Arul Ramasamy Profile Banner
Arul Ramasamy Profile
Arul Ramasamy

@arulramaswamy

Followers
6,785
Following
3,733
Media
1,450
Statuses
20,027

வேளாண்மை காப்போம்

Joined July 2018
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@arulramaswamy
Arul Ramasamy
3 years
கதையில் டிசம்பர் இறுதியில் ஹாஸ்பிடல் சீன் ஒன்னு இருக்குன்னு அன்றே கணித்து சொன்னான் என் மாப்ளே.. @msarunprasad தீர்க்கதரிசனம் மாப்ளே..
Tweet media one
32
381
2K
@arulramaswamy
Arul Ramasamy
3 years
குணாவை news18 - லில் இருந்து இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஏன்டா அனுப்பிவச்சோம்ன்னு சங்கிகள் கதறும் அளவுக்கு சம்பவம் பண்ணிட்டாப்ளே என்று தான் சொல்லணும்.. @GunasekaranMu
10
273
1K
@arulramaswamy
Arul Ramasamy
4 years
ரஜினி சார் ஏன் குரல் கொடுக்கவில்லை.. ரஜினி சார் ஏன் குரல் கொடுக்கவில்லை.. என்று எதற்கெடுத்தாலும் ரஜினி சாரை இழுக்கும் மடையர்கள் கவனத்திற்கு.. அவரே இந்த கொரோனா காலத்தில் கந்து வட்டியை வசூல் பண்ண முடியாமல் தவித்து வருகிறார் அவரை ஏண்டா எல்லாத்துக்கும் புடிச்சி இழுக்குறீங்க..
43
270
1K
@arulramaswamy
Arul Ramasamy
3 years
97% Natarajan 3% Gopalan R.swami R.chari Gopi Kripal SH Milkha SH Vaman Raghavan B.Reddy S.Vasan Srikkanth Sekhar S.R.krishnan Arun C.Sekar V.Raman M.V.Ramana R.Singh T.Kumaran Sriram S.Ramesh H.Badani L.Balaji D.Karthik M.Vijay Badrinath Mukund Ashwin W.Sundar V.Shankar
32
367
930
@arulramaswamy
Arul Ramasamy
2 years
யார் என்ன சொன்னாலும் தேசிய தலைவரை மக்களிடம் எடுத்து சென்றதில் பெரும் பங்கு அண்ணன் சீமானையே சேரும்.. உடல் நலத்தில் அதிக கவனம் கொள்ள வேண்டுகிறேன் @SeemanOfficial அண்ணா..
5
144
905
@arulramaswamy
Arul Ramasamy
3 years
வெறும் 174 ஓட்டுகளை மட்டுமே வாங்கி நோட்டாவிடமே(442 ஓட்டுகள்) டெபாசிட் இழந்த நபரை நியமன MLA என்று சொல்லி MLA ஆக்கி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியையே கலைக்க வைக்க முடியுமெனில் அதைவிட ஜனநாயக படுகொலை வேறு என்ன இருக்க முடியும்..!? இது நாளை இங்கும் நடக்கலாம்.. #புதுச்சேரி
Tweet media one
16
484
852
@arulramaswamy
Arul Ramasamy
5 years
அத்வானி தொகுதியில் #அமித்ஷா நிற்கிறார் - செய்தி அப்போ #அத்வானி எங்கே நிற்கிறார்.. ?! அவரு நடுத்தெருவில் நிற்குறாருங்க..
13
203
812
@arulramaswamy
Arul Ramasamy
3 years
ஒரு பள்ளி ஆபாச ஆன்லைன் வகுப்பு விவகாரத்தில் பள்ளி பக்கம் நின்று ஆட்சியையே கலைப்போம் என்று ஒருவனால் சொல்ல முடிகிறது என்றால் அதைவிட அயோக்கியத்தனம் வேறு என்ன இருக்க முடியும்.. மேற்படி ஆசிரியருக்கு இவனுக இன்னும் காவடி மட்டும் தான் தூக்கவில்லை.. விட்டால் அதையும் செய்வானுக..
15
271
801
@arulramaswamy
Arul Ramasamy
4 years
பச்சை பச்சோந்தி தமிழன் தமிழன்
Tweet media one
Tweet media two
11
212
766
@arulramaswamy
Arul Ramasamy
8 days
ஸ்ரீமதி விவகாரம் மற்றும் பழனிசாமி ஆதரவு என சவுக்கு சங்கரின் ஒவ்வொரு பதிவுக்கும் முதல் ஆளாக சென்று அவருக்கு எதிராக ஒரு பதிவை நான் பதிவிடுவது தான் வழக்கம்.. இன்றோ அவருக்கு இழைக்கப்படுவது அப்பட்டமான அநீதி.. மனித உரிமை மீறல்களின் பல குறியீடுகளை இங்கே காணலாம்.. #SavukkuShankar
Tweet media one
84
136
751
@arulramaswamy
Arul Ramasamy
3 years
#PSBB என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டவுடன் பதில் அளிக்காமல் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுகிறார் க.பழனிசாமி உடனிருந்த அல்லக்கையோ இதெல்லாம் ஒரு கேள்வியா என்று கடுப்பாகிறார். அடிமைகள் ஆளும் கட்சியாக இருந்திருந்தால் இந்த வழக்கு எப்படி கையாளப்பட்டிருக்கும் இதன் மூலம் யூகிக்கலாம்.
4
219
691
@arulramaswamy
Arul Ramasamy
3 years
யானை கொல்லப்பட்ட இடத்தையும் ஜக்கி மற்றும் காருண்யா கும்பலின் இடத்தின் அமைவிடத்தையும் பாருங்கள்..!? இதற்க்கு மேலும் விளக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்..
Tweet media one
Tweet media two
23
275
648
@arulramaswamy
Arul Ramasamy
3 years
கட்சிப் பாகுபாடின்றி #GoBackModi என்று ட்ரெண்ட் செய்து கொண்டோம் ஆனால் மாரிதாஸ் போன்ற சில்லுண்டி பயலுக இவை அனைத்தும் திமுக தான் செய்தது என்று கிரெடிட்களை எல்லாம் திமுகவுக்கு கொடுத்து ஒரு காணொளி போட்டுவிடுவானுக..
20
276
647
@arulramaswamy
Arul Ramasamy
3 years
அன்றே இன்று சொன்னேன் கிடைத்தது
Tweet media one
Tweet media two
18
96
610
@arulramaswamy
Arul Ramasamy
3 years
~~~~~~~~கைதுகள்~~~~~~~~ குஷ்பு🔗 பாலபாரதி🔗
Tweet media one
Tweet media two
7
209
583
@arulramaswamy
Arul Ramasamy
4 years
அமெரிக்காவா தமிழ்நாடா என்று வந்தால் பாரபட்சமே இல்லாமல் நம்மை காவு கொடுத்துவிடுவார்கள் என்பதற்கான சிறந்த உதாரணம் தான் நமக்கான ராபிட் டெஸ்ட் கிட்டு வழிப்பறி..
10
191
565
@arulramaswamy
Arul Ramasamy
3 years
புதுச்சேரி ரங்கசாமி ஐயாவுக்கு தற்போதைய சிறந்த வழி உத்தவ் தாக்ரே பர்முலா தான்.. MLA'க்களை பத்திரப்படுத்தி திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தால் கட்சியையும் ஆட்சியையும் காக்கலாம் இல்லையேல் புதுச்சேரியில் அதிமுகவுக்கு RIP போட்டது போல இவர்களுக்கும் RIP போட்டு விடுவார்கள்..
6
105
548
@arulramaswamy
Arul Ramasamy
4 years
குணா சன் டிவிக்கு போன போது கதறினானுக என்றால் அதில் ஒரு அர்த்தம் இருந்தது செந்தில் யூ டியூப் சேனல் ஆரம்பித்தாலும் கதறுறானுக என்றால் அவர்கள் மீது எவ்வளவு வன்மம் இருந்திருக்க கூடும்.. சங்கி பயல்கள் அல்ல சல்லி பயல்கள்..
2
85
542
@arulramaswamy
Arul Ramasamy
3 years
எதை வேண்டுமாலும் மன்னிக்கலாம்டா தூத்துக்குடியில் சுத்தமான காற்று வேண்டும் என்று போராடியவங்க வாயிலையே சுட்டுக் கொன்னுட்டு டிவியில பார்த்து தெரிஞ்சிகிட்டேன் என்று சொன்னதை மட்டும் மன்னிக்கவே முடியாதுடா.. #RejectADMKBJP
5
210
534
@arulramaswamy
Arul Ramasamy
4 years
இதனால் தான் தெய்வமாக வணங்குகின்றோம்.. 😍😍😍
9
180
529
@arulramaswamy
Arul Ramasamy
3 years
இங்கு பயந்து ஓடுவது மோடி ஐயா மட்டுமல்ல இதைப் பற்றி துளி கூட சொல்லாத நான்காம் தூண் என்று சொல்லிக்கொள்ளும் மீடியாக்களும் தான்..
13
219
506
@arulramaswamy
Arul Ramasamy
4 years
Dear @YouTube , ஒரு டிஸ்லைக்கை எடுத்துவிட எவ்வளவு சார்ஜ் பண்ட்ரீங்க..?!
12
64
490
@arulramaswamy
Arul Ramasamy
3 years
கேள்வி கேட்பவர்களுக்கு எதிரான அதிகார கைதுகள் என்றுமே தீர்வுகளை கொடுத்ததில்லை மாறாக பாதிக்கப்பட்டவர்களை தலைவர்களாகவே உருவாக்கியுள்ளது..
29
95
492
@arulramaswamy
Arul Ramasamy
4 years
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ்- எச். ராஜா மிரட்டல் ஒரு சாரணர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத இந்த மனிதரெல்லாம் மிரட்டும் அளவுக்கு பலவீனமாக இந்த ஆட்சி உள்ளது.. இப்படிப்பட்ட ஆட்சி இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்..
8
150
455
@arulramaswamy
Arul Ramasamy
3 years
அமமுக-வில் இருந்து தொண்டர்கள் அதிமுக நோக்கி செல்வார்கள் - சுமன் சி ராமன் நாங்க ஏன்டா நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போகப்போறோம்.. நீர் வேண்டுமென்றால் போகுமய்யா.. இந்த சைலன்ட் சங்கி பயலுக்கு வேறு வேலையே இல்லை..
5
67
449
@arulramaswamy
Arul Ramasamy
3 years
மைய்யம் மக்கள் சேவை
Tweet media one
Tweet media two
9
156
455
@arulramaswamy
Arul Ramasamy
5 years
ஹிந்தி கற்பதால் தமிழ் அழிந்து விடாது - ஞானவேல்ராஜா சினிமா தயாரிப்பாளர் திருட்டு விசிடியில் தங்களது படத்தை பார்ப்பதால் கூடத்தான் தியேட்டர் வசூல் குறையப்போவதில்லை பிறகு ஏன் சார் அதற்க்கு எதிராக குய்யோ முறையோ என்று கத்துகிறீர்கள்..!?
11
117
443
@arulramaswamy
Arul Ramasamy
3 years
CAA கைவிட வலியுறுத்துவோம்- ADMK 2019-ல் ராஜ்யசபாவில் அதிமுகவின் 11 MP'க்கள் உள்பட 125 MP'க்கள் ஆதரவுடன் சட்டமாகியது எதிராக வாக்களித்தது 105 MP'க்கள்.. ஒருவேளை CAA - எதிர்த்து அதிமுக வாக்களித்து இருந்தால் CAA சட்டமே ஆகி இருக்காது.. 125 - 11(ADMK MP's) = 114 15 + 11 = 116
6
234
445
@arulramaswamy
Arul Ramasamy
3 years
சேகர் ரெட்டி உருமாறிய சேகர் ரெட்டி
Tweet media one
Tweet media two
12
162
431
@arulramaswamy
Arul Ramasamy
3 years
👠-அடிக்கு முன் 👠-அடிக்கு பின்
Tweet media one
Tweet media two
7
71
420
@arulramaswamy
Arul Ramasamy
4 years
இன்று (2020-ல்) குருடாயில் - பெட்ரோல் - டீசல் 32 $ 74 ₹ 67 ₹ அன்று (2008-ல்) குருடாயில் - பெட்ரோல் - டீசல் 145 $ 50 ₹ 32 ₹
21
297
421
@arulramaswamy
Arul Ramasamy
3 years
ஒற்றை சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் மகனை ராஜ்யசபா எம்பி ஆக்கியதை விடவா பெரிய கூத்து இருந்துவிடப் போகிறது..!
Tweet media one
22
88
426
@arulramaswamy
Arul Ramasamy
4 years
தர்பாராலே ஏகப்பட்ட நஷ்டம்ங்க.. யாரு சார் நீங்க தியேட்டர் உரிமையாளரா? இல்லைங்க.. விநியோகஸ்தரரா? இல்லைங்க.. யாருதான் சார் நீங்க? தமிழ் ராக்கர்ஸ் உரிமையாளருங்க. இலவசமா டவுன்லோட் செய்ய கூட எவனும் முன்வர மாட்டேன்றானுக சார்.. எங்களுக்கே இந்த நிலைன்னா விநியோகஸ்தர நினைச்சா..
7
98
405
@arulramaswamy
Arul Ramasamy
3 years
அன்றே சொன்னார் ஒரு தீர்க்கதரிசி நண்பர்..
Tweet media one
8
168
408
@arulramaswamy
Arul Ramasamy
3 years
சுமந்து ராமன், ரங்கராசு எல்லாம் ஒரு விடயத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் அந்த விடயம் நல்ல விடயமாகத் தான் இருக்கும் என்று.. 2000 ரூபாயை வங்கியில் போட்டால் மக்கள் எடுப்பதில் உள்ள சிக்கல்கள் சோ கால்டு எலைட் கும்பலுக்கு தெரிய வாய்ப்பில்லை..
5
63
395
@arulramaswamy
Arul Ramasamy
3 years
அதிமுக வெற்றி பெறும் ராஜ் டிவி கருத்துக்கணிப்பு ராஜ்டிவி : எனக்கு வேற வழி தெரியல ஆத்தா இப்படி சொல்லன்னா அரசு கேபிளில் இருந்து புடுங்கி விட்டுடுவாங்க..
Tweet media one
14
107
388
@arulramaswamy
Arul Ramasamy
4 years
பிரபாகரன் நல்லவர் இல்லைங்க.. அது சரி, நீங்க யாரு சார்..? எங்களை தெரியல..! நாங்க தாங்க கடப்பா கல்லு திருடர்கள்..
13
113
382
@arulramaswamy
Arul Ramasamy
3 years
ஒரு எம்.பி., எம்.எல்.ஏ. கூட தராத தமிழ்நாட்டுக்கு மோடி எவ்வளவோ செய்துள்ளார் - குஷ்பு ஏதோ சொந்த காசை போட்டு செய்வதை போல அழுத்து கொள்கிறார்.. தமிழகம் கட்டும் வரிக்கு அதை விட வெகு குறைந்த அளவே தமிழகத்திற்கு மத்திய அரசு திரும்ப செய்கிறது இதெல்லாம் மாட்டுமூளை அன்பர்களுக்கு விளங்கா..
6
91
382
@arulramaswamy
Arul Ramasamy
2 years
அப்படியே தமிழ்நாட்டையும் நிராகரிச்சு தனியா விட்டாய்ங்கன்னா புண்ணியப்போகும்..
5
54
365
@arulramaswamy
Arul Ramasamy
5 years
சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட பணம் எந்த வங்கியில் பெறப்பட்டது என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை அதுவும் அயல்நாட்டில் அச்சடிக்கப்பட்ட பணம் தான் என்று சந்தேகப்பட்டால் நீயும் என் தோழனே.. #கள்ளநோட்டுபாஜக
9
148
350
@arulramaswamy
Arul Ramasamy
3 years
தினமலர் இன்னும் என்னெவெல்லாம் செய்ய காத்திருக்கானுகளோ..! Day 1 Day 2
Tweet media one
Tweet media two
7
88
345
@arulramaswamy
Arul Ramasamy
3 years
வன்னியர்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் வஞ்சிக்கப்பட்ட பிற சாதியினர் எல்லாம் அதிமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் அப்படித்தானே சார்..
13
87
352
@arulramaswamy
Arul Ramasamy
4 years
அனைத்து எல்லைகளையும் தாண்டி ஹீரோக்களாக பார்க்கப்படுவது பிடலும் சேவும் மட்டுமல்ல அவர்கள் உருவாக்கிய கியூபாவின் மருத்துவர்களும் தான்.. #corona #Cuba
5
72
356
@arulramaswamy
Arul Ramasamy
4 years
குழந்தையிடம் இருந்த தங்க சங்கிலியை பிடுங்கிக்கொண்டு அதற்க்கு லாலிபாப் வாங்கி கொடுத்து அதற்க்கு விழாவும் எடுத்தானாம் ஒருவன்.. நம்மிடம் இருந்த 100% MBBS இடங்களை பிடுங்கிக்கொண்டு 7.5% இடங்களை திரும்ப தந்து அதற்கு விழாவும் எடுக்கும் எடப்பாடியார் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல..
1
102
343
@arulramaswamy
Arul Ramasamy
3 years
@Natarajan_91 @BatlieBoy தம்பி இதே மாதிரி ஒரு 10 போட்டோ போட்டால் ஒரு கும்பல் மன உளைச்சலில் மருந்தை குடிச்சி செத்தே போய்டுவானுக.. உங்களை சொல்லல @dinamalarweb @AsianetNewsTM
7
31
333
@arulramaswamy
Arul Ramasamy
3 years
நானே வைத்த வாழை.. தானே பழுத்து அணில் குருவிகளுக்கு போக எமக்கு..
Tweet media one
14
25
331
@arulramaswamy
Arul Ramasamy
3 years
EVM - ஐ எதிர்த்து குரல் கொடுக்காத அனைவருமே ஒரு வகையில் ஜனநாயக விரோதி தானோ என்று எண்ணத்தோன்றுகிறது..
9
45
331
@arulramaswamy
Arul Ramasamy
3 years
அவா.. நம்மவா.. பூரிப்பு *** எரிச்சல்
Tweet media one
Tweet media two
4
91
314
@arulramaswamy
Arul Ramasamy
3 years
விருதுநகர் சத்ரியா பள்ளி வாக்குச்சாவடியில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக வாக்களர்கள் புகார் சாணக்கியனுகளை ஏன் விரட்ட வேண்டும் என்பதை இதிலிருந்தே உணர்ந்து கொள்ளலாம்.. நியாய தர்மத்தை எல்லாம் காலில் போட்டு எந்த எல்லைக்கும் செல்ல கூடிய கும்பல் அது..
2
94
308
@arulramaswamy
Arul Ramasamy
3 years
ரவீந்திரன் துரைசாமி'ன்னு ஒருத்தர் இருக்காரு கடந்த 3 வருடங்களாக @EPSTamilNadu நீங்க தான் ராஜமுந்திரி மன்னிக்கவும் ராஜதந்திரி என்று தொடர்ந்து கூச்சலிட்டு கொண்டே வருகிறார் தேமுதிக தான் போய்விட்டதே அந்த இடங்களில் ஒன்றை அவருக்கு கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள்..?
7
23
298
@arulramaswamy
Arul Ramasamy
3 years
செய்த பணி பதவி உயர்வு
Tweet media one
Tweet media two
4
197
296
@arulramaswamy
Arul Ramasamy
3 years
₹ 850-க்கு போய்விட்ட கேஸ் உயர்வை கிஞ்சித்தும் கண்டிக்காத இவர்கள்தான் இலவச கேஸ் சிலிண்டர்கள் கொடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுக்கிறார்கள்.. 15 லட்சம் தருகிறோம் என்று சொன்ன அதே வகை அயோகியத்தனம்..
1
95
302
@arulramaswamy
Arul Ramasamy
3 years
TN மின்சார வாரியத்தில் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஒரு நாள் கூலியாக ரூ.12058 வழங்கியதாக கணக்குக்காட்டி ரூ.1026 கோடிகள் அதிமுக கொள்ளை மத்திய அரசின் CAG தணிக்கை குழுவின் அறிக்கை.. தங்கமணி சார், கொள்ளை அடிப்பதிலும் ஒரு ஞாயம் வேண்டாமா இப்படியா முழு மாட்டையும் விழுங்குவீர்கள்..!?
1
168
299
@arulramaswamy
Arul Ramasamy
3 years
ரிப்பன் பில்டிங்கில் “தமிழ் வாழ்க” பலகை எதற்கு..? - தினமலர் இந்தா நீ காண்டாவுரல்ல அதுக்குத்தான்..
7
37
289
@arulramaswamy
Arul Ramasamy
4 years
சிஸ்டெம் சரியில்லைங்க.. ஏன் சார் என்னாச்சு..!? வருமானவரி கட்டசொல்றாங்க.. வாடகை கொடுக்க சொல்றாங்க.. நாடாங்க இது..?! #வரிஏய்ப்புரஜினி
7
119
280
@arulramaswamy
Arul Ramasamy
3 years
எனக்கு சற்றுமுன் வந்த அலைபேசி அழைப்பிற்கு ட்ரு காலர் காட்டும் பெயர்..
Tweet media one
15
57
276
@arulramaswamy
Arul Ramasamy
3 years
@SuryahSG டெண்டர் 27.4.21 முதல் 5.5.21 வரை ஸ்டாலின் முதல்வரானது 7.5.21 நீங்கள் சொல்லும் திருட்டுத்தனத்தின் போது முதல்வராக இருந்தது @EPSTamilNadu ஐயா.. தனித்து சாரணர் தேர்தலில் கூட வெல்ல முடியாத தாங்களுக்கு 4 MLA'க்களை பெற்று தந்தவர் என்று கூட பார்க்காமல் காட்டிக்கொடுத்து விட்டீர்களே!?
2
159
280
@arulramaswamy
Arul Ramasamy
4 years
நான் எந்த தவறும் செய்யவில்லை என்று கன்னடத்தில் கெஞ்சி கதறும் சூராதி சூரர் ரஜினி.. காவிரி நீதிமன்ற உத்தரவை மதிக்கவேண்டும் என்று சொன்னமைக்காக ரஜினியின் காலா பட படத்திற்கு கர்நாடகாவில் சிக்கல் வந்தபோது அவர் கொடுத்த விளக்கம்..
12
178
262
@arulramaswamy
Arul Ramasamy
2 years
சொத்துவரி விண்ணைத் தொட்டது மக்கள் அதிர்ச்சி இதற்கே அதிர்ச்சி அடையாமல் கவுன்சிலர் புருஷன்களை வைத்து அந்த சொத்தை ஆட்டையை போடாமல் விட்டார்களே என்று மகிழ்வு கொள்ளுங்கள் மக்களே..
3
58
269
@arulramaswamy
Arul Ramasamy
3 years
@Natarajan_91 @vasantalic @BCCI தம்பி கொஞ்சம் சோகமா இருக்குற மாதிரி காட்டிக்கோ இல்லாட்டி சில பேரு மன உளைச்சலில் மருந்தை குடிச்சி செத்துடுவானுக.. நமக்கு எதுக்கு வீண் பழி.. உங்களை சொல்லல.. @dinamalarweb @AsianetNewsTM
9
15
268
@arulramaswamy
Arul Ramasamy
4 years
வதந்திகளை நம்பாதீர்கள் என்று சொன்ன நேர்மையான #ராமநாதபுரம் S.P-யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது சரியா முதல்வரே..? சும்மா போட்டு அனத்தாதீங்கடா என்னை காத்திருப்போர் பட்டியலுக்கு மாத்திட போறாங்க எங்க டெல்லி முதலாளிங்க.. அப்படித்தானே முதல்வரே..!?
9
79
267
@arulramaswamy
Arul Ramasamy
3 years
வன்னியர் ஓட்டுகளை மட்டும் பெற்றால் போதும் என்பது எந்த வகை யுக்தி என்று தெரியவில்லை.. வன்னியர் அல்லாதவர்களை இதைவிட சிறப்பாக வஞ்சித்து விட முடியாது.. பழனிசாமி தம் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதை விடுத்த மற்ற தொகுதிகளை காவு கொடுத்து விட்டார் என்று தான் சொல்லவேண்டும்..
7
54
268
@arulramaswamy
Arul Ramasamy
3 years
ATM-ல் பணம் எடுக்கும் போது நம்மில் எத்தனை பேர் தமிழை பயன்படுத்துகிறோம்..!? இனியேனும் தமிழை பயன்படுத்துவோம்.. ஆங்கிலம் எளிதாக பழக்கமானதாக இருந்தாலும் அதை விடுத்து இப்படி ஒவ்வொன்றிலும் தமிழையே பயன்படுத்தி நிலைநிறுத்துவோம்..
19
64
268
@arulramaswamy
Arul Ramasamy
3 years
காங்கிரஸில் இருந்த போது நான் பொய் சொன்னேன் பிஜேபி'யில் பொய் சொல்லவே மாட்டேன் - குஷ்பூ, முன்னாள் நடிகை.. நாதஸ் திருந்திட்டான்.? யாருண்ணே சொன்னது..!? நாதஸே தான்பா சொன்னான்..
5
35
246
@arulramaswamy
Arul Ramasamy
3 years
தேரை இழுத்து தெருவில் விட்ட பூரிப்பை மணியன் முகத்தில் காணலாம்..
Tweet media one
17
15
237
@arulramaswamy
Arul Ramasamy
3 years
முட்டுச்சந்தை உடைப்பதையெல்லாம் அவரை கொண்டு வந்து வைத்து நிறுத்திக்கொண்டு செய்யாதீர்கள் அன்பர்களே முன்னமே செய்து வைத்துவிடுங்கள்... #GoBackModi
5
155
236
@arulramaswamy
Arul Ramasamy
3 years
ஏன்டா அண்ணா படத்தை வைத்துள்ளீர்கள் என்று கேட்க தோன்றுகின்றது..!?
Tweet media one
19
29
244
@arulramaswamy
Arul Ramasamy
4 years
இந்த கை தட்டுறது, விளக்கு ஏத்தறதெல்லாம் #டுபாக்கூர் வேலை.. கை தட்டுங்க, டான்ஸ் ஆடுங்கங்கிறதெல்லாம் யார் செய்யவேண்டிய வேலை? இங்க என்ன திருவிழாவா நடக்குது.. எவ்வளவு பேர அனாதையா 300 கிலோமீட்டர் ரோட்டுல நடக்க விடுறான்.. இதை கவனிக்க துப்பு இல்லை! விளக்கு ஏத்துறாங்களாம் விளக்கு - J.R
6
135
220
@arulramaswamy
Arul Ramasamy
5 years
"சுதந்திரம் பெறுவதற்கு முன் இரயில்வே துறை தனியார் வசம் தான் இருந்தது! பாஜக புதிதாக தனியார் மயமாக்கவில்லை"-பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி சரிடா.., சுதந்திரத்திற்கு முன் இந்தியாவே வெள்ளைக்காரன்கிட்ட தான் இருந்தது திரும்பவும் அவன்கிட்டேயே இந்தியாவை கொடுத்திடலாமா..?
12
65
215
@arulramaswamy
Arul Ramasamy
3 years
@PTTVOnlineNews தமிழ்நாட்டில் இருந்து வரியை வாங்கும் போதும் இங்கு எங்களுக்கு ஒரு MP கூட இல்லை அதனால் வரி வேண்டாம் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும் மேடம்.. வரியை வக்கணையா வாங்கும் போது மட்டும் இப்படி எதுவுமே சொல்ல மாட்டேன்றீங்களே மேடம்..
8
41
227
@arulramaswamy
Arul Ramasamy
3 years
50% சீட்டுகள் எனக்கு ஒதுக்கவில்லை என்றால் கையெழுத்து போடமாட்டேன் என்று ஒரு கட்சியின் முதல் பொறுப்பில் இருக்கும் ஒருங்கிணைப்பாளர் சொல்வதில் என்ன தவறு உள்ளது..?!
11
31
222
@arulramaswamy
Arul Ramasamy
3 years
@bbctamil குருடு ஆயில் விலை குறைய குறைய இருக்கும் வரிகளை எல்லாம் ஏற்றிவிட்டு விலை ஏற்றத்திற்கு முந்தைய அரசு தான் காரணம் என்று ஒருவரால் சொல்ல முடிகிறது என்றால் அதைவிட அயோக்கியத்தனம் வேறு என்ன இருக்க முடியும்..!
2
40
225
@arulramaswamy
Arul Ramasamy
3 years
முரளிதரனாக நீங்கள் நடிக்க கூடாது என்பது அனைவரின் வேண்டுகோள் அதை உரக்க சொன்னவர் சீமான் அவரை பழி வாங்குவதாக நினைத்துக்கொண்டு தம் படத்தில் இது போன்ற காட்சிகளை உட்புகுத்துவதும் ஆப்பினை தேடி சென்று உட்காருவதும் வேறுவேறல்ல.. வடிவேலுவையே வழுக்கி விழ செய்த இடம் இது @VijaySethuOffl
Tweet media one
4
84
220
@arulramaswamy
Arul Ramasamy
14 days
சவுக்கு சங்கருக்கு எதிரான இந்த கொடூரங்களுக்கு முட்டுக் கொடுக்கும் அனைவருமே ஒருவித பாசிசவாதிகள் தான்.. இன்று சவுக்கு சங்கருக்கு எதிராக நடைபெறும் அனைத்துமே நாளை யாராவது ஒரு அப்பாவிக்கு எதிராகவும் நடைபெறும்..
40
49
223
@arulramaswamy
Arul Ramasamy
3 years
தவறான தகவல் பரப்புவோரிடம் இருந்து சற்று விலகி இருங்கள் - மோடி செம சார்.., நீங்க கவலையே படவேண்டாம் சார் அது போன்ற அன்பர்களை தமிழகத்தில் சாரணர் தேர்தலில் கூட ஜெயிக்க விடமாட்டோம் மற்றும் பொது தேர்தல் என்று வந்தால் நோட்டாவை கூட முந்த விடமாட்டோம்..
3
37
217
@arulramaswamy
Arul Ramasamy
3 years
இப்போவாவது தீர்ப்பு சொல்லுங்கப்பா ராதாபுரம் தொகுதியில் யார் ஜெயித்தது என்று.. அப்பாவும் ஐயா எந்தக் கட்சியாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் நீதி ஒன்றாகத்தானே இருக்க முடியும்..
6
36
204
@arulramaswamy
Arul Ramasamy
3 years
ஜன.6 திமுக கூட்டத்தில் ஓவைசி.. 2001 DMK-வால் 2021-DMK'ன் MLA அறிமுகம்
Tweet media one
Tweet media two
17
37
199
@arulramaswamy
Arul Ramasamy
4 years
பேருந்து வசதி கூட இல்லாத ஒரு தமிழக கிராமத்தில்.. 😍😍
Tweet media one
3
34
201
@arulramaswamy
Arul Ramasamy
3 years
Secret Agent(N) Secret Agent(S)
Tweet media one
Tweet media two
2
24
204
@arulramaswamy
Arul Ramasamy
4 years
#SooraraiPottru படம் செமயா இருக்கு சார்.. அப்படியா எப்போ சார் அந்த படத்தை பார்த்தீங்க..?! நான் எங்கே படம் பார்த்தேன் இந்த சங்கி சல்லிப்பயலுக அதற்கு எதிராக கதறுவதை வைத்து படம் சிறப்பாக இருக்கும் என்று சொல்கிறேன் சார்..
1
24
204
@arulramaswamy
Arul Ramasamy
5 years
பெண்களுக்கெதிரான வண்கொடுமைகளை கண்டு தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு கோவை ஆட்சியரிடம் மாணவி மனு.. மனு அளித்த மாணவியின் பெயர் #தமிழீழம்
3
48
204
@arulramaswamy
Arul Ramasamy
3 years
மதன் ரவிச்சந்திரன், மரிதாஸ்களை விட ஆபத்தானவர்கள் @Iyankarthikeyan போன்றவர்கள் அவர்களாவது வெளிப்படையாக சங்கிகள் என்று சொல்லி செயல்படுபவர்கள் இவர்களோ நடுநிலை எனும் பெயரில் திமுகவுக்கு காவடி தூக்குவார்கள்.. சீமானை பற்றியே வம்படியா அனந்தி அக்காவிடம் கேள்விகள் கேட்டதாக குற்றசாட்டு..
6
68
207
@arulramaswamy
Arul Ramasamy
4 years
சீமான் மீது மாற்றுக்கருத்து உள்ளது அதை களத்தில் எதிர்கொள்வோம்.. பல தேர்தல்களில் துணிந்து தனித்து நின்று களம் கண்டவர் சீமான் அவரை நடிகர் சீமான் என்று சொல்லி பிழைப்பு நடத்துவதை விட ஈனத்தனம் வேறு எதுவுமில்லை..
Tweet media one
8
53
195
@arulramaswamy
Arul Ramasamy
3 years
பெரிய மாநிலங்களை 2, 3 ஆக பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்குவது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் : பாமக ராமதாஸ் சாதி ரீதியாக பிரிக்கவேண்டும் என்று வெளிப்படையா கோரிக்கை வைத்தால் செருப்பாலேயே அடிப்பார்கள் என்று இவ்வாறு சில்லுண்டித் தனம் செய்கிறார்.. கொடும் விஷத்தை ஒத்தவர்..
2
54
202
@arulramaswamy
Arul Ramasamy
3 years
கஜா புயலுக்கு வாய் திறக்காத மோடிக்கு இங்கென்ன வேலை.. #GoBackModi
1
142
195
@arulramaswamy
Arul Ramasamy
3 years
க.பழனிசாமி ஐயா அரசு பங்களாவை காலி செய்ய மாட்டேன் என அடம் பிடித்ததையொட்டி தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி.. கடந்த ஆட்சியில் நல்லக்கண்ணு ஐயாவின் வீட்டை காலி செய்ய சொல்லி அழுத்தம் கொடுத்தது நினைவுக்கு வருகிறது.. பழனிசாமி ஐயா பருப்பு விவசாயத்தில் புரட்சி செய்ததால் சலுகை போலும்..
5
55
198
@arulramaswamy
Arul Ramasamy
3 years
Advertisment Reality
Tweet media one
Tweet media two
0
70
191
@arulramaswamy
Arul Ramasamy
3 years
பெரும்பாலான நாம் தமிழர் தம்பிகள் பொள்ளாச்சி வன்கொடுமை கைது குறித்து யாதும் பேசாது கடந்து செல்வது வியப்பைத் தரவில்லை புரிதலைத் தான் தருகிறது.. சமூக வலைத்தளங்களில் சித்தப்பு கட்சி அன்பர்களை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு தம்பிகள் தலை மீது விழுந்துள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது..!!!
3
52
187
@arulramaswamy
Arul Ramasamy
4 years
கொரோனா வைரஸ் ஒரு கல்கி அவதாரம் மாதிரி இதுவும் கடவளோட அவதாரம் - Dr.கமலா செல்வராஜ் என் மீது அபாண்டமாக அவதூறு பரப்பினால் செருப்பாலயே அடிப்பேன் - தோழர். கடவுள்
6
41
187
@arulramaswamy
Arul Ramasamy
5 years
நடிகர் சூர்யாவை கடுமையாக விமர்சித்த H.ராஜா. சூர்யா அடித்தட்டு மாணவர்களுக்கு பல நாட்களாகவே தமது அகரம் அமைப்பின் மூலம் உதவிகள் செய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே அதனால் அந்த மாணவர்களின் குரலாக ஒலிக்கிறார்.. சாரணர் தேர்தலில் தோற்ற ராஜா ஐயாவிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்..
2
37
184
@arulramaswamy
Arul Ramasamy
3 years
எல்லோரும் யாருக்கு வாக்களிக்கணும் என்பதைவிட யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதில் வெகு தெளிவாகவே உள்ளார்கள் இங்கு பாசிச அதிகார கும்பலுக்கு எதிராக அலை இருக்கிறதா என்றால் அலை இல்லை சுனாமியே உள்ளது..
1
29
193
@arulramaswamy
Arul Ramasamy
3 years
ஊர்ந்து சென்று முதல்வராக நான் என்ன பல்லியா? பாம்பா? - க.பழனிசாமி இல்லை அவற்றை விட கொடிய துரோக பழனிசாமி..
2
22
190
@arulramaswamy
Arul Ramasamy
3 years
ஆபாச மற்றும் வக்கிர பேச்சுக்கள் தங்களை தலைவராக்காது சகோ அவைகள் தங்களை மற்றுமொரு வெற்றிகொண்டானாகவோ அல்லது தீப்பொறி ஆறுமுகமாகவோ பரிமளிக்கவே உதவும்.. அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா..!? வளருங்கள் @Udhaystalin அண்ணா..
11
15
184
@arulramaswamy
Arul Ramasamy
3 years
நான் தெலுங்கனாக இருந்தா சீமானுக்கு என்ன பிரச்சனை ? - நடிகர் விஷால் அதில் எந்த பிரச்னையும் இல்லை சார் இதே போல ஆந்திராவில் போய் தமிழர்கள் யாரவது கேட்டால் தான் பிரச்சனை...
6
41
189
@arulramaswamy
Arul Ramasamy
5 years
கடந்த 10 வருட ஆட்சியில் செய்ய முடியாததை, தற்போது தேர்தல் அறிக்கையாக #காங்கிரஸ் வெளியிட்டுள்ளது -G.K.வாசன் அப்போ அங்கு மத்திய அமைச்சர் பதவி வகித்து வந்தது யார்..? நான் தான் தம்பி.. பஞ்சாயத்து முடிஞ்சிது கிளம்பு..
7
45
188
@arulramaswamy
Arul Ramasamy
3 years
கிட்டதட்ட ஒருநாள் செலவளித்து பொங்கல் வாழ்த்து அட்டைகள் வாங்கி அனுப்பிய காலங்கள் வெகுமகிழ்வானது.. #பொங்கல்
2
22
182
@arulramaswamy
Arul Ramasamy
3 years
தேர்வுகளைக் கண்டு அஞ்சாதீர்கள் மாணவர்களுக்கு மோடி அறிவுரை பிரஸ் மீட்களை கண்டு அஞ்சாதீர்கள் மோடிக்கு மாணவர்கள் அறிவுரை..
4
35
184
@arulramaswamy
Arul Ramasamy
3 years
ரூ. 100ஐ தாண்டிய பெட்ரோல் விலை காரணம் முந்தைய அரசு தான் - பிரதமர் மோடி குருடு ஆயில் விலை குறைய குறைய இருக்கும் வரிகளை எல்லாம் ஏற்றிவிட்டு விலை ஏற்றத்திற்கு முந்தைய அரசு தான் காரணம் என்று ஒருவரால் சொல்ல முடிகிறது என்றால் அதைவிட அயோக்கியத்தனம் வேறு என்ன இருக்க முடியும்..!
7
42
179
@arulramaswamy
Arul Ramasamy
3 years
தாம் நிறைய சீட்களை எடுத்துக்கொண்டு பின்பு அதற்கான வேட்பாளர்களை தேடி கண்டுபிடிப்பதற்கு பதில் குறைந்த சீட்களை எடுத்துக்கொண்டு தேர்தலுக்கு பிறகு வழக்கம் போல வெற்றி பெற போகும் மாற்றுக் கட்சி அன்பர்களை மிரட்டி விலைக்கு வாங்குவதே சிறந்த பாசிச கும்பலின் தேர்தல் யுக்தி..
4
37
176