"போடா எல்லாம் விட்டுத்தள்ளு... பழசையெல்லாம் சுட்டு தள்ளு..
புதுசா இப்போ பிறந்தோம் என்று எண்ணி கொள்ளடா டோய்" - நீண்ட இடைவெளிக்கு பிறகு இளையராஜாவுடன் மேடையேறிய எஸ்.பி.பி. தன் நண்பனிடம் நட்பை வெளிப்படுத்திய தருணம் அவ்வளவு அழகானது...
First Tamil
#YouTube
Channel to reach one crore subscribers...
ஒரு கோடிக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களுடன் பயணத்தை தொடரும் வெற்றியாளர்களுக்கு பேரன்பும், வாழ்த்துகளும்...
#VillageCookingChannel
TN GOVT ANNOUNCES 1000 RUPEE MONTHLY ALLOWANCE FOR GIRLS WHO STUDIED 6 TO 12 IN GOVT SCHOOLS PURSUING HIGHER EDUCATION. AMOUNT TO BE DIRECTLY CREDITED TO STUDENT ACCOUNTS. 5 LAKH GIRLS TO BENEFIT EVERY YEAR. SCHEME TO INCREASE ENROLMENT OF GIRLS IN HIGHER EDUCATION
#Kaithi
: Mass and most emotional movie... Never a dull moment in the story...
@Dir_Lokesh
&
@Karthi_Offl
manage to create a magic.
Best possible way to present the script in the most engaging manner. Congratulations
@prabhu_sr
for producing such a good movie...
தனது தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்தவும், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும் தற்கொலை செய்துகொண்ட நெல்லை மாணவர் தினேஷ் +2 தேர்வில் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
தமிழ் - 194
ஆங்கிலம் - 148
இயற்பியல் - 186
வேதியியல் - 173
உயிரியல் - 129
கணிதம் - 194
மொத்தம் - 1024
First woman officer appointed as IG intelligence in Tamil Nadu. Congratulations Thirumigu Asiammal IPS 💐 தமிழக காவல்துறையில் உளவுத்துறை ஐஜியாக முதல் பெண் அதிகாரி ஆசியம்மாள் நியமனம். வாழ்த்துகள்💐
ஊடகரும், நண்பருமான
@tjgnan
இயக்கத்தில்
#JaiBhim
திரைப்படம் தொன்மை தமிழ்க்குடிகளான இருளர் சமூகத்தின் வலிகளை உரத்து சொல்கிறது. காவல் சித்ரவதை மரணங்களின் ரணத்தை வலிமையாக காட்சிப்படுத்தியுள்ளது. பல இடங்களில் கண்கலங்க வைக்கும் காட்சிகள்...கூர்மையான வசனங்கள்... நேர்த்தியான திரையாக்கம்!
"சாட்சி சொல்வதால் வேலை போனாலும் பரவாயில்லை என்று நானும் என் பெரிய மகளும் தைரியம் கூறினோம்"
நேரடி சாட்சியான பெண் காவலரின் கணவர் சந்தோஷ் பேட்டி. Hats off to the family ...
Ground report by
@pt_nagarajan
Watched
#Doctor
last night. Good news for Tamil cine industry that fans r coming back to Theatres in large numbers .Theatre had full capacity even for Monday night show.Brilliant performances by
@Siva_Kartikeyan
@iYogiBabu
Deepa & Kingsley. ரசிகர்களின் 'பல்ஸ்' தெரிந்த டாக்டர்!
AVALUM NAANUM :
With my dear Sivasankari at Nagapattinam... Met her in the same place a couple of years ago when she lost her parents...Now she is in second standard.. Had a great time with Sivasankari and her brother Prabhu.
மனம் நிறைந்த வாழ்த்துகள் Dr கனிமொழி. நேற்று இரவு அலைபேசியில் அழைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் தங்கை கனிமொழி. அம்மாவும் நெகிழ்ச்சியோடு பேசினார். தன்னை படிக்க வைத்த சமூகத்திற்கான நன்றிக்கடனை தன் சேவை மூலம் திருப்பித் தர உறுதி ஏற்றார். மகிழ்ச்சி :)