ArjunSaravanan5 Profile Banner
Saravanan S Profile
Saravanan S

@ArjunSaravanan5

Followers
65K
Following
18K
Media
1K
Statuses
4K

Superintendent of police -II, Special Branch CID (SSB II), Chennai | Views are personal

Chennai, India
Joined November 2016
Don't wanna be here? Send us removal request.
@ArjunSaravanan5
Saravanan S
3 years
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ❤️ உள்ளத்தில் அன்பு பெருக��்டும். இல்லத்தில் மகிழ்ச்சி பெருகட்டும்❤️ #HappyDiwali
20
15
212
@ArjunSaravanan5
Saravanan S
3 years
மனம் மகிழும் தருணம்❤️ 2022ம் ஆண்டிற்கான இந்திய குடியரசுத் தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான காவல் பதக்கத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் வழிகாட்டிய மற்றும் வழிநடத்தும் அனைத்து நல் உள்ளங்களையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன் இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள் #HappyIndependenceDay
373
276
3K
@ArjunSaravanan5
Saravanan S
3 years
இனிய சுதந்திர திருநாள் வாழ்த்துகள். இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை செய்வோம்.❤️ #HappyIndependenceday2022
19
28
324
@ArjunSaravanan5
Saravanan S
3 years
பட்டதாரிகள் கவனத்திற்கு தமிழகத்தில் துணை கலெக்டர் ,டிஎஸ்பி ஆக வாய்ப்பு TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு பணியிடங்கள் 92 விண்ணப்பிக்க இறுதி நாள் -22.08.2022. தொடர்புக்கு https://t.co/GqH2nPRZkd #முயன்றால்முடியும். #Tnpsc #Group1 #TNgovtjob
10
314
737
@ArjunSaravanan5
Saravanan S
3 years
தமிழக காவல்துறையில் காவலர் பணிக்கு விண்ணப்பிக்க ரெடியா? தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுவாரியம் 3552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. 07-07-22 முதல் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்-15.08.22 கூடுதல் விவரங்களுக்கு https://t.co/KByqt62iZ4 #TNPolice
8
201
336
@ArjunSaravanan5
Saravanan S
4 years
ஈகைத் திருநாள் இஸ்லாமிய நண்பர்கள் ஒரு மாதம் உடலையும், உள்ளத்தையும் வருத்தி நோன்பிருந்து, பசி உணர்ந்து அன்பு, இரக்கம்,கருணை, ஈகை பண்புகள் சிறக்க கொண்டாடுவது ரமலான் திருநாள். இனிய ரமலான் வாழ்த்துகள் ❤️ #EidMubarak
37
64
759
@ArjunSaravanan5
Saravanan S
4 years
அன்பை விதைப்போம்❤️ கேரள மாநிலம் கொல்லம் கல்லூரியில் 3ம்ஆண்டு படிக்கும் மாற்று திறனாளி மாணவர் அலீப் முகமது. கல்லூரி விழா நாளில் அவரது வகுப்பு தோழிகள் ஆர்யாவும், அர்ச்சனாவும் அவருக்கு உதவிய‌போது எடுக்கப்பட்ட காணொளி. இவர்களின் மாசற்ற அன்பு மகத்தானது❤️ #அன்புசூழ்உலகு
12
190
1K
@ArjunSaravanan5
Saravanan S
4 years
அரும்பணி. @AnandNodal மருத்துவர் குழுவிற்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். #அன்புசூழ்உலகு
@AnandNodal
Ananda Kumar Dr
4 years
“பெற்ற மகனை பார்க்கல.. ரத்த கசிவால் 3%Hbயுடன் சென்னை நோக்கி ஆம்புலன்சில்! யாரும் சேர்க்கல..காசும் இல்ல! ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இல்லைன்னா இன்னிக்கு உயிருடன் நான்..30 நாள் கழித்து என் குழந்தையுடன் சேரும் பாக்கியம் இருந்திருக்காது! மருத்துவர்க்கும்/தமிழ்நாடு அரசுக்கும் 🙇🏻🙏”
3
14
70
@ArjunSaravanan5
Saravanan S
4 years
🎯போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு TNPSC குரூப் 4 தேர்வு குறித்து அறிவிப்பு. கல்வித் தகுதி- 10ம் வகுப்பு. காலிப்பணியிடம் -7382. தேர்வு நாள்‌-ஜூலை 24. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.🏆 #Tnpsc #GROUP4
2
133
347
@ArjunSaravanan5
Saravanan S
4 years
இரிடியம் விற்பனை மூலம் லாபம் என்பது 100% மோசடி. மோசடி தவிர வேறேதுமில்லை. #இரிடியம்மோசடி
@JuniorVikatan
@JuniorVikatan
4 years
இரிடியம்: சைரன் வைத்த வாகனம்; துப்பாக்கி ஏந்திய வீரர்கள்! - மோசடி நபரிடம் ரூ.1.81 கோடி இழந்த நடிகர் https://t.co/4tAiJjRT4l
2
20
63
@ArjunSaravanan5
Saravanan S
4 years
70k Followers❤️ அனைவருக்கும் நன்றி உங்கள் அன்பும் நம்பிக்கையும் எனது பொறுப்பை கூடுதலாக்குகிறது. நம் அனைவரின் மனதிலும் நற்சிந்தனையை விதைத்து நம்பிக்கையை வளர்த்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக இத்தளத்தை கருதுகிறேன் #அன்பைவிதைப்போம் #அன்புசூழ்உலகு
60
55
942
@ArjunSaravanan5
Saravanan S
4 years
இது முழுக்க பொய்யான செய்தி. @Meesho_Official இது போன்ற எந்த பரிசும் வழங்குவதில்லை. பிரபல நிறுவனங்கள் பெயரில் தூண்டில் போடுவது ஏமாற்றுக்காரர்களின் தந்திரமே. #ScamAlert #Bewareoffakeprizes
@surya_aathreya
Maara😎
4 years
hi @Meesho_Official got a call from number +918274836608 and they told meesho giving car.its seems like pure scam ..kindly look in to this. @ArjunSaravanan5
2
16
32
@ArjunSaravanan5
Saravanan S
4 years
மத்திய அரசின் தேசிய வாழ்வாதார சேவை மையம் நடத்தும் ஆதிதிராவிட & பழங்குடி இளைஞர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம். கல்வித்தகுதி - 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை நாள் 12-03-22 முகவரி தேசிய வாழ்வாதார சேவை மையம், வேலைவாய்ப்பு அலுவலகம், சாந்தோம் சர்ச் அருகில்,சென்னை
1
95
181
@ArjunSaravanan5
Saravanan S
4 years
காவல்துறையில் சார்பு ஆய்வாளராக விண்ணப்பிக்க ரெடியா? தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 444 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இன்று (8-3-22)முதல் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்-7.4.22 கூடுதல் விவரங்களுக்கு https://t.co/KByqt62iZ4 #TNPolice
7
208
432
@ArjunSaravanan5
Saravanan S
4 years
பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கம்❤️ சிறு விளக்கின் ஒளி வீட்டை பிரகாசிக்க வைப்பது போல தனது அன்பினால் நம் வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றுவது பெண்களே❤️ பெண்ணால் பிறந்து பெண்களாலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்❤️ வாழ்வளிக்கும் பெண்களுக்கு இனிய மகளிர்தின வாழ்த்துகள் 💐❤️ #HappyWomensDay2022
5
24
207
@ArjunSaravanan5
Saravanan S
4 years
காவல்துறையில் சார்பு ஆய்வாளராக விருப்பமா? தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 444 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்க துவங்கும் நாள்-8.3.22 விண்ணப்பிக்க கடைசி நாள்-7.4.22 கூடுதல் விவரங்களுக்கு https://t.co/dyDOM63rva #TNPolice
7
223
421
@ArjunSaravanan5
Saravanan S
4 years
இது முற்றிலும் தவறான செய்தி. இது போன்ற வசதி ஏடிஎம் எந்திரத்தில் இல்லை. திருட்டு தொடர்பான புகார்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு அறை எண் 100ஐ தொடர்பு கொள்ளவும். காவலன் செயலியையும் பயன்படுத்தலாம். நன்றி‌ @JamesStanly
@JamesStanly
James Stanly
4 years
Pin 1221 இருந்தா என்ன பண்ண..☹️ @ArjunSaravanan5 இதை தெளிவுபடுத்துங்க சார்..
24
503
2K
@ArjunSaravanan5
Saravanan S
4 years
இந்த வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலியில் பதிவுசெய்யப் பட்டது. நிகழ்ச்சி வெளியானவுடன் அந்த YouTube நிர்வாகிகளுக்கு உரிய முறையில் அறிவுரை வழங்கப்பட்டதில் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடர்ந்தால் தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். @tnpoliceoffl
@niranjan2428
Niranjan kumar
4 years
@ArjunSaravanan5 சார் தனிப்பட்ட முறையில் என்னுடைய கோரிக்கை.வயதானவர்கள், பெண்கள் என எதையும் பார்க்காமல் சகட்டு மேனிக்கு அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் ஒருவர் என்ன மனநிலையில்,உடல்நிலையில் இருப்பார்கள் என எதையும் கருதாமல் Sick MindSetல் நடந்துகொள்கிறார்கள் Plz Take Some Action🙏
16
142
999
@ArjunSaravanan5
Saravanan S
4 years
,*போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு* TNPSC குருப் 2 தேர்வுகள் :- காலிப்பணியிடங்கள்: 5831 எப்போது விண்ணப்பிக்க வேண்டும்- பிப்ரவரி 23 முதல் மார்ச் 23வரை தேர்வு நாள்- மே 21 தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்- ஜூன்5 #TNPSC #Jobs
9
88
209
@ArjunSaravanan5
Saravanan S
4 years
இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.❤️ ��ந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம். இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்.❤️ #HappyRepublicDay
27
49
452