Kalaippuli S Thanu Profile Banner
Kalaippuli S Thanu Profile
Kalaippuli S Thanu

@theVcreations

Followers
842,715
Following
60
Media
880
Statuses
2,304

Official Page of Kalaippuli S.Thanu's V Creation. A Leading Movie Production House in South India.

Chennai
Joined December 2013
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@theVcreations
Kalaippuli S Thanu
5 months
Tweet media one
75
545
6K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
A symbol that signifies our History and Bravery, I am extremely delighted and proud to present the Title look of #VaadiVaasal @Suriya_offl @VetriMaaran @gvprakash #VaadiVaasalTitleLook
Tweet media one
1K
12K
38K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
The day has finally arrived and we have an update that you were eagerly waiting for! We are thrilled to present the Title Look of #VaadiVaasal at 5:30pm tomorrow. Set your alarm now! #VaadiVaasalTitleLookTomorrow @Suriya_offl @VetriMaaran @gvprakash #VaadiVaasal
Tweet media one
2K
12K
32K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் #Suriya40 @theVcreations தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். - S.Thanu @Suriya_offl @VetriMaaran
1K
9K
29K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் ( @VetriMaaran ) இயக்கத்தில் சூர்யா ( @Suriya_offl ) நடிப்பில் “வாடிவாசல்" வலம் வரும் வாகை சூடும்🙏🏽 #Vaadivasal #StopSpreadingFakeNews
997
7K
29K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை உங்கள் பார்வைக்கு வெளியிடுவதில் பேரின்பமும் பெருமையும் கொள்கிறேன் #VaadiVaasalTitleLook @Suriya_offl @VetriMaaran @gvprakash #VaadiVaasal
Tweet media one
988
10K
29K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
தம்பி விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்த சச்சின், தெறி ஆகிய திரைப்படங்கள் இன்றும் மக்களால் கொண்டாடப்படுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன் @actorvijay @Atlee_dir @Samanthaprabhu2 @gvprakash @geneliad @ThisIsDSP #Vadivelu #15YearsofSachien #4YearsOfBlockbusterTHERI
Tweet media one
Tweet media two
200
5K
29K
@theVcreations
Kalaippuli S Thanu
2 years
தேசிய விருது வென்ற @Suriya_offl அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தனது ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக #வாடிவாசல் படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் அவர் பயிற்சி பெற்றபோது எடுத்த காட்சிகள் வெளியிடுவதில் மகிழ்ச்சி @VetriMaaran @gvprakash @VelrajR @jacki_art #HappyBirthdaySuriya
Tweet media one
1K
6K
26K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
இன்று உங்கள் பிறந்த நாள்...என்றும் அது சிறந்த நாள்... @Suriya_offl #HappyBirthdaySuriya #TeamVaadivasal @VetriMaaran @gvprakash #Vaadivasal
Tweet media one
Tweet media two
246
8K
23K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
We are bringing you the first look poster and theatrical release date announcement of #Karnan at 11:06 am tomorrow. Gear up! @dhanushkraja @Music_Santhosh @mari_selvaraj @KarnanTheMovie #KarnanArrivesOnApril
Tweet media one
Tweet media two
211
4K
23K
@theVcreations
Kalaippuli S Thanu
2 years
Happy to release the common poster to celebrate #29YearsOfVijayism @actorvijay
Tweet media one
145
5K
22K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
After the tremendous success of Asuran, director @VetriMaaran will be teaming up with @Suriya_offl for the first time in #Suriya40 @theVcreations is happy and proud to produce this film. - S.Thanu
493
7K
21K
@theVcreations
Kalaippuli S Thanu
1 year
My heartfelt thanks to Thalapathi @actorvijay , director @ARMurugadoss and the entire team, for the earth shattering success of #Thuppakki @Jharrisjayaraj , @santoshsivan @VidyutJammwal #10YearsOfThuppakki
Tweet media one
58
5K
22K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
#கர்ணன் #Karnan - அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர்! தொடர் படப்பிடிப்பில்.. @dhanushkraja @mari_selvaraj @thevcreations #D41
Tweet media one
1K
3K
21K
@theVcreations
Kalaippuli S Thanu
5 years
சாதனை படைத்தவர்கள் வரிசையில்! #AsuranEnters100CroreClub
Tweet media one
346
4K
20K
@theVcreations
Kalaippuli S Thanu
2 years
உங்கள் எதிர்பார்ப்பு மகிழ்ந்திடும் வண்ணம் #NaaneVaruven படத்தை பற்றிய நற்செய்தி நாளை மாலை 6:20'க்கு அறிவிக்கப்படும். @dhanushkraja @selvaraghavan @thisisysr @omdop @Rvijaimurugan @saregamasouth
Tweet media one
370
3K
20K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
வாடிவாசல் பற்றிய அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாய், #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நாளை மாலை 5:30'க்கு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். #VaadiVaasalTitleLookTomorrow @Suriya_offl @VetriMaaran @gvprakash #VaadiVaasal
Tweet media one
1K
7K
20K
@theVcreations
Kalaippuli S Thanu
2 years
இயக்கத்தில் சிகரம் தொட்ட @selvaraghavan நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துக்கள். #NaaneVaruven #HappyBirthdaySelvaraghavan @dhanushkraja @thisisysr
Tweet media one
2K
3K
20K
@theVcreations
Kalaippuli S Thanu
1 year
விண்ணுக்கும் , மண்ணுக்கும் விஸ்வரூப வெற்றி "துப்பாக்கி". தந்திட்ட தளபதி @actorvijay , இயக்குனர் @ARMurugadoss , இசையமைப்பாளர் @Jharrisjayaraj , @santoshsivan #10YearsofThuppakki
Tweet media one
100
5K
20K
@theVcreations
Kalaippuli S Thanu
2 years
தமிழுக்கு, தமிழருக்கு, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த ஜெய்பீம் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் @Suriya_offl @tjgnan @rajsekarpandian #JaiBhim
Tweet media one
275
4K
18K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
Title Look and a glimpse into the making of #Karnan from July 28! @dhanushkraja #MaariSelvaraj @Music_Santhosh #KarnanTitleLook
Tweet media one
178
4K
18K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
Tweet media one
Tweet media two
111
3K
18K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
Happy to release the birthday special common dp of @Suriya_offl #SuriyaBdayCDPCarnival
Tweet media one
202
6K
18K
@theVcreations
Kalaippuli S Thanu
6 years
இன்ப நாள் இது! இனிய நாள் இது! தம்பிக்கு பிறந்த நாள், தரணிக்கு சிறந்த நாள்! இனிய இத்திருநாளில் நின் சர்கார் அகிலம் வெல்ல வாழ்த்துகிறேன் @actorvijay @ARMurugadoss #HBDThalapathyVijay #Sarkar
Tweet media one
Tweet media two
88
5K
17K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
As promised #Karnan will arrive to theatres tomorrow. As per the need guidelines of our Govt #Karnan will be screened with 50% capacity in theatres along with proper safety measures. I kindly request everyone to provide your support for #Karnan @dhanushkraja @mari_selvaraj
142
3K
17K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
#Karnan in theaters worldwide from 9.4.2021 (April 9th) 🙏🏽 Here is the #KarnanFirstLook poster! See you all in Theaters 🙌🏽 @KarnanTheMovie @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh @RIAZtheboss
Tweet media one
Tweet media two
216
4K
17K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
Happy to release the birthday special common dp of @actorvijay
Tweet media one
49
4K
16K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
இடைவிடாத படப்பிடிப்பு இனிதே ஆரம்பம்! #NaaneVaruven @selvaraghavan @dhanushkraja @thisisysr
Tweet media one
127
2K
16K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
திரையுலகம் தழைக்க, செழிக்க, நின்வரவு நல்வரவு தளபதி @actorvijay
210
4K
16K
@theVcreations
Kalaippuli S Thanu
10 months
🫰😃
Tweet media one
532
3K
16K
@theVcreations
Kalaippuli S Thanu
2 years
தேசிய விருது வென்ற திரு @Suriya_offl அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 5:30 மணிக்கு, #வாடிவாசல் திரைப்படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி பெற்ற காட்சிகள் வெளியிடுகிறோம் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம் @VetriMaaran @gvprakash @VelrajR @jacki_art #HBDSuriya
Tweet media one
121
4K
15K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
A surprise from us, to make your day special #NaaneVaruven @selvaraghavan @dhanushkraja @thisisysr
Tweet media one
200
2K
15K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி தனுஷ்! As a birthday gift to @dhanushkraja from #TeamKarnan The title look and a glimpse into the making of #Karnan will be released on my YouTube Channel at 5.55 pm today. #HappyBirthdayDhanush
Tweet media one
Tweet media two
Tweet media three
101
3K
15K
@theVcreations
Kalaippuli S Thanu
2 years
நாளை பிறந்தநாள் காணும் திரு @dhanushkraja மென்மேலும் பல உயரங்கள் தொட்டு, சிறப்போடு வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்நாளை மேலும் சிறப்பாக்க #NaaneVaruven திரைப்படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி @selvaraghavan @thisisysr @omdop @Rvijaimurugan @saregamasouth #HBDDhanush
Tweet media one
148
3K
15K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
அன்பு தம்பி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த #SuriyaCommonDP #SuriyaCDP வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் @Suriya_offl
Tweet media one
134
5K
14K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
மகிழ்வும் நெகிழ்வும் தந்த தருணம் @VetriMaaran @dhanushkraja #Asuran
Tweet media one
Tweet media two
87
2K
14K
@theVcreations
Kalaippuli S Thanu
2 years
நீங்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் #NaaneVaruven படத்தின் முதல் lyrical video #வீராசூரா இன்னும் சில மணிநேரங்களில். @dhanushkraja @selvaraghavan @thisisysr @omdop @Rvijaimurugan @saregamasouth
Tweet media one
80
2K
14K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
@actorvijay உங்கள் பிறந்தநாள், திரையுலகின் திருநாள், உலகத் தமிழருக்கு பெருநாள், வாழ்க வளமுடன், வாழ்த்தும் வி கிரியேஷன்ஸ்
Tweet media one
140
4K
14K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
It was a memorable journey for me working with you during #Theri I would like to appreciate the way you used Thalapathy @actorvijay and made #Theri a blockbuster success. The magic created by @Atlee_dir and Thalapathy Vijay is still fresh in our memories #Theri5years
@Atlee_dir
atlee
3 years
Thank you @theVcreations kalaipuli S.Thanu sir for #Theri without ur support this would have not been possible ,enjoyed the journey thank you sir #theri5years
Tweet media one
37
3K
16K
34
2K
14K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
Team #Karnan has an exciting update coming up on 31st Jan, keep awaiting. @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh
Tweet media one
161
2K
14K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
வெற்றி மாறனின் "விடுதலை" அகிலம் வியக்க , சிந்தையில் நிலைக்க, வெற்றியடைய வாழ்த்துக்கள் @VetriMaaran @VijaySethuOffl @sooriofficial
Tweet media one
Tweet media two
96
2K
13K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
போராடப் பிறந்தவன் போர்குணம் கொண்டவன் #கர்ணன்
@dhanushkraja
Dhanush
4 years
#கர்ணன் #karnan shoot in progress
Tweet media one
979
8K
57K
81
2K
13K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
என் தயாரிப்பில், @dhanushkraja @selvaraghavan @thisisysr இந்த மாபெரும் வெற்றி கூட்டணி இணைவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.
@selvaraghavan
selvaraghavan
3 years
Extremely happy to join hands for 8th time with @thisisysr !! @dhanushkraja Kalaippuli S Thanu @theVcreations
Tweet media one
669
7K
51K
97
2K
13K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
Excited and proud to share the happy news that #Asuran has been selected to feature for Indian Panorama in Indian International Film Festival. My thanks and congratulations to @dhanushkraja @VetriMaaran @gvprakash and the entire #Asuran team
Tweet media one
53
1K
13K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
Happy to release the Birthday special #CDP of @dhanushkraja
Tweet media one
145
2K
13K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
Tweet media one
Tweet media two
146
2K
13K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
Adored and Admired combo, @selvaraghavan & @dhanushkraja , together after a decade. Elated and Proud to produce this movie. @thisisysr @Arvindkrsna
Tweet media one
157
2K
13K
@theVcreations
Kalaippuli S Thanu
19 days
சச்சின் திரைப்படத்தின் 19ஆம் ஆண்டின் நிறைவில், இனிமையான நினைவுகளுடன் தளபதி @actorvijay , @Johnroshan , @ThisIsDSP , #VTVijayan , #FEFSIVijayan @idiamondbabu மற்றும் குழுவினருக்கு எமது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🌸 #19YearsofSachien
Tweet media one
109
3K
13K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
Tweet media one
Tweet media two
86
2K
12K
@theVcreations
Kalaippuli S Thanu
5 years
அளவில்லா ஆனந்தத்துடன் மகிழ்வுடன் நெகிழ்வுடன் @dhanushkraja @VetriMaaran
Tweet media one
114
2K
12K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
The wait ends tomorrow at 11 am, get ready to witness the exhilarating teaser of #Karnan and we have one more exciting update awaiting. @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh
Tweet media one
159
2K
12K
@theVcreations
Kalaippuli S Thanu
6 years
வர்ணிக்க வார்த்தையில்லை, இதுவரை வந்ததில்லை இம்மாதிரி முன்னோட்டம் சரித்திரம், சாதனை, சகாப்தம் படைப்பது உறுதி. வாழ்த்துக்கள்.. @actorvijay @ARMurugadoss @sunpictures #SarkarTeaser
50
4K
12K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
அன்பு தம்பி @actorvijay அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மேலும் பல சாதனைகள் படைத்து, வெற்றி பெற வாழ்த்துகிறேன். #HBDTHALAPATHYVijay #master
@galattadotcom
Galatta Media
4 years
TEASER : Master Birthday Special 🔥 - First Time Ever | Animation | Thalapathy Vijay | Galatta Video Link: #ThalapathyVijay   #Master   #HappyBirthdayVijay #HBDEminentVijay #HBDTHALPATHYVijay #ThalapathyVijay
Tweet media one
48
2K
4K
33
5K
12K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
அளவில்லா ஆனந்தம் 😊 @dhanushkraja @mari_selvaraj
@dhanushkraja
Dhanush
3 years
Elated to announce that after the blockbuster success of Karnan, Mari Selvaraj and myself are joining hands once again. Pre production going on, Shoot will commence next year.
5K
13K
83K
108
2K
12K
@theVcreations
Kalaippuli S Thanu
5 years
Your wish is a Kohinoor for the Asuran crown
@urstrulyMahesh
Mahesh Babu
5 years
Asuran...raw real and intense... Cinema at its best👌Congratulations @dhanushkraja @VetriMaaran @prakashraaj @gvprakash @theVcreations @VelrajR and entire team #Asuran
696
12K
61K
60
2K
11K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
Tweet media one
95
2K
11K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
Tweet media one
Tweet media two
146
2K
11K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், #Karnan திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh #KarnanFromTomorrow
103
2K
11K
@theVcreations
Kalaippuli S Thanu
19 days
தெறி திரைப்படத்தின் 8ஆம் ஆண்டு நிறைவில், இனிமையான நினைவுகளுடன் தளபதி @actorvijay , @Atlee_dir , @gvprakash , @AntonyLRuben , @george_dop , @RIAZtheboss மற்றும் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் எமது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🌸 #8YearsofTheri
Tweet media one
52
3K
11K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
நாடு தழுவி தளபதியாக கொண்டாடப்படும் தம்பி விஜய் @actorvijay அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், இந்த Special "Whatsapp Status" யை அவர் ரசிகர்களுக்காக வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி.
49
3K
11K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
Immensely happy to associate with Think Music again after the blockbuster hits, Theri & Kabali. #Karnan audio rights has been bagged by @thinkmusicindia for a record breaking price #KarnanWithThink @dhanushkraja @Music_Santhosh @mari_selvaraj
Tweet media one
161
2K
11K
@theVcreations
Kalaippuli S Thanu
2 years
தளபதிக்காக என்றும் பக்தியுடன் நிற்கும் ரசிகர்கள். ரசிகர்களுக்காக அளவற்ற அன்பு செலுத்தும் தளபதி @actorvijay அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இந்த #CommonDP வெளியிடுவதில் அளவிலா ஆனந்தம் #thalapathybirthdayCDP
81
3K
11K
@theVcreations
Kalaippuli S Thanu
2 years
எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொல்லியபடி #NaaneVaruvean செப்டம்பர் மாதம் வெளியீடு. நீங்கள் ஆவலுடன் காத்திருந்த teaser வரும் 15 தேதி வெளியிடப்படும், என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன். @dhanushkraja @selvaraghavan @thisisysr @omdop @Rvijaimurugan @theedittable @saregamasouth
Tweet media one
193
2K
11K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
அளவிலா ஆனந்தம்.. மட்டிலா மகிழ்ச்சி.. @rajinikanth #IFFI2019 #IFFIGoldenJubilee #Superstar #PrideIconOfIndiaRAJINIKANTH
Tweet media one
98
2K
10K
@theVcreations
Kalaippuli S Thanu
2 years
உங்கள் நெஞ்சத்தை வருடவரும் இசை! #NaaneVaruven திரைப்படத்தின் முதல் lyrical video 7/9/22 அ���்று, மாலை 4:40'க்கு வெளியிடப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன் @dhanushkraja @selvaraghavan @thisisysr @omdop @Rvijaimurugan @saregamasouth
Tweet media one
157
2K
10K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
An exciting announcement coming out at 5.03 pm today! Hint - 40!
189
2K
10K
@theVcreations
Kalaippuli S Thanu
2 years
Tweet media one
51
2K
10K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
331
2K
10K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
அளவிலா ஆனந்தம், சூப்பர்ஸ்டாரின் திரையுலகில் தனி மகுடம். வான் உயர உன் புகழை இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டிட எனக்கொரு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி @rajinikanth . என்றும் நம் மக்கள் ரசித்து கொண்டாடக்கூடிய #4YearsOfIndustryHitKabali திரைப்படத்தை தயாரித்ததில் பெருமை கொள்கிறேன்.
Tweet media one
Tweet media two
105
2K
10K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
A very happy birthday to @urstrulyMahesh ! A kind hearted and a generous person, who right after watching #Asuran , shared the messages to the whole world on how good the movie is. My best wishes to you, have a wonderful year ahead #HappyBirthdayMaheshbabu
Tweet media one
69
7K
10K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
கர்ணன் குரல் எங்கும் ஒலிக்கும்..
@dhanushkraja
Dhanush
3 years
#karnan dubbing completed. You WILL hear his voice 🗡 🐘
Tweet media one
2K
10K
67K
80
1K
10K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
Tweet media one
108
1K
10K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
@Suriya_offl இன்று உங்கள் பிறந்த நாள், என்றும் அது சிறந்த நாள். ஜூலை '23' உங்களை தந்ததால் உயர்ந்த நாள்! ஆயுள் சதம் கடந்து வாழிய பல்லாண்டு! #HappyBirthdaySuriya
Tweet media one
158
4K
10K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
தமிழ் திரையுலகில் #DhruvVikram ஒரு இனிய உதயம்.. வெல்லுவான்.. புகழ் அள்ளுவான்.. வாழ்த்தும்.. s.thanu
Tweet media one
38
837
10K
@theVcreations
Kalaippuli S Thanu
2 years
Tweet media one
85
2K
10K
@theVcreations
Kalaippuli S Thanu
2 years
அசுரன், கர்ணன் வரிசையில் #NaaneVaruven நீங்கள் கொண்டாடும் வகையில் திரையரங்கில்... @dhanushkraja நடிப்பில் @selvaraghavan இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பு, விரைவில் வெள்ளித்திரையில்.. @thisisysr @omdop @dhilipaction
Tweet media one
200
2K
9K
@theVcreations
Kalaippuli S Thanu
2 years
Raging with 7️⃣.5️⃣ MILLION+ views is the TRENDING #VeeraSoora ! 😎🔥 A @thisisysr magical from #NaaneVaruvean here ➡️ @dhanushkraja @selvaraghavan @theedittable @omdop @Rvijaimurugan @saregamasouth
96
1K
9K
@theVcreations
Kalaippuli S Thanu
5 years
Tweet media one
Tweet media two
54
1K
9K
@theVcreations
Kalaippuli S Thanu
5 years
உலக சினிமா, இனி தமிழ் சினிமாவைப் போல் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை வித்திட்ட 2.0 க்கு வாழ்த்துக்கள். தொழில் நுட்பமும், நேர்த்தியும் 100 சதவிகிதம். நம்ம " SUPER STAR " என்றும் 1000 சதவிகிதம். @rajinikanth @shankarshanmugh @arrahman @LycaProductions
Tweet media one
52
1K
9K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
#Karnan is all set for a grand theatrical release, reservation starts from tomo 7:10 PM #KarnanArrivesOnApril9 @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh @thinkmusicindia @ZeeTamil
Tweet media one
71
1K
9K
@theVcreations
Kalaippuli S Thanu
2 years
தன் அயராது உழைப்பால் 29வது வருடத்தை இந்திய சினிமாவில் நிறைவு செய்யும் அன்பு தம்பி @actorvijay யின் வெற்றி 100 ஆண்டுகள் கடந்து தொடர வாழ்த்தி இந்த Special mashup video வெளியிடுகிறேன் #29YearsOfVijayism
Tweet media one
60
3K
9K
@theVcreations
Kalaippuli S Thanu
2 years
Tweet media one
112
2K
9K
@theVcreations
Kalaippuli S Thanu
1 year
விரைவில் திரையரங்கில் உங்கள் உள்ளங்களை ஆள வருகிறான்! #Aalavandhan @Suresh_Krissna
Tweet media one
308
1K
9K
@theVcreations
Kalaippuli S Thanu
5 years
With all your support and wishes #Asuran will be releasing worldwide from October 4! #AsuranFromOctober4th
Tweet media one
94
1K
9K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
காதல் சோலையில் காதலர் உலா புதிய படைப்பின் அறிவிப்பு நாளை மாலை 5 மணிக்கு
228
1K
9K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! @dhanushkraja #HBDDhanush
Tweet media one
70
1K
9K
@theVcreations
Kalaippuli S Thanu
3 years
Happy to release the common dp of our Superstar @rajinikanth #HBDThalaivarSuperstarRAJINI
Tweet media one
52
2K
9K
@theVcreations
Kalaippuli S Thanu
4 years
செவி குளிரும் சிந்தை மகிழும் பாடல்.. எட்டுத் திக்கும் எதிரொலிக்கும் பாடல்.. #SooraraiPottru @Suriya_offl @rajsekarpandian @gvprakash
50
3K
8K
@theVcreations
Kalaippuli S Thanu
5 years
Another proud and special moment for Asuran #venkateshbabu #sureshBabu Asuran remake in Telugu with Venkatesh Babu sir and Suresh production.
Tweet media one
76
742
8K
@theVcreations
Kalaippuli S Thanu
5 years
Humbled by the response we have got for #Asuran
@sri50
Sreedhar Pillai
5 years
#Asuran strikes Gold, @dhanushkraja ’s first film to cross the coveted ₹ 100 Cr from India theatrical, Overseas, digital, audio & Satellite. Truly Phenomenal! Congrats to @VetriMaaran & @theVcreations
Tweet media one
155
2K
12K
59
1K
8K