திருவாலாங்காடு காவல் நிலைய தலைமைக் காவலர் சகோதரர் புஷ்பராஜ். கரும்பூஞ்சை நோயால் பாதிப்புக்குள்ளானவரை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். இன்று அவரை சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் பூரண குணமடைய வாழ்த்துகள்.
@Subramanian_ma
@VarunKumarIPSTN
Awaiting for your actions against illegal activities ,
liquor & weed trafficking , believing during your work tenure our district will be Clean👍
@VarunKumarIPSTN
@Subramanian_ma
தங்களைப்போன்ற நல்ல இதயதாலும்,உதவிசெய்யும் குணதாலும் மனிதநேயக்கடவுளே உங்களைப் போன்றவர்களால் தான் தமிழகம் செழிக்கின்றது.
@VarunKumarIPSTN
@Subramanian_ma
Humanitarianism is the mother of all kind activities. You are the Leading torch bearer Sir. May God bless u to continue to help the needy.