S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்) Profile Banner
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்) Profile
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)

@SRSekharBJP

Followers
72,181
Following
1,321
Media
5,047
Statuses
21,767

State Treasurer @BJP4TamilNadu Publisher-OreyNadu weekly, 1975 Emergency -Detenue, 1998 CBE bomb blast Survivor, Writer,Psychologist,Politi.Scientist,Lawyer

Tamil Nadu, India
Joined November 2015
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 months
பல்லடம். இது தானா சேர்ந்த கூட்டம். காலி சேர் இல்லை.. குவாட்டர் இல்லை.. கோழி பிரியாணி இல்லை.. 200 பணம் இல்லை.. சீட்டு விளையாட்டு இல்லை.. மகிழ்விக்க குத்தாட்டம் இல்லை... ஒன்று மட்டும் உண்டு.. தேச பற்று மட்டும் உண்டு..
Tweet media one
600
1K
4K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
PM: எல்லாரும் வெளியே உள்ளீர்களே, உள்ளே வர அனுமதி கிடைக்கவில்லையா? Media : இல்லை ஐயா PM : oh my god! ஏன் இப்படி நடந்தது என நான் விசாரிக்கிறேன், நீங்கள் உங்கள் ஆரோக்யத்தை பார்த்துக்கொள்ளுங்கள். முழு கானொளியை போடாமல், வெட்டி, ஒட்டி போட்டு அரசியல் செய்ய நினைத்தவர்களின் பார்வைக்கு
233
1K
3K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 months
பிரதமர் நடிக்கவில்லை. உண்மையில் நீரில் மூழ்கி இருக்கும் துவாரகா நகரம் இருந்த இடத்தில் பிரார்த்தனை செய்தார். 74 வயதில் ஒரு மனிதன் செய்யும் அசாத்திய சாதனை. இவரை போன்ற யோகி நம் நாட்டை நிர்வகிக்கிறார் என்றால் நாம் செய்த பேறு.
465
685
3K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 months
#மோடிஜி யுடன் சில நிமிடங்கள் பேசும் பாக்கியம் அதை உருவாக்கித் தந்த அன்பு இளவல் அண்ணாமலை எத்தனை பணிகள் செய்திருந்தாலும் பாராட்டுக்கள் பெற்றிருந்தாலும் இந்த சந்தர்ப்பம் இந்த சம்பவம் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் இதற்கு முழுமுதற் காரணம் என் அன்பு இளவல் அண்ணா மலைதான்…
82
544
3K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 years
தேர்தல் தீர்ப்புக்கள் அரசாங்கத்தை மாற்றலாம் காட்டாறுகளின் பாதைகளை தீர்மானம் செய்ய முடியாது அரவக்குறிச்சிக்குள் உன்னை கட்டிப் போட ஆண்டவன் விரும்ப வில்லை தமிழ்நாடு முழுவதற்கும் பாய்ந்து வா #அண்ணாமலை #AnnamalaiIPS
Tweet media one
139
310
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 months
Prime Minister Ji, I want to express my gratitude for your attention to my remarks about the tearful moments that occurred on the day of the blasts. Being victims of the Coimbatore bomb blast, the people who lost their lives still did not receive their due. Your tribute drew…
Tweet media one
@narendramodi
Narendra Modi
2 months
The 1998 Coimbatore terror bombings can never be forgotten. Today while in the city, paid homage to those we lost in those bombings.
Tweet media one
Tweet media two
1K
9K
50K
19
523
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
ABVP மாணவர்களை சிறையில் சென்று சந்தித்த கீழ்ப்பாக்கம் Dr.சுப்பையா சஸ்பெண்ட். லாவண்யா தற்கொலைக்கு காரணமான குற்றவாளி சகாயமேரியை சிறை சாலை வாசலில் சென்று வரவேற்ற திருச்சி DMK - MLA யை . கைது செய்வாயா...????
335
651
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
5 months
DMK Free Tamilnadu. Soon!!!
444
340
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
தமிழ்நாட்டை காக்க வந்த தலைமை சேவகன் #அண்ணாமலை #Annamalai #Vote4BJP
Tweet media one
425
219
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
5 months
பொதுவா திரைத்துறை நட்சத்திரங்கள் எல்லாம், முக்கியமாக சத்தியராஜ், சித்தார்த், சூர்யா, விஜய் சேதுபதி, பாரதிராஜா, ஜேம்ஸ் வசந்த் , @arrahman .. ஜெய் மேலும் சில பெரியார் பகுத்தறிவு கூமுட்டைகள். இந்தமாதிரி சமயங்களில் மக்கள்படும் அவதிகளைக் கண்டு பொறுக்க முடியாமல், பொங்கி எழுந்து…
Tweet media one
487
571
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
1 year
என்னுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை! இது நேர்மையான அரசியலுக்கான நேரம் - தலைவர் @annamalai_k #Annamalai
Tweet media one
137
427
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 months
பிரதமரின் "அன்பு தட்டல்" அருகில் இருந்து பார்த்ததில் மகிழ்ச்சி. @blsanthosh @JPNadda @annamalai_k @Murugan_MoS
92
534
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
4 months
நரேந்திர மோடி சொன்னது அனைத்தும் செய்து விட்டார்.. 🌹 ராமர் கோவில், 🌹 370 , 🌹முத்தலாக், 🌹 காஷ்மீர் மீட்பு, 🌹டிஜிட்டல் இந்தியா, 🌹 அனைவருக்கும் இலவச காப்பீடு, 🌹10 கோடி பேருக்கு இலவச சிலிண்டர், 🌹4 கோடி குடும்பங்களுக்கு இலவச வீடு, 🌹…
515
581
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 months
நீதி வென்றது! புழல் சிறையில் திமுக செயற்குழு நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. #CorruptDMK
Tweet media one
84
527
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
5 months
வெள்ளந்தி சென்னை வாசிகளுக்கு ஓர் நற்செய்தி எழும்பூர்-11 முறை பெரம்பூர்-10 முறை துறைமுகம்-10 முறை அண்ணாநகர்-9 மு��ை சைதாப்பேட்டை-8 முறை ஆயிரம்விளக்கு-8 முறை புரசைவாக்கம்-7 முறை திருவெற்றியூர்-7 முறை மயிலாப்பூர்-6 முறை இராயபுரம்-6 முறை கிட்டதட்ட 110 எம்எல்ஏக்கள் 1971-2021 வரை…
268
680
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
4 years
I stand with @myogiadityanath
Tweet media one
565
365
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 years
Congrats @Tejasvi_Surya Like this we wish you to counter all the fake speeches of DMK & its allies. @Dayanidhi_Maran வெளுத்துவாங்கிய தேஜஸ்வி
121
555
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 years
கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுக்காதவர் எப்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு அமைச்சராக முடியும்?
676
372
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
6 months
தலைவிரித்தாடும் தரமற்ற ஒழுங்கற்ற பொறுப்பற்ற போக்குவரத்து துறையை தட்டி கேட்ட தமிழகத்தின் ஜான்சி ராணி @RanjanaNachiyar நாச்சியார் அவர்களுக்கு எம் பாராட்டுக்கள் வக்கற்ற வகையற்ற திக்கற்ற தெம்பற்ற திறனற்ற தைரியமற்ற #திமுக அரசு இந்த வீரப் பெண்மணியை கைது செய்ததற்கு…
Tweet media one
442
336
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 months
குஜராத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு 11 மணிக்கு காசி சென்றார், அங்கிருந்து நேராக வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய சென்றுள்ளார். அர்ப்பணிப்பு! அவருக்கு வயது 73.
Tweet media one
Tweet media two
Tweet media three
348
434
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 months
பிரதமருக்கு வயது 73. அவர் இன்று அதிகாலை 3.30 மணி வரை பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் இருந்துள்ளார். நீங்கள் அல்லது நான் எழுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே அவரது வேலை நாள் தொடங்கி விடுகிறது. அவர் வெற்றி பெறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது அது தான் .... #கடின_உழைப்பு
135
456
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 years
பச்சைத்தமிழா தெரிந்துகொள்
Tweet media one
376
480
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
6 months
இதை பிரசாந்த் கிஷோர் சொன்னால் தான் மக்கள் நம்புவார்களோ? கண்ணால் பார்த்தாலே அண்ணா மலையின் எழுச்சி மக்களுடைய உணர்ச்சி தெரிகிறதே 5-10 ஆண்டுகள் என்று தள்ளிப்போட்டு சிலர் ஆறுதல் அடையலாம் பாஜகவை துவக்கத்தில் இருந்த பார்த்து வரும் சாதாரண உறுப்பினரான நான் இப்போது இந்த…
Tweet media one
209
374
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
7 months
Tweet media one
146
752
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 years
சவாலே சமாளி தயாநிதி @Dayanidhi_Maran @annamalai_k
Tweet media one
94
483
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 months
தேர்தல் பாண்டு பாஜக பெற்றதும் மற்ற கட்சிகள் பெற்றதும் உண்மை நிலை என்ன? திமுக ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே ஆட்சி செய்கிறது பாஜக 20 மாநிலங்கள் ஆட்சி மற்றும் பல மாநிலங்களில் எதிர்கட்சியாக இருக்கிறது திமுக கட்சிக்கு 1230 கோடி ரூபாய் நிதியாக சென்றுள்ளது 3214 கோடி ரூபாய்…
696
523
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
11 months
செங்கோலை பற்றி இந்த புரட்சி பெண் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் தமிழுக்கு குரல் கொடுப்பதாக சொல்லும் #திமுக கூட்டணி தற்குறிகள் இதை கேளுங்கள் #மோடி எதிர்ப்பு உங்கள் கண்களை மறைக்கலாம் உண்மைகளை மறைக்க கூடாது அல்லவா உபிஸ்களே @annamalai_k @arivalayam @INCIndia @Murasoli180
81
688
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
தம்பி AR ரக்மான் பேச்சை வரவேற்கிறேன். முதலில் ரக்மான் குடும்பத்தார் பெயரை தமிழில் மாற்றட்டும். துவாவை உருதுவிலிருந்து தமிழுக்கு மாற்றட்டும்...பிறகு தமிழக அரசு குறைந்தது ஒரு 5 இந்தி State ல் தமிழ் கற்பிக்க நிதி ஒதுக்கட்டும்... இதற்கு ரக்மான் உதவினால் தமிழ் பரவும் @arrahman #Tamil
Tweet media one
562
327
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
7 months
அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் ! பெரிய உலகத் தலைவராக நினைத்துக் கொண்டு இருந்த ஸ்டாலினின் உண்மை முகத்தை அண்ணாமலை வெளிக்கொண்டு வருகிறார் ! தான் எதோ இன்டர்நேஷனல் தலைவர் போல , நேரடியாக மோடியை விமர்சித்துக் கொண்டு இருந்தார் ஸ்டாலின் ! ஆனால் மோடியின்…
382
398
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
முதல்வரை வரவேற்றது அரசு அதிகாரிகள் இல்லை, ஒரு தனியார் முதலீட்டாளர் Essa Abdulla Al Ghurair & தனியார் வங்கி உயரதிகாரி khalid Jamal Al Khayed
Tweet media one
295
406
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
6 months
இ......த்.... து
Tweet media one
172
403
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
No Comments
Tweet media one
319
357
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
1 year
ரேஷன் கடையில் 40 கிலோ அரிசி ஏன் 20 கிலோவாக குறைந்தது? அதை குறைத்தவர்கள் யார்? இப்போது கொடுக்கும் 20 கிலோவை கொடுப்பது மோடியா? ஸ்டாலினா? உண்மையை போட்டு உடைத்த தம்பி அஸ்வத்தாமனுக்கு நன்றி
86
692
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 months
சி ஏ ஏ சட்டத்தை பற்றி தெளிவான விளக்கம் அளித்துள்ளார் சூப்பர் ஸ்டார்! @rajinikanth #CitizenshipAmendmentAct
76
575
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
No comments
Tweet media one
164
459
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
1 year
ஒரு பைசாகூட அரசு பணம் இல்லையாம், தனது சம்பளத்தை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார். பிரதமர் மோடியின் மருத்துவ செலவு குறித்து வெளியான உண்மையான வியப்பான தகவல் இது என்ன மாடல்? நிச்சயமாக #திராவிட_மாடல் இல்லை
213
376
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
மீண்டும் சொல்கிறேன்,துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம் என்று ஒன்று கிடையாது. இந்திய அரங்கம் தான் உள்ளது. இந்தியா தான் தமிழ்நாடு வாரம் கொண்டாடுகிறது. 3 மாடி கொண்ட அரங்கத்தில் ஒரு பகுதி தமிழ்நாடுக்காக ஒதுக்கப்பட்டு அதில் உள்ள கண்காட்சியை தான் திறக்க இருக்கிறார் ஸ்டாலின்.
265
439
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
4 months
சீறிப்பாயும் மாநிலத் தலைவரின் காளை.
46
382
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
8 months
திமுக தங்களின் சாதனை என ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு முன் இந்த செய்தியை தமிழகம் எங்கும் கொண்டு சேர்ப்போம்.
Tweet media one
129
812
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
5 months
90 செ.மீ. மழை பெய்யும் என்று வானிலை மையம் ஏன் சொல்லவில்லை? தலைமைச் செயலாளர் கேள்வி ஆடத் தெரியாத நர்த்தகி தெரு கோணல் என்றாளாம் ரெட் அலர்ட் என்பது 21 சென்டிமீட்டருக்கு மேல் பெய்கின்ற எச்சரிக்கை இது கூட தெரியாத தலைமைச் செயலாளரா? அல்லது எப்போதுமே விதண்டா வாதம் செய்யும்…
180
363
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
7 months
After the mention by our State president @annamalai_k about my injuries during Coimbatore bomb blasts. I wish to share my recollection what had happened on that Bomb day. The serene , smiling cheluvanarayanaswamy stands tall in the green fertile land of Melukhote. Even today,…
46
464
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
6 months
இந்தியாவை கிறிஸ்தவ மயமாக்குவோம் என சட்டமியற்றி செயல்படுத்தியது நம்மை ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்யம் கவர்னர் ரவி ஆதாரங்களுடன் பேச்சு @rajbhavan_tn @friendsofrss @annamalai_k
224
594
2K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
துபாய் அரசு ஒன்றும் முதல்வருக்கு கார் வழங்கவில்லை, இந்திய தூதரகம் தான் வழங்கியது. இதே கார் தான் பினராயி விஜயனுக்கும் வழங்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.
Tweet media one
98
421
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 years
A humble worker of the party is honoured by the greatest leader on earth @narendramodi @blsanthosh @CTRavi_BJP @Murugan_TNBJP
Tweet media one
36
192
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
1 year
#DMK_Files தொடங்கிய 10வது நிமிடமே லைவ் டெலிகாஸ்ட் சாட்டிலைட் #Media க்கள் கட் இன்று மாலை அத்தனை #debate களுக்கும் வ��லாற்றில் முதல்முறையாக விடுமுறை பயம்னா பயம் அப்படி ஒரு பயம் . இதுதான் டா #அண்ணாமலை
248
472
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
4 years
பாவம் யானை @RahulGandhi தொகுதியில் இறந்துள்ளது. இதுவே காசியிலோ இல்லை பாஜ ஆளும் மாநிலங்களில் இறந்திருந்தால் பிரதமர் மோடி தான் காரணம் என பத்திரிகைகள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் என பலர் தலையங்கம், விவாத நிகழ்ச்சி, Twitter Trending என தூள் கிளப்பியிருப்பார்கள்.
293
326
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
11 months
செந்தில் பாலாஜி கைது 1)கேக் வெட்டி கொண்டாட காத்திருக்கும் சீனியர் உபிஸ் 2)காட்டி கொடுத்து விடுவாரோ என கை கால்கள் உதறும் கோபாலபுரம் குடும்பம் 3)நள்ளிரவு வரை ED ரெய்டு, கைது இவைகளை LEAK செய்யாமல் பாதுகாத்த தமிழ்நாட்டின் நடுநிலை ஊடகங்கள் @annamalai_k @arivalayam @KN_NEHRU
53
340
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 months
பத்தாண்டுகளாக மோடி என்ன செய்தார்‌ என கேட்பவர்களுக்கான பதில் இதோ. பாருங்கள் அதிகம் பகிருங்கள்!
161
718
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
நீட் கதறல் ஏன் என இப்போது புரிகிறதா?
63
521
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 months
இரண்டு சுயம்சேவகர்கள் சந்தித்தால்...
Tweet media one
198
186
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 years
அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்!
Tweet media one
105
386
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
1 month
தமிழ்நாட்டு தேர்தல் வரலாற்றில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகும் வரலாறு படைக்க போகும் சாதனை நிகழ்த்தப் போகும் அன்பு இளவல் அண்ணாமலை அவர்கள் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் @annamalai_k @narendramodi @JPNadda
Tweet media one
336
334
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
10 months
ஆட்சியில் இருக்கிறார்களோ இல்லையோ, பாட்னாவுக்கு சென்ற அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கார்ப்பரேட் ஜெட் விமானங்களில் வந்தனர். ஒருவர் கூட பயணிகள் விமானத்தில் வரவில்லை.
Tweet media one
179
479
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 months
எனது குடும்பத்தின் மூத்த உறுப்பினர் நரேந்திர மோடியுடன்...!
Tweet media one
92
250
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
7 months
நேற்று இரவு 10 மணி தொடங்கி அதிகாலை 3 மணி வரை சென்னை பனையூர் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை இல்லத்து வாசலில் இருந்த பாஜக கொடிக்கம்பத்தை அகற்றுவதில் தமிழ்நாடு காவல்துறை மும்முரமாக செயல்பட்டு வெற்றி கண்டு இருக்கிறார்கள் சட்டம் ஒழுங்கை இங்கு பராமரித்தது போல் தமிழ்நாட்டில் குற்று…
Tweet media one
Tweet media two
234
542
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
5 years
1)சன் டிவி ஓனர் 2)கலைஞர் டிவி ஓனர் - 3)புதிய தலைமுறை ஓனர்-திமுக வேட்பாளர்கள் 4)மெகா டிவி ஓனர் - 5)வசந்த் டிவி ஓனர் - 6)மதிமுகம் டிவி ஓனர் - 7)வெளிச்சம் டிவி - திமுக கூட்டணி வேட்பாளர்கள் இனிமேல் பொய்' புரட்டு, செய்திகளின் புகை மண்டலத்துக்குள் தமிழகம் மறைந்து போகும்
177
528
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
5 months
பேரிடர் மீட்பு படையை உடனடியாக அனுப்புக அமித்ஷாவுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் --செய்தி இப்படி நீங்கள் கேட்பீர்கள் என்று நான் காலையிலேயே கேட்டுவிட்டேன் @PMOIndia வுக்கு மீட்பு படையை அனுப்ப வேண்டுகோளும் வைத்து விட்டேன் ரோடு போட்டதாக ரூ4000 கோடியை ஏப்பம் விட்டதுபோல இப்போதும் ஏப்பம் விட…
277
355
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
1 month
அண்ணாமலை எடுத்த பிரம்மாஸ்திரம் மொத்தமாக காலியாகும் திமுக கூடாரம் இத்தனை நாளாக அண்ணாமலை அடித்த அடியில், திமுக கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி வருகிறது ஆனால் முக்கியமான இந்த காலகட்டத்தில் ஒரு பிரம்மாஸ்திரத்தை வைத்து திமுகவின் கதையை ஒட்டுமொத்தமாக முடிப்பார் என்று யாருமே…
413
517
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 years
இன்று சட்டசபையில் கருணாநிதி பட திறப்பு விழா - செய்தி
Tweet media one
187
263
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
1 year
இனி இப்படிதான் தமிழகம்.... உங்களுக்காக நாங்க இருக்கோம்.... வாழ்த்துக்கள் புஷ்பவனம் குப்புசாமி(கள்)
64
339
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 months
"எனது மூன்றாவது பதவிக்காலம் 1000 ஆண்டுகளுக்கு இந்தியாவை வரையறுக்கும்." "நீண்ட காலத்திற்கு எதிர்கட்சி இருக்கையில் அமர எதிர்கட்சிகள் சங்கல்பம் எடுத்துள்ளனர்." "ஒரே தயாரிப்பை மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்துவதால் அவர்களின் (காங்கிரஸ்) கடை மூடப்பட்டுள்ளது" நாடாளுமன்றத்தில்…
Tweet media one
154
303
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
Tweet media one
197
222
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
Tweet media one
145
280
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
4 years
எது மகளிர் மேம்பாடு? #திமுக_வேணாம்_போடா
Tweet media one
291
346
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
புலி பதுங்குவது பாய்வதற்காக #NarendraModi
791
143
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 months
ஒசாமா பின் லேடன் உயிரோடு இருந்திருந்தால் அவருக்கும் தமிழக அரசு விருது கொடுத்திருக்கும். போலி செய்திகளையும், கலவரத்தை தூண்டும் விதத்தில் பதிவிடுபவருக்கு விருது வழங்குவது கண்டனத்திற்குரியது. #AntiHinduDMK
Tweet media one
397
450
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
6 months
நன்றி தேவநாதன் யாதவ் @DevanathayadavT கடவுள் இல்லை என்பவன் முட்டாள் ஆன்மீகத்தை அறியாதவன் காட்டும் மிராண்டி @viduthalainews @AsiriyarKV @murasoli @arivalayam
Tweet media one
142
340
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
சுப்ரீம் கோர்ட் ரத்து பண்ணாத #NEET ஐ கவர்னர் மாளிகை "டீ" ரத்து பண்ணுமா? அட #முட்டாள்_திமுக வே
312
201
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 months
பல் படாம��் தனது குட்டியை கவ்விச்செல்லும் தாய் சிங்கம். இவ்வுலகில் தாய் அன்புக்கு நிகர் வேறொன்றுமில்லை.
186
324
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 months
இது தெலுங்கானாவில் ரேஷன் பொருள் வழங்கப்பட்டதற்கான பில். மொத்தம் வழங்கப்பட்ட 24-கிலோ அரிசியில், மத்திய அரசின் மானியத்தொகை 20 கிலோவுக்கு RS.735. மாநில அரசின் மானியத்தொகை RS.39.18. இதுவேதான் தமிழகத்திலும். இவ்வளவு விவரமாக எப்போதாவது தமிழகத்தில் பில் கொடுத்ததுண்டா? பில் கொடுக்க…
Tweet media one
160
559
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
25 days
சனாதனத்தை வேரறுக்கத் துடிக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விட்ட வீரமங்கை.
118
482
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
8 months
யார் சொன்னது பிரதமர் மோடியை தமிழர்கள் வெறுக்கிறார்கள் என்று? சமூக நீதி காத்த நாயகன் பிரதமர் மோடியை தழுவும் மீன் பிடி வலையை தயாரிக்கும் ஐயா பழனிச்சாமி அவர்கள். #NarendraModi #PMModiBirthday #PMVishwakarmaYojana
45
477
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 months
"பிரதமர் நரேந்திர மோடியின் நேரடித் தலையீடு இல்லாமல் இது சாத்தியமில்லை" என்று கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுதலையான நமது எட்டு ஆயுதப் படை வீரர்களில் ஒருவர். இவர்களை மீட்க பாடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
29
398
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
6 months
அமர் பிரசாத் ரெட்டியின் கைது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை #திமுக வின் புத்தி எப்போதும் குறுக்கு புத்தி மழுங்கிய புத்தி முட்டாள் புத்தி கோணங்கி புத்தி சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று @mkstalin க்கு யாரோ"ஓதி " இருக்கிறார். தம்பி…
341
385
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
4 months
#இந்துக்கள் தவிர யாரும் வீட்டில் பொங்கல் கொண்டாட போவதில்லை. மலிவான வாக்கு அரசியலுக்கும், #ஹிந்து விரோதத்தாலும், மாற்று மதத்தினரை அருகில் வைத்துக் கொண்டு சமத்துவ பொங்கல் என விழா எடுப்பது மூடத்தனம். அவர்களை கட்டாயப்படுத்தி சமத்துவ பொங்கல் என திணிப்பது ஏன்? விளம்பரத்திற்காக…
Tweet media one
280
404
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
A dinner in Address Downtown cost more than Rs 7000/ plate, 3 minutes show in Burj Khalifa costs Rs 1.5 crores.Dmk Flag, its Symbol Rising Sun was shown. Does this show was to promote Tamil or DMK? Why such cost was incurred in this crucial time? @blsanthosh @annamalai_k
183
386
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
5 years
*மீண்டும் வேண்டாம் மின்வெட்டு.* *கருணாநிதி மகனே நடையை கட்டு.....* #dmkfails
194
340
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
Tweet media one
388
280
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
எங்கள் தலைவரின் சவாலை ஏற்க தயாரா @mkstalin ?
Tweet media one
510
221
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
1 month
குண்டு வெடிக்கும் நகரம் என்று அவப்பெயர் வாங்கிய கோவையை தொழில் வளம் முன்னேற்றத்தில் உலகப் புகழ் நகரமாக மாற்றுவோம் #அண்ணாமலை க்கு வாக்களிப்போம் #தாமரை யை வெற்றி பெறச் செய்வோம் @annamalai_k @narendramodi @JPNadda @blsanthosh
170
374
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 months
எனக்கு கோவில்களில் பூஜை செய்வதற்கு தகுதி இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் , *"நான் பாரத தாயின் பூசாரி"* என்பதில் பெருமிதம் கொள்கிறேன். பரம்பொருள் கொடுத்த உடல் உயிர் அனைத்தும் பாரத தாயின் சேவைக்கே அர்ப்பணிக்கிறேன். *140 கோடி மக்கள் நான் ஆராதிக்கும் தெய்வம்.*…
66
439
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 months
PM Modi is swimming in the sea of love by Indians in #Abudhabi #PMModiInUAE
39
329
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
1 month
தமிழகத்தை திராவிடத்தில் இருந்து பாதுகாக்க வந்த தேசியத்தின் சிகரம். நீவீர் வாழ்க எம்மான்!
Tweet media one
425
289
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 months
எதிர்காலத்தில் பேசப்பட போகும் ஒரு நிகழ்கால சந்திப்பு @annamalai_k @TenkasiAnanthan
Tweet media one
45
203
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 months
மீண்டும் மீண்டும் ஏமாறாதே தமிழா. 1. NEETஐ ஒழிப்போம் என்றான்.. ஏமாந்தோம். 2. சாராயத்தை ஒழிப்போம் என்றான்... சரக்கு விற்பனைக்கு இலக்கு வைத்து விற்கிறான் ஏமாந்தோம்.. 3. தைரியமாக உங்கள் நகைகளை அடகு வையுங்கள்.. நாங்கள் மீட்டுத்தருகிறோம் என்றான். ஏமாந்தோம். 4. விலைவாசியை…
280
481
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
நுபுர் சர்மாவை கேட்கத் தூண்டிய கேள்வி கேரளத்தின் இந்த பெண்குட்டி கேட்கிறாள் நியாயமா? #NupurSharma
57
444
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
1 month
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவை சட்டமன்றத்தில் ஓடவிட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
39
477
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
4 months
Prime Minister Ji, Tamilnadu Welcomes you. #Vanakkam_Modi #VanakkamModi
86
616
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 years
தமிழகத்தின் வளர்ச்சியில் சரிபாதியை வழங்கும் பல்துறை நகரமாம் கோவையை கொரோனா பூமியாக மாற்றிவிட்டு வருகை தந்து என்ன பயன்? #GoBackStalin
265
538
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
6 months
படமே ஆயிரம் விளக்கங்கள் தரும். இது கராச்சியோ, முல்தானோ அல்ல சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்.
Tweet media one
358
250
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
4 years
தமிழை காஷ்மீர் வரை எடுத்து செல்ல இருக்கிறது பாஜக. ஆனால் திருத்தணியை தாண்ட தடுக்கிறது திமுக #NEP2020 #NewEducationPolicy2020 #TNWelcomesNEP
140
199
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 months
Dear Saravanan, Small Correction. The news should be interpreted in this way: "Gujarat is Vigilant in capturing the drugs and Tamilnadu is dormant and supporting the Drug mafia."
@saravofcl
Saravanan Annadurai
2 months
Do you know that Gujarat is the gateway for all these drugs. How many thousand crores of drugs have been seized? Imagine how many thousand crores of drugs had gone undetected? Please bring it to the attention of the PM
Tweet media one
587
723
2K
101
338
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
1 year
ஐய்ய்யோ அ...ம்..ம்.மாடி....யோ G Square .... ஒரே ஒரு கம்பெனி இல்ல.. ஜி ஸ்கொயர் பெயரிலேயே 26 ரியல் எஸ்டேட் கம்பெனிகள்.. அது தவிர பல துணை நிறுவனங்கள் ஜி ஸ்கொயர் ஹோம் டெவலப்பர்ஸ் ஜி ஸ்கொயர் லேண்ட் டிசைன் ஜி ஸ்கொயர் ஜமீன் ப்ராப்பர்ட்டீஸ் ஜி ஸ்கொயர் லேண்ட் ஹோல்டிங்
100
382
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 years
இந்த விலையெல்லாம் யார் ஏத்துனாங்கப்பா? "மத்திய அரசா?" பஞ்சாயத்து அரசா?
Tweet media one
326
321
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
1 month
நமது @annamalai_k வெற்றி வாகை சூட என் குலதெய்வம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
Tweet media one
140
238
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
5 months
*சென்னை #RSS -ன் #சேவாபாரதி" உணவு வழங்குவதை துவங்கி விட்டனர். அவசர உணவு தேவைக்கு உடனே தொடர்பு கொள்ளவும்.*
31
407
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
7 months
I didn't expect this from #Nalli #NoBindiNoBusiness
Tweet media one
385
480
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
22 days
முன்னாள் திமுககாரர் சொல்வதை கேளுங்கள்....
32
525
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
2 years
இந்தியாவை பின்தொடரும் உலகம்!
Tweet media one
348
154
1K
@SRSekharBJP
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்)
3 years
போகும் நிலைமையை பார்த்தால் 11:05 க்கு செந்தில் பாலாஜி மணல் அள்ள போகமாட்டார், @mkstalin தலையில் மணலை அள்ளிதான் போடபோகிறார். உபயம் : உதயநிதி, தயாநிதி, லியோனி, ராசா....
113
217
1K