NewsTamilTV24x7 Profile Banner
News Tamil 24x7 Profile
News Tamil 24x7

@NewsTamilTV24x7

Followers
142K
Following
69
Media
227K
Statuses
235K

News Channel based in Tamilnadu, India aimed at bringing accurate, elaborate, and fast news across platforms.

chennai, Tamil nadu
Joined July 2021
Don't wanna be here? Send us removal request.
@NewsTamilTV24x7
News Tamil 24x7
15 hours
MEET THE EDITORS Coming Soon..! #Newstamil24x7 | #MeetTheEditors | #ComingSoon | #Tamilnews | #Newstamil
1
2
8
@NewsTamilTV24x7
News Tamil 24x7
1 minute
#NewsTamil24x7NewsUpdate | இபிஎஸ் முடிவு செய்வார்! அதிமுகவில் இணைய சாத்தியமில்லை என தெரிவித்த ஓபிஎஸ்ஸின் கருத்துக்கு இபிஎஸ் விரைவில் பதில் கொடுப்பார் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து இபிஎஸ் முடிவு செய்வார் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி #Jayakumar
0
0
0
@NewsTamilTV24x7
News Tamil 24x7
5 minutes
தவெக நிர்வாகி அஜிதா விவகாரம்.."விஜய் கீழே இறங்கி அதற்கான சமரசத்தை உருவாக்கி தந்திருக்க வேண்டும்" - மல்லை சத்யா கருத்து #MallaiSathya #TVK #TVKVijay #PoliticalSpeech #TamilNaduPolitics #TNPolitics #TamilPolitics #TVKIssue #TamilNews #Newstamil #Newstamil24x7
0
0
2
@NewsTamilTV24x7
News Tamil 24x7
5 minutes
ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. பேருந்துகளில் ஏறி ஆய்வு #Chennai #Cmmkstalin #SETC #Bus #TamilNews #Newstamil #Newstamil24x7
0
0
0
@NewsTamilTV24x7
News Tamil 24x7
11 minutes
"எங்களை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க?"- அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை காட்டம் #100DayEmploymentScheme #RuralEmployment #GovernmentScheme #ADMK #TamilNews #Newstamil #Newstamil24x7
0
0
4
@NewsTamilTV24x7
News Tamil 24x7
12 minutes
#NewsTamil24x7NewsUpdate | வியக்கவைத்த வைரக் கோள் பூமியிலிருந்து 1 மில்லியன் மைல் தொலைவில், எலுமிச்சை போன்ற வடிவம் கொண்ட, இதுவரை கண்டிராத புதுவகை கோளை கண்டுபிடித்த நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அதிக ஹீலியம் மற்றும் கார்பனால் அக்கோளின் வளிமண்டலம் நிறைந்துள்ளதாக கூறப்படும்
0
0
4
@NewsTamilTV24x7
News Tamil 24x7
16 minutes
புதிய VOLVO பேருந்துகள் தொடக்கம் - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி #MKStalin #TamilNaduCM #VolvoBuses #TNSTC #TamilNaduTransport #PublicTransport #LuxuryBuses #VolvoACBus #StateTransport #TamilNews #Newstamil #Newstamil24x7
1
0
3
@NewsTamilTV24x7
News Tamil 24x7
23 minutes
#NewsTamil24x7Breaking | நகைக்காக மூதாட்டி கொ*ல கடலூர் அருகே பரவளூர் கிராமத்தில் மாட்டுத் தொழுவத்தில் பால் கறந்து கொண்டிருந்த மூதாட்டியின் தாலிச்செயின் பறிப்பு மூதாட்டி கஸ்தூரி தனியாக இருந்ததை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர் அவரைக் கொ*ல செய்து செயினை பறித்துச் சென்ற கொடூரம்
0
1
4
@NewsTamilTV24x7
News Tamil 24x7
24 minutes
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வலியுறுத்தி சாலைகளில் கொடி கட்டி விளக்கேற்றி பெண்கள் தர்ணா.. #Madurai #Thiruparankundramissue #Women #Dharna #TamilNews #Newstamil #Newstamil24x7
0
1
4
@NewsTamilTV24x7
News Tamil 24x7
29 minutes
ஓடும் ரயிலில் மாணவியிடம் பா*யல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்..! #Train #Police #Women #Harrassmentcase #TamilNews #Newstamil #Newstamil24x7
0
1
2
@NewsTamilTV24x7
News Tamil 24x7
30 minutes
#NewsTamil24x7NewsUpdate | புதிய பேருந்துகள்... அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் ச��மார் ரூ.34 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கம் சென்னை தீவுத்திடலில் புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #MKStalin #MKStalinCM
0
0
2
@NewsTamilTV24x7
News Tamil 24x7
37 minutes
எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் முக்கிய அரசியல்வாதிகள் மரியாதை #MGRDeathAnniversary #MGR #OPS #Sasikala #Tamilisai #TamilNaduPolitics #PoliticalTribute #MGRLegacy #TamilNaduNews #PoliticalLeaders #TamilNews #Newstamil #Newstamil24x7
0
1
3
@NewsTamilTV24x7
News Tamil 24x7
39 minutes
News Tamil Breaking || MGNREGA vs G RAM G.. தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் #100DayEmploymentScheme #RuralEmployment #GovernmentScheme #Tamilisaisoundararajan #TamilNews #Newstamil #Newstamil24x7
0
0
4
@NewsTamilTV24x7
News Tamil 24x7
40 minutes
#NewsTamil24x7CinemaUpdate | 2026-இல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் திரைக்கு வரவுள்ள MYSAA திரைப்படத்தின் Glimpse-ஐ வெளியிட்டது படக்குழு #MYSAA #iamRashmika #rawindrapulle #jakes_bejoy #kshreyaas #AndyLong #unformulafilms #SaiGopa #AjaySaipureddy #AnilSaipureddy #srikanthsathi10
0
0
3
@NewsTamilTV24x7
News Tamil 24x7
45 minutes
#NewsTamil24x7JustNow | ஓடும் ரயிலில் பா*யல் தொல்லை சென்னையில் இருந்து கோவை சென்ற ரயிலில் பயணித்த சட்டக்கல்லூரி மாணவிக்கு கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த காவலர் பா*யல் தொல்லை தூங்குவதுபோல் நடித்து பா*யல் சீண்டலில் ஈடுபட்ட காவலரின் செயலை செல்போனில் படம்பிடித்து மாணவி போலீசில்
0
1
1
@NewsTamilTV24x7
News Tamil 24x7
46 minutes
#NewsTamil24x7NewsUpdate | இறந்தும் வாழும் தம்பதி... கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கணவர் இறந்த அதிர்ச்சி தாங்காமல் மனைவி உயிரிழந்த சோகம் இருவரது கண்களும் புதுச்சேரி தனியார் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன #Cuddalore #Couples #EyeDonation #NewsTamil #Tamilnews
0
0
5
@NewsTamilTV24x7
News Tamil 24x7
48 minutes
”விஜய் உங்களுக்கு தலைவர், எனக்கு இளவல்”.. நல்லவர்கள் இணைப்பு விரைவில் நடக்கும்.. கிறிஸ்துமஸ் விழாவில் காங்கிரஸ் நிர்வாகி வேலுச்சாமி பேச்சு #Kanniyakumari #TVKvijay #Aadhavarjuna #Arunraj #Velusamy #TamilNews #Newstamil #Newstamil24x7
1
0
3
@NewsTamilTV24x7
News Tamil 24x7
49 minutes
100 நாள் வேலை திட்டத்தை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் என்ன? காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பரபரப்பு பதில் #100DayEmploymentScheme #PublicIssue #RuralEmployment #GovernmentScheme #Selvaperunthagai #DMK #DMKAlliance #Protest #TamilNaduPolitics
0
0
1
@NewsTamilTV24x7
News Tamil 24x7
50 minutes
#NewsTamil24x7NewsUpdate | தூக்கி எறியப்பட்டது விஜய் என்று தலைமையேற்றாரோ அன்றைக்கே சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட ஆகிய வார்த்தைகள் தூக்கி எறியப்பட்டுவிட்டன இனிமேல் சிறுபான்மை என சொல்ல மாட்டோம்; எல்லோரும் சமம் என்கின்ற மனிதத்தை உருவாக்குவோம் - ஆதவ் அர்ஜுனா #TVK #TVKVijay
0
0
9
@NewsTamilTV24x7
News Tamil 24x7
60 minutes
100 நாள் வேலை திட்டம்.. பொதுமக்கள் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் #100DayEmploymentScheme #PublicIssue #RuralEmployment #GovernmentScheme #DMK #DMKAlliance #Protest #TamilNaduPolitics
0
0
2
@NewsTamilTV24x7
News Tamil 24x7
1 hour
#NewsTamil24x7JustNow | திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெறவேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் கட்சிகள் வலியுறுத்தல் #100DayEmploymentScheme
1
0
3