@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
2 years
தனியார்மயத்தை ஆதரிக்கும் மானங்கெட்ட முட்டாள் சங்கிகளே! தெரிந்து கொள்ளுங்கள்
Tweet media one
70
634
2K

Replies

@BAN_NEET
நீலகண்டன்
2 years
@Tr_Gayathri சேவைக்காக இயக்குவது தான் அரசு ; லாபத்திற்காக அல்ல ..இதை உணராத முட்டாள் கூட்டம் மத்தியில் இருக்கும் வரை பல கஷ்டங்களை நாம் சகித்து தான் ஆகவேண்டும்..🤦😡
0
2
16
@Laxman3888
P.Laksman(Evergreen)
2 years
@Tr_Gayathri @Rajayogiahgtwa1 ஒரு நிர்வாகம் சரி இல்லை என்றால், மாற்று ஏற்பாடு செய்யதான் வேண்டும், எத்தனை அரசு அலுவலகத்தில் பொது மக்களுக்கு முறையான சேவை வழங்குகிறார்கள்?never
0
0
3
@iam_tprabha
முகமது அலி
2 years
@Tr_Gayathri Otha sonna muttal maari... 1. Lower middle class nu sollitu anga poi yaaru padika sonna.. 2. Padicha Doctor than padikanuma, ippo doctor ku value ve illa.. Pesuvanga sangi boyz
0
0
1
@KajaSheike
Sheikh Haja
2 years
@Tr_Gayathri அன்புச் சகோதரியே எங்க புரியுது சகோதரி நம்ம புள்ளைங்க 20 ஆயிரம் பேர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் இதுவரைக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒரு ட்ரீட் கூட போடல
0
0
3
@Hameed64004925
Hameed
2 years
@Tr_Gayathri @Anti_CAA_23 சேவைக்காக இயக்குவது தான் அரசு ; லாபத்திற்காக அல்ல ..இதை உணராத முட்டாள் கூட்டம் மத்தியில் இருக்கும் வரை பல கஷ்டங்களை நாம் சகித்து தான் ஆகவேண்டும்..🤦😡
0
0
7
@tenaliraman007
tenali raman
2 years
@Tr_Gayathri During covid air India was operating evacuation flights under government The flight cost was 5 times normal price
0
0
3
@csunil557
SUNILसुनील
2 years
@Tr_Gayathri இது யாரு,புதுசா ஒரு கொத்தடிமை சேர்ந்திருக்கு...
0
0
1
@prabhur66
Prabhu rajendiran
2 years
@Tr_Gayathri வெளியுறவுத்துறையில் யுக்ரெய்ன்'ல் வேலைபார்த்த அவாள்க்கு மட்டும் தனியா சர்வீஸ் பண்ணிட்டு அமைதியா உக்காந்துட்டானுங்க தேபசங்க.
0
2
8
@Tamilac33948052
M.Ve.R.M Tamilachi
2 years
@Tr_Gayathri தனக்கு மட்டும் ஒரு விமானத்தை அரசு நிதியில் வாங்கிக்கொண்டு அரசின் விமானநிறுவனத்தை விற்றுத்தின்ற ஊதாரியால் உக்ரைனில் தவிக்குது நம் பிள்ளைகள்.
0
1
10
@TripuraKamakshi
Tripurasundari
2 years
@Tr_Gayathri Do you work for a salary or for free ?
1
0
7
@abdullah__Mass
A.ABDULLAH
2 years
@Tr_Gayathri தனியார்மயம் ஆனதின் விளைவு இது😢
0
0
1
@conceptkrishna
RD Krishnan - மோடியின் அனாதை..
2 years
@Tr_Gayathri சாதாரண கட்டணமும் அவ்வளவு தானே? இக்கட்டில் எரிபொருள் கிடைப்பதும் கஷ்டம் தான். வித்றவன் கேடி தான், வாங்கியவன் நல்லவன்.
1
0
1
@DravidanF
ஆரோக்கிய தலைமுறை
2 years
@Tr_Gayathri இந்திய தூதரகம் அனுப்ப போகும் விமானத்தில் இந்திய மாணவர்களுக்கு இலவச பயண டிக்கெட் தான்.. பிரச்சினை என்னவென்றால் விமானங்கள் பறக்க ரஷ்யா தடை போட்டு விட்டது . So, மீட்க முடியவில்லை.
0
0
1
@mathangarasu
மா.தங்கராசு
2 years
@Tr_Gayathri @ajaydmk67 அவர்களை பொறுத்தவரை நோகாமல் நுங்கு (அர்ச்சகராக இருந்தாலும் அரசாக இருந்தாலும்) சாப்பிட வேண்டும் அது தான் அடிப்படை கொள்கை. மக்களின் மீது தானே வரி வர போகிறது, அவர்கள் அப்பன் வீட்டில் இருந்தால் எடுத்து செலவு செய்ய போகிறார்கள்.
0
0
3
@TNisforBJP
JB
2 years
@Tr_Gayathri Govt advised Students to leave asap ..and they advised this 1mnth back
0
0
1
@vasudevansrini7
vasudevan srinivasan
2 years
@Tr_Gayathri அப்போது ஏர் இந்தியா செலவிட்டதை அரசாங்கம் கொடுத்தது என்றால், அது,ஒழுங்காக வரி செலுத்தும் சமானியர்களின் பணந்தானே! உக்ரைனுக்கு போவதற்கு செலவு செய்யத் தெரிந்தவர்கள், திரும்பிவரவும் செலவழிக்கணும் தானே?அவர்களை அங்கே அனுப்பாத அரசாங்கம் இப்போது ஏன் இலவசபயணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்?
0
0
4
@SethuPalanikum5
sethu Palanikumar
2 years
@Tr_Gayathri கருத்து நல்லது என்றாலும் சிறிய திருத்தம் .எந்த நேரத்திலும் இந்த அரசாங்கம் ஏர்இந்தியாவை ( அது வந்தே பாரத் ,அல்லது மற்ற சமயங்களிலும்) உபயோகித்த போது ,ஒவ்வொரு சீட்டுக்கும் காசு வாங்கிகொண்டு தான் அழைத்து வந்தார்கள் ( ராணுவ விமானம் தவிர ) இலவசமாக அல்ல.அதுவும் அதிக காசு வாங்கிக்கொண்டு
0
0
2
@DvkKarthik
🚩மருதுசீமை கார்த்திக்🚩
2 years
Tweet media one
0
0
9
@B72i1fFF3VhgIjc
காங்கேயம் மைந்தன்
2 years
@Tr_Gayathri அட லூசு அங்கே வான் வழித் தடங்கள் மூடப்பட்டிருக்கு,
0
0
1