Priya Profile Banner
Priya Profile
Priya

@PriyarajanDMK

Followers
84,796
Following
70
Media
1,618
Statuses
2,360

I BELONG TO THE DRAVIDIAN STOCK. | Mayor - Greater Chennai Corporation| |மக்கள் பணியே முதல் பணி|

Chennai
Joined October 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@PriyarajanDMK
Priya
5 months
மக்கள் நலனில் பெருநகர சென்னை மாநகராட்சி - போர்கால சேவைக்கு அழைக்கவும்.
Tweet media one
104
173
514
@PriyarajanDMK
Priya
1 year
நாடு போற்றும் முதல்வர்! கழக தலைவர்! திரு. @mkstalin அவர்களிடமும் அவர்களது துணைவியார் அம்மையார் துர்கா ஸ்டாலின் அவர்களிடமும் என் பிறந்தநாளில் வாழ்த்தும் ஆசீர்வாதமும் பெற்ற மகிழ்ச்சியான தருணம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
492
453
5K
@PriyarajanDMK
Priya
1 year
எங்கள் இதயங்களில் வாழும் திராவிட தளபதியே! உழைப்பால் உயர்ந்திட்ட திராவிட தலைவரே ..! இந்திய ஒன்றியத்தின் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வரே ...! திரு. @mkstalin உம்மை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்...🙏🏻
Tweet media one
70
326
4K
@PriyarajanDMK
Priya
2 years
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று, மாபெரும் வியத்தகு சாதனைகளை படைத்து 5ஆம்‌ ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம் திராவிட ஆட்சியின் தன்னிகரில்லா தலைவர் திரு. @mkstalin அவர்களுக்கு வாழ்த்துதெரிவித்து வணங்கியபோது.
Tweet media one
85
216
3K
@PriyarajanDMK
Priya
5 months
@VishalKOfficial அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்!
223
913
3K
@PriyarajanDMK
Priya
1 year
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, கிழக்கு மாவட்ட செயலாளரும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான அன்பிற்கினிய அண்ணன் திரு. @PKSekarbabu அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
Tweet media one
137
198
3K
@PriyarajanDMK
Priya
5 months
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைபடி, தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு மழைநீர் தேங்கிய பகுதியில் ஆய்வு மேற்க்கொண்டோம். தொடர்ந்து மழைநீர் தேங்கிய பகுதியில் மழைநீரினை துரிதமாக வெளியேற்ற..
217
716
3K
@PriyarajanDMK
Priya
10 months
திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவதற்காக இத்தாலி நாட்டில் உள்ள ரோம்‌நகரில் URBASER நிறுவனத்தின் திடக்கழிவு பெறப்படும் நிலையத்தை பார்வையிட்டு, திடக்கழிவுகளை கையாளும் முறை மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தோம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
101
442
3K
@PriyarajanDMK
Priya
1 year
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பருவமழையினால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் திரு. @KN_NEHRU அவர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. @PKSekarbabu அவர்களோடு இணைந்து கள ஆய்வினை மேற்கொண்டோம்‌.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
79
395
2K
@PriyarajanDMK
Priya
5 months
@VishalKOfficial 2015 அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்!
129
681
2K
@PriyarajanDMK
Priya
1 year
பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுப்பபெற்றதையொட்டி, திராவிடம் போற்றும் கழக தலைவர்..! நாடுப்போற்றும் ஒப்புயர்வற்ற தலைவர்..! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
Tweet media one
79
177
2K
@PriyarajanDMK
Priya
1 year
சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட படகுகள் மற்றும் சேதமடைந்த பகுதிகளை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்கள் ஆய்வு செய்தார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
93
278
2K
@PriyarajanDMK
Priya
5 months
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயல் காரணத்தால் சென்னையில் தொடரும் கன மழையால் அவ்வை சண்முகம் சாலை, ஜானி ஜான்கான் சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
125
381
2K
@PriyarajanDMK
Priya
2 months
சீர்மிகு சென்னை மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்று இரண்டாண்டு நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததினையொட்டி மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. @Udhaystalin அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன்…
Tweet media one
Tweet media two
Tweet media three
73
237
2K
@PriyarajanDMK
Priya
1 year
அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாண்புமிகு மேயர் திரு. @Ron_Nirenberg அவர்கள் தலைமையிலான குழுவினர் சகோதரத்துவ நகரங்களின் இணைப்பு (Sister city affiliation) ஒப்பந்தங்களின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அமெரிக்க‌ நாட்டின் சான் ஆன்டோனியோ நகரம் @COSAGOV ஆகியவை இணைந்து செயல்படுவது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
19
191
1K
@PriyarajanDMK
Priya
1 year
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளினை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அன்பு அண்ணன் @PKSekarbabu தலைமையில் நடைபெறவிருக்கும்‌ தொடர் நிகழ்ச்சியில் ஒரு நிகழ்வாக வரும் 28.02.2023- ம் தேதி...
Tweet media one
Tweet media two
Tweet media three
28
154
1K
@PriyarajanDMK
Priya
5 months
அன்று (06.12.2023) கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் #CycloneMichaung பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஈடுபட்டார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
51
347
1K
@PriyarajanDMK
Priya
2 years
இன்று சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்களின் மகன் திவான் பாபு - சுருதி பாஸ்கரன் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது.
Tweet media one
32
103
1K
@PriyarajanDMK
Priya
5 months
@VishalKOfficial படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 6 லட்சம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கியிருக்கிறோம். வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
41
342
1K
@PriyarajanDMK
Priya
8 months
இந்திய சுதந்திரத் திருநாளை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று தேசியக் கொடியினை ஏற்றிவைத்தும், மூவர்ண பலூன்களை பறக்கசெய்தும் மரியாதை செலுத்தினோம்.மேலும் தேசிய மாணவர் படையினர், சாரண,சாரணியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டோம்‌.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
23
159
1K
@PriyarajanDMK
Priya
4 months
கனமழையின் போது சென்னை மணலியில் உள்ள CPCL எண்ணெய் சுத்திகரிப்பு மையத்திலிருந்து ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்றும் பணிகளை எண்ணூர் நெட்டுக்குப்பம் முகத்துவாரப் பகுதியில் அன்று (15.12.2023) மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. @Udhaystalin
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
30
275
1K
@PriyarajanDMK
Priya
5 months
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், "மிக்ஜாம்" புயல் மற்றும் கன மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு "இலவச சிறப்பு மருத்துவ முகாமானது பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மண்டலம்- 6...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
51
300
1K
@PriyarajanDMK
Priya
1 year
பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட கூட்டரங்கில், எமது தலைமையில் மாமன்ற கூட்டத்தொடரானது இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிப்பிற்குரிய 165வது மாமன்ற உறுப்பினர் திரு.நாஞ்சில் வி.ஈஸ்வர பிராசாத் அவர்களின் மறைவையொட்டி இரங்கல் தீர்மானத்தினை நிறைவேற்றியதோடு..
Tweet media one
Tweet media two
Tweet media three
16
101
1K
@PriyarajanDMK
Priya
1 year
பெருநகர சென்னை மாநகராட்சி இன்று (15.11.2022) மண்டலம் -8 அயனாவரம் டேங்க் ரோடுக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரினை பம்புகள் மூலம் வெளியேற்றபடுவதை அதிகாரிகளோடு ஆய்வு மேற்க்கொண்டோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
35
134
1K
@PriyarajanDMK
Priya
5 months
@VishalKOfficial செம்பரம்பாக்கம் ஏரியைகூட முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டார்கள். இன்று மாண்புமிகு முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
45
316
1K
@PriyarajanDMK
Priya
10 months
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் எனது தலைமையில் இன்று (30.06.2023) ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதிப்பிற்குரிய துணை மேயர், கூடுதல் தலைமை ஆணையர், நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
111
1K
@PriyarajanDMK
Priya
2 years
பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட சேத்துப்பட்டு உயிரி எரிவாயு நிலையத்தின் (Bio-CNG Plant) செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று (20-04-2022) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
36
98
1K
@PriyarajanDMK
Priya
1 year
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் எனது தலைமையில் இன்று (28.12.2022) ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு. மு.மகேஷ்குமார் அவர்கள், அரசு முதன்மை செயலாளர் திரு. ககன்தீப் சிங்பேடி இ.ஆ.ப. அவர்கள் நிலைக்குழு தலைவர்கள்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
30
136
1K
@PriyarajanDMK
Priya
1 year
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பாக ஏழை எளியோர் பயன்படும் வண்ணம் பல முத்தான சிறப்பு திட்டங்கள் அடங்கிய பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை இன்று தாக்கல் செய்தோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
22
194
998
@PriyarajanDMK
Priya
1 year
பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட கூட்டரங்கில், எனது தலைமையில் மாமன்ற கூட்டத்தொடரானது இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிப்பிற்குரிய 122வது மாமன்ற உறுப்பினர் திருமதி.ஷீபா வாசு அவர்களின் மறைவையொட்டி இரங்கல் தீர்மானத்தினை நிறைவேற்றியதோடு.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
98
995
@PriyarajanDMK
Priya
1 year
அமைச்சராக பொறுப்பேற்றதும், திராவிட இயக்கத்தின் வழிக்காட்டி பேரறிஞர் அண்ணா நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா ஆகியோரின் நினைவிடங்களில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. @Udhaystalin அவர்கள் மலர்தூவி...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
118
984
@PriyarajanDMK
Priya
1 year
தமிழக நாட்டுப்புறக் கலைகளுக்கு மாபெரும் அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களின் கலைக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் நாட்டுப்புற கலை சங்கமமான ‘நம்ம ஊரு திருவிழா’ பொங்கல் பண்டிகையின்போது நடைப்பெற உள்ளதையொட்டி, மே தின பூங்கா, ராபின்சன் பூங்கா, பெர��்பூர் முரசொலி மாறன் பூங்கா..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
24
135
974
@PriyarajanDMK
Priya
10 months
திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து இன்று (22.06.23) ,ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவில் உள்ள நிறுவனத்தின் மக்கும் மற்றும் மக்காத கழிவுகளை தானியங்கி மூலம் தரம்பிரிக்கும் செயலாக்க முறை...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
26
154
978
@PriyarajanDMK
Priya
11 months
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளராக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,இ.ஆ.ப., நேற்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டதை தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
22
143
976
@PriyarajanDMK
Priya
5 months
@VishalKOfficial 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அப்படியான நிலையா இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது? 2015-ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
54
320
987
@PriyarajanDMK
Priya
1 year
அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு இடத்தில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. @Udhaystalin அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
130
962
@PriyarajanDMK
Priya
1 year
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில்...! அண்ணாவின் வழியில்..! உழைப்பு! உழைப்பு!!உழைப்பு!!! என்று முத்தமிழ் அறிஞர் கலைஞரால் போற்றப்பட்ட திராவிட நாயகர் மாண்புமிகு தளபதியார் திரு. @mkstalin இன்று ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் மதசார்பற்ற முற்போக்கு..
Tweet media one
Tweet media two
Tweet media three
32
101
962
@PriyarajanDMK
Priya
1 year
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு @PKSekarbabu அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற மாபெரும் வாழ்த்தரங்கில்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
113
955
@PriyarajanDMK
Priya
2 years
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கழக தலைவர் @mkstalin அவர்களை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்க்காக இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றபோது.
Tweet media one
Tweet media two
30
106
948
@PriyarajanDMK
Priya
5 months
பெருநகர சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டலம் ஜமாலியா நெடுஞ்சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மழைநீர் அகற்றும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினோம். அதனை தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி பக்கிங்ஹாம் கால்வாயினை..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
56
201
929
@PriyarajanDMK
Priya
1 year
ஒப்பில்லா திராவிட மாடல் ஆட்சியின் சாட்சியாக இன்று (20.02.2023) ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அண்ணன் திரு. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களை ஆதரித்து கருங்கல்பாளையம் பகுதிகளில்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
33
108
930
@PriyarajanDMK
Priya
8 months
சென்னையின் 384வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மாதத்தை கொண்டாடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் தி இந்து குழுமம் இணைந்து நேற்று (12.08.2023) சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்தும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று தூய்மையான சென்னையை உருவாக்குவோம் கையெழுத்து இயக்கத்தில்..
Tweet media one
Tweet media two
Tweet media three
13
148
889
@PriyarajanDMK
Priya
2 years
Tweet media one
16
66
878
@PriyarajanDMK
Priya
1 year
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் எனது தலைமையில் இன்று (28.10.2022) ரிப்பன் கட்டட மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு. @MMageshkumaar அவர்கள், அரசு முதன்மை செயலாளர் திரு. @GSBediIAS அவர்கள்....
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
30
95
869
@PriyarajanDMK
Priya
8 months
Tweet media one
31
114
874
@PriyarajanDMK
Priya
1 year
பெருநகர சென்னை மாநகராட்சியுடன் தமிழ்நாடு மாநில உருது அகாடமி இணைந்து சென்னைப் பள்ளி மாணவர்களுக்கு இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட கணிதம் மற்றும் திறன் மேம்பாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள், மற்றும் கோப்பைகளை
Tweet media one
Tweet media two
Tweet media three
13
116
853
@PriyarajanDMK
Priya
4 months
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் வழிகாட்டுதலின்படி நேற்று (11.12.2023), பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-6 வார்டு 74க்குட்பட்ட பகுதியில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. @PKSekarbabu
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
30
237
856
@PriyarajanDMK
Priya
1 year
எல்லாருக்கும் எல்லாம் என்ற தன்னிகரில்லா திராவிட மாடல் ஆட்சியில் அடுத்த வெற்றியினை நோக்கிய ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் தொடர்பாக இன்று (20.02.2023) நடைபெற்ற 134,135,136 பாகத்திற்கு உட்பட்ட பாக முகவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளை...
Tweet media one
Tweet media two
Tweet media three
10
79
846
@PriyarajanDMK
Priya
1 year
ஒப்பில்லா திராவிட நாயகர்...! தரணிப்போற்றும் திராவிட இயக்க இதயத்துடிப்பு...! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம்- எனது 74வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
95
819
@PriyarajanDMK
Priya
1 year
பெரு���கர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் எனது தலைமையில் இன்று (02.03.2023) ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு மு.மகேஷ்குமார் அவர்கள், அரசு முதன்மை செயலாளர் திரு ககன்தீப் சிங்பேடி இ.ஆ.ப. அவர்கள் நிலைக்குழு தலைவர்கள்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
83
822
@PriyarajanDMK
Priya
1 year
துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டு 54,57,59 ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி மூலம் நடைப்பெற்று வரும் மழைநீர் அகற்றும் பணிகளை மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அண்ணன் திரு. @evvelu அவர்கள் மற்றும்.....
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
114
815