Shanmugamcpim Profile Banner
Shanmugam P Profile
Shanmugam P

@Shanmugamcpim

Followers
6K
Following
350
Media
500
Statuses
838

Comrade | State Committee Secretary, Tamil Nadu | Central Committee Member Of CPI(M) @tncpim @cpimspeak @theekkathir

Joined September 2024
Don't wanna be here? Send us removal request.
@tncpim
CPIM Tamilnadu
7 hours
#CPIM நாமக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கை & தொழில் பாதுகாப்பு சிறப்பு மாநாடு மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.சச்சிதானந்தம்.எம்.பி., பி.டில்லிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
0
5
13
@Shanmugamcpim
Shanmugam P
1 day
தியாகி தோழர் எம்.கண்மணி 31-ஆம் ஆண்டு நினைவு தின மலரஞ்சலி நிகழ்ச்சி மற்றும் #CPIM அம்மையப்பன் கட்சி அலுவலகம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.
0
2
21
@Shanmugamcpim
Shanmugam P
5 days
அடங்கிக் கிடந்தவர்கள், அடிமையாக இருந்தவர்கள், சாட்டையடிக்கு உள்ளானவர்கள், வெட்டி வேலை செய்து கொண்டிருந்தவர்கள் எப்படி வீரத்தையும், உறுதியையும், தியாகத்தையும் வெளிப்படுத்தக்கூடிய மகத்தான மனிதர்களாக செங்கொடி இயக்கம் மாற்றியது என்பதுதான் நாம் கற்றறிய வேண்டிய பாடம். தோழர் கோதாவரி
2
28
102
@Shanmugamcpim
Shanmugam P
5 days
2
1
3
@Shanmugamcpim
Shanmugam P
5 days
காசா இனப்படுகொலையை உடனே நிறுத்து! சுதந்திரம் பாலஸ்தீனம் அமையட்டும்! இனவெறி இஸ்ரேல் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்! பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தி #CPIM சார்பில் ஆர்ப்பாட்டம். 08-10-2025 புதன் கிழமை, காலை 10.00 மணி, ராஜரத்தினம்
2
7
40
@Shanmugamcpim
Shanmugam P
5 days
குண்டுகளால் துளையிடப்பட்ட எங்கள் கனவுகளை எங்கே தேடுவோம்... காசா இனப்படுகொலையை உடனே நிறுத்து! சுதந்திரம் பாலஸ்தீனம் அமையட்டும்! இனவெறி இஸ்ரேல் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்! பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தி #CPIM சார்பில் ஆர்ப்பாட்டம்.
2
13
46
@Shanmugamcpim
Shanmugam P
6 days
அரசியல் சாசனத்தை மதித்து நடக்க வேண்டிய வழக்கறிஞர் சனாதனத்தை ஆதரித்து தலைமை நீதிபதி மீது செருப்பை வீசி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. நீதிபதியை பகிரங்கமாக அவமதித்த நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட வழக்கறிஞரின் உரிமத்தை
3
41
158
@Shanmugamcpim
Shanmugam P
6 days
ஜி.எஸ்.டி வரிகுறைப்பினால் மக்கள் கையில் பணம் புரளும், உருளும், விலைவாசி குறையும் என்று பிரதமரும், ஒன்றிய நிதி அமைச்சரும் தம்பட்டம் அடித்தார்களே? அவர்கள் சொல்லி 10 நாட்கள் ஆகிவிட்டது. எந்தெந்த பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது. மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு
5
7
42
@Shanmugamcpim
Shanmugam P
7 days
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 10வது மாநில மாநாட்டு பேரணி, பொதுக்கூட்டம் பழனியில் நடைபெற்றது. பேரணியை #CPIM மாவட்ட செயலாளர் கே.பிரபாகரன் துவக்கி வைத்தார். பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு தலைமை தாங்கினார். ஆதிவாசி
1
4
46
@Shanmugamcpim
Shanmugam P
9 days
காசா இனப்படுகொலைகளைக் கண்டித்தும், பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் -  8.10.2025 அன்று சென்னையில் சிபிஐ(எம்) தலைமையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும்தோழமைக் கட்சி தலைவர்கள் பங்கேற்பு!
4
11
34
@Shanmugamcpim
Shanmugam P
9 days
பிஜேபி கட்சியைச் சார்ந்த எம். பி. அனுராக் தாக்கூர் கரூர் மரணம் தொடர்பாக, நடந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என்றும், மேலும் பல்வேறு கேள்விகளை எழுப்பி கடிதம் அனுப்பி உள்ளார். ஆளுங்கட்சி எம்பிக்கள் குழு என்றால் அதற்கு என்ன வானளாவிய அதிகாரம் இருக்கிறதா?
5
26
90
@Shanmugamcpim
Shanmugam P
9 days
அரியலூரில் பொதுப்பாதையை மீட்க போராடிய சிபிஐ (எம்) தலைவர்கள், பொதுமக்கள் மீது காவல்துறை தாக்குதல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
7
71
186
@tncpim
CPIM Tamilnadu
9 days
காசா இனப்படுகொலைகளை கண்டித்து #CPIM சார்பில் ஆர்ப்பாட்டம். 08-10-2025 புதன் கிழமை, காலை 10.00 மணி, ராஜரத்தினம் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை #gaza #Palestine #FreePalestine #StandWithPalestine #PalestineSolidarity #Oct08Chennai
2
6
14
@tncpim
CPIM Tamilnadu
9 days
கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் #CPIM பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி நேரில் சந்தித்து ஆறுதல்.
1
4
17
@tncpim
CPIM Tamilnadu
9 days
கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் #CPIM பொதுச்செயலாளர் @MABABYCPIM நேரில் சந்தித்து ஆறுதல். #karur #tvkrallystampede #KarurStampede More: https://t.co/N5gBW9QkZa
0
5
6
@Shanmugamcpim
Shanmugam P
10 days
காசாவில் பசி, பட்டினியால் வாடும் மக்களுக்கு உலக சமூகம் அனுப்பிய உணவுப் பொருட்களை தடுக்கும் இஸ்ரேலின் கொடூரமான செயலுக்கு எதிராக கண்டனம் முழங்குவோம். உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு தனக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பிதற்றி வரும் டிரம்ப் இஸ்ரேல் அரசின் இந்த அநியாயத்தை
0
0
4
@Shanmugamcpim
Shanmugam P
10 days
எண்ணூர் அனல் மின் நிலையத்தில் 9 வட மாநில தொழிலாளர்கள் பலி! பாதுகாப்பு நடைமுறைகளை உறுதியாக பின்பற்றவும் - கூடுதலாக 25 லட்சம் இழப்பீடு வழங்கிடவும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்
3
13
29
@Shanmugamcpim
Shanmugam P
10 days
இந்திய மக்களின் இதயங்களை வென்ற மாபெரும் மனிதர் மதச்சார்பின்மை மக்கள் ஒற்றுமைக்காக தன்னுயிர் தந்து புதிய சரித்திரம் படைத்த காந்தி பிறந்த நாள் இன்று.
3
8
49
@Shanmugamcpim
Shanmugam P
12 days
நடிகர் @TVKVijayHQ காணொளி உரை பொறுப்பற்ற அரசியல் உள்நோக்கம் கொண்டது! #CPIM #karur #tvkrallystampede #KarurStampede More: https://t.co/17boB2n1yo
29
134
385
@Shanmugamcpim
Shanmugam P
12 days
கீழத்தஞ்சை மாவட்டத்தில் பண்ணை அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மக்களை விடுதலை செய்த உண்மையான கதாநாயகன் தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் இன்று. மாயைக்கும் உண்மைக்குமான வித்தியாசத்தை உணர்ந்து அறியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
1
16
58