Thangam Thenarasu Profile Banner
Thangam Thenarasu Profile
Thangam Thenarasu

@TThenarasu

Followers
163,479
Following
36
Media
1,158
Statuses
2,889

Minister for Finance and Human Resources Management, Government of Tamil Nadu.

Chennai
Joined January 2013
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@TThenarasu
Thangam Thenarasu
2 months
தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்று, பேரவைக்குள் சென்ற போது… #TNBudget2024 #TNInclusiveBudget
Tweet media one
103
304
1K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
Hi Mr. Elon @elonmusk I'm from Tamil Nadu.Tamil Nadu accounts for 34% share in total planned investments for Electric Vehicles. Welcome to India's EV capital. Also Tamil Nadu is one of the top nine renewable energy markets in the world. #tnforpartnership
Tweet media one
477
3K
12K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
Tweet media one
178
335
7K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
‘கீழடி’ அள்ள அள்ளக் குறையாத தமிழ்ப் பண்பாட்டுச் செல்வம்! சுடுமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொட்டி.
Tweet media one
60
1K
7K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
கலம் செய் கோவே! கலம் செய் கோவே! நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே! - புறநானூறு #மயிலாடும்பாறைஅகழ்வாய்வு
Tweet media one
48
1K
7K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
He is the Leader👍🏻 #WeStandWithStalin
Tweet media one
181
2K
7K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
Congratulations Neeraj Chopra!! “ வேல் ஏந்தல் இனிது” - குறள்😊
Tweet media one
35
428
7K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
With Hon’ble CM in Abudhabi
Tweet media one
281
458
6K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
தங்கம் தென்னரசு என்னும் நான் ....
286
622
6K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
Ring wells from Agaram excavations👍🏻😊
Tweet media one
Tweet media two
35
672
5K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
கீழடியில் அண்மையில் கண்டறியப்பட்டுள்ள சிவப்பு வண்ணகொள்கலன் ( Huge storage jar of Red Slipped ware) ❤️
Tweet media one
34
736
5K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
When it was all set to go for the meet😊
Tweet media one
172
236
5K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
Swords, Axes , TC Jars, Basins, Stones…. It’s not mere pit but a treasure trove! Fascinating Mayiladumparai!❤️ @TNexcavations
Tweet media one
36
870
5K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு மதிப்பு வாய்ந்தது!
Tweet media one
106
513
4K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
குகைவிட்டுக் கிளம்பும் புலி ! புகைவிட்டுக் கிளம்பும் எரிமலை ! உறைவிட்டுக் கிளம்பும் வாள்! தரைவிட்டுக் கிளம்பும் தமிழன் நாகரீகம்! கீழடியில் தற்போது கண்டறியப்பட்டுள்ள சிவப்பு நிற பெரும் பானை!😊 #tnexcavations
Tweet media one
49
755
4K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்.
Tweet media one
Tweet media two
376
1K
4K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களுடன் துபாயில்…
Tweet media one
103
303
4K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
ஐந்தாவது முறையாக திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெறச்செய்து தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாய்ப்பளித்த பெருமதிப்பு மிக்க கழகத் தலைவர் அவர்களுக்கும், நெஞ்சம் நிறைந்த வாக்காளப்பெருமக்களுக்கும், கழக முன்னோடிகள் மற்றும் கழகத்தோழர்களுக்கும்,
197
448
4K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
Decorated Fish Symbol found in one of the ring wells for the first time in Keeladi excavations.😊 Ever Fascinating Keeladi❤️👍🏻
Tweet media one
Tweet media two
45
679
4K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
கீழடியின் கொடை க��றைவதில்லை! கங்கைச் சமவெளியுடனான பழந்தமிழர் வணிகத் தொடர்பிற்கான மற்றுமொரு சான்று . வெள்ளியிலான முத்திரைக் காசு(Punch Marked Coin) ஒன்று கீழடி அகழ்வாய்வுப் பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீ ஆழத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. காலம் பொ.யு.மு 4ம் நூற்றாண்டின் நடுப்பகுதி.
Tweet media one
Tweet media two
40
873
4K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி, செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான HLL Biotech Ltd ( HBL) - ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசே குத்தகை அடிப்படையில் ஏற்று நடத்தி, அதன் வாயிலாக தடுப்பூசியினை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி
Tweet media one
95
593
4K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
Tweet media one
20
481
4K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
அன்றும்- இன்றும்😊🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
72
238
4K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
“தமிழ்ப் பொண்ணு!” இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கும் தமிழ் மகள். இந்த ‘ஹேர் ஸ்டைல்’ எல்லாம் அந்தக் காலத்துலயே அத்துப்படி😊
Tweet media one
47
546
3K
@TThenarasu
Thangam Thenarasu
5 months
சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையில் அயராது உழைக்கும் மின்வாரிய ஊழியர்கள்... ராயல் சல்யூட்
156
777
3K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
It’s interesting to note the bear seems to be more afraid of the human than the tiger 😉
38
396
3K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சார்பில், திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற மாண்புமிகு. கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் தலைமையிலான அமைச்சரவையின் பதவி ஏற்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு, மாண்புமிகு தமிழக முதல்வரின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
Tweet media one
Tweet media two
44
368
3K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
கோநகர் கொற்கை! இடைச் சங்க காலத்தின் பழந்தமிழ்ப் பாண்டிய நாட்டின் தலைநகர் மற்றும் மூதூர். இப்போது நடைபெறும் அகழ்வாய்வில் படத்தில் காணப்பெறும் ஒன்பது அடுக்குகள் கொண்ட சுடு மண்ணால் ஆன அற்புதமான வடிகட்டும் குழாய் (TC Perforated pipe) கண்டறியப்பட்டுள்ளது.
40
806
3K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
“பச்சைக் கிளிகள் தோளோடு…”😊
Tweet media one
40
124
3K
@TThenarasu
Thangam Thenarasu
1 year
பெருமதிபபிற்குரிய அண்ணன் @SellurKRajuoffl அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த நன்றியும், வணக்கங்களும்.
Tweet media one
115
303
3K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
அகரம் அகழ்வாய்வில் வெளிப்பட்டுள்ள சுடுமண்ணால் ஆன முத்திரை ! Terracotta Seal found in Agaram excavations. #TNexcavation
Tweet media one
18
506
3K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
நீலகிரிக்கு வருகை தந்த மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களைத் தமிழ் நாடு அரசின் சார்பில் வரவேற்றோம்.
Tweet media one
17
205
3K
@TThenarasu
Thangam Thenarasu
5 months
வரலாறு காணாத மழைப் பொழிவு! பெருக்கெடுத்தோடும் வெள்ளம்! காணுமிடமெல்லாம் தண்ணீர்! கடமை தவறாத மின் வாரிய பணியாளர்கள்! எல்லா இயற்கை இடர்பாடுகளையும் எதிர் கொண்டு களத்தில் நின்று பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகின்றோம்.🙏🙏
Tweet media one
Tweet media two
111
878
3K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
முத்துச் சிப்பி (Pearl Oyster) கொற்கை அகழ்வாய்வு தளத்தில் இருந்து…
Tweet media one
23
269
3K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
“ உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!”👍🏻
Tweet media one
58
372
3K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
“இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே! யந்திரங்கள் வகுத்திடு வீரே! கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே! கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே! அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!”
61
316
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
அன்புத் தம்பி @TRBRajaa க்குச் சற்று தாமதமான ஆனால் இனிமையான பிறந்த நாள் நல்வாழ்த்துகள். வாழ்வாங்கு வாழ்க!
Tweet media one
40
159
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
உழைப்பு எனும் சொல் உருப்பெறுமாயின்…
Tweet media one
47
428
2K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
துபாயில் உள்ள Museum of the Future அரங்கில் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மதிப்பிற்குரிய அண்ணியார் அவர்களுடன் ஓர் இனிய தருணம்…
Tweet media one
40
220
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
“ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே!”🙏
Tweet media one
27
129
2K
@TThenarasu
Thangam Thenarasu
1 year
I would like to share that Cisco has announced that they will be manufacturing their products in Tamil Nadu. I would like to thank the CEO of Cisco, Mr. @ChuckRobbins and his team for their trust in Tamil Nadu to deliver on their plans. During my official visits to Davos for the…
Tweet media one
112
499
2K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
“ காணி நிலம் வேண்டும் பராசக்தி!” The lives of KAANI tribes in the cradle of mighty hills of Tirunelveli district where River Tamirabarani originates❤️ First ever documented. Kudos and thanks to @Collectortnv @Vish_speaks
55
716
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
கீழடியில் கால் வைத்தவுடன் எனக்குள் ஒரு இனிமையான அதிர்வை உணர்கிறேன். 2,600 ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் மேம்பட்ட நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள்.
50
326
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
“ மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே!” ஆட்கொண்டு ஆளாக்கிய தலைவன் துயிலுமிடம் இடம் நோக்கித் தொழுகின்றேன்🙏
Tweet media one
39
297
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
கொற்கை அகழ்வாய்வில் தொடர்ந்து கண்டறியப்படும் சங்க காலக் கட்டுமானங்கள்!👍🏻 பாண்டியர்தம் துறைமுகப் பட்டணமாக விளங்கிய கொற்கையில், கடல் சார் ஆய்வுகளை மேற்கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ளமைக்கு
Tweet media one
18
422
2K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
“ அக்கரைச்சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே”!☺️
Tweet media one
53
107
2K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
I, Muthuvel Karunanidhi Stalin…🔥🔥🔥
Tweet media one
42
663
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
காலம் விசித்திரமானது. தன் போக்கில் சிலவற்றை அதுவே தீர்மானிக்கிறது. இந்தப் படத்தில் இருக்கும் மூவரின் பொறுப்பிலும் ஏதோ ஒரு காலகட்டத்தில் தமிழ் நாட்டின் தொழில் துறை அமைச்சகம் வந்திருக்கின்றது.😊 முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் முன்னாள் அமைச்சர் மாதவன் ஆகியோருடன் 1975 ம் ஆண்டில்.
Tweet media one
38
269
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
MKStalin @CMOTamilnadu True champion of social justice!🔥
Tweet media one
30
431
2K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
வியக்க வைக்கும் கீழடி! மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான (Rectangular), தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு.
Tweet media one
19
451
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
தமிழகத்திற்கான ஆக்ஸிஜனை ஒடிசாவில் இருந்து எவ்வித தடங்கலும் இன்றி கொண்டு வருவதை உறுதி செய்வதற்கும், உரிய ஏற்பாடுகளை முன்னின்று கவனிப்பதற்கும் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஒடிசாவிலேயே தங்கி இருந்து பணியாற்றிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பணித்திருக்கின்றார்கள்.
43
359
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
“கூர் உளி குயின்ற கோடுமாய் எழுத்து” - அக நானூறு
Tweet media one
59
241
2K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
“மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன? அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?” கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் தற்போது வெளிப்பட்டிருக்கும் அழகிய சுடுமண் சிற்பம்.❤️
Tweet media one
Tweet media two
38
398
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி, ஆக்ஸிஜன் தடையின்றி வினியோகிக்க ஏதுவாக தொழில் துறையின் ஓர் அலகான சிப்காட் மூலம் சிங்கப்பூரில் இருந்து 248 காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் முதல் கட்டமாக உடனே வாங்கப்பட்டு, இந்திய விமானப் படை விமானங்கள் வாயிலாகக் கொண்டு வரப்படுகின்றன.
@HCI_Singapore
India in Singapore
3 years
We had a total of 3 Sorties today. One IL 76 with 3 tanks n 2 C-130s which carried bw them 248 empty #oxygen cylinders procured by State Industries Promotion Corporation of #Tamil Nadu Ltd @TN_SIPCOT @MEAIndia @DDPodhigaiTV @sunnewstamil @CMOTamilnadu @IAF_MCC @tamil_murasu
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
217
746
57
555
2K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள, சுடுமண்ணால் ஆன, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட, காலத்தால் அழியாத கலை நயம் மிக்க கண்கவர் குவளை.❤️
Tweet media one
30
451
2K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
New commercial brand in the open market! Neythal Salt ! From TN Salt corporation !
Tweet media one
58
275
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
Tweet media one
34
264
2K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
Appearances are often deceptive !😆
Tweet media one
90
94
2K
@TThenarasu
Thangam Thenarasu
1 year
மிக்க நன்றி அய்யா🙏
@PChidambaram_IN
P. Chidambaram
1 year
தமிழ்நாடு நிதி அமைச்சராகத் திரு தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டதற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய புதிய பொறுப்பில் தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடைய என் நல்வாழ்த்துக்கள்! 💐
22
80
523
306
198
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
2018, ஜூன் 3 முன்னிரவு பொழுது. இன்று நீங்கள் இல்லை. ஆனால், இன்னும் இருக்கின்றது அந்தக் கரங்களின் கதகதப்பு.
Tweet media one
30
190
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
பேரறிஞர் அண்ணாவின் பெயரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட ஒழுங்காக வைத்துக் காப்பாற்ற முடியாதவர்கள் தான், அண்ணாவின் பெயரைக் கட்சிக்கு வைத்துக் கொண்டு ஆட்சியிலும் ஒட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்😡
Tweet media one
36
444
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
“என்னுயிர்த் தாயே நீயும் சுகமா இருப்பது எங்கே சொல் என்றேன் அன்னை முகமோ காண்பது நிஜமோ கனவோ நனவோ சொல் என்றேன்” எனக்கான ‘ஆக்ஸிஜனைத்’ தேடி இன்றைக்கு வந்தேன்.🙏
Tweet media one
Tweet media two
33
135
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
Tweet media one
18
243
2K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
தமிழ்
72
188
2K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
Chennai- The 2nd best competitive location globally for R&D in Electronic sector.👍🏻😊
Tweet media one
48
322
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
வாழ்விலோர் திரு நாள்! கண்டேன் கண்டேன் கண்ணுக்கினிய கண்டேன்!❤️
Tweet media one
Tweet media two
23
210
2K
@TThenarasu
Thangam Thenarasu
1 year
Tamil Nadu leads India's aspiration to become the factory floor of the world, thanks to the dynamic leadership of our Chief Minister.
Tweet media one
55
331
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
முத்துவேலர் பேரனி��் முதல் மரியாதை. முத்தமிழுக்குமான முதல்வரின் அரசு மரியாதை.🙏
Tweet media one
21
236
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
It automatically brings some unforgettable and wonderful memories when I recall my first employment😍
Tweet media one
55
168
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
“மக்களுக்கு மன நிறைவளிக்கும் வகையிலேயே அரசின் திட்டங்கள் இருக்கும்” கழக அரசின் முதலாவது நிதி நிலை அறிக்கை👏🏻👍🏻👌
Tweet media one
24
216
2K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
Yet another feather in his cap!😊👍🏻 @CMOTamilnadu @Guidance_TN @businessline
Tweet media one
77
327
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
தமிழ்நாட்டிற்குத் தேவையான உயிர்வளி ( Oxygen) உற்பத்தி மற்றும் வழங்குதலை உறுதி செய்யும் பொருட்டு, மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவுரைப்படி, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள Inox Air Products மற்றும் Praxair India தொழிற்சாலைகளில் இன்று ஆய்வு மேற்கொண்டேன்.
Tweet media one
Tweet media two
26
271
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
This is remarkable ! Kudos!
Tweet media one
8
167
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
குட்டையைக் குழப்பவும் வேண்டாம். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயலவும் வேண்டாம்.
65
449
2K
@TThenarasu
Thangam Thenarasu
1 year
36
376
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
Hon’ble Chief Minister looking at a potsherd while inspecting excavation site in Keezhadi.
Tweet media one
13
159
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
ஓ. என். ஜி. சி யின் 15 மனுக்கள் நிராகரிப்பு.. தமிழ்நாடு அரசு
48
379
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
Investment Conclave 2021, Chennai 47 Projects Rs. 28, 664 Crore Investment 82,400 Employment Under the able leadership of Hon’ble Chief Minister of Tamil Nadu .
Tweet media one
58
395
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
A friend in need is a friend indeed!👏🏻👍🏻👌
@SudhaRamenIFS
Sudha Ramen 🇮🇳
3 years
Consider yourself rich if you have friends who are always there for you. A lesson from the wild. Credits in the video.
183
2K
9K
16
210
2K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
“அந்த பேனா! “ தலைவர் கலைஞர் அவர்கள் 1945ம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து வெளிவந்த ‘தொழிலாளர் மித்திரன்’ இதழில் எழுதிய கட்டுரையின் தலைப்பு இது! காந்தியடிகளின் ஆசிரமத்தில் இருந்து காணாமற் போய்விட்ட பேனா ஒன்றினைக் குறித்த கட்டுரை அது. அந்தக் கட்டுரைக்குப் பின்னர் தான் (1/3)
26
433
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
Tamil Nadu. The most favorited destination for investments!
Tweet media one
45
322
1K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
இன்று சென்னை வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட போது…
Tweet media one
Tweet media two
31
158
2K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
எங்கள் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய மாவட்டக் கழக செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் @KKSSRR_DMK அவர்களின் பிறந்த நாளை ஒட்டி அண்ணன் அவர்களுக்குக் கழகத் தோழர்களுடன் இணைந்து எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
Tweet media one
41
146
1K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
Tweet media one
24
219
1K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
ஒவ்வொன்றும் 20 MT கொள்ளளவு திறன் கொண்ட 4 தாழ்வெப்ப நிலை கொள்கலன்கள்(Cryogenic Containers) வாயிலாக தமிழ் நாட்டின் தேவைக்கான உயிர் வளி( oxygen) நெதர்லாந்து நாட்டின் தலை நகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து விமானப்படை விமானங்கள் வாயிலாக கொண்டுவரப்பட்டுள்ளது.
Tweet media one
Tweet media two
21
374
1K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
Government that works faster! Great initiative by @CMOTamilnadu
Tweet media one
32
255
1K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
Hon’ble TN CM with Hon’ble PM. See how intently PM is listening to our CM!😊👍🏻
Tweet media one
Tweet media two
61
165
1K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
முழு ஊரடங்கு கசப்பு மாத்திரை தான். ஆனாலும், காலத்தின் தேவையாய் இருக்கின்றது. பெருந்தொற்றுக் காலத்தில் பொது மக்கள் நலனும், பாதுகாப்புமே முக்கியம்; அவையே முன்னுரிமை பெறும். மாண்புமிகு முதல்வரின் தலைமையில் இத்தகைய இடர்பாடுகளில் இருந்து மீண்டெழுவோம்.
45
248
1K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
Journey through the black soil country of Virudhunagar 😊
Tweet media one
28
93
1K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
“அகவன் மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டே அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.”
Tweet media one
20
118
1K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
தலை நிமிரும் தமிழ் நாடு! பேரு சொல்லும் நூறு நாட்கள்!💪 தொட்டுத் துலங்கும் தொழில் துறை👍🏻
Tweet media one
44
289
1K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
துபாய் ஜெபல் அலி துறைமுகம் பகுதியை இன்று பார்வையிட்ட போது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
163
1K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
முதலமைச்சர் பொறுப்பேற்று முதன் முறையாக தலைநகர் புது தில்லி செல்லும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சென்னை விமான நிலையத்தில் இன்று காலை வழியனுப்பி வைத்தோம்.
Tweet media one
14
153
1K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
தமிழினம் எழுச்சி பெறவும், தமிழ் நாடு வளர்ச்சி பெறவும், அனுதினமும் தன்னை அர்ப்பணிக்கும் தனிப்பெருந்தலைவா! வாழ்க நீ எம்மான்!🙏 @mkstalin
Tweet media one
26
232
1K
@TThenarasu
Thangam Thenarasu
10 months
I have since advised concerned officers to fix the problem and rectify it immediately. Generally we are upgrading the infrastructure across the city. We will ensure that there are minimal disruptions. The inconvenience caused is deeply regretted, sir. @mkstalin @CMOTamilnadu
@pcsreeram
pcsreeramISC
10 months
So much of fluctuations in the supply of electricity in a day in santhome & alwarpet . What's happening to your efficiency. @CMOTamilnadu @mkstalin .
86
167
1K
115
219
1K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
TVS நிறுவனத்தார், தென் மாவட்ட மருத்துவனைகளின் பயன்பாட்டிற்காக இரண்டாம் கட்டமாக வழங்கிய ஆக்ஸிஜன் செறிவூட்டீகளை நன்றியுடன் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தோம்.
Tweet media one
Tweet media two
18
191
1K
@TThenarasu
Thangam Thenarasu
3 years
Tweet media one
17
172
1K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
முப்பெரும் விழா❤️
Tweet media one
Tweet media two
42
203
1K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து, அவரது அன்பான ஆசிகளைப் பெற்றுப் பெருமகிழ்ச்சி அடைந்தேன். தங்களது அன்பு வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்து என்னை அன்பு மழையில் நனையச் செய்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் என் இதயமார்ந்த நன்றியும், வணக்கமும்🙏😊
Tweet media one
112
152
1K
@TThenarasu
Thangam Thenarasu
2 years
Virudhunagar District Collector @jmeghanathreddy receiving award from Hon’ble Prime Minister for FIRST amongst 112 Aspirational Districts at MSME National Awards,2022, New Delhi. Congrats sir. Pride of Virudhunagar !💪👌👏🏻👍🏻 @VNRCollector
Tweet media one
54
183
1K