Office of Udhayanidhi Stalin Profile Banner
Office of Udhayanidhi Stalin Profile
Office of Udhayanidhi Stalin

@Office_of_Udhay

Followers
9,533
Following
2
Media
291
Statuses
572

Official Twitter handle maintained by the Office of Minister Thiru Udhayanidhi Stalin.

Chennai, Tamil Nadu
Joined April 2023
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
1 year
Welcome to the official account of Hon'ble Minister for Sports Development and Youth Welfare, Tamil Nadu, Thiru Udhayanidhi Stalin’s office @Office_of_Udhay . Here to hear you out and serve you. Stay connected!
209
440
1K
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
1 year
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு @Udhaystalin அவர்களுடைய அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ @Twitter பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். அவற்றின் மீது உரிய கவனம் செலுத்தப்படும். நன்றி.
572
402
1K
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
1 year
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு. @udhaystalin அவர்கள் இன்று கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் சாலைகள்-மேம்பால பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
301
761
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
11 months
கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா அருகே நேற்றிரவு விபத்துக்குள்ளான நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் உத்தரவின் பேரில், மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர்…
9
253
640
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
1 year
மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் சட்டமன்ற கோரிக்கைக்கு ஏற்ப, IAS நிலையிலுள்ள அதிகாரியை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் ஆணையராக தமிழ்நாடு அரசு அண்மையில் நியமித்தது. இதற்காக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு ‘டிசம்பர் 3’ அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர்…
Tweet media one
11
168
602
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
1 year
மாண்புமிகு அமைச்சர் திரு @udhaystalin அவர்களிடம் CII – Dhakshin South India Media & Entertainment Summit விழாவுக்கான அழைப்பிதழை, நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழு தலைவர் திரு.T.G.தியாகராஜன், துணை தலைவர் திருமதி.சுஹாசினி மணிரத்னம், உறுப்பினர் திரு.தனஞ்செயன் ஆகியோர் இன்று வழங்கினர்.
Tweet media one
12
193
583
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
10 months
மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், முதலமைச்சர் கோப்பை-2023 மாநில அளவிலானப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர் - வீராங்கனையருக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை இன்று நேரில் ஆய்வு செய்தார்கள். உணவருந்த வந்திருந்த வீரர் - வீராங்கனையரின் கருத்துக்களையும் மாண்புமிகு அமைச்சர்…
Tweet media one
Tweet media two
13
215
584
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
1 year
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் @JJEbenezer அவர்கள் நாளை சட்டமன்றத்தில் உரையாற்ற உள்ள நிலையில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் @Udhaystalin அவர்களை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Tweet media one
20
177
559
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
11 months
ஒடிசாவில் #CoromondelExpress ரயில் நேற்று விபத்துக்குள்ளானதையடுத்து, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு. @sivasankar1ss அடங்கிய குழு தமிழ்நாட்டிலிருந்து இன்று ஒடிசா…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
228
553
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
1 year
மாண்புமிகு அமைச்சர் @udhaystalin அவர்கள், விளையாட்டுகள் சார்ந்த Sports Journalists-களுடன் #SDAT கூட்ட அரங்கில் இன்று கலந்துரையாடினார்கள். இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறை குறித்து பல்வேறு கருத்துக்கள் இந்த நிகழ்வில் பகிர்ந்து கொள்ளப்பட்டன. #AtulyaMisra @jmeghanathreddy
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
214
503
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
1 year
இளைஞர்நலன் - விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலுரை வழங்கிய மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர், அதிகாரிகள்& அலுவலர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
Tweet media one
9
193
477
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
1 year
விழுப்புரத்தில் வரும் மே 1 அன்று நடைபெறவுள்ள மிஸ் கூவாகம் 2023 பிரம்மாண்ட கலைநிகழ்ச்சி மற்றும் இறுதிச்சுற்றுப் போட்டியை தொடங்கி வைப்பதற்கான அழைப்பிதழை மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்களிடம் திருநங்கையர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று நேரில் வழங்கினர். @riya_anbu
Tweet media one
3
141
473
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
1 year
மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெறவுள்ள சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் இன்று ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
192
421
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
1 year
பன்னாட்டு மிதிவண்டி போட்டிக்கு தயாராகி வரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மிதிவண்டி வீராங்கனை ஷா.தபித்தாவின் பயிற்சிக்கு உதவ, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.13.99 லட்சம் மதிப்பிலான சைக்கிள் & உபகரணங்களை மாண்புமிகு அமைச்சர் திரு. @udhaystalin அவர்கள் இன்று வழங்கினார்கள்.
Tweet media one
13
180
416
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
11 months
மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் @chennaipolice_ சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.28.02 லட்சம் மதிப்பிலான கூடைப்பந்து மைதானத்தை திறந்து வைத்து, காவல்துறை மற்றும் லயோலா அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியான கூடைப்பந்து ஆட்டத்தை…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
211
415
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
1 year
மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. @KS_Alagiri அவர்கள் சந்தித்து, தனது மகள் செல்வி.காஞ்சனா அவர்களின் திருமண விழாவிற்கான அழைப்பிதழை நேரில் இன்று வழங்கினார்கள்.
Tweet media one
Tweet media two
4
132
368
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
10 months
மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற Asian Championship Track Cycling (Junior) போட்டியில், இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுத்தந்த கோவையைச் சேர்ந்த JP தன்யதாவை ‘குறிஞ்சி’ முகாம் அலுவலகத்தில் இன்று நேரில் வாழ்த்தினார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
7
183
362
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
1 year
மாண்புமிகு அமைச்சர் திரு. @udhaystalin அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி - விளாத்திக்குளம் & புதூர் ஒன்றியங்களின் 95 ஊராட்சிகளில் கல்வி-சுகாதாரம்-நீர்வள வசதிகளை @HCLSamuday மூலம் மேம்படுத்த, தமிழ்நாடு அரசு- @HCL_Foundation இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
Tweet media one
17
143
327
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
1 year
Hon Minister for Youth Welfare and Sports Development details his plans to develop Tamil Nadu the Sports Capital of India in his interaction with editors and journalists @udhaystain #SportsTN
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
148
320
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
11 months
மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரம் ஏறி தமிழ்நாடு திரும்பியுள்ள திருமதி.முத்தமிழ்ச்செல்வி மற்றும் திரு.ராஜசேகர் பச்சை அவர்களை இன்று நேரில் வாழ்த்தினார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
133
325
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
9 months
மாண்புமிகு இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்கள். #HappyIndependenceDay
Tweet media one
17
114
318
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
1 year
மாண்புமிகு இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், விளையாட்டு மைதானம் இல்லாத சட்டமன்ற தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார்கள். அதுதொடர்பாக, #Kolathur & #ChepaukTriplicane தொகுதிகளில் இன்று ஆய்வு செய்தார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
151
315
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
10 months
மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நடைமுறையை #ChepaukTriplicane தொகுதியிலுள்ள சிந்தாதிரிப்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் இன்று ஆய்வு செய்தார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
154
309
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
1 year
சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், ‘நான் முதல்வன் திட்டம்’ உள்ளிட்டவற்றின் கீழ் மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்கள் வேலைவாய்ப்பையும் அதற்குரிய திறனையும் இளைஞர்களுக்கு அளிக்கும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். #TNAssembly
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
142
299
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
7 months
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன் திட்டம்’ மற்றும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக, முன்னணி தொழில் நிறுவனங்களுடன் மாண்புமிகு இளைஞர்…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
218
299
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
6 months
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், போர்ச்சுகலில் நடைபெறவுள்ள வாகோ உலக கிக்பாக்சிங் (சீனியர் - மாஸ்டர்) போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொள்ளவிருக்கிற தமிழ்நாட்டின் 8-வீரர் - வீராங்கனையருக்கு உதவிடும் வகையில், தலா ரூ…
Tweet media one
11
178
294
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
10 months
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் பங்கேற்றார்கள்.
Tweet media one
Tweet media two
11
136
296
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
10 months
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முத்திரைத்திட்டங்களின் செயல்பாடு மற்றும் அவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள்…
Tweet media one
Tweet media two
Tweet media three
6
152
284
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
1 year
எவரஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் முதல் பெண்மணியான திருமதி.முத்தமிழ்ச்செல்வி அவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள். இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பிலும், மாண்புமிகு அமைச்சர் அவர்களின்…
9
157
271
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
9 months
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், "கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் -2023"-ல் பங்கேற்ற 1063 திருநங்கையர் - திருநம்பிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.10.63 லட்சம் ஊக்கத் தொகையை, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
135
262
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
9 months
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் கலந்து…
Tweet media one
Tweet media two
Tweet media three
2
127
259
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
11 months
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 128-ஆவது பிறந்த நாளான இன்று, திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் மலர் போர்வை அணிவித்து மரியாதை செய்த நிகழ்வில், மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள்…
Tweet media one
Tweet media two
Tweet media three
7
102
255
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
11 months
மாண்புமிகு அமைச்சர் திரு. @udhaystalin அவர்கள், தன்னுடைய #ChepaukTriplicane தொகுதி, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள விளையாட்டு மைதானத்தை ரூ.5 கோடி செலவில் மேம்படுத்துவதற்கான ஆய்வினை இன்று மேற்கொண்டார்கள். @PKSekarbabu @Dayanidhi_Maran
Tweet media one
Tweet media two
10
147
249
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
11 months
தென் கொரியாவின் யெச்சியோனில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான 20 ஆவது ஆசிய தடகளப்போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்று ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கனிஸ்தா டீனா, சரண் மேகவர்ணம், அக்‌ஷயா & அபிநயா ஆகிய வீரர் வீராங்கனையரை மாண்புமிகு…
Tweet media one
12
102
241
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
10 months
மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் " வாழ்ந்து காட்டுவோம் " திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளின் நிலை குறித்தும் அவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் அதிகாரிகள் - அலுவலர்களுடன் தலைமைச் செயலகத்தில்…
Tweet media one
Tweet media two
Tweet media three
4
129
241
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
5 months
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை - சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. @MRKPanneer அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள்.
Tweet media one
13
83
234
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
11 months
மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், காவல்துறை விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு ரூ.1.54 கோடி மதிப்பில் 25 வகையான விளையாட்டுகளுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று வழங்கினார்கள். மேலும், @chennaipolice_
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
136
229
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
11 months
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், 1000 படுக்கைகள் வசதியுடன், ரூ.240.54 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 'கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர்சிறப்பு மருத்துவமனை'யை கிண்டியில் இன்று திறந்து வைத்த நிகழ்வில், மாண்புமிகு இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
107
223
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
7 months
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்வது தொடர்பாக, துணை ஆட்சியர்கள் - சார் ஆட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்களுக்கான…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
145
220
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
8 months
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல ஆய்வுக்கூட்டத்தில்  மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…
Tweet media one
Tweet media two
Tweet media three
5
106
224
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
6 months
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக இணைந்துள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான பற்று அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சியில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை - சிறப்புத் திட்ட…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
117
217
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
7 months
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், பெருநகர சென்னை காவல்துறை சார்பாக அக்டோபர் 2-ஆம் தேதி நடத்தப்படவுள்ள Avadi Night Marathon போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் Run For Drug Free TN என அச்சிடப்பட்ட…
Tweet media one
Tweet media two
7
117
210
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
9 months
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற மாநில அளவிலான மூன்றாவது மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…
Tweet media one
Tweet media two
Tweet media three
8
110
210
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
8 months
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்கள்.
Tweet media one
Tweet media two
11
98
211
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
5 months
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை – சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், கன மழை – வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு – மீட்பு – நிவாரணப் பணிகளை…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
16
116
207
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
10 months
மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள அமுதம் மக்கள் அங்காடியை சென்னை கோபாலபுரத்தில் இன்று திறந்து வைத்தார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
4
117
210
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
9 months
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @Udhaystalin அவர்களை, கனடா நாட்டின் வின்னிபெக் நகரில் நடைபெற்ற #WorldPoliceFireGames போட்டியில் 54 பதக்கங்களை வென்ற தமிழ்நாடு காவல்துறை & தீயணைப்புத்துறையை சேர்ந்த  காவலர்கள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து…
Tweet media one
Tweet media two
7
109
209
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
11 months
மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @Dayanidhi_Maran அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.20 கோடி செலவில் அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை” இன்று திறந்து…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
100
205
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
9 months
சென்னையில் நடைபெற்றுவரும் #AsianChampionsTrophy ஹாக்கி போட்டியில் பங்கேற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், கொரியா மற்றும் சீனா அணிகளின் கேப்டன்களை, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் இன்று நேரில் சந்தித்து…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
91
200
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
6 months
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை - சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் இன்று பங்கேற்றார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
5
111
201
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
11 months
மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், #ChepaukTriplicane தொகுதியிலுள்ள சென்னை அண்ணா சாலை - டேம்ஸ் சாலை - ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் - பொதுமக்கள் எளிதாக சாலையை கடக்கவும், ரூ.15 கோடி செலவில் நடை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக…
Tweet media one
Tweet media two
4
111
194
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
5 months
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை - சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. @katpadidmk அவர்கள் நேரில் வாழ்த்தினார்கள்.
Tweet media one
8
74
197
@Office_of_Udhay
Office of Udhayanidhi Stalin
10 months
மாண்புமிகு அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள், முதலமைச்சர் கோப்பை-2023 மாநில அளவிலான போட்டிகளை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று கண்டு ரசித்தார்கள். மேலும், பல்வேறு குழுப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் "வீரன்" சின்னத்தை வழங்கி…
Tweet media one
Tweet media two
Tweet media three
6
110
195