@arulramaswamy
Arul Ramasamy
4 years
சிஸ்டெம் சரியில்லைங்க.. ஏன் சார் என்னாச்சு..!? வருமானவரி கட்டசொல்றாங்க.. வாடகை கொடுக்க சொல்றாங்க.. நாடாங்க இது..?! #வரிஏய்ப்புரஜினி
7
118
279

Replies

@kumarjanusri
Kumar S
4 years
@arulramaswamy போடா வெண்ணை
1
0
1
@arulramaswamy
Arul Ramasamy
4 years
@kumarjanusri @rajinikanth சார் மேலே உங்களுக்கு உரிமை இருக்கு இன்னும் தரக்குறைவா கூட பேசலாம் எங்களால் அப்படியெல்லாம் பேச முடியாது சார்..
0
0
1
0
0
2
@rjaganathan1
Jaganathan Raja
4 years
@arulramaswamy #வரிஏய்ப்புரஜினி
0
2
1
@Sakkaraijoshua
Sakkarai joshua
4 years
@arulramaswamy @seasuns20 ரஜினி அவர்கள் பற்றி உங்கள் மனம் எந்த நேரமும் நினைத்து கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது...
0
0
0
@Balakri82537669
பாலகிருஷ்ணன்.சி
4 years
Tweet media one
0
0
1