KRS | கரச Profile Banner
KRS | கரச Profile
KRS | கரச

@kryes

Followers
51,629
Following
230
Media
39,761
Statuses
229,497

Dr. Kannabiran Ravishankar Author Editor Translator …

Tamil Nadu/ Eezham/ Ams/ NYC
Joined May 2008
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@kryes
KRS | கரச
5 years
குழந்தைகட்குத் தமிழ்ப் பெயர்கள் கேட்போர் கவனத்துக்கு! *எழுத்தில் தொடங்கும் பெயர்கள்= *பொதுவான மாறுபட்ட எளிய இனிய பெயர்கள்= *முருகன் குழந்தைப் பெயர்கள்= அறிந்தவர்கள், அறியாதார்க்கு நல்குக! நனி நன்றி!
Tweet media one
Tweet media two
123
1K
3K
@kryes
KRS | கரச
3 years
/படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் -திரு. அன்புமணி/ I am Dr. KRS. Professor of Tamil in Comparative Linguistics Fluent in 8 Indian languages & 9 Western languages Academic at Global Universities & also an Investment Banker. I believe in Dr. @thirumaofficial
Tweet media one
Tweet media two
32
1K
4K
@kryes
KRS | கரச
3 years
தமிழின் பெயரால் அர்ச்சனை செய்யாதவர்கள் எப்படித் தமிழ்நாட்டுக் கோயில் கருவறையில் அர்ச்சகர்களாக ஆக முடியும்?
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 years
கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுக்காதவர் எப்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு அமைச்சராக முடியும்?
676
372
2K
64
1K
3K
@kryes
KRS | கரச
7 years
Please Popularize this Cartoon! Popular Assam cartoonist Nituparna gets death threat for I-Day cartoon on Modi #IStandWithNituparna
Tweet media one
15
1K
1K
@kryes
KRS | கரச
3 years
தொ.ப. அய்யனே! என் தமிழ் மெய்யனே! என்று உன் கண் காண்பேன் இனி? என்று உன் குரல் கேட்பேன் இனி? என்று உன் தமிழ் உண்பேன் இனி? என்று உன் பனை முகர்வேன் இனி? என்று உன் உடல் தொடுவேன் இனி? 😢💔 உன்னைக் கண்ட போதெல்லாம் 1000 மலர் பூத்த முகமாய் மகிழ்ந்த முகம் அழுகிறேன் ஆறவில்லை ஆசிரியனே!
Tweet media one
Tweet media two
19
427
1K
@kryes
KRS | கரச
4 years
மதுரையின் தமிழ் வரலாறு மீனாட்சியம்மன் கோயிலில் இல்லை! கோயிலை விட்டுச் சற்று வெளியே வாருங்கள்:) மதுரையைச் சூழ்ந்துள்ள மலைகளில் தேடுக! 1.சமண மலை 2.ஆனை மலை 3.அழகர் மலை 4.பரங் குன்றம் 5.நாக மலை 6.கழுகு மலை 7.பசு மலை 8.சிறு மலை The City of 7 Hills= Rome The City of 8 Hills= Madurai
Tweet media one
23
580
1K
@kryes
KRS | கரச
3 years
எட்டு தொகை அல்ல! எட்டு’த்’ தொகை! பத்து பாட்டு அல்ல! பத்து’ப்’ பாட்டு! தமிழில், உங்கள் ’லட்சணக் கூந்தல்’ என்ன? என்று தமிழ்நாட்டுக்கே தெரியும்! சங்க இலக்கியத்தின் பேரைக் கூடச் சரியாக எழுதத் துப்பு இல்லாத பார்ப்பனீய ஜனதா கட்சியும், ’ஷே’கர்களும் Overஆ பொங்காமல் பிழைப்பைப் பாருங்க!
25
465
1K
@kryes
KRS | கரச
2 years
ஆராய்ச்சியில் ஈடு’ப்’பட்டு ???😂 அது ஈடுபட்டு! ஈடு’ப்’பட்டு அல்ல! அது ஈடுபாடு! ஈடு’ப்’பாடு அல்ல! 1 வாக்கியத்தில் 9 பிழைகள்! இந்தக் கூந்தலில் தான் வைஷ்ணவக் கஸ்தூரிகள் திருக்குறள் ஆராய்ச்சி (?) செய்கிறதுகளாம்! ஆராய்ச்சி செய்யும் ’மூஞ்சி’களைப் பாருங்கோ:)
Tweet media one
37
476
1K
@kryes
KRS | கரச
4 years
அத்வானி, உள்நாட்டில் ஒரு 'கொலைக்கார' டீக் கடைக்காரரைப் பார்த்தார்.. ☕️ இன்று வரை, இந்தியா அதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது!
@apmbjp
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳
4 years
ராஜீவ், வெளிநாட்டில் ஒரு பார் டான்சரை பார்த்தார்..💃 இன்றுவரை இந்தியா அதற்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறது !
529
294
2K
19
514
1K
@kryes
KRS | கரச
3 years
Dravidian Stock = Tamilian Stock! இரண்டும் ஒன்றே! வேறுபாடு பெரிதேதும் இல்லை! ஒரே ஒரு வேறுபாடு தான். *Tamilian Stock எ. பார்ப்பானும் சந்தில் சிந்து பாடுவான்! *Dravidian Stock எ. பார்ப்பான் ஒருநாளும் சொல்லவே மாட்டான்! மற்றபடி *மொழி= தமிழ் *இனம்= தமிழினம் *கருத்தியல்= திராவிடம்!
Tweet media one
Tweet media two
Tweet media three
15
496
1K
@kryes
KRS | கரச
3 years
ஜெயரஞ்சன் அய்யா மொழியாக்கங்கள்! 😍😂 மூலப் பேச்சை விடவும் மொழியாக்கப் பேச்சு.. நீளம்!:)))))))) சொல்லுக்குச் சொல் மொழியாக்காமல் உணர்வுகளை மொழியாக்குவது என்பது இதான்!
@INCIndia
Congress
3 years
We are stopping these laws and protecting your interests because we think these are criminal laws: Shri @RahulGandhi #RahulStandsWithFarmers
56
759
2K
14
327
1K
@kryes
KRS | கரச
4 years
தமிழுக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் தன்னெழுச்சியாய் உடனே துடிப்பவன் தான், தலைவா aka Super Star! பிற Star-கள், 2 வாரம் கழித்து, திரையில் தோன்றி ஒப்புக்கு மினுக்கும் Twinkle Twinkle Little Star-கள் மட்டுமே! அவர்கள், ஒருநாளும் Super Star-கள் அல்ல!
@Suriya_offl
Suriya Sivakumar
4 years
My heart goes out to the three families..! Can't imagine their pain..!!
Tweet media one
5K
35K
90K
8
437
1K
@kryes
KRS | கரச
4 years
இவ்விழையில்.. அறிஞர் அண்ணா மறைவு நாள் - அரிய படங்கள்! விழைவோர், சேமித்துக் கொள்க! Feb 3, 1969 அரசு முறையிலான இறுதி வணக்கம்!
Tweet media one
20
441
1K
@kryes
KRS | கரச
2 years
அவன் பெயர் ”ஆதித்த” கரிகாலன்! ”ஆதித்ய” கரிகாலன் அல்ல, அல்ல, அல்ல! தித்தன்= உறையூர்ச் சோழக் குடி! சங்கத் தமிழிலேயே, தித்தன்! மாவண் ”தித்தன்” வெண்ணெல்- புற400 ஆ+தித்தன்= ஆதித்தன் *ஆ= ஆக்குதல் *தித்தன்= குடிப்பெயர் ஆக்கம் மிக்க சோழ இளவல்= ஆதித்தன்! Sanskrit आदित्य/ ஆதித்ய அல்ல!
@MadrasTalkies_
Madras Talkies
2 years
Welcome the Chola Crown Prince! The Fierce Warrior. The Wild Tiger. Aditya Karikalan! #PS1 🗡 @LycaProductions #ManiRatnam
Tweet media one
99
2K
16K
16
403
1K
@kryes
KRS | கரச
4 years
1 பெயர் தான்! ஆனால்.. 8 கோடி தமிழர்கள், தலைநிமிரும் மானம்! அச்சச்சோ மானம் ஆபத்தாச்சே.. என்ற 3% மட்டும் அஞ்சி அலறும் ஒரு பெயர்! அது பெயர் அல்ல! இயக்கம்! நூறாண்டில் மறையாத, நூற்றாண்டு இயக்கம்! பெரியார் என்ற இயக்கம்! #HBDPeriyar142 🔥 மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!🌷
Tweet media one
Tweet media two
5
483
986
@kryes
KRS | கரச
3 years
தமிழ்நாடு அரசு.. இந்த zomato நிகழ்வையே, முன் மாதிரியாகக் கொண்டு இயற்ற வேண்டிய 2 சட்டங்கள்: 1. தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள், எல்லா வெகு மக்களுக்கும் சேவை கிட்டும் வகையில், ஆங்கிலத்தோடு, தமிழிலும் கட்டாயம் சேவைகள் வழங்க வேண்டும்!
Tweet media one
Tweet media two
Tweet media three
15
504
1K
@kryes
KRS | கரச
4 years
Twitter launches Ambedkar Emoji!😍 In Honor of our beloved Annal - Dr. B.R. Ambedkar, The Champion of Social Justice & Education! Let's Celebrate with Joy & Spread the Awareness! #AmbedkarJayanti #JaiBhim
Tweet media one
25
368
973
@kryes
KRS | கரச
2 years
பல படங்களுள் மிகவும் பிடித்த படம்!😍 ஒவ்வொரு முதலமைச்சரிடமும் ”கைக்கூப்பிக் கெஞ்சி நின்ற” பெண் போராளி அற்புதம் அம்மாள்.. இந்த முதலமைச்சரிடம் @mkstalin மட்டும் கைக்கூப்பிக் கெஞ்சாது.. தன்மானம் (சுயமரியாதை) மிளிரச் ”சரிசமமாய் அமர்ந்து” பேசிய அழகு! திராவிடச் சமத்துவமே வென்றது!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@sunnewstamil
Sun News
2 years
#Breaking | தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி -அற்புதம் அம்மாள் #Sunnews | #PerarivalanRelease | #பேரறிவாளன் | #MKStalin | @mkstalin
Tweet media one
22
445
3K
6
419
992
@kryes
KRS | கரச
4 years
#NewProfilePic தமிழுக்கும் 'ஈழம்' என்று பேர்! இன்பத் தமிழீழத் தமிழ் - எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்! --- * ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் = சங்கத் தமிழ் * கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தன் = சிலப்பதிகாரம் * ஈழத் தீவம் சமன் ஒளி = மணிமேகலை * ஈழ மின்னல் சூழ = மக்கள் பள்ளு!
Tweet media one
103
164
941
@kryes
KRS | கரச
2 years
மகிழ்ந்தேன் ஆவுடையப்பா! மேலோர்/கீழோர் என்று எவருமே இல்லை! அவன்... கால் மேல், கால் போட்டால் நீயும்... கால் மேல், கால் போடுவாயாக!🔥 பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே! சங்கத் தமிழ் போல் வாழி நீ! @ImAvudaiappan
Tweet media one
4
165
971
@kryes
KRS | கரச
4 years
சங்கத்தமிழ் அங்காடிகள்: *அல்லங்காடி= Night Market *நாளங்காடி= Day Market *புனலங்காடி= Wet Market *அனலங்காடி= Dry Market *ஊனங்காடி= Meat Market *மீனங்காடி= Fish Market *கூலங்காடி= Grain Market *பழனங்காடி= Fruit Market *காயங்காடி= Vegetable Market *அடகங்காடி= Betel Market/வெற்றிலை
Tweet media one
Tweet media two
19
437
949
@kryes
KRS | கரச
4 years
இப் பெண்ணை முட்டாள் எ. பலரும் சொன்னீர்கள்! அல்ல!:) பத்மா சேஷாத்ரியின் காரியக்காரி, முட்டாளா? பலரையும் முட்டாள் ஆக்கி முட்டாள் நிலையிலேயே வைத்திருக்க பார்ப்பனீயம், சில சமயங்களில்.. தானும் முட்டாள் போல் நடிக்கும்! பிரசங்கம்! அது பார்ப்பனீய முட்டாள்தனம் அல்ல! மூலதனம்!
42
594
941
@kryes
KRS | கரச
3 years
திருமண அழைப்பிதழில் Sanskrit விலக்கிய தமிழ்ச் சொற்கள்: 1. மங்களகரமான = மங்கல வயமான 4. Late = (மறைந்தருள்) 6. நிச்சயிக்கப்பட்டு = உறுதி செய்யப்பட்டு 7. சகல வைபவங்கள் = மகிழ் அலுவல் யாவும் 8. குடும்ப சகிதம் = உற்றார் உறவினர் சூழ
@ajan1019
Azarudeen
3 years
@kryes முருகா, சிறிய உதவி. தமிழில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்க விருப்பம். 1. நிகழும் மங்களகரமான 2. பேரன் 3. புதல்வன் 4. லேட் - (இறந்தவர்) 5. புதல்வி 6. நிச்சயிக்கப்பட்டு 7. சகல வைபவங்கள் 8. குடும்ப சகிதம் மேற்கண்ட சொற்களில் வேற்றுமொழி கலப்பு ஏதேனும் இருந்தால் உதவி தேவை. நன்றி
5
7
47
16
294
937
@kryes
KRS | கரச
2 years
தமிழ் மொழியில்.. ஒரு சொல்லின் முதல் எழுத்தாக இந்த எழுத்துக்கள் வரவே வராது! அப்படி வந்தால்.. அவை பிறமொழிகளில் இருந்து தமிழில் புகுந்த சொல் எ. அறிக! குழந்தைக்குத் தமிழ்ப் பெயர் கேட்போர்.. ’ஜோசியக்’காரன் குறித்துக் கொடுக்கும் ’நட்சத்திர நாம’ எழுத்தை எல்லா நேரங்களிலும் பாராதீர்!🙏
Tweet media one
36
397
942
@kryes
KRS | கரச
2 years
Zee TV மட்டுமல்ல.. சென்னை புத்தகக் காட்சியிலும் சுட்டிக் குழந்தைகளின் 'தாத்தா-நண்பன்' தந்தை பெரியார் தான்!😍🖤❤️💙🔥 இனி வரும் தமிழ்த் தலைமுறை.. சமத்துவச் சமதருமத் தலைமுறை!
Tweet media one
10
140
919
@kryes
KRS | கரச
4 years
வணக்கம்! SPB அவர்களின் நல்லடக்கம் முடிந்து விட்டபடியால்... அப்போது அமைதி காத்த நான், இப்போது சில உண்மைச் சேதி சொல்ல விழைகின்றேன்! "சில" அதி தீவிரத் திராவிடப் பற்றாளர்கள் (அ) அப்படித் தங்களைத் தாங்களே கருதிக் கொள்வோர்கள்.. இவ்விழையைப் பாராது, கடந்து விட வேண்டுகிறேன்! நனி நன்றி!
Tweet media one
Tweet media two
32
425
911
@kryes
KRS | கரச
3 years
தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்: ஆங்கிலம் தெரிகிறதே என்று அரைகுறை ஹிந்தி தெரிகிறதே என்று.. நீங்களே கடைகளில் ஹிந்தியில் பேசத் துவங்கி விடாதீர்! முடிந்த மட்டும் தமிழிலேயே பேசுங்கள்!🙏 ஹிந்தித் திணிப்பு.. *ஒன்றியம் மட்டும் செய்யவில்லை *அனைத்து Corporate Company-களும் தான்!
@angry_birdu
பூதம்
3 years
Apparently, @zomato which operates in Tamil Nadu won't have any customer support in Tamil. They want the Tamils to learn Hindi to speak to them. This sense of entitlement of Hindi speaking people is what Tamil Nadu has been opposing all along @zomatocare
110
825
1K
14
445
917
@kryes
KRS | கரச
3 years
திரு. கமலஹாசன் @ikamalhaasan நீங்கள் இன்னும் நிறைய பேச வேண்டும்! அப்போது தான் முற்போக்குவாதி எ. போர்வையில் ஒளிந்துள்ள உங்கள் ஆழ்மனக் கசடு எலாம் வெளிவரும்! முதுமை என்பது.. மக்கள் பணிக்குத் தடை அல்ல! *காந்தியடிகள் முதல் *தந்தை பெரியார் வரை இந்நாடு, தொண்டில் பழுத்த பழம் கண்டுளது!
31
574
887
@kryes
KRS | கரச
3 years
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் தலைவர்கள் ’பிறப்பதி’ல்லை சமூகத்தால் உருவாக்கப்படுகிறார்கள்! தமிழ்ச் சமூகத்துக்குக் கிட்டிய ’அறிவுத் தலைவர்’களுள் அறிஞர் அண்ணா போல் சிந்தனையாளர் அன்பு கெழுமிய அண்ணன் @thirumaofficial முனைவர் தொல். திருமாவளவன் மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Tweet media one
Tweet media two
6
192
881
@kryes
KRS | கரச
5 years
இதோ சபரிமலை செல்லாத பெண்கள் பாத்துக்கோங்க! இதான் சபரிமலைக் கருவறை மூல விக்ரஹ அய்யப்பன் சிலை! ஒட்டமொத்த சபரிமலையே காட்டுத்தீயில் எரிந்து போயிற்று! ஸ்வாமியாவது? மாமியாவது? எ. பார்ப்பான்கள் Escape!😂 அப்போது திராவிட இயக்க முன்னோடி PT ராஜன் தான், அய்யப்பனை மீள் கட்டிக் கொடுத்தார்!
Tweet media one
30
520
842
@kryes
KRS | கரச
4 years
திராவிட இயக்க நெடுமரம் சாய்ந்தது!:( இனமானப் பேராசிரியர் அய்யா அன்பழகன் மறைவுக்கு இரங்கல்! எத்துணைச் சோதனைகள் வரினும் பொன்னுக்கோ/புகழுக்கோ மயங்காது "கொள்கை" ஒன்றிலேயே.. கடைசி வரை நின்ற மனிதரைக் காண்பது அரிது! தன்னை வளர்த்துக் கொள்ளாது.. திராவிடம் வளர்த்த பெருந்தகை - வணங்குவோம்!
Tweet media one
11
381
852
@kryes
KRS | கரச
4 years
ஓவியப் போர்! ஐயன் வள்ளுவன் மேல் "பொய்க் காவி" போர்த்துபவர்களை அடித்து நொறுக்கும் போர்! தமிழ்த் தலைமகன், ஐயன் வள்ளுவனே சாட்டை எடுத்துவிட்டான், சழக்கர்களை நொறுக்க! இந்த ஓவியத்தைப் பரப்புங்கள்! கேட்ட மாத்திரத்தில் வரைந்தளித்த அன்பனை @BlitzkriegKK தமிழ்க் காதலர்கள் வாழ்த்துங்கள்!
Tweet media one
9
521
843
@kryes
KRS | கரச
4 years
கந்த சஷ்டிக் கவசம்! அதன் பொருட்டு இவ்வளவு குதிப்போர்கள்/ வருந்துவோர்கள், ஒரே ஒரு கேள்வி கேட்க! *ஏன் அவ்ளோ பெருமை மிக்க தமிழ்(?) கவசத்தை.. *கருவறையில் ஓத மாட்டேங்குறாங்க பிராமணாள்? கவசத்திலேயே பீஜ மந்திரம் எல்லாம் இருக்கு எ. ஊருக்கு உபதேசம் பண்ணுறவா, கருவறையில் ஓத மறுப்பது ஏன்?
Tweet media one
Tweet media two
28
635
850
@kryes
KRS | கரச
4 years
மாணவன்/ மாணவி= தமிழ்ச் சொல்லே! மாண்+அவன்= மாணவன் மாண்பு (பெருமை) உள்ளவன் "இவன் ஓர் இள மாணாக்கன்"= குறுந்தொகை! --- பாப்பார (मनु स्मृति) மனு ஸ்மிருதி படி நடப்பவன் = மனுஜன்/ மனாவி மாணவி வேறு! மனாவி வேறு! குறில் 'ண'/ நெடில் 'னா' ஆக, பார்ப்பானுக்குச் சம்ஸ்கிருதமும் தெரியலை!!😂
@angry_birdu
பூதம்
4 years
"ஸ்கூல்ல மாணவர்கள்னு சொல்றோமே... அது என்ன தமிழ் வார்த்தையா?" "சமஸ்கிருதம் எப்பேர்ப்பட்ட பாஷை! இந்த தமிழுக்கு எவ்ளோ விஷயங்களை கொடுத்திருக்கு! அப்படீன்னு ஒரு பெரியவர் எங்கிட்ட சொன்னார்" "உலகத்தில் எந்த பாஷையும் தனித்து வளரவே முடியாது. சமஸ்கிருதம் மட்டும்தான்."
45
95
108
21
610
820
@kryes
KRS | கரச
4 years
பேரறிஞர் அண்ணா புகழ் வாழி! Chennai-Anna International Airport சென்னை-அண்ணா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில்.. ஒவ்வொரு முறையும் அறிஞர் அண்ணாவைக் கொஞ்சிப் போற்றாமல், என்னால் மேற் செல்ல இயலாது:) ஒரு தலைமுறைக்கே கல்விக் கதவுகளைத் திறந்து விட்ட எங்கட திராவிடத் தலைமகன்! நன்றி அண்ணா!!
Tweet media one
17
197
809
@kryes
KRS | கரச
3 years
முன்கூட்டிய வெற்றி வாழ்த்துக்கள்🌷 தோழர் எழிலன்! @Dr_Ezhilan இளைஞர்களும், தொழின்முறை வல்லுநர்களும் தமிழ்ச் சமூகநீதி தாங்கி திராவிடக் குரல், களம் பல ஒலித்து மக்கள் மன்றம் வருவது, சமூக வெற்றியே! வாழி!
Tweet media one
Tweet media two
Tweet media three
12
218
806
@kryes
KRS | கரச
5 years
மேல் சட்டை போட்டுக்கிட்டு வாங்கடா -ன்னா, கேக்குறீங்களா? எதுக்கு இப்படி அரை நிர்வாணமா வரணும்? அதிபர் கிட்ட அசிங்கப்படணும்? பூர்ண கும்பம் -> பூரணம் பூத்த கும்பம் ஆன கதை!😂
24
336
789
@kryes
KRS | கரச
3 years
The BEST Republic Day ever.. in the History of India! 😍 Of the PEOPLE By the PEOPLE For the PEOPLE Glory to the Farmers of India!
7
356
808
@kryes
KRS | கரச
4 years
*ஏற்றத்தாழ்வுக் கல்வி முறை= அரசாங்கம் *Video Conferencing நீதி அச்சம்= நீதிமன்றம் *எழுத்துப் பிழை விவாதச் சாணக்கியர்கள்= ரங்கராஜ (பாண்டே)/ பிற *மனு நீதி(ஸ்மிருதி) தேர்வு முறை= Medical Council of India/ IAS Bureaucracy *புராண காலத் துரோணர்கள்= RSS *புதிய காலத் துரோணர்கள்= BJP
@Suriya_offl
Suriya Sivakumar
4 years
My heart goes out to the three families..! Can't imagine their pain..!!
Tweet media one
5K
35K
90K
4
460
801
@kryes
KRS | கரச
4 years
தஞ்சை பெரிய கோயில் மரங்கள் அடர்ந்த பழந்தோற்றம்! 1956இல் தான், உண்ணாழி (உள் நாழி) மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு, குவிந்து போன வெளவால் எச்சங்கள் வாரப் பெற்று, துப்புரவு செய்தோர் நோய் வாய்ப்பட்டு.. பல கலை வடிவங்களின் மேல் வெளிச்சம் பாய்ந்தது! இவ்விழையில்.. உண்ணாழி் ஓவியச் சேதிகள்!
Tweet media one
13
324
782
@kryes
KRS | கரச
3 years
உங்கள் அன்புக் குழந்தைகட்கு Stylish என்று நீங்களாக நினைத்துக் கொண்டு வைக்கவே கூடாத Sanskrit பெயர்கள் *அநாமிகா (Anamika)= அ+நாமிகா, பேர் இல்லாதவள் *அபர்ணா (Aparna)= அ+பர்ணா, வீடு இல்லாதவள் *யாஷிகா (Yashika/ Yachika/ याचका)= பிச்சைக்காரி *அலக்ஷிதா (Alakshitha)= பார்வை அற்றவள்:(
Tweet media one
42
354
809
@kryes
KRS | கரச
2 years
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@Saattaidurai
Duraimurugan🎙️
2 years
வீரம் அறிவு புரட்சி கொஞ்சம் வாழ்க்கை .(இனியாவது)
Tweet media one
338
234
3K
15
303
796
@kryes
KRS | கரச
3 years
மிகமிகத் தவறு!:) கோயில் சொத்துக்களில் பல.. அக்ரஹார வீடுகளாக இலவச பிராமண வீடுகளாக உள்ளன! (அல்லது) 2 BHK வீட்டுக்கு மாசம் வெறும் 50ரூ வாடகை தரும் பல பிராமணோத்தமர்கள் உள்ளனர்! அதெல்லாம் பொதுப் பார்வைக்கு வந்தால் அவாள் ’தியாகம்’ / பகவான் ‘தொண்டு’ என்னாவது? தப்பு ஓய், மஹா பாதகம்!😂
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 years
#BREAKING | அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு இன்றைய லைவ் அப்டேட்ஸ் > #TNGovt | #Temples
Tweet media one
223
1K
7K
22
322
785
@kryes
KRS | கரச
5 years
வாழ்க நீ எம்மான்! #HBDVPSingh நீ தான் இந்திய வரலாறு! *சமூகநீதிக் காவலன் *ஓவியன் *தமிழ்க் காதலன் *ஈழம் புரிந்தவன் *தலித் அன்பன் *கல்வியாளன் *வேளாண்மையாளன் *Corporate அஞ்சாதவன் *அரசியல் நேர்மையாளன் *தற்பிடித்தம் கடந்தவன் *மதம் மறுத்தவன் *மனிதப் பண்பாளன் *மன்னவன் ஆயினும் என்னவன்!
Tweet media one
Tweet media two
9
409
772
@kryes
KRS | கரச
4 years
எப்போதும் போராடிக் கொண்டே இருந்தால் எப்போது தான் வாழுறது? என்று சில நடிப்புலகக் கோமான்கள் கேட்கலாம்! ஆனால்.. இங்கே இது தான் வாழ்வியல்! போராட்டமே= வாழ்க்கை! தமிழ்/திராவிட இயக்க இளைஞர்களின் இலக்கு.. இவரைப் @DrSenthil_MDRD போலவே அமைந்திடின், திராவிடச் சமூகநீதி, வெல்லும் வெல்லும்!
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
4 years
#தர்மபுரியில் திமுக விற்க்கு கிடைத்த வெற்றியை மாற்றி அறிவித்த அதிகாரியிடம் நாயம் கேட்டு. #Seeking_Justice from the official who announced against winning DMK candidates in #Dharmapuri . 1/3
514
1K
4K
10
300
772
@kryes
KRS | கரச
3 years
தமிழ் வாழ்க!!! தமிழை மானத்தொடு வாழ வைக்கும் திராவிடச் சமூகநீதி வாழ்க! வாழ்க!!
Tweet media one
6
197
768
@kryes
KRS | கரச
5 years
மதுரை விமான நிலையத்துக்கு, ஒரே பேர் தான் சூட்ட முடியும்! அது, வீர மறவ, மண்ணின் மைந்தரான இவர் ஒருவரே!:) Madurai VADIVELU International Airport (Airport Code: MVA)
Tweet media one
22
264
771
@kryes
KRS | கரச
5 years
வேள்பாரி, தேர்தலில் வென்று.. அண்ணன் சு. வெங்கடேசன் மூலமாய்க் கீழடி, தில்லி செல்ல வாழ்த்துக்கள்!😍
11
313
762
@kryes
KRS | கரச
3 years
Stan Swamy என்கிற ஸ்டேன் லூர்துசாமி அய்யா ஒரு தமிழர்! என்று அறிக. மானமிகு தமிழ்ப் போராளி! திருச்சியில் பிறந்தாலும் இந்தியாவெங்கும் ஆதிகுடி மக்களுக்கு, பணி செய்த மாண்பாளர்! பிற இனங்கள், அவரை ‘வந்தேறி’ எ. ஒதுக்கவில்லை! போராடும் எவரும், தங்களில் ஒருவராகவே கண்டார்கள் என்றும் அறிக!
Tweet media one
Tweet media two
Tweet media three
12
327
770
@kryes
KRS | கரச
3 years
எலுமிச்சை = எல் + மிச்சை *எல்= சூரியன்/ மஞ்சள் *மிச்சை= மிகுதி மஞ்சள் நிறம் மிகுதியாக உள்ளதால் எல்+மிச்சை, எலுமிச்சை எ. காரணப் பெயர்! அது எலி.. மிச்சம் வைச்ச பழம் அல்ல!😂 நாளுக்கு நாள், முற்றிப் போய் உளறும்.. சீமானியத்தின் ’அறிவில்’ தீயை வைக்க!
@_kabilans
கபிலன்
3 years
எலி தின்னுட்டு மிச்ச வெச்ச பழம் எழிமிச்சம் பழமா 😂😂😂 காடு வளத்துறை அமைச்சர் ஹிமாயுன் பீலா 🤣🤣
61
146
454
16
310
766
@kryes
KRS | கரச
3 years
தேசியத் தலைவர் மேதகு அறிஞர் சி.என். அண்ணாதுரை! #TamilsPrideAnna
Tweet media one
Tweet media two
Tweet media three
11
319
753
@kryes
KRS | கரச
2 years
Dear @CambridgeWords , The word 'Pariah' in South India, is used as an offensive slur to demean a person from the oppressed caste. It is akin to the word 'Negro' in the West. Request you, to mark the word 'Pariah' as 'Older Use' & ‘Offensive' in your Dictionary. Thank you.
Tweet media one
Tweet media two
17
268
766
@kryes
KRS | கரச
3 years
சமூகநீதி இங்கே! *Raghuram Rajan - போர்ச்சூழல் இலங்கைக்குச் சென்றதால், சிறுவன் ரகுராம் 1 ஆண்டு கல்வி இழந்தும், முனைவர் பட்டம்! மதவாத அரசின் Demonetization முகத்திரை கிழிப்பு! *Jean Drèze - பெல்சியம் நாடு விட்டுப் பெயர்ந்து இந்தியாவில் கலப்புத் திருமணம்! Homeless மக்களோடு வாழ்வு!
@VanathiBJP
Vanathi Srinivasan ( Modi Ka Parivar)
3 years
தமிழக அரசுக்கு ஆலோசனை சொல்லும் குழுவில் " சமூக நீதி " எங்கே?? @CMOTamilnadu @mkstalin @arivalayam
Tweet media one
804
411
2K
18
423
750
@kryes
KRS | கரச
3 years
Uttar Pradesh 1st Order: 1. Anti Love/Anti Romeo Squad 2. Meat Crackdown Tamil Nadu 1st Order: 1. Free Bus Travel for Women 2. Covid Treatment sponsor even in Private clinics 3. Corona Relief ₹4000/Ration Card 4. Milk price down by ₹3 5. Separate Dept for People's Complaints!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
330
744
@kryes
KRS | கரச
3 years
அறிக: ’இலவசம்’ இழிவு அல்ல! சமூகநீதி! க���்விக்காக, விலை மிகவும் குறைத்துத் தரும் அந்த அம்மாவைக் காண்க! தொழுக! அவர்களுக்கே, அப்படித் தர முடிகிறதென்றால் அரசாங்கம் தருவதில் என்ன கேடு? Welfare State பொருளியல் உணர்க! மெத்தப் படித்த Elite போல் உளறாதீர்! இலவசம் = இழிவு அல்ல! சமூக நீதி!
@vijaytelevision
Vijay Television
3 years
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ நீயா நானா - நாளை மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTelevision
213
3K
9K
6
387
747
@kryes
KRS | கரச
4 years
சில சிக்கல்கள் காரணமாகக் கடந்த 2 மாதங்கள், நான் இங்கு Twitter-இல் இல்லை! அச் சமயம், அன்பு பாராட்டி உசாவியோர் (விசாரித்தோர்) அனைவருக்கும் நன்றி! தற்போழ்து, ஈழத்தில் உள்ளேன்.. பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சி உலக நெடும் பயணமாக! தமிழ்நாடு வந்ததும், மீண்டும் கீச்சுகிறேன்:) நனி நன்றி!
84
106
732
@kryes
KRS | கரச
4 years
ராமன், மாமிசம் சாப்பிட்டான்/ மது குடித்தான்! Sanskrit அறியாத இன்றைய போலி பிராமணாள் அப்படீல்லாம் இல்லை எ. முட்டுக் குடுப்பா:) ஆனால் பாருங்கோ.. *மூல வால்மீகி ராமாயணம், Sanskrit-லேயே வாசித்த நான் மட்டுமல்ல, *இதோ, வேத சாஸ்திரம் ஆழமா வாசிச்சவரே, ராமன் பத்திச் சொல்றாரு பாருங்கோ!😂
23
497
734
@kryes
KRS | கரச
4 years
1891 Haridwar Kumbh Mela - Cholera Outbreak 2 lakhs people died Not 1000 or 2000, Total 2 lakhs of innocent lives!:( HH Shirdi Sai Baba was alive at that time. But only, HH Robert Koch gave the Cholera Vaccine! HH Robert Koch is NOT 'His Holiness'! Heinrich Hermann Robert Koch!
@Actor_Vivek
Vivekh actor
4 years
பிளேக், காலரா விடம் இருந்து பக்தர்களைக் காப்பாற்றிய அற்புதம் ஷீர்டி பாபாவின் சத்சரிதத்தில் இருக்கிறது. அதே போன்று இந்த கொரனாவிடம் இருந்து உலகைக் காக்க ஒரு மகா சக்தி விஞ்ஞானத்திலோ மெய்ஞானத்திலோ வர வேண்டும்.
Tweet media one
264
693
7K
11
428
724
@kryes
KRS | கரச
4 years
யார் சொன்னது? பார்ப்பனர்களுக்கு அறிவு அதிகம் அதிலும் ஆங்கில அறிவு அதிகம் என்று? இதோ, சந்தி சிரிக்கிறது பாருங்கள் @SVESHEKHER ஆங்கிலம்!🤦‍♂️ *I shocked= I was shocked *in my= with my *Rediculing= Ridiculing *Imediate= Immediate *who did to be punished= who did, needs to be punished
Tweet media one
Tweet media two
55
369
724
@kryes
KRS | கரச
2 years
மய்யம் என்ற So-Called கொள்கையின் நன்றி கெட்ட பகல்’வேஷம்’ இதான்! அறிக! நாளை காலை ஓர் அறிக்கை வரும்.. யார் பெயரையும் எதுவும் குறிப்பிடாமல்:) ஒரு துப்பும் இலாத கவிதை நடையில்! களம் புகுந்தார் களமறியார் களம் அறியார் கருத்தறியார் கருத்துரிமைக் கருவாடு மய்யத்தார் மனவாடு!😂
@angry_birdu
பூதம்
2 years
விஸ்வரூபம் படத்துக்கு பிரச்சனை வந்தப்ப சிவகும��ர் குடும்பம் உட்பட பல கலைஞர்கள் கமல் வீட்டுக்கே போயி ஆதரவு தெரிவிச்சாங்க. ஆனா இப்ப சூர்யாவை ஒரு அரசியல் கட்சி பகிரங்கமா மிரட்டும் போது கமல் கமுக்கமா இருக்காரு கவனிச்சீங்களா? சாதி ஓட்டு முக்கியம் பிகிலு! @ikamalhaasan
Tweet media one
245
1K
5K
34
186
738
@kryes
KRS | கரச
2 years
"அவரவர் வழியில் செயல்படுவோம்!" என்பதே இம் மடலின் மையக் கரு! *சூர்யா வழி= சமூகநீதி வழி *அன்புமணி வழி= ஜாதி வழி --- "நாடு முழுவதிலும் எல்லாத் தரப்பு மக்களின் பேரன்பும் பேராதரவும் எனக்கு இருக்கிறது" என்பதே இம் மடலின் பளார் பளார்!💥 *சூர்யா= ஆதரவு உள்ளது *அன்புமணி= ஆதரவு இல்லை!
@Suriya_offl
Suriya Sivakumar
2 years
மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு. @draramadoss அவர்களுக்கு… #JaiBhim
Tweet media one
11K
17K
66K
10
230
741
@kryes
KRS | கரச
3 years
வரலாறு: Bus & the Dravidian Movement! *1967 - தமிழ்நாடு, திமுக ஆட்சியில் அறிஞர் அண்ணா @annadurai_tn தலைமையில் அரசுப் பேருந்துகள் நாட்டுடைமை! *2021 - தமிழ்நாடு, திமுக ஆட்சியில் தளபதி மு.க. ஸ்டாலின் @mkstalin தலைமையில் அரசுப் பேருந்துகள் பெண்ணுடைமை!😍
Tweet media one
Tweet media two
4
248
730
@kryes
KRS | கரச
4 years
Tamil-Aboriginal Language இந்த Australia பயணம் அந்நிலப் பழங்குடிகள் ஈயோரிகளுடன் நன்கு பழகும் வாய்ப்பை எனக்குப் பெற்றுத் தந்தது! நன்றி ஆதிகுடிகளே! சங்கத் தமிழ் மொழிக்கும் ஈயோரி ஆதிகுடி மொழிக்கும் உள்ள ஆதி தொடர்புகளை இவ்விழையில் விளக்குவேன்! அவர்களின் சமூகநீதிப் போராட்டத்தையும்!
Tweet media one
12
173
721
@kryes
KRS | கரச
2 years
மேதகு ஆளுநர் @rajbhavan_tn ஓர் அ���ிவுகெட்ட ஆளுநர்! தனது ஹிந்து நூல்களையே படிப்பதில்லை! அப்புறம் என்ன 'கூந்தலுக்கு' ஹிந்துத்துவா? *திராவிடா* கேரளா பிராச்யா பூஷிகா வன வாசின: (மஹாபாரதம் பீஷ்மபர்வம் 6:10:57) ”திராவிடம்” என்ற சொல்லை வேத வியாசரே சொல்கிறார்! வியாச பகவான் ஆங்கிலேயரா?😂
Tweet media one
Tweet media two
Tweet media three
12
356
733
@kryes
KRS | கரச
4 years
A DIRTY ROTTEN FOOL told me today that several verses in #Thirukkural are "believed to be" adaptations from #ManuSmriti *Manu Smriti says, HAVE SEX WITH YOUR SISTER!🤦‍♂️ *Thirukkural WILL NOT even utter such a word. Now you know who is the Scholar!
Tweet media one
Tweet media two
52
570
722
@kryes
KRS | கரச
2 years
தமிழ் தாய் அல்ல! தமிழ்”த்” தாய்! தமிழணங்கே.. என்று போலியாகப் பீற்றினால் மட்டும் போதாது! தமிழ்த் தாயைப்.. பிழையில்லாமல் எழுத வேண்டும், அண்ணாமலையே!🤦‍♂️
@annamalai_k
K.Annamalai (மோடியின் குடும்பம்)
2 years
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே
Tweet media one
1K
5K
19K
12
297
727
@kryes
KRS | கரச
5 years
To All my Followers.. உங்களிடம் ஓர் உதவி கோரட்டுமா? கீழடி எ. பேசி ஓய்ந்து போகாமல் கீழடித் தொல் தமிழை, உங்கள் வீட்டுக்குக் கொண்டு வர முடியும்! அரசு 'அனுமதி' இல்லாமலே! *சேந்தன் *ஆதன் *உதிரன் *திசன் *இயனன் *குவிரன் *கோதை இந்தக் கீழடிப் பெயர்களை உங்கள் பிள்ளைகளுக்கு வைப்பீர்களா?
Tweet media one
24
466
705
@kryes
KRS | கரச
3 years
Sanskrit Parasite நீக்கப்பட்ட Original தமிழ் ஊர்ப் பெயர்கள், இவ்விழை! மாண்புமிகு @mkstalin @TThenarasu அரசின் கனிவான கவனத்துக்கு: *திண்டிவனம்= புளியங்காடு *ராமநாதபுரம்= முகவை *தனுஷ்கோடி= வில்முனை *சிவகங்கை= செவ்வேங்கை *அவிநாசி= அழிவிலி *ஸ்ரீமுஷ்ணம்= முட்டம் *லால்குடி= செங்குடி
Tweet media one
Tweet media two
22
352
720
@kryes
KRS | கரச
2 years
தாவில் விளக்கம் தரும்! Read:
157
287
717
@kryes
KRS | கரச
7 years
No Comments The Picture tells it all.. கதிராமங்கலமாவது? வளர்மதியாவது? ஓவியா டா! தமிழக மக்கள் ஆகிய நாங்கள்.. ஒருநாளும் உருப்பட மாட்டோம் டா!
Tweet media one
Tweet media two
38
622
674
@kryes
KRS | கரச
3 years
உலகெங்கும் தமிழர்களுக்கு வேண்டுகோள் பொங்கல்= தமிழ் விழா மட்டுமே! அதனுள் எந்த மதமோ/கதையோ இல்லை! அது நம் வாழ்வியல் மட்டுமே! நிலமும் நீரும் ஊரும் வாழ்வும்! பொங்கல் விழா அன்று.. *மதச் சின்னம் தவிர்ப்பீர் *கோயில் பூஜைக்குப் போகாதீர் *கலசம் வைக்காதீர் *வீட்டில், தமிழ் பற்றிப் பேசுக!
Tweet media one
22
392
710
@kryes
KRS | கரச
4 years
கவுண்டமணி அவர்களின் நகைச்சுவை போலவே.. அவர் படங்களில் வரும் அறிவிப்புப் பலகைகளும்.. மறக்க முடியாதவை! #GoundamaniBoards பேர்களும் முரண்நகை, சிரிக்க வைப்பவை:) இவ்விழை! என்ன காட்சி/படம்? அது, உங்கள் 'தெறமை'!:) Coronavirus மளிகைக் கடை😂
Tweet media one
31
316
698
@kryes
KRS | கரச
3 years
அன்பினிய கோவை மக்களே! RS Puram = Rathna Sabapathy Puram உங்கள் RS Puram | ஆர்.எஸ். புரம் பேரிலுள்ள இரத்தின சபாபதி (முதலியார்) இவரே! கோயம்புத்தூர் நகரின் தந்தை! கிராமத்தை->பெருநகர் ஆக்கிய அண்ணல்! திராவிட இயக்கம் (நீதிக் கட்சி)த் தலைவர்! வரலாறு அறிக! திராவிடம் அறிக! நன்றி அறிக!
Tweet media one
Tweet media two
7
309
706
@kryes
KRS | கரச
2 years
சுமந்தராம பார்ப்பனீயப் பொறுக்கிகள் தமிழ் வரலாற்றைத் திரிக்க முடியாது! மாங்குளம் கல்வெட்டில் ’ஸ’ எழுத்து இல்லை! ’𑀲’ எனும் Brahmi எழுத்து தான் உள்ளது! *நந்த ’ஸி’ரிகுவன் =வடதேசச் சமண முனிவன்; அதனால் பிராமி *நெடுஞ்செழியன் =தமிழ்நாட்டு மன்னன்; அதனால் தமிழி!
Tweet media one
Tweet media two
Tweet media three
25
344
693
@kryes
KRS | கரச
4 years
தமிழா? சம்ஸ்கிருதமா? (संस्कृत) எது பழமையானது? என்னென்ன தரவுகள்? Tamil Quora வல்லுநர் வினாவிடை #TamilQuoraKRS *அறிவியல் தரவு *அகழாய்வுத் தரவு *இலக்கியத் தரவு *இலக்கணத் தரவு 2 மொழிகளிலும் உள்ள தரவுகளை ஒருங்கே திரட்டி இனிவரும் தலைமுறைப் பயனாக, இதோ! வாசிக்க:
Tweet media one
Tweet media two
Tweet media three
18
442
689
@kryes
KRS | கரச
5 years
அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்! இது 3 மணி நேர அறிவியல் படம்; குறித்து வைத்துக் கொண்டு, பிறகு கட்டாயம் பாருங்கள்! Mars Mission பற்றிச் சொன்னாலும்.. பூமியில், உயிர்கள் தோன்றுவதும்+வாழ்வதும் யாரால்? எ. விளக்கும்! உங்களின் கற்பனையான 'மதம்' விலகும்!:)
3
192
691
@kryes
KRS | கரச
3 years
A 'simple farmer' with a 'couple of sheep' in farm has ₹4,36,43,395.10 worth of money which he himself declared just 6 months ago. Affidavit of Annamalai with Election Commission One Small Doubt Sir, ஆடு.. அசையும் சொத்தா? அசையாச் சொத்தா?😂
Tweet media one
Tweet media two
Tweet media three
@annamalai_k
K.Annamalai (மோடியின் குடும்பம்)
3 years
Sir. You have sued me for 500 Crore! Im a simple farmer with a couple of sheep’s in my farm & not worth that much like @arivalayam ’s corrupt ministers for whom corruption-commission-cut money has become a way of life! I fully trust our judiciary! Pls proceed 🙏 #ResignEBMin
Tweet media one
Tweet media two
500
2K
5K
19
356
699
@kryes
KRS | கரச
3 years
Sorry, Dear Coimbatore - You FAILED!:( It is NOT about the Party (or) Caste (or) Money.. Humanity: பொள்ளாச்சி will be your SHAME forever! த்தூ! எச்சியிலும் எச்சி, கேடு கெட்ட எச்சி! சுறா கடிச்ச இறா; நண்டு கடிச்ச கெண்டை! நாய் கடிச்ச எலும்பு! பேய் பிடிச்ச நாய்!
17
376
686
@kryes
KRS | கரச
4 years
ராமன் = நேபாளி! ஓரளவு உண்மையே!😂 இன்றைய Ayodhya/Awadh, அன்றைய Saketa! "சாகேத் ராம்" எ. தான் பேரு! அது அன்றைய நேபாளத்துக்கு அருகில் தான்! ஆனால் சீதை பொறந்த ஊரு.. மிதிலை, அது இன்றும் நேபாளத்தில் தான்! ராமன் மாமனார் வூடு, வில்லு ஒடிச்ச நாடு ஜனகபுரி - நேபாளம் தானுங்கோ!:)
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 years
#BREAKING | கடவுள் ராமர் நேபாளி; இந்தியர் அல்ல - நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி #KPSharmaOli | #LordRam | #Ayodhya
Tweet media one
279
534
3K
24
409
671
@kryes
KRS | கரச
3 years
பிராமணர் -கள் சாப்பிடும் இடம்!😂 நகைச்சுவை மட்டும் அல்ல.. தமிழ்நாட்டின் உண்மையான நிலை இதான் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அல்ல.. இதோ, சற்றே 60-70 ஆண்டுகளுக்கு முன்பு கூட! மாற்றங்கள் தானாய் வந்து விடவில்லை! போராடியே வந்துள்ளன! திராவிட இயக்கம் எனும் சமூகநீதி இயக்கம்!
Tweet media one
4
396
680
@kryes
KRS | கரச
2 years
Why MK Stalin is more 'dangerous' than Kalaignar Karunanidhi?:) *கலைஞர், பேசி விட்டுச் செய்வதால்.. தமிழ் எதிரிகள் ’பஞ்சாயத்து’ பெருகி வரும்!:) *மு.க. ஸ்டாலின், பேசாமலேயே செய்வதால் தமிழ் எதிரிகள் திடுக்கிடுகின்றனர்! மாண்புமிகு முதலமைச்சரின் ”தமிழ்ப் புத்தாண்டு” அரசு ஆவணம்!🔥
Tweet media one
Tweet media two
10
235
686
@kryes
KRS | கரச
4 years
அனைவருக்கும் அனைத்து கருவறைக்குள்ளும் செல்ல உரிமை இருக்கிறது!
@Murugan_MoS
Dr.L.Murugan (மோடியின் குடும்பம்)
4 years
அனைவருக்கும் அனைத்து மொழியும் பயில உரிமை இருக்கிறது! - மாநிலத் தலைவர் முனைவர் திரு.எல்.முருகன் அவர்கள்
Tweet media one
293
391
2K
7
270
673
@kryes
KRS | கரச
3 years
Y G Parthasarathy = Yechan Gunja Parthasarathy YG யச்சான் குஞ்ச பார்த்தசாரதி YG யச்சான் குஞ்ச ராஜலக்ஷ்மி YG யச்சான் குஞ்ச மகேந்திரன் YG யச்சான் குஞ்ச மதுவந்தி YG அப்பா பெயரல்ல! ஜாதிப் பெயர்! யக்ஞம் (ஹோமம்) வளர்த்து குஞ்சம் (ஜபமாலை) உருட்டும் தெலுங்கு பிராமணர்களே, யச்சான் குஞ்ச!
Tweet media one
Tweet media two
@SadhaaAzhagiri
Azhagiri Sadhasivam
3 years
அதென்ன மிஸஸ் ஒய்ஜிபி? அவங்க பேரை சொல்லப்படாதாமா?
4
6
44
29
386
671
@kryes
KRS | கரச
4 years
ஆ.ராசா வெண்பா! @dmk_raja ஆண்டிமுத்து ராசாநீ ஆளவந்த மாத்தமிழின் பாண்டிமுத்து போல்வாய் திராவிடத்தில் - தாண்டிக் கடல்கீழும் தீப்பறக்கும் செஞ்சமூக நீதி அடல்போரில் வெல்வாய் அணிந்து! (இருவிகற்ப நேரிசை வெண்பா) -- துணைப் பொதுச் செயலாளர் பொலிந்து இணையிலா இன்தமிழ்த் திராவிடம் வெல்க!
Tweet media one
7
182
669
@kryes
KRS | கரச
4 years
துக்ளக்! அறிவாளி வாசிக்கும் ஏடா? கழுதைகள் தின்னும் ஏடா?:) ஒரு 'சுய விமர்சனம்'! (தன் மதிப்புரை) துக்ளக்.. கழுதைகள் தின்னத் தான் லாயக்கு என்ற சோ-Sir-க்குத் தெரிஞ்ச உண்மை உங்களுக்குத் தெரியாமப் போச்சே, @rajinikanth ரஜினி-Sir?🤦‍♂️😂 The First Thuglak Cover - Jan 15 1970, 40 Paise
Tweet media one
26
327
651
@kryes
KRS | கரச
4 years
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்களின் சமூக மருத்துவரே! @DrSenthil_MDRD நீங்கள் தருமபுரிக்குத் தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயினும் ஒட்டமொத்த ஈழ/ தமிழக/ உலகத் தமிழ் இளைஞர்கட்கெலாம், ஒரு சமூகநீதி விளக்கு! இத் தமிழ்த் திராவிட விளக்கு, திகழ்ந்து துலங்கி விளங்கேலோ ரெம்பாவாய்!
Tweet media one
Tweet media two
23
146
655
@kryes
KRS | கரச
4 years
*Media = House of the Brahmins *Corporates = Bank of the Brahmins சமூகத்தில் எது நிகழ்ந்தாலும்.. Narrative பார்ப்பனர்களுடையதாகவே இருக்கணும்! அவர்களே, அறிவு/அறிதல் அதிகாரிகள்! இது இன்று நேற்றல்ல.. குப்தர்கள் காலத்திலிருந்தே தொடர்கிறது! அதன் விளைவே, இன்று #ShameOnYouNews18
Tweet media one
7
391
655
@kryes
KRS | கரச
3 years
சிறப்பு! தை 01= தமிழ்ப் புத்தாண்டு.. திமுக திட்டம் என்பதற்காகவே எதிர்க்காதீர்!:( *இது மறைமலை அடிகள் திட்டம்! *இது சோமசுந்தர பாரதியார் திட்டம் *இது திரு வி க திட்டம் *இது பெரியார் திட்டம்! *இது பிரபாகரன் திட்டம்! இது தமிழறிஞர்களின் ஒட்டுமொத்த முடிபு! தமிழ் மானம்! மனம் மாறுவீர்!
@DonUpdates_in
DON Updates
3 years
திமுக ஆட்சிக்கு வந்ததும் தை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்படும். -கனிமொழி எம்.பி
Tweet media one
17
97
617
16
334
662
@kryes
KRS | கரச
6 years
@Actor_Vivek அன்பின் விவேக் *ஆறு என்பதே தமிழ்ச் சொல்! *நதி/ नदी = Sanskrit Parasite ஆறு என்பதற்கு வேர்ப்பொருள், "வழி" என்பதே! எவ்வாறு வந்தீர்கள்? = எவ்வழியாக வந்தீர்கள் ஆறு ஓடுமிடமெல்லாம், மானுடர்க்கு 'வழி' உருவாக்கிக் கொண்டே சொல்வதால்.. காரணப் பெயராய் ஆறு அமைந்தது!
12
187
667
@kryes
KRS | கரச
4 years
முடியாது! மதிப்புடன் விலகி விடுங்கள்.. *தமிழைச் சிதைத்தது மதம்! *தமிழில், சம்ஸ்கிருத Parasite நுழைத்தது மதம் *தமிழை உடைத்தது மதம்! *தமிழை நீசபாஷை என்றது மதம்! இத்தனையும் செய்த மதத்தை எப்படித் 'தவிர்க்க' முடியும்? மதத்தை நொறுக்கித் தான், தமிழ்த் தொண்டாற்ற முடியும்! ஆற்றுவேன்!
@BabuS27277608
@BabuR
4 years
@kryes உங்களால் மதம் தவிர்த்து தமிழ்த் தொண்டாற்ற முடியாதா?
1
0
0
17
333
648
@kryes
KRS | கரச
4 years
ஒரே ஒரு படம் தமிழ்நாட்டின் பக்திக் கதையைச் சொல்லி விடும்! திராவிடத்தின் வெற்றிக் கதையும் சொல்லிவிடும்! இதோ.. சற்றே விலகிஇரும் பிள்ளாய்! சன்னிதானம் மறைக்குதாம்! இன்று பக்தியில் உருகிக் குளிக்கலாம் நீங்கள்:) ஆனால்.. உங்கள் நிலை இதோ, இது தான்! அதிகமில்லை, 100-150 ஆண்டுகட்கு முன்!
Tweet media one
12
432
648
@kryes
KRS | கரச
3 years
Please add to your @zomato Training Module: 1. Hindi is NOT the 'National' Language of India! 2. There are 22 languages (including Tamil) in the 8th schedule of Indian Constitution. 3. Tamil is the official language in 2 states of India - Tamil Nadu & Puducherry (UT)
@zomato
zomato
3 years
Vanakkam Vikash, we apologise for our customer care agent's behaviour. Here's our official statement on this incident. We hope you give us a chance to serve you better next time. Pls don't #Reject_Zomato ♥️
Tweet media one
Tweet media two
2K
3K
10K
5
331
654
@kryes
KRS | கரச
5 years
*சங்கம்= தமிழே! *இரயில்= Rail எ. ஆங்கிலத் திசைச் சொல்! ஒரு சொல்= தமிழ் இல்லா விட்டாலும் பரவாயில்லை! Sanskrit Parasite இருக்கவே கூடாது! வீட்டுக்குள் அறிமுகம் இல்லாதவர் கூட வரலாம்! ஆனால் திருடன் வரவே கூடாது! *ஆங்கிலம்= விருந்தினர் *சம்ஸ்கிருதம்= திருடன்
12
332
628
@kryes
KRS | கரச
2 years
உலகப் புகழ் வாய்ந்த அயலகப் பேராசிரியர் Prof. Dr. George Hart சான்றளிப்பு!😍 தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதி வழங்க முதலில் முனைந்த உலகப் பேரறிஞர். சான்றோர்களைச் சான்றோர்கள் அறிவர். கற்றாரைக் கற்றாரே காமுறுவர்! (மூதுரை)
Tweet media one
19
205
645
@kryes
KRS | கரச
4 years
*Till 1925, Periyar was with Congress Party. *After 1925, He was with Self-Respect Movement. *He did NOT jump into Dravidar Kazhagam immediately:) Only in 1944, Periyar (along with Anna) renamed Justice Party to Dravidar Kazhagam! The dumbo IPS needs to READ before he talks!🤣
@annamalai_k
K.Annamalai (மோடியின் குடும்பம்)
4 years
@ptrmadurai . @ptrmadurai Sir. Request you to read Periyar’s history properly. See in which party he was till 1925. Pity you and your obsession with yourself. I’m wondering where you would be without your ‘Great’ forefathers, you would be a nobody 🤣. But I’m a self made man. Respect that
230
498
2K
14
329
619
@kryes
KRS | கரச
4 years
"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்".. என்று பாடிய அதே வள்ளலார் தான்.. "மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்" என்றும் பாடினார்! BJP -யின் மத அரசியலைப் 'பேய்' என்று அன்றே பாடிய வள்ளலார்! அந்தப் பேயை.. கண்கூடாக, இன்று உத்தரப் பிரதேசத்தில் காண்கிறோம்!
@annamalai_k
K.Annamalai (மோடியின் குடும்பம்)
4 years
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அன்புருக பாடிய வள்ளலார் பிறந்த தினம் இன்று. "பசித்திரு , தனித்திரு, விழித்திரு" எனும் தாரக மந்திரம் அருளிய மகான். Let's remember the divine saint Vallalar's teaching "Service to living beings is the path to Moksha" on his birthday.
Tweet media one
218
1K
6K
4
319
624