
Neelam Publications
@NeelamPublicat1
Followers
15K
Following
892
Media
2K
Statuses
3K
Publication of Fiction & Non Fiction
Joined January 2020
தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள். தமிழில்: ஷஹிதா. மூன்று தலித் இளைஞர்களின் கொலை சம்பவங்கள் மீதான சட்ட நடவடிக்கைகளின்போது சாதியும் பாலினமும் இயங்கிய சிக்கலான விதம் குறித்து அலசியிருக்கிறது இக்கட்டுரை. இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: #JusticeForKavin.
theneelam.com
0
2
5
தலையங்கம்: சமூகக் கல்வியின் அவசியம் . பொதுமக்களிடையே சமூகக் கல்வி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதன் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது தலையங்கம். இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய:
theneelam.com
அண்மையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வகுப்பறையில் ‘முதல் பெஞ்ச்’, ‘கடைசி பெஞ்ச்’ என்ற பாகுபாட்டைக் களையும் சோதனை முயற்சியாக ‘ப’ வடிவ வகுப்பறை முன்னெடுக்கப்பட்டது. அதையொட்டி...
0
2
13
கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி - 2025. இடம்: கொடிசியா தொழிற்காட்சி வளாகம்,.கோயம்புத்தூர். கடைசி நாளில் நீலம் பதிப்பகம் அரங்கு எண்: 137. வாசகர்களை அன்புடன் வரவேற்கிறோம்💙. #coimbatorebookfair2025
0
7
46
கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி - 2025. இடம்: கொடிசியா தொழிற்காட்சி வளாகம்,.கோயம்புத்தூர். 5ஆவது நாள் இன்று, நீலம் பதிப்பகம் அரங்கு எண்: 137. ஜூலை 27 ஆம் தேதி வரை. வாசகர்களை அன்புடன் வரவேற்கிறோம்💙. #coimbatorebookfair2025
0
8
74
எழுத்தாளர், ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் @stalinrajangam அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்💐. #writer #researchscholar
2
7
76
கவிஞர், பாடலாசிரியர் தெருக்குரல் அறிவு @Arivubeing அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்💐. #rapstar #therukuralarivu
12
58
551
கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி - 2025. நீலம் பதிப்பகம் அரங்கு எண்: 137. இடம்: கொடிசியா தொழிற்காட்சி வளாகம்,கோயம்புத்தூர். ஜூலை 18 முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை. வாசகர்களை அன்புடன் வரவேற்கிறோம்💙.@beemji @bhaskarvasugi @Neelam_Culture @NeelamBooks . #coimbatorebookfair2025
0
22
87
நீலம் தயாரிப்பில் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் குறித்த ‘ DYNAMIC LEADER’ ஆவணப் படம் திரையிடப்பட்டது.💥🎥. இடம்: சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் பொத்தூர். ஜெய்பீம்💙. @beemji @bhaskarvasugi . #dynamicleaderarmstrong #Armstrong
2
24
173
நீலம் தயாரிப்பில் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் குறித்த ‘ DYNAMIC LEADER’ ஆவணப் படம் திரையீடல்.💥🎥. இன்று மாலை 6 மணிக்கு, இடம்: சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் பொத்தூர். வாருங்கள்! சமத்துவத் தலைவரின் நினைவை நெஞ்சிலேந்துவோம். ஜெய்பீம்💙. #Armstrong
0
25
175
பௌத்தத்தையும், பாபாசாகேப் அம்பேத்கரையும் நெஞ்சிலேந்தி, எளிய மக்களின் சமூக - பொருளாதார - அரசியல் விடுதலைக்காக இயங்கிய சமத்துவத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று 🌸💙. ஜெய்பீம்💙. @beemji @bhaskarvasugi @Neelam_Culture . #dynamicleaderarmstrong
0
41
187
2025 - ஜூலை நீலம் மாத இதழை அச்சு வடிவத்திலேயே டிஜிட்டல் இதழாக படிக்க, தற்போது Magzter செயலியில் நீலம் இதழ்💙🌸. Subscribe செய்ய: @beemji @bhaskarvasugi @NeelamBooks @Neelam_Culture
0
0
10
சிறுகதை: பெயரிலியின் குறிப்பு. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான பாசிச அரசின் போக்கினை தனக்கேயுரிய பாணியில் சிறுகதையாக்கியிருக்கிறார் ஆதவன் தீட்சண்யா. இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய:
theneelam.com
0
0
4