
பூதம்
@angry_birdu
Followers
91K
Following
12K
Media
5K
Statuses
19K
இந்து மதம் மைனஸ் பார்ப்பனீயம் இதுவரை நான் டுவிட்டரில் பகிர்ந்த தகவல்களையும் காணொளிகளையும் ஒன்று சேர்த்து, இந்து மதத்தில் இருந்து பார்ப்பனீயம் ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறேன். https://t.co/DPuJQBTn4g
boothamblogs.wordpress.com
பார்ப்பனீயத்தின் மீது நாம் வைக்கும் விமரிசனங்களை தந்திரமாக மொத்த இந்து மதத்தின் மீது வைக்கப்படும் விமரிசனமாக திசை திருப்பி பார்ப்பனீயம் தப்பிக்க முயலும். ஆகவே இந்த கட்டுரையின் துவக்கத்திலேயே தெளிவா…
507
4K
6K
பிரச்சார வண்டியை ஒட்டியே நடந்திருக்கிறது.. தண்ணி பாட்டில் கொடுங்கள்னு சொல்லிட்டு தப்பிச்சு அந்த பக்கம் போறான்.. நீ ஊழ்வினையில் தப்பிக்கவே முடியாது @TVKVijayHQ
18
482
744
"கரூர் போக பாதுகாப்பு வேணும் சார்" "உங்க ரசிகர்கள்தான் உங்க மேல உயிரா இருக்காங்களே? அவங்களை விடவா நாங்க உங்களுக்கு பாதுகாப்பு கொடுத்திட முடியும்" "நான் பாதுகாப்பு கேக்குறதே அந்த தற்குறி தடியனுங்க என் மேல விழுந்து நசுக்கிட கூடாதுன்னுதான் சார்"
12
214
537
விஜய் கரூர் போகணும்னா காவல்துறை பாதுகாப்பு கொடுக்கணுமாம்! ஏன்டா... அப்புறம் அந்த Y பிரிவு பாதுகாப்பு என்ன வெங்காயத்துக்கு இருக்கு? மாநாட்டுல ramp walk பண்ணுறப்ப சுத்தி அத்தனை பவுன்சர்ஸ் நின்னாங்களே... அவங்க எங்க போய் தொலைஞ்சாங்க? உங்க கட்சி தொண்டனுங்க எங்க ஒளிஞ்சிருக்கானுங்க?
44
282
673
ஏன்டா லூஸு மோகன் என்னமோ வீட்டுக்கே வந்து நொட்டுவ்வான் சொன்ன.. வீடியோ கால்ல பேசிட்டு இருக்கான்
26
603
1K
விஜய்யின் சைக்கோத்தனத்தை தோலுரித்து காட்டி இருக்கிறார்கள்!! அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி!
29
1K
3K
உச்சநீதிமன்ற வெப்சைட்ல cause list பார்த்தாலேயே இன்னிக்கி எந்த வழக்கெல்லாம் விசாரணைக்கு வருதுன்னு தெரிஞ்சிடும். அதுல "புஸ்ஸி ஆனந்த்"ங்கிற பேரே இல்லைன்னு verify பண்ணிடலாம். இருந்தும் தைரியமா விஜய் ரசிகர்களை ஏமாத்த இந்த மாதிரி தினம் ஒரு வதந்தியை கிளப்பி விட்டுட்டு இருக்கானுங்க.
#NEWSUPDATE || புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் மனு இன்று விசாரணை | #BussyAnand | #TVK | #TVKVijay | #KarurStampede | #PolimerNews
29
371
901
��ீரன்... அரசன்... தலைவன்..... ப்பா தவளபதி மாஸ் பண்றாப்புள.. 🔥🔥🔥🔥🔥
39
167
644
"ரசிக வெறி பரிதாபங்கள்"னு ஒண்ணு போடுங்க ப்ளீஸ் @Parithabangal_ அதுல நீங்க எந்த நடிகரையும் தாக்க வேண்டாம். பொதுவா இந்த சினிமா ரசிகர்கள் செய்யிற முட்டாள்தனங்களை சுட்டிக்காட்டுங்க. அதை பார்த்து சில பேர் திருந்தினா அதை விட நீங்க இந்த சமூகத்துக்கு செய்யிற சேவை வேற எதுவும் இல்ல 🙏
67
497
2K
நியாயமான கேள்வி! தன் மகனோ, மகளோ செய்யக் கூடாதுன்னு நினைக்கிற ஓர் செயலை ஊரான் வீட்டு புள்ளையை செய்ய வெச்சி ரசிக்கிறது என்ன மாதிரி மனநிலை?
69
661
1K
Discipline is your enemy Frenzy is your asset Chaos is your crown An orderly rally makes you a politician But an uncontrollable mob makes you a demigod And demigod's don't apologize They don't take accountability They don't take responsibility They don't admit fault
0
3
25
The more dangerous their devotion looks, the more untouchable your image becomes The more uncontrollable your crowd is, the more invincible your appear The more chaos they create the more power you project The cult must not be tamed The frenzy must not be managed
1
6
30
போட்டு பிரிச்சி எடுத்துட்டான் 🔥 https://t.co/k5WTSKDQ0s You let men hang from transformers You let boys cling to rooftops You let fans climb trees like monkeys Just to catch a glimpse of you Why stop them? Their recklessness is your advertisement Their madness is your marketing
நார்சிஸ்ட் சைக்கோ விஜய் செய்யும் கேவலமான PR அரசியலை வட நாடு முழுக்க காறி துப்பபடுது.. இவனால தமிழ்நாட்டின் மானம் தான் போகுது.. 🤦🤦 #தற்குறி_விஜய்_கழகம்
11
516
1K
கரூர் போக எதுக்கு அனுமதி வாங்கணும்கிற கேள்வியே இவனுங்களுக்கு தோண மாட்டேங்குது பாத்தீங்களா? விஜய் கரூர் போக விசாவுக்கு அப்ளை பண்ணியிருக்காரு... அதுக்காகத்தான் வெயிட்டிங்னு சொன்னாலும் இவனுங்க நம்புவானுங்க. ஏன்னா அவ்வளவுதான் விஜய் ரசிகனுங்க அறிவு.
தலைவர் @TVKVijayHQ கரூர் செல்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து கொண்டிருக்கிறார். முறையான நீதிமன்ற அனுமதி பெற்று நிச்சயமாக கரூர் செல்வார்.
25
311
817
#Dinamani | சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை! #TVKVijay #Vijay #TamilagaVettriKazhagam #Karur #KarurStampede
https://t.co/MfxrIw8zBZ
dinamani.com
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானதன் தொடர்ச்சியான அரசியல் சூழல் - விஜய்யின் நிலை பற்றி...
61
966
2K
மா மா விகடனை தொடர்ந்து தினமணியும் கரூர் துயர சம்பவத்தில் விஜய்யின் செயல்பாடுகளை காறி துப்பியிருக்கிறது..💦💦 #JusticeForKarurVictims
3
300
525
1 கோடி உறுப்பினர்கள்னு வடை சுட்டுட்டு இருந்தானுங்க. உறுப்பினர்களே 1 கோடின்னா அதுல குறைந்தது 1 இலட்சம் பேராவது தொண்டர்களாக வேலை பார்க்கணும். அதுல ஒரு 3000 பேராவது கரூர் மாவட்டத்துல இருந்திருக்கணும். அந்த 3000 தொண்டர்களும் கூட்டத்தை ஒழுங்கு படுத்தாம எந்த பொந்துல ஒளிஞ்சிருந்தானுங்க?
25
349
932
A DSP in TN controls 5 to 8 police stations in his/her sub division. It means the Inspectors (L&O), Inspectors (Crime), all SIs, Head Constables & Grade I & II PCs serve under the DSP. When transferred to a Commissionerate, the DSP is called Assistant Commissioner of Police.
16
121
442
Seriously? This is your take .@Ahmedshabbir20? Tell Me this is some spoof you did like Scary Movie!! If the person has a basic civic sense or basic simple care for his cadre, he should listen to a beat traffic cop in the jurisdiction. Forget a politial leader, it’s expected out
67
204
547