Aadhavan Dheetchanya Profile
Aadhavan Dheetchanya

@manuvirothi

Followers
25K
Following
1K
Media
2K
Statuses
5K

Writer. General Secretary, Tamilnadu Progressive Writers and Artists Association

Harur
Joined November 2014
Don't wanna be here? Send us removal request.
@manuvirothi
Aadhavan Dheetchanya
22 hours
நள்ளிரவில் கடும் அத்துமீறல்கள் நடந்திருப்பதற்கான ஒப்புதல் தான் இந்த பம்மாத்து அறிவிப்புகள்.
9
39
173
@manuvirothi
Aadhavan Dheetchanya
1 day
எடப்பாடியும் .மோ/டியும் புன்னகைக்கிறார்கள் .
4
9
75
@grok
Grok
4 days
Generate videos in just a few seconds. Try Grok Imagine, free for a limited time.
310
609
2K
@manuvirothi
Aadhavan Dheetchanya
1 day
வாழ்வதற்கு வழி கேட்டால், செத்தால் வாய்க்கரிசி அரசின் பொறுப்பு என்கிறார் முதல்வர்.
4
88
280
@manuvirothi
Aadhavan Dheetchanya
1 day
போராடுகிறவர்களுக்கு போலிஸ் மூலம் பாடம் புகட்டிவிட்டு, சலுகை கொடுப்பதாக சொல்லி சமாதானம் செய்துகொள்ளலாம் என்பதுதான் ஸ்டாலின் அறிவிக்காத சிறப்புத்திட்டம்.
22
90
322
@manuvirothi
Aadhavan Dheetchanya
1 day
திரையில் வரும் "கூலியை" கொண்டாடு!.தரையில் கிடக்கும் "கூலிகளை" பந்தாடு!.
32
208
950
@manuvirothi
Aadhavan Dheetchanya
2 days
போகிறபோக்கைப் பார்த்தால் தேர்தல் கமிஷனையே போலி என்று சொல்ல வேண்டியிருக்கும் போல.
Tweet media one
5
54
217
@manuvirothi
Aadhavan Dheetchanya
2 days
பெயர்? லொள். அப்பா பெயர்? ளொல். வீட்டு முகவரி? லொள் ளொல் / லொல்லொல். ஓகே, மறக்காம நாலு ஸ்டேட்டுல 10 பூத்துல ஓட்டு போட்டுருங்க.
Tweet media one
2
28
169
@manuvirothi
Aadhavan Dheetchanya
2 days
இப்போதைக்கு வேறு மாற்று இல்லை என்று மோடியைப் புகழ்ந்தவர்களே, பிடிபட்டுள்ள அந்த வாக்குத்திருடரைத் தான் இப்போதும் ஆதரிக்கிறீர்களா?.
9
43
232
@manuvirothi
Aadhavan Dheetchanya
2 days
அங்கே திருடுவதற்கு ஓட்டு ஏதும் இருக்கிறதா? இருந்தால் ஐநா சபையையே கைப்பற்றிவிடலாம்.
Tweet media one
2
31
128
@manuvirothi
Aadhavan Dheetchanya
2 days
Tweet media one
Tweet media two
2
4
75
@manuvirothi
Aadhavan Dheetchanya
3 days
மக்கள் அந்தக் கட்சியை எப்போதோ தோற்கடித்து விட்டார்கள். மற்ற கட்சிகள் அதை இப்போது தான் கண்டறிந்துள்ளன.
7
73
391
@manuvirothi
Aadhavan Dheetchanya
4 days
"இதை இத்தோட.விட்ருங்க. " .-சுபாஷினி. "முதல்ல இங்கயிருந்து கலைஞ்சுப் போங்க" -சேகர்பாபு. வெவ்வேறு சொற்கள், பொருள் ஒன்றே.
5
33
148
@manuvirothi
Aadhavan Dheetchanya
5 days
Code word புரிஞ்சிடுச்சுங்க சார். எல்லாருக்கும் டோர் நம்பர் ஜீரோன்னு போட்டு பதிஞ்சிடறோம். -தேர்தல் ஆமையம்.
Tweet media one
2
59
210
@manuvirothi
Aadhavan Dheetchanya
5 days
இனி எண்ட ஸ்டேட் பீகார்.எண்ட அப்பா பேர் hgdyptkf.டோர் நெம்பர் 00/000.00-0
Tweet media one
20
301
1K
@manuvirothi
Aadhavan Dheetchanya
5 days
"புதிய வாக்காளர்கள் மோடிக்கு தான் வாக்களிப்பார்கள்".- பீகாரில் ஒரு புத்தம்புதிய வாக்காளர் பெயர் மினிதா தேவி. அவரது வயது வெறும் 124 வருடங்கள் மட்டுமே.
9
198
634
@manuvirothi
Aadhavan Dheetchanya
6 days
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் .அவ்வாய் எந்தச் சேனலுடையது எனக் காண்பது அமைச்சரறிவு.
1
30
214
@manuvirothi
Aadhavan Dheetchanya
6 days
எடப்பாடி கதி என்ன? சரத்குமாரின் மாமியார் கண்ட கனவு என்னாச்சு? மூடியற்ற பேனாவுடன் தயார்நிலையில் இருக்கும் அன்புமணி தான் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரா? இணைப்பிலிருங்கள், விவாதிப்போம்.
9
29
215
@manuvirothi
Aadhavan Dheetchanya
7 days
கட்டம் போட்ட சட்டைக்காரர் தான் தேர்தல் ஆணையம்.
Tweet media one
3
40
247
@manuvirothi
Aadhavan Dheetchanya
7 days
துப்புரவுப் பணியாளர்களை அரசுப் பணியாளர்களாக்க மாட்டார்களாம். ஆனால் அவர்களது போராட்டத்தை ஒடுக்க அரசு ஊழியர்கள் மீதான தண்டனைச் சட்டம் பாயுமாம். எஸ்மா டெஸ்மா மிரட்டல் தீர்வாகாது.
12
63
213
@manuvirothi
Aadhavan Dheetchanya
7 days
காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற விஷமங்களை ஆதரிக்கின்ற #வாக்குத்திருடி ஒன்றிய ஆட்சியாளர்கள், புத்தகங்களைக் கண்டு அஞ்சி தடைசெய்கிறார்கள். அடுத்து என்ன, நாஜிக்களைப் போல புத்தக எரிப்பா?
Tweet media one
3
48
130