தணிக்கை குழு தணிக்கை செய்த திரைப்படத்தை தணிக்கை செய்ய நினைப்பது சட்டப்படி குற்றம். Then why do we have censor ? Trying to show violence on general public spaces is not right ...
#sarkar
பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் செயலும் , அதிகாரமும் இப்புவியில் யாருக்கும் இல்லை...
நீதி வழங்காவிடில் பாதிக்கப்பட்ட சமூகம் அதற்கான நீதியை பெற்றுகொள்ளும் என்பதே வரலாறு...
இருவர் மரணத்தை மனித குலத்தோடு சேர்ந்து நானும் வன்மையாக கண்டிக்கிறேன்..
#JusticeforJayarajAndFenix
people have the right to protest.
Government should protect the interest of the people,
Forcing farmers to accept the new laws is suicide.
People
Protesting for their rights and is democracy. அவர்கள் “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்...
The
#maara
theme is written by
#arivu
from
#castelesscollection
and is rapped by someone special keep guessing who it is ... someone who has worked for the first time with me 🔥🔥🔥 keep guessing
வாழ்த்திய அனைத்து நல் உறவுகளுக்கும் நன்றி .... thanks to all the fans , friends and every one ... take this as a personal thank u note ... overwhelmed with ur love and wishes ...thanks a lot
Luv , GV