தமிழ்ப்பிரபா Profile Banner
தமிழ்ப்பிரபா Profile
தமிழ்ப்பிரபா

@Lovekeegam

Followers
19,508
Following
58
Media
341
Statuses
1,015

Writer

Chennai, India
Joined June 2013
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
மகள் பிறந்திருக்கிறாள் 😍 😍
Tweet media one
393
434
12K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
🤍💫
Tweet media one
155
369
9K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
முதன்முறை திரைப்பட போஸ்டரில் என் பெயர் 😍 தன்னுடன் இணைந்து திரைக்கதை வசனம் எழுத அழைத்த நண்பர் பா. இரஞ்சித்க்கு நன்றியெல்லாம் இல்லை. எங்கள் நட்பு அதற்கு அப்பாற்பட்டது! படத்தில் ஒவ்வொரு கலைஞரும் செலுத்திய உழைப்பை நீங்கள் திரையில் உணரப்போவது நிச்சயம்.பேரனுபவத்திற்கு காத்திருங்கள் 😍
Tweet media one
114
391
7K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
The entire universe and movie thread of Sarpatta brilliantly concised in this minimalistic design by Syed Imran. It's Just WOW 😍
Tweet media one
12
556
6K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
நடிகர் நாசர், ரஞ்சித்திற்கு சார்பட்டா பார்த்துவிட்டு எழுதியது.. @beemji 😍
Tweet media one
27
535
6K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
Me: ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுன மாதிரி, ஒரு fight'க்கு ரிங்குல ஏறி... Director:
Tweet media one
31
174
5K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
மிகச் சிறந்தவை என தாங்கள் மதிப்பிடும் திரைப்படங்களுக்கு Film Companion நிறுவனம் FC Gold என்கிற அங்கீகாரம் அளிக்கிறார்கள். இப்போது சார்பட்டாவுக்கு.. 🧡
Tweet media one
Tweet media two
21
311
5K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
தங்களது குருதிச்சேற்றில் மாபெரும் தங்க வயலை கட்டியெழுப்பி வரலாற்றில் உரமாகிப்போன மக்களின் இரத்த சரித்திரம்! மீண்டும், நண்பர் பா. இரஞ்சித்துடன் இணைந்து திரைக்கதை வசனம் எழுதும் திரைப்படத்தின் அறிமுகக் காணொளியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்த்துங்கள்! உடனிருங்கள்😍
54
634
5K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
நண்பர்களுக்கு வணக்கம் 🙂 விக்ரம் நடிப்பில் நண்பர் பா.இரஞ்சித் இயக்கும் திரைப்படத்திற்கு அவருடன் இணைந்து திரைக்கதை வசனம் எழுதுகிறேனென்பதை உங்கள் அனைவருடனும் மகிழ்வுடன் பகிர்கிறேன் 😍🌕
Tweet media one
Tweet media two
147
305
4K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
🪨💙
Tweet media one
9
307
4K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
நா இல்ல.. என் டேலன்ட் இல்ல.. எல்லாம் கிருபை.. 🙏🏽
Tweet media one
11
95
4K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
Happy birthday Goundmani 😍
Tweet media one
7
727
4K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
‘நட்சத்திரம் நகர்கிறது’ படப்பிடிப்பின் போது அங்கு சென்று அன்பின் நிமித்தமான ஓர் சந்திப்பு...🥰
Tweet media one
25
120
4K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
ஹாப்பி பர்த்டே மாமே 😍
Tweet media one
10
114
4K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
'சார்பட்டா' தனக்கு மிகவும் பிடித்துப் போக எங்கள் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார் கமல்ஹாசன், இதில் நடித்தவர்கள்,அந்த கதாபாத்திரங்களாகவே மக்கள் மனதில் இன்னும் நீண்டகாலம் அறியப்படுவார்கள்.அவர்களின் உண்மையான பெயர்கள் பரவலாக வெளியே தெரிய குறைந்தது 2 ஆண்டுகளேனும் ஆகும் என்றார்.🥰
Tweet media one
Tweet media two
20
260
3K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
வெற்றிச்செல்வன் கதாபாத்திரம் பற்றிய Arc. Good one..
Tweet media one
27
152
3K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
Very emotional.. I don't know what to say...thanks for your love. We are overwhelmed... I apologise for not responding to your calls and msgs on time. I will revert soon. Love you 💕
48
178
3K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
இயற்கை எய்தினார் ☘️
Tweet media one
3
141
3K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
During beedi thaathaa Dialogue discussion 😊
Tweet media one
9
83
3K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
ஜுலை 22 ரிலீஸ் 😍
Tweet media one
8
109
3K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
In a single frame ♥️
Tweet media one
3
129
3K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
போன வருடம் இதே நாளில்தான் இப்பாடலை படமாக்கினோம் 😀 🥁🤸
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
22
128
3K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
மீ; தல, இந்த படத்துலயும் ஹீரோவோட நான் டான்ஸ் ஆடணும்னு என்னோட ரசிகர்கள் விரும்புறாங்க.. @beemji
Tweet media one
27
109
3K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
Why..Everyone love dancing rose🤸🌹 Here is the Arc and detailed note about about that character... Deep analysis by Arun ✊🏾
Tweet media one
31
309
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
My most favorite thalaivar image 💚
Tweet media one
7
88
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
இதே மாரி எப்பவும் ஜாலியா இரு மாமா.. ஹாப்பி பர்த்டே 😍
Tweet media one
8
50
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
சார்பட்டா வசனம் குறித்து.. ரொம்ப நன்றி சாரு ❤️ @charunivedita ❤️
25
202
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
திருமூர்த்தி 🔥♥️
18
305
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
The name is pa ranjith @beemji 😍 Trend setter...
Tweet media one
Tweet media two
10
138
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
வா ஜானி.. வா லவ்லி 😍
Tweet media one
4
56
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
கபிலன், ரங்கன் வாத்தியார் 💥
Tweet media one
13
61
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
Thank you Dancing rose ☺️ 🥁.. You won people heart ♥ You'll will go Places Man.. Way to go.. 💥
6
156
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
@beemji ⁩ தல, சோழர்கள் பத்தி நீங்க ஒரு கருத்து சொன்னீங்கன்னா…பாடிய எடுத்துறலாம்.
Tweet media one
56
135
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
My daughter சாரல் 😀
26
72
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
ஜெய்பீம் படம் பற்றி பரத்வாஜ் ரங்கன் காணொளியில் ஒரு பெண் இட்ட பின்னூட்டம். 'You sound exactly like the public prosecutor in the movie' 😂
12
260
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
படகு காட்சியில் ‘உனக்கு பையன் வோணுமா பொண்ணு வோணுமா’ என மாரியம்மா கேட்க, “எனுக்கு நீதான் வோணும் என்பான் கபிலன். “அப்போ பொண்ணுதான்“ என்பாள் மாரியம்மா. நிழல் நிழல் நிஜமாகியிருக்கிறது. ஆர்யா சாயிஷா தம்பதியினர்க்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. எல்லாம் கூடி வருது தல @arya_offl 😍
4
117
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
ஏரியாவிலுள்ள மாதா கோயில் திருவிழாவில் மாட்டுவண்டியே மேடையாக்கி சிறு வயதில் தன் நடனத்தை துவக்கிய நண்பன் சாண்டி இன்று கதாநாயகனாக அறிமுகமாகிறார். சாண்டியின் வெற்றி எளியவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கக்கூடியது.இத்திரைப்படம் வெற்றி காண மனதார வாழ்த்துகிறேன். 😍
Tweet media one
12
101
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
டெக்கனிக்கல் பாக்ஸர் ராமன் ரேவ் பகுதி கபிலன் ஸ்பீடு பாக்ஸர் வெற்றிச்செல்வன்
Tweet media one
5
78
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
ஜெய் பீம் படம் பார்க்க உட்கார்ந்து சிறைக்கு வெளியே நடக்கும் அந்த முதல் காட்சியிலேயே இயக்குனர் ஆர் வி உதயகுமார் வெறுப்புடன் நகர்ந்திருப்பார் என்று அவதானிக்கிறேன். 'சும்மா ஜாதி ஜாதின்னு சினிமா எடுக்கிறானுங்கப்பா..'
11
229
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
1 year
😂😂 Edit @thilip_toxy_ 😂
31
157
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
எல்லாங் ஏடாகூடம் புச்சுதுங்க 😀😍
Tweet media one
7
82
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
1 year
இவரை நேசித்த அளவுக்கு நான் காதலித்த இயக்குனர் தமிழில் இல்லை. சந்திக்க வாய்ப்பு அமையுமா என கல்லூரிக் காலங்களில் ஏங்கியிருக்கிறேன்.இப்போது என்னுடைய திரைக்கதை வசனத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களுள் ஒருவராக இவரே நடிப்பார் என்பதெல்லாம் 😍 ⁦ @selvaraghavan ⁩ 😍
Tweet media one
21
96
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
அடிப்படைவாதம் மிகுந்ததாக உருவகவப்படுத்தப்பட்ட அரபுநாடுகளே இந்த அளவுக்கு மாறிவிட்டன. ஆனால், இந்தியா மேலும் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறது.. 😄
Tweet media one
3
192
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
பரம்பரைக் காரர்கள் சார்பாக அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 😍
Tweet media one
1
53
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
This is amazing 😳 @arya_offl 😍
Tweet media one
7
46
2K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
ஊர்த் தெருக்காரன் வீட்டில் புகுந்த பாம்பைப் பிடிக்க ராஜாக்கண்ணுவை M80'யில் அவசரமாக உட்கார சொல்லும்போது ராஜாக்கண்ணு தற்செயலாக வண்டியோட்டியின் தோளைத் தொட்டுவிட, அவன் முறைக்கும் பார்வை. Just a second.. This is film language is very intense. #JaiBhim
3
192
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
1 year
என்னுடைய இன்னொரு நாவலைத் தொடுவதற்கு 5 ஆண்டுகள் ஆகியிருக்கிறது 😌😄 நாவல் வெளியீடு வருகிற ஜனவரி 8 காலை 10 மணிக்கு. மற்ற விவரங்கள் விரைவில்…✊🏽 welcome you all 😍
Tweet media one
15
75
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
1 year
இன்று டிடி என்னை நேர்காணல் செய்தார். பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன். 15 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருக்கும் டிடியிடம் உற்சாகமும், தான் எதிர்கொள்ளும் சவால்களை புதிய தேடல்களின் வழி கடக்கும் மனத்திண்மையும் அவருக்கு மேலும் பெருக வாழ்த்துகிறேன். @DhivyaDharshini 💛
Tweet media one
6
30
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
Today's Special Guest 🔥
Tweet media one
4
94
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
படப்பிடிப்பு நிறைவடைந்தது ♥️
Tweet media one
12
27
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
OK ☺️ தீபாவளியை முன்னிட்டு நாளை கலைஞர் டிவியில் சார்பட்டா 😀 காலை 10 மணி & 6 மணிக்கு. 🕺
Tweet media one
5
61
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 months
நானெல்லாம் ஒரு காலத்தில் ப்ராவோ போலவே சுற்றித்திரிந்த ஒரு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது😁வெஸ்ட் இண்டீஸின் நேற்றைய வெற்றி பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. பொதுவாகவே கிரிக்கெட்டில் நமக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் மீது ஒரு இனம் புரியாத அன்பு உண்டு தானே❤️ Be Like Bullet Babu😍
Tweet media one
9
79
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
Classic Poster ❤️ 💛
Tweet media one
2
42
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
1 year
🫶🏾😍
Tweet media one
2
21
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
இந்த படத்திற்காக இரஞ்சித் சில மாதங்கள் பாக்ஸிங் கற்றுக் கொண்டார். அவருக்கு கற்றுக் கொடுத்தது பீடி தாத்தாவாக நடித்த இந்த கஜபதி வாத்தியார்தான் 💥🔥
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
During beedi thaathaa Dialogue discussion 😊
Tweet media one
9
83
3K
2
70
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
1 year
ஜோக் காட்டுறோம் 😍✌🏾 A @beemji film @arya_offl @officialneelam #TheShowPeople @NaadSstudios
Tweet media one
9
48
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
வாழ்த்திய ஒவ்வொரு நண்பருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி 😍 இன்றைய ஆனந்த விகடனில் இத்திரைப்படத்தையொட்டி பா.இரஞ்சித் பேட்டி வந்திருக்கிறது. 😊😊 @beemji @arya_offl @KalaiActor @sanchana_n @Dushara_offl 😍
Tweet media one
5
40
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
This Combo 🔥One of best dark humour portion in recent cinema ✊🏾I special mention to Geetha Kailasam Performce. Especially her body Language ❤️ Tamil cinema should utilise her 😊
Tweet media one
7
80
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
நம்முடைய உழைப்பெல்லாம் இதற்குத்தான் 😍 love you man @frankjacobbbb 😍 ரைட்டர் படம் போன்று மேலும் நீ பல வெற்றிகளை பெற வேண்டும் 🔥
Tweet media one
4
57
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
இத்திரைப்படத்தின் ஆன்மா என நான் கருதுவது அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த நிஜ மனிதர்களையே நடிக்க வைத்தது. அவர்களுடைய உடல்மொழியும், அழுகையும்! எதற்காகவெல்லாம் கைது செய்வார்கள் என ஒவ்வொருவரும் சொல்லுகிற காட்சியை நடிப்பென்று உறுதியாக கூற இயலாது. அது அவர்களின் வாக்குமூலம். #JaiBhim
0
182
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
வா மாமெ @beemji 🔥
Tweet media one
3
105
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
Happy birthday Brother 🤗 @arya_offl ✨ Let your work speak for you as usual 🔥
Tweet media one
2
32
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
Day 2 😍🔥 @makkalisai 🥁
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
49
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
நாளை முதல் 8 நாட்களுக்கு 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வை தொகுத்து வழங்குகிறேன் ✊🏾😃 Follow this page for updates.. @makkalisai 🥁🎻🎺
Tweet media one
12
35
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
After interview 😎
Tweet media one
Tweet media two
Tweet media three
12
15
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
1 year
“உனுக்கு முன்னாடியே கமலுகூட நாங்க போட்டோ எடுத்தவங்கடா” என்றார் அம்மா.. எப்ப அது? என்றதும் பீரோவிலிருந்து கல்யாண ஆல்பத்தை பிரித்து ஒரு புகைப்படத்தைக் காண்பித்தார். அதில், திருமணப் பரிசாக கமல்ஹாசனின் புகைப்படத்தை பெரிதாக சட்டகம் செய்து அன்பளித்திருக்கின்றனர் அப்பாவின் நண்பர்கள்🍁🤍
Tweet media one
17
107
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
1 year
Happy New Year to everyone 😘
7
43
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
சமீபமாக வரும் திரைப்பட விளம்பரங்களில் ரைட்டர் பட 'போஸ்டர்' ஒவ்வொன்றும் மிகுந்த வசீகரமாக இருக்கிறது. கதையின் உள்ளடக்கத்தை கலையமைதியுடன் வெளிப்படுத்துகிறது. ஒரு ஓவியர் திரைக்கதையில் பணியாற்றினால் நிகழும் வித்தை இது @ensanthosh 👌🏾🤍💫
Tweet media one
1
64
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
✊🏾🥁🤗
Tweet media one
6
89
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 months
கவிஞர் சாம் டைரியிலிருந்து சில கவிதைகள் 😄 முதல் காதலின்போது நாம் ஒவ்வொருவரும் சாம் ஆகத்தான் இருந்திருப்போம் என்பது வரலாறு 😬
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
158
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
Final day 🔥 எட்டு நாட்கள் தொடர்ச்சியாக ஒரு மாபெரும் இசைத்திருவிழாவை தொகுத்து வழங்கியது இதுவே முதன்முறை. நல்ல அனுபவம் 😍. கடந்த வருடத்தைக் காட்டிலும் 'மார்கழி மக்களிசை' நிகழ்வுக்கு எல்லா வகையிலும் இரு மடங்கு வரவேற்பு கிடைத்தது. 🥁 🤗 அடுத்த வருடம் சந்திப்போம் 🙏🏽
Tweet media one
17
46
1K
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
பொங்கல்னா வேட்டி மட்டுந்தானா 😌
Tweet media one
14
23
994
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
குத்தாட்டம் மட்டுமில்ல பரத நாட்டியமும் ஆடுவோம் ஜானி 😬 😎 😀
21
43
983
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
1 year
என் அன்பிற்குரிய இயக்குனர் இரஞ்சித் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ❤️ அவர் மனம்போல வாழ காலத்தை வணங்குகிறேன் 🍁 என் எண்ணத்தை ஓவியமாக வரைந்து அளித்த தம்பி கார்ர்திக்கேயன் மேடிக்கு நன்றி 😌
Tweet media one
Tweet media two
7
74
983
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
Day 4 🥁😍 அம்பேத்கர் பெரியார் Study circle'யை அனுமதிக்க தயங்கும் IIT Madras 'ல்தான் கடந்த 2 நாட்கள் நம் நிகழ்வை நடத்தினோம் 🔥🥳
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
73
968
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
மார்கழியில் மக்களிசை On Day 1 🤠
Tweet media one
5
17
936
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
வா மாமே 🥁
@beemji
pa.ranjith
2 years
Super excited to get this started🌸✨😍 மகிழ்ச்சி 🎉🎉🎉 #ChiyaanVikram @StudioGreen2
Tweet media one
Tweet media two
3K
4K
29K
4
94
948
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 months
கவிஞர் சாம் அவர்களுக்கு நன்றி. தன் நடிப்பிற்கு தற்போது பெரும் வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கும் ஒரு கலைஞன், அதன் வெற்றிக்கு எழுத்தாளர்களை அழுத்தமாகக் குறிப்பிடுவது தமிழ் சினிமா சூழலில் அரிது ❤️ Love you @prithviactor 🫂இத்திரைப்படம் நிச்சயம் உங்களுக்கொரு தலைவாசலாய் அமையும்🔥
5
104
953
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
நாளைக்கு ட்ரைலர் ரிலீஸ் 😍 பகல் 12 மணிக்கு. 🌟🕛 ஒரு பேரனுபவத்தின் நுழைவாயில் 🔥
Tweet media one
3
29
929
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
4 months
😃
Tweet media one
6
33
935
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
1 year
ஒரு முடிவோடத்தான் நேத்து என்னை சுத்தி போட்டோ வீடியோ எடுத்துருக்கானுங்க போல வன்ம குடோன் தம்பிங்க…😄
Tweet media one
5
23
928
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
Happy Birthday Kabila 🥊 @arya_offl 😍
Tweet media one
Tweet media two
1
9
899
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
Tweet media one
6
211
898
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
😂😍
@Neelam_Culture
நீலம் பண்பாட்டு மையம்
2 years
'மார்கழியில் மக்களிசை 2021': ஒப்பாரி நிகழ்ச்சியில் இயக்குனர் பா.இரஞ்சித், இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன், எழுத்தாளர் தமிழ் பிரபா அசத்தல் நடனம் 🔥🔥 | @beemji | @makkalisai @meiarivu @TherukuralArivu | @YaazhiFilms_ @AthiraiAthiyan @Lovekeegam
14
169
1K
8
43
889
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
சார்பட்டா படத்திலிருந்து "நீயே ஒளி" பாடல் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. 💥
Tweet media one
5
38
835
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
1 year
Many photos got cropped and faces cut in the previous album. So, posting those pictures again. Hence they are “Uncut Gems” 😍😌😃
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
35
800
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
27 days
🍀
0
103
810
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
Last year same day Sarpatta first look released ☺️ One year ❤️ 🥁🥁☺️
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
முதன்முறை திரைப்பட போஸ்டரில் என் பெயர் 😍 தன்னுடன் இணைந்து திரைக்கதை வசனம் எழுத அழைத்த நண்பர் பா. இரஞ்சித்க்கு நன்றியெல்லாம் இல்லை. எங்கள் நட்பு அதற்கு அப்பாற்பட்டது! படத்தில் ஒவ்வொரு கலைஞரும் செலுத்திய உழைப்பை நீங்கள் திரையில் உணரப்போவது நிச்சயம்.பேரனுபவத்திற்கு காத்திருங்கள் 😍
Tweet media one
114
391
7K
8
28
781
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
😋
Tweet media one
8
12
788
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
4 months
சமகாலத்தில் பெரும் அச்சமாக நம் மீது படர்ந்துக் கொண்டிருக்கும் ஒரு சித்தாந்தத்தை எதிர்க்க நமக்குள் இருக்கும் முரண்களைக் களைந்து இணைய வேண்டும் என்பதை ‘விளையாட்டாக’ பேசியிருக்கிறோம். ஒரு நீண்ட பயணத்தின் விளைகனியான எங்கள் ப்ளு ஸ்டார் திரைப்படம் நாளை வெளியாகிறது. ஆதரவு தாரீர் 🤗
Tweet media one
12
83
786
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 months
சாம் கவிதைகள் - பாகம் 2 😄 Poster design: Dilip toxy
Tweet media one
Tweet media two
10
102
778
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
நண்பர் பா. இரஞ்சித்தின் மகள் மகிழினி வரைந்து, சாரலுக்கு அனுப்பிய கிறிஸ்மஸ் அன்பளிப்பு 😍 Merry Christmas friends 🥰
Tweet media one
6
23
751
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
சார்பட்டா ட்ரைலரை நடிகர் சூர்யா ட்விட்டரில் இன்று 12 மணிக்கு வெளியிடுகிறார். Thank you thala @Suriya_offl 😘
1
93
728
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
இன்னிக்கு hip hop show தொகுத்து வழங்குறேன் So... 😎🤗 Clicked : @bhaskarvasugi 😍😍
Tweet media one
9
17
737
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
2 years
Tweet media one
10
12
729
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
3 years
ஜெய்பீம். One of the powerful movie in Tamil cinema. 🔥 படம் குறித்து சற்று விரிவாக எழுதியிருக்கிறேன். படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் என் வணக்கங்களும் வாழ்த்துக்களும் 🙏🏽
5
101
734
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
1 year
ஏழைகளின் சித்ஶ்ரீராம் 🌝
Tweet media one
14
18
732
@Lovekeegam
தமிழ்ப்பிரபா
11 months
80 வயதை எய்தும் ஞானத்தகப்பனை நன்றியுடன் வணங்குகிறேன் 🙏🏿🎶🤍
Tweet media one
0
19
718