வெளிநாட்டில ஒரு பாட்டு, நூறு, இருநூறு, முந்நூறுனு கோடிகளை கொட்டி பிராமாண்டம் என்ற பெயரில் எங்களையும் ஏமாற்றி தயாரிப்பாளரையும் சில சமயம் ஏமாற்றி பழைய கதையே திருப்பி திருப்பி காட்டாதிங்கப்பா இப்பிடியான படங்கள் எடுங்க நாங்க பார்ப்போம்.
#கடைக்குட்டிசிங்கம்