இரத்தினவேலு வசந்தா.vote for INDIA. Profile Banner
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA. Profile
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.

@vasantalic

Followers
54,503
Following
410
Media
4,339
Statuses
89,616

வாய்மையே வெல்லும். Belongs to the Dravidian Stock. Communist party of India. தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

Joined April 2015
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
குஷ்புவின் புதிய கல்விக் கொள்கை ஆதரவு குறித்து நான் போட்ட பதிவுகளுக்கு காவி முட்டாப் பசங்க வந்து கெட்ட வார்த்தையில் கதறுரானுங்க.... நான் கிழவிதானடா....ஆனால் என்னைப் பார்த்து பயந்து ஏன் கதறுரீங்கடா.... நீங்கதான் சாணி அள்ளுறீங்க ...உங்க பிள்ளைகளும் அள்ள வைப்பதுதான் மோடி அரசு.
131
599
3K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
1 year
மானங்கெட்ட குருட்டு சங்கிகளே...காதில் விழுந்ததா..வடமாநிலம் தின்பது பூராவும் நம் தமிழ்நாட்டு வரிப்பணம்..
Tweet media one
74
1K
4K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
எனக்கு ஒரே ஒரு ஆசை... நம்ம ஜெயரஞ்சன் சாரும் நிம்மி மாமியும் நேருக்கு நேர் வைச்சி ஒரு நேர்காணல் நடக்கனும்..
224
632
3K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
வெட்டியா திண்ணைல உட்கார்ந்துகிட்டு ஊர்க் கதை பேசிகிட்டு ஒரண்டையிழுக்கிற கெழவினு நினைச்சீங்களாடா சங்கிகளா... இமய மலையில் கொட்டும் பனியில் மைனஸ் ஆறு டிகிரி குளிரில் டிரக்கிங் போகும் பாட்டிடா...👍👍
Tweet media one
239
270
3K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
அன்பு சொந்தங்களே...🙏 நாளை என் பிறந்த நாள். தை முதல் நாள் பொங்கல் திருநாள்.69ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். மகிழ்வுடன் இருக்க வேண்டிய இத்தருணத்தில் சிறு கவலை. நாளை மருத்துவமனையில் ஒரு அறுவை ��ிகிச்சைக்காக சேர்கிறேன். என் மன உறுதியும் உங்கள் அனைவரின் பேரன்பும் எனக்கு துணைபுரியும்.
679
172
3K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
இன்று காலை ஒரு சிறப்பான சம்பவம் ....பாஜக எங்கள் தெருவுக்கு வாக்கு சேகரிக்க வந்தனர்..நாக்கைப் பிடுங்கிறமாதிரி நாலு கேள்வி கேட்டேன்.நேருக்கு நேர் கேட்டதும்தான் மனது கொஞ்சம் ஆறுதலாச்சி...பக்கத்துவீடுகள் எல்லாம் நக்கலும் நையாண்டியுமாக சிரிப்போ சிரிப்பு....ஓடியே போய்ட்டானுங்க.😀😀😀😀
151
442
3K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
நூலிபான்கள் இல்லாத ஓர் இனிய புது மனை புகு விழா.... இனிய ஆரம்பம்..🔥🔥🔥
Tweet media one
242
218
3K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
1 year
இந்த ஆண்டும் Best Doctor Award. வாங்கிய என்மகன். (சென்ற ஆண்டும் இந்த அவார்ட் வாங்கினார்)
Tweet media one
317
312
3K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
ஆபரேஷன் முடிந்தது. நலம்👍🙂 வீடு போக இன்னும் ஒரு வாரத்திற்கு மேலாகும்‌. அன்பும் நன்றியும்.🙏❤️
292
74
3K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
நேற்று சேலத்தில் கொரோனா நோயில் குணமடைந்தவர்களை சேலம் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வழியனுப்பும் பணியில் என் மகன் Dr வெற்றி வேந்தன்.👏👏
Tweet media one
136
248
3K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
என் கீச்சுகளுக்கு சரியான பதில் சொல்லத் தெரியாதசிலர் கெட்டவார்த்தை அடைமொழியுடன் கிழவி என்று பதில் சொல்கின்றனர்.இவர்களெல்லாம் யாரென்று பார்த்தால் 16வயது இளைஞர் மோடியின் சங்கிகளும்.. 14வயதே ஆன ரசினியின் ரசிக சிகாமணிகளுமே... போய் வேலையைப் பாருங்கடே..!! ..
159
348
3K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
எடப்பாடிக்கு ஒரு மேலான யோசனை.... ஆர் எஸ்எஸ் தொண்டர்களை குப்பை எடுத்தல் தெரு கூட்டுதல் பொதுக் கழிப்பிடங்களை கழுவி சுத்தம் செய்தல் குப்பை லாரியை இயக்குதல் போன்ற எளிதான பணிகளை செய்யச் சொல்லலாம்...மற்ற பணிகளை சுகாதாரப் பணியாளர்கள் செய்யலாம்.. நல்ல யோசனைதானே...!
223
643
3K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
முப்படைத் தலைவர் இறப்புக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் வரவில்லை. உள்துறை அமைச்சர் அமீத்ஷா வரவில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் வரவில்லை. ஏன்... ஆளுநர் ரவியே வரவில்லை. முதல்வர் மட்டுமே சென்று நேரில் அஞ்சலி. தேச பக்தி பாடம் எடுக்க பாஜகவுக்கு அருகதையில்லை. @annamalai_k @BJP
75
641
3K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் பெரும் பேறு தந்த என் அன்பு மகன் மரு..வெற்றி வேந்தன். கொரோனா சிகிச்சையில் முன்னணியில் செயல் பட்டதால் மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்ற நிகழ்வு.
Tweet media one
168
268
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
கமலுக்கு 66 வயது. ரஜினிக்கு 69 வயது. மோடிக்கு 70 வயது. இவர்களெல்லாம் அரசியல் பேசலாம். ஆனால் 68. வயதான நான் மட்டும் அரசியல் பேசினால் பாட்டி கிழவி...உனக்கு அரசியல் எதற்கு ..நீ போய் ரெஸ்ட் எடு என்று சொல்றீங்களே..இது என்ன நியாயம்..?? கொஞ்சமாவது திருந்துங்கடே....😡😡
165
323
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
கோவைக்கும் குன்னூருக்கும் ரொம்ப தூரமா..? @vanathibjp ஏன் போகவில்லை??
120
295
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மக்களே..🙏 இன்பம் பொங்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..🙏🙏 கூடுதலாக இன்று எனது 70 வது வயது பிறந்த நாள் ...!! தை பிறந்ததும் நானும்பிறந்தது மகிழ்ச்சி...🙏🙏🙏
Tweet media one
468
136
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
Share a photo yourself from what feels like a life time ago. 1969. 2021.
Tweet media one
Tweet media two
143
122
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
Bye ....Bye..Tamilnadu....🖐️
Tweet media one
164
41
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
21வயதில் திருமணம். 23வயதில் பிள்ளைப் பேறு. மகனின் 25 வது வயதில் திருமணம் செய்து வைத்தல். அடுத்த இரண்டு ஆண்டுகளில் பேரப்பிள்ளை . எனது நாற்பத்து எட்டாவது வயதில் பேரப்பிள்ளைக்கு தாலாட்டு பாடும் பேறு கிடைத்தது. மாவீரன் பிரபாகரன் பிறக்கையில் சீமானுக்கு 52 வயது. நான் கிழவி தான்டா👍
126
338
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
தமிழ்நாட்டில் குடியேறியுள்ள வட இந்திய மக்களைக் கணக்கெடுப்போம் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது.அதை உடனே தொடங்க கோருகிறேன். @CMOTamilnadu
78
558
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
மாமா...நீங்க போய் கொஞ்சநாள் சாக்கடை சுத்தம் செய்யுங்களேன்.மனசு ரிலேக்ஸ் ஆகும்....
Tweet media one
70
382
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
டார்ச் லைட் கையில் வைத்துக் கொண்டும் இருட்டில் தடுமாறும் மய்யத்தவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கு.. அடேய்...என்னைக் கிழவி என்பதைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு தெரியவில்லை.உங்க பக்கத்தில் இருக்கும் கமல் மீது டார்ச் அடித்து பாருங்கள் அவரும் 66வயது கிழவர்தான்.. 😂😂😂😂😂
131
469
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
1 year
👏👏👏👏👏👏👌👌👌👌🔥🔥🔥
@PhoenixJaiSeela
Phoenix Jayaseelan-INC🇮🇳
1 year
கர்நாடகா பள்ளி பாடப்புத்தகங்களில் இனி #சாவர்க்கர் பாடம் கீழிக்கபடும் .....மாஸ்.... #DKShivakumar 🔥🔥🔥
64
815
3K
36
319
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
கல்லூரியில் இளங்கலை முதலாண்டு படிக்கும் பொழுது நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதற்பரிசு பெற்றபோது...பரிசு வழங்கியது கல்லூரித்தாளாளர் சுவாமி சித்பவானந்தர்.. போட்டியின் தலைப்பு..பெண்ணடிமைத்தனம் நீக்க பாடுபட்ட பெரியார்.
Tweet media one
111
198
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
1991ல் கல்கண்டு இதழில் எனது பேட்டி. 1977மதல் தொடங்கிய எம்ஜிஆர் ஆட்சியில் பல வகைகளில் பெண்கள் மீதான அடக்குமுறைகள் நடந்துள்ளன. படத்தில் கதாநாயகனாக பெண்களுக்கு காவல்காரனாக நடித்த எம்ஜிஆர் ஆட்சியில் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டார்.அவரது ஆட்சி மற்றவர்கள் கூறுவது போல பொற்காலம் இல்லை.
Tweet media one
Tweet media two
Tweet media three
89
394
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
விமான சர்வீஸ் ஒன்று கூட இல்லாத நமக்கு மத்திய விமானத்துறை அமைச்சர் எதற்கு.? அவருக்கு என்ன வேலை ??
96
420
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
5 years
திருச்சி பொன்மலை இரயில்வேயில் 300க்கு 300 பேர் வடநாட்டவர்கள் தேர்வு!!!! தமிழர்கள் ஜாதி சண்டை போட்டுட்டு பிச்சை தான் எடுக்கனும்.
66
1K
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
5 years
பெரியாரைப் பற்றி அவதுறாக பேசிய ரசினியே... உமது மகள் சவுந்தர்யாவுக்கு முதல் கணவருக்கு பிறந்த ஒரு மகன் இருக்கும் போதே இரண்டாவது திருமணத்தை விமரிசையாக செய்து வைத்தீர்களே அந்த சமூக நீதியை இந்த பூமியில் கொண்டு வந்தவர் பெரியார்.வரலாறு தெரியாமல் உளராதீர்கள்.
94
521
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
8 months
சிலரைப் பார்த்தால் முகத்தில் காறி உமிழத் தோன்றும்.அவர்களில் முதன்மையானவர் நடிகை குஷ்பு. @khushsundar
Tweet media one
256
398
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
5 years
ஐயா...சங்கிமார்களே.....உங்களுக்கு என்னதான் பிரச்சனை?? எனக்கு வயதாகிவிட்டது . கிழவி ..பாட்டி. ..அதனால் வீட்டில் ஓய்வெடு..டுவிட்டர்ல வராதே...என்றெல்லாம் சொல்கிறீர்களே...உங்க தலைவர்களுக்கெல்லாம் பதினெட்டு வயசுதான் ஆகிறதா??என் வயதிலும் அரசியல் அனுபவத்திலும் நீங்கள் என் சுண்டு விரல்
100
523
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
கட்சிப் பணிக்காக டெல்லியில் இருக்கும் நாட்களிலெல்லாம் தாஜ்மகால் போகாத நாட்களே இல்லை எனலாம். அந்த நாட்களிலெல்லாம் கூட்டம் குறைவு. வளாகமும் தூய்மையாக பராமறிக்கப்பட்டது. அதுவும் முழுநிலவு நாட்களில் மிக ரம்யமாக இருக்கும்.
Tweet media one
53
104
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
2 years
சவுக்கு சங்கர் மீது எனக்கு ஆயிரம் விமர்சனங்கள் உண்டு.ஆனால் நீதிபதிகள் ஒன்றும் கடவுளர்கள் இல்லையே.. இந்த தீர்ப்பை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
58
344
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
2 years
என் மாமியார் வாரத்திற்கு மூன்று முறை அசைவம் தினசரி முட்டை சாப்பிடுகிறார்.அவர் வயது 96.எந்த நோயும் இன்றி நலமுடன் இருக்கிறார். @rajinikanth
194
213
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
ஏரோப்பிளேன் என்ன உங்கபமூட்டு சொத்தா... நாங்களும் பறப்பமில்ல...!!
Tweet media one
Tweet media two
72
72
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
என் செல்லப் பேரன் ...449/500. #cbseresults2020 .
Tweet media one
244
65
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
நீதிபதி சாமிநான் மீது இம்ப்பீச்மெண்ட் மோஷன் கொண்டுவர வேண்டும். தன் தீர்ப்புகளில் தொடர்ந்து மாநில மக்கள் மற்றும் அரசுக்கு எதிரான செயல்பாட்டை வேகமாக செய்து வருகிறார். இது குறித்து விபரமறிந்தவர்கள் பதிவிடவும்.
159
484
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
6 years
இன்று எங்களது திருமணநாள்.நாற்பத்தி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த மண வாழ்க்கை.இருபத்தி ஆறு ஆண்டுகள் என் அன்புக்கணவரோடும் இருபதாண்டுக்காலங்கள் அவர் நினைவோடும் நாட்கள் நகர்கின்றன.காதலால் இணைந்த நாங்கள் சாலை விபத்தால் அவரை இழந்தேன்.என்னைப் போல எத்தனையோ குடும்பங்கள் சாலையில் அனாதையாகிறது.
Tweet media one
231
317
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
168
413
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வாக்களித்த வாக்காளர்களே ..போய் கண்ணாடி முன் நின்று உங்கள் முகத்தைப் பாருங்கள்.ஒட்டு மொத்த தமிழ் மக்கள் காறி உமிழ்ந்துள்ளனர். மனித முகமாகத் தெரிந்தாலும் நீங்களனைவரும் மனிதரில்லை.ஈனப் பிறவிகள் 😡😡😡😡😡😡.
53
550
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
நானும் பார்த்துட்டேன்...டுவிட்டரில் சாமி படம் புரோபைல் ல வைத்துள்ளவர்கள் எல்லோருமே இரக்கமில்லாத வன்மம் பேசுபவர்களாகவே இருக்காங்க.
94
275
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
கோட்சேவின் பேத்தி பட்டியலினப் பெண்ணுக்கு தலை தாழ்த்தி வணக்கத்திற்குரிய மேயரே எனக் கூறும் கண்கொள்ளாக் காட்சியை காண்போம்..இதுதான் சமூக நீதி. 🔥🔥🔥🔥
94
311
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
ரஜினி காந்த் வரி கட்டுனா என்னா...கட்டலைனா என்னா... குஷ்பூ எந்த கட்சில சேர்ந்தா என்னா.. இந்த சப்பை மேட்டரெல்லாம் புறந்தள்ளுங்க.. சூரப்பாவை வெளியேற்றுவோம்.அண்ணா பல்கலைக் கழகம் காப்போம்.. ஊடகங்களின் திசை திருப்பலை உதாசீனம் செய்வோம். #Dismiss_Surappa #Save_AnnaUniversity
18
653
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
சுமந்து என்னை பிளாக்கீட்டாரு.தவிச்ச வாய்க்கு தண்ணீர் குடுக்கலியானு கேட்டது தப்பா மக்களே..
48
144
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
5 years
இன்று எனது பிறந்தநாள்... அறுபத்தெட்டுவயது முடிந்தது.. இருபத்தொன்று வயதில் திருமணம்..... மகிழ்வான மண வாழ்க்கை...குழந்தைகள் ... இருபத்து மூன்று வயதில் கட்சி உறுப்பினர். கட்சியின் மகளிர் பிரிவு மாவட்ட செயலர்.பின் மாநில செயலர்.அடுத்துஅகில இந்திய துணை செயலர்.
Tweet media one
480
162
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
2 years
காதலரே கணவராக வாய்த்ததும் கணவரே இறுதி மூச்சுவரை காதலராக வாழ்ந்ததுமான வாழ்க்கை ...எனக்குக் கிடைத்த பெரும் பேரு.❤️
Tweet media one
97
62
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
1 year
நான் வசந்தா இரத்தினவேலு.B.Sc & M.A Socialogy படித்துள்ளேன்.முதல் தலைமுறைப் பட்டதாரி.எனது அரசியல் ஆர்வம் காரணமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேரமாக பணியாற்றியுள்ளேன்.ரஷ்யா மற்றும் செக்கோஸ்லோவாக்கியா நாடுகளில் சர்வதேச மகளிர் அமைப்பில் பணியாற்றியுள்ளேன்.என் கல்வியே காரணம்
Tweet media one
90
290
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
அமித்ஷா குணமடைந்து வீடு திரும்பினார்... பாடகர் எஸ்.பி.பி. கவலைக்கிடம்..... கவலையளிக்கும் இரண்டு செய்திகள் அடுத்தடுத்து வந்தால் என்ன செய்வது...😭😭😭
71
240
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
நலமடைந்து வருகிறேன்.👍
Tweet media one
Tweet media two
257
34
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
வானதிகளும் நிர்மலாக்களும் தமிழிசைகளும் ஸ்மிரிதி இரானிகளும் தங்கள் உடலில் ஓடுவது இரத்தம்தானா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்..
66
426
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
பாஜக எத்தனை கொடூரமான அபாயமான கட்சி என்பது சசிகலா விஷயத்திலேயே தெரிகிறது.இதையும் உணராமல் பாஜக வுக்கு ஆதரவளிப்பவர்கள் தமிழ் நாட்டை படுகுழியில் தள்ள விருப்பமுள்ளவர்களே.
58
367
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
2 years
ஒரு காலத்தில் நானும் 50 kg Tajmahall மாதிரிதான் இருந்தேன்..
Tweet media one
65
42
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
2 years
கொரோனா காலத்தில் ஓடி ஒளிந்து மண்ணுக்குள் புதைந்து போனது RSS . கொரோனாவால் உயிரிழந்தவர்களை எடுத்து அடக்கம் செய்தது பாப்புலர்ஃபிரண்ட் நண்பர்களே.இந்துக்களைக் காப்பாற்றப் பிறப்பெடுத்ததாக பிதற்றும் RSS ,ஒரு இந்துவைக் கூட எடுத்து அடக்கம் செய்யவில்லை.
139
511
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
திமுக கூட்டணி வெற்றி மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க இயலவில்லை.இந்த கோட்சே பேத்தி வெற்றியால்..☹️☹️☹️
233
155
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
உன் சுயநலன் விடுத்து எளிய மக்களுக்காக நீ நடத்தும் போராட்டம் ஒருபோதும் அதிகார வர்கத்தால் வீழ்த்த முடியாது.,.,எங்கள் சே.
Tweet media one
19
159
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
கடைசி நேரத்தில் மய்யத்துக்கு போகுற பத்து வாக்குகளை மடைமாற்றி திமுக வுக்கு போடடும்படி செய்தாச்சி..💪💪💪
71
150
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
அண்ணாமலையின் வேட்பு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ள வழக்குகளைப் பார்த்தால் இவர் ஏன் ஐபிஎஸ் பதவியை விட்டு ராஜினாமா செய்து பாஜக வில் சேர்ந்தார் எனபெரிய கதையே இருக்கும் போல.🙄🙄
26
383
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
இறுதியாக பல முயற்சிகளுக்குப் பிறகு ஒரு வழியாக அருணாசல் பிரதேஷ் போக இன்னர் லைன் பர்மிட் போட்டாச்சி. பயணத்திற்கான ஏற்பாடுகள் உற்சாகத்துடன் நடக்கிறது.👍👍
Tweet media one
136
50
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
மாபா பாண்டியராஜனை டெப்பாசிட் வாங்க முடியாமல் தோற்கடிக்கனும் . செய்வீர்களா....நீங்கள் செய்வீர்களா..?
33
260
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
இரண்டு மாத ஊதியம் அப்படியே வருமான வரிக்கு அழுதாச்சி.....நாசமாப் போவீங்கடா நீங்க.. ஒரு அரசு ஊழியரின் கோபமும் சாபமும்.
132
220
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
வேறு எந்த எம் எல் ஏ ஆபிசில் இதுபோல் பணம் எண்ணும் மிஷின் வைச்சிருக்காங்க ...?
Tweet media one
103
378
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
எந்த நிலையிலும் திமுக பாமக.வை தன் கூட்டணியில் இணைக்கக் கூடாது. இந்த ஒரு தேர்தலில் பாமக எந்தக் கூட்டணியிலும் சேர்கவில்லையெனில் அது தானாகவே அழியும்.
64
281
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
ஓட்டுக் கேட்க புறப்பட்டாச்சி....💪💪
Tweet media one
83
72
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
மாரிதாஸ் கைது குறித்து பார்ப்பன லாபி கொஞ்சம் பதறிப்போய்தான் உள்ளது. தூண்டிவிடும் ஒரு பார்ப்பனன் கூட கைதாக மாட்டான்.அவனுக்கு அடிமை சேவகம் செய்யும் சூத்திரர்களாகிய மாரிதாஸர்கள் பாரம் சுமக்கிறார்கள்.
45
293
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
AIADMK is more dangerous than BJP.😡😡😡
82
207
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
நாதக மே17 மய்யம் போன்ற கட்சிகளை நான் பாஜக வின் பீ டீம் என டுவீட் போட்டிருந்தேன்.அதற்கு கமெண்ட் போட்டிருந்த இந்த மூன்று இயக்கத்தினருமே என்னை கிழவி என கண்டுபிடித்துள்ளனர். கமலின் வயது 19. சீமான் வயது 18 கிழவி என்பதெல்லாம் பழசுப்பா...புதுசா ஏதாவது கண்டுபிடிங்க.
145
239
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
உதயசூரியனுக்குப் போட்டாச்சி...👍👍👍🔥🔥🔥🔥💥💥💥
Tweet media one
63
149
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
தமிழ்நாட்டு வரிவருவாய் இல்லையென்றால் உ.பி பிகார் எல்லாம் சோத்துக்கு சிங்கியடிக்கனும் சங்கிநாயே.
Tweet media one
85
293
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
5 years
என் வீடு என் வாசல் என் கோலம்... எவன் கிட்ட கேட்கனும்...??!!
Tweet media one
51
418
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
2 years
தன் நண்பன் அதானிக்காக இன்று மோடி 5G சேவையைத் தொடக்கிவைத்துள்ளார். அரசு நிறுவனமான BSNL க்கு இன்னும் 4Gசேவைக்கான அனுமதியே வழங்கப்படவில்லை. தனியாருக்கு PRO வேலை பார்க்கிறார் நாட்டின் பிரதமர்.😡😡
121
403
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
141
72
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
உ.பி வாக்காளர்களுக்கு தங்கள் மாநிலத்தில் இராமர் கோவிலும் அடுத்த மாநிலத்தில் வேலை வாய்ப்பும் இருந்தால் போதும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சொந்த மாநிலத்திற்கு சென்று ஓட்டுப் போட்டுவிட்டு அடுத்த மாநிலத்தில் வேலைக்கு போய் பிழைத்துக் கொள்ளலாம்.
81
313
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
சீமான் மூன்றாவது இடம் என பலர் சொல்கிறார்கள். இனண்டாம் இடத்திற்கும் மூன்றாம் இடத்திற்கும் எத்தனை கி.மீ தூரம் உள்ளது என யாராவது சொல்லுங்க.🙏
124
156
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
2 years
மலம் கலந்த குடிநீரைக் குடித்த மக்களைச் சென்று பார்த்து ஆறுதல் கூற நேரமில்லை.மூன்றாந்தர பத்திரிக்கையாளனின் வீட்டுக்கு துக்கம் கேட்க நேரமுள்ளது.. நல்ல சமூக நீதி. நல்ல நாகரிக அரசியல்.
Tweet media one
90
332
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாளர்கள் வியாபாரிகள் ஆகியோரின் இருப்பை கணக்கெடுக்க வேண்டும்.சிலரிடம் இரட்டை வாக்குச் சீட்டு உள்ளது. சரியான துல்லியமான கணக்கெடுப்பு நிகழ்த்தப் படாவிட்டால் எதிர்காலத்தில் சொந்த மாநில மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும்.
61
390
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
இதில் மாப்பிள்ளை சோசலிசத்தின் அப்பா மோகனுடைய திருமணம் எனது தலைமையில்தான் நடந்தது.
Tweet media one
42
124
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
எங்காவது ஒரே ஒரு அதிமுக தொண்டர் பொங்கி எழுந்து பாஜக வை எதிர்த்து ரோசமாக ஒரே ஒரு கேள்வி கேட்க மாட்டாரா என காலை முதல் தேடிக் கொண்டிருக்கிறேன்..!!
92
165
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
2 years
வானதியும் நிர்மலாவும் ஸ்மிரிதி இராணியும் உத்ரகாண்ட் அங்கீதா கொலைக்கு வாய்மூடி மௌனம் காக்கிறார்கள் .காரணம் கொலை செய்தது பாஜக அமைச்சரின் மகன்.இதை வேறு கட்சிகள் ஆளும் மாநிலமாக இருந்தால் சலங்கை கட்டி ஆடுவார்கள். நட்டா விசாரணைக்கு ஒரு குழுவை அனுப்புவார்.பன்றிகளின் கூடாரம் பாஜக.
46
501
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
அன்பு உள்ளங்களே....🙏உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் நம்பிக்கை சொற்களும் மகிழ்வூட்டின.உங்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.🙏🙂 மருத்துவமனை வந்தாயிற்று.எல்லா பரிசோதனைகளும் முடிந்தன.நாளை காலை ஏழரை மணிக்கு அறுவை சிகிச்சை. மீண்டு வருவேன் ....உங்கள் அன்பில் நனைய.😍❤️ .
238
69
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
2 years
ஆங்கிலம் படிக்காத தன் முட்டாள் மகனுக்காக கோடிக் கணக்கான இந்திய இளைஞர்களின் கல்விக் கனவில் மண்அள்ளிப் போடும் அமீத்ஷா.😡😡😡
55
420
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
அறுவை சிகிச்சை முடிந்து முப்பத்தைந்து நாட்கள் ஆகின்றன. இன்று சைக்ளிங் பயிற்சி செய்தேன். வலிமிகுந்த நாட்கள் கடந்து போகின்றன. Feeling very happy....🙂🙂🙂👍👍👍💪💪💪
117
60
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
6 months
அடப்பாவி....குழநாதைகளிடம் அத்துமீறியுள்ளான்.,😳😡😡
Tweet media one
70
590
2K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
2 years
தேசத்தை நாசமாக்கும் ஐந்துபேர்கள் யாரென்றால்... மோடி அமீத்து நிம்மி மோகன் பகவத் இறுதியாக உங்களைப் போன்ற கோடி மீடியாக்கள்.
@Vijayasankar_FL
R. Vijaya Sankar
2 years
14
190
467
12
409
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
நீங்கள் நினைப்பதை விட மிக மோசமான சங்கி எடப்பாடி பழனிசாமிதான்.பதவிக்காக தமிழ்நாட்டின் வளங்களனைத்தையும் வட மாநிலத்தவருக்கு திறந்துவிட்ட கொடூரமானவர்.
76
316
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
5 years
பிழைக்க வந்த வட நாட்டவர்கள் சென்னையைக் கொளுத்துவோம் என ஆக்ரோஷமாக கோஷம் போடுகின்றனர். இருந்த இடமே தெரியாமல் இருந்த அர்சுன் சம்பத் எனும் சங்கி பிச்சைக்காரன் சர்ச்சில் போய் தகராறு செய்கிறான். மத போதை தலைக்கேறிய எச் ராஜா பொய்யான வீடியோ போட்டு கலவரம் செய்கிறன். அடிமைகள் ஆட்சி...😭😭
31
479
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
2 years
கடந்த மூன்று நாட்களாக சத்யம் டிவியும் அரவிந்தாக்ஷனும் கோடிக்கணக்கான கிலோ போதைப் பொருட்கள் அதானி போர்ட் வழியாக வந்ததும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பிடிபட்டதும் காணாமல் போனதை பல டுவீட்டுகள் போட்டு மக்கள் மத்தியில் கொண்டு‌செல்ல நன்கு களமாடினர்.ஆனால் காங்கிரஸ்
43
518
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
யாரெல்லாம் பாஜகவை வீழ்த்தும் போரில் இருப்பார்களோ அவர்களுக்கெல்லாம் நான் சொம்பு தூக்குவதில் பெருமைப் படுகிறேன்.
46
135
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
2011. ‌. 1981..
Tweet media one
Tweet media two
84
52
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
பயணம் முழுவதிலும் என்னை சிறு குழந்தைபோல பாவித்து எல்லா உதவிகளையும் செய்த என் கைடு செங்கிஸ்கான்.
Tweet media one
42
45
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
எனக்கு 68வயது . மகனும் மருமகளும் எனக்கு எந்த வேலையும் வைப்பதில்லை.நான் வருமானம் ஈட்ட வேண்டிய அவசியமும் இல்லை.இரண்டு பேரப் பிள்ளைகளுடன் நிம்மதியான வாழ்க்கை கொரோனா காலத்தில் என்னை கண்கள் போல பாதுகாக்கின்றனர்.அரசியல் ,வாசித்தல் எல்லாம் உண்டு. ரஜினி பாவம்.. Ples Let him live...
53
141
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
கமல் தோற்கனும்னுதான் நினைத்தோம் ...பாஜக ஜெயிக்கனும்னு ஒரு நாளும் நினைத்ததில்லை..😭😭😭😭
41
129
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
கங்கணா வை வைத்து ஜெ வின் கதை படம் எடுத்தாங்களே...ஜெ. வைக் கேட்டாங்களா?? உடம்பில் மட்டுமில்லை.. நகத்தின் நுனியிலும் மயிற்கால்களிலும் கூட விஷமாக இருப்பவர்தான் சுமந்து...ச் சை...மனுஷனாய்யா நீ...??
Tweet media one
50
359
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
நிதியமைச்சருக்கு த��ிழ் சரியாக பேசத் தெரியல என கதறுகிறவங்க யாருன்னு பார்த்தால் பொருளாதாரமே தெரியாத நிம்மியை கொண்டாடிய லூசு மக்கான்கள்.
31
209
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
சாராயம் விற்க கோர்ட்டுக்கு வாதாட அவசரமாகப் போகத் தெரிந்த அடிமை அரசுக்கு நீட் தேர்வு ரத்து கோரி வழக்கு தொடுக்க வழி தெரியவில்லை.
48
352
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
12 k followers.... இந்தக் கிழவிக்கு ஆதரவும் அன்பும் நல்கும் இனிய உள்ளங்களுக்கு எனது அளப்பறிய அன்பும் நன்றியும் என்றென்றும் செலுத்தும் உங்கள் அன்புப் பாட்டி...😊
Tweet media one
99
93
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
Tweet media one
47
32
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
அர்னாப்புக்கு என்றால் மகாராஷ்டிரா அரசை கருத்து கேட்க தேவையில்லை... கேரளப் பத்திரிக்கையாளர் காப்பானுக்கு என்றால் உ.பி.அரசின் கருத்துக்களைக் கேட்டுதான் ஆகனும்.. உச்ச நீதிமன்ற நீதிபதிகளே...உங்களுக்கு வெட்கம் மானம் ஏதுமில்லையா?? #ShameOnYou_SC
21
367
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
4 years
1990 ஆகஸ்டு மாதம் 7-12..ஆறு நாட்கள் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற AITUC அகில இந்திய மாநாட்டில் உரையாற்றிய போது. உழைக்கும் மகளிருக்காள பணியிடங்களில் பாதுகாப்பு கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
Tweet media one
Tweet media two
68
133
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
நான் வசந்தா இரத்தினவேலு. படிப்பு..B.Sc...Botany M.A...Socialogy. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நான் தோழர் திருமா வளவன் மீது நன்மதிப்பு வைத்துள்ளேன். நான் திருமாவை ஆதரிக்கிறேன்.
22
206
1K
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
5 years
என்னை உபிஸ்...மற்றும் 200 ரூபாய்கு டூவீட்டு போடுற பாட்டி என சொல்பவர்களுக்கு சமர்ப்பணம்... நான் சும்மா பாட்டி இல்லைடா... கம்யூனிஸ்ட் பார்ட்டி டா....👍👍👍 ...
Tweet media one
117
228
1K