PuthiyathalaimuraiTV Profile Banner
PuthiyathalaimuraiTV Profile
PuthiyathalaimuraiTV

@PTTVOnlineNews

Followers
2,450,888
Following
4
Media
182,159
Statuses
473,792

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.

chennai,India
Joined June 2012
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
#PTPolls | உண்மைல எது Winner, கமென்ட்ல சொல்லிட்டு போங்க #Varisu | #Thunivu | #Vijay | #Ajith | #PongalWinner | #TheRealWinner
Tweet media one
6K
1K
17K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
இப்படி மேடையில் ரசிகர்களைக் குறிப்பிடுவதில் உங்க ஃபேவரைட் எது? #Vijay | #Rajinikanth | #Suriya | #Bharathiraja | @actorvijay | @rajinikanth | @Suriya_offl | @offBharathiraja
Tweet media one
2K
2K
15K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
10 months
"நா ரெடி" பாடல் எப்படியிருக்கு? உங்கள் கருத்து? #LeoFirstSingle | #Leo | #NaaReady | #NaaReadyFirstSingle | #Vijay
Tweet media one
1K
754
13K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 months
விஜய்யின் 'லியோ' படத்திற்கு உங்கள் மதிப்பெண் என்ன? #Leo | #LeoReview | #Vijay | #LokeshKanagaraj
Tweet media one
4K
532
13K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
#BREAKING முதல்வருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு #Master | #EdappadiPalanisamy | #Vijay
Tweet media one
329
2K
12K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
ஒரு கை விரல்களை மட்டுமே உபயோகப்படுத்தி தட்டச்சு தேர்வு எழுதி அசத்திய வெண்ணந்தூர், நாமக்கல்லைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பாவனாஸ்ரீ #Typing | #Namakkal | #TypingExam | #Student
149
1K
12K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 months
#JUSTIN | டிகாப்ரியோவை முந்திய விஜய் - வசூலில் பட்டையை கிளப்பும் லியோ! #Vijay | #LeonardoDiCaprio | #Leo | #KillersoftheFlowerMoon
Tweet media one
105
3K
12K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
"வடக்கனும் சக ஏழை மனிதன்தான்" - விஜய் ஆண்டனி #Vijayantony | #NorthIndians
Tweet media one
259
716
11K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
#PTPolls | ‘LEO’ உங்கள் கருத்து? #Vijay | #LEO | #LokeshKanagaraj
Tweet media one
442
531
11K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 years
#BREAKING | ஒருத்தர் படிச்சா வீடு மாறும்; ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும் - நடிகர் சூர்யா ட்வீட் @Suriya_offl | #NEET | #Education | #Suriya
Tweet media one
111
2K
11K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
#JUSTIN மாஸ்டருக்கே முன்னுரிமை: தியேட்டர் உரிமையாளர்கள் #MasterFilm | #Pongal2021 | #CinemaTheatre
Tweet media one
111
2K
11K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 years
#PTPolls | வாரிசு Vs துணிவு: பொங்கலுக்கு உங்கள் சாய்ஸ் எது? #Thunivu | #Varisu | #VarisuPongal | #ThunivuPongal | #AjithKumar | #Vijay | @BoneyKapoor | @RedGiantMovies_ | @directorvamshi | @actorvijay
Tweet media one
2K
928
10K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
சாத்தூர் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவின்போது பறவை காவடி எடுத்து வந்த பக்தரிடம் தன் குழந்தையுடன் ஆசிபெற்ற இஸ்லாமிய பெண்! #Virudhunagar | #Sattur | #SatturMariammanTemple
119
2K
10K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 months
"நீங்கள் ஆணை இடுங்கள்" - நடிகர் விஜய் #Leo | #LeoSuccessMeet | #ActorVijay | #Trisha | #AnirudhRavichander | #LokeshKanagaraj
Tweet media one
41
2K
10K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
5 years
நேசமணி போன்ற கேரக்டர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது ஆண்டவன் எனக்கு அளித்த பரிசு - நடிகர் வடிவேலு #Vadivelu #Pray_for_Neasamani
Tweet media one
100
2K
9K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 months
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் நடிகர் நாசரின் மகன்! #TVK | #ActorVijay | #TamilagaVettriKazhagam | #NoorulHassanFaizal
Tweet media one
48
2K
10K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
'வாழ்வு தொடங்கும் இடம் நீதானே' சிரியா: இடிபாடுகளில் இருந்து காப்பாற்றிய மீட்பு பணியாளர்களை வாய் நிறைய புன்னகையுடன் கொஞ்சும் குழந்தை... #TurkeySyriaEarthquake | #Turkey | #Syria | #Earthquake | #Humanity
59
1K
10K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
9 months
இனி அந்த 8,000 உயிர்கள் பாதுகாப்பாக இருக்கும்...! - ஈரோடு மலைவாழ் மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்த பாலா பேட்டி #KPYBala | #Bala | #Erode | #Ambulance
71
2K
10K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
8 months
இயக்குநர், நடிகர் ஜி.மாரிமுத்து மாரடைப்பால் காலமானார் #Marimuthu | #RIPMarimuthu
Tweet media one
550
1K
9K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
#PTPoll | 2023-ல நீங்க ரொம்ப ஆவலா எதிர்பார்த்து காத்திருக்கும் படம்னா எத சொல்வீங்க! #Cinema | #PTPolls | #TamilMovie | #IndianFilm | #Movies | #CinemaLovers | #CinemaLoversDay2023
Tweet media one
2K
431
9K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
5 months
2 லட்சம் கொடுத்த இரண்டு நாட்களுக்குள் மீண்டும் 3 லட்சம் நிதிவுதவி வழங்கிய நடிகர் பாலா !! #Chennai | #CycloneMichuang | #Bala
87
2K
9K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 months
பிரதீப் நல்லவரா கெட்டவரா..? உங்கள் கருத்து என்ன..? #PradeepAntony | #KamalHaasan | #BiggBossTamil | #PTPoll
Tweet media one
3K
493
9K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
அரசு மக்களின் நலனையே காக்க வேண்டும்; கார்ப்பரேட் நிறுவனங்களை அல்ல! - விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இயக்குநர் வெற்றிமாறன் கருத்து #FarmersProtest | #FarmAct | #Vetrimaaran
Tweet media one
132
2K
9K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 months
தப்பா எடுத்துக்காதீங்க! #Vijay | #TirunelveliRains | #ThoothukudiRains | #VijayMakkalIyakkam
20
2K
9K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
10 months
#BREAKING | இரவு பாடசாலை தொடங்குகிறார் நடிகர் விஜய் #Vijay | #Kamarajar
Tweet media one
112
2K
9K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 months
லியோ திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.461 கோடி வசூல் - தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு #Leo | #Vijay | #LokeshKanagaraj | #BoxOffice
Tweet media one
38
2K
9K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 years
தந்தை, மகன் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க குரல் எழுப்புங்கள்..! - ஷிகர் தவான் #Sathankulam | #JusticeForJeyarajAndFenix | @SDhawan25
Tweet media one
43
3K
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 years
சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் கொடுத்த விஜய் மக்கள் இயக்கத்தினர் #VijayMakkalIyakkam | #Vellore | #ThalapathyVijayFans
Tweet media one
52
2K
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்யின் செல்ஃபி! #Twitter | #VijaySelfie | @actorvijay
Tweet media one
42
2K
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 years
நடிகர் சூர்யாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பாராட்டு #ஜெய்பீம் | #JaiBhim | #Suriya | #Nallakannu | @Suriya_offl
Tweet media one
60
1K
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 months
'லியோ-2' Update கொடுத்த லோகேஷ் #Leo | #LeoSuccessMeet | #ActorVijay | #Trisha | #AnirudhRavichander | #LokeshKanagaraj
Tweet media one
13
1K
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
#CINEUPDATE | 1 மணி நேரத்திற்குள்ளாகவே 1 மில்லியன் வீவ்ஸ் #Vijay | #Varisu | #VarisuAudioLaunch
Tweet media one
12
2K
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
9 months
மறைந்த நடிகர், இயக்குநர் மணிவண்ணன் பிறந்த தினம் இன்று! மணிவண்ணன் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? #Manivannan | #RememberingManivannan | #ActorManivannan | #DirectorManivannan
Tweet media one
495
606
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
#BREAKING எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் #chennaisalemexpressway | #TNGovt | #DMK | #AIADMK
Tweet media one
114
1K
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 years
விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம், 2022ம் ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு #Beast | #BeastUpdate | #BeastFromApril | @actorvijay | @Nelsondilpkumar
Tweet media one
20
2K
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
#BREAKING | நடிகர் மனோபாலா காலமானார் #ManoBala | #RIPManobala
Tweet media one
523
1K
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
தமிழக அரசை விமர்சிக்கும் பாஜகவினர் தங்கள் தலைவர்களை விமர்சித்திருந்தால் நாடு காப்பாற்றப்பட்டிருக்கும் - கனிமொழி எம்.பி. இன்றைய லைவ் அப்டேட்ஸ் > #Kanimozhi | #DMK | #BJP | #TNGovt
Tweet media one
360
1K
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 months
தமிழர்கள் அதிகமாக வாழும் கர்நாடகா மாநிலம், ஷிமோகா மாவட்டத்தில் விஜயகாந்த்துக்கு வைக்கப்பட்டுள்ள இரங்கல் பதாகை #Vijayakanth | #RIPCaptainVijayakanth | #CaptainVijayakanth | #RIPVijayakanth
Tweet media one
18
813
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
6 வீரர்களுக்கு மஹிந்திரா கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு @Natarajan_91 | @Sundarwashi5 | @imShard | @mdsirajofficial | @navdeepsaini96 | @RealShubmanGill | @anandmahindra | #Thar
Tweet media one
57
1K
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
7 months
ஆட்ட நாயகன் விருதுக்கு கிடைத்த பரிசுத் தொகையை கொழும்பு மைதான ஊழியர்களுக்கு வழங்குகிறேன் - இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் #INDvSL | #AsiaCupFinal | #AsianCup2023 | #AsianCup | #TeamIndia | #MohammedSiraj | #RPremadasaStadium | #Colombo
Tweet media one
50
859
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 months
தமிழ் மக்களின் மனதில் எனது அருமை நண்பன் கேப்டன் வாழ்ந்துக்கொண்டே இருப்பார் - நடிகர் பிரபு #DMDK | #Vijayakanth | #RIPVijayakanth | #CaptainVijayakanth | #விஜயகாந்த்
8
1K
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
கரும்பை கைகளால் பிடிக்காமல் 14 கி.மீ. சைக்கிளிலேயே சென்று மகளுக்கு பொங்கல் சீர் கொடுத்த தந்தை #Pudukottai | #Pongal2023 | #பொங்கல் | #Pongalcelebration
79
845
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
திருப்பதியில் நெகிழ்ச்சி சம்பவம்! #JessiPrasanti | #AndhraPolice
Tweet media one
41
547
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
5 years
#BREAKING அரசின் நலத்திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது; இனி வரும் படங்களில் விமர்சிக்க மாட்டேன் என்ற உத்தரவாதமும் அளிக்க முடியாது - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
130
2K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 months
லியோ வெற்றிவிழா! #Leo #LeoMovie | #Vijay | #LeoSuccessMeet
Tweet media one
102
1K
8K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
#BREAKING | ரஜினியோடு இணைந்து செயல்படத் தயார் - கமல்ஹாசன் @ikamalhaasan | @maiamofficial | @rajinikanth | #TNElections2021
Tweet media one
179
403
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 months
#BREAKING | "கேப்டன் செய்த தர்மம்தான் காரணம்" - பிரேமலதா விஜயகாந்த் #DMDK | #Vijayakanth | #RIPVijayakanth | #CaptainVijayakanth | #விஜயகாந்த் | #TNGovt | #MKStalin | #PremalathaVijayakanth
Tweet media one
18
858
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 years
#JUSTIN | பார்வதி அம்மாளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முடிவு - சூர்யா #Suriya | #KBalakrishnan | #JaiBhim | #ParvathiAmmal | @Suriya_offl
Tweet media one
112
1K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 years
#BREAKING | வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார்..! #VadivelBalaji #RIPVadivelBalaji
Tweet media one
432
2K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 years
#BREAKING | கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக டாடா குழுமம் 1500 கோடி நிதியுதவி! #CoronaVirusIndia | #COVID19 | #CoronaUpdates | #TATA
Tweet media one
145
1K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 months
பெருசா கனவு காணலாம். ஒருத்தரும் ஒன்னும் பண்ண முடியாது! - விஜய் #Leo | #LeoSuccessMeet | #Vijay
Tweet media one
98
1K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 months
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி #DMDK | #Vijayakanth | #RIPVijayakanth | #CaptainVijayakanth | #Vijay
Tweet media one
24
2K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
#BREAKING | 12 ஆண்டு பள்ளிக்கல்வி பயின்ற பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர் கல்விக்கு செல்ல முடியும் என்பது சமூக அநீதி - நடிகர் சூர்யா #NEET | #ActorSuriya
Tweet media one
271
2K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
5 years
விராட், சச்சினை விட தோனிக்கே அதிக ரசிகர் பட்டாளம் - ஆய்வில் தகவல் #MSD #MSDhoni
203
2K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
தமிழ்த் திரை உலகின் Super Star தம்பி விஜய் - சீமான் #Seeman | #Vijay | #Superstar | @SeemanOfficial | @actorvijay
133
2K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
11 months
இனி என்னுடைய வாழ்நாள் முழுவதும் புன்னகையுடன் இருப்பேன் - ராயுடு #IPL2023Final | #CSK | #AmbatiRayudu | #CSKvsGT
Tweet media one
6
808
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
கமல்ஹாசனின் திறமையை முழுமையாக பயன்படுத்திய இயக்குநர் யார்? / எந்த படம்? #HappyBirthdayUlaganayagan | #Indian2 | #HBDKamalHaasan | #KamalHaasan | #UlagaNayagan | @ikamalhaasan
Tweet media one
836
438
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
10 months
#JUSTIN | லியோ பட பாடல் - விஜய் மீது புகார் #Vijay | #Leo | #NaaReady
Tweet media one
554
874
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 months
#PTPolls | விஜய்யின் கட்சிக்கு என்ன சின்னம் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறீங்க? #Vijay | #VijayMakkalIyakkam | #VijayinPolitics | #ActorVijay | #TVK | #தமிழகவெற்றி��ழகம் | #PTPoll
Tweet media one
778
439
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 months
"நான் நடிகனே இல்லை; உலகத்தில் இரண்டு நடிகர்கள்தான். ஒன்று அண்ணாமலை, மற்றொன்று மோடி" - நடிகர் மன்சூர் அலிகான் #MansoorAliKhan | #NarendraModi | #Annamalai
Tweet media one
227
847
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
10 months
ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடலுக்கு, 10-க்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீங்க? #Kaavaalaa | #Jailer | #Rajinikanth | #TamannaahBhatia | #PTPolls
Tweet media one
2K
526
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 years
#JUSTIN | மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் : நடிகர் விஜய் @actorvijay | #Vijay
Tweet media one
44
1K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
#JUSTIN விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை தமிழகத்தில் சுமார் 800 தியேட்டர்களில் வெளியிட திட்டம் #MasterFilm | #MasterPongal
36
2K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
#CINEUPDATE | இரத்தத்திற்கு சாதி கிடையாது - விஜய் #Vijay | #Varisu | #VarisuAudioLaunch
Tweet media one
49
940
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் என தமிழில் கூறி வாழ்த்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ #JustinTrudeau | #Pongal | #Pongal2023 | #ThaiPongal
52
1K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
நடிகர் விஜய்யின் படங்கள் சந்தித்த தடைகள், சிக்கல்கள் #Vijay | #VijayMovies | #Varisu | @actorvijay
Tweet media one
145
2K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
11 months
‘தல’ தோனி, ‘கிங்’ கோலி மாதிரி, இந்த சூப்பர் ஹீரோவுக்கு ஒரு செல்லப்பெயர் சொல்லுங்க! #IPL | #IPL2023 | #GT | #Qualifier2 | #ShubmanGill | #GujaratTitans
Tweet media one
1K
250
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 months
"நம்ம ஊருக்கு வராங்க பட்டினியா போனா நல்லா இருக்காது" #Madurai | #jallikattu | #Alanganallur
Tweet media one
22
628
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
8 months
#JUSTIN | தேர்தலுக்கு ஆயத்தமாகும் விஜய்! #Vijay | #VijayMakkalIyakkam | #OneNationOneElection
Tweet media one
190
825
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 years
எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் ரசிகர் தவறவிட்ட காலணியை கையில் எடுத்து கொடுத்த விஜய் - வைரல் வீடியோ #ActorVijay #ThalapathyVijay #ViralVideo
48
2K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 months
"நம்ம இளவரசி குந்தவை" - நடிகர் விஜய்! #Leo | #LeoSuccessMeet | #ActorVijay | #Trisha | #AnirudhRavichander | #LokeshKanagaraj | @actorvijay | @trishtrashers
Tweet media one
3
796
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 months
#BREAKING | 'நடிகர் சங்க கட்டடம் - கேப்டன் பெயரை சூட்ட வேண்டும்' - ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் #DMDK | #Vijayakanth | #RIPVijayakanth | #CaptainVijayakanth | #JaguarThangam
Tweet media one
21
827
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
#BREAKING | 600க்கு 600 - திண்டுக்கல் மாணவி சாதனை #12thResults | #12thExam | #publicexam | #Examresults | #TamilNadu | #Dindigul
Tweet media one
84
586
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 years
#BREAKING | தமிழக அரசுப் பள்ளி மாணவர் ஜீவித் குமார் நீட் தேர்வில் சாதனை! #NEET | #NEET2020result | #NEETResults
Tweet media one
111
1K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 months
உலகக்கோப்பை வரலாற்றில் முதல் வீரராக ஒரு தொடரில் 700+ ரன்கள் குவித்தார் விராட் கோலி! #INDvNZ | #WorldCup2023 | #CWC23 | #TeamIndia | #ViratKohli 𓃵
Tweet media one
1
754
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 months
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கிற்கு வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்து உயிரை காப்பாற்றிய நிதிஷ் என்ற இளைஞர் #Vellore | #Monkey | #ViralVideo
57
875
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
#BREAKING | அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு இன்றைய லைவ் அப்டேட்ஸ் > #TNGovt | #Temples
Tweet media one
223
1K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
போராடும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக துணை நிற்போம் - கிரெட்டா தன்பெர்க் | #GretaThunberg #DelhiFarmersProtest
Tweet media one
73
1K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 months
#BREAKING | சிஏஏ சட்டம் ஏற்கத்தக்கது அல்ல - விஜய் #ActorVijay | #Vijay | #TVK | #BJP | #CAA | #CitizenshipAmendmentAct | #TNGovt | #MKStalin | #TamilNadu
Tweet media one
350
2K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 months
‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு தயாராகும் நேரு உள்விளையாட்டு அரங்கம் #Leo | #LeoSuccessMeet | #Vijay
47
1K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
9 months
#JUSTIN | "பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி #MadrasHighCourt | #Milk | #AavinMilk | #TASMAC
Tweet media one
231
841
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு, நடிகர் சிலம்பரசன் ரூ.1 லட்சம் நிதியுதவி #ActorThavasi | #ActorSimbu | @SilambarasanTR_
Tweet media one
43
701
6K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
7 months
'நானும் தமிழ் பேசுவேன்' - அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமியின் பாலக்காட்டு தமிழ் #VivekRamasamy | #PalakkadTamil
47
794
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 years
#BREAKING | நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இன்றைய லைவ் அப்டேட்ஸ்> #Jaibhim | #Suriya | #Police | @Suriya_offl
Tweet media one
171
1K
6K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
11 months
600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார் நடிகர் விஜய் #ActorVijay | #Vijay | #Students
Tweet media one
69
887
6K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
#JUSTIN | ரூ.11 கோடி - அந்த மனசுதான் சார் கடவுள் #Kerala
Tweet media one
71
610
6K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
11 months
சென்னை அணி ரசிகர்களுக்காக இன்னொரு சீசன் விளையாடுவேன் - தோனி #MSDhoni | #CSK | #IPL2023 | #IPLFinal2023 | #IPL2023Finals | #CSKvGT | #GTvCSK | #ChennaiSuperKings
Tweet media one
31
796
6K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 months
முதல்வன் பட பாணியில் அர்ஜூன் கேட்ட கேள்விக்கு நச்சுனு பதில் சொன்ன நடிகர் விஜய்! #Leo | #LeoSuccessMeet | #Vijay | #Trisha | #AnirudhRavichander | #LokeshKanagaraj | #Arjun
Tweet media one
14
1K
7K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
#BREAKING | அமைச்சர்கள் தவறு செய்தால் பதவி நீக்கம் - முதல்வர் எச்சரித்ததாக தகவல் இன்றைய லைவ் அப்டேட்ஸ் > #Ministers | #TNGovt | #MKStalin
Tweet media one
155
798
6K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
Ultimate; குடும்பத்தோடு வந்து பார்க்கலாம் - வாரிசு படம் குறித்து ரசிகர்கள் கருத்து #Varisu | #ActorVijay | #Vijay | #Ajith | #AjithKumar #Thunivu
28
2K
6K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 months
#PTPrime | தளபதி 68 படப்பிடிப்புக்காக, மீண்டும் பாங்காக் புறப்பட்டார் நடிகர் விஜய்! #ActorVijay | #Airport | #Bangkok | #Thalapathy68
Tweet media one
8
809
6K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
5 years
ஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்
44
2K
6K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 months
"GOAT" திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் புதுச்சேரியில் நடிகர் விஜய்யை காண குவிந்த ஏராளமான ரசிகர்கள் #Vijay | #ActorVijay | #GOAT | #puducherry
Tweet media one
14
1K
6K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 months
10 மடங்கு வேதனை அடைந்தேன் - லலித் குமார் #Leo | #LeoSuccessMeet | #ActorVijay | #Trisha | #AnirudhRavichander | #LokeshKanagaraj | #LalitKumar
Tweet media one
12
921
6K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
8 months
இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத்..! இந்தியராக, உங்கள் கருத்து என்ன..? #India | #Bharat | #Puthiyathalaimurai
Tweet media one
3K
544
6K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 years
நடிகர் விஜய் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் #ThoothukudiShooting #Vijay #Thoothukudi #SterliteProtest @actorvijay
118
2K
6K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
10 months
"தமிழ்நாட்டில் ஒரே முறை பாஜகவை ஆட்சியில் அமர்த்துங்கள்; ஊழலற்ற ஆட்சியை தருகிறோம்" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உங்கள் கருத்து? #RajnathSingh | #BJP | #TamilNadu | #Puthiyathalaimurai
Tweet media one
2K
673
6K
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
10 months
பலரின் பாராட்டைப்பெற்ற ரசிகர் உருவாக்கிய லியோ அனிமேசன் வீடியோ.. #leo #Vijay Brilliant work @MaddyMadhav_
29
2K
6K