@arulramaswamy
Arul Ramasamy
3 years
யானை கொல்லப்பட்ட இடத்தையும் ஜக்கி மற்றும் காருண்யா கும்பலின் இடத்தின் அமைவிடத்தையும் பாருங்கள்..!? இதற்க்கு மேலும் விளக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்..
Tweet media one
Tweet media two
23
274
648

Replies

@arulramaswamy
Arul Ramasamy
3 years
0
1
3
@bigfundu
Tech Demystified ♨ ✍
3 years
@arulramaswamy Please note the clear coverage of facts of the incident in The Hindu today vis-a-vis games played by some online activists:
1
0
0
@arulramaswamy
Arul Ramasamy
3 years
@bigfundu நாங்கள் சொல்வதில் என்ன தவறு உள்ளது..!? அமைவிடத்தைத் தானே குறிப்பிட்டு சொல்லியுள்ளோம்..
1
0
5
@arulramaswamy
Arul Ramasamy
3 years
Tweet media one
0
5
35
@Ravi_Sachinist
சச்சின் 
3 years
@arulramaswamy இரண்டு யானை இறந்து போனது கவலை இல்லை 🤦🏻‍♂️ஜக்கி பெயரை குறிப்பிட்டதுக்கு பொங்குறாங்க நீங்க எல்லாம் என்ன பொறப்புடா 🤦🏻‍♂️
1
2
22
@arulramaswamy
Arul Ramasamy
3 years
@Ravi_Sachinist ஜக்கி ஐயா மட்டுமல்ல அது போன்ற பலரும் யானைகளின் வலசைகளை மறைத்தது தான் யானைகள் தடம் மாறியமைக்கு காரணம் என்பது தான் நிதர்சனம் சகோ..
0
0
8
@arulramaswamy @Writer_Naina Map ஓட scale இன்னும் கம்மி பண்ணியிருந்தின்னா, இன்னுமும் பக்கத்தில பக்கத்தில வந்திருக்கும்... அப்படியே தீப்பிழம்பா பொங்கி எழுந்திருந்துருக்கலாம் நீ... மிஸ் பண்ணிட்டியே...
1
1
3
@arulramaswamy
Arul Ramasamy
3 years
@Fugiitiive @Writer_Naina நீங்கள் வேண்டுமென்றால் எத்தனை தூரம் என்று சொல்லுங்கஜி
1
0
0
@Sakthi23715648
Sakthi
3 years
@arulramaswamy So wat.. இதுக்கு நடுவுல எத்தனை ஊர் இருக்குனு தெரியுமா..
1
0
0
@arulramaswamy
Arul Ramasamy
3 years
@Sakthi23715648 இத்தனை ஊரை தாண்டியும் மலைக்கு அருகாமையில் ஏன் வலசைகளை மறித்து வழிபாட்டு தளங்களை கட்டவேண்டும்..!?
0
0
1
@siva_apt
siva m
3 years
@arulramaswamy Elephant death incident place 2 km from the forest boundary named muttathu vayal near Mullangadu forest beat control
0
0
3
@rasigannn
RAJA
3 years
@arulramaswamy @vasantalic கேட்டமுன்னா அவரு காசு குடுத்து வாங்குன அவரு சொந்த இடத்துல கட்டியிருக்காராம் ...‌ இந்த மாதிரி இயற்கை யை அழித்த ஆசாமிகளுக்கும் சோறு தண்ணிய கட் பண்ணனும் ... இல்லேனா எதிர்காலத்துல நமக்கு சோறு தண்ணி கட் ஆயிடும் ... அயோ..யனுக ..
0
4
21
@dittuss
ஸ்ரீதர் ராஜசேகர்
3 years
@arulramaswamy @vasantalic மதம் யானைக்கு மட்டுமல்ல, மனிதனுக்கு பிடித்தாலும் இறப்பதென்னவோ யானைகள்தான்.
0
0
0
@Trotztrain
Trotzki's Red train
3 years
@arulramaswamy Ithuthan low voltage fence'am....
Tweet media one
0
2
4
@prakashkumar_TM
பிரகாஷ் குமார்
3 years
@arulramaswamy பூலுவம்பட்டி வனச்சராகம்தான் யானை இறந்தது செம்மேடு பக்கம் ன்னு சொல்றாங்க செம்மேடுல இருந்து ஈசா பவுண்டேசன் ரெண்டு மூனு ஸ்டாப் தான் இருக்கும்
Tweet media one
0
0
3
@sollilvalavan
வெளிர்மேனியன்
3 years
@arulramaswamy இங்கு நாங்கள் இத்துக்களை, இத்து தர்மத்தை காப்பாற்ற பிறந்துள்ளோம் என்று தொடை தட்டி, மார்பை நிமிர்த்தி அலையும் இத்து முன்னணி, பின்னணி, காலணி, தலையணிகள் விநாயகனின் உருவமான யானைகள் பரிதாபமாக இறக்க காரணமான செயல்களை வேடிக்கை பார்ப்பது மிரட்டி தட்டி கேட்டது கிடைத்ததாலா? மௌனம் ஏன்?
0
1
15
@andprabhu
RP
3 years
@arulramaswamy விநாயகரை பலி கொடுத்த ஈசா அமைப்பிற்கு கடும் கண்டனம். @ishafoundation இந்துக்களின் காவலராம் @Murugan_TNBJP @BJP4TamilNadu @VanathiBJP என்னயா பண்ணிட்டு இருக்கீங்க .
0
0
4
@mydeenbava1
mydeen_bava
3 years
@arulramaswamy சங்கி கும்பல் இப்போது பொங்க மாட்டார்கள்
0
0
3
@ThamizhSeelan
சீலன்
3 years
@arulramaswamy @5Murugesan மனித இனம் அழியனும் அதை என் கண் கூட பார்கனும்😠😠😠
0
0
2
@Kamal287272061
Kamal
3 years
@arulramaswamy ம‌த்‌திய அமை‌ச்ச‌ர்கள் கண்டு மாட்டார்கள். கேரளா என்றால் தான் துடிப்பார்கள். இவர்கள் நடு நிலை உடன் செயல் படுவதாக உறுதி மொழி எடுத்தவர்கள்.
0
0
4