tncpim Profile Banner
CPIM Tamilnadu Profile
CPIM Tamilnadu

@tncpim

Followers
106K
Following
13K
Media
26K
Statuses
53K

Official Handle of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee

Joined March 2014
Don't wanna be here? Send us removal request.
@tncpim
CPIM Tamilnadu
4 years
#JaiBhim திரைப்படம் வெற்றி பெற்றதற்கும், ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மா அவர்களுக்கு @2D_ENTPVTLTD சார்பில் ₹15 லட்சம் வங்கி‌ வைப்பு நிதி வழங்கிதற்கும் நடிகர் @Suriya_offl அவர்களை நேரில் சென்று #CPIM மாநிலச் செயலாளர் @kbcpim PBM @grcpim நன்றி தெரிவித்தனர்.
Tweet media one
74
1K
5K
@tncpim
CPIM Tamilnadu
4 years
திரைக்கலைஞர் @suriya_offl அவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருப்பவர்கள் மீது தமிழக அரசு @cmotamilnadu உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #JaiBhim #WeStandWithSuriya
Tweet media one
44
2K
4K
@tncpim
CPIM Tamilnadu
5 months
#CPI மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஆர்.நல்லகண்ணு இன்று அவர் 100 வயதில் அடியெடுத்து வைக்கிறார். #RNallakannu #Communist #Freedomfighter
Tweet media one
59
355
3K
@tncpim
CPIM Tamilnadu
4 years
நான் வன்னியர் இல்ல, கம்யூனிஸ்ட். நான் கம்யூனிஸ்ட், என்னை வன்னியர் என்றோ, படையாட்சி என்றோ சொல்லி சாதி அரசியலுக்குள் சுருக்காதீர்! - ஜெய்பீம் நிஜ நாயகர்களில் ஒருவர் தோழர் கோவிந்தன் #CPIM #CPIMStruggles #JaiBhim #WestandWithSuriya #கம்யூனிஸ்ட் #HumanRights
Tweet media one
86
579
2K
@tncpim
CPIM Tamilnadu
1 year
மீண்டும் சொல்கிறோம்! நீங்கள் எத்தனை முறை இடித்தாழும் மீண்டும் எழுவோம்!. சாதி மறுப்பு திருமணங்களுக்கு #CPIM அலுவலகங்கள் எப்போதும் திறந்தே இருக்கும். சாதி பாகுபாடற்ற சமுகம் படைத்திட போராடுவோம்! தோழர் ஶ்ரீராம், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர், #CPIM #Nellai #intercastmarriage
Tweet media one
309
466
2K
@tncpim
CPIM Tamilnadu
1 month
கேரளத்தில் புதிய வரலாறு; சாதி பாகுபாடுகளின்றி கருவறைக்குள் (நாலம்பலத்துக்குள்) நுழைய அனைத்து சாதியினருக்கும் அனுமதி.#Kerala #Temple
Tweet media one
33
540
2K
@tncpim
CPIM Tamilnadu
2 years
இந்தியாவில் முதன்முதலாக மேதினம் கொண்டாடிய தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலைக்கான சட்டத்தை @cmotamilnadu @mkstalin நிறைவேற்றியிருப்பது கண்டனத்துக்குரியது - தோழர் @kbcpim மாநிலச் செயலாளர் #CPIM #12HrsWork #WorkersRights #TNAssembly
175
755
2K
@tncpim
CPIM Tamilnadu
4 years
'ஜெய்பீம்' அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும். #JaiBhim #ActorSuriya #CPIM #KBalakrishnan @kbcpim
Tweet media one
17
659
2K
@tncpim
CPIM Tamilnadu
4 years
��டுக்குமுறைக்கு எதிரான ஜெய்பீம் போன்ற படங்கள் கொண்டு வரப்பட்டதற்கு இயக்குநருக்கும், நடிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் - தோழர் @kbcpim மாநிலச் செயலாளர் #CPIM #JaiBhim @Suriya_offl @tjgnan
Tweet media one
11
560
2K
@tncpim
CPIM Tamilnadu
4 years
தமிழ் திரைப்பட உலகில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் திரைப்படங்களாவது அரிதினும் அரிதான சமயத்தில், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட கதைக்களத்துடன் வெளிவந்த #JaiBhim மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறது. @Suriya_offl & படக்குழுவினர் இதன்மூலம் சமூக பங்களிப்பைச் செய்துள்ளனர்.
6
633
2K
@tncpim
CPIM Tamilnadu
2 months
பாலக்காடு மாற்றுத்திறனாளிகள் திறன் மையத்திற்கு விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவை காட்டிக் கொடுத்த ஆர்எஸ்எஸ்ஸை தோற்றுவித்த ஹெட்கேவர் பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து #SFI #DYFI போராட்டம். #palakkad #dyfi #kbhedgewar More:
22
432
2K
@tncpim
CPIM Tamilnadu
7 months
98 பேருக்கு ஆயுள் தண்டனை; சாதி வெறியர்களுக்கு எதிரான #CPIM போராட்டம் மகத்தான வெற்றி! #CPIMstruggle #socialjustice #DSMMstruggle #DalitLivesMatter
19
395
2K
@tncpim
CPIM Tamilnadu
2 years
கோகுல்ராஜ் ஆணவப்படுகொலையில் தண்டனை வாங்கிக் கொடுத்த கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் பா.மோகன் #CPIM #MadrasHC #GokulRajCase More:
22
389
1K
@tncpim
CPIM Tamilnadu
1 year
சாதிவெறிக்கு எதிராக தொடர்ந்து களம் காண்போம்! #CPIM #Nellai #intercastmarriage #StopCasteArrogance
Tweet media one
165
401
1K
@tncpim
CPIM Tamilnadu
4 years
ஒடுக்குமுறைக்கு எதிரான ஜெய்பீம் போன்ற படங்கள் கொண்டு வரப்பட்டதற்கு இயக்குநருக்கும், நடிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் - தோழர் @kbcpim மாநிலச் செயலாளர் #CPIM #JaiBhim @Suriya_offl @tjgnan
Tweet media one
10
495
1K
@tncpim
CPIM Tamilnadu
2 years
தோழர் என்.எஸ். மறைவு!. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், விடுதலைப் போராட்ட காலத்திலேயே மாணவர் இயக்க போராட்டங்களுக்கு தலைமையேற்றவரும், #CPIM தமிழ்நாடு முன்னாள் மாநிலச் செயலாளராக பணியாற்றியவரும், 2 முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவரும், விடுதலைப் போராட்ட வீரரும்,
Tweet media one
116
423
1K
@tncpim
CPIM Tamilnadu
4 years
இருண்டு கிடக்கும் பெரும் பகுதி மக்களுக்கு வெளிச்சத்தை கொண்டு செல்வதுதான் உண்மையான மக்கள் ஜனநாயகம். #ஜெய்பீம் #JaiBhim #CPIMStruggles #DemocracyForAll #Equality
Tweet media one
15
355
1K
@tncpim
CPIM Tamilnadu
2 years
அன்பு சகோதரி @khushsundarஅவர்களுக்கு வணக்கம். நேற்று உங்கள் ஊடகப் பேட்டியை பார்த்தேன். தங்களை மிக மோசமாக விமர்சித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் சிவாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய உங்கள் கோபம் மிக நியாயமானது. -தோழர் ஏ.ராதிகா மாநிலப் பொதுச் செயலாளர் #AIDWA #Khushbu
Tweet media one
112
357
1K
@tncpim
CPIM Tamilnadu
9 months
நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் பேச்சுக்கு தோழர் @cpmkanagaraj பதிலடி #CPIM #NTK #Kaaliammal More:
342
321
1K
@tncpim
CPIM Tamilnadu
4 years
மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திண்டுக்கல் தொகுதியின் #CPIM வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களுக்கு @arivalayam தலைவர் @mkstalin அவர்கள் திண்டுக்கல் கடைவீதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். #Pandi4Dindigul #DefeatADMKBJP #SaveTamilnadu
Tweet media one
9
209
1K
@tncpim
CPIM Tamilnadu
3 years
If communal forces are to be banned, RSS should be the first: CPI(M).
125
266
1K
@tncpim
CPIM Tamilnadu
5 years
இறுதியாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிட்டனர். பஞ்சாப், ஹரியானா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தோழர்கள் டெல்லி வருகிறார்கள். விவசாய விரோத விவசாய மசோதாக்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கிறார்கள். #FarmersProtest #ModiAgainstFarmers
Tweet media one
Tweet media two
Tweet media three
10
388
1K
@tncpim
CPIM Tamilnadu
1 year
கம்யூனிஸ்டுகளை அவதூறாக பேசிய பத்திரிகையாளர் மணிக்கு #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் @cpmkanagaraj பதிலடி. More:
381
361
1K
@tncpim
CPIM Tamilnadu
1 year
தமிழ்நாட்டை பாஜகவிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள எங்களுக்குத் தெரியும் – மோடி பேச்சுக்கு திரைக்கலைஞர் @Rohinimolleti பதிலடி… #Elections2024 #ModiFailed #VendamModi More:
108
320
1K
@tncpim
CPIM Tamilnadu
4 years
இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சி. #CPIM #LDFGovt #KeralaLeads #PinarayiVijayan #Election2021
Tweet media one
19
200
1K
@tncpim
CPIM Tamilnadu
3 years
மதுரையில் தமிழ்நாடு நிதியமைச்சர் திரு @ptrmadurai கார் மீது செருப்பு வீசி தாக்கி இழிவான அரசியலில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளார்கள். இது கடும் கண்டனத்துக்குரிய செயல் - @kbcpim.
16
263
1K
@tncpim
CPIM Tamilnadu
1 year
ஓட்டு‌ கேட்க போன மக்கள் சிரித்த முகத்தோடு நாங்கள் ஏற்கனவே முடிவு பண்ணிட்டோம்ன்னு சொல்றாங்க - @Rohinimolleti திரைக்கலைஞர்
54
184
1K
@tncpim
CPIM Tamilnadu
1 month
நீதிக்காக போராடிய கிருஷ்ணம்மாள் உடன் இருந்த தோழர்கள் - இன்னொரு ஜெய்பீம் கதை #LockUpDeath #CPIMProtest More:
12
251
1K
@tncpim
CPIM Tamilnadu
8 months
போராடும் இடத்தை அராஜகமாக போலீஸ் அகற்றிய பிறகும் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் 31வது நாளாகத் தொடர்கிறது. #Samsung #SamsungWorkers #SamsungStrike #WorkersRights #CITU
115
282
986
@tncpim
CPIM Tamilnadu
2 years
ஆளுநருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் பட்டம் பெற சென்ற #SFI மாநில தலைவர் G.அரவிந்தசாமியை பட்டம் பெற விடாமல் தடுத்து ஆடைகளை களையச் செய்து தனியாக அடைத்து வைத்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தஞ்சை காவல்துறையை கண்டித்து #SFI #DYFI சார்பில் தஞ்சை டி.ஐ.ஜி அலுவலத்தை முற்றுகைப் போராட்டம்
40
300
968
@tncpim
CPIM Tamilnadu
2 months
தலைவர்கள் என்பவர்கள் மக்களோடு மக்களாக நின்று போராடி உரிமையை வென்று கொடுப்பவர்கள் தான் தலைவர்கள் – வெற்றிமாறன், இயக்குனர் #CPIMXXIVPartyCongress #CPIM24thCongress #CPIMConference More:
11
186
991
@tncpim
CPIM Tamilnadu
4 years
50 ரூபாயாக கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட ரயில்வே நடைமேடை கட்டணம் சு.வெங்கடேசன்.எம்.பியின் தொடர் வலியுறுத்தலால் மீண்டும் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. #RailWay #PlatformTickets #SuVenkatesanMP @SuVe4Madurai
Tweet media one
44
128
934
@tncpim
CPIM Tamilnadu
5 years
பூமிப்பந்தின் மிகப்பெரிய பேரணி இது. !. 96,000 டிராக்டர்கள், 1.2 கோடி விவசாயிகள் டெல்லியைச் சூழ்ந்திருக்கிறார்கள். இன்னும் தூரத்து மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி வந்து கூட்டம் கூட்டமாய் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள். #ModiAgainstFarmers #WhereIsAmitShah @AmitShah
Tweet media one
17
303
929
@tncpim
CPIM Tamilnadu
4 years
ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - @Suriya_offl, திரைக்கலைஞர் #FarmLawsRepealed #FarmLaws
Tweet media one
2
264
897
@tncpim
CPIM Tamilnadu
4 months
“தாழ்த்தப்பட்டவரை தலைமையாசிரியராக நியமித்தால் பள்ளிக்கு தீட்டு பட்டுவிடும்” என மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் #DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியில் தீண்டாமைக் கொடுமை; #TNUEF போராட்டம் #DBTR #NationalHigherSecSchool #Untouchability More:
22
365
936
@tncpim
CPIM Tamilnadu
8 months
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க நிர்வாகிகளை இரவில் வீடு தேடி போலீஸ் அராஜகமாக கைது செய்து வருகிறது. வன்மையான கண்டனங்கள். #Samsung #SamsungWorkers #SamsungStrike #WorkersRights #CITU @cmotamilnadu @kbcpim
190
445
920
@tncpim
CPIM Tamilnadu
8 months
கூட்டத்திற்கு, ஓட்டுப் போட, சாராயம் வாங்கி கொடுக்க மாட்டோம் என அரசியல் கட்சிகள் பொதுவெளியில் உத்திரவாதம் கொடுக்க வேண்டும் - விசிக மதுஒழிப்பு பெண்கள் மாநாட்டில் #CPIM மத்தியக்குழு உறுப்பினர்@uvasuki #BanLiqourAndDrugs #மது_போதை_ஒழிப்பு_மாநாடு More:
68
179
913
@tncpim
CPIM Tamilnadu
2 years
பாஜகவால் நல்லதெல்லாம் நடக்காது; நாட்டுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய மல்யுத்த வீரர்கள் ரோட்ல போலீச வச்சு அடிச்சு இழுத்துட்டு போறத தவிர #WrestlersProtest #SakshiMalik #BrijbhushanSingh #standwithwrestlers
77
252
871
@tncpim
CPIM Tamilnadu
24 days
பாகிஸ்தானிலும் மனிதர்கள் தான் இருக்கிறார்கள்; எந்த நாட்டையும் அழிக்கக் கூடாது. “கோடி மீடியா” பத்திரிகையாளரை வெளுத்து வாங்கிய பீகார் சிறுவன். #India-Pakistan #Hindu #Islam #Fraternity More:
251
210
912
@tncpim
CPIM Tamilnadu
8 months
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு ஒன்றியம், அருங்குணம் ஆதிதிராவிட மக்களின் சுமார் 100 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் #TNUEF #Protest More:
20
189
882
@tncpim
CPIM Tamilnadu
8 months
நேற்று செப். 30 செங்கொடி மாவீரன் தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தில் #TNUEF திருவண்ணாமலையில் மீட்ட பஞ்சமி நிலத்தில் செங்கொடியுடன் மக்கள் விவசாயத்தை துவக்கியுள்ளனர். வாழ்த்துக்கள்! More:
3
140
870
@tncpim
CPIM Tamilnadu
2 years
வணக்கம்! .முடக்கப்பட்ட #CPIM இன் அதிகாரப்பூர்வ இந்த கணக்கு மீட்டெடுக்கப்பட்டுவிட்டது. இனி தொடர்ந்து #CPIM இன் அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவரும். நன்றி.
29
57
851
@tncpim
CPIM Tamilnadu
4 years
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் நாகை மாலி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் சின்னத்தில் வாக்குகள் கேட்டு
Tweet media one
7
130
784
@tncpim
CPIM Tamilnadu
2 years
தோழர் என் சங்கரய்யா அவர்களின் மறைவுக்கு DYFI தோழர்கள் அஞ்சலி #ComradeNS #NSankaraiah #FreedomFighter #CommunistLeader #CPIMLeader #RIPSankaraiah #சங்கரய்யா more:
7
182
795
@tncpim
CPIM Tamilnadu
5 months
சுரண்டல் ஒடுக்குமுறை தகரட்டும்! சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்! #CPIM தமிழ்நாடு 24வது மாநில மாநாடு! விழுப்புரம் 2025 ஜனவரி 3, 4, 5 #CPIM24thStateConf #CommunistMovement #CPIM24thStateConf
21
95
800
@tncpim
CPIM Tamilnadu
5 years
உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சம் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது! - சூர்யா, திரைக்கலைஞர் #NEET #BanNEET #NEETInjustice #SURIYAagainstNEET @Suriya_offl
Tweet media one
4
323
761
@tncpim
CPIM Tamilnadu
2 months
பஞ்சாயத்துத் தலைவர்கள் தேசியக்கொடி ஏற்ற முடியாதா நிலைமைதான் இன்றும் தொடர்கிறது அவர்களுக்காக தொடர்ந்து போராடுபவர்கள் கம்யூனிஸ்ட்கள் #CPIMXXIVPartyCongress #CPIM24thCongress #CPIMConference More:
14
142
805
@tncpim
CPIM Tamilnadu
3 years
தொலைக்காட்சி விவாததில் ராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டு எதிலாவது இந்து என்ற சொல் இருக்கிறதா? எனக் கேட்டேன். அதற்கு பதிலளித்த ஒருவர் குழந்தை பிறந்து 7 வயதான பிறகு பெயர் வைப்பதில்லையா. (1) அப்படித்தான் இதுவும் என்றார். 7 வருடம் கழித்து பெயர் வைத்தால் கூட பரவாயில்லை.
Tweet media one
131
157
784
@tncpim
CPIM Tamilnadu
4 years
சூர்யாவை மிரட்டும் பாஜகவின் அப்பட்டமான கோழைத்தனம். விமர்சனக் குரல்கள் ஒன்றிரண்டு தானே என அடக்க முயற்சித்தால், ஆயிரம் ஆயிரமாக மக்கள் ஆர்ப்பரித்து எழுவார்கள், அடக்குமுறை கும்பல்கள் அந்த வீச்சில் காணாமல் போய்விடுவீர்கள் - @kbcpim #CPIM #ActorSurya #FreedomOfSpeech #BJP @Suriya_offl
Tweet media one
8
422
738
@tncpim
CPIM Tamilnadu
4 years
நன்றி @vckitofficial
Tweet media one
8
165
765
@tncpim
CPIM Tamilnadu
4 years
அஞ்சல் துறை வரலாற்றில் முதல் முறையாக தமிழில் பாராட்டுச் சான்றிதழ். இது அஞ்சல் தமிழுக்கு கிடைத்த வெற்றி! - தோழர் @SuVe4Madurai .எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #IndiaPost #TamilLanguage #SuVenkatesanMP
Tweet media one
6
105
774
@tncpim
CPIM Tamilnadu
1 year
சோசலிசத்தை பற்றி யாரு வேணாலும் பேசலாம். ஆனால் அதானி அம்பானிக்கு இந்தியாவை மொத்தமா கொடுத்துவிட்ட பாஜக சோசலிசத்தை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை - தோழர் கே.பாலபாரதி மாநில செயற்குழு உறுப்பினர்,#CPIM
23
289
771
@tncpim
CPIM Tamilnadu
2 years
சனாதனத்தை வேரோடு பிடுங்கி வங்கக் கடலில் எறிவோம்! - தோழர் ஆர்.வேல்முருகன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #Sanathanam #SanatanaOzhippuMaanadu
115
233
762
@tncpim
CPIM Tamilnadu
8 months
சாம்சங்கைப் பார்த்து தமிழக அரசு பயப்படுவது ஏன்? - தோழர் இ.முத்துகுமார், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர், #CITU #SamsungWirkers #WorkersStrike #FightForRights #WorkersRights More:
148
273
759
@tncpim
CPIM Tamilnadu
4 years
பாஜகவை அகற்றிவிடுவோம் என்றோம்! அதைச் செய்துவிட்டோம்! - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #PinarayiVijayan #LDFVictoryWave #ExitBJP
Tweet media one
16
120
742
@tncpim
CPIM Tamilnadu
5 years
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடும் வைரஸை அறிவியலில் வளர்ந்து வரும் அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த வைரஸ் பிறந்த இடத்திலேயே சுக்குநூறாய் உடைத்துத்தள்ளியிருக்கிறது சீனா.|#CoronavirusOutbreak|#IndiaawaitsCovidaid|#ModiMadeDisaster.More:
Tweet media one
931
152
721
@tncpim
CPIM Tamilnadu
2 months
இந்திய உழைக்கும் வர்க்கத்தின் முன்னணி #CPIM 24வது அகில இந்திய மாநாடு - ஏப்ரல் 2 – 6, 2025 மதுரை, தமிழ்நாடு #CPIM24thCongress #CPIMConference More:
34
104
750
@tncpim
CPIM Tamilnadu
2 years
8 மணி நேர வேலையை அனைத்து துறைகளுக்கும் அமலாக்கிய உலகின் முதல் நாடான சோவியத் யூனியனின் தலைவர் 'யுகப்புரட்சி நாயகன் தோழர் லெனின்' பிறந்த தினம் #Lenin #WorkersRights #Socialism #12HrsWorkTime #TNAssembly #DMKGovt More:
Tweet media one
19
150
742
@tncpim
CPIM Tamilnadu
2 years
நேருவை திட்டுவதும் மோடியைப் புகழ்வதும் தான் ஆதீனத்தின் வேலையா? - தோழர் @SuVe4Madurai எம்.பி மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) #CPIM #Venkatesan #MaduraiAdheenam #pmmodi More:
143
219
729
@tncpim
CPIM Tamilnadu
2 years
#TNAssembly தொழிற்சாலைச் சட்டத்தில் 65A விதியை புகுத்தி திருத்தம் செய்து மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது தொழிலாளர் விரோதம். தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையை முதலாளிகளிடம் சமர்ப்பணம் செய்யும் கொடூரம். @CMOTamilnadu தமிழக அரசே மசோதாவை கைவிடு- @cpmkanagaraj #12HrsWork #WorkersRights
Tweet media one
90
307
707
@tncpim
CPIM Tamilnadu
5 months
14 வயதான மாணவன் ஆதித்யா #CPIM 24வது மாநில மாநாட்டிற்கு தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வரை சைக்கிளில் பயணம் செய்து மாநாட்டுத் திடலை வந்தடைந்ததும் உற்சாக வரவேற்பு. #CPIMTN24thStateConf #CPIMConference
24
95
719
@tncpim
CPIM Tamilnadu
3 years
ஜெய் பீம் திரைப்படத்தின் கலைஞர்கள் களப்போராளிகளுக்கு #CPIM சார்பில் இன்று (04.1.2022) 5.00 மணிக்கு சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் பாராட்டு விழா! #JaiBhim @tjgnan @kbcpim @grcpim @uvasuki
Tweet media one
Tweet media two
6
255
675
@tncpim
CPIM Tamilnadu
8 months
சாம்சங் தொழிலாளர்களின் சங்கம் சேரும் உரிமைக்கு ஆதரவாகவும், தொடரும் அடக்குமுறைகளைக் கண்டித்தும் #CPIM #CPI #CPIML இடதுசாரிக் கட்சிகள் சார்பில் சென்னையில் நடைபெற்ற போராட்டம். #SamsungWirkers #WorkersStrike #FightForRights #WorkersRights More:
56
173
697
@tncpim
CPIM Tamilnadu
4 years
ஏர்டெல், வோடபோன் 25% கட்டண உயர்வு; ஒன்றிய அரசு தலையிட்டு நிறுத்த வலியுறுத்தல். தன் சொந்தப் பிள்ளை BSNL ஐ அனாதையாய்விட்ட அரசிடம் எதை எதிர்பார்க்க முடியும் - @suve4madurai #CPIM #Airtel #Vodafone #BSNL #privatisation #PriceHike #Modi4Corporates #BJPDestroyingIndia #BJPBetrayed
Tweet media one
24
137
687
@tncpim
CPIM Tamilnadu
2 years
ஆளுநருக்கு ஏன் இவ்வளவு பயம்; #SFI மாநிலத் தலைவர் மீது போலீஸ் மனித உரிமை மீறல் - தோழர் மிருதுளா #SFI #TnGovernor #SFIProtest #rnravi #thanjavurstudent
21
185
685
@tncpim
CPIM Tamilnadu
2 months
உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் இடிப்பு போராட்டத்தை பார்த்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த இளம் தோழர் சுபஸ்ரீ #CPIM24thCongress #CPIMConference More:
55
149
702
@tncpim
CPIM Tamilnadu
2 years
சாதி இருந்தால் சமத்துவம் இருக்காது! சமத்துவம் பிறந்தால் சாதி இருக்காது! - தோழர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #DalitLivesMatter #TribeLivesMatter #StopCasteAtrocities #SCST More:
64
127
678
@tncpim
CPIM Tamilnadu
2 years
மோடியே தயங்கும் தொழிலாளர் #12HrsWorkTime சட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துவது யாருக்காக? - தோழர் அ.சவுந்திரராசன், மாநிலத் தலைவர் #CITU #12HrsWorkTime #TNAssembly #DMKGovt #WorkersRights More:
59
272
664
@tncpim
CPIM Tamilnadu
6 years
பாஜக அதிமுக கூட்டணியை எதிர்த்து தமிழகத்தில் ஏற்பட்ட ஒற்றுமை போல, இந்தியா முழுவதும் ஒரு ஒற்றுமை ஏற்பட்டிருந்தால் பாஜகவை வீழ்த்தியிருக்க முடியும். இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கிறது. - @kbcpim.
17
100
640
@tncpim
CPIM Tamilnadu
5 months
சிவப்பு சித்தாந்தமும்! தியாக வரலாறும்! . சுரண்டல் ஒடுக்குமுறை தகரட்டும்! சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்! #CPIM தமிழ்நாடு 24வது மாநில மாநாடு! விழுப்புரம் 2025 ஜனவரி 3, 4, 5 #CPIM24thStateConf#CommunistMovement #CPIM24thStateConf More:
3
132
678
@tncpim
CPIM Tamilnadu
4 years
உத்தப்புர சாதிய, தீண்டாமை எதிர்ப்பு களப்போராளி தோழர் பொன்னையா மறைவு! வீரவணக்கம். !
Tweet media one
22
83
654
@tncpim
CPIM Tamilnadu
4 years
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்த தமிழக வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி! #TNElections2021 #CPIM.
3
75
657
@tncpim
CPIM Tamilnadu
4 years
நீண்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. சிறப்பு ரயில்களை ரெகுலர் ரயில்களாக ஆக்கும் பணி தொடங்கியது; . 7 நாட்களில் பணி முடியும். முதியோர் கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைக்கும். மகிழ்வும் நன்றியும் - @SuVe4Madurai #CPIM #IndianRailways #SpecialTrains #SeniorCitizens
Tweet media one
12
101
647
@tncpim
CPIM Tamilnadu
2 years
நீரவ் மோடி, லலித் மோடி ரெண்டு பேரும் திருடிட்டு ஓடிப்போனவங்கதான? மோடின்னு பேர் இருந்தா பேசக் கூடாதா? @cpmkanagaraj @RahulGandhi #RahulGandhiDisqualified #DisQualifiedMP More: @annamalai_k
163
270
647
@tncpim
CPIM Tamilnadu
8 months
#Samsung நிறுவனத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் 30 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்த பந்தலை நேற்று இரவு போலீஸ் அராஜகமாக அகற்றிவியுள்ளனர். காவலர்கள் குவிக்கப்பட்டு போராட்ட வருகிற தொழிலாளர்களை கைது செய்ய தயாராக உள்ளனர். வன்மையான கண்டனம். #SamsungWorkers #SamsungStrike
216
217
645
@tncpim
CPIM Tamilnadu
1 year
தோழர் சு.வெங்கடேசன் வெற்றி! #CPIM #Tamilnadu #INDIAAlliance #INDIAwin #ElectionResults2024 #LokSabhaElection2024 @SuVe4Madurai
Tweet media one
18
88
648