@arulramaswamy
Arul Ramasamy
3 years
இப்போவாவது தீர்ப்பு சொல்லுங்கப்பா ராதாபுரம் தொகுதியில் யார் ஜெயித்தது என்று.. அப்பாவும் ஐயா எந்தக் கட்சியாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் நீதி ஒன்றாகத்தானே இருக்க முடியும்..
6
36
203

Replies

@KamalnathE
evk
3 years
@arulramaswamy பார்ப்பன நீதிபதிகள் இருக்கும் வரை தீர்ப்பு வராது
1
0
1
@arulramaswamy
Arul Ramasamy
3 years
@KamalnathE அப்படியல்ல சகோ.., நேர்மையான நீதி அரசர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..
1
0
1
@Karthikselrajan
Karthikeyan
3 years
Tweet media one
0
0
1
@Prabha0745
தேனி பிரபாகரன் சீனிமுத்து
3 years
@arulramaswamy அந்த 11 எம்எல்ஏ...
0
0
3
@Samy47337037
தமிழ்
3 years
@arulramaswamy இருங்க. சாவறதுக்காக தீர்ப்பையே நிறுத்தி வச்சதுங்க எங்க குடுமி மன்றம்.
0
0
1
@Sathish_161086
Sathish
3 years
@arulramaswamy காத்திருங்க.. அடுத்த தேர்தலுக்குள்ள தீர்ப்பு வரும்.. சிதம்பரம் வழக்கே இப்ப தான் முடிஞ்சுருக்கு..
0
0
1