@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
இந்த காட்சிகள் ஏன் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது? @Dir_Lokesh
48
733
3K

Replies

@Stf_jinx
S T F 
3 years
@Tr_Gayathri @Dir_Lokesh this scene story' la impact create panna dhu .. andha reason na kooda irukka lam ...
2
0
4
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
@Stf_offi @Dir_Lokesh ஆனால் நிஜ வாழ்க்கையில் பல மாற்றங்களை இது ஏற்படுத்தும்!
0
0
3
@prabhasubbiah92
RCB தமிழன் ❤️🖤 பிரபா சுப்பையா 💙
3 years
@Tr_Gayathri @Dir_Lokesh அதெல்லாம் சரி ஆனா நீங்க யாரு????????🤔🤔🤔🤔 அது டைரக்டரோட விருப்பம் அத கேக்க உங்களுக்கு உரிமை இல்லையினு‌ நினைக்கிறேன். ஆமா யாரு நீங்க!!!!!!!
2
0
0
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
@prabhasubbiah92 @Dir_Lokesh காசு கொடுத்து படம் பார்த்த ஒரு ரசிகை
1
0
9
@gudlad9
None 🇮🇳 🇵🇸
3 years
@Tr_Gayathri @Dir_Lokesh Aamam romba nalla scene
0
0
5
@Gobinaath16
Gobinaath Weather Enthusiast
3 years
@Tr_Gayathri @Dir_Lokesh Ethu Namavar Padam da adaingala 🤣🤣😂🤬😡
2
0
4
@Nh7Riders
Shárp Çhan Drù
3 years
@Tr_Gayathri @Yuvantwits @Dir_Lokesh இதுக்கு அடுத்து தான் விஜய்க்கு intro இருக்கும், அதுக்காக இருக்கலாமோ என்னவோ!
2
0
6
@SM_Offl
Suresh Mani TVK
3 years
0
1
2
@maathorubhagan
மாதொருபாகன்
3 years
0
0
1
@iamstrbhuvi
Adangathavan_bhuvi
3 years
@Tr_Gayathri @Yuvantwits @Dir_Lokesh Because intha scene lokesh movie illa Vijay anna flim mathiri irukum
0
0
7
@ARRAMKUMAR4
A.R. RAM KUMAR
3 years
@Tr_Gayathri @Dir_Lokesh என்ன scene னு என்ன bgm டா இத ஏன்டா cut பண்ணீங்க இத விட மொக்க scene லாம் நிறைய இருந்துச்சு
0
1
22
@Chandran5795
மாப்ள மொக்கச்சாமி😎
3 years
@Tr_Gayathri @Dir_Lokesh இதெல்லாம் இருந்து இருக்கலாம்
0
1
8
@Logzz_18
CSK_MADRIDISTA𓃵
3 years
@Tr_Gayathri @Dir_Lokesh Nalla kelunga thozaar
0
0
1
@wasimkhan_a
Wasim Khan
3 years
@Tr_Gayathri @Dir_Lokesh நல்ல கருத்து இருந்தால் அதை நீக்கிடனும்
0
0
6
@iambossr
NormalMan
3 years
@Tr_Gayathri @Dir_Lokesh 4 hrs agum padam approm
0
0
0
@periyarbl
periyarbl
3 years
@Tr_Gayathri @Dir_Lokesh பொள்ளாச்சி நியாபகம் வருதுன்னு சொல்லிருப்பானுக
0
1
5
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
3 years
@prem_cito @Senthil__VJ @Dir_Lokesh அப்படி என்ன இதுல தப்பு இருக்கு?
2
0
1
@chandra37874882
Chandru
3 years
@Tr_Gayathri @Dir_Lokesh மொத்த திரைப்படம் நீக்க பட்டு இருக்க வேண்டும்... தண்டத்துக்கு ஒரு படம்...
1
0
1
@Kshatriyavelan
Hunter king
3 years
@Tr_Gayathri @Dir_Lokesh Movie length only for reason 😊
0
0
1