Oneindia Tamil Profile Banner
Oneindia Tamil Profile
Oneindia Tamil

@thatsTamil

Followers
624,342
Following
44
Media
49,895
Statuses
525,299

ஒன்இந்தியா #தமிழ் இணையத்தளத்தின் அதிகாரப்பூர்வ பக்கம். Follow latest news here

India
Joined December 2008
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@thatsTamil
Oneindia Tamil
11 months
"வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி" - விஜய்! More Details: #Vijay #தளபதிவிஜய்கல்விவிருது #VIJAYHonorsStudents #விஜய் @actorvijay
Tweet media one
1
767
6K
@thatsTamil
Oneindia Tamil
4 months
“யாருனே தெரியாத எனக்கு கல்யாண செலவு பண்ணார்” #Vijayakanth #RIPVijayakanth #RIPCaptain #விஜயகாந்த் #PremalathaVijayakanth ~PR.53~ED.180~CA.82~CA.77~HT.74~PR.51~PR.46~##~
12
1K
6K
@thatsTamil
Oneindia Tamil
6 months
பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்.... ஓவர்சீஸில் ரூ. 201 கோடி வசூல் செய்த லியோ! More Details: #Leo #BoxOffice #Vijay #லியோ @actorvijay
Tweet media one
18
1K
5K
@thatsTamil
Oneindia Tamil
11 months
நடிகர் விஜய் கல்வி விருது விழாவில்! More Details: #ThalapathyVijay #Students #VIJAYHonorsStudents #தளபதிவிஜய்கல்விவிருது @actorvijay
Tweet media one
5
639
5K
@thatsTamil
Oneindia Tamil
11 months
நான் தோல்வியடைய வேண்டுமென்றால், தோனியிடம் தான் தோல்வியடைவேன் - ஹர்திக் பாண்டியா More Details: #IPL2023FINAL #HardikPandya #Dhoni @ChennaiIPL #ஹர்திக்பாண்டியா
Tweet media one
15
499
4K
@thatsTamil
Oneindia Tamil
1 year
#CinemaUpdate | ஓடிடி ஸ்ட்ரீமிங்... NO.1 இடத்தில் துணிவு... அஜித் ரசிகர்களாக மாறிய நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைபர்கள் #Thunivu #Ajith #AjithFans #AK62 #Netflix #OTT #துணிவு
Tweet media one
8
938
4K
@thatsTamil
Oneindia Tamil
2 years
#NEWSUPDATE | ‘விஜய்க்கு ஆஸ்கர் கிடைத்தால்..’ | #Vijay | #ThalapathyVijay | #OscarAward #Oscars #AbiramiRamanathan | #Oneindiatamilupdates @actorvijay
Tweet media one
47
1K
4K
@thatsTamil
Oneindia Tamil
11 months
குட்டி ரொனால்டோவா மாறிட்டாரே.. கால்பந்தாட்டத்தில் அசத்தும் ஆத்விக் அஜித்.. வேறமாறி! More Details: #Ajith #Aadvik #FootBall #ஆத்விக்அஜித்
Tweet media one
18
316
4K
@thatsTamil
Oneindia Tamil
4 years
டாக்டர் ஆகணும்.. 10 வருடம் முன் கேட்ட சிறுவன்.. சூர்யா செய்த உதவி.. மருத்துவரான கூலி தொழிலாளி மகன்! #surya #kollywood
26
965
3K
@thatsTamil
Oneindia Tamil
4 years
லோக்சபா தேர்தல்.. உலக கோப்பை போட்டியை மிஞ்சிய அஜித் புகழ்.. டிவிட்டரில் வருடம் முழுக்க ஒரே கிங்! #yearender #ajith #twitter
28
1K
3K
@thatsTamil
Oneindia Tamil
4 years
எப்ப பாரு என்ன முஸ்லீம்.. வெள்ளம் வந்தப்போ மசூதியில சோறு போட்டாங்களே.. மறந்துட்டீங்களா.. சிம்பு நச்! #coronavirus #covid19 #simbu #muslims
127
795
3K
@thatsTamil
Oneindia Tamil
11 months
இனி என் வாழ்நாள் முழுவதும் புன்னகையுடன் இருப்பேன் - அம்பத்தி ராயுடு #IPL2023Final #CSK #AmbatiRayudu #அம்பத்திராயுடு
Tweet media one
0
282
3K
@thatsTamil
Oneindia Tamil
6 years
பாகுபலி பாடலை அசத்தலாக இசையமைக்கும் சிறுவன் #ARRahman #Viral #Boy #Kid #Bahubali #viralvideo
45
928
3K
@thatsTamil
Oneindia Tamil
4 years
சாதித்தே விட்டார் கனிமொழி.. சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க சிஐஎஸ்எஃப் திட்டம்! #kanimozhi #twitter #கனிமொழி #ட்விட்டர் #hindi
58
622
3K
@thatsTamil
Oneindia Tamil
6 years
மறுபடியும் எச்.ராஜாவின் தூக்கத்தை கெடுக்கும் விஜய்! தெறிக்க விடும் சர்கார் பாடல் #sarkar #vijay #சர்கார் #விஜய்
37
787
2K
@thatsTamil
Oneindia Tamil
5 years
#ViralVideo - மாட்டின் பெயரை கேட்டதும் வாரி சுருட்டி ஒளிந்து கொண்ட வீரர்கள்! #Malampatti #Trichy #jallikattu #Madurai #alanganallur
44
964
2K
@thatsTamil
Oneindia Tamil
4 years
தூக்கில் போடுங்க.. நிர்பயா கொலைக்கும்.. சாத்தான்குளம் மரணத்துக்கும் வித்தியாசமே இல்லை.. கட்ஜு ஆவேசம் #sathankulam #thoothukudi #nirbhayacase #markandeykatju #சாத்தான்குளம் #தூத்துக்குடி #மார்க்கண்டேயகட்ஜு
27
786
2K
@thatsTamil
Oneindia Tamil
1 year
2022ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட இளம் தலைமுறை அரசியல்வாதி யார்? #YoungPoliticians #UdhayanidhiStalin #AnbumaniRamadoss #Annamalai #Seeman #அரசியல்வாதி #OneindiaPoll
உதயநிதி ஸ்டாலின்
15185
அன்புமணி ராமதாஸ்
3201
அண்ணாமலை
13036
சீமான்
8514
3K
2K
2K
@thatsTamil
Oneindia Tamil
6 years
#Flashnews : நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் - கமல் மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் பேட்டி நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதில் தவறில்லை - கமல் அவர் ஊழலுக்கு எதிராக பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது - கமல் #Vijay #KamalHaasan #Sarkar #Politics
15
567
2K
@thatsTamil
Oneindia Tamil
1 year
#POLL | தமிழ்நாட்டில் ’நம்பர் ஒன்’ நடிகர் யார்? #Actors #Vijay #Ajith #Rajinikanth #KamalHaasan #Suriya #Dhanush #Simbu #Sivakarthikeyan #நம்பர்ஒன்நடிகர் #Oneindiatamil
Tweet media one
1K
405
2K
@thatsTamil
Oneindia Tamil
4 years
நடிகர் விஜய் மீது பழிவாங்கும் நடவடிக்கை... விஜய்க்கு ஆதரவாக நல்லகண்ணு குரல் #nallakannu #actorvijay
12
708
2K
@thatsTamil
Oneindia Tamil
1 year
#POLL | 2022-ஆம் ஆண்டில் உங்களை கவர்ந்த தமிழக அரசியல் தலைவர் யார்? #MKStalin #EdappadiPalanisami #KSAlagiri #AnbumaniRamadoss #Annamalai #Seeman #அரசியல்தலைவர்கள் #OneindiaPoll
Tweet media one
5K
367
2K
@thatsTamil
Oneindia Tamil
7 years
சினிமாவின் சில நிமிட காட்சிகளுக்கே தொடை நடுங்கிய பாஜக... மக்கள் எதிர்ப்பை எப்படித்தான் சமாளிக்குமோ? #Mersal #BJP
35
914
2K
@thatsTamil
Oneindia Tamil
3 years
POLL - சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் தற்போதைய நிலையில் யார் கை ஓங்கியிருக்கிறது? #TNElections2021 #EdappadiPalaniswami #MKStalin #KamalHaasan #Seeman #TNAssemblyElection2021
எடப்பாடி பழனிச்சாமி
5666
மு.க.ஸ்டாலின்
11739
கமல்ஹாசன்
1521
சீமான்
2640
777
4K
2K
@thatsTamil
Oneindia Tamil
1 year
#CINEMAUPDATE குடும்பங்கள் கொண்டாடும் "வாரிசு" #vijay #Varisu #mayiladuthurai #வாரிசு @actorvijay @iamRashmika
Tweet media one
6
446
2K
@thatsTamil
Oneindia Tamil
5 years
மோடி யோக்கியமானவராக இருந்தால்.. பேனர் வைத்த நிகழ்ச்சிக்கு வரக்கூடாது.. டிராபிக் ராமசாமி ஆவேசம் #pmmodi #trafficramasamy
112
456
2K
@thatsTamil
Oneindia Tamil
3 years
எளிய முறையில் திருமணம் நடத்தியதால் திருமணத்திற்கு என ஒதுக்கிவைக்கப்பட்டதில் மிச்சம் ஆன 37.66 லட்சம் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக நன்கொடையாக வாரி வழங்கிய திருப்பூர் மணமக்கள் #Tiruppur #Marriage #Lockdown #Coronavirus #coronarelieffund
Tweet media one
76
307
2K
@thatsTamil
Oneindia Tamil
1 year
#NewsUpdates | கை, கால்கள் உடைந்த நிலையில் +2 தேர்வெழுதி அரசுப் பள்ளி மாணவி உமா 543/600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்! Read more at: #Publicexam #12thResults #GovtSchools #உமா
Tweet media one
18
176
2K
@thatsTamil
Oneindia Tamil
7 years
#FlashNews : '#மெர்சல்' படம் எதிரொலி? தனியார் மருத்துவமனை குற்றங்களை தடுக்க வருகிறது புதிய சட்டம் #Mersal
16
722
2K
@thatsTamil
Oneindia Tamil
2 years
#NEWSUPDATE | ஏழைகளின் நாயகன் சூரி! #Soori #PoorPeople #சூரி #Oneindiatamil @sooriofficial
Tweet media one
8
67
2K
@thatsTamil
Oneindia Tamil
11 months
விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக களமிறங்கிய அஜித் ரசிகர்கள்; ட்ரெண்டிங்கில் #MyDearAJITHKUMAR More Details: #Vijay #Ajith #Trending #அஜித்
Tweet media one
41
797
2K
@thatsTamil
Oneindia Tamil
4 years
இப்பவும் சொல்றேன்.. மலையை தூக்க நான் ரெடி.. அதை தூக்கி என் கையில் வைங்க.. காமெடியான ரஜினி பிரஸ்மீட் #senthil #rajinikanth #pressmeet
73
613
2K
@thatsTamil
Oneindia Tamil
3 years
திமுகவுக்காக களமிறங்கும் சத்யராஜ்... தமிழகம் முழுவதும் பிரச்சார பீரங்கியாக விரைவில் சுற்றுப்பயணம்..! #sathyaraj #campaign
116
277
2K
@thatsTamil
Oneindia Tamil
4 years
'சிங்கம்' போல சீறிய அண்ணன்.. 'சிறுத்தை' போல பாயும் தம்பி.. மற்ற ஸ்டார்களும் மவுனம் கலைப்பார்களா? #actor #surya #karthi
24
536
2K
@thatsTamil
Oneindia Tamil
4 years
உலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும் 'எதிரிகள்' #cuba #fidelcastro #italy #covid19 #coronavirus
36
511
2K
@thatsTamil
Oneindia Tamil
5 years
#Breaking விஜயின் கருத்துக்கள் நியாயமானது- திமுக கொ.ப.செ. தங்கத்தமிழ்செல்வன் பிளக்ஸ் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது தவறு மாநில அரசின் அவல நிலையை தைரியமாக சொல்லியதற்கு வாழ்த்து- தங்கத்தமிழ்செல்வன் #BigilAudioLaunch #Vijay
9
604
2K
@thatsTamil
Oneindia Tamil
5 years
தமிழகத்தில் அரசு என்று ஒன்று இருக்கிறதா, எங்கே இருக்கிறது - சந்திரபாபு நாயுடு அதிரடி கேள்வி #ChandraBabu #TamilNadu
40
494
2K
@thatsTamil
Oneindia Tamil
4 years
உலகிலேயே முதல்முறை.. அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது ஈரான்.. பெரும் பரபரப்பு! #usa #america #iran #iraq
66
441
2K
@thatsTamil
Oneindia Tamil
3 years
ப்பா.. என்னா அழகு.. சேலையில் சிலிர்க்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன்! #IswaryaMenon #ActressGallery @Ishmenon
Tweet media one
19
59
2K
@thatsTamil
Oneindia Tamil
5 years
பெரிய நடிகர்கள் எல்லாம் பயந்துகிட்டு இருக்கும் போது சூர்யாவாவது பேசறாரேனு பெருமைப்படுங்க!.. சீமான் #seeman #surya #சீமான் #சூர்யா
28
421
2K
@thatsTamil
Oneindia Tamil
4 months
Filmibeat ஆன்லைன் வாக்கெடுப்பு முடிவு! More Details: #Kollywood #Cinema #Actor #நடிகர்
Tweet media one
35
509
2K
@thatsTamil
Oneindia Tamil
11 months
விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி லியோ படத்தின் முதல் பாடல் Alter Ego Naa Ready வெளியீடு! More Details: #Leo #AlterEgo #NaaReady #லியோ #Vijay @actorvijay
Tweet media one
3
353
2K
@thatsTamil
Oneindia Tamil
3 months
சபாஷ்! ரஜினி மாதிரி இல்லை.. உச்ச நட்சத்திரமாகவே தைரியமாக சினிமாவுக்கு குட்பை சொன்ன விஜய்! #TamilagaVetriKalagam #TVKVijay #Rajinikanth #தமிழகவெற்றிகழகம் #ThalapathyVijay
6
505
2K
@thatsTamil
Oneindia Tamil
1 year
#CINEMAUPDATE | 2022ம் ஆண்டின் தமிழ்நாடு டாப் 10 பாக்ஸ் ஆபிஸ் திரைப்படங்கள்! #Top10BoxOfficeMovies #Cinema #BoxOfficeCollection #பாக்ஸ்ஆபிஸ் #டாப்10 #Oneindiatamil
Tweet media one
30
757
2K
@thatsTamil
Oneindia Tamil
3 years
மறைந்த நடிகர் விவேக் விட்டுச்சென்ற 1 கோடி மரம் நடும் பணியை திமுக மேற்கொள்ளும் திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அறிவிப்பு #Vivek #KarthikeyaSivasenapathy
39
330
2K
@thatsTamil
Oneindia Tamil
4 years
கொள்கையே முக்கியம்.. ரங்கராஜ் பாண்டே விருது தேவையில்லை.. அதிரடியாக நிராகரித்தார் நல்லகண்ணு! #bjp #nallakkannu #rangarajpandey
78
336
2K
@thatsTamil
Oneindia Tamil
4 years
டெல்லி எரிகிறது.. ரஜினி எங்கே.. தொப்பி போடாத முஸ்லீம் ராமதாஸ் எங்கே.. எம்பி செந்தில்குமார் கேள்வி #caa #rajinikanth #dmk #senthilkumar #tweet #politics
181
413
2K
@thatsTamil
Oneindia Tamil
6 years
ஆர்ப்பாட்டமே இல்லாமல் தூத்துக்குடிக்கு நள்ளிரவில் போன விஜய்..பலியானோர் வீட்டில் துக்கம் விசாரித்தார் #vijay #tuticorin #தூத்துக்குடி #விஜய்
11
477
2K
@thatsTamil
Oneindia Tamil
5 years
தந்தையானார் சீமான்.. மகனை அள்ளி எடுத்து கொஞ்சி மகிழ்ந்தார் ! #Seeman #சீமான்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
113
193
2K
@thatsTamil
Oneindia Tamil
2 years
அஜித்தின் கெத்தான புகைப்படம்! #AjithKumar #Actor #Photos
Tweet media one
8
490
2K
@thatsTamil
Oneindia Tamil
5 years
லண்டன் மைதானத்தில் ’தமிழ் வாழ்க- தந்தை பெரியார் வாழ்க’ பதாகைகளுடன் கிரிக்கெட் ரசிகர்கள்! #icccricketworldcup2019
50
284
2K
@thatsTamil
Oneindia Tamil
4 years
தற்கொலை செய்து கொள்வேனே தவிர பாஜகவில் ஒருபோதும் சேரமாட்டேன்: நாஞ்சில் சம்பத் #nanjilsampath #BJP
Tweet media one
114
180
2K
@thatsTamil
Oneindia Tamil
1 year
#CINEMAUPDATE | 32 மில்லியன் வியூஸ்.. Triple- ஆ திருப்பிக் கொடுத்த வாரிசு! #Thunivu #ThunivuTrailer #Varisu #VarisuTrailer #Vijay #AjithKumar #VarisuPongal #ThunivuPongal #வாரிசு #துணிவு #Oneindiatamil @actorvijay
Tweet media one
17
664
2K
@thatsTamil
Oneindia Tamil
4 years
ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் கோடி திரட்டி தருகிறேன்... ப.சிதம்பரம் பாய்ச்சல் #pchidambaram #congress
217
305
2K
@thatsTamil
Oneindia Tamil
2 years
Tweet media one
13
615
2K
@thatsTamil
Oneindia Tamil
3 months
கேப்டன் மறைவுக்கு வரதவுங்க மேல எந்த கோவமும் வருத்தமும் இல்ல | விஜய பிரபாகரன் #Captain #Vijayakanth #NadikarSangam
3
235
2K
@thatsTamil
Oneindia Tamil
1 year
#NewsUpdate | உடைப்பியா உடைப்பியானு ஓயாம கேட்டா! பேனாவ மட்டுமில்ல.. மண்டையையும் சேர்த்து உடைப்பேன்.. சீமான் ஆவேசம் #Seeman #penstatue #naamtamilarkatchi #சீமான் #OneindiaTamil @SeemanOfficial
Tweet media one
110
165
2K
@thatsTamil
Oneindia Tamil
3 years
வேலை செய்யாத வென்டிலேட்டர்களும்... பிரமதர் மோடியும் கிட்டதட்ட ஒன்றுதான்... ராகுல் காந்தி அட்டாக் #rahulgandhi #tweet #coronavirus #ventilators
39
362
2K
@thatsTamil
Oneindia Tamil
3 years
ஆக்ஸிஜன் படுக்கைக்கு இனி தட்டுப்பாடு இருக்காது வந்த ஒரே வாரத்தில் தீயாய் வேலை செய்யும் ககன்தீப் சிங் #chennai #coronavirus #
21
302
2K
@thatsTamil
Oneindia Tamil
2 years
இந்த செல்ஃபிக்கு இன்றுடன் 2 வயது! #Vijay #Selfie #விஜய் #2YearsOfNeyveliSelfie #Thalapathyvijay @actorvijay
Tweet media one
5
420
2K
@thatsTamil
Oneindia Tamil
4 years
'அரசை செயல்பட வைப்போம்'.. ஸ்டாலின் சொன்ன ஒரு வார்த்தை.. அதிமுக எடுத்த முடிவு.. 24 மணி நேர திருப்பம்! #mkstalin #dmk #coronavirus #coronavirus #china #virus #delhi #கொரோனா #சீனா #கொரோனாவைரஸ் #திமுக #முகஸ்டாலின் #politics
146
376
2K
@thatsTamil
Oneindia Tamil
4 years
கோவையில் இந்து முன்னனி- பாஜகவினரிடையே பயங்கர மோதல்- அரிவாள் வெட்டு இந்து முன்னணியினர் 3 பேருக்கு அரிவாள் வெட்டு இந்து முன்னணியினரை அரிவாளால் வெட்டிய 6 பாஜகவினருக்கு போலீஸ் வலைவீச்சு #Bjp #HinduMunnani
201
472
2K
@thatsTamil
Oneindia Tamil
4 years
'தாலியை கூட அனுமதிக்கலையே'.. இது ஒரு சூர்யாவின் குரல் இல்லை.. ஒவ்வொரு வரியிலும் ஒரு தகப்பனின் வலி! #neet #surya #chennai
7
564
1K
@thatsTamil
Oneindia Tamil
5 years
��ுகார் தரவந்த நபருக்கு 'பளார்' விட்ட எஸ்.ஐ... வைரலாகும் வீடியோ! #viralvideo
188
2K
1K
@thatsTamil
Oneindia Tamil
4 years
60 வயசுக்கு பிறகு நாமும் பொதுமக்கள்தான்.. போலீஸ் இல்லை.. காவலர்களுக்கு ஏடிஜிபி அட்வைஸ் #adgpravi #police
33
356
1K
@thatsTamil
Oneindia Tamil
3 years
தமிழகத்திற்கு பறக்கும் உதவி.. கரம் தருகிறார் 'கறுப்பின போராளி' ஜெஸ்ஸி ஜாக்சன்.. வியக்க வைத்த பிடிஆர் #coronavirus #lockdown #vaccine #mkstalin #dmk #corona #politics
28
421
1K
@thatsTamil
Oneindia Tamil
4 years
ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது... நடிகர் சத்யராஜ் மகள் திட்டவட்டம்..! #divyasathyaraj #திவ்யாசத்யராஜ்
26
262
1K
@thatsTamil
Oneindia Tamil
5 years
#Breaking மே.வங்கத்தில் வட இந்தியர்கள் வங்காள மொழிதான் பேச வேண்டும்: மமதா அதிரடி #MamataBanerjee #Bengali
40
400
1K
@thatsTamil
Oneindia Tamil
1 year
#NEWSUPDATE | #அய்யோஅம்மாஆடியோலாஞ்ச் - ட்விட்டரில் ட்ரெண்டாகும் நெகட்டிவ் ஹாஷ்டேக் #Varisu #Vijay #VarisuAudioLaunch #வாரிசு #இசைவெளியீட்டுவிழா #விஜய் #Oneindiatamil
Tweet media one
27
708
1K
@thatsTamil
Oneindia Tamil
4 years
துக்ளக்கை உங்க ரசிகர்களுக்கு குடுங்க.. உங்க படம் ஓடனும்னு மண்சோத்தை தின்னுட்டிருக்கான்.. சீமான் நச் #rajinikanth #seeman #tughlaq #madurai
41
366
1K
@thatsTamil
Oneindia Tamil
2 years
நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிய நடிகர் கூல் சுரேஷ் #HBDDearThalapthyVijay #Varisu #HBDThalapathyVijay #HBDDearVijay #வாரிசு #விஜய் #ThalapathyVijay #Vaarasudu #coolsuresh @actorvijay
3
720
1K
@thatsTamil
Oneindia Tamil
4 years
ரஜினியும், பாண்டேவும் யாரு.. உங்களுக்கு தமிழ்நாட்டுல என்ன வேலை.. நாங்க என்ன மடையனா.. கவுதமன் ஆவேசம் #rajinikanth #rajini #gowthaman #ரஜினிகாந்த் #ரஜினி #ரங்கராஜ்பாண்டே #gauthaman
190
294
1K