dinathanthi Profile Banner
DailyThanthi Profile
DailyThanthi

@dinathanthi

Followers
928K
Following
0
Media
27K
Statuses
365K

#DailyThanthi No.1 #Tamil News website. தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்த நம்பர் 1 #தமிழ் நாளிதழ் #தினத்தந்தி

Chennai
Joined January 2011
Don't wanna be here? Send us removal request.
@dinathanthi
DailyThanthi
1 month
உங்கள் தினத்தந்தி இப்போது Arattai-ல் Follow the Daily Thanthi channel in Arattai app! Link: https://t.co/tozAvAb7VF #Arattai | #NewsUpdates | #DailyThanthi
1
2
6
@dinathanthi
DailyThanthi
52 minutes
#NewsUpdate | பனையூர் தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் இன்று த.வெ.க.வில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்! #TVKVijay | #TamilagaVettriKazhagam | #Sengottaiyan | #DailyThanthi
2
0
3
@dinathanthi
DailyThanthi
59 minutes
#dailymotivation || உன் முயற்சிகள் உன்னை பல முறை கைவிட்டாலும்; நீ ஒருபோதும் முயற்சியை கைவிடாதே.. வெற்றியின் வாசல் வெகு தூரமில்லை! #motivation #motivationalquotes #Inspiration #dailythanthi
0
1
3
@dinathanthi
DailyThanthi
1 hour
#WeatherUpdate | சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன. #TNRains | #Cyclone | #DT
0
0
1
@dinathanthi
DailyThanthi
1 hour
#JUSTIN | சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முன் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மகாலிங்கம் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை! #MaduraiHighCourt | #Madurai | #DailyThanthi
0
0
1
@dinathanthi
DailyThanthi
2 hours
#NewsUpdate | கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை! #MKStalin | #CMOTamilnadu | #HeavyRain | #DailyThanthi
0
0
4
@dinathanthi
DailyThanthi
2 hours
#WeatherUpdate | 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு! #TNRains | #TNWeather | #RainUpdate | #WeatherForecast | #DailyThanthi
0
0
2
@dinathanthi
DailyThanthi
2 hours
#WeatherUpdate | ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TNRains | #TNWeather | #HeavyRain | #RainUpdate | #WeatherForecast | #DailyThanthi
0
0
1
@dinathanthi
DailyThanthi
2 hours
#WeatherUpdate | இலங்கை அருகே வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்தததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. #TNRains | #Cyclone | #HeavyRain | #TNWeather | #RainUpdate | #WeatherForecast | #DailyThanthi
0
0
2
@dinathanthi
DailyThanthi
3 hours
திடீரென கீழே விழுந்த ரெயில்வேகேட்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டிகள் https://t.co/FazBe5CNEO #NewsUpdate | #DailyThanthi
Tweet card summary image
dailythanthi.com
ரெயில்வே கிராசிங்கில் கேட் திடீரென கீழே சரிந்து விழுந்ததால், அதில் வாகன ஓட்டிகள் சிக்கிக்கொண்டனர்.
0
0
1
@dinathanthi
DailyThanthi
3 hours
சபரிமலையில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு https://t.co/3LLcgbKrEi #Sabarimala | #DailyThanthi
dailythanthi.com
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
0
0
1
@dinathanthi
DailyThanthi
3 hours
ராசிபலன் (27.11.2025): நல்ல காரியம் ஒன்று எளிதில் முடியும் நாள்..! https://t.co/jhzU55Zjpm #Rasipalan | #DailyThanthi
Tweet card summary image
dailythanthi.com
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
0
0
1
@dinathanthi
DailyThanthi
11 hours
#NewsUpdate | முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் த.வெ.க.வில் நாளை காலை 10 மணிக்கு இணைய இருக்கிறார். #TVKVijay | #TamilagaVettriKazhagam | #Sengottaiyan | #DailyThanthi
5
141
739