DMK Youth Wing Profile Banner
DMK Youth Wing Profile
DMK Youth Wing

@dmk_youthwing

Followers
147,628
Following
210
Media
1,499
Statuses
8,963

The Official DMK Youth Wing, Twitter Account | தி.மு.க. இளைஞர் அணி

Teynampet, Chennai
Joined August 2019
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@dmk_youthwing
DMK Youth Wing
12 days
மாநில உரிமைகள் மீட்க-இந்தியாவை காக்க வாக்களிப்பீர் #INDIA கூட்டணி சின்னங்களுக்கு! #Vote4INDIA @mkstalin @Udhaystalin
29
198
374
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
கழக இளைஞர் அணியின் ட்விட்டர் பக்கத்தை பின் தொடரும் 1,00,000 உடன்பிறப்புகளுக்கும் நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.. @Udhaystalin
Tweet media one
373
1K
4K
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
ஞாயிறு அன்று குத்தாலத்தில் நடந்த இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்களின் பிரச்சாரத்தை காவலர்கள் தடுத்தனர். ’கூட்டணி பேச நடத்தப்படும் அரசு நிகழ்ச்சியில் பரவாத கொரோனா எங்கள் பயணத்தில் பரவிடுமா’ என காவலர்களை கேட்ட அவர், கைதாகி தூரத்திலிருந்த மண்டபத்துக்கு தொண்டனோடு தொண்டனாக சென்றார்
75
583
2K
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
#விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்
66
541
1K
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
151
412
1K
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் @AsiriyarKV அவர்களின் 88-வது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட 'விடுதலை' சிறப்பு மலரில் ஆசிரியரைப்பற்றிய கழக இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்களின் கட்டுரை வெளியானதில் மகிழ்ச்சி. ஆசிரியர் அய்ய��� புகழ் ஓங்கட்டும்.
Tweet media one
42
375
1K
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
கழக இளைஞர் அணி செயலாளர் @Udhaystalin அவர்கள் கடந்த வாரம் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது எடுக்கப்பட்ட காணொலி காட்சியிலிருந்து ஒரு சிறு பகுதி... @krnrajeshkumar
30
391
985
@dmk_youthwing
DMK Youth Wing
5 years
நெல்லை மத்தி, மதுரை மாநகர் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதி, ஒன்றிய, பேரூர், இளைஞர் அணி அமைப்பாளர்–துணை அமைப்பாளர் பொறுப்பிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் இன்று மதுரையில் நடைபெற்றது. கழகத்தை கண்ணெனக் காக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை சந்தித்தோம்.
Tweet media one
20
127
984
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
குத்தாலத்தில் #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல் பிரச்சார பயணத்தைத் தொடங்கிய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை 3வது நாளாக மீண்டும் கைது செய்துள்ளது அடிமை அதிமுக அரசின் காவல்துறை.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
16
287
933
@dmk_youthwing
DMK Youth Wing
7 months
சனாதனம் குறித்து பேரறிஞர் அண்ணா - @Udhaystalin
80
402
941
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
"அதிமுகவினர் ஓட்டு கேட்டு வந்தால், இந்த ஒரு கேள்வியை மட்டும் கேளுங்கள்" - ராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதி கழக வேட்பாளர்களை ஆதரித்து @dmk_youthwing செயலாளர் @Udhaystalin அவர்கள் பிரச்சாரம்!
31
388
896
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
10-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய அரசை வலியுறுத்தும் வகையில் இளைஞரணி-மாணவரணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம், இணை-துணை செயலாளர்கள் முன்னிலையில் @Udhaystalin மற்றும் @EzhilarasanCvmp இருவரின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று மாலை நடைபெறுகிறது.
37
341
857
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
#விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்
13
341
852
@dmk_youthwing
DMK Youth Wing
22 days
கழக இளைஞர் அணி செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான @Udhaystalin அவர்கள் கடந்த 02.04.2024 அன்று கழக வேட்பாளர் @ThamizhachiTh அவர்களை ஆதரித்து தென் சென்னை மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சட்டக் கல்லூரி மாணவி அக்கான்ஷா, நீட் தேர்வு குறித்து எழுப்பிய கேள்விக்கு,…
125
515
840
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
96
355
795
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
"அதிமுக-பாஜக கூட்டணி என்பது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி" -சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பிரச்சாரத்தின் போது கழக இளைஞர் அணி செயலாளர் @Udhaystalin அவர்கள் செய்தியாளர் சந்திப்பு.
31
320
795
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
இளைஞரணி அலைபேசிக்கு அழைத்த கும்பகோணம் ஸ்ரீனிவாசன், ‘இருதய நோய் மருந்துகளை வெளியில் சென்று வாங்கமுடியாத சூழல். வாங்கித்தந்து உதவுங்கள்’ என்றார். அவருக்கான மருந்துகளை நேரில் தந்துதவிய அமைப்பாளர் குட்டி தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞரணியினருக்கு நன்றி @Udhaystalin
57
226
774
@dmk_youthwing
DMK Youth Wing
23 days
மக்களின் வரிப்பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு விலைவாசியைக் கண்டுகொள்ளாதவர்கள் இனியும் வேண்டுமா? சிந்திப்போம் வாக்களிப்போம்! #Vote4INDIA #VOTE4DMK
33
439
792
@dmk_youthwing
DMK Youth Wing
5 years
இது, திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம். இனி, இளைஞரணி பற்றிய செய்திகள், நிர்வாகிகள் வெளியிடும் அறிக்கைகள் அனைத்தும் இந்தப் பக்கத்தில் பகிரப்படும். உங்கள் கருத்துக்களை இந்தப் பக்கத்தில் பதியுங்கள். தொடர்ந்து இணைந்திருப்போம்.
Tweet media one
59
167
752
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
அண்ணாவை இழிவுபடுத்தி கார்ட்டூன் போட்டாலும் அமைதியாக இருக்கிறார்கள், பெரியாரின் சிலையை அவமதித்தாலும் அதே அமைதி. தான் ஓர் அடிமை அரசு என்பதை நொடிக்கொரு முறை இப்படி நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள். #பதில்வேண்டும்பழனிச்சாமி @Udhaystalin
Tweet media one
41
348
742
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
ஆனந்த்-திரைப்பட உதவி இயக்குநர், திருமணமாகாதவர். ஊரடங்கால் சாப்பாடு கிடைக்கவில்லை. உதவி கேட்டவருக்கு, ‘ஊரடங்கு முடியும்வரை கழக தோழரின் இல்லத்திலிருந்து உணவு அனுப்பப்படும்’ என உறுதியளிக்கப்பட்டு உணவு வழங்கப்படுகிறது. தாம்பரம் நகர இளைஞரணி உள்ளிட்ட நிர்வாகத்துக்கு நன்றி @Udhaystalin
Tweet media one
Tweet media two
47
190
746
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
#MKS சொல்கிறார்EPSசெய்கிறார்
24
280
708
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
திருவாரூர் மாவட்டம் எடையூரில் வயல்வெளியில் வேளாண் பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாய தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் #VidiyalaiNokki_StalininKural
Tweet media one
Tweet media two
Tweet media three
18
230
716
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
ஆளுமையுடனும், தலைமை மீதான விசுவாசத்துடனும் கழக பணியாற்றி மறைந்த நம் முன்னோடிகள் மரியாதைக்குரிய ஜெ.அன்பழகன், எல்.பலராமன், அம்பலவாணன், சிங்காரரத்தினசபாபதி ஆகியோருக்கு இளைஞரணி மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர்-து.அமைப்பாளர்கள் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது @Udhaystalin
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
43
363
707
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
களப்பணியால் மக்களின் மனங்களில் இடம்பிடித்த இளைஞரணி, இணையத்திலும் அவர்களுடன் இணைகிறது. எழுதி வளர்ந்த அறிவியக்கத்தின் வரலாற்றையும் மாற்றம் விளைவித்த கலைஞரின் பேனாவையும் மருத்துவத் துறையில் கழக ஆட்சியின் ஏற்றத்தையும் காண்போம் நாளை முதல் @Suba_Vee @govi_lenin @Dr_Ezhilan @Udhaystalin
Tweet media one
Tweet media two
Tweet media three
120
273
684
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
Tweet media one
45
299
722
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
ஈரோடு அந்தியூரிலிருந்து மாற்றுத்திறனாளி கணேசன், இளைஞரணி அலைபேசி எண்ணில் அழைத்து, ‘ஊரடங்கால் வேலையில்லை. மளிகை பொருள் கொடுத்து உதவுங்கள்’ என்றார். அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகிய பொருட்களை உடனடியாக அவருக்கு அனுப்பிய ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணியினருக்கு அன்பும் நன்றியும்! @Udhaystalin
Tweet media one
Tweet media two
23
204
694
@dmk_youthwing
DMK Youth Wing
5 months
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கழகத் துணைப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் @KPonmudiMLA அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #HBDUdhayStalin
Tweet media one
19
230
715
@dmk_youthwing
DMK Youth Wing
5 years
சென்னை வடக்கு மாவட்ட பகுதி இளைஞரணி அமைப்பாளர்–துணை அமைப்பாளர் பொறுப்பிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் இன்று நடைபெற்றது.காலை 10 மணிக்குத் தொடங்கிய நேர்காணல் இரவு 8 மணிவரை நீண்டது. நேர்காணலில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு வாழ்த்துகள்.மாவட்ட செயலாளர் சுதர்சனம் அவர்களுக்கு நன்றி.
Tweet media one
Tweet media two
34
131
680
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த திருநங்கை நிலா, அத்தியாவசிய உதவியைப் பெற தரப்பட்ட இளைஞரணியின் அலைபேசி எண்ணை தொடர்புகொண்டார். அவருக்குத் தேவையான மளிகை, காய்கறிகளுடன், மாஸ்க், சானிடைசரும் வழங்கப்பட்டன. சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணியினருக்கு நன்றியும் வாழ்த்தும்! @Udhaystalin
Tweet media one
24
175
640
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
நீங்கள் சேலத்துச் சேக்கிழார் புராணம் பாடி பரிசு பெறுங்கள், பிரச்சனையில்லை. ஆனால் அவரின் உளறல்களை மேற்கோள்காட்டி எங்களை விமர்சிக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளீர்களே என நினைக்கையில் தான் வருத்தமாக இருக்கிறது. நன்றி: முரசொலி
Tweet media one
86
231
620
@dmk_youthwing
DMK Youth Wing
8 months
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் மாதந்தோறும் ரூ.1000/- பெற்றுப் பயனடையும் வகையில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களால் இன்று தொடங்கிவைக்கப் படுகிறது. #TNEmpowersWomen
Tweet media one
21
540
646
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
கழக இளைஞரணி செயலாளர் @Udhaystalin இன்றைய பிரச்சார பயணத்தில் அரியலூர்(மா)-குழுமூரில் நீட் ஒழிப்புக்காக போராடி உயிர்நீத்த தங்கை அனிதாவின் நினைவு நூலகம் சென்று அவரது சிலைக்கு மரியாதை செய்தார்.
12
251
609
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
இளைஞரணி அலைபேசி எண்ணுக்கு அழைத்த திருவொற்றியூர் வேதவள்ளியம்மன் கோயில் தெரு வசந்தா, ‘சிரமமான சூழல். மளிகை பொருள் கிடைக்குமா’ என்றார். ஒரு மாதத்துக்கான மளிகை, மாஸ்க் வழங்கப்பட்டன. ஜே.ஜே.எபினேசர், டிஜிஆர்.மணிவண்ணன் உள்ளிட்ட சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணியினருக்கு நன்றி! @Udhaystalin
Tweet media one
Tweet media two
Tweet media three
36
185
623
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
" ஓனர்கள் முன் அடிமை என்பதை நிரூபிக்க மெனக்கெடுபவர்கள்,  மக்களைப் பாதுகாப்பதில் மெத்தனம் காட���டுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" - உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணி செயலாளர்
Tweet media one
18
248
600
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
மின்சார ரயிலில் பொம்மை விற்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேலூர் வெங்கடேசனின் குடலிறக்க அறுவைசிகிச்சைக்கான ரூ.20000 வழங்கி பிள்ளைகளின் கல்வி செலவையும் ஏற்றார் செயலாளர் @Udhaystalin . இப்பணியை ஒருங்கிணைத்த @VelloreDmk , @Joel_Dmk , ராஜமார்த்தான்டனுக்கு நன்றி
48
264
609
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
தமிழகத்தை சூழ்ந்துள்ள இருளை விரட்டும் விடியல் கழக தலைவர் @mkstalin அவர்களின் குரலை தமிழகம் முழுவதும் எதிரொலிக்கப் புறப்பட்டுள்ள இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்கள் தன் பயணத்துக்கு முன்பாக பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செய்தார்.
Tweet media one
Tweet media two
18
180
611
@dmk_youthwing
DMK Youth Wing
5 years
பொய்யாமொழி மாமா மறைந்து 20 ஆண்டுகள். மாமாவைப்பற்றி ஏகப்பட்ட நினைவுகள். ‘என்ன உதயா,எப்ப வந்த?’-அன்பை உருக்கி ஊற்றியதுபோல் தெத்துப் பல் தெரிய சிரிக்கும் மாமாவின் சிரிப்புக்கு ஈடுஇணை கிடையாது. மாமாவுக்கு அஞ்சலி. உங்கள் எண்ணங்கள் எங்களை நல்வழிநடத்தும். @Udhaystalin @Anbil_Mahesh
Tweet media one
Tweet media two
18
140
604
@dmk_youthwing
DMK Youth Wing
5 years
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை திறப்புவிழாவில் பங்கேற்கச் சென்னை வந்துள்ள மேற்குவங்க முதல்வர் மாண்புமிகு @MamataOfficial அவர்களை நம் கழகத் தலைவர் @mkstalin அவர்கள் வரவேற்றார். உடன் நம் இளைஞரணி செயலாளர் @Udhaystalin மாவட்டச்செயலாளர்கள் @KPonmudiMLA எ.வ.வேலு அவர்கள்
Tweet media one
Tweet media two
Tweet media three
10
96
592
@dmk_youthwing
DMK Youth Wing
20 days
“திராவிடத்தின் எதிரிகளையும் திராவிடமென்றால் என்னவென்று தெரியாத பழனிசாமி மாதிரியான துரோகிகளையும் தினமும் கதறவிடுகிறாரே, அதற்குத் தான் உதயநிதி அரசியலுக்கு வந்திருக்கிறார்” - கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள். #Vote4DMK #Vote4INDIA
29
298
624
@dmk_youthwing
DMK Youth Wing
3 months
கழக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு ஜனவரி 21-ம் தேதி சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறவுள்ள நிலையில், 1982-ஆம் ஆண்டு இளைஞர் அணியின் அமைப்புக்குழு உறுப்பினராக இருந்து இன்றைக்குக் கழகக் கொள்கை பரப்புச் செயலாளராக உயர்ந்திருக்கும் கழகத்தின் மாநிலங்களவை குழு தலைவர்…
56
332
618
@dmk_youthwing
DMK Youth Wing
5 years
தி.மு.க இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை நமது செயலாளர் @Udhaystalin சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் தாமஸ் சாலை குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் தொடங்கி வைத்தார். கழக நிர்வாகிகளுக்கு நன்றி, இளைஞர் அணி தோழர்களுக்கு வாழ்த்துகள். #DMKYouthWing
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
19
139
594
@dmk_youthwing
DMK Youth Wing
10 months
கழக இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர அமைப்பாளர்/துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை @dmk_youthwing செயலாளர் @Udhaystalin அவர்கள் இன்று வெளியிட்டார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளின் கழகப் பணி சிறக்க வாழ்த்துகள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
51
280
609
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
திராவிட இயக்க வரலாறு-மாநில சுயாட்சி குறித்து, கடலூர்(கி) மாவட்ட @dmk_youthwing சார்பில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop -ல் இளைஞர்களிடையே திரு. @rajiv_dmk &திரு. @idonashok ஆகியோர் உரையாற்றினர். @Udhaystalin @MRKPanneer @Anbil_Mahesh @KarthikeyanDMK4
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
57
235
594
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
லாரி டிரைவராக இருந்த சிங்காநல்லூர் சசிகுமார் விபத்தில் சிக்கி வலதுகால் முறிந்து ஓய்வில் உள்ளார். மனைவி இறந்துவிட்ட சூழலில் 2 குழந்தையுடன் கஷ்டப்படுபவர் உதவி கேட்டார். மளிகை,காய்கறி உள்ளிட்ட பொருளை வழங்கிய கோவைமாநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளங்கோவுக்கு நன்றி @Udhaystalin
Tweet media one
Tweet media two
20
155
570
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
கல்வி-வேலைவாய்ப்பை அனைவருக்கும் பரவலாக்கிய கழகத்தின் வரலாறு-சாதனையை, கிருஷ்ணகிரி(மே) மாவட்ட @dmk_youthwing சார்பில் ஓசூர் தொகுதியில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop -ல் திரு. @PrasannaTamilan & திரு. @rajiv_dmk எடுத்துக்கூறி உரையாற்றினர். @Udhaystalin @yprakash_mla @dmk_ps
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
44
225
591
@dmk_youthwing
DMK Youth Wing
5 years
அனிதா மறைந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ‘இங்கு யாருக்கும் எதுவும் சரிசமமாகக் கிடைக்காதபோது, அனைவருக்கும் ஒற்றைத் தேர்வு என்பது மட்டும் எப்படிச் சரியாகும்?’ என்ற அவளின் கடைசி கேள்விக்கு மட்டும் இன்னும் விடை கிடைக்கவில்லை. இனி, அந்தக் கேள்விக்கான பதிலை நோக்கித்தான் நம் பயணம்.
Tweet media one
30
196
571
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
கிருஷ்ணகிரி(மே) மாவட்ட @dmk_youthwing சார்பில் வேப்பனஹள்ளி தொகுதியில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop -ல் ஆர்வத்தோடு பங்கேற்ற இளைஞர்களிடையே, திரு. @PrasannaTamilan & திரு. @rajiv_dmk ஆகியோர் திராவிட இயக்க வரலாற்றை எடுத்துக்கூறி உரையாற்றினர். @Udhaystalin @yprakash_mla @dmk_ps
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
40
216
588
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
‘நாள் சம்பள வேலை. சாப்பாட்டுக்கே கஷ்டம்’-அலைபேசினார் வியாசர்பாடி 2வது தெரு ஜெசிமா பர்வீன். ஒரு மாத மளிகை வழங்கினார் இளைஞரணி து.செயலாளர்-பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர். அமைப்பாளர் எபினேசர், து.அமைப்பாளர் கௌதமன் உள்ளிட்ட சென்னை வடக்கு இளைஞரணியினருக்கு நன்றி @Udhaystalin
Tweet media one
43
160
563
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
தமிழர் உரிமை காக்க கழகம் நடத்திய மாநில சுயாட்சி-சமூகநீதி போராட்ட வரலாறு குறித்து, திருவாரூர் மாவட்ட @dmk_youthwing சார்பில் மன்னார்குடியில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop -ல், திரு. @DrJeyaranjan &திரு. @lenin_govi உரையாற்றினர். @Udhaystalin @kalaivanandmk @TRBRajaa @ilaiyadmk
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
67
270
579
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
அடிமை அதிமுக-பாசிச பாஜக கூட்டணியால் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க தலைவர் @mkstalin மேற்கொள்ளும் முயற்சிகள்குறித்து மக்களிடம் விளக்கிக்கூறும் பிரச்சாரத்தை செயலாளர் @Udhaystalin திருக்குவளையிலிருந்து தொடங்குகிறார். அதற்காக சென்னை விமானநிலையம் வந்தவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
Tweet media one
Tweet media two
23
171
563
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
இருவரை அடித்தே கொன்றதற்கு போலீசாரை கண்டுகொள்ளாமல் விட்டதன் வாயிலாக அவர்களுக்கு அரசு கொடுத்த மறைமுக தைரியமும் ஒரு காரணம். ‘சிபிஐக்கு மாத்திட்டோம். வேலைமுடிந்தது’ என நினைக்கக்கூடாது. கவனம் செலுத்தாவிட்டால் குட்கா, பொள்ளாச்சி போல் தேங்கிவிடும். #பதில்வேண்டும்பழனிச்சாமி @Udhaystalin
Tweet media one
17
276
546
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
‘வானம் வசப்படும்’ மாற்றுத்திறனாளி் சங்க உறுப்பினர்களில் 25 பேருக்கு இளைஞரணி கேட்டுக்கொண்டதன் பேரில் தலா 25 கிலோ அரிசி மூட்டைகளை வழங்கினார் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ். அமைப்பாளர் பிரபாகர்ராஜா உள்ளிட்ட சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணியினருக்கு நன்றி. @Udhaystalin
Tweet media one
Tweet media two
Tweet media three
26
151
544
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
மின் கட்டணக்கொள்ளை மூலம் ஷாக் கொடுக்கும் அடிமை அரசுக்கு கறுப்பு கொடியேற்றி கண்டன முழக்கமிடும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் நாளை நாம் ஷாக் கொடுப்போம். அவரவர் வீட்டின் முன் கறுப்பு கொடியேற்றி கண்டன முழக்கமிடுவோம். தனிமனித விலகல், முகக் கவசம் அவசியம்! #பதில்வேண்டும்பழனிச்சாமி @Udhaystalin
Tweet media one
18
283
543
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
Tweet media one
17
239
569
@dmk_youthwing
DMK Youth Wing
5 years
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய  சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள நம் தி.மு.க இளைஞர்  அணி செயலாளர் @Udhaystalin அவர்களின்  பிரச்சார சுற்றுப் பயண விவரம் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tweet media one
33
152
546
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்கள் இன்று ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 1300 ஆட்டோ ஓட்டுநர்கள், 440 முடி திருத்தும் கலைஞர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
48
195
529
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
முத்தமிழறிஞரின் மாநில சுயாட்சி முழக்கத்தை-திராவிட இயக்க வரலாற்றை, சென்னை(கி)மாவட்ட  @dmk_youthwing  சார்பில் அம்பத்தூர் தொகுதியில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop -ல் திரு. @NanjilPSampath &திரு. @manushyaputran எடுத்துக்கூறி உரையாற்றினர். @Udhaystalin   @PKSekarbabu   @CMageshKumar6
Tweet media one
Tweet media two
Tweet media three
41
226
564
@dmk_youthwing
DMK Youth Wing
3 months
இந்திய ஒன்றிய அளவில் தடம்பதிக்கப் போகும் கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டிற்குக் அனைவரையும் வரவேற்கிறோம். 2024 மக்களவை தேர்தலில் 'இந்தியா'வின் வெற்றிக்கு சேலம் மாநாட்டில் உறுதியேற்போம்! @Udhaystalin #கழக_இளைஞரணி_மாநாடு #DMK4YOUTH
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
27
333
572
@dmk_youthwing
DMK Youth Wing
5 years
முத்தமிழறிஞர் கலைஞரின் முதலாமாண்டு நினைவு நாளில், அண்ணாசாலையில் அண்ணா சிலை அருகே தொடங்கிய அமைதி பேரணியில், அணிதிரண்டு வந்த இளைஞரணியினருடன் கலந்துகொண்டு, தலைவரின் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார் நமது செயலாளர் @Udhaystalin . #ThankYou கலைஞர்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
93
538
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
எல்லோருக்குமான வளர்ச்சியை திராவிடமாடல் திட்டங்களால் உறுதிசெய்யும் கழக வரலாற்றை, சென்னை(கி) மாவட்ட @dmk_youthwing சார்பில் எழும்பூர் தொகுதியில் நடைபெற்ற #DravidianModelWorkshop -ல் திரு. @lenin_govi &திரு. @rajiv_dmk எடுத்துக்கூறி உரையாற்றினர். @Udhaystalin @PKSekarbabu @CMageshKumar6
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
39
210
550
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
வலுவான மருத்துவ கட்டமைப்பை வைத்துக்கொண்டே கொரோனாவில் கோட்டைவிடும் எடப்பாடி, நீட் எழுதி இங்கு மருத்துவம் படிக்கும் பிறமாநிலத்தவர்களை கொண்டு என்னசெய்ய காத்திருக்கிறாரோ? அதுவும் கொரோனாவிலும் நீட் நடத்தியே தீருவேன் என்று விடாப்பிடியாக நிற்கிறார். @Udhaystalin #பதில்வேண்டும்பழனிச்சாமி
Tweet media one
43
305
528
@dmk_youthwing
DMK Youth Wing
5 months
கழகத்தின் இதய துடிப்பாம் @dmk_youthwing -ன் செயலாளர், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் @katpadidmk மற்றும் மக்களவை உறுப்பினர் திரு.…
Tweet media one
Tweet media two
25
152
543
@dmk_youthwing
DMK Youth Wing
5 years
இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்கள், திருவாரூர் அர.திருவிடம் அவர்கள் தொகுத்த, சீதை பதிப்பக வெளியீடான  'திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை' என்ற திராவிட இயக்க வரலாற்று நூலை நேற்றுமுன்தினம் வெளியிட்டார். அப்போது அவர்  ஆற்றிய உரையின் தொகுப்பு. முரசொலி ஆசிரியர் குழுவுக்கு நன்றி.
Tweet media one
41
133
520
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
Tweet media one
73
214
534
@dmk_youthwing
DMK Youth Wing
1 year
"ஜனநாயகம் என்பது, பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி என்று மட்டும் நினைக்காதீர்கள். சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்" -பேரறிஞர் அண்ணா வாசிக்க : #StopHindiImposition
Tweet media one
101
411
524
@dmk_youthwing
DMK Youth Wing
3 months
தி.மு.கழகத்தின் ஈட்டி முனையாகத் திகழும் கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு வரும் 21-ம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ள நிலையில், இளைஞர் அணி தொடங்கப்பட்டது முதல் சந்தித்த அனைத்து வித போராட்ட���்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இன்றைக்குத் திருவள்ளூர்…
30
238
543
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
தருமபுரி கிழக்கு மாவட்ட @dmk_youthwing சார்பில் தருமபுரி தொகுதியில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop -ல், திரு. @NanjilPSampath & திரு. @amutharasan_dmk ஆகியோர் இயக்க வரலாற்றை ஆர்வத்தோடு பங்கேற்ற இளைஞர்களிடையே எடுத்துக்கூறி உரையாற்றினர். @Udhaystalin @PThadangam #ChandraMohan
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
49
219
525
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
தல்லாகுளம் அய்யனார் கோவில் தெரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி பால்பாண்டி, இளைஞரணி அலைபேசியில் உதவி கேட்டார். மளிகை, காய்கறி வழங்கப்பட்டன. அமைப்பாளர் மூவேந்திரன், து.அமைப்பாளர்கள் அறிவுநிதி, அன்புநிதி, பகுதி அமைப்பாளர் சந்திரன் உள்ளிட்ட மதுரை மாநகர இளைஞரணியினருக்கு நன்றி @Udhaystalin
Tweet media one
Tweet media two
Tweet media three
38
157
506
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
"கழகத்தின் முதல் அணியாக இருந்து செயல்படும் இளைஞரணி, அடிமைக்கூட்டத்தை விரட்டுவதிலும் முதன்மையில் நின்று உழைக்கவேண்டும்" - உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணி செயலாளர் #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்
Tweet media one
9
181
505
@dmk_youthwing
DMK Youth Wing
5 years
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் என ஒட்டுமொத்தமாக 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கவேண்டுமென நிர்வாகிகளை வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டது. #DMKYouthWing25thAugust
Tweet media one
17
117
495
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
இங்கேயே பிறந்து இங்கேயே வாழும் மக்களை, ‘அந்நியர்’ என வெளியே நிறுத்தும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்த பாஜவுக்கும், மசோதா சட்டமாகக் காரணமாக இருந்த அதிமுக, பாமக கட்சிகளுக்கும் கண்டனம் தெரிவித்து, இன்றைய கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. @Udhaystalin
Tweet media one
Tweet media two
37
164
502
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
மொழி-மாநில உரிமை போராட்டம், கழக அரசு சாதனை உட்பட இயக்க வரலாறு குறித்து திருவாரூர் மாவட்ட @dmk_youthwing சார்பில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop -ல், திரு. @tiruchisiva & திரு. @PrasannaTamilan உரையாற்றினர். @Udhaystalin @kalaivanandmk @ilaiyadmk
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
57
244
510
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
தமிழர் உரிமை காக்க உருவான கழகத்தின் வரலாறு-கொள்கைகளை, வேலூர் கிழக்கு மாவட்டம் அரக்கோணம் ஒன்றிய @dmk_youthwing சார்பில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop -ல் திரு. @lenin_govi & திரு. @skpkaruna ஆகியோர் எடுத்துக்கூறி உரையாற்றினர். @Udhaystalin @R_Gandhi_MLA @easwarappan
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
40
212
510
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
"அதிமுக-பாஜக இணைந்து மதுரையில் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையொடு எடுத்துவந்துள்ளேன்" -சாத்தூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ரகுராமன் அவர்களை ஆதரித்து கழக இளைஞரணி செயலாளர் @udhaystalin அவர்கள் இன்று வாக்கு சேகரித்தார்.
17
252
497
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
இளைஞரணி இன்றோடு 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. செயலாளராக தலைவர் @mkstalin அவர்களின் காலடி படாத கிளைகளே இல்லை என சொல்லும் அளவுக்கான உழைப்பு. ஏனெனில் கலைஞருக்கு முதல்பிள்ளை முரசொலி எனில், நம் தலைவருக்கோ இளைஞரணியே முதல் பிள்ளை. உங்கள் உழைப்புக்கு தலைவணங்குகிறோம் தலைவரே! @Udhaystalin
Tweet media one
30
247
479
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
எளியோருக்கான விடியலாக சமூக மாற்றத்தை நிகழ்த்திய கழக வரலாறு-சாதனை குறித்து, கரூர் மாவட்ட @dmk_youthwing சார்பில் கிருஷ்ணராயபுரத்தில் நடைபெற்ற #DravidianModelWorkshop -ல், திரு. @DrJeyaranjan & திரு. @rajiv_dmk எடுத்துக்கூறி உரையாற்றினர். @Udhaystalin @V_Senthilbalaji @Karur_Sakthivel
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
43
190
499
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
திராவிட இயக்கம் நிகழ்த்திய சமூக மாற்றத்தையும், அதற்கான போராட்ட வரலாறையும், சென்னை(கி) மாவட்ட @dmk_youthwing சார்பில் துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற #DravidianModelWorkshop -ல் திரு. @Suba_Vee & திரு. @EzhilarasanCvmp எடுத்துக்கூறி உரையாற்றினர். @Udhaystalin @PKSekarbabu @CMageshKumar6
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
41
224
489
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக சமூகநீதி கொள்கை கொண்டு மாற்றத்தை நிகழ்த்திய கழக வரலாறு குறித்து,கரூர் மாவட்ட @dmk_youthwing சார்பில் அரவக்குறிச்சியில் நடைபெற்ற #DravidianModelWorkshop -ல், திரு. @lenin_govi &திரு. @PrasannaTamilan உரையாற்றினர். @Udhaystalin @V_Senthilbalaji @Karur_Sakthivel
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
27
206
494
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
வீழ்ந்துகிடந்த சமூகத்தை அணிதிரட்டி போராடி சுயமரியாதை உணர்வூட்டிய இயக்கம் குறித்து, திருப்பூர்(தெ)மாவட்ட @dmk_youthwing சார்பில் உடுமலை தொகுதியில் நடைபெற்ற #DravidianModelWorkshop -ல், திரு. #SabapathyMohan &திரு. #ConstantineRavindran உரையாற்றினர். @Udhaystalin @Jrkdmk @Jayakumar_dmk
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
44
202
495
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
சமூகநீதி-மாநில உரிமைகளுக்காகச் சமரசமின்றி போராடும் கழகத்தின் வரலாறு குறித்து, விழுப்புரம்(வ) மாவட்ட @dmk_youthwing சார்பில் செஞ்சி தொகுதியில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop -ல், திரு. @tiruchisiva & திரு. @PrasannaTamilan உரையாற்றினர். @Udhaystalin @GingeeMasthan #Anandh
Tweet media one
Tweet media two
Tweet media three
42
233
490
@dmk_youthwing
DMK Youth Wing
5 months
கழகத்திற்கு புது இரத்தம் பாய்ச்சிடும் @dmk_youthwing -ன் செயலாளர், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்-மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் @TRBRajaa அவர்கள் இன்று நேரில்…
Tweet media one
39
263
497
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
நாமக்கல்(கி) மாவட்ட @dmk_youthwing சார்பில் சேந்தமங்கலம் தொகுதியில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop -ல், திரு. @tiruchisiva & திரு. #ConstantineRavindran ஆகியோர் இளைஞர்களிடையே இயக்க வரலாற்றை-சமூகநீதி கொள்கைகளை எடுத்துக்கூறி உரையாற்றினர். @Udhaystalin @krnrajeshkumar #Kathirvel
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
49
192
494
@dmk_youthwing
DMK Youth Wing
5 months
“நெருப்பின் பொறிகளே.. நீங்கள் தான் தேவை!” என்று நம் கழகத் தலைவர் @mkstalin நம்பிக்கையுடன் பாராட்டிய கழக இளைஞர் அணியின், இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு முக்கடல் தாலாட்டும் கன்னியாகுமரியில் ‘மாநில உரிமை’ மீட்பு முழக்கத்துடன் கழக இளைஞரணி செயலாளர், அமைச்சர் @UdhayStalin தொடங்கி…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
23
277
501
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி செந்தலைவயல் கிராமத்தில் மீனவர்களுடன் கலந்துரையாடினார் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
191
478
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
திராவிட இயக்க தலைவர்களின் கொள்கை போராட்டத்தை- சாதனைகளை, வேலூர்(கி) மாவட்டம் ஆற்காடு ஒன்றிய-நகர @dmk_youthwing சார்பில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop -ல், திரு. @lenin_govi &திரு. @slbala ஆகியோர் இளைஞர்களிடையே எடுத்துக்கூறி உரையாற்றினர். @Udhaystalin @R_Gandhi_MLA @easwarappan
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
32
214
491
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
#எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere
@OndrinaivomVaa
Ondrinaivom Vaa
4 years
தமிழகத்தை செதுக்கிய சிற்பி, வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தை வழிநடத்திய தலைவர் கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அவர் கடந்து வந்த பாதையை நினைவுகூர்வோம். #எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere
22
509
767
14
203
466
@dmk_youthwing
DMK Youth Wing
4 months
சாதி மத ஆதிக்கவாதிகள் இன்றளவும் கண்டு மிரளும் தந்தை பெரியாரின் 50-வது நினைவு நாளில், இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு ‘மாநில உரிமை மீட்பு முழக்க’த்துடன் சேலத்தில் நடைபெறவுள்ளது. பெரியாரின் லட்சியங்களை மனதிலேந்தி பாசிச பாஜகவை வீட்டிற்கு அனுப்புவோம்! சேலத்திற்கு கொள்கை…
Tweet media one
31
247
498
@dmk_youthwing
DMK Youth Wing
3 years
#விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்
40
230
469
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
இலவச மின்சாரம் என்பது முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையில் உதித்த திட்டம். தமிழகத்தில் 24 லட்சம் விவசாய பம்பு, 78 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் இதில் பயன்பெறுகின்றனர். மின்சார சட்டத்திருத்த மசோதா நிறைவேறினால் இவை அனைத்தும் ரத்து செய்யப்படும். #பதில்வேண்டும்பழனிச்சாமி @Udhaystalin
Tweet media one
22
248
463
@dmk_youthwing
DMK Youth Wing
24 days
உழைக்கும் மகளிருக்கு உறுதுணையாக 'தோழி' விடுதி திட்டம்! பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்பதே நம் திராவிட மாடல் அரசின் நோக்கம்! ஆதரிப்பீர் #INDIA கூட்டணி! வாக்களிப்பீர் உதயசூரியன்! நாற்பதும் நமதே!நாடும் நமதே!! #Vote4INDIA #VOTE4DMK
16
280
498
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
@Udhaystalin
Udhay
4 years
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீதான முதல் தகவல் அறிக்கை புனையப்பட்டது என்பது நிரூபணமாகியுள்ளது. இவர்கள் மீது போலீசுக்கு முன்பே கோபம் இருந்துள்ளதும் தெரியவருகிறது. போலீஸ் மீது கொலை வழக்கு பதிய அனைத்து ஆதாரங்கள் இருந்தும் அரசு அமைதி காப்பது ஏன்? #ArrestKillersOfJayarajAndBennix
Tweet media one
429
3K
9K
16
185
461
@dmk_youthwing
DMK Youth Wing
1 year
#கலைஞர்_இளைஞர்
Tweet media one
29
156
485
@dmk_youthwing
DMK Youth Wing
2 years
திராவிட இயக்கத்தின் சமூகநீதி போராட்ட வரலாற்றையும்,மாநில சுயாட்சி அவசியத்தையும், விழுப்புரம்(வ)மாவட்ட @dmk_youthwing சார்பில் மயிலத்தில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop -ல், திரு. @tiruchisiva &திரு. @amutharasan_dmk எடுத்துக்கூறி உரையாற்றினர். @Udhaystalin @GingeeMasthan #Anandh
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
52
213
479
@dmk_youthwing
DMK Youth Wing
4 years
இள���ஞரணி செயலாளர் @Udhaystalin அவர்கள் ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி 110வது வட்ட துப்புரவு பணியாளர்-குடிநீர் வழங்கல் ஊழியர் 100 பேருக்கு தலா 5 கிலோ அரிசி-மளிகை, 700 பேருக்கு மதிய உணவு வழங்கினார். இதற்கு ஏற்பாடு செய்த ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் அவர்களுக்கு நன்றி
Tweet media one
Tweet media two
Tweet media three
34
135
450
@dmk_youthwing
DMK Youth Wing
1 year
இயக்க தலைவர்களின் போராட்ட வரலாற்றையும், மாநில சுயாட்சியின் அவசியத்தையும்,திருவண்ணாமலை(தெ)மாவட்ட @dmk_youthwing சார்பில் கலசப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற #DravidianModelWorkshop -ல், திரு. @pudugaiabdulla &திரு. @rajiv_dmk எடுத்துக்கூறி உரையாற்றினர். @Udhaystalin @evvelu @CNAnnaduraiMP
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
25
213
475