
விகடன்
@vikatan
Followers
1M
Following
105
Media
96K
Statuses
214K
இதயம் இணைக்கும் இணையம்!
Tamilnadu, India
Joined April 2009
கருத்தாகவும் சுவாரஸ்யமாகவும் பேசக்கூடிய சமகால அரசியல் தலைவர் யார்?. #Politician | #ShareWithVikatan
449
29
293
திருச்சி: பஞ்சப்பூர் பேருந்து நிலையம். ஏசி, டிஜிட்டல் வசதி, நகரும் படிக்கட்டுகள். Photo Album. #Trichy | #Panjapur | #PanjapurIntegratedBusTerminus .
0
1
3
"சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்!" - மு.க.ஸ்டாலின் . #MKStalin | #Kamarajar | #DMK
2
4
19
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள அரவேணு பகுதியில் அவ்வப்போது கருஞ்சிறுத்தைகளின் நடமாட்டம் தென்பட்டு வரும் நிலையில், பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு இரண்டு சிறுத்தைகளுடன் ஒரு கருஞ்சிறுத்தையும் சேர்ந்து நடமாடிய சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது. #Nilgiri
1
5
32
அதிமுக கூட்டணியில் ஒரு பிரமாண்டமான கட்சி இணையப் போகிறது. 234 தொகுதிகளில் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும். அதிமுக தனிப்பெரும்பான்மையாக வென்று ஆட்சியமைக்கும். - எடப்பாடி பழனிசாமி. #EdappadiPalaniSwamy
12
5
50
பாலகுமாரன் எழுதிய புத்தகங்களில் உங்களுக்கு பிடித்த புத்தகம் எது? . #WriterBalakumaran | #Books
27
7
47
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள ஆலங்காயம் வன பகுதியில் நேற்று இரவு பழங்களை ஏற்றிக் கொண்டு வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த வேனை ஒற்றை தந்தை யானை இடைமறித்தது. #Vellore | #Tirupathur | #Elephant | #TNLocalNews
1
2
6
"போலியாக ஒரு பிம்பத்தை உருவாக்க ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தில் வருவதைப் போல் ஒரு பஸ்ஸை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் பழனிசாமி. அந்தப் பஸ்ஸில் இருந்து புகை வருவதைப் போல், இவரது வாயில் இருந்து பொய்யும் அவதூறும் வருகிறது." - மு.க.ஸ்டாலின் . #MKStalin | #EdappadiKPalaniswami | #DMK |
4
5
28
"மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவிருக்கும் என்னுடைய அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்." - ரஜினிகாந்த் . #Rajinikanth | #KamalHaasan | #RajyaSabha
1
1
10
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தின் 21ம் ஆண்டு நினைவு நாளான இன்று குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் அந்த பள்ளி கட்டிடம் முன்பு அஞ்சலி செலுத்தினர். #Kumbakonam | #FireAccident | #TNLocalNews | #Vikatan
0
1
8