@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
5 years
உருவக்கேலி #பிகில் காட்சிகள் நீக்கப்பட வேண்டும்! ஷாரூக் ஜக்தே இந்தியாவில் பல நுணுக்கங்களை கற்று தந்து வீராங்கனைகளை இந்தியாவிற்கு விளையாட வைக்கும் காட்சிகள் முகம் சுளிக்காத வண்ணம் அருமையாக இருக்கும். #குண்டம்மா என சொல்லும் போது இவ்வார்த்தையை கடந்து வந்த பெண்களுக்கு வலியே!
Tweet media one
117
450
1K

Replies

@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
5 years
வக்ரத்தின் உச்சத்தில் கமெண்ட் செய்யும் அனைவருக்கும்....
Tweet media one
3
0
18
@HUNTER_1993_S
Shelby💸💲
5 years
@Tr_Gayathri இதெல்லாம் ஒரு மூஞ்சா இத நாங்க காசு கொடுத்து வேர பாக்கணுமா கேட்டாங்க அனா இன்னக்கி அவர் இருக்குற லெவல் அவரை விமர்சனம் பண்ணவங்க வாய அடிச்சி விட்டுடிச்சி அவர் யாரு மனதையும் காய படுத்த மாட்டார் ஏனென்றால் அவர் போல யாரு அவமான பட்டது கிடையாது
2
6
21
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
5 years
@HUNTER_1993_S Yeah. Obviously!
0
1
1
@itsme_Shakthi07
𝐒𝐇𝐀𝐊𝐓𝐇𝐈🐐
5 years
@Tr_Gayathri இந்த பதிவ போடுமுன் யோசிச்சு போடுங்க அந்த பொண்ண வெறுப்பேத்தி மோட்டிவேட் பண்றதுக்காக வைத்த காட்சி. இந்தவாய் ஏன் NKP படத்துல வற்ர Aru you virgin நீங்க கன்னித்தன்மையோட இருக்கீங்களானு கேட்டப்ப வரல (அதெப்படி சார் கேட்பேன் நான் தல ரசிகையாச்சே).
2
14
51
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
5 years
@Shakthi0099 😂 Ajith fan ah?
1
0
0
@Thangar39007723
passing cloud☁️
5 years
@Tr_Gayathri Indha scene pathingalaa
Tweet media one
1
0
9
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
5 years
@Thangar39007723 Loved the most.
0
0
4
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
5 years
Tweet media one
0
0
8
@Rajcbe73
Raj
5 years
@Tr_Gayathri அதைவிட பல மடங்கு தவறு , நீங்க அந்த படத்தையும் போட்டது , படம் பார்க்காத என் மாதிரி பல பேருக்கு இப்ப தெரிந்துவிட்டது
0
0
0
@Chandran5795
மாப்ள மொக்கச்சாமி😎
5 years
@Tr_Gayathri மேடம், "உன்னோட பலவீனம் தான் உனக்கு பலம்,அதை பயன்படுத்து" இது தான் அந்த காட்சியின் விளக்கம் .... "Are you Virgin ? நீங்க இன்னும் கன்னி தன்மையோட தான் இருக்கீங்களா அப்படின்னு கேக்கல முகம் சுழிக்க 😬😬😬
15
177
388
@Suji_prabhu
sujiprabhu
5 years
@Tr_Gayathri நானும் கருதினேன் physical fitness கேலி செய்து பெண்களுக்குகான படம் என்று சொல்லுவதில் உடன்பாடு இல்லை..
8
1
11
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
5 years
@itz_satheesh விஜய் மீது நிறைய மரியாதை உண்டு
5
0
6
@being_praveenn
pravin
5 years
@Tr_Gayathri இதை எப்படி எடுத்து கொள்ள இவர நீங்க ஓநாய் சொன்னதா எடுத்துகளாமா?.. தனிப்படட வன்மம் வேண்டாம் .... இத நான் உங்க முதல் பேஜ்ல இருந்து எடுத்தது.... இன்னும் உள்ள போன உருவ கேலி , அறியாமை கேலினு எவ்வளவு இருக்கோ? தெரில madam
Tweet media one
1
3
9
@Flawdophile
Arjun 💙
5 years
@Tr_Gayathri ennoda volleyball coach kevalama thituvaru elarayum college la. but athu motivation kaga. Sports coaches panra vishyam than athu but athu nanga jeikanum nu panrathu than.
1
10
61
@VinciJ6
Vincent.
5 years
@Tr_Gayathri பெண்ணியம் மனிதநேயம் தனிமனித நாகரீகம் இதைப்பற்றி எந்த புரிதலும் இல்லாத இயக்குனர் கதாநாயகன் படம் அப்படித்தான் இருக்கும்
12
0
18
@SeLFiShEnGiNeeR
sєℓғɪsʜ εиɢίηᴇᴇя
5 years
@Tr_Gayathri @ItzDinshu நம்மல யாராது கோவப்படுத்தும் போது/நாமா கோவம்ப்படும் போது நமக்கு உள்ள ஒரு வெறி வரும் அத motivationalல எடுத்துக்கிட்டு எவன் அப்படி சொன்னானோ அவன் முன்னாடி ஜெயிக்கன்னும் தோணும்,,,அதன் அந்த பொண்ணு பண்ணுச்சு அத யாருமே பேச மாட்டீங்க போல,,,😪😪
0
2
4
@Gunalanthiyagu
தியாகு
5 years
Tweet media one
0
2
5
@tweetsbysuresh
S U R E S H K U M A R
5 years
@Tr_Gayathri குறிப்பிட்ட காட்சியின் படி அது உருவக்கேலி அல்ல, அவளை உசுப்பேத்தி விளையாட வைப்பதே நோக்கம். பாண்டியம்மா தன்னுடைய கோச்சை தன் தந்தை போல பாவிக்கும் நிலையில் அந்த கோச் தன்னை தூண்டிவிட்டு சிறப்பாக விளையாடவைப்பதே நோக்கம் என்பது அவள் புரிதல். #MyThoughts FYI நானும் குண்டு தான். #Bigil
0
0
19
@indiancaptain77
எம் எஸ் தோனி
5 years
@Tr_Gayathri Appo are u virgin nu kekkurathu crct ah
3
0
5