விஜய் சேதுபதியை மறக்க வைத்து கதையின் நாயகனாக குமார், பவானி, ராம் என பல கதாபாத்திரங்களில் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் செல்வன்
@VijaySethuOffl
அவர்களுக்கு
@CtcMediaboy
-யின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂
#HBDVijaySethupathi
.
@seenuramasamy
இயக்கத்தில்
@VijaySethuOffl
நடித்த #மாமனிதன் திரைப்படம் 56வது உலக ஹூஸ்டன் சர்வதேச திரைப்படவிழாவில் போட்டிப்பிரிவில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
ஆஸ்கர் திரைப்பட விழாவின் அங்கீகாரம் பெற்ற இவ்விழா வருகின்ற ஏப். 25 முதல் 30 வரை கோலாகலமாக நடைபெறும்.
#Maamanithan
நாம ஜெயிக்கிறோம், சம்பாதிக்கிறோம், தோக்குறோம், ஒன்னுமே இல்லாத போறோம். இது எல்லாத்தையும் தாண்டி நாம இஷ்டப்பட்ட வேலையைச் செய்கிறோம்கிறது எவ்வளவு பெரிய பாக்கியம்..! -பாலுமகேந்திரா
#HBDBaluMahendra
என்றும் உங்கள் நினைவலைகளில்❤️
-
@CtcMediaboy
We are doing relief support to Delta affected areas with the help of many colleges. Anyone require any relief materials and food supplies message #+91 80563 35233
#SaveDelta
வருகின்ற டிசம்பர் 29,30,31 தேதிகளில்
@Neelam_Culture
ஒருங்கிணைக்கும், சமூக மாற்றத்திற்கான நடனம், நாடகம், ஓவியம், இலக்கியம் மற்றும்
@tcl_collective
வழங்கும் இசை நிகழ்ச்சியோடு கூடிய மாபெரும் “கலை திருவிழா” 🎊
கலந்து கொள்ள வாருங்கள்...
@beemji
After the phenomenal success of his film
#Iruttu
, Director
#VZDhorai
is to next make a sequel to one of his superhit films. Which superhit film of his must
#Dhorai
pick and make a sequel ?
Thank you Zee Cine awards for honouring us with the award for best digital promotions in 2019. We thank each and everyone who have contributed for this award.
#ZeeCineAwardsTamil2020
@ZeeTamil
@CtcMediaboy
நடிகர் சிபிராஜின் வழிகாட்டுதலின் கீழ், அவரது ரசிகர்கள் பட்டுக்கோட்டை மாவட்டத்தின் kasan kadu, thokkli kadu, Kookly vayal and Raja madam ஆகிய பகுதிகளில் 387 குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினர். இப்பகுதிகள்
#Gaja
சூறாவளி மூலம் மிகுந்த பதிப்புக்குள்ளனவை.
@Sibi_Sathyaraj