
செந்தமிழன் சீமான்
@Seeman4TN
Followers
82K
Following
0
Media
2K
Statuses
3K
செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrg
தமிழ்நாடு
Joined June 2023
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!. நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி நடத்துகிற நம்முடைய வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் பொதுக்கூட்டம்!. நாள்: 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு!
118
526
1K
207 அரசுப்பள்ளிகளை மூடுவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?. @CMOTamilnadu @mkstalin . தமிழ்நாட்டில் நிகழாண்டு 207 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. நான்காண்டு கால திராவிட மாடல் விளம்பர ஆட்சியில் அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை
21
620
1K
தூய்மைப்பணியாளர்கள் மீதான திமுக அரசின் கோர ஒடுக்குமுறை அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்! பாசிசத்தின் வெறியாட்டம்! உங்கள் அதிகாரத்திமிரும், பதவி மமதையும், ஆணவவெறியும் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ஆட்சியாளர்களே!. @mkstalin @PriyarajanDMK @Subramanian_ma @supriyasahuias @TThenarasu
18
779
1K
ஒட்டன்சத்திரத்தில் தம்பி சரவணனை கொடூரமாகப் படுகொலை செய்த வடமாநில கொலையாளிகளை விரைந்து கைது செய்து கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்!. @CMOTamilnadu @mkstalin . திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே தும்பலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அன்புத்தம்பி சரவணன், அங்குள்ள செங்கல்
26
734
1K