
John Mahendran
@Johnroshan
Followers
28K
Following
48K
Media
7K
Statuses
25K
Story Teller.....#CarpeDiem love Bohemian way of life #Sachien
Joined July 2009
#sachienrerelease உங்கள் தளபதி, சச்சின் தியேட்டர் கொண்டாட்டம் அனைத்தையும் பார்த்து மகிழ்ந்து இருக்கிறார். உங்களின் அன்பு அவரை மிகவும் சந்தோஷமடைய வைத்திருக்கிறது. கடவுளுக்கு நன்றி கூறி கொண்டே இருந்தார். @actorvijay
33
2K
9K
விஜய்யை வெறும் ஸ்டாராக பார்க்காமல், நல்ல நடிகராக பார்த்து, மாஸ்டரிலும் சரி, லியோவிலும் சரி, வித்தியாசமான நடிப்பை வெளி கொண்டு வந்த @Dir_Lokesh க்கு சபாஷ்.
36
1K
7K
சபாஷ் விஜய். உயிர் போயி கொண்டிருக்கும் நேரத்திலும் மத, ஜாதி , வடக்கன், தெர்க்கன் என்று வீண் துவேஷங்கள் பலர் செய்து கொண்டிருக்கும் பொழுது, அமைதியாக, உங்களை நேசிப்பவர்களுக்கு நீங்கள் நேசக்கரம் நீட்டுவதை பார்க்கும் பொழுது. மனதார இறுக அணைத்து வாழ்த்துகள் விஜய்.
கரோனா ஊரடங்கு: கஷ்டப்படும் ரசிகர்களுக்கு வங்கிக் கணக்கில் பணம்; விஜய் ஏற்பாடு #CoronaVirus | #Corona | #Vijay | #HinduTamil .
26
2K
5K
Updating himself every second. Breaking his own records. Its always fans, fans , fans. Big entertainment your ways guys.
Jolly ah irunga Nanba! 🤩.#BeastSecondSingle - #JollyOGymkhana sung by Thalapathy @actorvijay is releasing on March 19th!. @Nelsondilpkumar @anirudhofficial @kukarthik1 @hegdepooja @manojdft @AlwaysJani #Beast #BeastUpdate
20
1K
5K
16 years, still the love for Vijay and Sachien is just growing more and more. For me, every shot with Vijay was a fanboy moment. Always close to my heart. Sachien Tamil Movie Songs | Kanmoodi Thirakumbothu Full Video Song 4K | . via @YouTube.
63
1K
4K
பாலுமகேந்திரா சார் இறந்தபோது, மயானத்திற்கு செல்ல வேண்டிய வாகனத்தில் ஏறமுடியாமல் அப்பா தவித்த போது, சசிகுமார் சாரும், சமுத்துரக்கனி சாரும் குனிந்து, தங்கள் தோள்பட்டையில் அப்பாவின் காலை வைக்க சொல்லி தூக்கி சுமந்தார்கள்.இன்று அப்பாவின் நினைவுகளை மனதில் சுமக்கிறார்கள். @SasikumarDir
26
401
4K
#SachienRerelease Missed Jeeva Sir so much while watching Sachien in premier show yesterday. So many nostalgic memories of the genius.
30
595
4K
நட்புன்னா என்ன தெரியுமா? நண்பன் மறைந்தாலும், அவர் குடும்பத்தின் மேல் அக்கறை கொள்வது. @rajinikanth Sir with his friend Mahendran's grandson @ikevinadams
56
670
3K
ரஜினி சார், விஜயகாந்த் சார் கன்னத்தில் தட்டும் போது. விஜய்காந்த் கண்ணில் ஒரு குழந்தையின் சந்தோஷம். .
33
379
3K
அப்பா பிறந்த நாளில் பல விதத்தில் வாழ்த்து கூறிய நல்லுலங்களுக்கு மனமார்ந்த நன்றி. கேட்டவுடன் சில மணி நேரத்தில் அப்பாவை பற்றி பேசி ஒலி நாடா அனுப்பிய ரஜினி சாருக்கு அன்பான வணக்கம். @rajinikanth @ikevinadams
11
348
2K
MARANA MASS OVERLOADED. GONNA SET THEATRES ON FIRE FOR SURE.
Happy Diwali Nanba 🤜🤛. #MasterTeaser #Master.
2
565
2K