
leninbharathi
@leninbharathi1
Followers
25K
Following
8K
Media
583
Statuses
6K
கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே… filmmaker/Merku thodarchi malai (Western Ghats) https://t.co/2LM1g7E0Fy
Joined October 2015
176 தொழிலாளர்களை மனசாட்சியின்றி பணிநீக்கம் செய்துள்ள @vikatan குழுமத்தைக் கண்டித்து மேற்குத் தொடர்ச்சிமலை திரைப்படத்திற்கு வழங்கிய சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் & சிறந்த அறிமுக இயக்குநருக்குமான விருதையும் விகடன் குழுமத்திற்கே திரும்ப அனுப்புகிறேன். #stopvikatanlayoff
118
1K
4K
நன்றியும். அன்பும். ❤️.#2YearsOfMerkuThodarchiMalai . @leninbharathi1 @VijaySethuOffl #ilyaraaja @thenieswar @YugabhaarathiYb @Lyricist_Vivek @mukasivishwa @ThaiSaravanan @vsp_productions @VTcinemas @onlynikil @CtcMediaboy
59
299
3K
இன்னைக்கு @mari_selvaraj மேல வ���்மத்தை கக்குற அம்புட்டுப் பயலுவலும் ஒன்னு சங்கியா இருக்கானுவ…இல்லாட்டி அவுனுவல அண்டிப் பொழைக்கிற மங்கியா இருக்கானுவ… #மாரிசெல்வராஜ் #SouthTNRains
73
529
3K
உங்களைப் போன்ற தோழர்களின் பங்களிப்பு கலைத்துறையிலும், களத்திலும் எப்போதும் தேவை. மீண்டு வாருங்கள் தோழர் #SPJananathan
15
268
2K
வன்கொடுமை செய்யவா அமைச்சர்?வேடிக்கை பார்க்கவா அரசு எந்திரம்? 😡😡😡கார் டயருக்கும் காவிக்கும் குனிந்து குனிந்து முதுகெலும்பு செயலிழந்து விட்ட ஆதிக்க மற்றும் அதிகாரத்தின் திமிர். .
Tamil Nadu Forest Minister #DindigulSrinivasan asks Tribal children to remove his footwear. @xpresstn
37
521
2K
தோழர் #SPJananathan உடலால் நம்மைவிட்டுப் பிரிந்து தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார். அவரது சிந்தனைத் தொடர்ச்சியைக் கைக்கொண்டு சமூக சம நிலை நோக்கிப் பயணிப்போம். செவ்வணக்கம் தோழா. ❤️❤️❤️
12
212
2K
எல்லோருக்கும் எளிமையாக புரியவைப்பதே ஆகச் சிறந்த தெளிவு. தோழர் @thirumaofficial வின் தெளிவான உரை அம்பேத்கரை எளிமையாக எல்லோருக்கும் புரியவைக்கிறது. 💙💙💙 #Ambedkar @ZeeTamil @karupalaniappan
12
189
2K
ஊடகத் தொழிலாளர்கள் நலனுக்காய் தொடர்ந்து களமாடி வரும் தோழர் @haseefm அவர்களை நிர்பந்தப்படுத்தி இராஜினமா செய்யவைத்த @News18TamilNadu கொடுத்த மகுடம் விருதை திரும்ப அளிக்கிறேன் #Stand_With_Journalist_Haseef.#StandWithJournalistHaseef @CMPChange
36
544
1K
இந்த நான்கு நாட்களாக போலிப் பெரியாரியவாதிகளும் அதன் தொங்குசதை யூடூப் டூப்புகளும், இணையக் கைக்கூலிகளும் தோழர் @GopiNainar கேட்ட கேள்விக்கு பதிலைத் தவிர எல்லா சங்கித்தனத்தையும்.செய்துகொண்டு தாங்கள்தான் ஆகச்சிறந்த சங்கிகள் என்று மீண்டும் மீண்டும் நிருபணம் செய்கின்றனர். .
72
395
2K
அறிவியல் பூர்வமாக வளர்த்தெடுக்க வேண்டிய மாணவர்களிடம் இதுபோன்ற பிற்போக்கு சனதான தற்குறியை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் பள்ளிக் கல்வித்துறையின் பணியா. ? @CMOTamilnadu
50
473
1K
காலங்காலமாய் காதல்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் அனைத்து கபட நாடகங்களையும். உடைக்கப்பட்ட உணர்வுக் கண்ணாடி சில்லுகளைக் கொண்டு கீறிக் கிழித்து காத்திரமான உரையாடலுக்கான ஊற்றுக்கண்ணை திறந்திருக்கும் தோழர் @beemji மற்றும் குழுவினருக்கு முத்தங்கள். 😘😘😘#NatchathiramNagargiradhu
4
150
1K
தோழர் @beemji அவர்களின் மீது எத்தனை எத்தனை அவதூறுகள், பொய்கள், ஜோடிப்புகள், காழ்ப்புணர்ச்சிகள், ஏளனங்கள், சாதிவெறி வன்மங்கள், .கள்ள மெளனங்கள்….காலம் யாவற்றுக்குமான பதிலை உரக்கச் சொல்லும். சமூக சமத்துவத்திற்கான உங்களின் உண்மையான, உறுதியான பயணத்தில் என்றும் துணை நிற்போம் தோழா.
49
221
1K
கொட்டுக்காளி… குடும்பம், சாதி, மதம் ஆகிய ஆணாதிக்க அமைப்புகள் காலங்காலமாய் பெண்ணுலகின் மீது நிகழ்த்தும் வன்மம், வக்கிரம், கயமைகளின் பெரும் பயணம். முத்தங்கள்டா @PsVinothraj இப்படியான படைப்பை தயாரித்த @Siva_Kartikeyan , நடித்த @sooriofficial மற்றும் குழுவினருக்கு கோடி நன்றிகள்🙏🏾❤️
6
218
1K
இன்று #கொட்டுக்காளி #வாழை என இருபெரும் திரை அனுபவத்தை மக்களுக்கு வழங்கும் அன்புத் தம்பிகள் @PsVinothraj @mari_selvaraj மற்றும் இருபடக் குழுவினருக்கு முத்தங்களும். வாழ்த்துகளும். ❤️❤️@Siva_Kartikeyan @sooriofficial @KalaiActor @disneyplusHSTam @divyamari @dhilipaction @thenieswar
5
130
1K
‘எங்கே போகிறோம்’ என்று ஆராய்வதைப் போல்… கதாநாயக வழிபாட்டுச் சினிமாக்கள் மூலம் ஆணாதிக்கம், வன்முறை,போதை,வெற்றுப் பெருமை,வக்கிரம்,குரூரம் என இளம் உள்ளங்களில் விஷ விதைகளை விதைத்து. “எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்” என்று ஆராய வேண்டிய பொறுப்பும் சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது. .
எங்கே போகிறோம்? . புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி.
46
322
1K
ஜெயமோகன் அவர்களே., உங்கள் ஒட்டுமொத்த மூளையும் புளித்த மாவு என்றால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருக்கிறது “கேரள பொறுக்கிகள்” “மலையாள குடிகாரப் பொறுக்கிகள்” என்று நீங்கள் கக்கியிருக்கும் இனவெறுப்பு மற்றும் வன்மம் புளித்து பொங்கும் வக்கிர வார்த்தைகள். #ஜெயமோகன் #ManjummelBoys
37
241
1K
தோழர் @Vijay_B_Kumar மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள். 💐💐💐 . @Abbas_A_Rahmath.@Dir_Lokesh .#GovindVasantha .@GSquadOffl @reel_good_films @reelgood_adi #FightClub.
A new beginning! 🔥✨. Super kicked to present #FightClub featuring @Vijay_B_Kumar machi and gang 🤗❤️. Directed by @Abbas_A_Rahmath. A #GovindVasantha Musical. @GSquadOffl @reel_good_films @reelgood_adi
3
62
1K
அகரம் மூலம் தொடர்ந்து கல்விச் செயற்பாட்டில் பங்களித்து வரும் சூர்யா @Suriya_offl அவர்களின் புதிய கல்விக்கொள்கை பற்றிய உரை மிகவும் அவசியமான ஒன்று.
8
241
1K
ஒரு ஆசிரியர் பள்ளிக் கல்வித்துறையில் இருக்கும் சிக்கல்களை பற்றிக் கூறினால் அதைப் பரிசீலக்காமல் அந்த ஆசிரியரை அரசின் அதிகாரம் கொண்டு அடக்க நினைப்பது தான் ஜனநாயகமா. ? தமிழ்நாடு அரசே ஆசிரியை உமா மகஸ்வரி அவர்களின் பனியிடை நீக்கத்தைத் திரும்பப் பெறு. @CMOTamilnadu @Anbil_Mahesh
8
453
1K
நீங்க கம்யூனிஸ்டா? என்று கேட்டதற்கு, தான் ஒரு அம்பேத்கரிஸ்ட் என்று கூறுவதை… கம்யூனிசம் சிறந்ததா? அம்பேத்கரியம் சிறந்ததா? என்கிற தொணியில் திரித்து, தோழர் @beemji மீது தனிநபர் தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பவர்கள் தங்களது அரசியல் பார்வையை சுய விமர்சனத்திற்கு உட்படுத்துவது நலம். .
17
213
1K
தமிழ்நாட்டில் போராடினால் குண்டாஸ் போடுவோம். டெல்லியில் போராடினால் அடுக்கு மொழி வசனம் பேசி ஆதரிப்போம்… மக்கள் சக்திக்கு முன் ஒன்றிய அரசின் ஒடுக்குமுறையும் செல்லாது. மாநில அரசின் அடக்குமுறையும் செல்லாது. மக்கள் போராட்டங்கள் வெல்லும் ஆட்சியாளர்களே. #மேல்மா #டெல்லி_சலோ.
#BREAKING | "யார் தீவிரவாதிகள். உழவர்களா? அரசாங்கமா?" - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!. #SunNews | #CMMKStalin | #FamersProtest | @mkstalin
21
409
1K
பத்திரிக்கையாளர்களிடம் ஏற்பட்ட முரணை நாகரீகமாக கையாண்ட தோழர் @thirumaofficial அவர்களை கண்டிக்கின்றோம் என்பது அறமல்ல @CMPChange தோழர்களே….
கேள்வி கேட்பது பத்திரிகையாளர்களின் கடமை. பதில் சொல்ல விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்க வழிகள் உள்ளன. அதை விடுத்து " நீ எப்படி கேட்கலாம்" என்பதும் ஒருமையில் பேசுவதும் தலைவர்களுக்கு அழகல்ல. பத்திரிகையாளர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட @SeemanOfficial @thirumaofficial கண்டிக்கிறோம்.
30
220
1K
போரின் கோரமுகத்தையும் ஜாதிய சமூகத்தின் அவலமுகத்தையும் மிக சுவாரசியமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் ஜனரஞ்சகமாகவும் சொல்லியிருக்கிற தோழர்@AthiraiAthiyan தயாரித்த தோழர்@beemji மற்றும் தோள் கொடுத்த குழுவினருக்கும் ஆயிரம் ஆயிரம் காகித கொக்குகளும். அன்பு முத்தங்களும். 😘😘😘 #Gundu
5
147
1K
கிரிவலப்பாதை என்பது கோயில் கருவறைக்குள் உழைக்காமல் வாழும் கூட்டத்திற்கு சொந்தமல்ல மிஸ்டர் ரவி…கிரிவலப்பாதையிலுள்ள முனீஸ்வரன் , பச்சையம்மா, வேடியப்பன் கோயில்களில் கிடாவெட்டி,கோழியறுத்து, பன்றி குத்தி படையலிட்டு வழிபடும் உழைக்கும் மக்களுக்கு சொந்தமான பாதை… @PKSekarbabu @skpkaruna.
#JustIn | “கிரிவலப்பாதை அசைவ உணவுகளுக்கான இடம் இல்லை” - தமிழ்நாடு ஆளுநர் ரவி! . #SunNews | #Tiruvannamalai | #Girivalam
31
416
1K
பள்ளிக் கல்வித்துறையா. ?சங்கிக் கல்வித்துறையா. ?பிள்ளைகளை படிக்க அரசுப் பள்ளிக்கு அனுப்பிவைத்தால் இப்படித்தான் காவடி தூக்க விடுவீர்களா? அரசுப் பள்ளி மாணவர்களை அடிமையாக நினைக்காதீர்கள்… சுயமரியாதையோடு நடத்துங்கள்…@CMOTamilnadu @Anbil_Mahesh @Udhaystalin.
Watch | கொட்டும் மழையில் 63 நாயன்மார்களின் சிலையை சுமந்து செல்லும் பள்ளி மாணவர்கள். #SunNews | #Thiruvannamalai
67
434
1K
ஜி. @SunTV ஜி. அப்படியே இராமயணம் பார்ப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் அயோத்தி இராமர் கோயிலுக்கு போய்ட்டு வர டிக்கெட் போட்டுக் குடுத்தா புண்ணியமாப் போகும் ஜி. கருத்தியல் கண்றாவி எல்லாம் கட்சியை கண்மூடித்தனமாக நம்பும் அடிமட்டத் தொண்டனுக்கு மட்டும்தானே. @arivalayam.
68
287
1K
பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து மனிதனை மலம் அள்ள வைக்கும் இந்து மதத்தின் அடிப்படைவாதத்தை தனது படைப்பின் மூலம் கேள்விக்குள்ளாக்கிய தோழன் விடுதலை சிகப்பிக்கு துணை நிற்போம் தோழர்களே… @beemji @Neelam_Culture @tnpwaa1975 @manuvirothi #support_viduthalai_sigappi #மலக்குழி_மரணங்கள்.
இந்தியா முழுவதும் தொடரும் மலக்குழி மரணங்களை கண்டித்து, அதன் தீவிரத்தை உணர்த்தும் விதமாக இந்து புராண கதாபாத்திரங்களை, டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் வழியில் நின்று , கடவுள்களாக இருந்தாலும் மலக்குழியில் இறங்கினால் அவர்களின் நிலை என்னவாகும் என்று புனைவின் வழியாக கவிதை வாசித்தார்
19
240
1K
பல்வேறு மொழிபேசும் பக்தர்கள் வரும் திருவண்ணாமலையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக தெலுங்கு மொழிக்கு மட்டும் தனி முக்கியத்துவம் எந்த ஆணையின் அடிப்படையில் தரப்படுகிறது. ? #HRCE @CMOTamilnadu @PKSekarbabu @TamilTheHindu @bbctamil @PTTVOnlineNews @sunnewstamil
62
339
1K
சாதியெனும் கொடிய நோய் பற்றி பரியன் பேச ஆரம்பித்து இன்றோடு ஓராண்டு ஆகிறது. நோயற்ற, சமமான சமூகம் நோக்கி வேகமாக நகர்வோம். நகர்த்துவோம். #1YearofPariyerumPerumal @mari_selvaraj @beemji @officialneelam @Music_Santhosh @EditorSelva @am_kathir @iYogiBabu @anandhiactress @pro_guna
2
153
981
தோழர் @ensanthosh அவர்களின் #தமிழணங்கு ஓவியத்தினை புதுச்சேரி பாரதியார் ஆண்கள் பாகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 வகுப்பு பயிலும் முத்தமிழ்ச்செல்வன்,, முற்றிலும் இயற்கை பொருட்களைக் கொண்டு சிற்பமாக வடித்திருக்கிறார். ஆடை வடிவமைப்பு: குணா .@arrahman
6
116
983
இன்னும் எத்தனை ரோஹித் வெமுலாக்கள், ஃபாத்திமா லத்திஃப்களை ஜாதி-மத வெறி நிறுவனங்களுக்கு பலிகொடுக்கப் போகிறோம் 😡😡 #JusticeForFathimaLatheef
10
457
972
அப்பிடியே அடுத்து ஆணவக் கொலைகள் செய்யப்போகும் சாதி வெறியர்களுக்கு முன் ஜாமீனும் இப்பவே குடுத்துறுங்க. 😡😡😡.
#BREAKING | உடுமலை சங்கர் கொலை வழக்கு - கவுசல்யாவின் தந்தை விடுதலை. | #UdumalaiShankarCase | #MadrasHighCourt
16
255
946
இனியாவது போலீஸ் எழுதித்தரும் அதரப் பழசான திரைக்கதையை அப்படியே படிக்காதீர்கள் ஆட்சியாளர்களே. #JusticeForVignesh.
1
239
927
Love u Sethu. ❤️.
#4YrsOfMerkuThodarchiMalai . @vsp_productions @ilaiyaraaja @leninbharathi1 @thenieswar @mukasivishwa @thaisaravanan @vtcinemas @onlynikil @CtcMediaboy
10
42
922
மேல்மா விவசாயிகளை குண்டாஸில் கைது செய்தது போதவில்லையென்று. இப்போது தலைமை செயலகத்தில் @CMOTamilnadu விடம் மனு அளிக்க வந்த 21 விவசாயிகளை (19 பெண்கள் 2 ஆண்கள்) கைது செய்திருக்கும் தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு போக்கிற்கு வன்மையான கண்டனங்கள். #மேல்மா_சிப்காட்
15
522
928
என் பையன் இந்த படத்தோட அஸ்டன்ட் டைரக்டர் 🤣💕💙🤩 .அந்த மகிழ்ச்சி பல பெருமையவும் தாங்கி முகத்துல சிரிப்பா கொட்டுது.☺️🤩. #NatchathiramNagargiradhu .#SweetMommy @beemji
5
70
927
சாதிய, ஆணாதிக்க, காதாநாயக வழிபாட்டுப் பெருமைகளையே அதிகமாகப் பேசிக் கொண்டிருந்த தமிழ்ச் சினிமாவை ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், வாழ்வியல் மற்றும் வலுவான பெண் கதாப்பாத்திரங்கள் என மடைமாற்றிய தோழர் @beemji யின் 10 ஆண்டுகள் பங்களிபிற்கு நன்றியும். அன்பும். ❤️💙#10YearsOfPaRanjith
@washingtonpost marks #10yearsofPaRanjith.💙🌼💐. Filmmaker Pa Ranjith is creating a cultural centre in Tamil Nadu to empower the Dalit community - TWP. “I have food habits, music, and art that is different from what is shown in popular culture,”- @beemji.
8
100
891
இஸ்ரேலின் இனப் படுகொலைக்கு எதிராக நெஞ்சில் ஈரமுள்ள ஜான் என்கிற ஆஸ்திரேலிய தோழன் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்திய மண்ணில் களமாடுகிறான். இங்க என்னடானா கிருஷ்னகிரில இருந்து திருவண்ணாமலை வந்து மக்களுக்காக போராடிய அருள் மேல் குண்டாஸ் போடுராங்க… #அரச_பயங்கரவாதம்_ஒழிக #மேல்மா #INDvsAUS
5
268
882
“எல்லோருக்கும் எல்லாம்” என்று பேச்சளவில் கூறிவிட்டு. “கார்பரேட்டுக்கு தான் எல்லாம்” என்கிற ரீதியில் @CMOTamilnadu கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை போராடும் #சாம்சங் தொழிலாளர்களை தீவிரவாதிகளைப் போல் நடத்துவது கண்டனத்துக்குரியது. #SamsungProtest @tncpim
13
404
848
மாட்டுக்கறி, பன்றிக்கறி இரண்டும் தீண்டத்தகாத உணவா @CMOTamilnadu மற்றும் துணை முதல்வர் @Udhaystalin அவர்களே. ? இடைநிலைச் சாதிகளின் மனங்கோணமல் பார்த்துக் கொள்வது மட்டும் தான் உங்கள் சமூகநீதி மற்றும் திராவிட மாடலா. ? #உணவுத்_தீண்டாமை #போலி_சமூக_நீதி #சாதிய_ஆதிக்க_உணவுத்_திருவிழா
93
257
853
தோழர் பா.ரஞ்சித்@beemji பேசுவது ஜாதிப் பெருமையல்ல. ஜாதிய ஒடுக்குமுறைகளையும், சமூகம் சமநிலையில்லாமல் இருப்பதையுமே பேசுகிறார். ஜாதிப் பெருமிதம் பேசுவதற்கும் ஜாதிய ஒடுக்குமுறைகளைப் பேசுவதற்குமான வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ளுங்கள். @itisprashanth.
உங்களுக்கு ஒரே வேண்டுகோள் @beemji . இங்க ஜாதி இருக்கு தான், ஆனால் அதை கொஞ்சம் கொஞ்சமா இளைய தலைமுறை கடந்து, மனிதத்தை மையமாக வைத்து , கடந்த காலம் மறந்து, ஒன்றுபட்ட தமிழகம் உருவாக தயாராகிறது. உங்கள் அரை குறை பேச்சால் அதை கெடுத்து விடாதீர்கள். ஆணவமா இல்ல,கெஞ்சி கேட்டுக்குறேன்!.
69
249
806
சமூக சமநிலைக்கான உரையாடலை பல வடிவங்களில் நிகழ்த்தி வரும் @NeelamSocial கலை, இலக்கியம் மற்றும் அரசியல் தளங்களில் உரையாட நீலம் மாத இதழ் என புதிய வடிவெடுத்து அக்டோபர் 14 வருகிறது. தொடர்ந்து உரையாடுவோம் சமூக சமநிலை நோக்கிப் பயணிப்போம். @beemji @Neelam_Culture @bhaskarvasugi
10
108
814
கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே. அந்தவகையில் ‘பரியேறும் பெருமாள்’ தேசிய, உலக விருதுகளையெல்லாம் தாண்டிய உயரிய, உண்மையான விருதான மக்கள் விருதை எப்போதோ பெற்றுவிட்டது. இன்னும் பெற்றுக் கொண்டிருக்கிறது. @mari_selvaraj @beemji @bramma23 @officialneelam.
பரியேறும் பெருமாள் படத்திற்கு கிடைக்காமல் போன தேசிய அங்கீகாரம், தேசத்துக்கான இழப்பு மட்டுமே. சாதி மறுப்பு பேசும் கலை-இலக்கிய வரலாறில் பரியேறும் பெருமாளை எவராலும் மறக்கவோ, அழிக்கவோ, மறுக்கவோ முடியாது. @beemji #maariselvaraj.#pariyerumperumal.#NationalFilmAwards2018
10
134
788
ஆதிக்கம், வெறுப்பு, உரிமைகள் பறிப்பு என இருள் சூழும் கொடுங்காலத்தில். ❤️🖤💙தேவையான நம்பிக்கையொளிகளில் ஒன்றான நீல நட்சத்திரம் இன்று முதல். 💙⭐️🔥#BlueStar @chejai007 @beemji @officialneelam @lemonleafcreat1 @SakthiFilmFctry @AshokSelvan @iKeerthiPandian
5
74
776
உதிரிகள், தனியாள், கட்சியற்றவன் என்பதற்கு எதிராக சொல்லப்படும் தர்க்க நியாங்களை கண்டறிந்த அத்தனை தலைவர்களும் ஒரு காலத்தில் உதிரியாக, தனியாக, கட்சியின்றி சமூகப் பயணத்தை தொடங்கியவர்கள் தான். சமத்துவம் நோக்கிய உங்கள் உறுதிக்கும் தொடர் செயல்பாட்டிற்கும் வாழ்த்துகள் தோழர் @beemji
18
140
761
தோழர்களே, நாளை முதல் 🥁🎼🥁 .மார்கழியில் மக்களிசை. 5 நாட்கள். 3 நகரங்கள். 500 கலைஞர்கள். கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே. #margazhiyilmakkalisai2023 .@beemji @KoogaiThirai .@makkalisai @Neelam_Culture @NeelamSocial @officialneelam @NeelamPublicat1 @NeelamBooks @neelamroots
6
112
753
இன்றளவும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அவர்களின் அதிகார உரிமையையும் தட்டிப்பறித்து கொழுத்துத் திரியும் ஆதிக்க சாதிய மனநோய்ச் சமூகத்தை தோலுரித்து காட்டியிருக்கும் #நந்தன் திரைப்படம் இப்போது @PrimeVideoIN -ல் @erasaravanan @SasikumarDir @suruthisamy8 #BalajiSakthivel #NandhanOnPrime
8
147
756
சரி. இப்போ கேட்கிறோம். அரசு சார்பாக மாட்டுக்கறி பிரியாணிக்கும், பன்றிக் கறிக்கும் 2 ஸ்டால் போடுங்க… இன்னும் இரண்டு நாட்கள் உணவுத் திருவிழா இருக்கிறதல்லவா. @CMOTamilnadu @mkstalin @Subramanian_ma #SunNews | #MaSubramanian | #FoodFestival | #SocialJustice #FoodJustice.
#JustIn | “பீஃப் பிரியாணிக்கு அரங்கு அமைப்பதற்கு யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் . #SunNews | #MaSubramanian | #FoodFestival | @Subramanian_ma
17
151
736
தோழர் @thirumaofficial அவர்களை அவமதிக்கும் விதமாக ஆதிக்க வக்கிர மனதுடன் கார்ட்டூன் வரைந்த @VarmaCartoonist க்கு வன்மையான கண்டனங்கள்.
26
158
727
கடந்த ஆண்டு கள்ளச்சாராயத்திற்கு செங்கல்பட்டு, விழுப்புரம் என 20 பேருக்கு மேல் பலி. இப்போது கள்ளக்குறிச்சியில் 29 பேர். வருடந்தோரும் இப்படி மக்களை பலிகொடுத்து மாமூல் வாங்கித் தின்று வயிறு வளர்க்கத்தான் காவல்துறையும், அரசும் இருக்கிறதா. ? #கள்ளச்சாராயம் #மாமூல் #கள்ளக்குறிச்சி.
#BreakingNews | கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரிப்பு!. #SunNews | #Kallakurichi
9
294
734
இன்னும் இன்னும் முன்னெடுப்போம் பரியனை. @beemji @mari_selvaraj @Music_Santhosh @am_kathir @officialneelam @Neelam_Culture @KoogaiThirai @leninbharathi1
5
51
714
பத்திரிகையாளர்களை மிரட்டும், கருத்துசுந்திரத்தை ஒடுக்க நினைக்கும் இந்துத்துவ கும்பலிடமிருந்து பத்திரிகையாளர்கள் @GunasekaranMu @Senthilvel79 மற்றும் கருத்துசுதந்திரத்தை காக்க ஒன்றிணைவோம் @CMPChange #SaveJournalism #StandWithNews18TN.
8
160
708
தோழர் பா.ரஞ்சித் திரையில் முக்கியமான பெருங்கதவை திறந்துவிட்டவர். அந்த வாயில்தான் இன்று நீங்கள் சொல்லும் படம் வலம்வரக் காரணம் தோழர். தோழமையோடு பயனித்து சமூக சமநிலை நோக்கி நகர்வோம். @VanniArasu_VCK @beemji @thirumaofficial @Neelam_Culture.
‘நிலமே எங்கள் உரிமை’ன்னு .பொதுவா அரசியல் பேசாமல் .“பஞ்சமி நிலத்தை மீட்டாக வேண்டும் அது தலித்துகளின் உரிமை”என்று ‘அசுரன்’ படத்தை போல வேறு .எந்த எந்த படங்கள் தலித் அரசியல் பேசியிருக்கின்றன?.அப்படி படங்கள்.
18
143
706
ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு ‘அம்மா’ இருந்தது போதாதுனு இப்போ புதுசா ஒரு ‘அப்பா’ வேற வந்துருக்கார்… தமிழ்நாட்டு மக்களை என்னா நெனச்சுக்கிட்டு இருக்காங்கனு தெரியல… #உங்களில்_ஒருவன் #அம்மா #அப்பா.
#உங்களில்_ஒருவன் பதில்களில்:. ♥️ “அப்பா” எனும் பொறுப்பு. 💵 அற்ப சிந்தனை என்று சொல்லும் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மனச்சாட்சி இருக்கிறதா?. 📚 கல்விக்காக நிறைய செய்ய வேண்டும்!. 🤝 கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடா?. 🎭 டப்பிங் வாய்ஸ் பழனிசாமி!. 👮 பாலியல் குற்றங்கள். 🍛 Food
65
166
728
தோழர் @beemji மற்றும் தங்கலான் குழுவினருக்கு வாழ்த்துகள் 💛💛💛 #தங்கலான் #Thangalaan_teaser.
The son of Gold rises🔥⚔️. Unveiling the spine-chilling #ThangalaanTeaser✨.▶️ #Thangalaan #ThangalaanFromJan26. @Thangalaan @chiyaan @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ @PasupathyMasi @DanCaltagirone @thehari___
1
47
711
பரியனின் பயணம் ஆரோக்கியமான உரையாடல்களேடு இன்னும் இன்னும் தொடரட்டும். தொடர வைப்போம். @beemji @mari_selvaraj @leninbharathi1 @officialneelam @Neelam_Culture @KoogaiThirai @Music_Santhosh @am_kathir
8
50
694
அங்கே பிஜேபி வச்சிருக்கும் அதே மாடல் “ஊழல் கறை நீக்கிற மந்திர வாசிங் மிஷின்” இங்க தமிழ்நாட்டில நாங்களும் வைச்சிரும்லோ… உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!.#SenthilBalaji #உழல்_கறை_நீக்கும்_மந்திர_வாசிங்மிஷின்.
14
253
684
இடஒதுக்கீடு என்பது சமூக சமநிலைக்கானது மட்டுமே. பொருளாதார சமநிலைக்கானது அல்ல. 10% இடஒதிக்கீட்டிற்கு @cpim யின் ஆதரவு நிலைப்பாடு ஏமாற்றத்தையும் வேதனையையும் அளிக்கிறது. @tncpim @CPIMPARLIAMENT @pycpim @SfiJnuUnit @dyficec @SFI_CEC.
13
211
668
அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்தநாளில் மனித நாகரீகத்தின் உயர்ந்த பண்பான சமூக சமத்துவத்தை நோக்கி இணைந்து பயணிப்போம் என உறுதியேற்போம் தோழர்களே. 💙💙💙#சமத்துவநாள் #அம்பேத்கர்133 #Ambedkar133 #AmbedkarJayanti #அம்பேத்கர்ஜெயந்தி #EqualityDay #JaiBhim
2
76
667
திரையரங்கிற்கு இப்படியான படங்களை மட்டும்தான் கொண்டு வரவேண்டும். இந்த இந்தப் படங்களோடு இந்த இந்தப் படம்தான் வெளியாகவேண்டும் என்று அண்ணன் அமீர் அவர்கள் வெறும் பொருளாதார, வெகுஜனப் பார்வையைக் கொண்டு வரையறுப்பது படைப்புலகம் மீது செலுத்தும் வன்முறையாகும். #அமீர் #கொட்டுக்காளி #வாழை.
“GOAT கூட வாழை ரிலீஸ் ஆகியிருந்தா?” இயக்குநர்கள் புத்திசாலியா? வார்த்தையை விட்ட அமீர்!. #GOAT #Vijay #Vaazhai #MariSelvaraj #Kottukkaali #TheAdamantGirl #Ameer #NewsTamil24x7
24
153
666
தமிழக தேர்தலுக்குப்பின் இடதுசாரிகள் எனக்குத் தெரிந்து மாநில அரசுக்கெதிரான எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் இருப்பதைப் பார்த்தால் தமிழகத்தில் புரட்சி நடந்துவிட்டது போல. @tncpim @TamilnaduSfi @dyficec.
19
102
659
ஒன்றிய பாசிச #பாஜக க்கு துளியும் குறைந்தது இல்லை மாநில பாசிச #திமுக . #போலி_சமூகநீதி தமிழ்நாடு அரசின் தொழிலாளர் விரோத போக்கு. பட்டியலின&பழங்குடியின விரோத போக்கு. சிறு குறு விவசாய விரோத போக்கு. என நீளும் மக்கள் விரோதத்துக்கு விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். @CMOTamilnadu.
Samsung: அறவழிப் போராட்டத்தில் அடக்குமுறை/நள்ளிரவில் தொழிலாளர்கள் தேடி, தேடி கைது. போராட்ட பந்தலில்,அனைத்துக் கட்சித் தலைவர்கள் போராடும் தொழிலாளர்களை நேரடியாக சந்திப்பதை முடக்க காவல்துறை அரங்கேற்றம் அராஜகங்கள். உரிமை போராட்டம் வென்றே தீரும்!!
13
292
660
போராடும் மக்களை உருட்டி மிரட்டி அடக்குமுறை செய்யத்தான் பத்து வருடம் காத்திருந்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்தீர்களா?@mkstalin எதிர்கட்சியாக இருக்கும்போது உரிமைகள் பேசிவிட்டு. ஆட்சி அதிகாரம் கிடைத்ததும் மக்களை ஓடுக்குவதுதான் சமுகநீதியா. ?@CMOTamilnadu #விவசாயி_அருளையும்_விடுதலை_செய்.
திருவண்ணாமலை சிப்காட் வழக்கு: உண்மைக்கு மாறாக பேச திமுகவினர் வற்புறுத்தினர் - கைதான தேவன் என்பவரின் தந்தை கருத்தால் சர்ச்சை!
6
249
647
வாழ்த்துகள், தோழர் @Vijay_B_Kumar மற்றும் #ELECTION திரைப்படக் குழுவினருக்கு ❤️. #ELECTIONFirstLook #RGF02. @preethiasrani_ #Thamizh #GovindVasantha #MahendiranJayaraju @ECspremkumar @reel_good_films @proyuvraaj
6
44
640
பாட்டாளி வர்க்கத் தோழன் வி.இ.லெனினின் 153வது பிறந்தநாளில். முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டல் நலனுக்காக தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும் தொழிலாளர்கள் விரோத மசோதாவைத் திரும்பப் பெற வைக்க அணி திரள்வோம் என சூழுரைப்போம் தோழர்களே. #12hourswork #தொழிலாளர்_சட்டத்தை_திரும்பப்_பெறு
8
162
638
உலக மானுட விடுதலையின் மாமருந்தாம் மார்க்சியம் தந்த தோழன் கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள். #karlmarx
5
88
631
“சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை. ”🔥தோழர்@beemji மற்றும் #தங்கலான் குழுவினருக்கு வாழ்த்துகள். Here is the #ThangalanTrailer ▶️ .. @chiyaan @GnanavelrajaKe @StudioGreen2 @OfficialNeelam @parvatweets @MalavikaM_ @gvprakash @Lovekeegam
3
86
643
சமூக சமநிலைக்கான போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள்பக்கம் நின்று உறுதியாக தொடர்ந்து களமாடும் தோழர் @thirumaofficial அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். #Thiruma60 #thirumavalavan60 #HBDThirumavalavan
3
61
630
குழுவினருக்கு வாழ்த்துகள். 💐💐💐 🐘Karnan Title Look🐘 @mari_selvaraj @dhanushkraja @theVcreations @Music_Santhosh @thenieswar @EditorSelva @RamalingamTha @rajisha_vijayan #KarnanTitleLook Experience the beats of ‘RAJA MELAM.
1
166
610
சிப்காட் நிலயெடுப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் 75ம் நாளில் தொடர்ந்து பாராமுகமாக இருக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கிரிவலப்பாதையில் ‘மலை சுற்றும் போராட்டம்…’ ✊🏽✊🏽@CMOTamilnadu @mkstalin @TThenarasu @SundarrajanG @thiruja @NityJayaraman #SavePaliapattufromSipcot
4
220
617
இப்படி எல்லாவற்றையும் பார்த்துவிட்டு படித்துவிட்டு வசதியாக கடந்து போய்விடுங்கள் தோழர்களே. நீங்கள் கடந்து போவது ஜனநாயகத்தையும், முற்போக்கையும், மக்களையும் என்பதை மட்டும் மறக்கவேண்டாம். @tncpim @kbcpim @grcpim @cpmkanagaraj @manuvirothi @SuVe4Madurai #SavePaliapattuFtomSipcot
12
273
606
நல்லவேளை பெரியார் உயிரோடு இல்லை. “நீங்க ஏன் ஈரோட்டிலிருந்து வைக்கத்தில் போய் மக்களுக்காக போராடுறீங்கனு” ஒரு குண்டாஸ போட்டுருப்பாங்க போல… #விவசாயி_அருளையும்_விடுதலை_செய் #போராடுவது_ஜனநாயக_உரிமை #அரச_பயங்கரவாதம்_ஒழிக #மக்கள்_போராட்டம்_வெல்க.
கிருஷ்ணகிரி எங்க இருக்கு , தமிழ்நாடு தானே , இல்ல பாகிஸ்தான் ல சைனா ல எதாவது கிருஷ்ணகிரி இருக்கா. இதையே தானே எடப்பாடி சொன்னான் அவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். 1/n
12
198
598
வாழ்த்துகள் தோழர் @beemji 💐💐💐🥊🥊🥊.
.@K9Studioz proudly presents the First Look of @arya_offl's #SarpattaParambarai 🥊. A @beemji film. இங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல,,இது நம்ப ஆட்டம். எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும். ஏறி ஆடு. கபிலா #சார்பட்டா
3
30
603
முன்பு பெரியார், இப்போது கம்யூனிஸ்ட்டுகள் என்று உரிமைகளுக்காக மக்கள் பக்கம் நின்று களமாடிய, களமாடிக் கொண்டிருக்கும் இயக்கங்களையும் தலைவர்களையும் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திவரும் @Seeman4TN அவர்களின் நடவடிக்கைகளும் பேச்சுகளும் வன்மையான கண்டனத்திற்குரியது. @tncpim @Shanmugamcpim.
156
126
609
இதுதான் தொழிலாளர்கள் நலனுக்கான விடியல் அரசா…? தமிழ்நாடு அரசே தொழிலாளர்கள் விரோத மாசோதாவை கைவிடு…. @CMOTamilnadu @mkstalin @cvganesan1
5
225
595
வாழ்த்துகள் மாரி @mari_selvaraj @officialneelam.
#KcAwards2019 #Kollywoodcinemaa #KollywoodCinemaaAwards2019 #கோலிவுட்சினிமாவிருதுகள்2019 . Best Director - @mari_selvaraj #PariyerumPerumal . @anandhiactress @am_kathir @iYogiBabu @CtcMediaboy
8
43
578
அடிப்படை உரிமையைக் காப்போம், இசைக்கலைஞர் தோழர் இசைவாணியுடன் துணை நிற்போம்!. @beemji @GIsaivani @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamBooks @makkalisai @NeelamSocial .#We_stand_with_Isaivani.#Isaivani #neelamsocial
79
135
599