
Subramanian.Ma
@Subramanian_ma
Followers
331K
Following
201
Media
6K
Statuses
9K
Minister for Medical and Family Welfare, Government of TamilNadu.
chennai
Joined January 2014
2025 - 2026 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் , பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
4
14
37
தர நிர்ணய ஆய்வகம் (EQAS)திறப்பு…பல்வேறு .புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் மற்றும் களப்பணிகள் மேற்பார்வை கைபேசி செயலி வெளியிடப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
2
17
53
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2457 இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். @Udhaystalin #Masubramanian #TNHealthminister #DMK4TN
12
40
102
கலைஞர்-102 சைதை தொகுதிக்குட்பட்ட 139 வது வட்டம் ஜாபர்கான்பேட்டை சென்னை உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 400க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. #Masubramanian #TNHealthminister #கலைஞர்102
3
29
63
TAMILNADU MEDICAL COUNCIL ன் MEDICAL COUNCIL AWARDS - 2025 வழங்கும் விழா…. #Masubramanian #TNHealthminister #DMK4TN
2
32
83
ரூ 145.41 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் 3 மருத்துவ கட்டிடங்களை வருகிற 5 ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் திறந்து வைக்கயிருக்கிறார் அதன் இறுதி கட்டப் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. @mkstalin #Masubramanian #TNHealthminister
3
21
69
உங்கள் வீடு தேடி வரும் அரசு! எனும் இலக்கின்படி "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட நெற்குன்றத்தில். #Masubramanian #TNHealthminister #DMK4TN
5
50
103
2024- 2025 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற சர்வதேச/ தேசிய/மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். @Udhaystalin #Masubramanian #TNHealthminister
10
29
85
Inaugurated 40th ANNUAL DAY of UTKAL(ODISHA) ASSOCIATION OF MADRAS & 89th UTKALA DIBASA SAMAROHA. #Masubramanian #TNHealthminister
1
34
102
சென்னை தெற்கு மாவட்டக் கழக ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. #Masubramanian #TNHealthminister #Chennaisouthdmk
4
28
85
சைதை தொகுதிக்குட்பட்ட த.வெ.க உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணைந்தனர். #Masubramanian #TNHealthminister #Saidapetconstituency
8
34
108
இன்று அதிகாலை 4:30 மணிக்கு 14th edition of "DREAM RUNNERS" மாரத்தான் போட்டி துவக்கி வைக்கப்பட்டது. @DRHM_Chennai #Masubramanian #TNHealthminister
4
23
93
சைதை தொகுதிக்குட்பட்ட த.வெ.க உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணைந்தனர். #Masubramanian #TNHealthminister #Saidapetconstituency
9
50
145
சென்னை தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. #Masubramanian #TNHealthminister #Chennaisouthdmk #DMK4TN
2
39
102
சோழிங்கநல்லூர் - மடிப்பாக்கத்திலிருந்து அதிமுகவை சார்ந்த முன்னணியினர் தி.மு கழகத்தில் தங்களை இணைத்துகொண்டனர்… #Masubramanian #TNHealthminister #DMK4TN
0
26
80
திருவள்ளூர் - திருமுல்லைவாயலில் தமிழகம் முழுவதும் 25 நகர்ப்புற சிறப்பு மருத்துவ சேவை மையங்கள் துவக்கி வைக்கப்பட்டது மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ 11.85 கோடி மதிப்பீட்டில் 14 புதிய மருத்துவ கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
6
30
86
மதுரை மாவட்டத்தில் ரூ 17.10 கோடி மதிப்பீட்டில் 31 இடங்களில் புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
3
37
100
விருதுநகர் மாவட்டத்தில் ரூ 5.95 கோடி மதிப்பீட்டில் 14 இடங்களில் புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
6
38
102
Virudhunagar district - Kariapatti government hospital surprise inspection. #Masubramanian #TNHealthminister #Hospitalinspection #DMK4TN
7
25
99