Dr.Varun Kumar IPS Profile Banner
Dr.Varun Kumar IPS Profile
Dr.Varun Kumar IPS

@VarunKumarIPSTN

Followers
49,824
Following
2,024
Media
190
Statuses
1,868

Dentist turned IPS, TN Cadre 2011 batch. SP, Trichy. 9442310888. I follow some accounts for views/news/perspective; it doesn’t mean I approve their tweets.

Tamil Nadu, India
Joined October 2014
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
1 year
👍👌
@CinemaVikatan
சினிமா விகடன்
1 year
"ரசிகர்கள் சினிமாவுக்கு இவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டியதில்லை!" - இயக்குநர் ஹெச்.வினோத் #HVinoth | #Thunivu | #AjithKumar
256
4K
16K
68
4K
17K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நான் இன்று பொறுப்பேற்றேன். வாழ்த்தியோருக்கு நன்றிகள் 🙏🏼💐
Tweet media one
832
613
10K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Tweet media one
148
249
9K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
This day, May 11, an unforgettable day in my life. Blessings of God & my parents landed me at All India Rank 3 in UPSC CSE 2010. Proud to be part of the Indian Police Service 😊
Tweet media one
270
380
8K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
“படி, அதிகாரத்துக்கு வா” 💪🏼 #Asuran #NationalFilmAwards #NationalAward
31
1K
6K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Wow 👌 இவரை எப்படி தொடர்பு கொள்வது?
@AnirudhTrend
Anirudh Trends
3 years
Take a look @anirudhofficial This man just Rocked out🔥
179
6K
29K
64
1K
5K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
மிக்க நன்றி ராமநாதபுரம் ♥️♥️♥️ நான் நிறைய கற்றுக்கொண்டேன். காவல் துறையில், என் வாழ்க்கையின் சிறந்த நாட்கள் இவை. எனது குடும்பம் இங்கு இருப்பதால் சென்னைக்கு திரும்பி வருவதில் மகிழ்ச்சி. அனைத்து நலம் விரும்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி 🙏🏼 இணைந்திருங்கள், தொடர்பில் இருங்கள்...
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
5 years
என் தாத்தா ராமலிங்கம் ராமநாதபுரத்தில் தபால்காரராக பணிபுரிந்தார். என் தந்தை வீரசேகரன் ராமநாதபுரத்தில் பிறந்து, ஸ்வார்ட்ஸ் பள்ளியில் பயின்றார். இன்று, ராமநாதபுரம் SP-ஆக என்னை நியமித்ததில், நானும் என் தந்தையும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!
Tweet media one
309
241
2K
361
614
5K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
இராணுவத்தில் சேர வேண்டும் என்பது எனது லட்சியமாக இருந்தது. 2008ல் அலகாபாத்தில் நேர்காணலில் கலந்து கொண்டேன், நிராகரிக்கப்பட்டேன். என்னை நேர்காணல் செய்த கர்னல் கூறினார் “நீங்கள் வாழ்க்கையில் மற்ற வாய்ப்புகளைப் பெறுவீர்கள், விரக்தியடைய வேண்டாம்”. கடினமாக உழைக்க சொன்னார். Chest No.15
Tweet media one
160
326
4K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
1 year
என்றென்றும்  என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்! 29-01-2023.
Tweet media one
435
136
4K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
ஃ என் வாழ்வின் ஆய்த எழுத்து. எனது முப்பாற்புள்ளி. இனிய காலை வணக்கம்.
Tweet media one
122
98
3K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 months
Location & person details please. POCSO ACT. Section 13. Use of child for p******++++ purposes. Whoever, uses a child in any form of media for the purposes of s#### gratification shall be guilty of the offence of using a child for pornographic purposes. (Bare act edited).
136
1K
3K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
23 days
Tweet media one
170
146
3K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
ஜனநாயக கடமையாற்றினேன் குடும்பத்தோடு.
Tweet media one
32
97
3K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
Congratulations ⁦ @IpsVandita ⁩ for being posted as SP, Pudukottai.
Tweet media one
221
140
3K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
5 years
என் தாத்தா ராமலிங்கம் ராமநாதபுரத்தில் தபால்காரராக பணிபுரிந்தார். என் தந்தை வீரசேகரன் ராமநாதபுரத்தில் பிறந்து, ஸ்வார்ட்ஸ் பள்ளியில் பயின்றார். இன்று, ராமநாதபுரம் SP-ஆக என்னை நியமித்ததில், நானும் என் தந்தையும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!
Tweet media one
309
241
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
#VeeraVanakkamAnthem dedicated to the real life heroes from Tamil Nadu Police on “Police Commemoration Day" October 21st. Sung by #Thirumurthy & #HeadConstableSasikala . Thanks to @GhibranOfficial & Fifth Angle Studios 💐
Tweet media one
0
255
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
என்றென்றும் புன்னகை, முடிவில்லா புன்னகை, இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளி பாா்வையிலே..
Tweet media one
Tweet media two
221
102
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
5 years
#KhakiTwitter #KhakiSwag I love my uniform ❤️❤️❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
68
117
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
First outing for ரெட்டை கதிரே ❤️❤️ #Pongal2022 #pongalwishes #PongalFestival #Pongal #HappyPongal #பொங்கல் #பொங்கல்2022
Tweet media one
Tweet media two
130
113
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
The Police will do an impartial investigation and arrest all the suspects soon. Please do not believe rumors and fake news.
Tweet media one
Tweet media two
149
596
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
6 months
பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
@i_neppo
Neppolian
6 months
திருச்சியில் பட்டாசுகளை கட்டிக்கொண்டு வீலிங் செய்து அதனை இன்ஸ்டாவில் இளைஞர்கள் வெளியிட்ட விவகாரம் - @TrichyCityPolic & @TrichyPolice இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்ததோடு இது போன்ற இளைஞர்களின் பட்டியலையும் தயாரித்து கைது செய்து வருவது பாரட்டுதலுக்குறியது.
6
67
284
71
381
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
M.Prabhu, a car driver, said that he saw a monkey with injuries lying unconscious on a tree in in Othiyam Samathuvapuram in Kunnam taluk, Perambalur on December 9. யாமறிந்த தெய்வம் ❤️ 💐
@Thiruselvamts
Thiruselvam
2 years
A 38-year-old man from  #Perambalur tried to resuscitate a wounded monkey by breathing into its mouth. @NewIndianXpress @xpresstn #humanitywithheart
583
6K
22K
51
332
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Vandita, Vilohit, Viaansh, Vidit, Varun 😍❤️
@IpsVandita
Vandita Pandey IPS
3 years
New members of the ‘v family’ : Viaansh and Vidit 😀❤️ need blessings from all ❤️🥰
Tweet media one
734
477
16K
146
59
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
Completed M.A. in Public Admn thru distance edu😎 Following Ramanathapuram stint, I was posted as SP, Office Automation at Chennai. During that period I was able to complete this small task. After UPSC prep days it was enriching to study Pub Ad again; it’s been a decade.
Tweet media one
192
110
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
@PTTVOnlineNews A case has been registered.
126
263
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Welcome @albyjohnV Collector, Tiruvallur. 💐💐💐
78
81
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
கை எழுத்து நல்லா இருந்தால் தலை எழுத்து நல்லா இருக்கும்னு சொல்லிருப்பாய்ங்களே…. 😀 @itisVaigaiPuyal #அடஆமாங்க #UPSC #civilservicesexam
Tweet media one
76
181
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Tweet media one
85
67
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
@jyotiyadaav In the year 2006, I attended a BPO job interview at Velachery, Chennai. The recruiter rejected me saying I was speaking “Tanglish” & I need to work a lot to improve my accent & pronunciation. Thank god he rejected me that day. Had I got the job I would not be where I am today! 😊
74
112
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
@karthickselvaa @omfsjimson கல் நெஞ்ச காரர் 😁
42
37
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
ல்..ள்..ழ் தேனே…..அமிழ்தே…..எழிலே…. பொழிலே….புகழே….தமிழே….! நம் தமிழ் மொழி அழகு ❤️ @ILikeSlander 👌👌👌
@_SL____1
🔝MONK⁉️
2 years
#தமிழ்
65
2K
7K
22
217
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Campion Anglo-Indian Higher Secondary School, Tiruchirappalli. LKG to XII std, that’s 14 years association. Every good thing I learnt in my life, I owe it to this amazing school. #TeachersDay2021 #TeachersDaySpecial #TEACHERS_DAY #Campion #Trichy
Tweet media one
21
64
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
இது ஒரு பெரிய சாதனை அல்ல ஆனால் UPSCக்கு படிக்கும் போது எனது உழைப்புக்கு கிடைத்த சிறிய பரிசு (அக��ரா குரோசாவா மூவிஸ் பேக் 10). 8 நாட்களில் 36 படங்கள் பார்த்து விமர்சனங்களை எழுதினேன். UPSC நேர்காணல் கேள்வி: பிரபல ஜப்பானிய திரைப்பட இயக்குனரின் 2 திரைப்படங்களின் பெயரை சொல்லுங்கள்?😀😎
Tweet media one
62
100
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
@paramporul @abhirhythm_ @theabishekkumar I studied in State board. I secured All India Rank 3 in CSE 2010. Low IQ? Dumb?????
51
466
2K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
❤️❤️❤️ @IpsVandita ❤️❤️❤️ Song credit @arrahman & @Jharrisjayaraj from the movies New & Mattraan. Thanks Fifth Angle Studios for the wonderful video.
192
153
1K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Thank you sir for the timely assistance. It was a big help done at the right time 🙏🏼 Hon’ble @Subramanian_ma sir too responded very swiftly 🙏🏼
@Udhaystalin
Udhay
3 years
திருவாலாங்காடு காவல் நிலைய தலைமைக் காவலர் சகோதரர் புஷ்பராஜ். கரும்பூஞ்சை நோயால் பாதிப்புக்குள்ளானவரை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். இன்று அவரை சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் பூரண குணமடைய வாழ்த்துகள். @Subramanian_ma
Tweet media one
Tweet media two
Tweet media three
120
485
2K
25
163
1K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
All information pertaining to Tiruvallur district may be shared to me through this mobile number. It has WhatsApp & other messaging apps too. Please save this number. Help us help you.
Tweet media one
Tweet media two
108
276
1K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
God has been kind to me to let my name find a mention in the letter pad of a legendary police officer 🙏🏼 எல்லா புகழும் முபாரக் அலிக்கே சேறும் 💐💐
Tweet media one
60
82
1K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
@arunbothra Sir, to wear the UNIFORM 😍
118
17
1K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
MS.Dhoni is a role model for men in uniform, forever. No matter how grave the provocation is from all sides, "remain calm, you'll eventually win". A true leader and a team builder. All that you need in uniform services.
Tweet media one
11
145
1K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
மின்சாரம் தொடர்பான பாதிப்புகள் ஏதும் இருந்தால் 9498794987 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்புக் கொள்ளலாம்.
Tweet media one
18
374
1K
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும். உண்மையான பழமொழி: “ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால், பூநெய்க்கு ஒரு காலம் வரும்”. பசுவின் பாலில் இருந்து நெய்யை இளமைக் காலத்தில் உட்கொண்டால் உடலுக்கு நல்லது. பூ நெய் என்றால் தேன் அதை முதுமைக் காலத்தில் உட்கொண்டால் உடலுக்கு நல்லது.
Tweet media one
39
152
974
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Tweet media one
51
235
963
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
“Some things take time. Be patient. Results will follow. Trust the process.”
23
99
940
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Animals do face mental health issues too. Human beings conveniently ignore it.
@Johnroshan
John Mahendran
3 years
இருபத்தியொரு நாள் வீட்டுக்குள்ளேயே இருக்கவே இத்தனை புலம்புகின்றோமே, ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவு காடுகளை தன் ஆளுமையின் கீழ் வைத்திருக்கும் அசுர பலம் கொண்ட இவற்றின் நிலையை எண்ணிப் பாருங்கள். உண்மையான மிருகம் யார் என்பது உங்களுக்கே புரியும்......
Tweet media one
90
2K
7K
17
130
914
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
6 months
@JamesStanly @Inbaa_offl @tnpoliceoffl @chennaipolice_ Need his details. Please share his whereabouts.
68
283
914
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Thank you very much for this sir 💐
@Subramanian_ma
Subramanian.Ma
3 years
நேற்று கன்னிகைப்பேரில் நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்...
56
425
2K
36
122
871
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
@sunnewstamil The girl wants to become IPS. The boy wants to become DSP.
53
56
846
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
“கஞ்சாவை அறவே ஒழிக்க உதவிடுவோர் 'SP உடன் தேனீர்' அருந்த அழைப்பு விடுக்கப்பட்டு உரிய மரியாதையுடன் தேனீர் அளித்து சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்”.
@thatsTamil
Oneindia Tamil
2 years
சூப்பர்! “எஸ்பி உடன் டீ குடிக்கலாம்” இத நீங்க கண்டிப்பாக பண்ணனும்..அசத்தும் திருவள்ளூர் போலீசார் #திருவள்ளூர் #வருண்குமார் #காவல்துறை #thiruvallur #tnpolice
1
6
32
49
140
829
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Thank you very much Hon’ble Chief Minister of Tamil Nadu Sir🙏🏼 🙏🏼 #VeeraVanakkamAnthem 🙏🏼💐 @GhibranOfficial
@mkstalin
M.K.Stalin
3 years
சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உணவு - உறக்கம் - இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அத்தனைக் காவலர்களுக்கும் #PoliceCommemorationDay -வில் வீரவணக்கம்!
237
1K
6K
20
112
813
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
@sunnewstamil @tnpoliceoffl Section 505 IPC: The punishment for making, publishing or circulating any statement, rumour or report which may cause fear or alarm to the public… Sec 54 of the DM Act, 2005: Whoever makes/circulates a false alarm/warning as to disaster/its severity/magnitude, leading to panic…
31
270
771
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
Maruthanayagam @ Yusuf Khan, hanged on 15-10-1764. Tomorrow is his death anniversary. Birthplace: Panaiyur, Ramanathapuram. Read the Wonderful book on Maruthanayagam, “Yusuf Khan the rebel commandant” by SC.Hill. Let’s remember the hero. This book is a nice read.
Tweet media one
31
141
750
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Participated at the Annual Firing Competition for police officers. September 18, 2021.
43
49
712
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Finally got verified ✅ Thanks @verified @Twitter
26
21
701
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
திருவள்ளூர், சிறுவானூரில் உள்ள அரசு ஊ. ஒ. தொடக்கப் பள்ளியில் பயிலும் 5ஆம் வகுப்பு மாணவன் செ.ஹேம்நாத் 1330 திருக்குறளையும் பார்க்காமல் கூறி சாதனை படைத்துள்ளார். சபாஷ் ஹேம்நாத் 👍
@Deepan29555072
Deepan
2 years
திருவள்ளூர், சிறுவானூரில் உள்ள அரசு ஊ. ஒ. தொடக்கப் பள்ளியில் பயிலும் 5ஆம் வகுப்பு மாணவன் செ.ஹேம்நாத் 1330 திருக்குறளையும் பார்க்காமல் கூறி சாதனை படைத்துள்ளார்.இவரை மாண்புமிகு கல்வியமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் பாராட்டினார்.உடன் ஆசிரியர் அண்ணாமலை அவர்கள். @VarunKumarIPSTN
Tweet media one
Tweet media two
5
16
131
25
74
692
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
"குழந்தையும், தெய்வமும் ஒன்று" என்பார்கள்... ❤️❤️❤️
44
71
696
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
Please follow the official Tamil Nadu Police twitter account @tnpoliceoffl for news related to the Police Department. It was launched recently.
53
113
681
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
நான் என்றோ இறந்திருக்க வேண்டும். இந்த தேவதை, என் பாட்டி, தான் எனக்கு மீண்டும் உயிர் கொடுத்தாள். “அம்மா” என்று தான் இப்போதும் அழைப்பேன். சக்கர நாற்காலியில் கோவிலுக்கு நான் அழைத்துச் சென்றபோது மிகவும் பெருமிதம் அடைந்தார். முகமே மகிழ்ச்சியைக் காட்டுகிறது 😀 #WomensDay #womenpower
32
38
670
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
This is how I used to struggle with Mathematics at school 😆
@ArjunSaravanan5
Saravanan S
3 years
தோல்வி என்பது எப்போதும் துரத்தலாம் வீழ்ச்சி என்பது விலகாமல் விரட்டலாம் விழுவதில் தவறேதுமில்லை. விழுப்புண் பெறாத சக்ரவர்த்தி வரலாற்றில் கிடையாது. இருள் மீது பயமில்லை விடியாத இரவொன்று எப்போதும் கிடையாது. #ThursdayThoughts
13
201
1K
18
57
643
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
Son of Ramanathapuram 💐
@DDNational
Doordarshan National दूरदर्शन नेशनल
4 years
SALUTE and RESPECT!! Remembering People's President - Bharat Ratna Dr. #APJAbdulKalam . (15 October 1931 - 27 July 2015) #MissileMan #AbdulKalam
Tweet media one
33
758
2K
15
67
634
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
Received the DGP’s Commendation 💐 “This is to place on record the exceptional & dedicated services rendered by Varun Kumar IPS in the installation & commission of the memorial plaques in the honour of martyrs of TN Police at the martyrs column in the State Police Headquarters.”
Tweet media one
83
32
634
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
Mr.Raja, DSP trainee, Ramanathapuram District personally conducted a raid, seized 334 bottles and apprehended the suspects. Excellent work DSP Raja. Proud of you! @RmdDistPolice
Tweet media one
31
35
577
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Jayakumar, a resident of Ponneri & a theatre nurse at the Kasturba Gandhi Hospital for Women and Children, Chepauk, Triplicane. This angel saved over 35 new-borns at Neonatal Intensive Care Unit (NICU) when fire broke out. He belongs to Thiruvallur District. Proud of him 🙏🏼💐
@pkr_madras
Prabhakar Tamilarasu || பிரபாகர் தமிழரசு
3 years
Meet the braveheart who saved the lives of 45 newborn babies from fire inside the hospital ward in Chennai | @NirupamaViswa
9
118
427
21
61
558
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
A police constable representing India in Olympics. What a proud moment for TN Police 💐
@NovinstonLobo
Novinston Lobo
3 years
Meet the police constable who will represent India at the Olympics in Tokyo. In a world dominated by luxury sports brands, 25-yr-old P Naganathan strived to become an athlete training barefoot. @xpresstn @NewIndianXpress @chennaipolice_ @tnpoliceoffl
2
37
245
20
55
545
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Tweet media one
39
6
547
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
😍
@IpsVandita
Vandita Pandey IPS
3 years
The three of us !! 😍
Tweet media one
114
61
4K
20
6
542
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
அரசு விழாக்களில் ஆரம்பமே தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் என்று 1970 ஜூன் 17 அரசு உத்தரவாக வெளியிடப்பட்டது. 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. திருநெல்வேலி இந்துக்கல்லூரி முதல்வராக இருந்த சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம் நாடகத்தில் இடம் பெற்றப் பாடலே "நீராருங் கடலுடுத்த". PC:Wikipedia
Tweet media one
13
82
510
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
@thatsTamil நாங்கள��� மாணவர்களுக்கு பலமுறை மிகவும் அன்பாக அறிவுரை கூறினோம். அவர்களில் சிலர் புரிந்து கொள்வதில்லை. புரியாதவர்களுக்கு இந்த தகவல் பொருத்தமாக இருக்கும். இந்த வீடியோ தொடர்பாக பெரியபாளையம் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். விசாரணை நடந்து வருகிறது.
46
56
515
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
@selvachidambara The girl wants to become IPS. The boy wants to become DSP.
26
33
514
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
Some people mistook him as my son Vilohit. This superstar is Ajay. My son is just 3 years old. Ajay is all set to become a cop, I guess. Lots of love Ajay. You are a great communicator 💐
Tweet media one
@RmdDistPolice
Ramanathapuram District Police
4 years
"ஆபரேஷன் முகவை" - அதிரடிகளை விளக்கும் சிறுவன் அஜய் ... @VarunKumarIPSTN @menongautham @Dhebakar1 @behindwoods #SaturdayExpress #SaturdayMotivation #TNPolice #szsocialmedia1 #StaySafeStayHealthy
12
30
166
23
41
513
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
Article in The Hindu dated 03-07-2020. The perpetrator of this crime lives in Germany. Investigation is on. #Ramanathapuram #instagram #WomensRights #womenempowerment
Tweet media one
47
114
483
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
True leader! 💪🏽
@albyjohnV
Dr Alby John
3 years
Our #Vaccination strategy! Volunteers assembled at each Block office calling on phone to inform each & every beneficiary who is due for the second dose of Covid vaccination. Also informs the nearest vaccination centre. As they say,Teamwork always wins! A selfie with team,today.
Tweet media one
26
27
374
7
20
473
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
நாமக்கல் கவிஞர் @ காந்தியக் கவிஞர் Padma Bhushan Venkatarama Ramalingam (1888-1972). Born on 19th October. Source:Wikipedia. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்! தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா...
Tweet media one
5
61
477
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
“ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” திருவள்ளூரின் வேட்டையில் இதுவரை 138.93 கிலோ கஞ்சா பறிமுதல்.
Tweet media one
27
91
466
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
I wish to own a library like this, albeit an organised & orderly one. Nothing can heal life like books 📚 & music 🎶
@BookChat_
#BookLovers 📚
3 years
Author Neil Gaiman's personal library.
Tweet media one
108
968
8K
19
31
471
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Happy Dogs Day 🐶 the greatest companion to mankind. With Lots of love from our #Roulette 🐩❤️ He’s a Shih Tzu. #Dog #InternationalDogDay
28
33
451
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
@vijaypnpa_ips Sir, The most powerful weapon in the world is - SILENCE. #peace #calm
25
29
428
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Tweet media one
22
28
414
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
ராமநாதபுரத்துக்கு அருகே பிரசித்தி பெற்ற திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் உள்ளது. ஆற்று நீர், குளத்து நீர், கடல் நீர் என மூன்று நீர்ப் பெருமை பெற்ற தலமாக விளங்கி வருகிறது. கோவில் தல விருட்சமாக உள்ள அரச மரம் இங்கே கம்பீரமாக காட்சி அளிக்கிறது. Age: 10,000 years?
Tweet media one
21
40
418
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
This photo was clicked in Madhya Pradesh, exactly ten years ago, when I was writing UPSC exam. Accompanied Ilayaraja IAS while he was inspecting a school. First time closely observed an IAS officer at work. This visit helped my preparation a lot. Some dreams do come true 😊
Tweet media one
11
17
425
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
The third Sunday in the month of June is celebrated as Father’s Day every year. Let us all remember the sacrifices of our father 💐 #HappyFathersDay #HappyFathersDay2021 #FathersDay #FathersDay2021 #Fatherhood #FathersDaySpecial #father
Tweet media one
30
29
396
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
Thalaiva, you are very inspiring and you’ll be a much better SP than many of us. I’ll live to see you become an IPS officer, Chief. All the best, buddy 👍🏼
@RmdDistPolice
Ramanathapuram District Police
4 years
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS, அவர்களின் அதிரடி நடவடிக்கைகளை மழலை மொழியில் விளக்கும் சிறுவன்... @VarunKumarIPSTN @Dhebakar1 #tuesdayvibes #TuesdayThoughts #TNPolice #szsocialmedia1 #StayAtHome
15
43
324
16
49
394
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
“இளந்தீரன்” புகழேந்தி DSPக்கு வாழ்த்துக்கள் 💐👍🏼👌
Tweet media one
20
47
392
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
ஒரு மனிதனுக்குள் எவ்வளவு திறமை? ராமநாதபுரம் கான்ஸ்டபிள் ராஜேஷின் பாடல் இந்த ஆண்டுக்கான ஒரு நல்ல தொடக்கம். தானே பாடல் எழுதி, இசையமைத்து, அவரது சொந்த குரலில் பாடியுள்ளார். தனது பணிக்கு மத்தியில் இதையெல்லாம் செய்துள்ளார். இந்த பாடல் மூலம் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
28
42
392
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
பொன்னேரி: தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பக்கலையை அர்ப்பணிப்புடன் கற்றுக்கொடுத்து 5000 வீரர்களை உருவாக்கி இளம் வீரர்கள் அசத்தல். பாரம்பரிய சிலம்பக்கலையை அழிவில் இருந்து மீட்டெடுக்கும் பொன்னேரி இளைஞர்கள் 👌👏🏼👍🏼
Tweet media one
16
57
379
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
@RajendranIyyaps @IpsVandita Ten years it has been 😊
Tweet media one
30
13
370
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
1 year
😍👍👌👏🏼
@Hemanika_111
அப்பா பொண்ணு 👼👸
1 year
கல்வி என்பது எழுத்துக்களை அச்சிடும் புத்தகங்களின் பக்கங்களிலிருந்து பெறப்படும் அறிவு மட்டுமல்ல..🤗🤗🥰🥰
18
378
2K
5
24
367
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
மாண்புமிகு அமைச்சர்கள் @Avadi_Nasar @PKSekarbabu சரியான நேரத்தில் உதவியதற்கு மிக்க நன்றி 🙏🏼 💐 Great effort by the Doctor.Nagarajan (Tvm GH), Dean Dr.Therani Rajan, @Ips_PavankumarR & ASP Kiran Shruthi IPS in saving his life 💐
@abpnadu
ABP Nadu
3 years
‘பாதுகாப்பு பணியில் இருந்தபோது மயங்கி விழுந்த உதவி ஆய்வாளர்’ உடனடியாக உதவி செய்து உயிரை காத்த அமைச்சர்கள்..! @PKSekarbabu @Avadi_Nasar @VarunKumarIPSTN #KarthigaiDeepam2021 #Thiruvannamalai #TNPolice
3
23
63
16
65
361
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
1 year
Mid-air. Chennai to New Delhi flight it was. I was flying to attend my UPSC CSE 2010 interview. The flight captain announced mid-air that India lifted the World Cup. The entire flight was screaming and clapping. What a great moment 😍
@sachin_rt
Sachin Tendulkar
1 year
12 years ago India 🇮🇳 lifted the World Cup...the greatest moment of my life! Where were you when this happened and how did you celebrate? ☺️
Tweet media one
3K
9K
107K
7
22
364
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
எங்கள் வீட்டிற்கும் லட்சுமி தேவதை தனது குழந்தையுடன் வந்தாள் ❤️ இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! #Pongal2020 #PongalOPongal #PongalFestival #PongalSpecial
Tweet media one
Tweet media two
40
17
360
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Talent is recognised wherever it goes 👏🏼💪🏽 Mubarak Ali has been doing this daily, without a break, for the past 4 years, I guess. His passion has been his driving force. @tnpoliceoffl @vijaythehindu @the_hindu @davidsonips @vijaypnpa_ips @ArjunSaravanan5
18
50
352
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
How true! What a genius 😍
@iamvasanthravi
Vasanth Ravi
2 years
Thank you so much for this advice @arrahman sir, your truly inspirational not only through your music but also in the way you look at Life 🤍
8
492
2K
11
53
352
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
Great effort by @albyjohnV @TiruvallurCollr 💐👏🏼👍👌 News source: @the_hindu @timesofindia
Tweet media one
Tweet media two
15
36
350
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
3 years
Tweet media one
37
52
345
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
2 years
Tweet media one
29
11
347