Tamilarasi Ravikumar MLA Profile Banner
Tamilarasi Ravikumar MLA Profile
Tamilarasi Ravikumar MLA

@TamilarasiRavi3

Followers
20,061
Following
385
Media
1,788
Statuses
3,509

Official Account முன்னாள் அமைச்சர், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர், மாநில மகளிர் தொண்டரணி இணை செயலாளர், மதுரை மாநகர் வடக்கு பொறுப்புக்குழு உறுப்பினர்

Joined May 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
மக்கள் பணி,கழக பணியின் இடையில் எனது கணவர் திரு.ரவிகுமார் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்தி எங்களது இல்லத்தில் மிகவும் எளிமையாக கொண்டாடினோம். @arivalayam
Tweet media one
Tweet media two
135
106
2K
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
2021 ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை பொது நிறுவனங்களின் குழு உறுப்பினராக என்னை தேர்வு செய்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி!! நன்றி!! நன்றி!!! @mkstalin
Tweet media one
38
137
2K
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
எனது தொகுதி மானாமதுரை சட்டமன்ற அலுவலகம் முன்பாக வரையப்பட்ட வரலாற்று ஒவியம்.... அதில் எள்ளின் முனையளவு என் கைவண்ணம்
Tweet media one
43
139
1K
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
2 years
இன்று எனது திருமண நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மகிழ்வான தருணம்...
Tweet media one
85
65
1K
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
நேற்று எனது #பிறந்தநாளை முன்னிட்டு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து கழக உடன்பிறப்புகளுக்கும் நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த #நன்றி.
Tweet media one
102
58
1K
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
இளையான்குடியில் கருசுத்தியில் ரேசன் கடையை ஆய்வு செய்த போது.....
Tweet media one
15
75
966
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
எங்களுடைய திருமண நாளுக்கு வாழ்த்து சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
Tweet media one
70
38
862
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
உலகிற்கே செல்லப்பிள்ளை நீ உழவனுக்கு மூத்தப்பிள்ளை, ஜல்லிக்கட்டின் வீரப்பிள்ளை, மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்... #தமிழ்நாடு_வாழ்க
Tweet media one
13
59
771
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
8 months
தியாகி .இமானுவேல் சேகரனாரின் 66- ஆவது நினைவு நாள் குருபூஜைக்கு வருகை தந்த மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் அவர்களை வரவேற்று மகிழ்ந்த தருணம் #udhayanidhi stalin # Tamilarasiravikumar
Tweet media one
10
87
677
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் வழியில் எனது #மானாமதுரை தொகுதிக்குட்பட்ட ஆக்கவயல் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான #5 பேருந்துவழித்தடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தேன் உடன் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். @Udhaystalin @DMKSivagangai
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
76
672
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
9 months
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் மீனவர்கள் நலன் மாநாட்டிற்கு வருகை தரும் மாண்புமிகு முதலமைச்சர், கழக தலைவர் @mkstalin அவர்களையும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களையும்,மாவட்ட செயலாளர்கள்,முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகளையும் அனைவரையும் வருக…
Tweet media one
11
77
656
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
"மூத்தகுடி தமிழலென்பதும், முதுமொழி தமிழலென்பதும்" அழியாத உண்மை. #கீழடியில் கிடைத்திருக்கும் தரவுகள் சங்க கால தமிழ் இலக்கியங்களில் வார்படங்கள். முதல்வர் @mkstalin ஆணைக்கிணங்க எனது தொகுதியில் உள்ள கீழடியில் தனிக்கவனம் செலுத்தி,அதன்படி இன்று ஆய்வு மேற்கொண்டேன். @Udhaystalin #கிழடி
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
95
612
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
4 months
இன்று மதுரை வந்த இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் உதயநிதி அவர்களை வரவேற்று மகிழ்ந்த தருணம்.. @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @DMKITwing @arivalayam
Tweet media one
Tweet media two
8
80
615
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
இடைவிடாத மக்கள் பணியின் நடுவில் சற்று இளைப்பாற கழக உடன்பிறப்புகளுடன் இளையான்குடியில் சாலையோரம் உள்ள தேநீர் கடையில் சிறு தேநீர் விருந்து. @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @arivalayam
Tweet media one
Tweet media two
Tweet media three
16
45
591
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் #எனது #கோரிக்கையை ஏற்று, எனது தொகுதிக்குட்பட்ட மானாமதுரை பேரூராட்சியை,#நகராட்சியாக தரம் உயர்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களுக்கும்,மாண்புமிகு அமைச்சர் கே.என்.#நேரு அவர்களுக்கும் தொகுதி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தேன்.
Tweet media one
23
56
543
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
5 months
டிசம்பர் -17 கழகத்தின் இளைஞரணி மாநாட்டில் கழகத்தின் இரு வர்ணக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பிக்கும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா. கனிமொழி கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய தருணம் @mkstalin @Udhaystalin
Tweet media one
14
70
544
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
இன்று திருமண நாள் காணும் எங்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் @Anbil_Mahesh அவர்களுக்கும் அவரது துணைவியார் அவர்களுக்கும் திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.😇
Tweet media one
24
40
538
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
2 years
காலை பிடித்து வாழும் கோழைகளுக்கு, காளைகளை பிடிக்கும் தமிழனின் வீரம் எப்படி தெரியும்..? வாடிவாசலை நோக்கி என் வீட்டு தம்பி ராமு... #Jallikattu @mkstalin @Udhaystalin @arivalayam
Tweet media one
Tweet media two
22
40
507
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் திருவுருவப் படத்திறப்பு விழாவில் பங்கேற்ற நெழ்ச்சியான தருனம்... #KalaignarInAssembly @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @arivalayam
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
52
483
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 month
எனது பிறந்தநாளை முன்னிட்டு கழகத் துணை பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினர் அக்கா திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்றேன் @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @DMKITwing @arivalayam @KartiPC
Tweet media one
42
82
492
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
#இலங்கைத் #தமிழர்களின் நலன் காக்க அமைக்கப்பட்ட குழுவில் #முதன்மைகுழுஉறுப்பினராக என்னை நியமித்த மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். ஆகச்சிறந்த பொறுப்பினை எனது கடமையாக ஏற்று செயல்படுவேன். @Udhaystalin @arivalayam
Tweet media one
25
48
421
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
தமிழ்நாடு அரசு முதல்வர் @mkstalin அவர்களின் வழியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் @V_Senthilbalaji அவர்கள் முன்னிலையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு மானாமதுரை தொகுதியில் துணை மின்நிலையம் அமையவும்,பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் வலியுறுத்தினேன்
Tweet media one
7
37
419
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
2 years
சிவகங்கை மாவட்ட #பாஜக-வை சேர்ந்த பாஜக மாவட்டத் துணைத் தலைவர் T.புவியரசு தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் #பாஜகவிலிருந்து எனது முன்னிலையில் திமுக-வ���ல் இணைந்தனர் கழக உடன்பிறப்புகளும் உடனிருந்தனர். @mkstalin @Udhaystalin @arivalayam
Tweet media one
Tweet media two
Tweet media three
13
54
413
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
11 months
இன்று திருமணநன்நாள் காணும் அண்ணன் திரு.சபரீசன் மற்றும் செந்தாமரை தம்பதியினருக்கு எனது நெஞ்சம் நிறைந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள். 💐💐💐 @mkstalin | @Udhaystalin
Tweet media one
10
35
413
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
இன்று மாண்புமிகு அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் #சின்னவர் திரு @Udhaystalin அவர்களின் மக்கள் பணி மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். @mkstalin | @KanimozhiDMK @Udhaystalin | @arivalayam
Tweet media one
10
23
406
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
5 months
27 .11. 2023 இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ,கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய தருணம் @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @DMKITwing @arivalayam
Tweet media one
18
57
397
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
இன்று பிறந்தநாள் காணும் கழக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா #கவிஞர்திருமதி @KanimozhiDMK அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🌹❤ @mkstalin | @Udhaystalin
Tweet media one
12
46
390
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
2 years
கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் 'டெல்லியில் ஒலிக்கும் கர்ஜனை குரல்', கழக மகளிர் அணி செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு #கனிமொழிகருணாநிதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
Tweet media one
13
31
380
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
2 months
இன்று திருமணநாள் காணும் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில்மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் அவரது துணைவியார் அவர்களுக்கும் திருமணநாள் வாழ்த்துக்கள். @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @DMKITwing @arivalayam
Tweet media one
15
36
381
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
2 months
அரசியல் பச்சோந்தி குஷ்புக்கு என் வன்மையான கண்டனங்கள் ஏழை எளிய சாமானிய பெண்களை கொச்சைப்படுத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது அது எங்கள் உரிமை தொகை @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @DMKITwing @arivalayam
12
152
382
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
இன்று என் பிறந்த நாளை முன்னிட்டு #மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் .... #CMMKStalin
Tweet media one
0
41
366
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
கழக மாநில இளைஞரணிச் செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ள #சின்னவர் அண்ணன் திரு @Udhaystalin MLA., அவர்களுக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துகள்! @mkstalin @KanimozhiDMK @arivalayam
Tweet media one
14
36
359
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
8 months
தியாகி .இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்கு வருகை தந்த மாண்புமிகு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள் உடன் நானும் சென்று சிறப்பித்தேன் இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
7
84
359
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
ஆட்சி பொறுப்பேற்று ஒவ்வொரு நாளும் சாதனை நிகழ்த்தி இன்று 100 நாளில் அடியெடுத்து வைத்திருக்கும் சாதனை முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த இனிய தருணம். @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @DMKSivagangai #100DaysOfDMKGovt
Tweet media one
Tweet media two
9
29
350
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
2 years
இன்று #பிறந்தநாள் காணும் இளஞ்சூரியன்!! மாநில இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு @Udhaystalin அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன். #HBDUdhayanidhiStalin
Tweet media one
Tweet media two
9
28
350
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
Tweet media one
23
19
351
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
மாண்புமிகு முத்தான முதல்வர் கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மகிழ்வான தருணம்...😊
Tweet media one
0
25
345
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
#சட்டமன்றகூட்டத்தில் எனது கோரிக்கையை ஏற்று முதல்வர் @mkstalin அவர்களின் ஆணையினாலும், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் @KN_NEHRU அவர்களின் பரிந்துரையிலும் மானாமதுரை பேரூராட்சியை #நகராட்சியாக தரம் உயர்த்தியமைக்கு தொகுதி மக்களின் சார்பாக எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
19
42
341
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
#அரசுபள்ளி_வறுமையின்_அடையாளம்_அல்ல..! #பெருமையின்_அடையாளம்..! என்பதை நிரூபிக்கும் வகையில் சிவகங்கையில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மானாமதுரை சேர்ந்த மாணவி செல்வி.ஜனனியை சந்தித்து எனது வாழ்த்துக்களைப் தெரிவித்தேன். @mkstalin | @Anbil_Mahesh #12thresult2023 #MKStalin #HSS
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
57
341
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
#மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மானிய கோரிக்கையில் #மானாமதுரை சட்டமன்றத் தொகுதி #இளையான்குடிக்கு #புதிய_தீயணைப்பு நிலையம் தந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தமைக்கு இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து மகிழ்ந்த இனிய தருணம்.
Tweet media one
4
56
337
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
6
35
330
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
#அலங்காநல்லூர்_ஜல்லிக்கட்டில் 32-காளைகளை அடக்கி முதல் பரிசினை பெற்ற எனது #மானாமதுரை தொகுதி வீரஇளைஞர்கள் திரு.அபிசித்தர், 2-ம் பரிசு பெற்ற திரு.அஜய் ஆகியோர் என்னை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர் #அலங்காநல்லூர் #ஜல்லிக்கட்டு @mkstalin @Udhaystalin @KanimozhiDMK
Tweet media one
Tweet media two
Tweet media three
4
43
312
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
தமிழகத்தின் நம்பிக்கையாய், இளைஞர்களின் எழுச்சியாய் வலம்வரும் எங்கள் இளையசூரியன் #சின்னவர் அண்ணன் @Udhaystalin அவர்களுக்கு எனது உள்ளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்..! #HBDUdhay #HBDUdhayAnna #HBDUdhayanidhiStalin @dmk_youthwing
Tweet media one
22
36
306
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
ஓர் அழகிய பட்டாம்பூச்சியின் செல்போன் சிறையில் நான்..!🦋🦋🦋
Tweet media one
10
19
307
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சர் @mkstalin அவர்களின் பொற்கால ஆட்சியில் 2023&2024 ஆண்டில் #பொதுபட்ஜெட்தாக்கல் மாண்புமிகு #நிதித்துறை அமைச்சர் @OfficeOfPTR அவர்கள் இன்று தாக்கல் செய்யவுள்ளார். மாண்புமிகு #முதலமைச்சர் அவர்களுக்கும்,மாண்புமிகு #நிதித்துறை அமைச்சர் அவர்களுக்கும்,
Tweet media one
Tweet media two
1
48
303
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
இன்று தனது துறை சம்பந்தமான மானிய கோரிக்கையில் பங்கேற்ற மாண்புமிகு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் திரு @V_Senthilbalaji அவர்களை சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். @mkstalin @KanimozhiDMK @Udhaystalin
Tweet media one
4
40
295
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
15 days
கழகத்தின் தலைவர் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் தாயுள்ளம் கொண்ட அன்பு தளபதியார் அவர்களின் ��ொற்கால ஆட்சியில் ஏழை எளியோருக்கு செம்மையான திட்டங்களை வழங்கியும் தாய்மார்களின் உள்ளத்தில் எல்லாம் தலைவ மகனாக வீற்றிருக்கும் அன்பு தளபதியார் அவர்கள் பாசிசத்தை வேறருக்க I N D I A…
Tweet media one
7
45
303
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் தனது துறையின் மானிய கோரிக்கையில் பங்கேற்கும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு @r_sakkarapani அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.🏴🚩 @mkstalin @CMOTamilnadu @Udhaystalin @KanimozhiDMK
Tweet media one
Tweet media two
2
53
294
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 month
இன்று மக்களவைத் தேர்தலையொட்டி சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொள்ள மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த எங்களின் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு சின்னவர் அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்று மகிழ்ந்த இனிய தருணம் @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @DMKITwing
Tweet media one
4
50
298
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
அண்ணல் #அம்பேத்கர் அவர்களின் திருஉருவச் சிலையை மதுரையில் மாண்புமிகு @CMOTamilnadu திரு #MKStalin அவர்கள் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார் நிகழ்வில் @thirumaofficial அவர்கள், அமைச்சர் பெருமக்களுடன் கலந்துகொண்டு அண்ணல் அவர்களின் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். #JaiBhim
Tweet media one
Tweet media two
Tweet media three
10
45
293
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
2 months
இன்று பிறந்தநாள் விழா காணும் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @DMKITwing @arivalayam
Tweet media one
11
38
292
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
இன்று பிறந்தநாள் நன்னாள் காணும் என் பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய தொழில்துறை அமைச்சர் பண்பாளர் திரு @TThenarasu அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். @mkstalin @KanimozhiDMK @Udhaystalin
Tweet media one
10
28
278
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
அனைவருக்கும் எனது கிருஷ்ணஜெயந்தி நல்வாழ்த்துக்கள்...
Tweet media one
32
32
269
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
2 years
சென்னை - அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வெளியிடப்பட்ட, மாண்புமிகு தமிழக முதல்வர், கழகத் தலைவர் அவர்களின் அவர்களின் சட்டமன்ற உரைகளின் தொகுப்பான " தளபதி மு.க.ஸ்டாலின் உரைகள் " என்ற நூலினை, மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.
Tweet media one
Tweet media two
7
27
274
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
2 months
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பனைவெல்லம் தும்பு தயாரிக்கும் கூடத்தினை திறந்து வைத்து அதில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கி எனது தொகுதியில் பத்தாண்டுகளாக முடங்கி கிடந்த இந்த…
Tweet media one
3
41
280
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
2 years
பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவர் திருமகனார் அவர்களின் 60-ஆவது குருபூஜைக்கு வருகை புரிந்த கழகத்தின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், #சின்னவர் அண்ணன் திரு @Udhaystalin அவர்களை மதுரை விமான நிலையத்தில் வரவேற்றேன்.
Tweet media one
4
19
270
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
2 years
இன்று திருமண நன்நாள் காணும் கழகத்தின் இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. @Udhaystalin அவர்களுக்கு திருமணநாள் நல்வாழ்த்துக்கள். @mkstalin @KanimozhiDMK @arivalayam
Tweet media one
11
34
273
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும். உலகத்தையே புத்தகமாகப் படித்தால் அனுபவம் தலைக்கும்!!.. உலக புத்தகத் தின நல்வாழ்த்துக்கள்.... #WorldBookDay #manamaduraiMla
Tweet media one
9
37
273
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
2 years
எனது பெருமதிப்பிற்கும், போற்றுதலுக்கும் உரிய பாராளுமன்ற உறுப்பினரும், மாநில மகளிர் அணி செயலாளர் அருமை அக்கா @KanimozhiDMK அவர்களுக்கு எனது இனிய #பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். @DmkWomensWing
Tweet media one
22
29
260
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
நாளை அமைச்சராக பொறுப்பேற்கும் கழக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான #சின்னவர் திரு. @Udhaystalin அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.! @mkstalin | @KanimozhiDMK @arivalayam | @DMKSivagangai
Tweet media one
10
35
264
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
கழகதலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கரத்தை வலுசேர்க்க அண்ணன் திரு @EVKSElangovan அவர்களை ஆதரித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு கலந்து கொண்ட மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் @Udhaystalin அவர்களை வரவேற்ற தருணம்...
2
26
260
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
மாண்புமிகு #தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து தொகுதி சார்ந்த விஷயங்களை பற்றி பேசிய மகிழ்வான தருணம்... @mkstalin #CMMKStalin #DMK #tamilarasi_mla
Tweet media one
0
33
255
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
Tweet media one
21
22
257
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 months
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் 2024 - 2025-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்த மாண்புமிகு நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு மற்றும் மாண்புமிகு வேளாண்மை -உழவர் நலத்துறை அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து…
Tweet media one
Tweet media two
1
44
257
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
2 years
நேற்று (04-12-2021) சாலைகிராமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்புசி செலுத்தவந்தவர்களை தடுத்து நிறுத்தியும், அரசு பேனர்களை அகற்றியும், தடுப்பூசி முகாம் பணியில் இருந்த அரசு பணியாளர்களை மிரட்டி #அத்துமீறலில் ஈடுபட்ட #பாஜகவினரை வன்மையாக கண்டிக்கிறேன். #BJPFails #antibjp
31
61
240
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
நாட்டைக் காத்த இராணுவ வீரராகவும், சமூக விடுதலைக்கான போராளியாகவும் முனைப்புடன் செயலாற்றிய தியாகி #இமானுவேல்சேகரனாரின் நினைவுநாளில் அவரது சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். @Udhaystalin
Tweet media one
Tweet media two
Tweet media three
17
63
241
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
7 months
14. 10. 2023 இன்று மகளிர் உரிமை மாநாட்டிற்கு தலைமைதாங்கி விழா பேரூரையாற்ற வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்/கழகத் தலைவர் அவர்களை வரவேற்று மகிழ்ந்த இனிய தருணம் @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @DMKITwing @arivalayam #Womens_Rights_Conference
Tweet media one
12
54
250
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் #எங்கள்_முதல்வர் #எங்கள்_பெருமை" புகைப்பட கண்காட்சியினை திருச்சியில் இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் திரு #UdhayanidhiStalin ,அமைச்சர் பெருமக்கள் @KN_NEHRU @Anbil_Mahesh ஆகியோருடன் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டேன். @KanimozhiDMK
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
44
244
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
எனது தொகுதி கீழடி பண்பாடு கலாச்சாரத்தின் தொட்டில் என மாண்புமிகு முதலமைச்சர் தளபதியாரின் ஆட்சியில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.....
Tweet media one
4
28
239
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
மாண்புமிகு #தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில் பொதுப்பணி துறையின் மானிய கோரிக்கையை சமர்ப்பிக்கும் மாண்புமிகு அமைச்சர் @evvelu அவர்களை சந்தித்து வாழ்த்தி மகிழ்ந்த தருணம்… #tamilarasi_mla
Tweet media one
0
38
239
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு அரசு முதல்வர் @mkstalin அவர்களின் மருமகன், அண்ணன் திரு.#சபரீசன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். @arivalayam @Udhaystalin @KanimozhiDMK @arivalayam
Tweet media one
Tweet media two
17
27
233
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
7 months
14.10 .2023 மகளிர் உரிமை மாநாட்டிற்கு வருகை தந்த பெண் ஆளுமைகளை வரவேற்ற இனிய தருணம் உடன் மாண்புமிகு அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கலாநிதி வீராசாமி , திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், திருமதி.சத்யா திருமதி. குமாரி நிர்வாகிகள் உடன் இருந்தனர் @mkstalin
Tweet media one
4
46
237
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
என் பெரும் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழ்நாடு போக்குவரத்து துறை #அமைச்சர் அண்ணன் திரு. @RRajakannappan அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். @mkstalin @Udhaystalin @rsrdmkfans
Tweet media one
19
37
229
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
8 months
மானாமதுரை தொகுதிகுட்பட்ட திருப்புவனம் புதூர் சேர்ந்த திரு. முருகானந்தம் (மரக்கடை) அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். இந்நிகழ்வில் சூரபிரகாஷ், மாரி, ஜெயக்குமார், திருப்புவனம் பிரபு மற்றும் கிளை நிர்வாகிகளும்,கழக உடன்பிறப்புகளும் ,கழக முன்னோடிகளும்…
Tweet media one
Tweet media two
Tweet media three
5
35
233
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
முதல்வர் @mkstalin அவர்களின் வழியில் எனது மானாமதுரை தொகுதியில் கிராமமக்களின் பேருந்துவசதியை மேம்படுத்தும் பொருட்டு இன்று குவளைவேலி கிராமமக்களின் #கோரிக்கையை ஏற்று மானாமதுரையில் இருந்து குவளைவேளி கிராமத்திற்கு மேலும் ஒரு #பேருந்துவழித்தடத்தை இன்று துவக்கி வைத்தேன். @Udhaystalin
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
31
227
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
குழந்தைகளின் பேச்சில் மனம் இளகிதான் போகிறது..😍 காதணி விழாவில் திருப்புவனத்தில்
Tweet media one
2
18
225
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
9 months
இன்று திருமணநாள் காணும் சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளரும், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கேஆர்.பெரியகருப்பன்- திருமதி.பிரேமா தம்பதியினருக்கு எனது இனிய திருமண நன்நாள் வாழ்த்துக்கள்‌. @OfficeOfKRP @DMKSivagangai
Tweet media one
18
35
229
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
10 months
எங்கள் ""#பாசமிகு_அம்மா"" அவர்களின் பிறந்தநாளில் வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.
Tweet media one
1
36
226
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
5 months
*திருநெல்வேலி, தூத்துக்குடி, தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டும் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு சென்னை திரும்பிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.தளபதியார் அவர்களை மதுரை…
Tweet media one
Tweet media two
2
54
231
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
எனது மக்கள் சேவையை பாராட்டி Twitter மூலம் வாழ்த்துக்களை தெரிவித்த மாநில மகளிர் அணி செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினர் அக்கா கவிஞர் @KanimozhiDMK அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். @mkstalin @Udhaystalin
@KanimozhiDMK
Kanimozhi (கனிமொழி)
3 years
சிவகங்கை மாவட்டம் குவளை வேலி கிராம மக்களின் 40 ஆண்டுகால பேருந்து சேவை கோரிக்கையை நிறைவேற்றிய மகளிர் அணி துணைச் செயலாளரும் மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினருமான @TamilarasiRavi3 அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
Tweet media one
46
223
1K
15
39
221
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
11 months
தமிழினத் தலைவர், தமிழ்த்தாயின் தவப்புதல்வர், சமூகநீதியும் சமத்துவமும் தழைத்தோங்கும் நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி, முத்தமிழ் அறிஞர் அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, தலைவர் அவர்களின் திருவுருவப் சிலைக்கு மாண்புமிகு @CMOTamilnadu @mkstalin
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
32
226
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
#மதுரையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு M. K. Stalin அவர்களின் 70-ஆண்டுகால வாழ்க்கை பயணம் மற்றும் பொதுவாழ்வு குறித்த சரித்திரப் புகைப்பட கண்காட்சியை நெகிழ்ச்சியுடன் பார்வையிட்ட தருணம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
40
225
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
7 months
29. 8. 2023 இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு முகாம் சார்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது அப்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்த மகிழ்வான தருணம். உடன் மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ,அரசுத்துறை…
Tweet media one
6
36
220
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
#சிவகங்கை_மாவட்ட_திமுக சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், கழக தலைவர் #தளபதியார் உயர்திரு .#மு_க_ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சிறப்புரை திரு #RS_ பாரதி மாநிலங்களவை உறுப்பினர் ,
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
36
223
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
என்னை #மாநில_மகளிர்_தொண்டரணி #இணைச்_செயலாளராக நியமனம் செய்த கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கும், கழகத் துணைப் பொதுச் செயலாளர் அக்கா @KanimozhiDMK அவர்களுக்கும், இளைஞர் அணி செயலாளர் அண்ணன் @Udhaystalin அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.🖤❤️
Tweet media one
Tweet media two
20
32
218
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
9 months
மருத்துவக் கல்லூரிக்குப் போக வேண்டிய தமிழ்நாட்டு மாணவர்களை, மரணத்தை நோக்கி தள்ளுகின்ற நீட் தேர்வுக்கு எதிராக, ஒன்றிய அரசையும் - ஆளுநரையும் கண்டித்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், கழக தலைவர் @mkstalin அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் @Udhaystalin
Tweet media one
Tweet media two
Tweet media three
4
60
221
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
2 years
தந்தை பெரியாரின் கொள்கை!! அண்ணாவின் ஆற்றல்!! தலைவர் கலைஞரின் கண்ணியம்!! தமிழக முதல்வர் தளபதியின் உழைப்பு!! இவை அனைத்தையும் உள்ளடக்கிய பாசமிகு இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். #HBDUdhayanidhiStalin
Tweet media one
Tweet media two
11
27
214
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
முதல்வர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க தியாகி #இமானுவேல்சேகரனார் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு அமைச்சர் பெருமக்கள்,மாவட்ட செயலாளர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் நானும் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினேன். @Udhaystalin @DMKSivagangai @arivalayam
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
64
214
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
இன்று சென்னையில் நடைபெற்ற அண்ணன் திரு.#முரசொலிசெல்வம், அக்கா திருமதி.#செல்விசெல்வம் ஆகியோரின் பேத்தி திருமண #வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். @Udhaystalin @KanimozhiDMK @DMKSivagangai
Tweet media one
Tweet media two
Tweet media three
9
20
216
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
10 months
#மணிப்பூர் மாநிலத்தில், பெண்களுக்கு நடந்த அநீதியைக் கண்டித்தும், ஒன்றிய அரசினைக் கண்டித்தும் சிவகங்கையில் கழக மகளிரணி சார்பில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் நிர்வாகிகளும், பெண்களும் கலந்துகொண்டனர். @mkstalin | @KanimozhiDMK #ManipurViolence
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
65
216
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
He is architect of Modern TN. He is Father of Modern TN. #KalaignarForever #HBDKalaignar98
Tweet media one
4
167
202
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
தமிழ்நாட்டின் ஒப்பற்ற கலை- பண்பாட்டைப் பறைசாற்றும் நெய்தல் கலை விழா, புத்தகத் திருவிழா இன்று தூத்துக்குடியில் கழக துணை பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினர் திருமதி @KanimozhiDMK அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.
Tweet media one
Tweet media two
Tweet media three
3
35
211
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
இன்றுடன் தமிழக சட்டப்பேரவை முடிவடைகின்ற நிலையில் மக்களுக்கு பயனுள்ள பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு எல்லோருக்கும் எல்லாம் என்கிற உன்னத நோக்கத்துடன் பயணிக்கும் மாண்புமிகு @CMOTamilnadu திரு @mkstalin அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து நெகிழ்ந்த தருணம். @Udhaystalin
Tweet media one
Tweet media two
6
32
212
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
1 year
இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் தனது துறையின் மானிய கோரிக்கையில் பங்கேற்கும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு @TThenarasu அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.🏴🚩 @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @KanimozhiDMK
Tweet media one
0
24
206
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க எனது #மானாமதுரை தொகுதிக்குட்பட்ட பறையங்குளம் கிராமத்தில் பொதுமக்களின் #கோரிக்கையை ஏற்று பகுதிநேர #நியாயவிலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தேன். @Udhaystalin @KanimozhiDMK @arivalayam @DMKSivagangai
Tweet media one
Tweet media two
Tweet media three
8
24
203
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின் படி எனது #மானாமதுரை தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிதாக அமைய உள்ள கண்ணார் தெரு #தரைப்பாலம், சிப்காட் ரயில்வே #மேம்பாலம் இடத்தை இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டேன். @Udhaystalin @arivalayam
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
32
199
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
7 months
09.10.2023 தியாகி இமானுவேல் சேகரனாரின் 100-வது பிறந்தநாள் விழா வீரவணக்கம் செலுத்திய பொழுது
Tweet media one
7
43
202
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
8 months
10 .9. 2023 மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் திமுக மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. கருப்பராஜா அவர்களின் இல்ல காதணி விழாவில் கலந்து கொண்டு குழந்தை செல்வங்களை வாழ்த்தினேன் @mkstalin @Office_of_Udhay @KanimozhiDMK
Tweet media one
2
39
197
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
10 months
இன்று பிறந்தநாள் காணும் கழகத்தின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான அண்ணன் திரு @katpadidmk அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். @arivalayam @mkstalin @DMKSivagangai
Tweet media one
5
24
200
@TamilarasiRavi3
Tamilarasi Ravikumar MLA
3 years
இன்று எனது #மானாமதுரை தொகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் திரு.வேல்முருகன் அவர்களின் #இல்லவிழாவில் கலந்து கொண்டேன் இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.பவானி அவர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு சுப.மதியரசன் அவர்களும் கலந்து கொண்டனர். @mkstalin
Tweet media one
Tweet media two
Tweet media three
8
27
189