D. Navamani Profile Banner
D. Navamani Profile
D. Navamani

@TechNavamani

Followers
2,014
Following
38
Media
354
Statuses
1,538

Corruption is cancer of India. Due to ADMK corruption, lost my 100+ engineers software company in 2016. 3 yrs of waiting for DMK Vidiyal. Social Justice 2023.

Chennai, India
Joined January 2017
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@TechNavamani
D. Navamani
7 months
2016இல் அஇஅதிமுக அரசு காலத்தில் நடந்த முக மோசமான டெண்டர் ஊழலால் நூற்றுக்கும் மேல் கணினி மென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்த எங்கள் நிறுவனம் மூடப்பட்ட ஒரு சோகமான நிகழ்வை நீங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி மூலம் அறிந்து இருப்பிர்கள். கலைஞர் டிவி நிகழ்ச்சி. /1
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
61
787
1K
@TechNavamani
D. Navamani
7 months
இன்று Thanthi, Sun, Galatta TV வந்து நேர்காணல் எடுத்தார்கள். மிக்க நன்றி. அதன் பின் K4 காவல் அதிகாரிகள் வந்து என்னை அங்கே இருக்க கூடாது என கிளம்ப சொன்னார்கள். என்னை மிரட்டவில்லை நலப்படியாகத்தான் சொன்னார்கள். Cm Cell வெள்ளிக்கிழமை வர சொன்னார்கள், நாளை செல்லுகிறேன். பார்க்கலாம். 🙏
Tweet media one
32
101
367
@TechNavamani
D. Navamani
7 months
பல மாதங்களாக வாடகை கொடுக்காத வீட்டில் தங்க மனம் இல்லை, வெளியே சொல்லமுடியாத பல துயரங்கள், பலஆண்டுகளாக அலைந்தும் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஒரு பதிலும் இல்லை, சமூகநீதி வேண்டும் என்றால் சமூகத்திற்கு பிரச்சினைகள் தெரியவேண்டும் என்ற பல எண்ணங்களோடு தான் நான் நடைபாதைக்கு வந்தேன்.
20
102
306
@TechNavamani
D. Navamani
2 years
கடந்த ஒரு வருடமாக பல முறை @OfficeOfPTR அலுவலகம் சென்றேன், தொலைபேசி, வாட்ஸ்அப் மூலம் பல நூறு முறை தொடர்பு கொண்டேன். முடிவில் Hon @ptrmadurai அவர்களை எங்கள் வீடு அருகிலேயே நேரில் சந்திக்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. தேர்தலுக்கு பின் வர சொல்லியுள்ளார்கள்🙏 @DrSenthil_MDRD @dhanssptr
12
54
291
@TechNavamani
D. Navamani
7 months
ஒன்று, நான் இன்னும் நம் முதல்வர் மேல் நம்பிக்கையாக இருக்கிறேன். நீங்கள் அவருடைய கவனத்திற்கு கொண்டுவர உதவலாம். ரெண்டு. உயர்நீதிமன்ற நீதிபதிகள் யாரவது ஒருவர் கவனத்திற்கு கொண்டுவரலாம். மூன்று. நீங்கள் நேரில் வந்து எனக்கு ஒரு book வாங்கி தரலாம். சமூகநீதி உங்கள் ஆதரவுக்கு நன்றி.
Tweet media one
Tweet media two
14
157
266
@TechNavamani
D. Navamani
7 months
நான் நன்கு வாழ்ந்த அதே சென்னை அண்ணாநகரில் இப்பொழுது டவர் பார்க் அருகில் நடைபாதையில் வாழுகிறேன். ஆனாலும் Fight for Justice அண்ட் Never Give Up என்ற முறையில் நான் இதை ஒரு பெருமையாகவே கருதுகிறேன். இதை வாசிக்கும் நீங்கள் எனக்கு மூன்று விதத்தில் உதவலாம். /10
Tweet media one
Tweet media two
11
160
244
@TechNavamani
D. Navamani
7 months
கடுமையான கடன் பிரச்னைகள், உடல்நலம் குன்றிய மனைவி மகளுக்கு மருத்துவம் பண்ண பணம் இல்லை, வீட்டு வாடகை கொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்ட சூழ்நிலை, இன்னும் பல பிரச்சினைகள், இருந்தாலும் இன்று வரை சமாளித்து வந்தேன். அனால் இப்பொழுது வீதிக்கு தள்ளப்பட்டுள்ளேன். உண்மை அதுவே. /9
Tweet media one
Tweet media two
9
143
196
@TechNavamani
D. Navamani
7 months
தலைமைச்செயலகம் முதலமைச்சர் தனிப்பிரிவு தலைமை அதிகாரி முதலமைச்சருடன் தஞ்சாவூருக்கு பயணம் சென்றுள்ளார். வருகிற திங்கள் சொல்லியுள்ளார்கள். எல்லாம் நன்மைக்கே. சன் டிவி, தந்தி டிவி, கலாட்டா டிவி, பிஹைண்ட்வூட்ஸ் டிவி, ஐபிசி தமிழ் அனைத்தும் வாரம் கடைசியில் வருவதும் உதவ முடியும். 🙏🙏🙏
@TechNavamani
D. Navamani
7 months
2016இல் அஇஅதிமுக அரசு காலத்தில் நடந்த முக மோசமான டெண்டர் ஊழலால் நூற்றுக்கும் மேல் கணினி மென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்த எங்கள் நிறுவனம் மூடப்பட்ட ஒரு சோகமான நிகழ்வை நீங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி மூலம் அறிந்து இருப்பிர்கள். கலைஞர் டிவி நிகழ்ச்சி. /1
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
61
787
1K
16
36
146
@TechNavamani
D. Navamani
2 years
Hon @mkstalin அவர்களிடம் பரிந்துரை செய்ய, Hon @ptrmadurai என்னை நேரில் சந்திக்க வர சொல்ல🙏, மதுரையில் Min PA & மேனேஜர், என்னையும் அட்மின் ஷாலினியையும் கனிவுடன் உபசரித்து வீடியோ ஆவணங்கள் பார்த்து, ஜனவரில் வர சொல்லி இருப்பதற்கு மிக்க நன்றி.🙏 @DrSenthil_MDRD
16
21
108
@TechNavamani
D. Navamani
3 years
நேற்றைய தினம் தம்பி @jagan_talk போட்ட டிவிட் மூலமாக ஆயிரக்கணக்கானோர் என் நிலைமை அறிந்து, நூறுக்கும் மேல் RT Like பண்ணி ஆதரவு கொடுத்தது ஒரு பெரிய ஆறுதல். ஜெகனுக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி. எது நடந்தாலும் இங்கு சொல்லுகிறேன். Pl Follow me & Support me.🙏🙏
@jagan_talk
🔥INDIAஜெகன்🔥
3 years
மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கு #100 கோடிரூயாய் முந்தைய அரசால் ஏமாற்றப்பட்டு இன்று நடுத்தெருவில் நிற்கிறார் தோழர் @TechNavamani அவர்களின் அவலங்களுக்கு புற்றுமுள்ளி வைத்து மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கவேண்டுகிறேன் @gokula15sai @IlovemyNOAH2019 @Dravidianstock9 @kalgik
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
78
148
5
51
108
@TechNavamani
D. Navamani
2 years
என்னுடைய போராட்ட வாழ்க்கையில் ஒரு வெற்றியை பார்க்காமல், தன் மகனை குறித்த சோக நினைவுகளுடன் என் தாய் இந்த உலகத்தை விட்டு பிரிந்து சென்றதை நினைத்து தான் என் நெஞ்சு வலிக்கிறது. கவலை படாதீங்க அம்மா, உங்கள் ஆத்மா சாந்தி அடைய விரைவில் ஒரு நல்ல செய்தியை அனுப்புகிறேன். 🙏🙏🙏.
Tweet media one
@jagan_talk
🔥INDIAஜெகன்🔥
2 years
கழக உடன்பிறப்பு அண்ணன் @TechNavamani அவர்களின் அம்மா வயது மூப்பின் காரணமாக காலமானார் ஆழ்ந்த இரங்கள் 😭😭😭 RIP
41
5
62
72
21
108
@TechNavamani
D. Navamani
7 months
ஒரே வேண்டுகோள், வீட்டுக்கு செல்லுங்கள, அல்லது எங்களுடன் வாருங்கள் என்பதே. இப்பொழுது நம்முடைய சமூகத்திற்கும் என்னுடைய கஷ்டங்கள் ஊடகங்கள் மூலம் நன்கு தெரியவந்துள்ளது. உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொண்டு நான் விடைபெற்று வீடு செல்லுகிறேன். நல்லதே நடக்கும் என நம்புவோம். 🙏🙏🙏
6
11
103
@TechNavamani
D. Navamani
7 months
பலரும் சொன்னார்கள் நீங்கள் எப்பிடியாவது முதலமைச்சர் செல்லும் வழியில் மறித்து மனு அவரிடம் நேரடியாக மனு கொடுங்கள் என்றார்கள். நானும் என் மகளும் முயற்சித்தோம். எங்கு சென்றாலும் காவல்துறை அதிகாரிகள் எங்களை எளிதாக கண்டுபுடித்து தடைப்பண்ணி விடுகிறார்கள். அதிலும் படு தோல்வியே. /7
Tweet media one
6
57
102
@TechNavamani
D. Navamani
7 months
உங்கள் முதலமைச்சர் மனு பற்றிய உண்மை தன்மை விசாரிக்க வந்துள்ளோம் என்று விசாரணை சில நாட்கள் நடத்தினார்கள். நாங்கள் ரிப்போர்ட் அனுப்பிவிட்டோம், சில நாட்களில் உங்களுக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரும் என்று சொன்னார்கள். இன்றுவரை எந்த அழைப்பும் வரவில்லை. /5 @mkstalin
Tweet media one
1
52
101
@TechNavamani
D. Navamani
7 months
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் எனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி ஆதரவு அளிப்பது மிக பெரிய ஆறுதல். உங்கள் அனைவரின் அன்புக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். நேரில் வந்து சந்தித்த நண்பர்கள், பத்திரிக்கை நண்பர்கள், இணையதள நண்பர்கள் காவல்துறை ��ண்பர்கள் அனைவரின்…
6
10
97
@TechNavamani
D. Navamani
7 months
2021இல் முதலமைச்சர் தனிப்பிரிவில் இது சம்பந்தமாக மனு கொடுத்தேன். பப்ளிக் சீக்ரெட பிரிவுக்கு அனுப்புகிறோம், இதற்க்கு நம்பர் தரமாட்டோம் என்றார்கள். 50துக்கும் மேற்பட்ட தடவைகள் அங்கு சென்றேன். ஆறு மாதங்களுக்கு முன் திடீரென ஒருநாள் SBCID காவல்துறை அதிகாரிகள் வீடு தேடி வந்தார்கள்./4
Tweet media one
1
50
96
@TechNavamani
D. Navamani
3 years
ஊழல் ஒழிப்போம் என்று அதிமுக சொல்லவில்லை. ஏனென்றால் அதுவே அவர்கள் வாழ்வாதாரம். ஊழல் இந்தியாவின் புற்றுநோய் என மோடி சொல்லுவது ஒரு சந்தர்ப்பவாதம் என்பது, என்னுடன் மோடிமிஷன் திட்டத்தில் வேலை செய்த அனைத்து தமிழக பாஜக தலைவர்களும் ஒப்பு கொள்வார்கள். அதிமுக-பாஜக கண்டிப்பாக வேண்டாம்.
1
28
88
@TechNavamani
D. Navamani
1 year
கூட்டுறவு துறையில் அகிலஇந்திய அளவில் சாதனை படைத்து, அஇஅதிமுக ஊழல் கொடூரத்தால் மூடப்பட்ட கணினி மென்பொருள் நிறுவனத்தின் CEO மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கு விடுக்கும் பணிவான வேண்டுகோள். @OfficeOfKRP @KanimozhiDMK @ThamizhachiTh @Anbil_Mahesh
5
47
93
@TechNavamani
D. Navamani
7 months
2019இல் உயர்நீதிமன்றம் சென்று முறையிட்டேன், கனம் நீதிபதி அவர்கள் என்னை இரண்டு பெட்டிஷன் பதிவு செய்ய சொன்னார். மிக மோசமான நிதி நிலவரம் காரணமாகவும், கொரோன காரணமாகவும் திரும்ப செல்ல இயலவில்லை. அது விபரம் கீழே கொடுத்துள்ளேன். /2 @mkstalin
Tweet media one
4
51
91
@TechNavamani
D. Navamani
7 months
எங்கள் மென்பொருளால் அகில இந்தியாவுக்கே பெருமை சேர்த்தோம், டிஜிட்டல் இந்தியா பாராட்டினார்கள். 2019இல் பிரதமமந்திரிக்கு இந்த ஊழல் குறித்து மனு அனுப்பினேன். அதுவும் டெல்லியில் இருந்து அண்ணாநகர் K4 காவல்நிலையம் வந்தது.என்னை கண்டுபுடிக்க முடியவில்லை என மனுவை திருப்பி அனுப்பினார்கள்./3
Tweet media one
2
50
89
@TechNavamani
D. Navamani
7 months
வணக்கம் ஐயா. நீங்கள் போட்டுள்ள கமெண்ட் என் கண்கள் நனைந்தன. வெற்றி வேண்டுமானால் நம் கைகளில் இல்லாமல் இருக்கலாம், தோல்வி நம் கையில் தான், நாம் ஏற்று கொள்ளும் வரை தோல்வி நம்மை அணுக முடியாது. பாதைகளை மாற்றி பாருங்கள். No self sympathy. தைரியமாக இருங்கள்.🙏
Tweet media one
3
23
87
@TechNavamani
D. Navamani
7 months
யாரும் வேலை கொடுக்க தயங்குகிறார்கள். தொழில் செய்ய முதலீடு இல்லை. ஓட்டுநர் உரிமம் பெற பணம் கார் இல்லை. மீண்டும் உயர்நீதிமன்றம் சென்றால் அங்கும் பணம் எதிர்பார்க்கிறார்கள், நம்பமுடியாத உண்மை அது ஒரு தனி கதை. The HC filing section is horrible. நீதிபதிகளுக்கு தெரியவேண்டிய உண்மை. /8
Tweet media one
1
41
82
@TechNavamani
D. Navamani
7 months
சென்ற வாரம் கூட முதல்வர் தனிப்பிரிவு தலைமை அதிகாரி திரு ராமப்ரதீபன் அவர்களை சந்ததித்தேன். ஒரு நல்ல அதிகாரி, எப்பொழுதும் அமர சொல்லி ஒரு அரைமணி நேரமாவது பேசுவார். தன்னால் முடிந்த உதவிகளை செய்வார். அவரும் என்னுடைய மனு முதல்வருக்கு கொண்டு செல்ல வாய்ப்பு இல்லை என சொல்லிவிட்டார். /6
Tweet media one
2
37
79
@TechNavamani
D. Navamani
3 years
சின்னமா சசிகலா அம்மையாரை பற்றிய ஒரு உண்மையை தமிழக மக்களுக்கு நான் சொல்ல வேண்டியது என் கடைமையாவே கருதுகிறேன். கடந்த நான்கு வருடங்களில் நான் அனுபவித்த கொடூரங்கள் ஏராளம். ஆனால் நம்பிக்கை அளித்தவர் சின்னமா மட்டுமே. கேளுங்கள் என் கதையை. விரைவில் குணம் அடைய ஆண்டவனை வேண்டுகிறேன். 0/11
2
16
66
@TechNavamani
D. Navamani
2 years
Met with @ImAvudaiappan the bold journalist, in 2019 interviewed me (2.5L views) exposing then AIADMK govt. corruption. Saw his progs with @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @ @behindwoods He was happy to hear the CMO petition progress🙏 @ThamizhachiTh
Tweet media one
7
31
60
@TechNavamani
D. Navamani
7 months
உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் கோடானுகோடி நன்றிகள். சிலர் எனக்கு உணவு ஜூஸ் தண்ணீர் செய்தித்தாள்கள் வாங்கி வருவது நெஞ்சை தொடுகிறது. தயவுசெய்து எதுவும் வாங்கி வரவேண்டாம் நண்பர்களே. அருகில் கடைகள் உள்ளது. சமாளிக்கலாம்.
Tweet media one
@TechNavamani
D. Navamani
7 months
2016இல் அஇஅதிமுக அரசு காலத்தில் நடந்த முக மோசமான டெண்டர் ஊழலால் நூற்றுக்கும் மேல் கணினி மென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்த எங்கள் நிறுவனம் மூடப்பட்ட ஒரு சோகமான நிகழ்வை நீங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி மூலம் அறிந்து இருப்பிர்கள். கலைஞர் டிவி நிகழ்ச்சி. /1
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
61
787
1K
3
23
65
@TechNavamani
D. Navamani
3 years
இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் #சபரீசன் பல ஆண்டுகளுக்கு முன் இணைந்து Projects பண்ணின நினைவுகள். தொடர்பு விட்டு நான் அமெரிக்கா சென்ற பின்பும் கூட உடனடி உதவி செய்ய தயங்காத நற்பண்பு கொண்ட ஒரு நல்ல மனிதர். மறக்க முடியாத யாரும் நம்ப முடியாத ஒரு சம்பவத்தை நான் இங்கு சொல்ல வேண்டும்.
Tweet media one
Tweet media two
2
10
55
@TechNavamani
D. Navamani
2 years
Webster Dictionary meaning of "Politics", pl visit my MLA @ptrmadurai Office. Proud of you sir🙏 @OfficeOfPTR @dhanssptr 🙏for delivering nice Calendar & Report at my home. Your மக்களை அணுகும் அணி MAK, setting new standards 👏💐 Hats off to Team, WOW😎
Tweet media one
Tweet media two
3
31
55
@TechNavamani
D. Navamani
2 years
Jan 15th Saturday night 9pm, பாவம் இந்த இரண்டு கடல்நாரை குஞ்சுகள், தெருவில் விழுந்து கிடப்பதை பார்த்தேன். கடந்துசெல்லும் கல் மனது இல்லை. தூக்கி எடுத்து அண்ணா நகர் K4 போலீஸ் ஸ்டேஷன் கொண்டு விட்டு உதவி செய்யுங்கள் சார் என சொல்லி வந்தேன். @ptrmadurai @DrSenthil_MDRD @mkstalin 🙏🙏🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
21
54
@TechNavamani
D. Navamani
7 months
அமர்ந்து சாப்பிடலாமா என கேட்டார்கள். சரி என்றேன். படத்தில் மூன்றாவது நபர் யார் என பாருங்கள். பெரிய பெருச்சாளி. நடைபாதையில் வாழ்வது என்பது எளிது அல்ல. கொசு பூச்சி ஈ, நேற்று ரொம்ப சங்கடமாய் இருந்தது, இன்று கொஞ்சம் பழகிவிட்டது🥲 ஊழலில் பாதிக்கப்பட்டவனுக்கு கிடைத்த சமூகநீதி இது தான்
Tweet media one
@ERUMBOO
🐘
7 months
@TechNavamani 😭😭😭 தயவு செய்து வேறு எங்காவது தங்குங்க , மழைக் காலம் வேற , கொசுக் கடி, டெங்கு போன்ற கொடியவைகள் வர வாய்ப்பு உள்ளது , ஒரு பறவை கூட்டில் இருந்து விழுந்தது கண்டு வருந்திய மனிதருக்கு இந்த நிலையா, அய்யோ கடவுளே 😭🙏 யாராவது நல்ல உள்ளம் கொண்டவர்கள் இவருக்கு உதவுங்கள் 🙏😭 Tc sir
0
5
8
4
23
46
@TechNavamani
D. Navamani
4 months
Came from USA, invested $3M, employed 125+, Made Digital India award software product. Tamilnadu Govt Corruption, lost $25M value biz, now living homeless. 1M+ views my story Pl help me to showcase my next invention GolfMyth at #TNGIM2024 a COMEBACK🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
103
95
@TechNavamani
D. Navamani
3 years
உடனடியாக 100 நாட்களுக்குள் ஒரு லட்சம் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, சம்பளம் ₹15,000 - ₹25,000. அரசாங்கம் முதலீடு செலவு கிடையாது. @mkstalin @ptrmadurai #ShilpaPrabhakarSatish @IPeriyasamymla @avetriazhagan @ManoMLA @gokula15sai @cvganesan1 @arivalayam @salma_poet
1
16
44
@TechNavamani
D. Navamani
3 years
🙏தயவுசெய்து ReTweet RT பண்ணுங்கள்🙏 மாண்புமிகு @mkstalin அவர்களே, 100 நாட்களில் பல்லாயிரம் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை தரும் குறைந்த முதலீடு கலைஞர் தொழில்நுட்ப திட்டம் உங்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் சமர்ப்பணம்.🙏 @ptrmadurai @IPeriyasamymla @KanimozhiDMK @cvganesan1 @ManoMLA
Tweet media one
Tweet media two
1
33
40
@TechNavamani
D. Navamani
3 years
கடந்த பத்து வருடங்களாக அடாவடி ஊழலில் ஊறி கிடந்த தமிழக அரசாங்கத்தை, @mkstalin சரி செய்வது சாத்தியமா என்பது எனக்கு ஒரு கேள்விக்குறியாக உள்ளது. @gokula15sai @IlovemyNOAH2019 @cinemascopetaml @mugavaimaindhan @advocateARULDEV @tnwatch1 @sivanandam502 @jagan_talk மோசமான அதிகாரிகள்...
2
11
35
@TechNavamani
D. Navamani
3 years
@mkstalin @arivalayam @CMOTamilNadu Our state of Tamilnadu is going down the drain very fast. Because of corruption I had to close my business losing over 100 jobs and the potential of creating another 1000 more quality IT jobs. I am still fighting it alone. Will DMK stand by me?
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
50
35
@TechNavamani
D. Navamani
2 years
Hon கூட்டுறவு அமைச்சர் @IPeriyasamymla அவர்களுக்கும் Hon முதல்வர் @mkstalin என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இந்த 467 கொடிகள் @SellurKRajuoffl ஊழலை 2019 ஆண்டே கலைஞர் டிவில் விவரமாக விளக்கியுள்ளேன். இந்த கூட்டுறவு துறை ஊழல் தனி நீதிமன்றத்தில் என்னுடைய வழக்கு முதலாவதாக இருக்கட்டும்.🙏
@DinakaranNews
Dinakaran
2 years
கூட்டுறவு சங்க முறைகேட்டில் ஈடுபட்டவர்களை விசாரிக்க தனி நீதிமன்றம்: அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு
0
5
10
3
19
32
@TechNavamani
D. Navamani
3 years
செல்லூர் ராஜூவின் ஊழலால் கொடூரமாக பாதிக்கப்பட்டு விடியலுக்காக காத்திருக்கிறேன். தயவுசெய்து உடனடி நடவடிக்கை எடுங்கள் Hon. CM @mkstalin 🙏🙏🙏 @ptrmadurai @regupathymla @arivalayam @IPeriyasamymla @KanimozhiDMK @avetriazhagan @gokula15sai @IlovemyNOAH2019
Tweet media one
@TechNavamani
D. Navamani
3 years
செல்லூர் ராஜூ அவர்களே, நான் உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக உள்ளேன். நானும் மதுரை மேற்கு தொகுதி தான். உங்கள் ஊழல் அறாஜகதினால் அனைத்தும் இழந்தவன். பொதுமேடையில் சந்திக்க தயார். @chinnammalwest @ptrmadurai HC WP 8011/2019
Tweet media one
1
18
23
3
19
34
@TechNavamani
D. Navamani
3 years
டிவிட்டர் நண்பர்களே, இந்த லாக்டவுன் டைம்ல நம்ம வீட்ல இருந்துகிட்டே ஒன்னு இரண்டு நல்ல திட்டங்களை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோமா? திட்டம் டிவிட் நான் போடுறேன். நீங்க RT பண்ணினால் போதும். ஹெல்ப் பண்ணுவிர்களா நண்பர்களே? நாளை வெள்ளி தினம் வேலைவாய்ப்பு திட்டம் போடலாமா?
4
10
34
@TechNavamani
D. Navamani
3 years
பல மாதங்கள் நாங்கள் இருவரும் இணைந்து சில கணினி புராஜக்ட் பண்ணினோம். ஒரு முறை கூட #சபரீசன் தன்னுடைய பின்புலத்தை யாரிடமும் சொன்னதும் கிடையாது, என்னையும் சொல்ல அனுமதித்ததும் கிடையாது. இருந்திருந்தால், நாங்கள் அன்றே வெற்றி பெற்று இருப்போம். உண்மையாகவே #சபரீசன் ஒரு மாண்புமிகு மனிதர்🙏
1
4
26
@TechNavamani
D. Navamani
6 months
நேற்று இரவு நானும் என் மருத்துவர் மகளும் மழையிலும் குளிரிலும் நடைபாதையில் வாழும் மக்களுக்கு பழைய ஆடைகள், மிக சிறிய அளவில் பணஉதவியும் சென்று வழங்கினோம். தேவைகள் அதிகம் உள்ளதை பார்த்து மனவருத்தமடைந்தோம், பெரும்பாலோர் பெண்களும் முதியோர்களும் தான். பழைய புதிய சேலைகள், லுங்கிகள்,..
2
7
34
@TechNavamani
D. Navamani
3 years
@tnsdma 1. தமிழ் நல்லது. 2. கடைசி update டைம் மேலே போடுங்கள். 3. மருத்துவமனை முகவரி, தொலைபேசி எண் போடுங்கள். 4. ஒரு IT company கிட்ட வேலை கொடுத்தால் மிக நன்றாக பண்ணி தருவார்கள். நீங்கள் data வில் மட்டும் Focus பண்ணுங்கள். 5. கலர் கோட் பண்ணுங்கள், பட்சை சிவப்பு என. 6. Load speed check pl.
3
5
29
@TechNavamani
D. Navamani
3 years
அன்றைய தினம் முழுதும் கலைஞர் டிவி பலர் ஒரு குழுவாக இணைந்து கடினமாக வேலை செய்து இந்த புரோகிராம் தயாரித்தார்கள். முழு 30 நிமிடங்கள் புரோகிராம் பார்க்கும் போது எனக்கே முகுந்த ஆச்சரியம். அனைவருக்கும் நன்றி. அனைவரும் பாருங்கள், விடியல் புரியும் உங்களுக்கு.
2
12
30
@TechNavamani
D. Navamani
3 years
@tnsdma I humbly request all the Tamilnadu IT CEOs to step upto the plate and help TNSDMA with all your talents, may be for cost or free. Pleasee give them mobile abilities, let people interact through SMS/ WhatsApp/FB/etc. I know you all have the technology ready. Pl help in emergency.
1
8
25
@TechNavamani
D. Navamani
3 years
கனம் @MadrasBench @SCofInd நீதிபதி அவர்களே, என்னுடைய அபிடேவிட் WP/8011/2019 யை அனுமதித்து எனையே PiP ஆக வாதாட அனுமதித்தற்கு மிக்க நன்றி. அன்றைய தினம் நீங்கள் என்னை ஊழல் குற்றசாட்டை தனியாகவும், மக்களுக்கு நேர்ந்த 1500 கோடிகள் இழப்பை தனியாகவும் பதிவு செய்ய உத்தரவு செய்திர்கள்..1/4
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
10
28
@TechNavamani
D. Navamani
1 year
அஇஅதிமுக ஊழலால் பாதிக்கப்பட்ட என���்கு ஒரு விடியல் கிடைக்குமா? @IPeriyasamymla @V_Senthilbalaji @KPonmudiMLA @AppavuSpeaker @r_sakkarapani @DrKalanidhiV @Dayanidhi_Maran @KalaingarTV @PWilsonDMK @tnpoliceoffl @RAKRI1 @chennaipolice_ @Guidance_TN @ArjunSaravanan5 @tnpoliceoffl
1
16
28
@TechNavamani
D. Navamani
3 years
முயற்சி. கஷ்டங்கள். தோல்வி. அவமானங்கள். மீண்டும் முயற்சி. பெரும் கஷ்டங்கள். பெரிய தோல்வி. பெரிய அவமானங்கள். உன்மேல் நம்பிக்கை. நீ செய்யும் காரியத்தில் நம்பிக்கை. மீண்டும் மீண்டும் முயற்சிகள். என்றாவது ஒருநாள் ஒரு சிறிய புள்ளியாக ஒளி தெரியவரும். அது விடியலாக மாறும். உதயசூரியன்
Tweet media one
1
12
24
@TechNavamani
D. Navamani
3 years
நான் ஏற்கனவே ஒரு அரிய கண்டுபிடிப்பை தமிழ்நாட்டில் செய்து முந்திய அதிமுக அரசாங்க ஊழலால் மோசம் போனது உலகம் அறியும். தற்போது தமிழகத்தின் பெருமையை உலகம் அறியசெய்யும் புதியதோர் அரிய கண்டுபிடிப்பை தயார் செய்துள்ளேன். முன்போல் அன்றி, தமிழக அரசாங்கம் இந்த புதிய கண்டுபிடிப்பை தக்க...1/
Tweet media one
1
11
22
@TechNavamani
D. Navamani
2 years
@Dravidian_Stoc @DrSenthil_MDRD I deeply appreciate @DrSenthil_MDRD taking a stand on this issue. கடவுளையே நாங்க நம்புறது இல்ல, சாமியார்களை எப்பிடி சார்? தக்க மரியாதை கொடுப்போம், ஆனா இந்த லேவெல்ல... ஏற்றுக்கொள்ளும் படி இல்ல. சாரி.
0
3
25
@TechNavamani
D. Navamani
3 years
செல்லூர் ராஜூ அவர்களே, நான் உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக உள்ளேன். நானும் மதுரை மேற்கு தொகுதி தான். உங்கள் ஊழல் அறாஜகதினால் அனைத்தும் இழந்தவன். பொதுமேடையில் சந்திக்க தயார். @chinnammalwest @ptrmadurai HC WP 8011/2019
Tweet media one
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
#JUSTIN தேர்தலில் இருந்து விலகத் தயார்: அமைச்சர் செல்லூர் ராஜூ இன்றைய லைவ் அப்டேட்ஸ் > #TNElections2021 | #AIADMK | #SellurKRaju
Tweet media one
55
8
188
1
18
23
@TechNavamani
D. Navamani
3 years
@ptrmadurai @MinisterMano நூறு கணினி பொறியாளர்கள். கொண்டு 12 வருடங்களுக்கு மேல் உழைத்து, கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்க உருவாக்கிய Made in Tamilnadu மென்பொருளையும் எனது நிறுவனத்தையும் ஊழல் அரசாங்கம் நாசமாக்கி விட்டார்கள். உங்கள் தொகுதி நான், உங்கள் உதவிக்காக காத்திருக்கிறேன்.🙏
1
14
24
@TechNavamani
D. Navamani
1 year
2. TechNet Society - A Cloud based total automation software for Indian Cooperative Societies. A proud achievement of getting India’s First ISO 9000-2008 Accreditation, celebrated by Modi Ji’s Digital India Program Revolutionised the Tamilnadu Societies
@TechNavamani
D. Navamani
3 years
உயர்நீதிமன்ற கனம் நீதிபதி திரு.கிருஷ்ணகுமார் எதற்காக இந்த ஊழலால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு என முடிவு செய்தார் என்பதை மக்கள் மன்றத்தில் விளக்க விரும்புகிறேன். சென்னை மாநகராட்சி பணியாளர் கூட்டுறவு சங்கத்தை வங்கிகளை போல கணினிமயமாகியதால், செலவு பாதியாகவும் லாபம் இருமடங்காகவும்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
9
20
1
18
21
@TechNavamani
D. Navamani
3 years
@Dravidian_Stoc @DrSenthil_MDRD @pudugaiabdulla @ptrmadurai @TRBRajaa @isai_ @arivalayam @DMK4TN_ @CMOTamilnadu @mkstalin @avetriazhagan @DrshanthiAr @chennaipolice_ @manushyaputran @jagan_talk @yazhiniappa @tnwatch1 @balraj856 @vaikorajan @sathiyavathi7 @Udhaystalin @DMKNRIWing @DMKITwing @KanimozhiDMK @dcptnagar @tnpoliceoffl @PMOIndia @salma_poet @dmk_raja @Dayanidhi_Maran @gokula15sai வெகுநாட்களாக எதிர்பார்த்த அழைப்பு திமுக மேலிடத்தில் இருந்து சற்றுமுன் வந்துவிட்டது. அனைவருக்கும், முக்கியமாக @DrSenthil_MDRD @Dravidian_Stoc @vaikorajan @tnwatch1 @madurai_jinna @jagan_talk @balraj856 @gokula15sai நன்றிகள்🙏. Twitterக்கு தற்காலிக விடுமுறை. விரைவில் சந்திப்போம்🙏
9
5
22
@TechNavamani
D. Navamani
3 years
கடந்த நான்கு வருடங்களாக, என்னிடம் நியாயம் இருப்பது அறிந்து, ஆளும் கட்சி பயமின்றி என்னுடைய நீதிக்கான போராட்டத்தை ஆதரித்து, நான் விடியலில் சேரும் வரை ஒரு கவசமாக இருந்த, விகடன் குழுமம், Sun News, கலைஞர் நியூஸ், அனைத்து ஊடக நண்பர்கள், பல ஆன்லைன் மீடியாகளுக்கு என்னுடைய நன்றிகள்.🙏🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
6
22
@TechNavamani
D. Navamani
2 years
மக்கள் நம்மை தேடி வரும்வரை காத்திருக்காமல் நாம் மக்களை தேடி செல்வோம். நன்கு பயிற்சி பெற்ற 120 சமுகசேவகர்கள் தொகுதி களப்பணியில். வாழ்த்துகள் மாண்புமிகு @ptrmadurai வழி காட்டுதலுக்கு 🙏 2021-71 திமுக 3.0 ஐம்பது ஆண்டுகள் பொற்காலத்தை வரலாறு சொல்லட்டும். @mkstalin @DrSenthil_MDRD
Tweet media one
Tweet media two
5
12
24
@TechNavamani
D. Navamani
3 years
467 கோடி பழைய நோட்டு, 197 கோடி கணினி டெண்டர், பல கோடி சிசிடிவி டெண்டர், கூட்டுறவு அங்காடி கமிசன். @SellurKRajuoffl கடந்த 10 வருடங்களில் முறைகேடு இல்லாமல் நடந்த ஒரு டெண்டர் உண்டா? என்னுடைய உயர்நீதிமன்ற மனுவிற்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா? சந்திக்க தயார்.
@TechNavamani
D. Navamani
3 years
செல்லூர் ராஜூ அவர்களே, நான் உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக உள்ளேன். நானும் மதுரை மேற்கு தொகுதி தான். உங்கள் ஊழல் அறாஜகதினால் அனைத்தும் இழந்தவன். பொதுமேடையில் சந்திக்க தயார். @chinnammalwest @ptrmadurai HC WP 8011/2019
Tweet media one
1
18
23
0
21
21
@TechNavamani
D. Navamani
2 years
@jagan_talk @DrSenthil_MDRD என் மகள்கள் இரண்டு பெரும் மருத்துவர்கள். திருச்சிக்கு அருகில் ஒரு விபத்து, என் முத்த மகள் உடனே காரை நிறுத்தி அங்கு போய் பார்க்கிறாள். டாக்டர் வந்து விட்டார் என்றவுடன் போலீஸ் உட்பட அனைவருக்கும் ஒரு ஆறுதல். அன்று நான் பார்த்தது என் மகள் இல்லை, மருத்துவர். அது ஒரு தெய்வீக பணி.🙏
2
4
21
@TechNavamani
D. Navamani
2 years
@ptrmadurai
Dr P Thiaga Rajan (PTR)
3 years
@TechNavamani எனது அலுவலக எண் 0452-4365161-ஐ தொடர்பு கொள்ளவும்.
3
11
54
1
5
20
@TechNavamani
D. Navamani
3 years
@jagan_talk @tnwatch1 சோகமா இருந்தா கூட சிரிக்க வசுடிருங்க... ரூம் போட்டு யோசபின்களா?
1
2
20
@TechNavamani
D. Navamani
3 years
மாண்புமிகு @mkstalin க்கு வேண்டுகோள். ரேஷன் கார்டுக்கு தகுதி பெற, வருடம் ஒருமுறை குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் கலைஞர் காப்பீடு திட்டம் மூலம் இலவச முழுஉடல் பரிசோதனை செய்து அட்டையில் பதிய வேண்டும். கனவிலும் கண்டிராத புதிய தமிழகம் உருவாக்குவோம் @ptrmadurai @Subramanian_ma 🙏🙏🙏
Tweet media one
1
4
19
@TechNavamani
D. Navamani
2 years
குறைபிரசவ குழந்தைக்கு தாய்ப்பால் தேவை. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள என் மகள் தற்போது உதவ முன்வந்து உள்ளார்🙏. குழந்தையின் தந்தை தினசரி வந்து வாங்கி செல்ல ஏற்பாடு. தாம்பரம் பல்லாவரம் அருகே உதவ முடிந்த தாய்மார்கள் யாரேனும் உதவினால் மிக்க நலம்🙏
Tweet media one
5
18
19
@TechNavamani
D. Navamani
3 years
@Dravidian_Stoc @DrSenthil_MDRD @pudugaiabdulla @ptrmadurai @TRBRajaa @isai_ @arivalayam @DMK4TN_ @CMOTamilnadu @mkstalin @avetriazhagan @DrshanthiAr @chennaipolice_ @manushyaputran @jagan_talk @yazhiniappa @tnwatch1 @balraj856 @vaikorajan @sathiyavathi7 @Udhaystalin @DMKNRIWing @DMKITwing @KanimozhiDMK @dcptnagar @tnpoliceoffl @PMOIndia @salma_poet @dmk_raja @Dayanidhi_Maran @gokula15sai @madurai_jinna அனைத்து குப்பைகளையும் அகற்றி, தொட்டியையும் காலி பண்ணி, இந்த இடம் இப்ப மகா சுத்தம். சில கட்டிட பொருள், மரங்களும் மட்டுமே பாக்கி. அற்புதமான வேலை. இதயபூர்வமான நன்றிகள் சார் @ptrmadurai , PA திரு.தனசேகர், மேனஜர் திரு.தம்பிபிரபு, மற்றும் மாநகராட்சி ஊழியர்கள்(இன்று நேரில் செல்வேன்)🙏🙏
4
9
20
@TechNavamani
D. Navamani
3 years
உயர்நீதிமன்ற கனம் நீதிபதி திரு.கிருஷ்ணகுமார் எதற்காக இந்த ஊழலால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு என முடிவு செய்தார் என்பதை மக்கள் மன்றத்தில் விளக்க விரும்புகிறேன். சென்னை மாநகராட்சி பணியாளர் கூட்டுறவு சங்கத்தை வங்கிகளை போல கணினிமயமாகியதால், செலவு பாதியாகவும் லாபம் இருமடங்காகவும்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
9
20
@TechNavamani
D. Navamani
2 years
@savukku Honest to God, நான் சொல்லுவதை சரி பார்க்க நிறைய ஆவணங்கள் வாங்கி பல நாள் அயராது வேலை செய்தார்கள் விகடன் குழு. என்னை புகைப்படம் எடுக்க பல மணி நேரம் வேலை செய்தார்கள். 2019ல் அதிமுக ஆளும்கட்சி. நான் கடையில் ஜூனியர் விகடன் வாங்கி பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.🙏🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
1
19
@TechNavamani
D. Navamani
3 years
. @SellurKRajuoffl முதல் கேள்வி. IT/ED 467 கோடி பழைய நோட்டுகள் விசாரணையை முடித்து விட்டார்களா? 467 கோடிகள் புது ரூபாய் தந்து விட்டார்களா? அது எந்தெந்த பொதுமக்கள் கணக்கில் போய் சேர்ந்தது என்ற விபரங்கள் வெளியிட முடியுமா? எதாவது ஒரு ஆவணமாவது காட்ட முடியுமா?
3
9
18
@TechNavamani
D. Navamani
2 years
Because he is simply a Public Servant leading by example. ஏன் என்றால் அவர் ஒரு மக்கள் பணி சேவகவர். மக்கள் அதிபதி அல்ல. அதை நன்கு புரிந்த ஒரு மக்கள் பிரதிநிதி அவர். @DrSenthil_MDRD @ptrmadurai @Dravidian_Stoc @mkstalin @arivalayam @Udhaystalin @annamalai_k @CTR_Nirmalkumar 🙏🙏
@CTR_Nirmalkumar
CTR.Nirmalkumar
2 years
தர்மபுரி திமுக MP @DrSenthil_MDRD தனது வார்ட் மக்களுக்கே யாரென்று தெரியாத காரணத்தினால் வரிசையில் நிற்க வைத்து 50 நிமிடத்திற்கு பிறகு வாக்களித்தாராம்!
249
317
2K
1
3
18
@TechNavamani
D. Navamani
3 years
My young staff were totally disgusted. கடந்த பத்து வருசமா Mகளுக்கு பெருசா சம்பாதித்து கொடுத்த இந்த அதிகாரிக்கு கலைஞர் திருமணம் நடத்தி வைத்தாராம், அப்பா திமுக போல. இந்த மாதிரி ஆபீசர் இப்ப பட்சொந்தியாய் மாறி இங்க வருவார். ஊழல் ஒழிப்பு சாத்தியமா? சொல்லுங்கள்.
@mkstalin
M.K.Stalin
3 years
அதிமுக அரசின் ஊழல்களை ஒழித்தாலே தமிழகத்தின் நிதிநிலை பெருமளவு சீரடைந்துவிடும் என உறுதியாக நம்புகிறேன். வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, மக்களின் மீது சுமை ஏற்றாமல் மாநிலத்தின் நிதி ஆதாரம் பெருக்கும் வழி வகைகள் கண்டறியப்படும். நேர்மையான நிர்வாகம் நடைபெறும். @dinathanthi நேர்காணல்.
Tweet media one
55
496
877
0
4
16
@TechNavamani
D. Navamani
3 years
தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் பணியில் இளைஞர்கள், முக்கியமாக பெண்கள், பங்கேற்க வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள். உங்களால் முடியும். முயற்சி செய்யுங்கள். விடியலை நோக்கி... @mkstalin @ptrmadurai @IPeriyasamymla @ManoMLA @gokula15sai
2
9
17
@TechNavamani
D. Navamani
3 years
என்னுடைய கடைசி மீட்டிங்கில் 10 அரசாங்க அதிகாரிகள், 5 என்னுடைய staff. A1 அடாவடி ஊழல் அதிகாரி எல்லார் முன்னிலையிலும் போல்டா சொல்லுறது "நான் கோயம்புத்தூர் தெரியுமா, என்ன கம்யூனிட்டி தெரியுமா" அர்த்தம் CM எனக்கு close. அந்த மீட்டிங்கில் இருந்த அனைவரும் சாட்சி. மிரட்டல் ஊழலின் உச்சம்.
1
5
15
@TechNavamani
D. Navamani
3 years
@DrSenthil_MDRD சார், மனசுல பட்டத சொல்றேன், தயவுசெய்து தப்பா நினைக்க வேண்டாம். தம்பி தமிழ் பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க கூடிய திறன் பெற்றவர் என்பது அவருடைய மனஉறுதி காட்டுகிறது. அரசாங்கமோ, வங்கியோ, ஒரு முதலிட்டாரோ அவருக்கு ஒரு சொந்த தொழில் ஆரம்பிக்க உதவி ஊக்கம் கொடுத்தால் நல்லது.🙏🙏🙏
2
2
17
@TechNavamani
D. Navamani
3 years
காதர் நவாஸ் ரோடு காபி ஷாப் புராஜக்ட் மீட்டிங், முடிந்து நானும் அவரும் வெளியே வருகிறோம். #சபரீசன் காரில் காவல்துறை லாக். முதல்வர் குடும்பம். ஒரு ஃபோன் கூட பண்ணவில்லை. காத்திருந்து காவல்துறை வண்டி மீண்டும் வந்த பின் fine கட்டி லாக் எடுத்தபின் சென்றார். இது போல் பல நிகழ்வுகள்.
2
5
15
@TechNavamani
D. Navamani
3 years
விடியலின் மேதினமான இன்று @SellurKRajuoffl மற்றும் ஊழல் அதிகாரிகளால் நூற்றுக்கும் மேல் கணினி பொறியாளர்கள் நிறுவனத்தை முடவைத்த கொடுரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நன்னாள். நூறு அல்ல, ஆயிரம் கணினி பொறியாளர்கள் நிறுவனமாக வளர்வோம் என்ற உறுதியுடன் மீண்டும் தொடர்கிறோம் @mkstalin 🙏🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
7
16
@TechNavamani
D. Navamani
3 years
Dear friends, I need help from a good-hearted High Court lawyer strong in Social Justice, MDU or CHN. Pl see my req attached. Previously I got ripped off by few lawyers who tricked me by offering free help. Please Retweet and spread the word. DM me. Please support. Thanks🙏🙏🙏
Tweet media one
6
17
13
@TechNavamani
D. Navamani
3 years
@sumanthraman Mr.Suman, you report & critic others for living. You never have a life of your own to know what it takes to fight against corruption or to be a leader. India is going down fast, corruption everywhere, political parties are breeding corruption. The new faces are the only HOPE.
2
0
12
@TechNavamani
D. Navamani
3 years
Hon. Min. @ptrmadurai இன்றைய நக்கீரன் நேர்காணலில் சொன்ன "ஜெயலலிதா ஊழலை கூட கட்டுபாட்டில் வைத்திருந்தார்" என்ற உண்மைக்கு ஒரு உதாரணம். JJ இறந்தவுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட ஊழல் பிசாசுகள். @IPeriyasamymla @regupathymla @mkstalin @arivalayam @karuvayan_twitz
@TechNavamani
D. Navamani
3 years
அடாவடி அதிகாரிகள் @SellurKRajuoffl தலைமையில் 467 கோடிகள் அளவில் அராஜக ஊழல் எப்படி செய்தார்கள் என்பதை என்னுடைய MHC WP8011/2019 Affidavitஇல் மிக தெளிவாக விரிவாக பதிவு செய்துள்ளேன். அது ஒரு பொதுஜன ஆவணம், யார் வேண்டுமானாலும் படித்து தெரிந்து கொள்ளலாம். சில சம்பவங்களை கூறுகிறேன்...
1
6
7
1
8
13
@TechNavamani
D. Navamani
3 years
உண்மை @rajakumaari எங்கள் இருவர் அப்பாகளும் மதுரை முனிசிபாலிடி ஊழியர்கள், மிக அருகே வீடு. அந்த M80 தான் மோகன் அண்ணாவின் அடையாளம். தோளில் கொடி எந்தி உண்டியல், எங்கள் வீட்டில் மின்சாரம் எடுத்து மேடை, அண்ணனின் நினைவுகள். முடிவு வரை மிக எளிமையான அரசியல் வாழ்க்கை. We truly miss him.🙏
@Dam61187959
True voice of people
3 years
பாரளுமன்றத்திற்க்கு சைக்கிளில் சென்றவர், இரண்டு முறை MP ஆக இருந்தோம், எளிமையாக, நேர்மையாக மக்கள் பணி செய்தவர் தோழர் மோகன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
1
19
123
0
4
14
@TechNavamani
D. Navamani
3 years
உறுதியாக அதிமுக லஞ்சஊழல் அமைச்சர்கள் சட்டபிரகாரம் தண்டிக்கப்பட்டு, பாதிக்கபட்ட நபர்களுக்கு நியாயம் வழங்கப்படும். மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட நான் எழுந்து நிற்க உதவியாக முதலீடு செய்ய முடிந்த ஒருவர் தேடுகிறேன். விரைவில் பல நூறு கோடிகள் நிறுவனம் ஆவோம். DM
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@TechNavamani
D. Navamani
3 years
விடியலின் மேதினமான இன்று @SellurKRajuoffl மற்றும் ஊழல் அதிகாரிகளால் நூற்றுக்கும் மேல் கணினி பொறியாளர்கள் நிறுவனத்தை முடவைத்த கொடுரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நன்னாள். நூறு அல்ல, ஆயிரம் கணினி பொறியாளர்கள் நிறுவனமாக வளர்வோம் என்ற உறுதியுடன் மீண்டும் தொடர்கிறோம் @mkstalin 🙏🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
7
16
1
7
11
@TechNavamani
D. Navamani
3 years
Tweet media one
1
9
13
@TechNavamani
D. Navamani
3 years
Here is a little display of what I am selling. Please come in person if you are around the Anna Nagar area. I will deeply appreciate. Thank you. PS. When I get some help I will make the actual shop video and Tweet that.
1
8
11
@TechNavamani
D. Navamani
3 years
@BUSHINDIA இதவிட கொஞ்சம் கூட குட வந்திருக்கும் சார்... அதாவது பிஜேபி இல்லாம அதிமுக நின்னுருந்தா...
3
0
12
@TechNavamani
D. Navamani
3 years
"இன்னமுமாடா எங்கள நம்புற" என்பது ஒரு பிரபல ஜோக். அறிவாளிகளுக்கும், நேர்மையானவர்களுக்கும், உழைப்பாளிகளுக்கும் தமிழ்நாடு சரியான இடம் இல்லையோ என்ற கடுமையான சந்தேகம் எனக்கு எழுகிறது. இங்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுதானோ? உங்கள் கருத்து என்ன, நண்பர்களே? Should I pack my bag?
2
4
13
@TechNavamani
D. Navamani
2 years
Couple of suggestions on the Report செயல்பாட்டு அறிக்கை 1. The 6 months short term, DONE list is given, good. Same way, can we see the "Plan of Action" for the next six months? 2. The 2 to 5 years long term plans are excellent, can we have separate section with progress update🙏
2
6
13
@TechNavamani
D. Navamani
3 years
@tnsdma 1. தமிழ் நல்லது. 2. கடைசி update டைம் மேலே போடுங்கள். 3. மருத்துவமனை முகவரி, தொலைபேசி எண் போடுங்கள். 4. ஒரு IT company கிட்ட வேலை கொடுத்தால் மிக நன்றாக பண்ணி தருவார்கள். நீங்கள் data வில் மட்டும் Focus பண்ணுங்கள். 5. கலர் கோட் பண்ணுங்கள், பட்சை சிவப்பு என. 6. Loading speed is low
1
1
10
@TechNavamani
D. Navamani
1 year
@ptrmadurai To be fair, I do not see a word “Approved”. Someone has drafted the speech and sent it to all parties below for “Approval” and all parties signed “Received”. It clearly says “Draft”, means it isn’t “Final”. If the above isn’t true, definitely the officers need to a better job.
5
2
12
@TechNavamani
D. Navamani
3 years
மிசா காலத்தில் கலைஞரின் தலைமையில் கட்சி பணி ஆற்றிய என் தாத்தா கோம்பை பாக்கியநாதன் சொல்லி கேட்ட மெய்சிலிர்க்க வைக்கும் நினைவுகள் இன்று. #HBDKalaignar98 #kalaingarforever
Tweet media one
0
5
11
@TechNavamani
D. Navamani
3 years
...நாற்பது லட்சம் தொழிலாளர்கள். காவலர்கள், நீதித்துறை, ஆசியர்கள், போக்குவரத்து ஊழியர்கள். பணியாளர் கூட்டுறவு சங்கம் தொழிலாளர் நல்லதின் ஒரு மிக முக்கிய பங்கு. ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரிகள் பணம் அள்ளும் புதையல்லாக பார்க்கிறார்கள். மக்கள் மன்றத்தில், நீதிமன்றத்தில் சந்திப்போம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
4
12
@TechNavamani
D. Navamani
2 years
@savukku அதே போல கலைஞர் டிவி குழுவும் இரண்டு நாட்கள் அயராது உழைத்து இதை வெளியிட்டார்கள். தளபதி அவர்கள் இதை பார்த்து அடுத்த சில நாட்கள் Prime Time இல் போட சொன்னார்கள். யாரும் எப்பொழுதும் ஒரு பைசா கூட கேட்டது இல்லை. @mkstalin உங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா?
1
3
13
@TechNavamani
D. Navamani
3 years
செலவின்றி அலைச்சலின்றி சில லட்சம் தமிழர்கள் என்னுடைய நிலைமை அறிந்து கொள்ள உதவியாக இருந்த @Twitter க்கு நன்றிகள்.🙏🙏🙏 என் மனுநீதி மணி ஒலி சத்தம் டிவிட்டரால் பலமானது ஒரு மறுக்க முடியாத உண்மை.
1
1
13
@TechNavamani
D. Navamani
3 years
சில தினங்கள் முன்பு நடந்த நெஞ்சை தொடும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin பற்றிய ஒரு நிகழ்வு. ஒரு நிமிடம் தான். தயவுசெய்து அனைவரும் பாருங்கள். உங்கள் கண்கள் நனைந்தால் நான் பொறுப்பல்ல. Retweet பண்ணுங்கள்.🙏🙏🙏
0
5
12
@TechNavamani
D. Navamani
3 years
மிக மிக உண்மை. பானையில் ஓட்டைகளை அடைதாலே போதும், நிரம்பி வழியும். அதையே தான் நான் கணினி மென்பொருள் கொண்டு சென்னை மாநகராட்சி கூட்டுறவு சங்கத்தில் செய்தேன். லாபம் 4 கோடியில் இருந்து 8 கோடிகள் ஆனது. @mkstalin இதை தெள்ளத்தெளிவாக சொல்லுவது ஆச்சரியம்.
@mkstalin
M.K.Stalin
3 years
அதிமுக அரசின் ஊழல்களை ஒழித்தாலே தமிழகத்தின் நிதிநிலை பெருமளவு சீரடைந்துவிடும் என உறுதியாக நம்புகிறேன். வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, மக்களின் மீது சுமை ஏற்றாமல் மாநிலத்தின் நிதி ஆதாரம் பெருக்கும் வழி வகைகள் கண்டறியப்படும். நேர்மையான நிர்வாகம் நடைபெறும். @dinathanthi நேர்காணல்.
Tweet media one
55
496
877
0
7
11