Tr Gayathri Srikanth Profile Banner
Tr Gayathri Srikanth Profile
Tr Gayathri Srikanth

@Tr_Gayathri

Followers
36,380
Following
4,004
Media
14,961
Statuses
56,596

Puducherry DMK Women Wing Convenor | DMK IT Wing Dy. Coordinator | Teacher, Trainer, Transformer | Founder - Save Pondy & Iraivi - A forum for Women 🖤❤️

புதுச்சேரி, இந்திய ஒன்றியம்
Joined September 2017
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
1 month
விடியும் இந்தியா அமைதிக்காக விடியவே ♥️ #VOTE4INDIA
Tweet media one
2
15
53
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
எங்க வீட்டு லிட்டில் மாஸ்டர்! 🔥 @Dir_Lokesh @actorvijay @VijaySethuOffl
39
2K
8K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
"நான் தனியா நின்னு பேசிட்டு இருக்கேன், எவனுக்காவது தைரியம் இருந்தா கூட்டத்துல கத்தாம முன்னாடி வந்து நின்னு பேசுங்கடா பாக்கலாம்" 🔥🖤
119
2K
7K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
Hindi isn't the National Language of India 😎
1K
2K
6K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
இளம் பத்திரிக்கையாளர்கள் தெளிவா இருக்காங்க! 😎🤣 @HRajaBJP பார்த்து சூதானமா பேசுங்க...
278
1K
5K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
😍 Truly Fit India!
51
991
5K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 months
ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணை கணவர் முன்பே 10 பேர்கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம்! @khushsundar @VanathiBJP Shame! Shame!
Tweet media one
Tweet media two
400
2K
4K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
5 months
வெள்ள நிவாரணமாக பணமாக ரூ.6000/- கொடுத்ததையும் வாங்கி வெச்சிக்கிட்டு தமிழ்நாடு அரசை குறை சொல்லும் தற்குறி சங்கி தம்பிகளுக்கு நடுவே, லைன்ல நின்னு தனக்கு கொடுத்த பணத்தை இயலாதோருக்கு பிரித்து கொடுத்த திருநங்கை ரோஜா அக்கா, ஒரு தேவதை! ♥
95
827
4K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 months
புதுச்சேரி வளம் பெற, மறக்காம 'கை' சின்னத்துக்கு வாக்களியுங்கள்! #INDIAAlliance
Tweet media one
56
469
3K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
புதுச்சேரி அரசு பள்ளியில் பயிலும் முத்தமிழ்ச்செல்வன், 11 வகுப்பு பாரதியார் ஆண்கள் பாகூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன், முற்றிலும் இயற்கை பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட தமிழன்னையின் #தமிழணங்கே வடிவம் சோலை இலை மற்றும் மூங்கிலால் செய்யப்பட்டது. ஆடை வடிவமைப்பு: குணா @arrahman
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
54
497
3K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
My Secular Democratic India ❤️🇮🇳
Tweet media one
34
531
3K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
6 months
She stole my heart ❤️
30
370
3K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
அடங்கப்பா! வாய்க்குள்ள இருந்து வார்த்தையை புடுங்கி வீசுகிறார் நெறியாளர்!
29
896
3K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
இந்த காட்சிகள் ஏன் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது? @Dir_Lokesh
48
736
3K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
1 month
Fan Girl moment with @actorvijay
11
677
3K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
Always #WeStandWithSuriya ❤️
Tweet media one
24
964
3K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
4 months
ஈரோடு to மேட்டூர் செல்லும் தனியார் பேருந்தில் நடத்துனரின் துரிதமான மற்றும் மிக கவனமான செயலால் ஒரு மாணவியின் உயிர் காப்பாற்றபட்டுள்ளது. முடியை பிடித்து இழுத்து காப்பாற்றியது வலிக்கிறதா? என தொட்டு பார்த்து கேட்கும் மனிதம் ♥ பேரன்புகள் நடத்துனரே!
60
646
3K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
இதுக்கு பேரு தான் ஊமை குத்தா? என்னா அடி!
32
832
3K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
எளிதில் கடந்துவிட முடியவில்லை! @RahulGandhi
Tweet media one
33
191
3K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
இப்படி ஒரு பதில் வரும்னு எதிர்ப்பார்க்கலயா? @HRajaBJP
60
491
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
Truly Amazing! 😍 The Rivalry! #ChessOlympiad2022 #ChessChennai202
36
724
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
Dr. Thiruma's approach is Very clear ❤️
44
754
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
"அத்தை இத பாரு" ♥
33
334
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
ஏன்யா @annamalai_k மத��பானம் விலை உயர்வுக்கு குரல் கொடுத்தியே, இப்ப சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு 50/-ரூ ஏத்தியிருக்கே? வாயத்தொறந்து பேசுய்யா!
Tweet media one
63
567
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
புதுச்சேரி பாஜகவை சேர்ந்த உள்துறை அமைச்சர், பயங்கரவாத ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் கலந்து கொண்டது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாக பார்க்கிறேன்!
Tweet media one
262
751
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
He loved it 😍🔥 @Siva_Kartikeyan #JalabulaJangu from #Don 💥
10
244
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
தீ பரவட்டும்! 🔥
30
627
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
அய்யய்ய்யயயய! என்னய்யா இதெல்லாம் ? @annamalai_k
Tweet media one
94
557
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
அவர்கள் 'நாக்கில்' ராமனையும் கக்கத்தில் 'கொடுவாளையும்' வைத்திருப்பார்கள். அவர்கள் 'துறவியைப்' போல் பேசுவார்கள். ஆனால், 'கசாப்புக்காரர்களைப்' போல நடந்து கொள்வார்கள்... - டாக்டர் அம்பேத்கர் (31.05.1936)
Tweet media one
18
780
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
4 years
ஒரு மொழியில்லாமல் மௌனம் ஆகிய பாண்டே! @angry_birdu
119
877
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
4 years
Winning hearts with his voice ❤️ @immancomposer
30
391
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
5 years
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் பஞ்சாயத்திற்குள் வரும் அகினேஸ்புரம் கிராமத்தில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் ஆழ்துளை கிணறு உள்ளது. இது குடிநீர் தொட்டி கட்ட போடப்பட்ட ஆழ்துளை கிணறு 500 அடி இருக்கும்.சிறார் பள்ளி அருகில் உள்ளது. உடனடி நடவடிக்கை தேவை @karthickselvaa
Tweet media one
Tweet media two
53
2K
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
மானங்கெட்ட பிசேபி!
Tweet media one
342
398
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
To be strongly condemned!
Tweet media one
28
550
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
எங்கேயோ பார்த்தா மாதிரி இருக்கன்னு நினைச்சேன்! நம்ம பசங்க கண்டுபிடிச்சிட்டாய்ங்க!
Tweet media one
73
510
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
6 months
தேவையி்ல்லாத ஆணியை புடிங்கினா இப்படித்தான் அவமானப்படணும்ணே! @itisprashanth
Tweet media one
Tweet media two
25
427
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
1 year
♥ சங்கிகளே கதறிட்டே இருங்க!
83
428
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
அந்த கார்ல தெரிவது பம்பர் தானே மக்களே? @VanathiBJP
Tweet media one
67
447
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
தேங்காய் குடுவையில் அசத்தும் புதுச்சேரி முத்தமிழ்செல்வன்.
Tweet media one
Tweet media two
12
247
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
5 years
Thoroughly enjoyed the mass commercial Movie! Sentiment, Comedy, Love, Action, Emotions, Thrill, Entertainment, thought provoking and Youthful. A gala movie with all expressions and few unlogical additions! @DreamWarriorpic Excellent acting @Karthi_Offl @Dir_Lokesh
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
5 years
Watching #Kaithi 😍 Wowww the Real Blockbuster for this Diwali! Silent Box office Hit!
Tweet media one
5
19
290
2
88
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
4 months
வெல்லும் சனநாயகம் ♥
28
442
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
11 months
The Greater Chennai Corporation Mayor Priya to visit 3 countries regarding a solid waste management project. @PriyarajanDMK
Tweet media one
92
199
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
1 year
வரலாற்றிலிருந்து நீக்கப்படும் , மறைக்கப்படும் அந்தப் பெயரை இன்னும் கம்பீரமாக உரக்கச் சொல்லி தலைமுறைகளிடம் சேர்ப்போம்!
Tweet media one
52
334
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
11 months
சாவுங்கடா!
54
838
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
வசமாக சிக்கிய Cindrella 🫣
43
717
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
1 year
Match found 😜
Tweet media one
Tweet media two
67
166
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
ஜவ்வாது மலை அழகி 😍 #PicOfTheDay PC - Sundar, Puducherry
Tweet media one
25
112
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
4 years
சரியாக பதிவு செய்திருக்கிறார்! சுதந்தர சிந்தனைகளை சிதைக்கும் முயற்சிகளே தற்போது நடந்துக்கொண்டிருக்கிறது. யார் இவர்?
42
658
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
கருத்து மோதல்கள் பாஜகவிற்கு ரொம்ப புதுசு! தமிழக சட்டமன்றத்தில் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்!
Tweet media one
Tweet media two
42
220
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
🔥 அவளின் உலகம் மிகப்பெரியது!
Tweet media one
28
109
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
Hi @vikatan , Can you answer?
Tweet media one
98
548
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
இதெல்லாம் ரொம்ப தப்புங்க! யார் பார்த்த வேலை மேன் இது?
Tweet media one
77
244
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
சங்கிலி கருப்பே ! 🙏🏽 @tnpoliceoffl ❤️
Tweet media one
82
393
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாட்கள் மட்டும்'.
38
779
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 months
யாரை காப்பாற்ற துடிக்கிறது #புதுச்சேரி அரசும், காவல்துறையும்?
48
750
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
"பின்னாடி கை வருது, அது எப்படி வருதுன்னு பார்க்க போறோம் ப்ரெண்ட்ஸ்!" பின்னால் இருந்து இரவு பேருந்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்த வழக்கறிஞர் திலகவதி. 💐 1/5
56
644
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
ஆனது ஆகட்டும் பார்த்துகிறலாம்! @tnpoliceoffl TTF Vaasan is highly injurious to the Young Society! TN bike Vlog Youtube channels should be invigilated. 1/3
123
699
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
தனியார்மயத்தை ஆதரிக்கும் மானங்கெட்ட முட்டாள் சங்கிகளே! தெரிந்து கொள்ளுங்கள்
Tweet media one
70
634
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
வரிக்கு வரி வெச்சி செஞ்சிருக்காரு!
23
374
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
4 years
The Confidence of Jeevith Kumar and support from Sabarimala & friends made him to come out with flying colours 💐🎉
18
670
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
9 months
என் பெயர் காயத்ரி. நான் இந்து மதம். சனாதனத்தை குறித்து @Udhaystalin பேசியதால் என் மனம் புண்படவில்லை.
Tweet media one
533
336
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
4 months
"எடுத்தேன் பாரு ஓட்டம்" மூக்கையும் வாலையும் சுருட்டிகிட்டு!
39
567
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
Dravidian Political Maturity 🖤❤️ @KanimozhiDMK
Tweet media one
65
155
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
11 months
#மாமன்னன் #பன்றிகுறியீடு தமிழக வரலாற்றில் பன்றியை முன்னிலை படுத்தி திரைப்படம். நடித்த நடிகர் உதயநிதி அவர்களுக்கு பாராட்டுக்கள் & மாரிசெல்வராஜுக்கு வாழ்த்துக்கள்! 1) பன்றி அதிர்ஷ்டத்திற்கான சின்னமாகும் 2) கொரியா பாரம்பரியத்தில், பன்றியானது கருவுறுதல் மற்றும் செல்வ செழிப்பின்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
106
131
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
ஏலேய் பால்வாடி பாஜக!
Tweet media one
15
426
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
10 months
தனது கால் தடத்தை தானே அழித்துக்கொண்டு செல்ல வேண்டும். எச்சில் துப்ப கழுத்தில் கலையம். #மனுதர்ம ஆட்சியின் போது #தலித் மக்களுக்கு எங்கெல்லாம் #தடைகள் இருந்தது?? 1.பொதுக்கிணற்றில் நீர் எடுக்க தடை 2. சுடுகாட்டில் தம் பிணம் எரிக்கத் தடை 3. குளங்களில் குளிக்க தடை 4. தெருக்களை
Tweet media one
104
791
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
மீனவர்களுடன் கலந்துரையாடிய திரு.ராகுல் காந்தி! மீனவர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண மீனவர்களுடன் கடலுக்கு சென்று அவர்களது மீன் பிடி அனுபவங்களை நேரடியாக தெரிந்து கொள்வேன் என்று மக்களுக்கு நம்பிக்கையளித்தார்! @RahulGandhi
153
337
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
Watched #Valimai Loved Ajith's performance 😍. More of a Commercial story, blended with more sentiment
13
451
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
நிதி நிறுவனம் நடத்தி ரூ.500 கோடி மோசடி; பாஜக பிரமுகர் மனைவியுடன் கைது! @annamalai_k ரொம்ப பெருமையா இருக்கா?
58
715
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை 🤷🏻‍♀️
179
496
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
நிருபர்: உங்களுக்கு எதிராக கோஷம் போட்ட அந்த பொறுக்கிகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? மாணவி: அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை, அத்தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என எடுத்து கூறுங்கள்.💖 தற்போதைய சூழலில் முதிர்ச்சியான அணுகுமுறை!
12
428
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
5 years
பேனர்களுக்கு எதிராக போராடியவரை ஜோக்கராக பார்த்த அதே சமூகம் இன்று பேனர் ஒழிப்பை பற்றி பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது. #SubhaSri #BANBANNERS
Tweet media one
26
511
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
Modi failed to win hearts of the common people! @RahulGandhi 😍
43
245
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
Thank you so much for your overwhelming encouragement @Siva_Kartikeyan 😍 Prasanna loves calling you mama, he never missed watching your movies. Best wishes for your movie #Don 🎉 Happy New Year 2022 ❤️💐
@Siva_Kartikeyan
Sivakarthikeyan
2 years
Thambi stepsa apdiyae pudichu aadreengalae super super 👏👏👏👍❤️
103
893
10K
2
165
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
ரோட்டு மேல டாட்டா காட்டிட்டு போற முதலமைச்சர் இல்லடா எங்க அண்ணன்! 🔥🖤❤️
Tweet media one
16
161
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
விபூதி அடிக்க ஆரம்பித்தார்! ♥
Tweet media one
24
143
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
11 months
என்னய்யா கார்யகர்த்தா சௌக்கியமா?
Tweet media one
96
244
2K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
சிறப்பு 🔥
Tweet media one
39
188
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
திராவிட மொழிகளில் சாமே! ♥
10
262
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
Vadivelu for life 😎
Tweet media one
Tweet media two
70
217
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
@savukku டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவிகளின் கலகங்களை வெளிப்படுத்தி கலவர சங்கிகளின் திட்டங்களை அடையாளப்படுத்தியவர். ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நடுநிலை என்ற பெயரில் குப்பை கொட்டும் ராமன்களுக்கிடையே ஓர் ராவணன் இவர்! Shame on you @TwitterIndia
53
395
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
9 months
இருக்கட்டும்டா சங்கி! உருவக்கேலிகளை கண்டு என்றும் கவலைப்பட்டது இல்லை...
87
211
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
1 year
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனுடை மொழியாகும் அன்பே அவனுடை வழியாகும் ♥ #விஜய்
21
178
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
பழங்குடியினர் வீட்டில சாப்பிட்டேன், தலித் வீட்டில சாப்பிட்டேன்னு சாதியை குறிப்பிட்டு உணவை சாப்பிட்டு போட்டோ போடும் சங்கிகள் மத்தியில் மறுக்கப்பட்ட உரிமையை அதே இடத்தில் சமபந்தியில் அமர வைத்ததில் பிறந்தது 'சமத்துவமும் சமூகநீதியும்' 🔥 @PKSekarbabu
Tweet media one
11
249
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
சங்கிகளை கதறவிடுபவர்களின் உலகமே வேறு!
Tweet media one
11
226
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
1 year
சாவர்க்கர் பரம்பரைன்னா சும்மாவா? ஓஓஓ அந்த பேட்ச்சா 😂😂😂😂
Tweet media one
63
221
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
ஹிஜாப் மற்றும் மதமாற்றம் குறித்த என்நிலைப்பாட்டை விமர்சிக்கும் என் நண்பர்களுக்கு இந்த வீடியோவை சமர்ப்பிக்கிறேன். இந்துத்வவாதம் பயங்கரமானது. ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்கள்! நான் ஒடுக்கப்பட்டோரின் குரல்! 1/2
33
575
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 months
இத்தனை வலியிலும் இரணங்களிலும் இந்திய மக்கள் மீதான இவர்களது அன்பு இன்னும் நம்மை வேதனையடையச் செய்கிறது. ♥
44
594
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
8 months
Empathy means a lot in the Judiciary!
19
333
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 months
பில்கிஸ் பானு தெரியுமா மேடம்? ஹத்ராஸ் தெரியுமா மேடம்? மல்யுத்த வீராங்கனைகள் தெரியுமா மேடம்? ஆசிபா தெரியுமா மேடம்? நிர்பயா தெரியுமா மேடம்? அப்போவெல்லாம் காளி ஆட்டம் தெரியாதா? @Sowmiyanbumani
Tweet media one
82
701
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
அடி ஒன்னு ஒன்னும் இடி மாதிரி விழுதாம்மே?
Tweet media one
Tweet media two
32
300
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
11 months
என்னா அடி!
Tweet media one
31
290
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 months
தளபதியாரின் ஒற்றை கையெழுத்து, தலையெழுத்தை மாற்றியுள்றது! ♥ பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் Civil judge ஸ்ரீபதி.ஜவ்வாதுமலையில் பிறந்து,ஏலகிரி மலையில் கல்வி கற்று,B.A.,B.L.,சட்டப்படிப்பை முடித்து,படிப்பின் இடையில் மணமானாலும் இடைநின்று போகாமல் படித்து முடித்தவர். இன்று
Tweet media one
Tweet media two
64
452
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
5 months
ஆத்தாடி! முதலுக்கே மோசம் போயிடுத்து! இப்பிடில்லாம் நீங்க உஷாராயிட்டா அவா எப்பிடி பொழப்பு நடுத்துவா?
85
572
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
1 year
அடேய் Empty Hand! 🤭
14
198
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
5 years
உருவக்கேலி #பிகில் காட்சிகள் நீக்கப்பட வேண்டும்! ஷாரூக் ஜக்தே இந்தியாவில் பல நுணுக்கங்களை கற்று தந்து வீராங்கனைகளை இந்தியாவிற்கு விளையாட வைக்கும் காட்சிகள் முகம் சுளிக்காத வண்ணம் அருமையாக இருக்கும். #குண்டம்மா என சொல்லும் போது இவ்வார்த்தையை கடந்து வந்த பெண்களுக்கு வலியே!
Tweet media one
118
448
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
🤣
Tweet media one
38
163
1K
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
🤣 Counter மணி!
15
328
1K