P.K. Sekar Babu Profile Banner
P.K. Sekar Babu Profile
P.K. Sekar Babu

@PKSekarbabu

Followers
244,980
Following
163
Media
4,718
Statuses
7,022

Minister Hindu Religious & Charitable Endowments TamilNadu | MLA Chennai Harbour | DMK Chennai East District Secretary | மக்கள் பணிக்கே அரசியல் பொறுப்பு

Chennai
Joined January 2015
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
வஞ்சகம் விழுந்தது, இலட்சியம் வென்றது. வரம்தரும் முதல்வரை அரியணை பெற்றது. நிகரற்ற தலைவரை நிரந்தர முதல்வராக்கிய அத்தனை இதயங்களுக்கும் நன்றி. தலைவரின் அரவணைப்பில் தமிழகம்.! #முகஸ்டாலின்எனும்நான்
Tweet media one
618
1K
8K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
கிரிக்கெட்டின் தல @msdhoni க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! சென்னையில் ஹெலிகாப்டர் பறப்பதைப் பார்க்க காத்திருக்கிறோம்!! #HappyBirthdayMSDhoni
Tweet media one
53
656
8K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
😁
Tweet media one
167
339
7K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
மீண்டு வருவது - இதுதான் சென்னையின் வழக்கம் #Champions | #CSK   @ChennaiIPL
Tweet media one
34
1K
7K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
Tweet media one
292
420
7K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
களத்தில் முதலமைச்சர் - சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்புகளை களத்தில் இறங்கி நேரில் ஆய்வு செய்து வருகிறார். @mkstalin @chennaicorp @arivalayam @Udhaystalin #ChennaiRains
Tweet media one
198
917
6K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
Tweet media one
120
322
6K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
“Do or Die அல்ல Do and Die” - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin
Tweet media one
109
530
5K
@PKSekarbabu
P.K. Sekar Babu
1 year
உதயத்தை வரவேற்போம்!!
Tweet media one
168
375
5K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதல்படி, மாமல்லபுரம் அ/மி ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். திருக்கோயில் அன்னதானம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. இன்று பொதுமக்களோடு அன்னதான உணவு உட்கொண்டோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
194
1K
5K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻
Tweet media one
Tweet media two
112
433
4K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களை சந்தித்து துறைமுக சட்டமன்ற தொகுதியின் வெற்றி சான்றிதழ் அளித்து வாழ்த்து பெற்றேன். @mkstalin
Tweet media one
106
396
4K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் - நிகழ்ச்சி மூலம் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் திட்டத்தை செயல்படுத்த நியமிக்கப்பட்ட திருமதி ஷில்பா அவர்களிடம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள் வழங்கி உத்தரவிட்டார். @Subramanian_ma
Tweet media one
72
567
4K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் - கழகத் தலைவர் அவர்களின் வாழ்த்துக்களோடு துவங்கிய என் பிறந்தநாளில் நேரிலும், அலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்திய நெஞ்சங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
Tweet media one
240
339
4K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
சமூகநீதி காக்கும் இயக்கம் ! சரித்திரம் போற்றும் சாதனை !! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆட்சி !!
Tweet media one
73
596
4K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
Tweet media one
107
214
4K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
Tweet media one
41
778
3K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்எனும்நான்
Tweet media one
101
341
3K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
இன்று (20.08.2021) திருமண நாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் பாசமிகு தளபதி @mkstalin அவர்களுக்கும், அண்ணியார் அவர்களுக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
Tweet media one
142
352
3K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
மக்கள் சேவைக்கு இரவென்ன பகலென்ன களத்தில் முதலமைச்சர் @mkstalin
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
97
564
3K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தல்படி, காஞ்சிபுரம் அ/மி ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள Kilpauk-Taylors road பகுதியில் இந்து மகா சபை தலைவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் இன்று (26.07.21) மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
120
752
3K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
இதுதான் திராவிட மாடல் ஆட்சி @mkstalin
100
717
3K
@PKSekarbabu
P.K. Sekar Babu
1 year
இராஜா அண்ணாமலை மன்றத்தில் “எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை” என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை இன்று (11.03.23) திரையுலக சூப்பர்ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள் நேரில் பார்வையிட்டு வாழ்த்தியபோது.(1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
45
644
3K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 months
Tweet media one
304
1K
3K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
சாதனைத் தலைவர்! தமிழக முதல்வர்! தளபதியின் அறவழிநின்று அறநிலையம் காப்பேன். இன்று அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நம் கழக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக எனக்கு பணியாற்ற வாய்ப்பளித்த கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களை நன்றியுடன் வணங்குகிறேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
136
334
3K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
ஆருயிர் முதல்வர் அவர்களே அன்று ‘சேகர்பாபு’ என்றழைத்து சிறப்பு செய்தீர்கள்! இன்று ‘செயல்பாபு’ எனவிளித்து புதிதாய் பிறக்கவைத்தீர்கள்!! அதற்கு நன்றியாய் ஆயுளை உங்களுக்கே அர்ப்பணம் செய்வேன்!!!
137
498
3K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் திட்டத்தின் கீழ் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 24 மணி நேரமும் உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து,4000 நபர்களுக்கு மதியவேளை உணவு வழங்க���னோம். இதில் திரு. @Dayanidhi_Maran ,இணை ஆணையாளர் திருமதி.ஶ்ரீபிரியா கலந்து கொண்டனர்
Tweet media one
77
439
3K
@PKSekarbabu
P.K. Sekar Babu
1 year
மாண்புமிகு முதலமைச்சர், பாசமிகு தலைவர் திரு. @mkstalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெறவிருக்கும் தொடர் நிகழ்ச்சிகளில் ஒரு நிகழ்வாக வரும் 28.02.2023-ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறவுள்ள (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
43
239
3K
@PKSekarbabu
P.K. Sekar Babu
1 year
என் உயிரினும் மேலான அன்பு தலைவரே! என் ஆருயிர் தலைவர் மொழிகேட்டு நடப்பேன்! என் ஆயுள் உள்ளவரை அவர் பணிசெய்து கிடப்பேன்! நன்றி என்பது வெறும் வார்த்தை! உங்கள் வழி நடப்பது என் வாழ்க்கை! @mkstalin @arivalayam
Tweet media one
183
265
3K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
#NorthEastMonsoon - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறவுறுத்தலின்படி, தற்பொழுது திரு.வி.க நகர் மற்றும் எழும்பூர் சட்டமன்ற தொகுதிகளில் தொடர் கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். #ChennaiRains @Udhaystalin @arivalayam
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
65
466
3K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
அனைவருக்கும் இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் !!
Tweet media one
202
238
3K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருக்கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் & பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்திட, இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளம் -ல் "கோரிக்கைகளைப் பதிவிடுக" என்ற புதிய திட்டம் அறிமுகம். அதன் செய்தி குறிப்பு.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
74
537
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
#NorthEastMonsoon மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தல்படி, கொளத்தூர் சட்டமன்ற தொகுதி, 67வது வார்டு, @chennaicorp நடுநிலைப் பள்ளியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு தயாரிக்கப்படும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, காலை உணவு உட்கொண்டோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
94
392
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
இந்திய துணைக் கண்டத்தில் முதல் முறையாக... கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் நலம் பெற்று வருபவர்களை, கவச உடை அணிந்து சந்தித்து, ஆறுதல் கூறி நம்பிக்கையூட்டிய ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!!! கழகத் தலைவர் @mkstalin ! #WeStandWithStalin
Tweet media one
Tweet media two
109
463
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முழுகவச உடையணிந்து அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் நல விவாசித்து, வழங்கப்படும் சிகிச்சை, படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தேவை உள்ளிட்டவற்றை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. @Subramanian_ma அவர்களோடு சென்று ஆய்வு செய்தோம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
71
403
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகள்.
Tweet media one
192
211
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
முதல்வர்களில் முதல்வரே...! வெற்றிப் பயணம் தொடரட்டும்...! விடியலின் வெளிச்சம் வெல்லட்டும்! வாழ்த்துகிறோம்..! உங்கள் வழிநடக்கிறோம்..!
Tweet media one
53
288
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 months
Tweet media one
236
828
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
நெஞ்சுக்கு நீதியின் பேரனே! பாத்திரம் சொன்னது படத்தின் கதை சூத்திரம் தந்தது விடியலின் விதை ! நெஞ்சுக்கு நீதி திரைப்படம் அல்ல; நிலத்துக்கு நீதிதரும் வரைபடம்! நீண்ட வரலாற்றில் இடம்பெறும் ! நின்பெருமை நாளை வலம்வரும்! படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் @Udhaystalin @Arunrajakamaraj
Tweet media one
Tweet media two
Tweet media three
173
239
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று நடைபெற்ற துறை ஆய்வு கூட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில்,இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களின் மூலம் தினமும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் மருத்துவமனைகள், ஏழை-எளியவர்கள்,பொதுமக்களுக்கு வழங்கப்படும்.(1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
79
413
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
இயற்கை எழில் சூழ்ந்த, வனங்கள் நிறைந்த, கடினமான பாதை கொண்ட கோவை மாவட்டம், அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் மலைப்பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மலையேறி பார்வையிட்டு, சுவாமி தரிசனம் செய்தோம். உடன் ஆணையர் திரு.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் திரு.கண்ணன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
170
268
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
தமிழர் திருநாளாம் தமிழ் புத்தாண்டு மற்றும் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் வாழ்த்து பெற்றேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
50
225
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள், இணையப்பதிவேற்றம் குறித்து 18.05.21 (நேற்று) எனது தலைமையில் துறை அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Tweet media one
Tweet media two
Tweet media three
109
468
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
1 year
அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துகள்! முதல்வர் இதயத்திற்கு வணக்கங்கள்! உதயத்தை வரவேற்போம்!! @Udhaystalin
Tweet media one
49
203
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
Tweet media one
36
178
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையிலான அரசு! அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கான அரசு!!
62
457
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
சூரியச் சுடர்களின் தொண்டு தொடரட்டும்!! எட்ட முடியா சாதனைகளை எட்டு மாதத்தில் நிகழ்த்திய நிகரற்ற முதல்வர்! ஒன்றிய நாடே வியக்கும் ஒப்பற்ற தலைவர்!! அவரின் நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடர (1/2) @mkstalin
Tweet media one
43
234
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
தலைவர் தளபதியின் நல்லாட்சிக்கு சான்று உள்ளாட்சியில் தன்னிகரில்லா வெற்றி ! சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 44 மாநகராட்சி வார்டுகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 43 இடங்களில் மாபெரும் வெற்றி !! களத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி ! தொடரட்டும் மக்கள் நலப்பணி ! @mkstalin
Tweet media one
57
239
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இன்று, “அன்னைத் தமிழில் அர்ச்சனை” திட்டத்தின் அறிவிப்பு பலகையை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை (06.08.2021) அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு (1/2)
Tweet media one
78
402
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி திருக்கோயில்களின் இருப்பில் உள்ள பலமாற்று பொன் இனங்களை உருக்கி சுத்த தங்க கட்டிகளாக பெற்று வங்கியில் முதலீடு செய்து, திருக்கோயில்களின் வளர்ச்சி பணிகளுக்கு உபயோகப்படுத்துதல்.
97
491
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
2022-23-ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவித்தப்படி, இயற்கையே இறைவனாக உள்ள கோவை மாவட்டம், அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயிலில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய இன்று (22.05.2022) மலையேறி பார்வையிட்டோம். உடன் ஆணையர் திரு.குமரகுருபரன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
107
280
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
22 days
இஸ்லாமிய சகோதர - சகோதரிகள் அனைவருக்கும் ஈகை திருநாளாம் புனித ரமலான் பெருநாள் நல்வாழ்த்துகள்! #EidMubarak #Ramadan
Tweet media one
76
252
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
இரண்டாவது டோஸ் #CovidVaccine எடுத்துக் கொண்டேன். கொரோனாவை வெல்ல தடுப்பூசி மட்டுமே நம் முன்னிருக்கும் ஒரே வாய்ப்பு. எனவே, பொதுமக்கள் அனைவரும் தயங்காமல் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள். முகக்கவசம் அணியுங்கள். #vaccinated
Tweet media one
56
213
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை மெட்ரோ சார்பாக உணவு வழங்கும் நிகழ்ச்சியில் எனது உரையின் காணொலி, அத்துடன் ஆங்கில மொழிபெயர்ப்பு.
81
487
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி புறப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி, வாழ்த்து தெரிவித்தோம்.
Tweet media one
Tweet media two
42
186
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
#NorthEastMonsoon - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, தற்பொழுது கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் தொடர் கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
Tweet media one
35
225
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தமிழ் புத்தாண்டு தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். #happypongal
Tweet media one
90
221
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
எப்படி உங்களை மறப்பேன் ! எப்போதும் நன்றியோடு உழைப்பேன் !! தமிழக முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் நல்லாசியுடன் சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற போது. என்றும் துறைமுகத்தில் உங்கள் தொண்டன். #PKS4HarbourAgain #துறைமுகத்தில்மீண்டும்pks
Tweet media one
71
240
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
புதிய ஆடைகளைப் பரிசளிக்கும் இந்நன்னாளில் புதிய வீடுகளையே குறவர், இருளர் பழங்குடியின மக்களுக்கு பரிசளித்த பாசமிகு தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள்!!
Tweet media one
42
279
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சாலிகிராமத்திலுள்ள காந்திநகரில், வடபழநி திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் இன்று மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்கள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
95
301
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
சட்டமன்றத்தில் கேள்விகள் கேட்ட என்னை, பதிலுரை அளிக்கும் வாய்ப்பளித்த முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! “நான் உங்களிடம் அடைக்கலம் கேட்டு வந்தேன், எனக்கு அடைக்கலம் தந்தீர்கள். என்னை உங்கள் படைக்கலனாகவும் ஏற்றுக்கொண்டீர்கள். என் பொதுவாழ்வில் புதுவாழ்வு தந்தவர் நீங்கள்” (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
56
281
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
10 months
அரசியல் மற்றும் பொது வாழ்வில் சமூக நீதியை நிலைநாட்டும் எங்கள் மாமன்னன் தலைவர் தளபதி அவர்களின் வழியில் திரையில் சமூகநீதியை நிலை நாட்டிய எங்கள் இளையவருக்கு மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்! @Udhaystalin @mari_selvaraj
Tweet media one
Tweet media two
99
223
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிக் கேட்டு வேண்டுகோள் விடுத்த சேலம் சிறுமி ஜனனியை நேற்று செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய நிலையில் இன்று ஸ்டான்லி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். #மனிதநேயமுதல்வர்
Tweet media one
59
269
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்! Wishing you all a very happy and prosperous new year!!
Tweet media one
103
165
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
1 year
உலகிற்கு உதயமானவர்! எனக்கு என் இதயமானவர்!! என் பாசமிகு தலைவர் அகவை 70ல் அடி வைக்கிறார். அவர் அடியொற்றி பயணிக்கும் நான், என் அன்பைச் சொல்ல ஆயிரம் மொழிகள் போதாது. அவரை வணங்குவதை தவிர வேறு தெரியாது. வரலாறு படைக்கும் தலைவன் பலநூறு ஆண்டு வாழ வேண்டுமென வணங்கி வாழ்த்துகிறேன்!
Tweet media one
45
198
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
தமிழ் நாட்டிலுள்ள பெரியவர்,இளைஞர், சிறியவர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவராலும் அன்புடன்'உதய் அண்ணா' என்று அழைக்கப்படும் கழக இளைஞர் அணி செயலாளர் @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
Tweet media one
55
215
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
மனிதநேய மக்கள் முதல்வரை வணங்குகிறேன்.! ஒன்றிய நாடே வியக்கும் ஒப்பற்ற தலைவர் - என் உயிர் உணர்வை இயக்கம் உன்னதத் தலைவர்! மக்களுக்காகவே தங்களின் பிறப்பு- உங்கள் வழியில் பயணிப்பதே எங்களின் உயிர்ப்பு! தங்களின் தாலாட்டு தினத்தை தலைவணங்கி வாழ்த்துகிறேன் ! #HBDTNCM @mkstalin
Tweet media one
42
224
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
தேசம் வியக்கும் திராவிட சிங்கம் ! @mkstalin @arivalayam
73
308
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நல்லாட்சியில், 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு (14 ஆண்டுகளுக்கு பின்) அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு திருக்குடமுழுக்கு திருவிழா ஆகம விதிகளின்படி இன்று (23.01.22) நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றபோது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
59
225
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் @mkstalin அவர்களை பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி ஆர��.பிரியா, துணை மேயராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. மு.மகேஷ் குமார் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
Tweet media one
22
184
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
தி.மு.கழகத்தின் இளைஞரணி செயலாளராக திரு. @Udhaystalin எம்.எல்.ஏ அவர்கள் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் இன்று வாழ்த்து தெரிவித்தேன்.
Tweet media one
45
175
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
வாய்ப்பளித்த தலைவரின் பேரன்பிற்க்கும், வாக்களித்த தொகுதி மக்களுக்கும் நன்றி !!
Tweet media one
59
187
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய தியாகத் பெருநாளாம் ‘பக்ரீத்’ நல்வாழ்த்துகள்.!
Tweet media one
48
142
2K
@PKSekarbabu
P.K. Sekar Babu
4 years
Tweet media one
148
140
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்கள் வழியில், துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2000 இஸ்லாமியர்களுக்கு புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு புத்தாடைகள், பரிசுப்பொருட்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை துறைமுகம் சட்டமன்ற அலுவலகத்தில் திரு.Dayanidhi Maran MP துவக்கி வைத்தார்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
37
212
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
4 years
அக்டோபர் 10 ல் கழகத் தலைவரின் @mkstalin அவர்கள் வாழ்த்துக்களோடு துவங்கிய என் பிறந்த நாளில் நேரிலும்,அலைபேசி மற்றும் ஊடக வாயிலாக வாழ்த்திய நெஞ்சங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..
Tweet media one
79
155
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
மாண்புமிகு முதலமைச்சர், கழகத் தலைவர் @mkstalin அவர்களின் 9 மாதகால அயராத உழைப்பிற்கு மக்கள் அளித்த நற்சான்றாக, உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர்ந்திட பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய மேயராக பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி.பிரியா ராஜன் அவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
45
231
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
1 year
17.01.2023 - சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலில்…
Tweet media one
Tweet media two
50
135
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
சென்னை கிழக்கு மாவட்டத்திற்க்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதலமைச்சர் பாசமிகு தளபதி அவர்களை சந்தித்து வெற்றி சான்றிதழ் அளித்து வாழ்த்து பெற்றோம்.
Tweet media one
Tweet media two
28
192
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
1 year
சென்னை வளசரவாக்கத்தில், குட்லக் டப்பிங் ஸ்டூடியோ திறப்பு விழாவில் பங்கேற்றபோது!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
384
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
4 years
கலைஞர் என்றதும் உங்கள் மனதில் தோன்றும் முதல் விடயம்? #HBDKalaingar97
680
169
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
Tweet media one
50
114
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2200 இஸ்லாமியர்களுக்கு புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு புத்தாடைகள், பரிசுப்பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை, தமது இல்லத்தில் தொடங்கி வைத்தார். #HappyRamzan
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
29
189
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
உள்ளாட்சியிலும் தலைவர் தளபதி ஆட்சி ! தமிழகம் ஒளிரட்டும் ! தலைமுறை சிறக்கட்டும் !
Tweet media one
43
210
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
விடியலுக்காக காத்து கிடந்த தமிழினத்தை வாழ்வித்த திராவிடச் சூரியனாம் நம் கலைஞர் அவர்தம் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் வணங்குவோம்.. போற்றுவோம்..
Tweet media one
22
170
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அருகே அமைந்துள்ள பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் அமையப் பெறவுள்ள கொரோனா நோய்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை மையத்தை திரு.தயாநிதிமாறன் அவர்களுடன் பார்வையிட்டோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
31
183
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
1 year
“எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை” மாண்புமிகு முதலமைச்சர், பாசமிகு கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை இன்று (11.03.23) திரையுலக சூப்பர்ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள் நேரில் பார்வையிட்டபோது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
326
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
#NorthEastMonsoon - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் தொடர் கனமழையால் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, துரித நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினோம். #chennairains
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
24
181
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
1 year
மார்ச் 1 - மாண்புமிகு முதல்வர், தலைவர் @mkstalin அவர்களின் பிறந்தநாள் - மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள். நிகழ்ச்சி 1 - சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் நடக்கும் புகைப்படக் கண்காட்சியை ம.நீ.ம. தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
238
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, கடந்த அதிமுக ஆட்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மேல் தளத்தில் அகற்றப்பட்ட ‘தமிழ் வாழ்க, தமிழ் வளர்க’ பெயர்பலகை முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளில் மீண்டும் நிறுவப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
Tweet media one
Tweet media two
Tweet media three
35
209
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
நபிகள் நாயகம் பிறந்த இந்நன்நாளில் இஸ்லாமிய சகோதர - சகோதரிகள் அனைவருக்கும் இனிய மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகள்.
Tweet media one
30
125
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
#உள்ளாட்சியிலும்_மலரட்டும்_நம்ம_ஆட்சி
74
356
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவராய், சமூகநீதி முதலமைச்சராய் முன்மாதிரியாக திகழும் தலைவர் @mkstalin அவர்களின் சட்டமன்ற உரைகளின் தொகுப்பான ‘தளபதி மு.க.ஸ்டாலின் உரைகள்’ என்ற 3 பாகங்களின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு மாண்புமிகு முதல்வரிடம் புத்தகங்கள் பெற்றுக் கொண்டபோது.
Tweet media one
17
170
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, அயன்புரம் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவர்களுடன் ஆலோசணை மேற்கொண்டு, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை,படுக்கை வசதி,உணவு உள்ளிட்டவற்றை திரு.C.V.கணேசன், திரு.வெற்றியழகன் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
206
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
4 years
ஆருயீர்!! இலட்சியத் தலைவர் தளபதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நல்ல உடல் நலம் மன நிம்மதியுடன் நல்வாழ்வு பெற இயற்கையையும் இறைவனையும் வேண்டுகிறேன் #இலட்சியத்தலைவரின்எழுச்சிநாள்
Tweet media one
Tweet media two
60
219
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
காற்றாண்டு கொண்டிருக்கும் உலகத்தை தன் ஆற்றலால் நூற்றாண்டு பலகடந்து நிற்கும் தலைவனை தலைவணங்குகிறேம்! திராவிடச் சூரியனின் உதயநாள் தென்னகம் வணங்கும் இனியநாள்! #KalaignarForever #HBDKalaignar98
Tweet media one
26
254
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
1 year
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் நல்லாட்சியில்,திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (27.01.2023) வெகு விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்களுடன் கலந்து கொண்டேன்.(1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
44
238
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
2 years
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !! Merry Christmas to you and your family !! #HappyChristmas #Christmas2021
Tweet media one
Tweet media two
41
171
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்கள் இன்று, முத்தமிழறிஞர் கலைஞரின் கனவை நனவாக்கம் வகையில் இந்துசமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணையின் கீழ் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கி சிறபித்தார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
32
206
1K
@PKSekarbabu
P.K. Sekar Babu
3 years
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (14.05.21) அதிகாலை 2 மணிக்கு துர்காபூரில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவத் தேவைக்காக வந்தடைந்ததை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
Tweet media one
Tweet media two
18
224
1K