@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
The Police will do an impartial investigation and arrest all the suspects soon. Please do not believe rumors and fake news.
Tweet media one
Tweet media two
149
595
2K

Replies

@VarunKumarIPSTN @ponkarthik_r Sir how do you come to a Conclusion that there is no communal angle involved even before the investigation has begun?
1
1
3
@VarunKumarIPSTN
Dr.Varun Kumar IPS
4 years
@SharesForLife @ponkarthik_r Investigation began on filing the FIR.
3
0
20
@deltatamilian
Delta Tamilian
4 years
@VarunKumarIPSTN நன்றி🙏🙏
0
0
2
@NembuKol
நெம்புகோல் 🖤💙❤️
4 years
@VarunKumarIPSTN Vanathi Srinivasan also
Tweet media one
Tweet media two
Tweet media three
0
0
1
@im__crown
கிரௌன்👑
4 years
@VarunKumarIPSTN @kovainazar வதந்திகளையும் பரப்பியவர்கள கைது செய்யவேண்டும்
0
0
0
@im__crown
கிரௌன்👑
4 years
@VarunKumarIPSTN @kovainazar Should arrest who spreading rumors and fake news Mr. @VarunKumarIPSTN
0
0
0
@ShibliOfficial
Mohamed Shibli
4 years
@VarunKumarIPSTN இதுபோன்ற நேரத்தில் மதங்களை தொடர்பு படுத்தி தவறான தகவல்களை சமூகவலைதளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வதந்திகள் குறையும். நடவடிக்கை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
0
0
3
@param_manickam
𝐏𝐚𝐫𝐚𝐦𝐞𝐬𝐰𝐚𝐫𝐚𝐧 𝐌 (மோடியின் குடும்பம்)
4 years
@VarunKumarIPSTN குற்றவாளிகள் பல மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவித்திருக்கிறது காவல்துறை. ஆனால் SDPI போன்ற அமைப்புகள் இந்துப்பெயரில் உள்ள இந்துவிரோதிகளை தங்களது இந்து மதவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். அந்த கோணத்திலும் விசாரனை அமையவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
1
1
5
@Anti_Indian89
சங்கத்தமிழன்
4 years
@VarunKumarIPSTN Do your dept files any case against those who spreading false rumour reg this incident.
0
1
2
@crrajaguru
ராஜகுரு
4 years
@HRajaBJP
H Raja ( மோடியின் குடும்பம்)
4 years
இராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த அருண் பிரகாஷ் சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த சேட்(எ) லெப்ட் சேக் மற்றும் 10 முஸ்லீம் மதவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இவர்களால் தாக்கப்பட்ட யோகேஷ் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tweet media one
607
717
2K
1
3
2
@Senthil91321487
Senthil Kumar
4 years
@VarunKumarIPSTN Yes..sir...That is we want... we have faith on our police department.. we will not give any space for any political/religious party to score on this type of murder. Thanks sir. Peaceful Ramanathapuram
0
1
9
@Kannarka
(Rekha) Kannadasan
4 years
@VarunKumarIPSTN #RamanathapuramMurder என்ற ஹேஸ்டேக் நேற்று இந்திய அளவில் ட்ரென்ட் ஆனது Sir. உங்கள் விளக்கத்திற்காக காத்துகொண்டிருந்தேன். உரிய நடவடிக்கை எடுக்கபடும் என்ற உங்கள் உறுதி நம்பிக்கையளிக்கிறது Sir. அமைதி தொடரட்டும். உங்களது செயல்களுக்காக நன்றி Sir.
0
0
11
@sarankaran_y
Rational 🐀
4 years
@VarunKumarIPSTN Please take an action against this women @VanathiBJP for creating a threat for communal harmony. @CMOTamilNadu
@VanathiBJP
Vanathi Srinivasan
4 years
இம்மாதிரியான வழக்குகளில் தண்டனை கிடைக்க கால தாமதமாவதால் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் தைரியமாக இதை செய்கின்றனர். தமிழக காவல்துறை மத பயங்கரவாத குழுக்களை அழிக்க சிறப்பு கவனம் கொடுக்க வேண்டும் . உடனடி நடவடிக்கையே இப்போது தேவை . @CMOTamilNadu @AmitShah
157
155
437
2
7
20
@Nivi45
Vote For INDIA 🇮🇳🤞
4 years
@VarunKumarIPSTN Pls take action against these people
@VanathiBJP
Vanathi Srinivasan
4 years
இம்மாதிரியான வழக்குகளில் தண்டனை கிடைக்க கால தாமதமாவதால் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் தைரியமாக இதை செய்கின்றனர். தமிழக காவல்துறை மத பயங்கரவாத குழுக்களை அழிக்க சிறப்பு கவனம் கொடுக்க வேண்டும் . உடனடி நடவடிக்கையே இப்போது தேவை . @CMOTamilNadu @AmitShah
157
155
437
0
0
8
@karaikudiyan
காரைக்குடியான்
4 years
@VarunKumarIPSTN சார் இவெங்கதான் @HRajaBJP @MaridhasAnswers @VanathiBJP @BJP4TamilNadu தவறான செய்தியை பரப்பிட்டு இருக்காங்க. தயவுசெய்து இவர்களை எச்சரித்தும், தொடர்ந்து கண்காணித்தும் தமிழ்நாட்டை காப்பாத்துங்க சார்🙏😍
2
4
30
@kangeyan50
KangeyanD
4 years
@VarunKumarIPSTN @chronicler_282 சார் இந்த மாதிரியான பொய் தகவல்களை யார் பரப்புகிறார்கள் என்று அறிந்து,அவர்கள் மீது யாருக்கும் அஞ்சாமல் நடவடிக்கை எடுங்கள். அதுவே பிறருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
1
1
19
@a_devendhiran
DEVENDHIRAN AKKALATHUDIYAR
4 years
@VarunKumarIPSTN நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.... இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் மற்றும் அவருடைய குழுவினருக்கும். இதை தெளிவுப்படுத்தியதற்காக..... சிறப்பு...... வாழ்த்துக்கள்... இராமநாதபுரம் காவல்துறைக்கு.
0
0
6
@sathish_kural
Sathish BE, ME
4 years
@VarunKumarIPSTN @kavithamurali இங்கே ஒருவர் வதந்தி பரப்பி இருக்கிறார் ஐயா @CMOTamilNadu நமக்கு இருக்கும் பிரச்சினைகளில் இது போன்ற வதந்தி பரப்புவோர் மீது இரும்புக்கரம் கொண்டு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐயா.
Tweet media one
0
1
4
@sasi_ss
siva💙
4 years
@VarunKumarIPSTN @Kannarka Irrespective of caste and religion whoever done the crime have to be punished Sir 🙏
0
1
3
@siddiq003
-ஸ்டீலி.😎
4 years
@VarunKumarIPSTN @Bharathwajspb மத மோதலா உருவாக்க பிஜேபி/சங்கிகள் செய்த சதி அம்பலம்.காவல்துறை விளக்கம். மதரீதியாக தூண்டிய சங்கி 🐕 கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilNadu
Tweet media one
0
5
24