M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@mkstalin
Followers
4M
Following
21
Media
7K
Statuses
11K
Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock
Joined October 2013
வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்! தமிழர்கள் தலைகுனியாமல் - ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் - பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த
38
171
334
Curious. Competitive. Confident. That’s the VIBE! #VibeWithMKS - coming to your feed tomorrow at 4 PM.
153
952
2K
உழவே தலை! உலகத்தவரின் பசிப்பிணி போக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு #NationalFarmersDay வாழ்த்துகள்! வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை, வேளாண் வணிகத் திருவிழா, வேளாண் கண்காட்சி, உழவன் செயலி, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், இலவச மின்சார
85
564
937
Young voices பேச ஆரம்பிச்சா… அந்த conversation சுவாரசியமா மாறும் 💬 Questions, curiosity, confidence எல்லாமே ஒரே இடத்துல.... 🎙️ #VibeWithMKS – விரைவில்...Stay Tuned!
342
2K
3K
📘 தீரர்கள் கோட்டம் தி.மு.க. 📗 திராவிட அரசியல் - திராவிட அரசு இயல் 📕 முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர் - ஆகிய மூன்று அறிவாயுதங்களை நமக்குப் படைக்கலனாக வழங்கியிருக்கிறார் ஊடகவியலாளர் திரு. ப. திருமாவேலன். இவற்றைக் கொண்டு நமது கொள்கைகளுக்கும் - கருத்துகளுக்கும் -
159
731
1K
🚓 காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் புதிய கட்டடங்கள், காவல் நிலையங்களைத் திறந்து வைத்து, 🏫 பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து, மயிலாடுதுறை மாவட்ட மைய நூலகத்துக்குப் புதிய
58
552
1K
Discipline, Confidence மற்றும் Character-ஐ உருவாக்குவது Sports! அப்படிப்பட்ட Young Champions-கூட Passion, Pressure, Perseverance பற்றி என்னோட உரையாடல்... நான் ரெடி! நீங்க ரெடியா! #VibeWithMKS
392
2K
3K
தமிழர் திருநாளுக்குத் தயாராவோம்! நமது பண்பாட்டைப் பறைசாற்றும் #சென்னை_சங்கமம் #நம்ம_ஊரு_நம்ம_திருவிழா கலைநிகழ்ச்சிகளை வரும் ஜனவரி 14-ஆம் நாள் தொடங்கி வைக்கிறேன். சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ஜன.15 முதல் 18 வரை மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில்,
51
677
1K
தமிழர் பெருமை: #DravidianModel-இன் கடமை!
#WATCH | "ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகளில் மிகப்பெரும் பங்கினை ஆற்றியவர் அமைச்சர் தங்கம் தென்னரசு. அவரது சீரிய முயற்சியினால்தான் 2010ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் ஆதிச்சநல்லூர் வரலாறு பேசுபொருளானது" -எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு #SunNews |
42
730
2K
பொருநை தாலாட்டும் நெல்லையின் நெஞ்சை நிறைக்கும் நலத்திட்டங்கள்! நெல்லை மக்களின் அறிவுப்பசியைத் தீர்க்கவுள்ள கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் அவர்கள் பெயரிலான நூலகத்துக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு நீர்ப்பாசன - கூட்டுக்குடிநீர்த் திட்டங்களையும் அறிவித்தேன்! நெல்லையப்பர்
80
785
2K
தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை #பொருநை அருங்காட்சியகம்! காண்போரின் விழிகள் விரிகின்றன; தமிழர்தம் நாகரிக உச்சம் பார்த்து மனம் எழுச்சி கொள்கிறது... மரபும் புதுமையும் சந்தித்துக் கைக்குலுக்கிக் கொள்ளும் வரலாற்று மாளிகையாக நம் #DravidianModel அரசு கட்டியுள்ள #Porunai
65
943
2K
#Christmas2025: திருவிழாக் கோலம் பூண்ட திருநெல்வேலி! சமத்துவத்தின், சகோதரத்துவத்தின், சமூக நல்லிணக்கத்தின் மகிழ்ச்சிப் பெருவிழாவாக உலகெங்கும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருவிழாவை மனிதநேயத்தின் மகத்துவத்தைச் சொல்லும் விழாவாக இந்த ஆண்டு நெல்லையில் நடத்தி இதயம் குளிரச்
210
1K
2K
கழகம் எனும் கலத்தைப் புயல்கள் தாக்கியபோதெல்லாம் தலைவர் கலைஞரின் பக்கத்துணையாய் நின்று கரைநோக்கிச் செலுத்திய பேராசிரியர் பெருந்தகையின் பிறந்தநாள்! என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர். நமது #DravidianModel ஆட்சியில் தமிழ்நாடு புதிய உயரங்களை அடையும் ஒவ்வொரு தருணத்திலும்
102
947
2K
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை இரத்து செய்து வி பி – ஜி ராம் ஜி சட்டமுன்வடிவை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 2/2
29
233
355
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை இரத்து செய்து வி பி – ஜி ராம் ஜி சட்டமுன்வடிவை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 1/2
18
222
366
கொளத்தூர் தொகுதி மக்கள் குறைந்த கட்டணத்தில் தங்களது இல்லத் திருமண நிகழ்வுகளை நடத்திக்கொள்ள, அனைத்து வசதிகளும் கொண்ட 'பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை'யைத் திறந்து வைத்து, 15 இணைகளுக்குத் திருமணம் நடத்தியும் வைத்தேன்! மேலும், GKM காலனியில் புதிய #ModelSchool கட்டுவதற்கும், பெரியார்
94
923
2K