Dr.Senthilkumar.S Profile
Dr.Senthilkumar.S

@DrSenthil_MDRD

Followers
211,547
Following
1,379
Media
4,368
Statuses
47,637

Radiologist. Member of Parliament- 17th Lok Sabha. Dharmapuri

Joined April 2010
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
Be You., The World Will Adjust. நீயாக இரு., உலகம் தன்னை மாற்றி கொள்ளும்.
1K
408
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையை சோதிக்கிறார்கள். Trying to Keep my cool. At times they make me to lose my patience.
3K
3K
11K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
🖤❤️ MK Stalin with English subtitles
369
3K
9K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
//படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்.. யாரும் அவருடன் நிற்கவில்லை - அன்புமணி ராமதாஸ். // I am Dr.Senthil Kumar, A Radiologist and A first-time MP from DMK contested against Dr.Anbumani in Dharmapuri. I believe in Dr.Thol.Thirumavalavan.😊🙏
503
2K
9K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
8 months
வருங்கால #பிரதமர் உடன் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில்.
Tweet media one
897
963
7K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
4 years
விவாதத்துக்கு சவால் விட்டுட்டு ஒரு வாரம் கழிச்சு வா, ரெண்டு வாரம் கழிச்சு வா'ன்னு சொல்லுறதுக்கு, ரெண்டு வாரம் கழித்தே சவால் விட்டிருக்கலாமே,
622
2K
7K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
அவ்வளவு தான் விஷயம். ரொம்ப simple. இது தான் தமிழ் நாடு. நன்றி 😊🙏❤️
Tweet media one
748
1K
6K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
1 month
5 வருடம் கழகம் கொடுத்த வாய்ப்பினை #தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு #மனநிறைவுடன் வேலை செய்து பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்ததில் மகிழ்ச்சி🙏 யாரை எதற்கு பயன்படுத்த வேண்டும் என கழகத்திற்கு தெரியும். இந்த இரு வாழ்த்துகளும் நான் அரசியலில் சம்பாதித்த நன்மதிப்பு 🖤❤️
490
1K
6K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
1 month
Thank you Twitter friends for enormous support & unconditional love. What have I done to receive such bountiful unadulterated Love. I have done nothing spl , Other than being myself an -Unconventional politician. How am I going to repay this With more- #Contact_details_please
Tweet media one
787
972
6K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
1 month
தர்மபுரி கழக வேட்பாளர் மணிக்கு வாழ்த்துக்கள்.
1K
751
6K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
Just watched #BeastMovie Thoroughly enjoyed the entertainer. A Jolly good film.
141
2K
6K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
நிறைய பேரு சமூக வலைத்தளத்தில் நீங்க ஒரு MP நீங்க ஒரு MP னு சொல்ராங்க MP என்றால் என்ன கொம்பா முளைத்திருக்கு நான் உங்களில் ஒருவன்.
501
813
6K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
4 years
Family ❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
332
268
5K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
1 year
ரவி அவர்களை கரவி கவரவி கவர் ரவி கவர்ன ரவி ரவுடி ரவி பட்டாகத்தி ரவி Blade ரவி கஞ்சா ரவி பான்பராக் ரவி மாட்டு ரவி ரம்மி ரவி என்று எல்லாம் எப்படி அழைக்க கூடாதோ. அதே போல தான் நம் மாநிலத்தை #தமிழ்நாடு என்று மட்டும் தான் குறிப்பிட வேண்டும். Understand புரியுதா समझना samajhana
666
2K
5K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
இரட்டை இலை இல்லை இல்லை மூன்று இலை
Tweet media one
768
700
5K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
இன்று டெல்லியில் தமிழ் நாடு முதல் அமைச்சர் அவர்களுடன் 🖤❤️
Tweet media one
110
404
5K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
4 years
பாஜக அண்ணாமலை அவரின் அழைப்பை ஏற்று அவருடன நேரடியாக விவாதிக்க நான் தயார். அது நேரலை நிகழ்ச்சியாக ஏதேனும் ஒரு தமிழக ஊடங்கம் ஏற்பாடு செய்தால் வரவேற்கிறேன். பங்கு பெற நான் தயார் Welcome Tamil media to moderate a live relay debate that BJP's Annamalai has challenged I'm ready😉
467
1K
5K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
BJP TN had Respectable state Presidents like Dr.Tamilisai Dr.Murugan Radha krishnan etc Now present state President is a Uncouth Uncultured Uncivilised Unrefined Disgraceful Lacking political decency Rowdy language he uses in intimidating press & others is highly condemnable.
1K
1K
5K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
1 year
தமிழ்நாட்டு வரலாற்றில் ஓர் ஆளுநரை சட்டமன்றத்தில் இருந்து வெளியேற செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தைரியத்திற்கு #வாழ்த்துக்கள். இதே போல் ஆளை விடுங்க போதும் முடியவில்லை என்று இன்றை போல் #தமிழ்நாடு விட்டு #பயந்து_ஓடும் காலமும் வெகு விரைவில்.
576
1K
5K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
நாளை சூரியன் உதித்ததும் சந்தோஷத்தில் பலர் (வழக்கு) பயத்தில் சிலர்
655
682
5K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
1 year
News courtesy: @Kalaignarnews
Tweet media one
531
962
5K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
4 years
ஜன்னல்கள் மூடப்படுவது. கதவுகள் திறப்பதற்கே......
Tweet media one
251
808
5K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
ஏழு வடமாவட்டங்களில் தனித்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வருங்கால முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது உங்களுக்கு கிடைத்த வெற்றி. 😊🙏
299
706
5K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
வாழ்த்துக்கள் திமுக 🖤❤️ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு👍 தமிழக சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியின்றி வென்றதற்காக👏🎉
Tweet media one
325
577
5K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
Attendance - 99% Questions - 231 Debates. - 110 😊🙏
260
741
5K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
📣 🙌 🎥
Tweet media one
228
749
5K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
1 month
எனக்கு என்ன ரொம்ப நல்லா தான் இருக்கேன். 5 வருடம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் செய்படுத்தப்பட்டு இருக்கும் மனநிறைவுவான மகிழ்ச்சியுடன். 😊
@balafirecity
நெருப்பூர் பாலு
1 month
கிறிஸ்டியன் எங்க, முஸ்லீம் எங்க, பாதிரியார் எங்கன்னு புர்ச்சி வசனம் பேசினியே! இப்ப நீ எங்க இருக்கன்னு பார்த்தியா?!
99
404
2K
797
690
5K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
299
185
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
ஏன் வாழ்த்து சொல்வில்லை என கேட்கும் அத்தனை பேரும் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் விளிம்புநிலையில் வாழும் அஸ்வினி வீட்டிற்கு சென்று அங்கீகாரம் அளித்ததற்கோ ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு பட்டா வழங்கியதிற்கோ பாராட்டி பதிவோ ஏன் ஒரு like கூட போடாதவர்கள் தான் இவ்வளவு தான் இவர்கள் அரசியல்
574
828
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
கழக தொண்டர்களுக்கு ஓர் நற்செய்தி. பத்ரி @bseshadri தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். A good news for Followers of Peraringar Anna Badri has been removed from the advisory board of the Tamil Internet Education Corporation. 😊🙏
395
1K
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி. Habitual offender, women harrasser, abuser பாஜக கட்சியை சேர்ந்த @BjpKalyaan சற்று முன் #கைது செய்��ப்பட்டுள்ளார் 😊🙏 விரைவில் அவரது Twitter ID முடக்கப்படும்.
399
1K
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
பெற்றோர்கள் ஆதரவு இல்லாமல் தனது பாட்டி உடன் வாழும் தர்மபுரி சேர்ந்த ராஜஸ்ரீ BE Robotics and Automation Engineering படிப்பை தொடர்ந்து படிக்க #கல்லூரி_கட்டணம் செலுத்து உதவி கேட்ட நிலையில் அவர் கேட்ட ஒரு ஆண்டு கட்டணமான Rs.30,000 அவரிடம் கொடுக்கப்பட்டது.😊🙏
Tweet media one
316
514
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
டெல்லி பயண குறிப்பு: மோடியிடம் பேசியதை அமித்ஷாவிடம் சொன்னோம். சரி மோடியிடம் என்ன பேசினிர்கள்?🤔 அமித்ஷாவிடம் சொன்னதை தான் மோடியிடம் பேசினோம். Ok 👌 Super.
243
593
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
😊
Tweet media one
179
740
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
தினகரன் @dinakaranonline தமிழ்முரசு மாலை முரசு சன் செய்திகள் @sunnewstamil இனி என்னை சார்ந்த செய்தி வெளியிட வேண்டாம் என அவர்கள் நிருபர்களுக்கு அந்த நிறுவனம் கட்டளை பிறப்பித்துள்ளது சமூக வலைதளம் முக்கியத்துவம் வாய்ந்த இக்காலத்தில் சீப்பு மறைத்து வைப்பது சாத்தியம் இல்லாத ஒன்று🙏
380
827
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
4 years
🖤
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
302
365
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
Grit
Tweet media one
367
457
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
Trailing in all 5 constituencies by a significant margin in Dharmapuri district Congratulations to the 3 Admk and 2 PMK candidates for the lead.🎉 Accepting the defeat. We have a lot lot more to do Will strive hard to develop Dharmapuri and make visible innovative changes🙏
237
452
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
4 years
செய்தி அண்ணாமலை பாஜகவில் இணைகிறார் #கேள்வி: அண்ணாமலை (முன்னாள் IPS ) 👮🧐 எதற்காக பாஜகவில் சேர்ந்தார் ? 🤔 #பதில்: பாஜகவில் சேர்ந்த ரௌடிகளை👺 பிடிக்க. இதை தெரியாம நீங்க அவரை தப்பா நினைச்சுகிட்டு 😉
484
941
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
மறுவேலை நீ(ங்க) மாமியார் வீட்டுக்கு போவ 😉
Tweet media one
639
851
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
4 years
தமிழகத்தில் #பெரியாரை உயிர் துடிப்புடன் வைத்திருக்க உதவிய திராவிடர் ரஜினி @rajinikanth அவர்களுக்கு எனது மனமார்ந்த #நன்றிகள்.🖤
276
775
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
1 year
Tweet media one
559
627
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
1 year
Correction: ஒரு சிறு திருத்தம்:🙏 கர்நாடகாவில் நம்ம ஆளு பிரச்சாரம் செய்த தொகுதியில் 10 வாக்குகள் தான் விழுந்தன என்பது தவறு. 4 வாக்குகள் தான் விழுந்ததாம் So மீண்டும் இன்றைய பழமொழி: உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரில் சலங்கை கட்டி ஆடுமாம் (Pun unintended)
432
1K
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
-தொண்டர்கள் ரயில் மீது கல் வீசி வழக்கு -கொரோன தீவிர நிலையில் -மழை பேரிடர் காலங்களில் தந்தை,மகன் வெளியே வராமல் வீட்டில் தொண்டர்கள் மட்டும் மற்றவர்கள் வீட்டில் தங்கி சாப்பிட்டு இவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டும் இவர்கள் சொகுசாக வீட்டில் இருப்பார்கள் என்னங்க Sir உங்க அரசியல்
Tweet media one
311
998
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
4 years
இந்த ஆண்டு UPSC யில வெற்றி பெற்ற 829 நபர்களில் 476 பேர், RSS உடன் affiliated/இணைந்த சம்கல்ப் அறக்கட்டளையில் பயிற்சி பெற்றனர்.
429
2K
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
காலில் இருந்த வரை செருப்புகு 5% GST வரி. எங்க அண்ணன் கையில் எடுத்து காட்டிய காரணத்தினால் இனி செருப்புக்கு 12% GSTவரி இது செருப்புக்கு கிடைத்த வெற்றியா இல்லை எங்க அண்ணனுக்கு கிடைத்த வெற்றியா 🤔
378
598
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
😉#ஸ்டாலின்தான்வராரு_விடியல்தரபோறாரு
515
821
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
பழைய பழனிசாமி மாதிரி நினைச்சிங்களா? பழைய பழனிசாமி 1- வெல்லமண்டி கொலை வழக்கு பழைய பழனிசாமி 2- தவழ்ந்து சென்று,துரோக அரசியல் பழைய பழனிசாமி 3- கொடநாடு கொலை வழக்கு எந்த பழைய வா இருக்கும் ஒரே confusion 🤔
363
883
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
1 year
News courtesy: @PTTVOnlineNews
Tweet media one
659
602
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
4 years
#தர்மபுரியில் திமுக விற்க்கு கிடைத்த வெற்றியை மாற்றி அறிவித்த அதிகாரியிடம் நாயம் கேட்டு. #Seeking_Justice from the official who announced against winning DMK candidates in #Dharmapuri . 1/3
514
1K
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
5 years
😊🙏🖤பதவி ஏற்ப்பு
490
681
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
உங்களுடன் சேர்ந்து நாங்களும் அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.😊🙏
@VanathiBJP
Vanathi Srinivasan ( Modi Ka Parivar)
3 years
I thank Hon'ble UP CM Sh. @myogiadityanath for the support and for campaigning in Coimbatore South.
100
171
2K
188
628
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
நீங்கள் ஆயிரம் விமர்சனங்கள் வையுங்கள் செயல்பாடு மட்டுமே நம் முதல்வர்-தலைவரின் பதில் உங்களுக்கு தெரிந்ததை செய்யுங்கள். மக்கள் சேவை எங்கள் பணி Action with results on field is our answer to Criticism at our CM-Leader Keep doing what you know is best, Serving people is what we do
Tweet media one
Tweet media two
236
968
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
❤️ Shwitan's 11th Birthday ❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
636
141
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
பிரதமர் சென்னை வந்து சென்ற பின் தமிழக பாஜக வின் கதறல் ரொம்ப அதிகமாவே இருக்கு. திரு.அண்ணாமலை பதற்றமாகவே காணப்படுகிறார். Some interesting things ahead.
351
635
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
🖤 210 -228 ❤️
361
434
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
4 years
டெல்லி ஏரிகிறது இஸ்லாமியர்கள் கண்மூடித்தனமாக தாக்கபடுகிரர்கள். இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆள் ஆக வீதிக்கு வருவேன் சொன்ன @rajinikanth எங்கே? தொப்பி போடாத இஸ்லாமியர் @drramadoss எங்கே? இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொன்ன முதலமைச்சர் எடப்பாடி எங்கே?
858
1K
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
கேமரா ஆன் பண்ணிட்டு போய் உட்கார்ந்து பேச ஆரம்பிச்சாரா 🤔 இல்ல வழக்கமாகவே இவரு போன் பேசும் போது ரெகார்டிங் பண்ணுவாங்களா 🤔 🤔 என்னவோ ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வாங்க. அதுவும் அந்த கேமரா angle💪
537
1K
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
😊
Tweet media one
502
779
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
News Courtesy: @JuniorVikatan
Tweet media one
270
827
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
Family time ❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
196
112
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை. So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம், பெரியார்,அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே.
470
714
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
கலப்பு திருமணம் என்ற வார்த்தையை பயன் பாட்டில் இருக்க கூடாது. சாதி மறுப்பு என்பதே சரியான சொல்லாடல். ஒரு பெண்ணும் ஒரு ஆணும் திருமணம் செய்து கொண்டால் எப்படி அது கலப்பு திருமணம் என அழைக்கப்படும்? இதில் இங்கே எதுவும் எதுவும் கலப்பு🤔
260
648
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
1 month
இப்படி ஒரு செய்தி வெளியிட்டு நீங்கள் பரவசம் அடைந்தீர்கள் என்றால் எனக்கு ஆனந்தமே. உங்களை, உங்களை போன்றோர்களை இத்தனை நாட்கள் அந்த பயத்துடன் வைத்து இருந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அதே போல் சிரிப்பு ஓடம்புக்கு நல்லது தான் And Btw, Needn't worry Because I will have the Last Laugh
@dinamalarweb
Dinamalar
1 month
வாய்க்கொழுப்பு பேச்சால் போச்சு; சந்தி சிரிக்கும் செந்தில்குமார் நிலை! #Senthilkumar | #DMK | #loksabhaelection
Tweet media one
162
290
1K
531
780
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
4 years
சட்டசபையில் பாஜகவினர் #பார்வையாளர்_மாடத்தில் நிச்சயமாக அமர்வதற்கு visitors pass #பாஸ் வாங்கித்தருவதற்கு நான் உறுதி. 😊 🙏
Tweet media one
403
753
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
In his 1 hour 40 minutes #Big_Fail speech in Parliament today PM Narendra mentioned #Congress -28 times And #Nehru found a mention of 15 times in his Speech. Obviously,when he has no achievements to speak of. Desperation shows #Time_for_Change is fast approaching.
241
1K
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
தீர விசாரித்ததில் இது வதந்தி என்று தெரிய வந்துள்ளது. திமுகவில் H.ராஜா வை சேர்க்கும் எந்த திட்டமும் இல்லையாம்.😉
Tweet media one
258
509
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை ஒன்றிய அரசு ஒரே ஒரு கையெழுத்து மூலம் திறக்க முடியும். ஆனால் அதை மற்றும் செய்ய மறுக்கிறார்கள். இவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இதை பேச மாட்டார்கள். கேட்டால் சோப்பு ஃபேக்டரி மெக்கானிக் கடை கடலை மிட்டாய் இதுல எது என்று first முடிவு பண்ணுங்க
254
1K
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
இப்போதே ‘களைப்பாக உள்ளேன்’ இப்போதே ‘சோர்வாக உள்ளேன்’ இப்போதே ‘ஒய்வு தேவை’ என்றால் எப்படி இன்னும் ஆட்டமே ஆரம்பிக்கவில்லை இனி தான் சட்டப்படி சிறப்பான சம்பவங்கள் தொடங்கவுள்ளது.
316
510
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
Ok. அடுத்து வேலை அந்த YouTube channel முடகுவது.
Tweet media one
612
635
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
❤️ Shwnita’s ❤️ 6th Birthday
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
447
170
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
184 Possible
331
349
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
உளமார உறுதி கூறி பதவி ஏற்பதின் நோக்கம் அறிஞர் அண்ணா சொன்ன காரணம். கடவுளின் பெயரால் பதவி ஏற்றால் அவரிடம் வேண்டுதல்/பரிகாரம் !காணிக்கை கொடுத்து சமரசம் செய்ய வாய்ப்பு உள்ளது. உளமார என்றால் மனசாட்சி உடன் சமரசம் செய்ய வாய்ப்பில்லை. திராவிடம் வெல்க.🖤❤️
75
968
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி: சமூக நீதி 🖤❤️👍 Vs சந்தர்ப்பவாதம்
171
665
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
4 years
ஒருவரின் #Mindvoice 'நான் பாட்டுக்கு வீட்ல அமைதியா இருந்தேன் Boss உங்கள உடனே video போட சொன்னாருனு இவனுங்களா camera set பன்னனுங்க, துணி மாத்த சொன்னாங்க, 12 மணி நேரத்துல அழிந்து விடும் nu சொல்ல சொன்னாங்க. இவனுங்கள நம்பி சொன்னதுக்கு 4ay மணி நேரத்துல என் புகழ அழிச்சிட்டானுங்க'😜
533
825
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
உள்ளாட்சியில் திமுக வெற்றி பெற்ற நற்செய்தியை விட ஒரு கட்சி தன் செல்வாக்கை 7 வடமாவட்டங்களில் நிரூபிக்க போட்டி போட்டு வெற்றியை இழந்து நிற்கும் நிலையில் திமுக மட்டும் தான் அனைத்து சமுதாயத்திற்கும் ஆன கட்சி என்று நிரூபனமாகியுள்ளது இது முதல் அமைச்சர் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி😊🙏
148
785
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
பாஜக கட்சியை சேர்ந்த கல்யாண் @BjpKalyaan Remanded upto October 29th. Saidapet sub jail. 😊🙏
341
478
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
மாணவியை தொடர்பு கொண்டு பேசியதில் கோவை வேளாண் கல்லூரியில் சேருவதற்கான உதவியை அங்கு பணிபுரியும் பெண் அதிகாரி உறுதி அளிதுள்ளர் என்று கூறினர் மேலும் வேறு உதவி தேவைப்பட்டால் தயங்காமல் தொடர்பு கொள்ள கேட்டுக்கொண்டேன். படிப்புக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதி அளிக்கப்பட்டது.😊🙏
@polimernews
Polimer News
3 years
#NEWSUPDATE || அக்ரி படிக்க ஆசை: அரசு கல்லூரியின் தவறான வழிகாட்டுதலால் கனவை இழந்த மாணவி... தற்போது கேபிள் பதிக்கும் அவலம்! | #Erode | #Agriculture | #Student |
Tweet media one
48
704
3K
159
930
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
ஆம், ரவி என்றால் ஓவியர் கிரிக்கெட் வீரர் நடிகர் இயக்குனர் Cameraman மற்றும் ரவுடி ரவி பட்டாகத்தி ரவி Blade ரவி கஞ்சா ரவி என்று பல்வேறு ரவி உள்ளதால் குறிப்பிட்டு கவர்னர் ரவி என்று சொல்ல வேண்டிய கட்டாயம். ஆனால் ஸ்டாலின் என்றால் நிகழ்காலத்தில் #ஒரே_ஒரு_ஸ்டாலின் தான்.
Tweet media one
417
941
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
4 years
ஆமா உண்மை தான் ஒன்று இரண்டு எழுத்து பிழை வரும். தினமலர் னு எழுதும் பொழுது தினமலம் னு பிழை வந்துட வாய்ப்பு இருக்கு. இது நாட்டுக்கு இப்போ ரொம்ப முக்கியம். இதெல்லாம் ஒரு செய்தி என்று எழுதி என்ன சாதிக்க விருப்பம்.
@dinamalarweb
Dinamalar
4 years
தமிழைப் பிழையின்றி எழுத தெரியாது: தர்மபுரி தி.மு.க., எம்.பி., ஒப்புதல் #தமிழ் #பிழை #எழுததெரியாது
116
381
1K
371
1K
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
News Courtesy : மாலை முரசு @MalaimurasuTv
Tweet media one
237
523
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
1 month
தர்மபுரி மாவட்டம்-அரூர் பொது கூட்டத்தில் விசிக சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலாஜி @VckBalaji அவர்கள் 😊🙏
189
836
4K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
1 year
♥️ Shwnita turns 8 ♥️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
577
146
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
5 years
Pic courtesy: @bavanibabu_ 😊🖤
Tweet media one
86
884
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
1 year
எங்க டிவிட்டர் ல ஒரு பழமொழி உண்டு. 'இதை சட்னின்னு சொன்னா இட்லி கூட நம்பாது'.
Tweet media one
184
728
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
4 years
மனித நேயம் 😊🙏 Much Respect @iVijayakant 👍🏻❤️
@karthickselvaa
KS / Karthigaichelvan S
4 years
Tweet media one
86
646
5K
52
423
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
கல்வி நோக்கத்திற்காக கட்டிய கட்டிடமா.,? எங்கே ... என்ன கல்வி....🤔
Tweet media one
586
1K
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் @ptrmadurai மீது மற்றும் Convoy மீதும் வன்முறை ஏவிவிட்ட பாஜக வின் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது😡 வன்முறை மற்றும் அநாகரிகமாக நடந்து கொண்டவர்கள் மீது சட்ட விதிகுட்பட்டு கடுமையான தண்டனை தேவை. We can't and shouldn't let such things happen.
376
937
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
இவர்களின் அசாதாரணமான #அசுர_உழைப்பு திமுகவின் இந்த #வெற்றியை சாத்தியபடுத்தியது. 😊🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
120
387
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
1 year
இன்றைய பழமொழி: உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரில் சலங்கை கட்டி ஆடுமாம் (Pun unintended)
Tweet media one
577
795
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
காத்திருந்த அனைவருக்கும். Good news. நல்ல செய்தி. 😊🙏👍
420
431
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
😊👍👏💪
Tweet media one
67
573
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
4 years
நெறியாளர் கார்த்தி கேள்வி: தரம் Dr. பதில் : அது வந்து.... அ... ஏ... Courtesy: @PTTVOnlineNews Video: @girinath_2 😊🙏
210
1K
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
We will surely survive this @Actor_Siddharth , needn't worry., I will surely see to it the person finds the rightful place. We will make this a better meaningful social media. Just give me a little time.
168
925
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
அரசியல் தரகரின் #சாதனைகள் ப்ராஜெக்ட் OPS-தோல்வி ப்ராஜெக்ட் தீபா-தோல்வி ப்ராஜெக்ட் சூரப்பா-தோல்வி ப்ராஜெக்ட் வேல் யாத்திரை-தோல்வி ப்ராஜெக்ட் நடிகர்-தோல்வி ப்ராஜெக்ட் திரவிடகட்சிகளுக்கு மாற்று-தோல்வி ப்ராஜெக்ட் மூன்றாம் அணி-தோல்வி எடுத்த எல்லா வேலைகளிலும் தோல்வி மட்டுமே.
186
756
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
தோழர் ஆளூர் ஷாநாவாஸ் @aloor_ShaNavas தோழர் Dr.எழிலன் @Dr_Ezhilan
@rajakumaari
Sonia Arunkumar
3 years
இன்னைக்கு உங்களுக்கு சந்தோஷம் கொடுத்த எலெக்‌ஷன் நியூஸ் எது?
325
45
673
62
441
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
3 years
ஐயா இப்படி செய்தால் என்ன 🤔 நம்ம தைலாபுரம் தோட்டத்த தனி யூனியன் பிரதேசமா அறிவித்துவிட்டால் ஐயா அந்த ஆளுநரே நீங்க தான்.😉 அப்புறம் நம்ம பையன் தான் முதலமைச்சர்.👍
@news7tamil
News7 Tamil
3 years
தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்கலாம்: ராமதாஸ் முன்வைக்கும் யோசனை! விவரம்: | #TamilNadu | @drramadoss
652
188
747
341
771
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
News Courtesy: @news7tamil
Tweet media one
246
387
3K
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
Okay மன்னிக்க வேண்டாம்!
@annamalai_k
K.Annamalai (மோடியின் குடும்பம்)
2 years
ஜனநாயகத்துக்கு புறம்பாக, இறையாண்மைக்கு எதிராக @INCIndia அரசின் தூண்டுதலால், நம் நாட்டின் பிரதமர் திரு @narendramodi அவர்கள் பஞ்சாப் மாநிலத்திற்கு ₹42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொ���ங்க சென்றபொழுது தடுக்கப்பட்டு இருக்கிறார்! வரலாறு மன்னிக்காது! #BharatStandsWithModiJi
Tweet media one
1K
2K
6K
455
466
3K