செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. Profile Banner
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. Profile
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..

@selvachidambara

Followers
55,699
Following
3,101
Media
4,647
Statuses
21,817

அரசுப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் உற்ற தோழன். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அன்பு,சேவை,புத்தாக்க மனப்பான்மையையும் இணைத்து கற்பிப்பவன்🖌️📖📝💪

vedaraniam
Joined October 2012
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
1 month
நேற்று உலக சிறுவர் புத்தக தினம் இன்று  (ஏப்ரல்2)..... எம்பள்ளி நிகழ்வு... தமிழ்க் கைபிடித்து ஓர் ஆங்கில பயணம்.மிக அருமையான புத்தகம் எளிமையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆயிரத்து நாற்பது பக்கங்கள் 11தொகுதிகள்.ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த புத்தகங்கள் மக்கள் பதிப்பாக நான்செய்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
5
23
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
1 year
உண்மையான வள்ளல் 😍😍🙏🙏🙏🙏👏👏👌
57
2K
10K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 years
பயங்கொள்ளலாகாது பாப்பா👍💪💪💪
91
2K
9K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
3 years
கிரிக்கெட்டில் வென்ற தம்பி நடராசனை வாழ்த்தியது போல, எங்க அருகாமை கிராமத்து தம்பி விக்னேஷ் நேபாளத்தில் நடந்த 7வது இந்தோ நேபால் யூத்ரூரல்கேம்ஸ் 2020ல் இந்தியா சார்பில் பங்களித்து நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.அவர் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வாழ்த்துங்களேன்.
Tweet media one
123
2K
8K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 years
மனிதனென்பவன் தெய்வமாகலாம்😍😍🙏
55
2K
7K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
7 months
லைக் போட்டா தீயா வருது😲 #BrandedFeatures
13
61
7K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
1 year
அப்பா அம்மாவ பத்திரமா கூட்டிட்டு போங்க..... செல்லமே😍😍😍❤️
77
1K
7K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா😀
238
1K
7K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 years
அடேய்😂😌
126
2K
6K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
3 years
புதுக்கோட்டை மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி லெக்கணாப்பட்டி பள்ளியின் சுவரில் தீட்டப்பட்ட தொடர்வண்டி ஓவியம். இதை அழகாக வண்ணம் தீட்டிய ஓவிய ஆசிரியர் திரு. ஆர்.இராஜேந்திரன் அவர்களுக்கும் உதவி செய்த ராஜகுமார் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்👏👏
110
750
6K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
1 year
போராடி தோற்ற பிரான்ஸ் அணியின் வீரர்எம்பாப்வேவிற்கு மைதானத்திற்கு உள்ளே வந்து ஆறுதல் கூறும் அந்நாட்டின் அதிபர் இம்மானுவல் மேக்ரான்....😍
25
745
6K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
3 years
எம்பள்ளியின் மாணவியர் இருவர் தந்தையை இழந்து தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார்கள் அவர்கள் வீட்டில் மின்வசதி இல்லை,மின்வசதி பெற சாத்தியக்கூறு இல்லை.அவர்களுக்கு இன்று சோலார் மின்வசதி ஏற்படுத்தி தந்தேன்.கல்வி அவர்கள் வாழ்வில் வெளிச்சம் தரும் என்ற நம்பிக்கையோடு 💪 #வீடு_தேடி_பள்ளி
Tweet media one
Tweet media two
Tweet media three
315
873
5K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
3 years
கொழுப்பு எனப்படுவது யாதெனில் 😬😬
168
1K
5K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
8 months
லைக் பட்டனில் மாற்றம் 😲 #BrandedFeatures
Tweet media one
6
38
5K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
1 year
நூறு வயது தந்தைக்கு எழுபது வயதுமகன் பாடல் பாடி உற்சாகப்படுத்தும் காட்சி.தளர்ந்து படுக்கையில் விழும் காலத்தில் அன்பு செலுத்தும் இதைப்போல் பிள்ளைகளைப் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் ❣️👌
43
725
5K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
கல்வியே கண் 😍
32
1K
5K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
11 months
19 வருடமாக குஜராத்,மத்திய பிரதேசமென நெடும் பயணங்களில் கழிகிறது வாழ்க்கை.குடும்பத்தின் சிரமத்தைப் போக்க, கணவருக்கு உதவியாக கிளீனராக லாரி ஏறி, இப்போது முழுநேர டிரைவர் திருமதி செல்வமணி. விளம்பரமான மனிதர்களை தவிர்த்து இது போன்ற விளிம்பு நிலை மனிதர்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும் 😔
Tweet media one
82
1K
5K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
9 months
#superstar_bala 👏👏👏🙏 இது ட்ரெண்டாகுமா? 💪
Tweet media one
45
939
5K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
அசால்ட் என்பது யாதெனில் 💪
36
895
5K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
11 months
வசந்தகுமாரி கன்னியாகுமரி மாவட்டம். இவங்க தான் தமிழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் 1993-ல இருந்து அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி 2017-ல ஒய்வு பெற்றார். உண்மை இப்படி இருக்க ஷர்மிளாவை முதல் பெண் ஒட்டுனர்னு சொன்னப்ப அது உண்மையில்லைன்னு ஒரு ஊடகமாவது சொல்லியிருக்க வேண்டாமா..😔😔
94
1K
5K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 months
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலைபார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டியன், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது. இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா
Tweet media one
170
927
5K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
1 year
ஏய் எப்புட்ரா 😂😂😂
72
852
4K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
11 months
பெற்றுவிட்டதால் பெற்றோர்கள் தான் கேட்டதெல்லாம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்களை அடிமைகளாக நினைக்கும் பிள்ளைகள் பெருகிவிட்டனர்.அவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டும்.போராட்டமான வாழ்க்கை எவ்வளவு முதிர்ச்சியை தந்துள்ளது இந்த பிள்ளைக்கு.நல்லா வருவம்மா 🙏👍💪
74
1K
4K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
7 months
விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேண்டும் என உலகிற்கு பாடமெடுக்கும் தமிழ்நாடு 🎉😍😍😍 #PAKvsAFG #WorldCup2023
114
822
4K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
1 year
நான் வியந்த பொங்கல் கோலம் 👌👏👏😍
Tweet media one
17
354
4K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 months
சென்னை மேயர் @PriyarajanDMK அவர்களின் தமிழ் உச்சரிப்பை கிண்டல் செய்த தமிழ் புலவர்களுக்கான காணொலி...
269
1K
4K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 years
மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட சாந்தி என்ற சகோதரியை அழைத்து வந்து நல்ல பயிற்சி தந்து செய்தி வாசிப்பாளராக்கியிருக்கிறது @news7tamil வாழ்த்துக்கள் 👏🙏👌
Tweet media one
26
678
4K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 years
மின்சாரமில்லாத, கஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மன உறுதியோடு படித்து,நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வில் 600 க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார்,தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மாணவி சஹானா. #ஊக்கமது_கைவிடேல்
Tweet media one
114
1K
4K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
3 years
எளிமையின் வெற்றி வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏
Tweet media one
Tweet media two
25
641
4K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 years
தமிழகஅரசால் எனக்கு கனவுஆசிரியர் விருதுடன் ரூ10000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.தமிழகஅரசு நேர்மையுடன் சிபாரிசோ,செலவோ இன்றி விருதுடன் வழங்கிய தொகை இன்னும் கொஞ்சம் சேர்த்து புதிதாக தொடங்கவிருக்கும் LKG,UKG குழந்தைகளுக்காக குழந்தைகள் நேச கழிவறையாக்கியுள்ளேன்.நன்றி அய்யா @KASengottaiyan 🙏🏻
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
283
932
4K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
3 years
குடிசை வீட்டில் இருந்து கோட்டைக்குப் போகும் எங்கள் கடைமடை மக்களின் சேவகர் திருத்துறைப்பூண்டி இ.கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வேட்பாளர் #மாரிமுத்து அ��ர்கள் தன் தாயாரிடம் ஆசிபெற்ற தருணம் ❤️ #வாழ்த்துகள்_தோழரே .!💞💞💞
Tweet media one
Tweet media two
46
730
4K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 years
அம்மாவுக்கு ஏதாவதுன்னா அடிச்சி நொறுக்கிடுவேன்,வாடா வெளியே ,செம👍தம்பி நீ குடும்பத்தை காப்பாத்திடுவ👌🙏
38
1K
4K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
நான் கூட அவசரத்துல பொறாமை பட்டுட்டேன் 😂😂
68
726
4K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
மனிதன் ஒரு மாபெரும் சல்லிப்பயல் 😭😭
263
2K
4K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
1 year
ஆற்றல் மாற்றம் 👌👏 சிறப்பு தம்பி 👏 #அரசுப்பள்ளி
31
456
4K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
வாழ்தல்..😍😍👌
31
561
4K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 months
இக்கவிதையை நீங்கள் எத்தனை முறை படித்த பிறகு பொருள் புரிந்தது?
Tweet media one
266
350
4K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
11 months
குடும்பத்தின் சிரமங்களை உணரும் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் பாக்கியசாலிகள் 😍
16
489
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 years
பெண் வீட்டிற்கு பொங்கல் சீர் வரிசை கொண்டு செல்லும் பெரியவர், பேரப்பிள்ளைகளுக்கு உடையாத கரும்போடு😍. தன்னம்பிக்கை, சுறுசுறுப்பு,இருப்பதைக் கொண்டு மகிழ்வோடு வாழும் மனது இளந்தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.இவ்வருட பொங்கலை மகிழ்ச்சியாக்கிய காணொளி😍
28
845
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
1 year
தம்பி ஒரு நாளைக்கு லீவு கூட போட்டுக்க அதுக்காக இப்படியெல்லாம் செய்யாத😂😂
48
806
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
1 year
எத்தனை சினிமாக்கள் பார்த்தாலும் இது போன்ற மனதை நிறைக்கும் காட்சிகள் ஆயிரத்தில் ஒரு படங்களில்தான் கிடைக்கும்..😍 @Suriya_offl #JaiBhim
19
391
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 years
பெரிய பரதநாட்டிய கலைஞர் கூட இப்படி விளக்க முடியாது.மதுரையில் வழிகாட்டி இளைஞர் வெளிநாட்டவரை அசத்தும் காட்சி.தொழில் நேர்த்தி என்பது இதுதான்.செய்யும் தொழிலை நேசித்து அதில் சிறப்பு காண்பிப்போம்.😍😍😍
89
1K
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
8 months
யோவ்.…😂😂😂 #AsianCup2023
75
829
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
8 months
மலையாள சினிமாவில் குணச்சித்திர நடிகர்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் தமிழ் சினிமாவில் தரப்படுவதில்லை என்று நீண்ட காலமாக கருத்து நிலவுகிறது.உண்மைதான் தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய தலைசிறந்த குணச்சித்திர நடிகர் @kaaliactor 🙏🙏🙏🙏
18
488
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
அடேய் க்யூட்ரா 😂👌😍 இன்றைய பொழுதை உற்சாகத்தோடு தொடங்குங்கள்...
32
521
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
அடேய்....எப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க👌😂😂😂
34
729
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 years
தாயுமானவன்!😍😍🙏🏻🙏🏻🙏🏻❤
47
768
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
3 months
இன்ஸ்டாகிராம்ல இந்த அப்பா பிள்ளையோட உரையாடல்கள் சிறப்பு 👌👌
14
534
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
அந்த தம்பி ஆசிரியரை அடிக்க கை ஓங்கியதைக்கூட மனம் ஒப்புகிறது.ஆனால் அந்த ஆசிரியரின் தாய், மனைவியை பற்றி பேசும் வார்த்தைகள் ஏற்படுத்திய வலி தீரவில்லை.இவ்வளவு சீழ்பிடித்த மனநிலையை என்ன சொல்வது😔
Tweet media one
372
771
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 years
பசியின் பொருட்டு களவாடியதால் அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் சகோதரிக்கு தற்போது கேரள காவல் படையில் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் பணி வழங்கப்பட்டுள்ளது. சல்யூட் தோழர் பிணராய் விஜயன்🙏🏻👍
Tweet media one
40
705
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
1 year
மனிதன் ஒரு மாபெரும் சல்லிப்பயல்.... இந்த மனிதரை காணும் போது நெஞ்சம் ஏனோ கலங்குகிறது 😢 மதுரை நண்பர்கள் இந்த சகோதரரைத்தெரிந்தால் கூறுங்கள் அவருக்கு முடிந்த உதவியை செய்வோம் 🙏
246
1K
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
10 months
அதப்பு என்பது யாதெனில் 😂
45
552
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 years
அரசுப்பள்ளி குழந்தைகளின் கல்விக்கென அரும்பாடுபட்டு வரும் நடிகர் சூர்யா,100 அரசுப்பள்ளி மாணவர்களை தன் சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் செல்லும் போது நடுவானில் எடுத்த இந்த செல்பிக்கு நிகர் இல்லை.வாழ்த்துக்கள் @Suriya_offl
Tweet media one
19
624
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
என்னய்யா கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு சினிமாவே எடுக்கிறிங்க 😇😇👌
33
521
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
1 year
ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை தன்னுடைய வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுடைய புகைப்படங்கள் அச்சிடப்பட்ட Classmate நோட்டுகளை தன் சொந்த செலவில் ஆர்டர் செய்து ஒவ்வொரு மாணவருக்கும் புத்தாண்டு பரிசாக வழங்கி மகிழ்வித்துள்ளார் ❤️😍😍😍🙏
53
453
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
3 years
வழித்தடங்கள் அனைவருக்குமானது😍
Tweet media one
18
454
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 years
ஒரு மனிதனின் இறுதி அடக்கம் மரியாதைக்குரியது. கொரோனாவால் இறந்தவரின் உடலை உறவினர்களே வாங்க தயங்கும் இந்த கால கட்டத்தில்,கொரோனாவால் இறந்தவர்களின் உடலை தக்க பாதுகாப்புடன் அடக்கம் செய்யும் உயர்தரமான சேவையை செய்யும்‌ இசுலாமிய அமைப்பை சேர்ந்த தோழமைகளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
51
650
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 years
பாசூர் அரசு மேனிலைப்பள்ளியின் இந்நாள் மாணவர்களுக்காக முன்னாள் மாணவர்கள் சங்கம் இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தந்துள்ளார்கள்.இந்நற்செயலை வாழ்த்துவோம்🙏🏻
Tweet media one
67
656
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
மணவர்களுக்கான அரசு பள்ளி சீருடைபோல் பள்ளியில் அணிந்தது மட்டுமின்றி,அதே சீருடையில் சென்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர் எளிமையின் மறு உருவம் அன்பு தோழமை திரு.ராமச்சந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉❤️ 💐 #happyteachersday
42
383
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 months
தன் வருமானத்தைப் பற்றி கவலை கொள்ளாமல் கேப்டன் இழப்பு துயரத்தில் பங்கெடுக்கும் சாமானியர்கள், இதுதான் கேப்டன் சேர்த்த சொத்து...! இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் 🙏 இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் 🙏🙏🙏
Tweet media one
1
417
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
😂😂😂😂
35
583
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 years
மிக உன்னதமான கண்டுபிடிப்பு 🥰🥰😍👏👏👏
22
652
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
மனம் நிறைந்த மகிழ்ச்சி 😍🌻 அய்யப்பனும் கோஷியும் படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார் பாடகி நஞ்சம்மா 💕💕💕 வாழ்த்துக்கள் அம்மா 😍😍🙏🙏
12
281
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
3 years
பார்த்து மலைத்த புகைப்படம் 🙏👏 #FarmersDelhiProtest
Tweet media one
24
413
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
அந்த சின்ராசு 😍😍😂
42
466
3K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
3 years
"பெருந்தன்மை" என்ற பாடம் நடத்தும் ஆசிரியராக முதல்வர்🙏👏👏👏👏
Tweet media one
46
394
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
8 months
இன்றைய எங்கள் பள்ளி காலை உணவு ரவா கிச்சடி சிறப்பாக இருந்தது👌😍. வாட்சப் வதந்திகளை நம்பி தவறான தகவல்களை பரப்பி தேவையுள்ள குழந்தைகளுக்கு கிடைக்கும் நலனை கெடுக்க வேண்டாம் .நான் தினமும் எங்கள் பள்ளி உணவின் தரத்தை கண்காணிக்கிறேன்.நீங்களும் உங்கள் பகுதி பள்ளிகளில் சென்று பார்க்கலாம்
Tweet media one
Tweet media two
162
738
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
3 years
மயிலுக்கு போர்வை தந்த செய்தி கற்பனையாக இருக்கலாம் ஆனால் இந்த தாகம் தணிக்கும் ஆட்டோக்கார தோழர் நிஜ வள்ளல்🙏🙏👏👏
Tweet media one
14
484
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 years
கேரளாவின் வயநாட்டில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள வசதி இல்லாத / பழங்குடியினர் பள்ளி குழந்தைகளுக்கு ஸ்மார்ட் டிவிகளை ராகுல்காந்தி அவர்கள் அனுப்பியுள்ளார்.
56
548
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 years
முகமறியா மனிதனுக்காக ஓடிப்போய் உதவும் அந்த மனசுதான் சார் கடவுள் 🙏
18
628
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
1 year
எதையாவது படி,சொந்தமாக நான்கு வரி ஏதாவது எழுது என மாணவர்களிடம் கூறிக்கொண்டே இருப்பேன்.அவர்களும் எதையாவது எழுதி காண்பிப்பார்கள், இன்று ஒரு மாணவர் எழுதிக்காண்பித்த கவிதை😍 இன்றைய கல்விமுறையில் மாணவர்களுடனான ��ரையாடல் குறைந்துவிட்டது என்பது என்வருத்தம்.உரையாடல் அதிகரிக்கப்பட வேண்டும்.
Tweet media one
52
195
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 years
எங்கள் பகுதியில் இருக்கும்​ கிராமபுற​ மக்களும் விளிம்புநிலை மக்களும் செல்போன் வாங்குவது, ரீஜார்ஜ் செய்வது இவற்றிற்கெல்லாம் தம்பி பெனிக்ஸ் கடையை தான் நாடுவார்கள்.காரணம் மிக​ எளிய​ தவணையில் வட்டியில்லாமல் பொருட்களை அவர்களுக்கு கொடுத்து அவர்களுக்கு உதவுவான் தம்பி.
Tweet media one
27
538
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
ஒரு ஆணோட மனசு இன்னொரு ஆணுக்குதான் தெரியும் 🤣🤣
44
501
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 years
எனக்காக கைத்தட்டிய @vikatan க்கு நன்றி🙏🏻.நன்றி @saranram சகோ.சிறு திருத்தம் அனைத்தும் என் சொந்த செலவில் செய்யவில்லை.ஒரு பகுதி மட்டுமே என்னுடையது.இது போன்ற நிகழ்வுகள் மூலம் என் பள்ளியையும் என்னை சுற்றியுள்ள பள்ளிகளையும் தரம் உயர்த்த உதவிகள் கிடைப்பின் அதுவே மிகப்பெரிய வெற்றி 🙏🏻
168
503
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 years
எங்கள் உறவினர், நேர்மையாளர் கடின உழைப்பாளி🙏🙏
Tweet media one
50
426
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 years
வச்ச குறி💪👌
25
480
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
1 year
அடேய் 😂😂😂😂
Tweet media one
22
288
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
6 months
மீண்டும் தலைவனோட வீடியோவை பகிர வேண்டிய சூழ்நிலை 😌 #INDvsSL #WorldCup2023
31
407
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
ஒரு நடிகன் கதாபாத்திரத்தின் உணர்வை பார்வையாளனுக்கு கடத்தவேண்டும்.அது ஆண்டவரைத்தவிர எவராலும் முடியாது 👌👌👌
26
638
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
3 months
அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகிவிட்டனவே 😂😂😂
40
403
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
What is this? 😍😍👌👏 #TN_Education #TNGovt #எண்ணும்_எழுத்தும்
30
375
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
6 months
புரிதல்...👌👌👏👏👏
12
488
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சில காணொலிகளை அழிக்க மனம் வருவதில்லை 😍😍😍
20
588
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 months
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் விகிதம் மொத்தம் ரூ.2 லட்சம் பண 4. உதவி செய்த KPY பாலா... இனிய வாழ்த்துக்கள் பாலா🙏👏
Tweet media one
7
428
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
சிறப்பு 👌 #எண்ணும்_எழுத்தும் #TN_Education #TNGovernment
53
438
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
9 months
டேய் தம்பி மெல்ல மெல்ல😍😍
25
335
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
3 years
உலகின் அரிதான உயிரினங்களில் ஒன்றான கங்கைநதி டால்பினை,உத்தர பிரதேசத்தில் முட்டாள் இளைஞர் கும்பல் ஒன்று கட்டை ,கோடரியால் தாக்கி கொன்றதைக்கண்டோம். எதார்த்தமாக வலையில் சிக்கிய டால்பினை கடலில் மீண்டும் விடும் தமிழக மீனவர்கள்.. "தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு”
26
579
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 years
நமது நாட்டில் 40 வயதை தொட்டவுடன் குடும்ப தலைவன் இறுகிய முகத்துடன்,இராணுவ கட்டுப்பாடு மனதுடன் இருக்க வேண்டுமென்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.எந்த வயதாகினும் மகிழ்ச்சியை கொண்டாடுங்கள் மன அழுத்தத்தை குறையுங்கள் நோய்,நொடி அண்டாது 👍 வாழ்த்துகள் சித்தப்பு செம ஆட்டம்😍👏👏👏
47
414
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
அழகு😍😍 #எண்ணும்_எழுத்தும் #TNGovt
28
344
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
3 years
இன்று கண்டு நெகிழ்ந்த அன்புப் படம்..🥰🥰 தம்பி நீ பல்லாண்டு வாழ்க 🙏🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
27
310
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 years
ஓவர் கெத்து உடம்புக்கு ஆகாது 🤨
34
532
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
1 year
தியானங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்👌😂😂
36
423
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 years
பனங்கொட்டைகள் முளைக்க வேண்டும் என்பதற்காக மெலிதான தார்சாலை அமைத்துள்ள கான்ட்ராக்டரை வாழ்த்தலாமே ப்ரெண்ட்ஸ்!
Tweet media one
69
656
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 years
உயரத்தை குறையாக கருதாமல் தன் விடா முயற்சியினால் பெரிய உயரத்தைத் தொட்டிருக்கிறார். ஆர்த்தி டோக்ரா ,ஐ ஏ எஸ் அதிகாரி இப்போது ராஜஸ்தான் முதல்வரின் இணைச் செயலாளர்🙏👏👏
Tweet media one
17
424
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 years
இன்று மாலை சிறு மழை தூறலுக்கு ,அணிந்திருந்த சீருடையை கழட்டி புத்தகப் பையை மூடி வெற்றுடம்புடன் ஜாலியாக நடந்துசெல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள்.இடம் வேதாரண்யம் ,தாணிக்கோட்டகம்கிராமம்😍
Tweet media one
33
312
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
2 years
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் 👏👏🙏💪
Tweet media one
7
255
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
6 years
என் வாழ்க்கையில் இது போல ஒரு கபடி ரெய்டு பார்த்ததுல்ல! திறமைகள் எங்கெங்கோ மறைந்து கிடக்கின்றன..!!!
29
696
2K
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 years
மனிதா நீ எதை வேண்டுமானாலும் ஆக்கிரமித்துக்கொள் நான் கோபப்படாதவரை மட்டுமே அது உனக்குச்சொந்தம்! நொய்யல் ஆறு தன் இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்ட போது👍
40
750
2K