பரம்பொருள் Profile Banner
பரம்பொருள் Profile
பரம்பொருள்

@paramporul

Followers
57,557
Following
959
Media
12,586
Statuses
235,310

| Belongs to Dravidian Stock | Cathy's Father | #இசைச்சாமி |

5 விவேகானந்தர் தெரு, துபாய்
Joined August 2011
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@paramporul
பரம்பொருள்
9 years
"நேரம் கிடைத்தால் படியுங்களேன்..மகிழ்வேன்." வீதி முற்றம்.......: மிஸ்டர் முத்துசாமி ....(என் பெயரும், இனிஷியலும் .) http://t.co/sJgKflbrwG
89
181
490
@paramporul
பரம்பொருள்
9 months
தல @arrahman இப்பிடி ஒரு மீம் சுத்துது.. இது உண்மையா தல..
Tweet media one
64
462
7K
@paramporul
பரம்பொருள்
2 years
ஆன்லைன் கிளாஸ்ல, டீச்சர் “Hindi is the National Language of India” என்று சொல்ல, நிறுத்தி நிதானமா அந்த செஸன்ல தன் வாய்ப்பு வரும்வரை காத்திருந்து டீச்சர்க்கு விளக்கியிருக்கு நம்ம வாண்டு. என்றைக்கோ நான் சொன்னதை நினைவில் வைத்து சரியான நேரத்துல அடிச்சிருக்கு நம்ம வாண்டு😂 #கேத்தி 1
247
2K
5K
@paramporul
பரம்பொருள்
11 months
பிரிச்சி மேய்ஞ்சிட்டான்..😂😂😂👏👏👏🔥🔥🔥 #CSK 1 Minute Story.. @ChennaiIPL @msdhoni
25
1K
5K
@paramporul
பரம்பொருள்
3 months
‘இன்னக்கி’ இந்த விழா நடக்குறது ஒரு முக்கியமான நாள்.. 🔥 குஷ்புக்களை செருப்பாலடித்திருக்கிறார் இந்த சின்னப்புள்ள கீர்த்தி பாண்டியன்.. 👍👌👏 காலு மேல கால போடு ராவண குலமே.🔥
26
947
4K
@paramporul
பரம்பொருள்
3 years
🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
Tweet media one
147
971
4K
@paramporul
பரம்பொருள்
11 months
Rayudu was on tears.. ❤️❤️🔥🔥🔥🔥 thank you ⁦Rayudu for what you are to #CSK
Tweet media one
2
310
3K
@paramporul
பரம்பொருள்
3 years
கடைசில தொபுக்கடீர்னு PTR கால்ல விழுந்துட்டான்... 🤣🤣🤣 love you @ptrmadurai anna 🔥🔥
30
1K
3K
@paramporul
பரம்பொருள்
2 years
அ.மலை: முதல்வர் தொகுதி எப்டி இருக்குன்னு பாக்க வந்தேன். பாட்டி : “ஸ்டாலின் என்ன பண்ணுவாரு பாவம். அவரு நேத்து வந்தவரு. நீங்க இன்னா பண்ணப் போறீங்க அத சொல்லு..” 🤣🤣 அன்பு பாட்டி மொத்தமா முடிச்சி விட்டாங்க. இவரு போட்டோ ஆப் பண்ணப் போய் நமக்குத்தான் லட்டு லட்டா கண்டெண்டு😂
104
1K
3K
@paramporul
பரம்பொருள்
3 years
ப்பாஆஆஆ.. கண்ணை மூடிக்கிட்டு கேட்டா, அப்பிடியே கலைஞர் குரல்... 🔥🔥🔥 வாகை சந்திரசேகர் 😍😍👌👌👌
38
1K
3K
@paramporul
பரம்பொருள்
10 months
ஹலோ மிஸ்டர் குணசேகரன் @GunasekaranMu , ‘You Are Dismissed’😂😂😂 திஸ் கய் அமுதரசன் ..🤣👏👏 சிம்பிளா முடிச்சிட்டாப்ள.. 🔥🔥🔥
24
1K
3K
@paramporul
பரம்பொருள்
2 years
18 நிமிடங்கள் டைம் ஒதுக்கி இந்த இண்டர்வியுவ தவற விடாம பாருங்க. வட இந்திய ஊடகங்களின் தில்லாலங்கடி பிரச்சாரங்களை உடைத்து தள்ளுகிறார் PTR. Am certainly becoming a fanboy for @ptrmadurai 🙏 என்ன தெளிவு, ஞானம். 🔥🔥 ராஜ்தீப் பாவம் 😂
53
931
3K
@paramporul
பரம்பொருள்
2 years
உய்யிய்யோ😂😂 அண்ணாமலைன்னு சொன்னதும் வர்ற அந்த ரியாக்சன்😂👌👌👌 ஆட்டுக்குட்டிய மிகச்சரியா லெப்ட் ஹாண்ட்ல டீல் பண்றது இவருதான்.. 👍👍 @ptrmadurai
119
642
3K
@paramporul
பரம்பொருள்
2 years
But one thing is for sure. நிஜ வாழ்வில் நாம் கண்ட அமைதிப்படை ‘அமாவாசை’ இந்த EPS தான். சசிகலா காலைப் பிடிச்சி முதல்வர் ஆகி, அதே சசிகலா முதுகுல குத்தி, ஆட்சிக்கு அதரவு வேணும்னு OPSகூட இணைந்து, ஆட்சி போனதும் OPSஐ முதுகுல குத்தி, கட்சிய கைப்பற்றுவதுன்னு 360டிகிரி அமாவாசை இவர்.
92
649
3K
@paramporul
பரம்பொருள்
2 months
யய்யா நாட்டாமை! ரெண்டு மணிக்கு ராதிகாவ எழுப்புனத சொன்ன, ரெண்டரை மணிக்கு அண்ணாமலைக்கு போன் பண்ணதச் சொன்ன, ஆனா ஒன்னரை மணிக்கு என்ஐஏ போன் பண்ணினதச் சொல்லாம விட்டுட்டியேப்பா..
Tweet media one
18
475
2K
@paramporul
பரம்பொருள்
4 months
இன்னேரத்துக்கு பிடிஆர் நிதியமைச்சரா இருந்திருக்கனும்.. நிர்மலா சீதாராமன் துண்டக்காணாம் துணியக்காணாம்னு ஓடுற மாதிரி விலாவரியா ஒரு பேட்டிய குடுத்து முடிச்சி விட்டிருப்பாரு… Very much Missing Him in action.
188
561
2K
@paramporul
பரம்பொருள்
1 year
யாரு பாத்த வேலை இது? 😏
56
403
2K
@paramporul
பரம்பொருள்
3 years
சங்கி என்பவன் யார்?? Sanghi well defined...
Tweet media one
23
555
2K
@paramporul
பரம்பொருள்
3 years
திமுக வெற்றி பெற்றால் மத்திய அரசு திட்டம் எதுவும் தமிழகத்திற்கு வராது.. ஹெச்.ராஜா. யோவ் கோமாளி @HRajaBJP ! தமிழகத்துல இருந்து வரி எதுவும் டெல்லிக்கு வராதுன்னு முடிவெடுத்தா நீங்க ஆளுற மாட்டு பெல்ட் மாநிலங்களாம் சோத்துக்கு சிங்கி அடிக்கனுமே பரவால்லியா??
36
705
2K
@paramporul
பரம்பொருள்
3 years
அட சங்கிப் பதருகளா! 🙄 ஏன்டா, வழுக்கைய வச்சாடா ஆள கண்டுபிடிப்பீங்க? கனவுனாலும் ஒரு நியாயம் வேணாமாடா? 😩😩 வழுக்கையத் தவிற எதாவது ஒரு similarity இருக்கா எனக்கும் அவருக்கும்? உங்க கண்ணு என்ன அவிஞ்சா போச்சி? இம்புட்டு குருடாவாடா இருப்பீங்க அயோக்கியப் பயலுகளா? 😭😭
Tweet media one
153
493
2K
@paramporul
பரம்பொருள்
2 years
என்னா அடி… 😂😂 @HRajaBJP
Tweet media one
17
360
2K
@paramporul
பரம்பொருள்
2 years
ஒரே அடி பொளேர்னு😂😂😂. அக்கா பால பாரதி ராக்ஸு.💥💥💥
29
694
2K
@paramporul
பரம்பொருள்
1 year
இந்த கேஸ் போட்ட புண்ணியவான் யாரு??? நல்லாருய்யா👌👌 கேள்வியாவே எழுப்பிக்கிட்டிருந்தாங்க எல்லோரும்.. இப்பதான் வழக்கா மாறியிருக்கு. இப்ப பாருங்க பதறியடிச்சிக்க்கிட்டு ஓடியாருவானுக சங்கி சர்க்கார்🔥🔥
Tweet media one
57
672
2K
@paramporul
பரம்பொருள்
2 years
‘Style Statement’ஆ மாத்தி வச்சிட்டாங்க. அது தவறு. ஆரவாரம் பண்ணக்கூடிய விடயமல்ல👌👌 @VijaySethuOffl ❤️❤️
11
363
2K
@paramporul
பரம்பொருள்
2 years
laugh riot 😂😂😂😂 Hope both of you had a chance to see this meme. @ilaiyaraaja @arrahman
Tweet media one
21
221
2K
@paramporul
பரம்பொருள்
7 months
1st half 😊😊 2nd half 🥴😢 விஜய் 👍 ஹேர்ஸ்டைல்லாம் நல்லா ஒர்க்கவுட் ஆகிருக்கு. ஒரு கட்டத்துக்கு மேல படத்துலருந்து லோகேஷ் விலகிட்டாருன்னு ஒரு ரூமர் சுத்துச்சில்ல. Unfortunately, அது உண்மையோன்னு தோணுச்சி, குறிப்பா இரண்டாவது பாதி பாக்கைல.. #Leo #FDFS
77
545
2K
@paramporul
பரம்பொருள்
1 year
“குடும்பம் என்பது ஜனனாயக அமைப்பா இருக்கனும்.”🔥🔥 படத்தை ஒரு பக்கம் வைப்போம்.. இவ்வளவு தெளிவான கருத்து பொதுவெளியில் சாமானிய பெண்களால் எடுத்துவைக்கப்படுவது என்பது. ❤️❤️❤️ so heartwarming. நம் கிழவனுக்கு மரணமில்லை.. 💪💪 இது பரவனும்.
76
645
2K
@paramporul
பரம்பொருள்
6 months
சங்கி: “சார்.. அடிப்படை வேலைகளைச் செய்ய ஆள் பற்றாக்குறை ஆகிடுச்சி சார்..” நம்மாளு: “அந்த அடிப்படை வேலைகளைச் செய்ய யாரை படிக்க வைக்கலாம்னும் சொல்லுங்க சார்.. உங்க பையனை படிக்கவைக்கலாமா?” 🔥🔥🔥🔥 ஆடிப்போயிட்டான் சங்கி.. 😂 படிப்பு முக்கியம் பிகிலு.. #நீயாநானா
30
713
2K
@paramporul
பரம்பொருள்
2 years
“ஐயய்யோ இது நெஜ போலீசுடா” தியாகு மொமண்ட் 😂😂
Tweet media one
55
339
2K
@paramporul
பரம்பொருள்
2 years
இந்த மனுசன் இறங்கி அடிக்கிறார்… அன்னக்கி ஒரு மேடையோட போயிருக்கும், ஏன்டா கெளறிவிட்டோம்னு கதறிக்கிட்டிருப்பானுக சங்கீஸ்.. 😂😂 கோர்ட்ல என்னக்கி கேஸ் வருதுன்னு காத்துக்கிட்டிருக்கேன். அன்னக்கி இருக்குடா உங்களுக்கு - அண்ணன் ஆ.ராசா 🔥
54
690
2K
@paramporul
பரம்பொருள்
3 years
பார் போற்றும் பாரதப் பிரதமர் மோடி 💪🏻💪🏻💪🏻
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
28
1K
2K
@paramporul
பரம்பொருள்
2 years
His Body Language 🔥🔥🔥. ‘Its my State’s right and am asking… am not here to beg you’ attitude👏🏻👏🏻👏🏻 Well prepared and well delivered speech by our CM @CMOTamilnadu @mkstalin Respect sir.🙏 Thank you 🙏 @arivalayam
32
560
2K
@paramporul
பரம்பொருள்
6 years
இந்த வாக்குவாதத்துல ஹைலைட்டே இதான்.. “அறிவிருக்கறதாலதான் சோபியா ‘பாசிச பாஜக ஆட்சி ஒழிகன்னு’ சொன்னுச்சி.. “ - அக்கா @DrTamilisaiBJP ஒப்புதல். 👌👌 #பாசிசபாஜக_ஆட்சிஒழிக
62
1K
2K
@paramporul
பரம்பொருள்
1 year
11 பேர் உக்காந்து ஜோசியம் சொல்லிருக்கானுக மேட்ச்சுக்கு முன்னாடி.. 🥹🥹🥹 அத்தனை பேரும் இந்தியா ஜெயிக்கும்னு ஆரூடம் சொல்லிருக்கானுக😷 இந்த சங்கிகளும் இவனுகள நம்புற சங்கிகளும் எப்ப திருந்தி, நாடு எப்ப வல்லரசாகி…😢😢
102
790
2K
@paramporul
பரம்பொருள்
2 years
உலகின் உச்சியில் தமிழ்.❤❤❤ நன்றி முதல்வரே @mkstalin #CMStalinInUAE #BurjKhalifa #தமிழ்வாழ்க சங்கிகளும் , தம்பிகளும் இன்னும் சற்றே வயிறெரியட்டும்..
36
515
2K
@paramporul
பரம்பொருள்
3 years
“நான் ஜெயிலுக்குப் போறேன் நீ பதவிய பாத்துக்க”ன்னு ஜெயலலிதாவால் முதல்வர் ஆன OPSம் அல்ல.. “நான் ஜெயிலுக்குப் போறேன் நீ பதவிய பாத்துக்க”ன்னு சசிகலாவால் முதல்வர் ஆன EPSம் அல்ல. இவர்...மக்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ‘மக்களின் முதல்வர்’ MKS. 🔥🔥 @mkstalin #DMKwinsTN
14
626
2K
@paramporul
பரம்பொருள்
2 years
அண்ணாமலை உள்ளிட்ட ஒட்டுமொத்த சங்கிகளின் கதறலுக்குக் காரணங்கள்: 1. முதல்வர் விமானநிலையம் போய் நிக்காதது. 2. விழா நடந்த இடம்: ‘நேரு’ Stadium 3. மத்த மாநிலத்துல கலவரத்துக்கு சங்கிக பண்ற விஷயம் ‘ஹிஜாப்’ விவகாரம். இங்க ஹிஜாப் அணிஞ்ச பெண்ணை மேடையேத்தினது 1/2
14
539
2K
@paramporul
பரம்பொருள்
9 months
இப்பிடி கூமுட்டைத்தனமா பேசுறதாலதான் ‘புர்ச்சித்தமிழஎ’ பட்டம் தனக்குத்தானே குடுத்துக்கிட்டார் போல. 2019ல காங்கிரஸ் ஆட்சியாம்.. நீட் கொண்டு வந்தாங்கலாம். ஒரு முன்னாள் முதல்வரின் லட்சணம். 😂😂 மாபா பாண்டியராஜன அனுப்பி நீட்டுக்கு கையெழுத்து போட்ட அயோக்கியனுக.. பேச்சைபாருங்க.
87
993
2K
@paramporul
பரம்பொருள்
3 years
this is absolute 🔥🔥🔥 #Kalaingar
19
632
2K
@paramporul
பரம்பொருள்
2 years
ஒரு நடிகை இந்தி இந்தியாவின் தாய்மொழின்னு சொல்லிருக்காங்களே?? @ptrmadurai பதில் 🔥🔥🔥 இந்த பேட்டி முழுவதுமே தெறிதான்.. கடைசில இப்டி ஒரு சம்பவம் பண்ணிட்டிப் போயிட்டாரு😂😂💪🏻💪🏻💪🏻💪🏻
20
553
2K
@paramporul
பரம்பொருள்
8 months
மதுரையில் அறிஞர் அண்ணா - முத்துராமலிங்கம் ஐயா இடையே நடந்தது என்ன? Do Watch.. வாய்க்கு வந்ததையெல்லாம் வரலாறு என கட்டுக்கதைகளை உள���ிக்கொட்டும் அண்ணாமலை போன்ற அரைவேக்காட்டுகளுக்குச் சமர்ப்பணம்.. @TharasuShyam 🔥🔥🔥 பொய்ச் சேதிய சொல்லிட்டு எஸ்கேப் ஆக தமிழ்நாடு ஒன்னும் பாஜக ஆளும்…
41
1K
2K
@paramporul
பரம்பொருள்
2 years
This @sumanthraman is a venomous asshole.. இவ்ளோ மத விஷத்தை உள்ள வச்சிக்கிட்டுத்தான் நாயி வெளில வேசம் போடுறான்..
Tweet media one
65
501
2K
@paramporul
பரம்பொருள்
1 year
#Vikraman 𓃵 you beauty. 🔥🔥🔥 அரைவேக்காடு ரன்னிங் ரவிகளை செவுல்ல அறைந்த மாதிரி ஒரு பேச்சு❤️❤️ திவ்யதர்சினிக்கு வெளில நடக்குற பிரச்சனை தெரியும். அதனை நாசூக்காக வெளிப்படுத்தி விக்ரமனை பேசவைத்துப் பார்த்த அந்த உணர்வு.. Love you @DhivyaDharshini 👏👏👏
@BBFollower7
Bigg Boss Follower
1 year
Vikraman talks about the name "Tamil Nadu". #BiggBossTamil6
109
1K
6K
10
327
2K
@paramporul
பரம்பொருள்
2 years
This one is… by far, the best one so far.. 😂😂😂😂 #GoBackModi
Tweet media one
48
811
2K
@paramporul
பரம்பொருள்
3 years
திரு. ஜவாஹிருல்லா தற்காலிக சபா நாயகராக தேர்வு.. 😍💪🏻 அடிச்சி ஆடுறார் ஸ்டாலின்.. இதுதான் தமிழகம்.. இதுதான் திமுக. நாலு சங்கி எம் எல் ஏக்களும் பதவி ஏற்க இருப்பது குறிப்பிடத் தக்கது.
30
366
2K
@paramporul
பரம்பொருள்
1 year
“அண்ணே! ஆல்ரெடி அந்தப் பாட்ட வச்சி சூட்டிங் முடிச்சிட்டேண்ணே..” “நீ ஷூட் பண்ணத குடுத்துட்டுப் போய்யா நான் பாத்துக்குறேன்..” 😍😍 ‘பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்குத் தெரியும்..’ பாடல் உருவான விதம்… ❤️❤️❤️ #இசைச்சாமி எனும் ஓர் இசையற்புதம்.. . @ilaiyaraaja 🙏🙏🙏
35
453
2K
@paramporul
பரம்பொருள்
2 years
5ஜில ஒன்றிய பாஜக அரசு 2.80 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தியிருக்கே.. இதுபற்றி உங்க கருத்து என்ன?? பதிலை கேட்டு நீங்க மயக்கம் போட்டு விழுந்தா கம்பெனி பொறுப்பல்ல..😂😂 இவ்ளோதாங்க @SeemanOfficial 😂
251
657
2K
@paramporul
பரம்பொருள்
4 months
“பத்து வருசமா பார்லிமெண்ட்ல பாஜகவுக்கு எல்லாத்துக்கும் சரி சரின்னுட்டு, எலெக்சன் வந்ததும் சாரியா?” 😂😂 அதிமுகவை பொளந்து கட்டிய அண்ணன் மதுக்கூர் ராமலிங்கம்..🔥🔥🔥 @AIADMKITWINGOFL @EPSTamilNadu @KovaiSathyan #aiadmk #EPS
17
731
2K
@paramporul
பரம்பொருள்
5 months
20 cm மழைன்னு சொல்லி, யாரும் வெளிய போக வேண்டாம்னு சொன்ன பிறகும், சில பிராத்தல் மீடியா, “வாகன ஓட்டிகள் மிகவும் சிமத்திற்கு உள்ளாகிறார்கள்ன்னு” நியூஸ் போடுறா . சல்லி 20 cm மழைல NY, London, ஏனைய மேற்கத்திய நககரம் அப்படிதான் இருக்கு ஒரு நாள் கழித்து என்ன நிலமைன்னு சொல்லு. அதுவும்…
83
438
2K
@paramporul
பரம்பொருள்
1 year
நேற்று மாலை சார்ஜா மன்னர் HH டாக்டர் சுல்தான் அல் காஸிமி அவர்களை சந்தித்து ரமதான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.. 😊😊
Tweet media one
129
144
2K
@paramporul
பரம்பொருள்
2 years
நிரந்தர பொதுச் செயலாளார் ஜெயலலிதா என்ற விதி நீக்கம். சசிகலா, தினகரன், ஓபிஎஸ்ஸை தொடர்ந்து ஜெயாவையும் முதுகில் குத்திய எடப்பாடி. 😂😂😂 The most dangerous politician of Tamil Nadu - EPS.
53
436
2K
@paramporul
பரம்பொருள்
2 years
மாமா டவுசர் கழண்டுச்சே😂😂😂🔥🔥 உச்சம் பொளக்கப்பட்டார்.. vc @Arun82920059
29
571
2K
@paramporul
பரம்பொருள்
5 months
அன்புச் சகோதரர் விஷால் அவர்களுக்கு @VishalKOfficial ! மதியம் ஒன்னரை மணியாகிவிட்டதால் நேற்றைய இரவின் போதை முழுவதுமாக நீர்த்துப் போயிருக்கும் என நம்புகிறேன்.. நீங்கள் நிதானமாக நிலையில் இருக்கும் (என நம்புகிறேன்) இந்த நேரத்தில், தங்களது அரன்மனையை விட்டு வெளியே வந்து, உங்கள்…
77
569
2K
@paramporul
பரம்பொருள்
3 years
ஆவடி தொகுதி மக்களுக்கு பாதம் தொட்டு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்🙏🙏🙏 எந்த இழிபறியும் இல்லாம ஆரம்பத்துலேருந்தே இந்த இன துரோகி @mafoikprajan ஐ மண்ணைக் கவ்வ வைத்தீர்கள் .சாஷ்டாங்க நமஸ்காரம் மக்களே!!🙏🙏 #SaluteAvadi
26
417
2K
@paramporul
பரம்பொருள்
3 years
மவனே யாருக்கிட்ட 🤣🤣 கலைஞர்டா 🔥🔥🔥
24
518
2K
@paramporul
பரம்பொருள்
8 months
“CMங்கறது பதவி… பேர் என்ன?”.. குழந்தைகளுடனான அந்த இயல்பான உரையாடல்.😍😍😍இதெல்லாம் தானா வர்றது. 😊😍❤️❤️❤️ சுட்டுப் போட்டாலும் வராது அந்த நாற்காலிக்கு அடியில் பர்பி தேடி முதலமைச்சரான கொங்கு கட்சி புர்ச்சிக்கு. வேலுமணிகளை வைத்து குத்தாட்டம் போட்டு ரசிக்கத்தான் லாயக்கு.
23
537
2K
@paramporul
பரம்பொருள்
3 years
சச்சின் உள்ளிட்ட பல செலப்ரிடி கோமாளிகளுக்கு ஒரே கேள்விதான்.. அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு வாக்களிக்க வேண்டுமென்று மோடி பிரச்சாரம் செய்தபோது என்னத்த வெட்டி முறிச்சிட்டு இருந்தாய்ங்க??
18
507
2K
@paramporul
பரம்பொருள்
2 years
அதுல உங்களுக்கு என்ன சந்தேகம்?? 👌👌👌
8
309
2K
@paramporul
பரம்பொருள்
3 years
அய்யய்யோ.. மாபா பாண்டியராஜன் நடு மண்டைல பொளக்கப்பட்டார்.. 😆😆 இவங்கள இப்பிடித்தான் டீல் பண்ண வேண்டியிருக்கு. PTR 👏👏
23
459
2K
@paramporul
பரம்பொருள்
2 years
தமிழ் நாட்டு மக்கள் டு அண்ணாமலை : ‘ஸ’ தமிழ் எழுத்தா முட்டாளே? அண்ணாமலை: அப்ப முதல்வர் ஏன் ஸ்டாலின்னு பேரு வச்சிருக்கார். மக்கள் : மன்னிச்சிருப்பா அண்ணாமலை. நீ முட்டாள்னு நெனச்சிட்டோம், அடிமுட்டாள்னு தெரியாம கேட்டுட்டோம்..
13
295
2K
@paramporul
பரம்பொருள்
3 years
"மனிதனை மனிதனாக நடத்துறோம்..." அம்புட்டுதேன்.👍👌🙌🙌 @PKSekarbabu #ஜீயர்
15
369
2K
@paramporul
பரம்பொருள்
27 days
2004 Lok Sabha Election Voting duration was 20 days.. After 20 years, current ECI needs two months for voting and 3 months in toto. ECI is totally incompetent. @ECISVEEP is a STAIN on out democracy and farce… TN IT Minister @ptrmadurai rips apart the Election Commission.…
36
830
2K
@paramporul
பரம்பொருள்
1 year
மோடி உதவிய தருணம்…… 👇 . @annamalai_k கூச்சமாவே இல்லியா மேன்??
Tweet media one
@annamalai_k
K.Annamalai (மோடியின் குடும்பம்)
1 year
On behalf of @BJP4TamilNadu & the people of Tamil Nadu, we thank our Hon PM Thiru @narendramodi avl for his persistent effort to ensure the ban on the Cultural sport of TN, Jallikattu was lifted in its entirety. The Supreme Court today dismissed a batch of petitions that…
Tweet media one
475
2K
8K
101
583
2K
@paramporul
பரம்பொருள்
3 months
ஆளுனரை எதிர்த்து கவர்னர் வெளி நடப்புச் செய்தார்.. - அண்ணாமலை..😂😂 அவரு கறுப்பா பயங்கரமா இருப்பாரு.. இவரு பயங்கர கறுப்பா இருப்பாரு.. @annamalai_k 🤡🤡🤡 இந்தக் கோமாளிய வச்சிக்கிட்டுதான் தமிழ் நாட்டுல கட்சிய வளக்கப் போறீங்களாக்கும் @JPNadda ?😂😂😂 @SparkMedia_TN
115
630
2K
@paramporul
பரம்பொருள்
4 years
/எனக்கு ரெண்டு பொட்டப்புள்ளைக இருக்கு, நாளைக்கு அதுகளுக்கு எதாச்சும்னா நாலு பேரு உண்மை சொல்ல வரனும்ல. அதான் உண்மைய சொல்ல சொன்னேன் / 🙌🙌🙌 #salute #respecr
Tweet media one
10
565
1K
@paramporul
பரம்பொருள்
8 months
Live Concerts…. “தட் டட்டண்டடடடன் டண்டண்டன்..” 😂👌👌👌 @ItsGurubaai உனக்குள்ள ஒரு இசைக்கலைஞன் ஒளிஞ்சிட்டிருக்கான்யா தம்பி.👍
20
262
2K
@paramporul
பரம்பொருள்
9 months
Excellent clip.. 🔥🔥 Do circulate.. 🙏🙏
@skybluekrishna
🌟🌟Dr.Crow🌟🌟
9 months
அண்ணன் PTR சொன்னதுலாம் மோடிக்கு புரியவே நாலு வருஷம் ஆகும்... ரொம்ப நாள் கழிச்சு அண்ணன் கிட்ட இருந்து தரமான இன்டெர்வியூ
64
2K
5K
7
509
1K
@paramporul
பரம்பொருள்
2 years
டைடல் பார்க் திறப்பு விழா 4.7.2000.. இன்று அதே டைடல் பார்க் மற்றும் பிற ஐடி நிறுவனங்களில் வேலை செய்துகொண்டே திமுகவையும், கலைஞரையும் வசைபாடும் அரைகுறை அன்பர்களுக்கு சமர்ப்பனம்.. #கலைஞர் #TidelPark #TNIT
20
553
1K
@paramporul
பரம்பொருள்
2 years
போராட்டத்துக்கு வந்ததே தொள்ளாயிரத்து சொச்சம்.. அதும் காசு குடுத்து.ல் கூட்டிக்கிட்டு வந்த கூட்டம் போல. மோடியோட 15 லட்சம் மாதிரியே இந்தக் காசும் குடுக்கல இவங்க. காசு எங்கன்னு நல்லா மெட்ராஸ் கெட்டவார்த்தைல திட்டுறாங்க வந்தவங்க. 😂😂😂 . @annamalai_k . @BJP4TamilNadu
55
561
1K
@paramporul
பரம்பொருள்
2 years
2024 தேர்தலில் கார்த்தி சிதம்பரத்துக்கு சீட்டுக் குடுத்தா ஒரு வாரம் லீவு போட்டாது சிவகங்கை போயி அந்தாளுக்கு எதிரா பிரச்சாரம் செஞ்சி ஒரு 50 ஓட்டாவது எதிரா மாத்தி விட்டுடனும்.. எதிர்த்து நிக்கிறது யாரா இருந்தாலும் பரவால்ல. இந்தாளு ஜெயிக்கக்கூடாது..
108
268
1K
@paramporul
பரம்பொருள்
8 months
அடிபட்டுக் கெடக்குறான்னு பாவம் பாக்கக் கூட யோசிக்க வேண்டிய மன நிலைல கொண்டு வந்து நிறுத்திருக்கான்… #TTFVasan அவன் பண்ணின கூத்துல பக்கத்துல யாரோ நடந்தோ, சைக்கிளிலோ, பைக்கிலோ போய்க்கிட்டிருந்தாங்கனா அவங்க நிலைமை என்ன ஆகிருக்கும். இவனை கண்டிக்காம, லைசன்ச ரத்து செய்யாம…
61
351
1K
@paramporul
பரம்பொருள்
1 year
செய்ய வேண்டியத செய்ய வேண்டிய காலத்தில் காங்கிரஸ் செய்யாததின் பலன் இவனெல்லாம் நாட்டின் தலைவிதியை நிர்னயிக்கும் நிலையில்…
58
416
1K
@paramporul
பரம்பொருள்
2 years
நேத்து எதற்கும் துணிந்தவன் பார்த்தேன்.. @Suriya_offl மீதான் மதிப்பும், மரியாதையும் கூடவே செய்தது.. 🙏🙏 கமர்சியல் படம்தான்.. ஆனா அதுல பேசப்படும் பொருள் மிக மிக அவசியமானது இன்றைய காலகட்டத்துல. ஹீரோவின் மனைவியே விக்டிமாவதும், சமூகத்திற்கான செய்தி அவர் வழியாகச் சொல்லப்பட்டி
4
572
1K
@paramporul
பரம்பொருள்
2 years
நேத்து சன் நியூஸ் Speed 100ல செய்தியாவே சொல்லிருக்காங்க😷😁😁😁 #கேத்தி
40
344
1K
@paramporul
பரம்பொருள்
2 years
விஷ பார்ப்பான் என பெரியார் சொல்ல கேட்டிருக்கோம்ல, அதன் வாழும் உதாரணம்தான் இந்த சுமந்த்.. @sumanthraman
28
338
1K
@paramporul
பரம்பொருள்
5 months
YES.. 2015 WAS FAR BETTER. and Iron lady was brilliant… 👏👏👏👍👍👍 2015 had seen about 400 people die in flood….👍 But this time around, DMK Government couldn’t achieve this figure even in single digit… 👎 What an useless Government this MKS is running.. ச்சே.. 2015 had…
@VinodhiniUnoffl
Vinodhini Vaidynathan
5 months
Sorry but the writing on the wall is clear. Terrible mismanagement at all levels. No helpline numbers are working. There was a knee jerk reaction from GCC a week back on an issue, will be writing about it in detail. Hint: Narikuravas. Today we’ve seen how massive corruption at…
Tweet media one
238
317
1K
81
523
1K
@paramporul
பரம்பொருள்
2 years
'பேராசிரியர் அன்பழகன்' பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம்.. ❤❤❤ அப்பாவை மிஞ்சிட்டீங்க முதல்வரே @mkstalin நல்லாருங்க.. 👍👍👍🙏🙏🙏🙏
5
141
1K
@paramporul
பரம்பொருள்
11 months
Using womanhood for petty political gain??? Are you such cheap??? Nice prerformance @khushsundar You are a SHAME and DISGUSTING . @khushsundar @NCWIndia Yes. You got a very good actress to man.. 👏👏
@kalaingarism
ARUN MANOHARAN
11 months
என்னமா இப்படி நடிச்சு என்ன பண்ண போற? அப்ப பூரா acting ah? பிஜேபி போய் இவ்வளவு...
72
1K
2K
8
687
1K
@paramporul
பரம்பொருள்
7 months
லியோ நிகழ்ச்சிக்கும் போலி டிக்கெட்டுகள் வெளியாகியிருப்பதும், தயாரிப்பாளர்கள் சுதாரித்துக்கொண்டு நிகழ்ச்சியை ரத்து செய்தவுடன், புரோக்கர் டீம் உடனடியாக அதனை அரசின் பக்கம் திசை திருப்ப முயற்சிப்பதையும் பார்த்தால், நிச்சயமாக ரகுமான் நிகழ்ச்சி குளறுபடிகளும், இப்போ லியோ குளறுபடிகளும்…
Tweet media one
110
475
1K
@paramporul
பரம்பொருள்
8 months
மக்களே! ஒரு வழியா ரமேஷை மதுரைக்கு அனுப்பியாச்சு இன்னைக்கு அதிகாலை பிளைட்ல.. #update அன்னைக்கு நிறைய பேர் மென்சன் பண்ணிருந்தீங்க.. ரமேஷ் நல்லபடியா கிளம்பின பிறகு பதில் தகவல் சொல்லலாம்னு இருந்தேன். உள்ளுணர்வு சொன்ன மாதிரியே இதுல எதிர்பாரா twist and turns. அதெல்லாம் சரி செய்து…
Tweet media one
@paramporul
பரம்பொருள்
8 months
ரமேஷுடனும் அவரது குடும்பத்தாருடனும் தொடர்பு கொண்டு பேசி தகவல்களை அறிந்துகொண்டேன்…தற்போது நலமாக இருக்கிறார். அவருக்குத் தேவையான உதவி ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.. #தகவலுக்காக
120
295
1K
216
331
1K
@paramporul
பரம்பொருள்
4 months
PTR டீலிங் அண்ணாமலை.. 😂😂😂
@ptrmadurai
Dr P Thiaga Rajan (PTR)
4 months
For those of you who haven't seen the full story, here is the second half. Thiru @annamalai_k - who routinely propagates half-truths, twisted versions, and whole lies in a vain attempt to further his propaganda in our developed state - left out the conclusion of the clip which…
Tweet media one
Tweet media two
630
3K
8K
19
400
1K
@paramporul
பரம்பொருள்
1 year
Since when Hindi has become our National Language Mr. @tarak9999 ??? We have no issue in your trying that Amaeeeeeeerican accent of English…. but don’t bluff..🙏🙏 #stopHindiImposition #HindiIsNotNationalLangugae
121
517
1K
@paramporul
பரம்பொருள்
4 months
I cherish this video.. சரிடா.. இனிமே தமிழ்ல பேசறேன். புரியிதா சொல்லு.. 😂 கனிமொழி MP on 🔥🔥🔥 #StopHindiImposition
6
344
1K
@paramporul
பரம்பொருள்
1 year
😂😂😂 தலைவா @arrahman 🔥🔥🔥 அடுத்த முறை 2000 ரூவா நோட்டுன்னு சேர்க்கனும்.. பாத்து செய்ங்க.😬💪
@VigneshAnand_Vm
Vignesh Anand
1 year
😁😁 @arrahman
10
344
1K
2
219
1K
@paramporul
பரம்பொருள்
9 months
“நீங்கள் தேச துரோகிகள்.. தேச பக்தர்கள் இல்லை..” நாடாளுமன்றத்தில் பாஜகவினரை கிழித்துத் தொங்கவிடும் ராகுல் காந்தி அவர்கள்..🔥 @INCIndia @RahulGandhi 👏👏👏 @INCTamilNadu
6
654
1K
@paramporul
பரம்பொருள்
2 years
கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்கனவே 3 மாணவிகள் இறந்துள்ளனர். அப்பவே, நடவடிக்கை எடுத்திருந்தா இப்ப இன்னொரு உயிரே போயிருக்காது. ஆனா அந்த பள்ளியின் ஓனர் சங்கி என்பதால் நடவடிக்கை எடுக்காமல் விட்டுட்டு இப்ப நீலிக்கண்ணீர் வடிக்க வெக்கமாயில்லயா @EPSTamilNadu ?
34
415
1K
@paramporul
பரம்பொருள்
2 years
புது காரு… (Honda City) புது டிரைவரு… புது ஆபிசு…. வேலை செய்யாம மாசம் 40000 ரூவா.. எடப்பாடி ஒரு பக்கம்.. அண்ணாமலை ஒரு பக்கம்.. கலக்கறே சந்துரு…👌👌👌 அவனவன் Data Science படி, பைத்தான் படிங்கறானுவ.. புரோக்கருக்கு படிக்க எதும் கோர்ஸ் இருக்கா பாக்கனும் போல இனி.
28
299
1K
@paramporul
பரம்பொருள்
3 years
சின்னப் பையன் விஜய் வசந்த் பழம் தின்னு கொட்டை போட்ட @PonnaarrBJP ய ஏறி மிதிச்சிட்டு போய்க்கிட்டிருக்கான்😂😂🙄. கழகம் இல்லாத தமிழ் நாடு வேணுமாம்ல..
13
295
1K
@paramporul
பரம்பொருள்
8 months
ரமேஷுடனும் அவரது குடும்பத்தாருடனும் தொடர்பு கொண்டு பேசி தகவல்களை அறிந்துகொண்டேன்…தற்போது நலமாக இருக்கிறார். அவருக்குத் தேவையான உதவி ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.. #தகவலுக்காக
120
295
1K
@paramporul
பரம்பொருள்
1 month
இதுக்கு பேரு என்ன தெரியுமா தம்பி @SuryahSG ?? Just because he is a Sanghi, மனிதத் தன்மைய கூட அடமானம் வச்சிட்டு ஆதரவு தந்தீங்களே… கேவலம்.
Tweet media one
34
546
1K
@paramporul
பரம்பொருள்
2 years
யாரு பாத்த வேலை இது?😂😂😂 யோவ் @amarprasadreddy If you are bad, We Tamilians are your dad..
Tweet media one
34
342
1K
@paramporul
பரம்பொருள்
1 year
BJP does thieves’ things… - @RahulGandhi திருடனை பிடிச்சா முதல்ல ‘நான் திருடலைன்னு’. சோவான். அடுத்தது “அங்க பார், இங்க பார்னு” நம்ம கவனத்தை திசை திருப்புவான். அதைத்தான் பாஜக செய்கிறது.. 🔥🔥🔥
9
520
1K
@paramporul
பரம்பொருள்
9 months
ஒரு காலத்துல என்னா ஆட்டம் போட்ட ஆளு… இன்னக்கி நாடாளுமன்றம் போய் பேசனும்னா பயந்து ஓடுறாப்ள… Karma is indeed……..
28
438
1K
@paramporul
பரம்பொருள்
7 years
தட் "ஷப்பாஆ..எங்குட்டு போனாலும் கேட்டு போடுறானே" மொமண்ட் பார் ஆவடிகுமார்.. மன்சூரலிகான் ராக்ஸ்😂😂😂
22
991
1K
@paramporul
பரம்பொருள்
1 month
தலைவரு அதிரடி, அதகளம்..🔥🔥🔥🔥🔥 கச்சத்தீவை பத்தி பேச அருகதை இருக்கான்னு கேட்டு மோடிய மொத்திவிட்டிருக்கார்.. 👏👏 மொத்தமா தோலுரிச்சிட்டார். அல்லோ @narendramodi இவங்கள @nsitharaman மொழிமாற்றம் செய்யச் சொல்லி கேட்கவும்.😢😢 ஜெய்ஷங்கருக்கும் மிதி @DrSJaishankar . RTI நாடகம்…
16
662
1K
@paramporul
பரம்பொருள்
2 years
“I am not in the business of responding to ill-informed statements made by unqualified people on public platforms..” - TN FM PTR Palanivel Rajan on Annamalai. What a slap 🔥🔥🔥 @ptrmadurai 👌👌👌👏🏻 @annamalai_k
21
232
1K
@paramporul
பரம்பொருள்
1 year
ஒரே ஒரு ஐட்டம்.. உறுப்பினர் அட்டைதான் கேட்டுச்சு தமிழ் நாடு அரசு.. மொத்த RSS சங்கி பேரணியும் காலி..🤣🤣🤣 #NoPlaceForRSS #TNRejectsBJP
Tweet media one
27
300
1K
@paramporul
பரம்பொருள்
3 months
இன்னக்கி தைப்பூசம்.. பாஜக, சங்கி கோஷ்டி எத்தன எடத்துல LED ஸ்கிரீன் வைக்க பர்மிசன் கேட்டிருக்கானுக?? பதில் சொல்லு மேன் @annamalai_k @VanathiBJP @SuryahSG டேய் சேட்டு @VinojBJP சொல்லு.
134
381
1K
@paramporul
பரம்பொருள்
2 months
இந்த ஒரு ஆஸ்பிட்டலுக்காலவே நூறாண்டு வாழனும் எங்கள் திராவிடப்பேரரசர்.. எத்தனை உயிர காப்பாத்திருக்காரு.. ஒரே வருசத்துல கட்டி எழுப்பி.. வாழ்க எம்மான் @mkstalin ... #HBDMKStalin
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
27
401
1K
@paramporul
பரம்பொருள்
2 years
பட்டமளிப்பு விழாவில் முனைவர் @kryes உரை… ஆமா.. எரியட்டும்.. எரியட்டும்.. நல்லா எரியட்டும். 1/4
42
540
1K