DMK NRI Wing Profile Banner
DMK NRI Wing Profile
DMK NRI Wing

@DMKNRIWing

Followers
18,571
Following
110
Media
886
Statuses
2,118

The Official Twitter handle of DMK NRI Wing.

Joined January 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
Welcome to the Official Twitter Handle of the #DMKNRIWing
118
484
2K
@DMKNRIWing
DMK NRI Wing
2 months
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் - கலைஞர் கண்ட கனவு! #ThankYouKanimozhi
Tweet media one
714
493
2K
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
எல்லா கடவுளும் உள்ள சீட்டாக வந்த உடன், உடனே ஸ்டாலின் என்று சொன்னாரே, அது தான் தமிழ்நாடு. அது தான் திமுக. 🖤❤️ #DMKNRIWING #VoteForDMKalliance
73
613
1K
@DMKNRIWing
DMK NRI Wing
2 months
#DemocracyInCrisis Don't miss out on this must-watch video, and be sure to share it to the max! Credits: @dhruv_rathee #BJPFails #INDIAAlliance
60
646
1K
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
#திமுக_அயலக_அணி சார்பாக எங்கள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🌄 #dmknriwing #முகஸ்டாலின்_எனும்_நான் #ChiefMinister #ChiefMinisterMKStalin
Tweet media one
8
121
843
@DMKNRIWing
DMK NRI Wing
1 year
Pass it on 🔁 #GetOutRavi
Tweet media one
31
462
839
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
நம் முன் இருக்கும் பொது எதிரிகள் இரண்டு. ஒன்று பாசிச‌ பாஜகவின் அட���மை அதிமுக அரசு. மற்றொன்று கொரோனா. நாம் விழிப்புடன் இருந்து இந்த தொற்றில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ளவது‌ நமக்காக மட்டுமல்ல, நம் சந்ததியினருக்காகவும். #DMKNRIWING #DMK4TN
17
303
814
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
சவுதி திமுகவின் ரியாத் மண்டல அமைப்பாளர் திரு. புவனகிரி ஜாகிர் அவர்கள் தேர்தல் பணிக்காக ஊர் வந்து, ஒரு மாத தேர்தல் பணிக்குப் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார். அன்னாரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அயலக அணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
Tweet media one
133
236
769
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
நம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 இலட்சத்தினை அளித்துள்ள நம் ஜப்பான் வாழ் தமிழ் உள்ளங்களுக்கு, திமுக அயலக அணி சார்பாக நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறோம். #DMKNRIWING #CMPRF
Tweet media one
18
132
757
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
#DMKNRIWing will host an online meet on the 22nd of Jan2021 @21 :00 Hrs IST with those living in the #MiddleEast & wanting to be a part of #TamilNadu 's overall growth under the leadership of #Thalaivar @mkstalin . Those interested to join us may mail in to : dmknriwing @gmail .com
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
#திமுக_அயலக_அணி யின் வளைகுடா உடன்பிறப்புகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் 22ஆம் தேதி இந்திய நேரம் சரியாக இரவு 9 மணிக்கு zoom மீட்டிங் வழியாக நடைபெறும் , இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் அமைப்புகள் dmknriwing @gmail .com என்ற மின்னஞ்சல் வழியாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம் 🙏🏽🌄🙏🏽
29
222
617
25
398
739
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
“விரைவில் உங்களை மீட்டு இந்தியா அழைத்து வந்துவிடுவோம்.. தைரியமாக இருங்கள்" - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள். #Ukraine #MKStalin
Tweet media one
10
167
732
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
10 மாத குழந்தையுடன் துபாய்க்கு வேலை தேடி வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பாரதி என்பவர் கொரோனாவால் இறந்த பின் இறுதி சடங்கினை நடத்தி, அக்குழந்தையை கவனித்து, தந்தையிடம் சேர்ப்பிக்க முயற்சியெடுத்துள்ள மனிதநேயமிக்க துபாய் வாழ் தமிழர்களுக்கும் திரு. எஸ்.எஸ். மீரான் அவர்களுக்கும் நன்றி.
Tweet media one
14
90
682
@DMKNRIWing
DMK NRI Wing
3 months
TMC-னா தமிழ் மாநில காங்கிரஸ்-னு நெனச்சுட்டு இருக்காரு, OMG😂😂💀💀 We feelin’ really Sorry for @BJP4TamilNadu ! 😮‍💨
34
284
653
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
மாநிலங்களவை உறுப்பினராகும் திமுக அயலக அணியின் இணை செயலாளரான திரு. @pudugaiabdulla அவர்களுக்கு வாழ்த்துகள்.
Tweet media one
Tweet media two
14
95
640
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
நம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 12,61,195 இனை அளித்துள்ள நம் லண்டன் வாழ் தமிழ் உள்ளங்களுக்கு, திமுக அயலக அணி சார்பாக நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறோம். #DMKNRIWING #CMPRF
Tweet media one
Tweet media two
13
131
643
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
We are immensely glad to inform you that a group of 30 plus Tamil Nadu students from Kharkhiv have boarded flight in Poland, after a strenuous journey undertaken by them with grit and determination (1/4)
@sunnewstamil
Sun News
2 years
"நாங்க படிக்கிறதுக்குத்தான் வந்திருக்கோம்... சாகுறதுக்கு வரல..." - உக்ரைனின் கார்கிவ் நகரில் மாணவர்கள் கதறல் #SunNews | #RussiaUkraineWar | #Ukraine
52
591
1K
11
278
635
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
#திமுக_அயலக_அணி யின் வளைகுடா உடன்பிறப்புகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் 22ஆம் தேதி இந்திய நேரம் சரியாக இரவு 9 மணிக்கு zoom மீட்டிங் வழியாக நடைபெறும் , இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் அமைப்புகள் dmknriwing @gmail .com என்ற மின்னஞ்சல் வழியாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம் 🙏🏽🌄🙏🏽
29
222
617
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin ஆலோசனை #CMStalinlnUAE
Tweet media one
10
158
631
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
அறிஞர் அண்ணாவின் 1965 ஆம் ஆண்டு மலேசியா - சிங்கப்பூர் பயணத்தின் போது சிங்கப்பூரின் தந்தை திரு. லீ குவான் யூ உடன். தங்கள் மக்களும் நாடும் சர்வதேச அரங்கில் மதிப்புடனும் சுய மரியாதையுடனும் வாழவேண்டுமென காலமெல்லாம் நினைத்த தலைவர்கள் #DMKNRIWING PC: National Archives of Singapore
Tweet media one
Tweet media two
1
192
597
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
போர் பகுதியில் சிக்கிய 35 தமிழ்நாடு மாணவர்களை அழைத்துவர பேருந்து கட்டணமாக ₹14 லட்சம் செலுத்தியது தமிழ்நாடு அரசு; உக்ரைனில் எஞ்சியிள்ள மாணவர்களை மீட்க அரசு தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin
Tweet media one
21
198
608
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
Marching towards the goal of being the best investment destination and a symbol of good governance, not just in India but across South Asia. #1YearOfCMStalin
Tweet media one
18
406
591
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
துறைவாரி நிதி ஒதுக்கீடு. #DravidanBudget2022
Tweet media one
15
184
555
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
ஆப்கானிஸ்தானில் உள்ள தமிழர்கள் குறித்து அறிந்து கொள்ள விழைவோர், அவர்களின் விவரங்களுடன் எங்களை DM வழி அல்லது tag செய்து தொடர்பு கொள்ளலாம் அல்லது இந்திய வெளியுறவுத் துறையின் ஆப்கானிஸ்தான் செல்லினை (+919717785379 /MEAHelpdeskIndia @gmail .com) தொடர்பு கொள்ளலாம். #IndiansInAfghanistan
6
293
550
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
நம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5,18,106 இனை அளித்துள்ள நம் ஓமன் வாழ் தமிழ் உள்ளங்களுக்கு, திமுக அயலக அணி சார்பாக நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறோம். #DMKNRIWING #CMPRF
Tweet media one
Tweet media two
Tweet media three
16
113
545
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
Thank our Leader #Thalaivar @mkstalin avargal for having launched the official social media handles of the #DMKNRIWing 🙏🏽🌄🙏🏽 Hope everyone likes the logo 🙏🏽🌄🙏🏽
Tweet media one
Tweet media two
13
164
516
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
Our strength lies in Unity and not uniformity. #AnnaQuotes
Tweet media one
9
127
517
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
உலகெங்கும் உள்ள தமிழ் அன்பு உள்ளங்கள் #CMPRF -க்கு அனுப்பியுள்ள நன்கொடையின் ஒரு பகுதியான ரூ. 48,66,577 -ற்கான அத்தாட்சியினை திமுக அயலக அணி சார்பாக நம் முதலமைச்சரிடம் #DMKNRIWING செயலாளர் @TRBRajaa அவர்கள் சமர்ப்பித்தார். இந்நன்கொடைகளை நல்கிவரும் உள்ளங்களுக்கு நன்றி.
Tweet media one
8
112
497
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
புதுடில்லியில் குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அறிவிப்பு.
Tweet media one
19
148
510
@DMKNRIWing
DMK NRI Wing
1 year
#தமிழ்நாடு வாழ்க!
Tweet media one
27
236
501
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
June 3. The epitome of relentless hardwork was born today to direct countless Tamils onto a path of self respect. The Architect of Modern day Tamil Nadu, Muththamizh Arignar Kalaignar will remain in the hearts of Tamils across the world. #HBDKalaignar98 #KalaignarForever
Tweet media one
18
356
483
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு நேரடி விமான சேவை தேவை -ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் திரு @mkstalin கடிதம்.
Tweet media one
11
106
482
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
அயலகத் தமிழர்களின் நலனுக்கு என தனி அமைச்சகம் அமைக்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கை #DMKNRIWING #DMKManifesto2021
13
147
457
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை மனமார பாராட்டிய சென்னை தக்ஷின் பாரத் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டிணட் ஜெனரல் திரு அருண் அவர்கள்.‌
Tweet media one
5
127
454
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
#திமுக_அயலக_அணி யின் சமூக ஊடக பக்கங்களை அறிமுகம் செய்தமைக்கு கழகத் #தலைவர் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🏽🌄 அணியின் இலட்சினை அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.
Tweet media one
Tweet media two
@mkstalin
M.K.Stalin
3 years
தி.மு.க.,வின் அயலக அணியின் சமூக ஊடகப் பக்கங்களை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அயலகத் தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் இப்பக்கங்களைப் பின்தொடர்ந்து கழகத்துடன் தொடர்பில் இருக்கக் கேட்டுக் கொள்கிறேன். ட்விட்டர்: ஃபேஸ்புக்:
Tweet media one
112
1K
2K
27
184
436
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
நரிக்குறவர் என்பதற்காக கோவில் அன்னதானத்தில் தான் பங்கேற்க தடுக்கப்பட்டதாக அண்மையில் புகார் தெரிவித்த பெண் இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுடன் கோவில் அன்னதான உணவை உட்கொண்டார். #அனைவரும்_சமம் #Equality #HRCE
Tweet media one
11
117
450
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
ஆளுநர் கடமை தவறிவிட்டார்! #BanNeet #StandForStateRights
Tweet media one
8
199
447
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
உள்ளாட்சியில் வென்று, நல்லாட்சி தொடர்வோம்!
Tweet media one
10
132
438
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
தமிழ்நாட்டில் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழித் தேர்வை கட்டாயமாக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
Tweet media one
8
126
425
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
ஒவ்வொரு ஆண்டும் Interactive Forum on Indian Economy என்ற அமைப்பால் வழங்கப்படும் 'Champions of Change Award' விருது இந்த ஆண்டு கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு, அவரது சமூக நலன் சார்ந்த முன்னெடுப்புகளுக்காக வழங்கப்பட்டது பெருமிதத்தையும், உத்வேகத்தையும் அளிக்கின்றது.
Tweet media one
10
136
414
@DMKNRIWing
DMK NRI Wing
1 year
2021 தேர்தலில், @annamalai_k சமர்ப்பித்த பத்திரத்தின்படி, 2020-21 ஆண்டிற்கான வருமானம் ₹7,67,020,அவர் துணைவியாரின் வருமானம் ₹15,09,430. இருவரது ஆண்டு வருமானம் சேர்த்தே ₹22,76,450 என்ற நிலையில், ₹10,09,379 மதிப்பிலான #WATCH வாங்கிய வருமான ஆதாரம் விளக்கப்படுமா? #RafaleWatchScam
Tweet media one
Tweet media two
Tweet media three
44
247
419
@DMKNRIWing
DMK NRI Wing
1 year
திராவிடத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் தளபதியார் @mkstalin அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்! @arivalayam @DMKITwing #HBDMKStalin #HBDMKStalin70
Tweet media one
17
250
416
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
உள்ளாட்சியிலும் தொடரும் நல்லாட்சி! #DMKwins
Tweet media one
9
137
408
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
"உக்ரைனில் உள்ள மாணவர்கள் தமிழ்நாடு திரும்புவதற்கான செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்." மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள். #Ukraine
Tweet media one
11
123
403
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
At the Made in Tamil Nadu pavilion in the #DubaiExpo2020 as part of the India country pavilion. Celebrating the leaps made by Tamil Nadu in developing the Electric Vehicles ecosystem. #CMStalinlnUAE
Tweet media one
14
146
402
@DMKNRIWing
DMK NRI Wing
5 months
Southern India remains steadfastly united! @arivalayam @DMKITwing #SouthRejectsBJP
Tweet media one
248
167
404
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
நம்மில் ஒருவர், நமக்கும் நாட்டிற்கும் தலைவரான வரலாறு உங்கள் பார்வைக்கு, இன்று. உங்களில் ஒருவன். #NammilOruvarMKS
Tweet media one
14
158
390
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
இலங்கை தமிழ் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ₹2,500லிருந்து ₹10,000 ஆகவும், கலை-அறிவியல் மாணவர்களுக்கு ₹3000ல் இருந்து ₹12,000 ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ₹5000ல் இருந்து ₹20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும்- முதலமைச்சர் @mkstalin #TNAssembly #DMKNRIWING #MKStalin
Tweet media one
10
97
379
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
நம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 2,00,000 -த்தினை அளித்துள்ள நம் காங்கோ வாழ் தமிழ் உள்ளங்களுக்கு, திமுக அயலக அணி சார்பாக நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறோம். #DMKNRIWING #CMPRF
Tweet media one
10
79
371
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
உள்ளாட்சியில் வென்று, நல்லாட்சி தொடர்வோம்!
Tweet media one
2
120
370
@DMKNRIWing
DMK NRI Wing
5 months
Calling out the wild misinformation on today's #ParliamentHouse Attack, falsely pointing fingers at our wing's Joint Secretary, Hon'ble MP @DrSenthil_MDRD . Cut the nonsense, @SanghiPrince ! You'll be held responsible for spreading baseless drama. Time to stop with the reckless…
Tweet media one
39
167
371
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
திமுக அயலக அணியின் முதலாமாண்டு அறிக்கையினை கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் கடந்த சனிக்கிழமை ஜனவரி 8ஆம் தேதி மாலை வெளியிட்டார். இது குறித்து @Kalaignarnews தொலைக்காட்சியில் வந்த செய்தி. #DMKNRIWING
8
88
360
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
சவுதியில் பணியின் போது காலமான காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த திரு முருகேசன் அண்ணாமலை அவரது உடல் மீட்கப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. @DrSenthil_MDRD அவர்களின் வேண்டுகோளினை ஏற்று உதவிய @IndianDiplomacy க்கும் @KSAembassyIND க்கும் எங்கள் நன்றிகள். #DMKNRIWING
Tweet media one
5
135
346
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
Helpline details for Tamils living in Ukraine.
Tweet media one
7
225
348
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்; சிறப்பாகச் செயல்பட்ட தமிழக எம்.பி.க்களில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக அயலக அணியின் இணை செயலாளருமான திரு. @DrSenthil_MDRD முதலிடம்.
Tweet media one
25
80
340
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
துபாயில் படிக்கும் குழந்தைகள் (Hamdan, Shanaaz, Rasheed, Shafeeqah, Hibana, Hiyan), தங்களுக்கு பெருநாளில் கிடைத்த ரூ. 10,000 த்தினை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். அக்குழந்தைகளுக்கு எங்கள் அன்பும் பாராட்டுக்களும். #DMKNRIWING #CMPRF
Tweet media one
7
82
341
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
தந்தை பெரியார் அவர்களின் எண்ணத்திற்கு இணங்க சென்னை அண்ணா சாலையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். #DMKNRIWING #MKStalin #kalaingarstatue
Tweet media one
3
99
332
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
உக்ரைனிலிருந்து தமிழ் மாணவர்களை மீட்க தமிழ்நாடு அரசு சார்பில் இதுவரை 3.50கோடி ஒதுக்கீடு. வெளிநாடு வாழ் தமிழர் ��ணையத்தின் நிதியை பயன்படுத்தி மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் அறிவுறுத்தல்.
Tweet media one
4
136
324
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
இலங்கை தமிழர்கள் அனாதைகள் அல்ல, நாம் இருக்கிறோம் அவர்களுக்கு துணையாக. எனவே அந்த உணர்வோடு இனி இலங்கை தமிழ் அகதிகள் முகாம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் - முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் #MKStalin #DMKNRIWING #SrilankanTamils
Tweet media one
7
92
324
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
உலகெங்கும் வாழும் தமிழர்களின் குறைகளை தீர்க்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ள வெளிநாட்டு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் ( #Non_Resident_Tamil_Indians_Association ) கிளை பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு #திமுக_அயலக_அணி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
Tweet media one
24
105
313
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
மீண்டும் உழவர் சந்தை! #DravidianBudget2022
Tweet media one
8
126
311
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
தமிழ்நாடு அரசு தமிழர்களை மீட்க அமைத்த குழுவினைச் சேர்ந்த திரு. @tiruchisiva , திரு. @pudugaiabdulla , திரு.‌ Dr. @TRBRajaa மற்றும் திரு. @DrKalanidhiV ஆகியோர் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை வரவேற்று, அவர்களின் தேவைகளைக் கேட்டு‌ அறிந்தனர்.
Tweet media one
Tweet media two
11
116
304
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
'தாலிக்கு தங்கம்' திட்டத்தை மாற்றியமைத்தது குறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையில் விளக்கம்.
Tweet media one
8
118
301
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களின் நினைவை போற்றி, அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம்! - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin . #வள்ளலார் #அருட்பெரும்_ஜோதி
Tweet media one
9
85
303
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
உள்ளாட்சியில் வென்று, நல்லாட்சி தொடர்வோம்! #வாக்களிப்பீர்_உதயசூரியன் 🌄
Tweet media one
8
121
302
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” அமைக்கப்படும் என முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். திமுக அயலக அணியின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். #DMKNRIWING #MKStalin
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
106
304
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
கழக அயலக அணியின் மாநில பொறுப்பாளர்கள் இன்று மாலை கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். #DMKNRIWING
Tweet media one
Tweet media two
13
77
303
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
"NEET is not a holy cow. It attempts to marginalize students from low-income families in guise of merit." - Tamil Nadu Chief Minister Thiru. @mkstalin #StalinFightsNEET
Tweet media one
4
129
302
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க சிறப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு எம்.பி.க்கள் @tiruchisiva , @DrKalanidhiV , @pudugaiabdulla , சட்டமன்ற உறுப்பினர் @TRBRajaa மற்றும் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவில் உள்ளனர். #Ukraine
Tweet media one
23
131
292
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தில் (Non Resident Tamil Indians Association - NRTIA) நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு‌ திமுக அயலக அணி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. #NRTIA
Tweet media one
32
94
296
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
போர் சூழல்: உக்ரைனில் இருந்து வெளியேறிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 மாணவர்கள் சென்னை வந்தடைந்தனர். #Ukraine
Tweet media one
7
102
292
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
வேலை & படிப்பிற்காக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியினை‌‌ வழங்க, தடுப்பூசி சான்றிதழில் கடவுச்சீட்டு எண்ணுடன் தடுப்பூசிப் பெயரினை COVISHIELD-க்கு பதில் ASTRAZENECA என பதிய முதலமைச்சரிடம் #DMKNRIWING செயலாளர் திரு @TRBRajaa கோரிக்கை வைத்துள்ளார்.
12
102
291
@DMKNRIWing
DMK NRI Wing
3 months
‘வெள்ள மண்டி’ பழனிசாமி ‘புரட்சித் தவழர்’ அவதாரம் எடுத்த நாள் 🙊
Tweet media one
@CTR_Nirmalkumar
CTR.Nirmalkumar
3 months
#சாமானியன்_சபையேறிய_நாள்
Tweet media one
95
94
365
15
110
301
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
இன்று முரசொலியில். #DMKNRIWING
Tweet media one
5
90
290
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
கலைஞர் - நவீனத் தமிழகத்தின் தந்தை. #VoteForDMKalliance #DMKNRIWING
10
126
282
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
பழம்பெரும் கடலோடிகளான தமிழர்களின் வரலாற்றை வெளிக்கொண்டு‌வர பெரும் முயற்சியினை ஊக்குவிக்கும் முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு நன்றி. #DMKNRIWING #Tamil #Archaeology
Tweet media one
3
68
286
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
தமிழ் மொழி மீதான ஆர்வம் இந்திய அளவிலும் உலக அளவிலும் அதிகரித்து வரும் வேளையில், 'தமிழ் பரப்புரைக் கழகம்' உருவாக்கப்படும் என்ற தமிழ்நாட்டு அரசின் அறிவிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. #DMKNRIWING #Tamil #தமிழ்_பரப்புரைக்_கழகம்
Tweet media one
2
89
281
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
1970களிலேயே கிராமங்களை மின்மயமாக்கியது கழக அரசு. 1990களில் தமிழகத்தில் தகவல் தொழிற்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டு 2000களில் உட்கட்டமைப்பை வலுப்படுத்தியது. இன்று தமிழகத்தின் அடுத்த கட்ட நகர்விற்கு திமுக தனது #DMKManifesto2021 வை முன்வைக்கின்றது. #DMKNRIWING #VoteForDMKalliance
Tweet media one
Tweet media two
7
118
278
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
"நம்மை நாடுகள் பிரிக்கிறது.. நிலங்கள் பிரிக்கிறது.. ஆனாலும் மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ் மொழிக்கு உண்டு." - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin #அயலகத்தமிழர்நாள் #TamilDiasporaDay
Tweet media one
5
84
283
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
#திமுக_அயலக_அணி யின் மாவட்ட அளவிலான பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்: என்ற இணைப்பு மூலம் விண்ணப்பிக்கலாம். மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனையோடு, #தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கு பிறகு பொறுப்புகள் அறிவிக்கப்படும்🌄 #dmknriwing
17
145
276
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
திராவிட மாடல் ஆட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், துரிதமான செயல்பாடுகளாலும் கனமழையிலும் தேங்காத சென்னை சாலைகள்! #chennairains
10
68
275
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
மயில் இனம் இந்தியாவில் குறைவு, இந்தியாவில் அதிகம் இருக்கும் பறவை காகம் அந்த காகத்தை தேசிய பறவையாக வைக்க வேண்டியது தானே? #ArignarAnna #HindiImposition
Tweet media one
4
74
283
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
அயலகத்தில் தமிழ் பெண்கள் | DMK NRI Wing
0
114
270
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
"குடும்பத் தலைவிகள் பெயரில் தான் வீடு."- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள். #DravidianModel
Tweet media one
12
101
270
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
செளதி அரேபியா, யூ.ஏ.இ உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களுடன் #திமுக_அயலக_அணி யின் வெளிநாடு வாழ் உடன்பிறப்புகள் & தமிழ் அமைப்புகள் உடனான கலந்துரையாடல் 22.1.21 அன்று இந்திய நேரம் இரவு 8:00 மணி அளவில் #ZoomMeeting வாயிலாக நடைபெறும். Zoom ID:7722520418 #DMKNRIWing #DMK #திமுக
22
127
268
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
"நம்மை காக்கும் 48" திட்டம் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான மருத்துவ செலவை அரசே ஏற்கும். - முதலமைச்சர் திரு @mkstalin அறிவிப்பு. #நம்மை_காக்கும்_48 #RTA
Tweet media one
3
86
274
@DMKNRIWing
DMK NRI Wing
8 months
"60 ஆண்டுகள் இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்திருக்கிறது. எனக்கு 60 மாதம் கொடுங்கள். நான் இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவேன்" என்று சொன்னார் மோடி அவர்கள். அவருக்கு 60 மாதம் மட்டுமில்லை, கூடுதலாக, இன்னொரு 60 மாதம் ஆட்சி செய்கிற அளவிற்கு வாய்ப்பை இந்திய மக்கள்…
Tweet media one
16
135
270
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
நம் அயலக அணியின் இணைச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. M. M. அப்துல்லா அவர்களின் சீரிய முயற்சியினால் ஆப்பிரிக்காவில் உள்ள சீபூத்தி (Djibouti) நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றிருந்த இந்தியர்கள், மீண்டும் வேலைக்குத் திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #DMKNRIWING #Djibouti
Tweet media one
6
80
272
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு ₹225.86 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதலமைச்சர் திரு @mkstalin இன்று தொடங்கி வைத்தார். #புலம்பெயர்ந்த_தமிழர்கள் #DMKNRIWING
Tweet media one
9
81
268
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
505 வாக்குறுதிகளில் நான்கு மாதங்களுக்குள் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்திய துணைக்கண்டத்திலேயே #திமுக அரசு மட்டுமே. #DeliveringPromises #InclusiveDevelopment #DravidianModel #DMKNRIWING
Tweet media one
6
76
260
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
தன் வாழ்நாள் முழுதும் சுயமரியாதைக்காரராக வாழ்ந்த இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களை நினைவில் கொண்டு, தமிழகத்தின் விடிவிற்கான சபதம் ஏற்போம். தலைவர் கலைஞரின் பிறந்தநாளை கழக அரசின் சார்பில் கொண்டாடுவோம் என இனமான பேராசிரியரின் நினைவு நாளில் உறுதியேற்போம். #DMKNRIWING
Tweet media one
3
88
255
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
#திமுகஅயலகஅணி யின் கலந்துரையாடல் தேதிகளில் சிறுமாற்றம். #சிங்கப்பூர்,மலேஷியா,இந்தோனேசியா உள்ளிட்ட #தெற்காசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா,நியூசிலாந்தில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வசிப்பவர்களுடனான கலந்துரையாடலும் 23.1.2021 இந்தியநேரம் காலை 9:30 மணி அளவில் நடைபெறும். #DMKNRIWING
8
126
257
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தமிழகத்தினை முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலமாய் ஆக்குவது குறித்தும் அயலக தமிழர் நலனுக்காக அமையப் போகும் அரசுத் துறை குறித்தும் அரபு‌ நாடுகளில் வெளியாகும் @gulf_news இற்கு அளித்தப் பேட்டி. படிக்க:
Tweet media one
Tweet media two
5
111
256
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
#திமுக_அயலக_அணி யில் தாங்கள் வசிக்கும் நாடுகளில் பொறுப்பேற்க விரும்புவோர் : என்ற இணைப்பு மூலம் விண்ணப்பிக்கலாம். கழகத் #தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கு பிறகு பொறுப்புகள் அறிவிக்கப்படும்🌄
9
127
253
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
"என்றும் மக்களுடன��� இருந்து, மாநிலத்தைக் காப்போம்" தொண்டர்களுக்கு முதலமைச்சர் திரு @mkstalin கடிதம். #DMKNRIWING #EffectiveGovernance
Tweet media one
10
108
263
@DMKNRIWing
DMK NRI Wing
2 years
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு. #Ukraine #Helplinenumbers
Tweet media one
6
170
254
@DMKNRIWing
DMK NRI Wing
6 months
திமுக இளைஞர் அணி மாநாட்டை ஒட்டி மாபெரும் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணியை மாண்புமிகு அமைச்சர் சின்னவர் @Udhaystalin அவர்கள், தமிழர்களின் தாய் மடியாம் குமரி முனையில் வானுயற நிற்கும் வள்ளுவரின் ஆசியுடன் தொடங்கி வைக்க இன்று காலை 11.30 மணியளவில் ஆரம்பமாகும் இருசக்கர வாகன பிரச்சார…
Tweet media one
3
148
251
@DMKNRIWing
DMK NRI Wing
1 year
#திராவிட_மாடல் ஆட்சியில், #தலைநிமிர்ந்த_தமிழகம்! #MKStalinGovt
Tweet media one
10
165
244
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த திரு முருகேசன் அண்ணாமலை, சவுதியில் பணியில் இருக்கும் போதே டிசம்பர் 2020 இல் காலமானார். அவரது உடலை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்க திமுக அயலக அணி சார்பாக @DrSenthil_MDRD அவர்கள் @DrSJaishankar அவர்களிடம் இக்கடிதத்தினைச் சமர்ப்பித்தார். #DMKNRIWING
Tweet media one
7
94
237