தமிழச்சி Profile Banner
தமிழச்சி Profile
தமிழச்சி

@ThamizhachiTh

Followers
224,325
Following
1,188
Media
4,694
Statuses
8,217

Official Account of Dr.Thamizhachi Thangapandian. Dravidian | Writer | Poet | Social Activist | Politician | Elected Member of Parliament for South Chennai, TN.

Neelankarai, Sholinganallur
Joined March 2016
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
வாழ்வின் பெருமகிழ்வாகப் பெயரனும் , பெயர்த்தியும் பிறந்துள்ளார்கள். உங்கள் அனைவருடனும் மகிழ்வைப் பகிர்ந்து கொள்வது கூடுதல் நிறைவு😌 சந்திரசேகர் தமிழச்சி தங்கபாண்டியன்
Tweet media one
327
297
6K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
At Central Hall With Congress Leader, Thiru. @RahulGandhi
Tweet media one
47
501
6K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும். Pic courtesy - Vallabhai Arunachalam @arivalayam | @mkstalin
Tweet media one
114
713
6K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
மக்கள்சபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் என்னும் நான்... #தமிழ்மானம்காப்போம்
325
827
5K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
தென்சென்னை மக்களவைத் தொகுதி வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி 🙏
Tweet media one
263
502
4K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
I stand with Thiruma தோழர் திருமாவுடன் @thirumaofficial | #istandwiththiruma
Tweet media one
71
473
4K
@ThamizhachiTh
தமிழச்சி
2 months
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்...♥️
Tweet media one
88
356
4K
@ThamizhachiTh
தமிழச்சி
10 months
எனது பிறந்தநாளையொட்டி, கழகப் பொதுச்செயலாளர் - மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர், அப்பா @katpadidmk அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
Tweet media one
158
219
4K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
எம் பெருமை நீ! எம் அருமை நீ!
@TThenarasu
Thangam Thenarasu
3 years
தங்கம் தென்னரசு என்னும் நான் ....
286
620
6K
77
360
4K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
வெகு நாட்களுக்குப் பின் @ ருசியான தெருவோர உணவகத்தில். தென் சென்னைத் தொகுதி - பெருங்குடியில் தொகுதிவாசி K துரைராஜ் மற்றும் அவரது மகன் கார்த்திக் அவர்களது தள்ளு வண்டிக் கடையில் இன்றைய இரவு உணவு.
Tweet media one
Tweet media two
233
326
4K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக, முழுநேர மக்கள் தொண்டராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தோழர் @thirumaofficial திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐💐💐
Tweet media one
53
416
4K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
First day in Parliament with friends & collegues☺️ @jothims | @ShashiTharoor | @preneet_kaur | @supriya_sule | @mimichakraborty | @nusratchirps
Tweet media one
95
151
4K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
The allegations of sexual harrasment at Chennai - KK Nagar #PSBB school by a teacher no less are horrifying and grave. This perpetrator must be held accountable and strict legal action should be taken against him. The School authorities, should take stringent action against 1/3
61
1K
4K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
Some wise men once said, the பெண் is mightier than the sword. We agree! @KanimozhiDMK @jothims
Tweet media one
155
326
4K
@ThamizhachiTh
தமிழச்சி
1 year
At The Sultan Qaboos Grand Mosque, the largest mosque in Oman, located in the capital city Muscat now 🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
240
282
4K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
Mandatory photo with dear @supriya_sule when the session is on☺️
Tweet media one
54
123
3K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
தென்சென்னையை மேம்படுத்த இணைந்து செயல்படுவோம். நல்ல கனவுகள் நனவாகும்! நன்றி! உங்கள் வீட்டுப் பெண், தமிழச்சி தங்கபாண்டியன்.
Tweet media one
310
478
3K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
இன்று எனது பிறந்தநாளில் நேரிலும், தொலைபேசியிலும், சமூகவலைத் தளங்களிலும் என் மீது அன்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த நண்பர்கள், சகோதர, சகோதரிகள், தோழிகள், கழக உடன்பிறப்புகளுக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏
Tweet media one
260
206
3K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
At Parliament yesterday (27.07.2021) With Congress Leader @RahulGandhi and fellow Parliamentarians @mimichakraborty #sangeetha (Uttar Pradesh)
Tweet media one
31
234
3K
@ThamizhachiTh
தமிழச்சி
1 year
அன்பிற்கினிய தோழன் அல்லன நல்லனவற்றில் உடனிருக்கும் இனியன் தமிழ் மண்ணின் பெருமையை தரணியறியச் செய்த கதாபாத்திரங்கள் சமைத்தவன் 'இம்'எனில் ஒரு கீச்சகப் பதிவும் 'அம்'எனில் அடுத்த கடிதக் கணையுமென ஆள்வோரைப் பதைபதைக்கச் செய்கின்ற பாராளுமன்றச் செயற்பாட்டாளன் @SuVe4Madurai 1/2
Tweet media one
107
241
3K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
Delighted to present a copy of my first collection of short stories in English, titled, “The Birthing Hut and Other Stories” to @RahulGandhi 1/2
Tweet media one
45
269
3K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
அன்றும் இன்றும் என்றும் ஆதிக்கதிற்கும் பாசிசத்திற்கும் சிம்மசொப்பனமாக விளங்கும் திராவிட தந்தையின் நினைவிடத்தில். 🖤❤
Tweet media one
78
345
3K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
அன்னையும் அத்தனுமானாய்💓
Tweet media one
54
133
3K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
தோழி ஜோதிமணி MP யுடன் ❤ @jothims
Tweet media one
Tweet media two
83
212
3K
@ThamizhachiTh
தமிழச்சி
4 years
என் வாழ்வின் பெரும் புதையலென என் இல்லத்தின் சுக , துக்கத்தில் ஆணிவேராய் எமைத் தாங்கும் அப்பாவின் வார்ப்பு அவன்! என் ‘கண்ணு’ பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்! அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் ‘கண்ணு’! @TThenarasu
Tweet media one
162
260
3K
@ThamizhachiTh
தமிழச்சி
4 years
எங்களுக்கு மணநாள் (பிப்ரவரி, 19) வாழ்த்துத் தெரிவித்த, சகோதர, சகோதரிகள், நண்பர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.. நன்றி.. 🙏🙏
Tweet media one
207
128
3K
@ThamizhachiTh
தமிழச்சி
1 year
ஒற்றைச் செங்கல்லை உருவி எடுத்து, டெல்லி செங்கோட்டையை அதிரச் செய்த எழுச்சித் தீ ! @Udhaystalin 1/3
Tweet media one
328
199
3K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த நாள்! அவரின் ஆசி பெறாத முதற் பிறந்த நாள். மீள முடியாத துக்கத்தின் நிழல் தொடர... அப் பெருமகனாருக்குப் பிறந்த நாள் புகழஞ்சலி! #Kalaignar96
Tweet media one
46
296
3K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
The Sacred Hazratbal Masjid- Paid my Respect🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
101
204
3K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
தமிழ் திர���ப்படத்துறையில், தன் நடிப்புத் திறனாலும், கடின உழைப்பாலும் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் நடிகர் தம்பி @Suriya_offl அவர்கள், அகடமி விருதுக்கான தேர்வுக்குழு உறுப்பினராக இடம்பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 1/2
16
891
3K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
இன்று (18.05.2021), காலை, நீலாங்கரை பகுதியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு 100 N-95 முகக்கவசங்களை, தூய்மை ஆய்வாளர் திரு.தியாகராஜனிடம் வழங்கினேன். @arivalayam | @mkstalin
Tweet media one
74
194
3K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
"ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை"💪💪 #FarmersBill
Tweet media one
46
216
3K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
பெருமை மிகு வாய்ப்பினைத் தந்த தளபதிக்கும், வெற்றிக்காக உழைத்த மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், முன்னோடிகள், கூட்டணிக்கட்சியினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. மக்கள் அளித்திருக்கும் இந்த வெற்றியைத் தலைவர் கலைஞரின் காலடியில் சமர்ப்பிக்கிறேன்.
Tweet media one
115
270
3K
@ThamizhachiTh
தமிழச்சி
10 months
தம்பிகள் உடையாள்... @Anbil_Mahesh | @TRBRajaa
Tweet media one
73
262
3K
@ThamizhachiTh
தமிழச்சி
4 years
I would like to thank everyone for kindness and support during this time of loss. Your thoughts and wishes have been a great source of comfort to me..
Tweet media one
81
172
3K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
நீங்கள் தேடித் தந்த வெற்றியின் வினைப்பயனாக இந்திய ஜனநாயகத்தின் தூணான பாராளுமன்றத்தில் இன்று - தலைவர் கலைஞரின் ஆசியுடன், அப்பா அம்மாவின் நெகிழ் நினைவுகளுடன்... கழக தலைவர் தளபதிக்கு நன்றியுடன்🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
162
211
3K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
My warmest wishes to Mr. @RahulGandhi MP on his birthday. Wish success in all his endeavours and a healthy long life to serve the nation. 💐
Tweet media one
25
168
3K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
எனது இளைய மகள் திருமண அழைப்பிதழை, கோபாலபுரம் இல்லத்தில் - முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு முன்பு வைத்து வணங்கினோம் 🙏 @drmahendran_r | @arivalayam
Tweet media one
119
140
3K
@ThamizhachiTh
தமிழச்சி
4 years
கழக ட்விட்டர் நண்பர்கள் ஒன்றிணைவது குறித்து முன்னெடுக்கப்பட்ட #ஒன்றிணையுங்கள்_திமுக_நட்புகளே முயற்சி பாராட்டத்தக்கது! கழக நண்பர்களுடன் இணையத்தில் இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி.
160
397
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
With the beautiful #Srinagar at the backdrop -a moment to slow down and cherish☺️
Tweet media one
64
84
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
தந்தையாய் தோள் தந்தவனை தாயாய் வாழ்த்துகிறேன்❤️ நம் நல்ல கனவுகள் நிறைவேறும் நூறாண்டு நீ நல்லா இருக்கணும்💐 பிறந்த நாள் வாழ்த்துகள் கண்ணு🌈❤️ Happy Birthday Kannu🌈❤️ @TThenarasu
Tweet media one
105
227
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
தமிழ்நாடு அரசின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழு உறுப்பினராக, பத்ம ஸ்ரீ விருதுபெற்ற, சிறந்த நடனக் கலைஞரான திருநங்கை நர்த்தகி நடராஜ் நியமிக்கப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சிக்குரிய ஒன்று. 1/3
Tweet media one
53
206
2K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
என் கண்ணீர் காணப் பொறுக்காதவன் என் சிரிப்பின் விலை உலகென்றாலும் பெற்றுத் தரத் துணிபவன் என் குறைகளின் கனமுடன் என்னைத் தாங்கிச் சுமப்பவன் என் நிறை கண்டால் பூரித்துப் பூப்பவன் என் அத்தானின் அணுக்கக் கவசம் என் மகள்களின் யானைபலத் தாய்மாமன் 1/2
Tweet media one
112
231
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
உன் காலடியில் தலைசாய்த்த என்னைக் கை தூக்கி விடச் சாய்ந்தாயோ என் ராசா! #KalaignarForever
Tweet media one
54
360
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
சென்னை - கே.கே.நகரிலுள்ள #PSBB பள்ளியில் ஆசிரியர் ஒருவர், மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர் மீது உரிய விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளி நிர்வாகம், 1/3
45
543
2K
@ThamizhachiTh
தமிழச்சி
4 years
திராவிடத்தின் நெடுந்தூண்கள் சரிவதில்லை! மரணம் வென்ற சரித்திரமாய் எதிர்காலத் தலைமுறைக்கும் வகுப்பெடுக்கும் பேராசிரியர் பணி ஓய்வு பெறுவதில்லை! 🙏வீர வணக்கம்🙏
Tweet media one
79
313
2K
@ThamizhachiTh
தமிழச்சி
4 years
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர், எழுச்சித் தமிழர், தோழர். திரு. தொல். @thirumaofficial , எம்.பி க்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..
Tweet media one
34
316
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
நான் உண்ணும் ஒரு பிடி அன்னம் கலைஞரது பெயரெழுதிய உயிர் நெல்மணிகளால் விளைந்தது. நான் அருந்தும் ஒரு துளி நீர் கலைஞரது பெயரெழுதிய மூலக்கூறால் விளைந்தது. நான் சுவாசிக்கின்ற சிறு மூச்சு கலைஞரது பெயரெழுதிய உயிர்க்காற்றால் பிறந்தது. #KalaignarForever 1/2
Tweet media one
43
405
2K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
கருப்புச் சட்டையால் யுக அழுக்கை வெளுத்த கிழவன் கைத்தடியால் ஆயிரமாண்டு நுகத்தடியைப் பொடியாக்கிய தந்தை பெரியாருக்கு 🙏
Tweet media one
38
319
2K
@ThamizhachiTh
தமிழச்சி
4 years
புதிய நம்பிக்கைகளுடனும் நல்ல கனவுகளுடனும் அப்பாவின் நினைவிடத்தில்🙏 அப்பாவும் நானும் மட்டும்....
Tweet media one
Tweet media two
35
123
2K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
என்றும் உங்கள் ஆசியுடன், பாராளுமன்றத்தில் முதல் நாள் இன்று!
Tweet media one
Tweet media two
80
117
2K
@ThamizhachiTh
தமிழச்சி
1 year
எப்போதும் சிரித்த முகம், சற்றும் சோர்வில்லாத களப்பணி, சமரசமற்ற கொள்கைப் பிடிப்பு என வலம் வந்த அன்புத் தம்பி ஸ்டாலின் ஜேக்கப்பின் அகால மரணம் இந்த இரவைக் கொடுந்துயராக்கி விட்டது. 'அம்மா - நேற்றுத்தான் பிறந்த நாள் அவருக்கு. இன்று பேசலாமென நானும் நித்திலாவும் இருந்தோம். 1/6
Tweet media one
Tweet media two
49
298
2K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
At the Central Hall, with friends and fellow Parliamentarians @AnupriyaSPatel , @supriya_sule and @priyankac19
Tweet media one
32
59
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
Happy #PrideMonth2021 . Every June, we must reflect on the progress we have made towards equality for LGBTQ+ Indians. Many LGBTQ+ individuals continue to face discrimination, for who they are and who they choose to love. 1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
35
310
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
தமிழகத்தில் அவர் கால்கள் படாத ஊர்களில்லை . அவர��� கைகள் தொடாத கழகக் கொடிக் கம்பங்களில்லை. கழகக் குடும்பங்களில் அவர் பங்கேற்காத சுக, துக்கமில்லை. தமிழக மக்களின் நலன்- மொழி, இனமான உணர்வு காக்க அவர் எழுப்பாத உரிமைக் குரலில்லை. முன்கள வீரனாய் அவர் நடத்தாத போராட்டங்களில்லை.
Tweet media one
25
303
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
Happy #Birthday to my dear friend Jothymani MP @jothims Wishing you health and happiness ❤️May all your dreams come true❤️
Tweet media one
Tweet media two
40
109
2K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
இந்திய அரசின் 68-வது தேசிய திரைத்துறை விருதுப் பட்டியலில், சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் தம்பி சூர்யாவுக்கு @Suriya_offl , @2D_ENTPVTLTD இதயம்நிறை வாழ்த்துகள். 1/3 #68thNationalFilmAwards
Tweet media one
17
775
2K
@ThamizhachiTh
தமிழச்சி
11 months
Pic speaks Volumes 🙏 Salute to the Legendary Icon🙏❤️🙏
Tweet media one
185
258
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
தென்சென்னையில் ரூ.250 கோடி மதிப்பில், 500 படுக்கை வசதிகளுடன் கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததை தொடர்ந்து, 1/3
Tweet media one
Tweet media two
33
182
2K
@ThamizhachiTh
தமிழச்சி
4 years
நேற்று (02.07.2020), எனது பிறந்தநாளை முன்னிட்டு, எனக்கு தொலைபேசி, மின்ன��்சல் மூலமாகவும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்த கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள், நண்பர்கள், அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! 🙏🙏
Tweet media one
147
197
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
Wishing my friend dear @MahuaMoitra a very happy birthday💐 May all your wonderful dreams come true and have a blast❤️❤️
Tweet media one
40
125
2K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
Today marked my debut speech in the Parliament, about the Finance Bill 2019. #Budget2019 எந்தவகையிலும் மக்களுக்கு பயனளிக்காது என்பதைச் சுட்டிக்காட்டி, அதை எவ்வாறு சீர் செய்தால் பயனளிக்கும் என்பதையும் எடுத்துரைத்தேன். #IndiaBleeds #FudgetBudget
186
311
2K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
வெறுமை சூழ் பொழுதில் பெரு வரமாய் ...
Tweet media one
40
97
2K
@ThamizhachiTh
தமிழச்சி
1 year
Deeply saddened to know about the demise of legendary Telegu actor Krishna Garu. He was a remarkable actor of the masses in the Telegu cinema and his demise is a big loss to the Film Industry. My heartfelt condolences to @urstrulyMahesh @JayGalla and their entire family.
Tweet media one
18
504
2K
@ThamizhachiTh
தமிழச்சி
4 years
ஜெயராஜ், பெனிக்ஸ் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், பிரேத பரிசோதனை அறிக்கையில், இறந்தவர்களின் உடலில், காயங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என தெரிவித்திருக்கின்றனர். 1/2
Tweet media one
41
373
2K
@ThamizhachiTh
தமிழச்சி
10 months
With Chennai Mayor @PriyarajanDMK at a Reception 💕
Tweet media one
19
65
2K
@ThamizhachiTh
தமிழச்சி
1 month
23.03.2024 - தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் கழக வேட்பாளராக, மீண்டும் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து., மக்கள் நீதி மய்யம் தலைவர், கலைஞானி திரு.கமல்ஹாசன் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். உடன், மக்கள் நீதி…
Tweet media one
Tweet media two
80
330
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
அம்மாவின் தொலைபேசி எண்ணை அழுத்துகிறேன் அழைப்பை ஏற்க இயலாத இடத்தில் அவளிருப்பதை பதிவுக் குரல் உறுதி செய்கையில் தவறவிட்ட அழைப்புகளை எப்படிப் பார்ப்பதென அவளுக்குச் சொல்லித் தந்த பின்னிரவு நினைவிற்கு வருகின்றது- அவளது சன்னக்குரலின் குழந்தமையுடன். அலுவலில், அவசர அரைச்சலில், 1/4
Tweet media one
53
136
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
Happy Birthday dear Appa💐May you be rocking with your unparalleled sense of humour, love for life and an ever flowing creative magical writing ☺️❤️ @Eeepaa
Tweet media one
67
79
2K
@ThamizhachiTh
தமிழச்சி
4 years
என் அப்பா எனக்களித்துச் சென்ற கொடை என் அத்தான். என் பலமும், பலவீனமும் அவர்தான். என் நிழல் தரு மரமும், பிடித்தமான பின் மதிய வெயிலும் அவர் தான். சமயங்களில் சத்தமான சண்டைகளும், முகம் கொடுக்காத கோப தாபங்களும் இருக்கிற வழமைதான். 1/3
Tweet media one
91
157
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
Happy moment with my thambi @TRBRajaa -at the Consultative Workshop on the formation of State Policy for Women organised by the Dept of Social Welfare & Women Empowerment in Chennai.
Tweet media one
27
99
2K
@ThamizhachiTh
தமிழச்சி
10 months
இன்று (02.07.2023), சென்னை - சித்தரஞ்சன் சாலை, தலைவர் இல்லத்தில், எனது 60-வது பிறந்தநாளை முன்னிட்டு, கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களையும், அண்ணியார் திருமதி.துர்கா ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து, வாழ்த்து பெற்றேன். @arivalayam
Tweet media one
190
197
2K
@ThamizhachiTh
தமிழச்சி
4 years
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களைச் சந்தித்து, நான்கு மாதங்களில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் நான் மேற்கொண்ட பணிகள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தேன். மேலும், உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட "தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை வெளி" புத்தகத்தை அளித்து வாழ்த்து பெற்றேன்.
Tweet media one
Tweet media two
69
159
2K
@ThamizhachiTh
தமிழச்சி
1 year
உன் வெற்றிகளில் மகிழும் என் சிரிப்பில் இப்போதெல்லாம் அம்மாவின் வாசனை! உன் உயரங்களில் உச்சிமுகரும் என் பெருமித த்திற்கோ அப்பாவின் சாயல்! உன் குரல் ஒலிக்கும் சபைகளில் மெய்சிலிர்க்கும் என் அத்தானின் பூரிப்பிற்கு வசந்தத்தின் வண்ணச் சேர்க்கை! @TThenarasu 1/3
Tweet media one
72
160
2K
@ThamizhachiTh
தமிழச்சி
8 months
அப்பாவின் பிறந்த நாளில் அவரனைய 'கண்ணு'வுடன்❤️🙏 @TThenarasu
Tweet media one
47
178
2K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
💯!
@jothims
Jothimani
5 years
Women power in the Parliament! @KanimozhiDMK @ThamizhachiTh @supriya_sule & Mahua moitra
Tweet media one
Tweet media two
Tweet media three
175
319
3K
41
91
2K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
தலைவர் கலைஞர் அவர்களின் ஆசியுடன், கழக தலைவர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலுடன் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டேன்.
Tweet media one
95
165
2K
@ThamizhachiTh
தமிழச்சி
1 year
Day 1- At the EPIC Legislator's Program @ the Chicago University with dear ⁦ @MahuaMoitra ⁩ 😌
Tweet media one
76
75
2K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
நேற்று (14.11.2021), சென்னை - லீலா பேலஸில் நடைபெற்ற, எனது இளைய மகள் செல்வி டாக்டர்.நித்திலா சந்திரசேகர்‌ - செல்வன் டாக்டர்.கீர்த்தன் மகேந்திரன், ஆகியோரது திருமண உறுதி ஏற்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த, மாண்புமிகு @CMOTamilnadu கழகத் தலைவர் தளபதி @mkstalin 1/3
Tweet media one
Tweet media two
58
140
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, அவசரத் தேவையில்லாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம். தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள், ஊரடங்கு காலத்தில் ஏதேனும் அவசர உதவி தேவைப்படுமெனில் என்னைத்தொடர்பு கொள்ளவும். 1/2
45
333
2K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
நேற்று (27.12.2021), சென்னை - ஐ.ஐ.டியில், இயக்குனர் @beemji -இன் நீலம் பண்பாட்டு மையம், யாழி இணைந்து நடத்தும் "மார்கழியில் மக்களிசை" நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். 1/3
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
21
130
2K
@ThamizhachiTh
தமிழச்சி
4 years
ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை, மாடு கோழிகள் வளர்க்கிற சம்சாரி, விவசாயம் செய்கின்ற கடுமையான உழைப்பாளி, சிக்கனத்தையும் சேமிப்பையும் கற்றுத் தந்த அறிவாளி, குடும்பத்தின் அச்சாணி, துவளும் போது தோள் கொடுத்தும், நிமிரும் போது கை தட்டியும் என் உடன் இருக்கின்ற கொடை நிழல்-அம்மா ❤ #MothersDay
Tweet media one
42
120
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
பழவேற்காடு - அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்த, தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்று (16.10.2021), பழவேற்காடு மீனவ கிராமப் பெண்கள் அளித்த பாரம்பரிய மீன் உணவு விருந்தில், 1/5
Tweet media one
Tweet media two
47
166
2K
@ThamizhachiTh
தமிழச்சி
1 year
It is disappointing to know that the #SBI examination for the Clerical position will be conducted on January 15th, the day of the Pongal festival despite the fact that many parliamentarians from Tamilnadu wrote to the Hon’ble Union finance minister and to the SBI chairman. 1/3
Tweet media one
75
340
2K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
Never miss our mandatory photo💕with dear thambi👫⁦ @TRBRajaa
Tweet media one
45
105
2K
@ThamizhachiTh
தமிழச்சி
1 year
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான அமைச்சரவையில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, @dmk_youthwing செயலாளர், தம்பி @Udhaystalin சந்தித்து, வாழ்த்து தெரிவித்தேன். @arivalayam
Tweet media one
49
122
2K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
நான் தமிழச்சி தங்கபாண்டியன் 🙏 #DMK #CarpeDiem
202
458
2K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
At the Central Hall with Congress President Madam Sonia Gandhi and fellow parliamentarians... @RamyaHaridasMP | @jothims | @virbhadrasingh | @KanimozhiDMK | @Geetakora1 | @priyankac19 | @NetamDevi |
Tweet media one
Tweet media two
30
121
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
நேற்று (05-07-2021), சென்னை - மணப்பாக்கத்தில் நடைபெற்ற திரைக் கலைஞர், தோழி திருமதி.சரண்யா - திரு.பொன்வண்ணன் ஆகியோரது இல்லத் திருமண விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தளபதி @mkstalin , கழக மகளிரணிச் செயலாளர் திருமதி. @KanimozhiDMK எம்.பி, 1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
33
130
2K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
With fellow Parliamentarians ☺️
Tweet media one
Tweet media two
Tweet media three
40
87
2K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
அது ‘ அன்னையர் தின ‘வாழ்த்தெல்லாம் அறியாதிருந்த காலம்! ஆனாலும் அன்பை அன்றாடமும் பரிமாறிக் கொண்டிருந்தோம்… @TThenarasu
Tweet media one
37
79
2K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே தலைவர் கலைஞருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி புகழ் வணக்கம். 1/3
Tweet media one
25
181
2K
@ThamizhachiTh
தமிழச்சி
3 years
முத்தமிழறிஞர், நீள்துயில் கொண்டிருக்கும் நினைவை விட்டு நீங்காச் சூரியன், எம் குடும்பத்தின் அணையா ஒளிவிளக்கு - தமிழினத் தலைவர் கலைஞருக்குப் பிறந்தநாள் புகழ் வணக்கம்🙏 #KalaignarForever #HBDKalaignar98
Tweet media one
Tweet media two
Tweet media three
46
275
2K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
Congratulations to our Hon'ble CM of Tamilnadu @mkstalin who pioneered the fight for 27% OBC Reservation in AIQ Medical seats admissions. @arivalayam #Stalin4SocialJustice
Tweet media one
33
317
2K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
நாடாளுமன்ற மைய மண்டபத்தில், தமிழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்களுடன்.
Tweet media one
34
138
2K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
நடந்து முடிந்த தேர்தல் களத்தில், கழகத்தின் சாதனை வெற்றியைத், தலைவர் தளபதிக்கு உறுதுணையாக இருந்து, தன் தொடர் பரப்புரையினாலும், அயராத உழைப்பினாலும், சாத்தியப்படுத்திய தம்பி உதயநிதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! புது வலிமையுடன் கழகத்தின் இளைஞரணி இனி மிளிரும்! களம் பல வெல்லும்!
Tweet media one
Tweet media two
51
140
2K
@ThamizhachiTh
தமிழச்சி
4 years
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தை முதல் நாளில், இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள். இத்தமிழ்ப் புத்தாண்டு நமக்கு நல்வளத்தை வழங்கட்டும். #HappyPongal #HappyTamilNewYear
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
64
148
2K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
பள்ளிக்கரணையில் விதிமீறி வைக்கப்பட்ட பதாகைகளால் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது மிகுந்த வேதனைக்கு உள்ளாக்குகிறது. பதாகைகள் வைப்பது குறித்து நீதிமன்ற கட்டுப்பாடுகள் உள்ளபோதிலும் இவ்வாறு நடைபெற்றது கடும் கண்டனத்திற்குரியது. கடுந்துயரிலிருக்கின்ற பெற்றோருக்கு ஆறுதலும் ஆழ்ந்த இரங்கலும்.
62
315
1K
@ThamizhachiTh
தமிழச்சி
2 years
இந்தியத் துணைக்கண்டத்தில், நூற்றாண்டு காணும் திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலாய், தமிழ்நாட்டை வளமோடும், நலமோடும், முன்மாதிரி மாநிலமாக தலைமையேற்று வழிநடத்தும், முத்தமிழ் அறிஞர் தந்த சுயமரியாதைச் சுடர், கழகத் தலைவர், தளபதி @mkstalin அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். 💐💐💐
Tweet media one
37
160
1K
@ThamizhachiTh
தமிழச்சி
5 years
திமுகழகத்தின் மீதும் தலைவர் தளபதியின் செம்மார்ந்த தலைமையின் மீதும் தமிழக மக்கள் - குறிப்பாக வேலுர் பாராளுமன்றத் தொகுதியின் வாக்காளப் பெருமக்கள் வைத்திருக்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த வெற்றி! வெற்றி பெற்ற அன்புத் தம்பி கதிர் ஆனந்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
Tweet media one
27
119
1K