@arulramaswamy
Arul Ramasamy
3 years
ஏன்டா அண்ணா படத்தை வைத்துள்ளீர்கள் என்று கேட்க தோன்றுகின்றது..!?
Tweet media one
19
29
243

Replies

@muthu_nagarajar
இமயவரம்பன் பெருஞ்சேரலாதன்
3 years
@arulramaswamy பாஜக தினகரனை அதிமுகவில் சேர்த்து கொள்ளலாம் என்று சொல்லியிருந்தால், இந்த வரிசையில் சசிகலா, தினகரனுக்கும் கட்அவுட் வைத்து இருப்பார்கள், அண்ணாவுடன் சேர்த்து. அப்போது, உங்களை போன்ற அமமுகவினர் அதை பெருமையாக பேசியிருப்பீர்கள். சொந்த சாதிவெறி. வேறு என்ன கொள்கையா, கோட்பாடா?
1
0
0
@arulramaswamy
Arul Ramasamy
3 years
@muthu_nagarajar உங்களின் வெற்று யூகங்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.. பதில் சொல்ல முடியவில்லை என்றால் உடனே சாதிவெறி என்பது நீங்கள் என்ன சாதி என்பது எனக்கு தெரியாது அதே போல் நான் என்ன சாதி என்பதும் உங்களுக்குத் தெரியாது இதில் சாதிவெறி எங்கிருந்து வந்தது சகோ..
1
0
3
@Ragav47102144
Ragav
3 years
@arulramaswamy @MkmRafik இந்த கட்அவுட்டிலேயும் பாமக விற்கு இரண்டு இடம் பிஜேபி க்கு ஒரு இடம்தான🤔.. டெல்லி கடுப்பாக போகுது😜
1
0
0
@arulramaswamy
Arul Ramasamy
3 years
@Ragav47102144 @MkmRafik பிஜேபிக்கு 3 இடம் கொடுத்து உள்ளார்களே நன்றாக கவனித்துப் பாருங்கள்
1
0
3
@krcpradheep
PRADEEP
3 years
@arulramaswamy அண்ணா கற்பனை கூட செய்து இருக்க மாட்டார் இப்படி ஒரு நிலை அவர் காலம் கடந்து பின்பு வரும் என்று
0
0
2
@kcboopalan
சோழ தேசம்🛡️
3 years
@arulramaswamy 🤦🏻🤦🏻
0
0
2
@ashokrajambai
Ashok Raj
3 years
@arulramaswamy @arun_themajesty கட் அவுட்டில் கூட அண்ணா பக்கத்தில் நிற்கும் அருகதை இருக்கிறதா பழனிசாமிக்கு?
1
0
2
@Sivasankaramuni
SANKARA (சங்கர...)
3 years
@arulramaswamy காமராஜரை விட்டதற்கு சந்தோசப்படலாமே..
0
0
2
@wasimkhan_a
Wasim Khan
3 years
@arulramaswamy மானத்த வாங்குறாங்க
0
0
1
@anilavan1971
anilavan1971
3 years
@arulramaswamy @Israel_Devadas கேளுங்க, ஏன் நீங்க கேக்க மாட்டீங்களா...?
0
0
0
@tradewith300
கோமாளி சைமன்
3 years
@arulramaswamy சந்தானபாரதி இழைச்ச மாதிரி இருக்கு
0
0
1
@tradewith300
கோமாளி சைமன்
3 years
@arulramaswamy Where is ANNIYAAR
0
0
1
@raisingsun21
anish
3 years
@arulramaswamy அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் அண்ணா அவர்களுக்கும் என்ன சம்மந்தம்? புரியல...
0
0
2
@Senthil19900951
கடுப்பேத்றான் யவர்ஆனர்
3 years
@arulramaswamy மானங்கெட்ட பலுகளா!!. மதவெறி சாதிவெறி புடுச்சவய்ங்களோட அண்ணா படத்தை வச்சுருக்கிறீங்க.
0
1
2
@kalaingarism
ARUN
3 years
0
0
1
@sdmdinesh
விண்வெளி விருமாண்டி
3 years
@arulramaswamy அவனுக ஆர்வத்துலா கலைஞர் படத்தையும் வைப்பானுக
0
0
1
@Srinikumar2
Srinikumar
3 years
@arulramaswamy நல்ல வேளை அண்ணா உயிருடன் இல்லை
0
0
1
@Sad150819990426
காரியகர்த்தா 😀
3 years
@arulramaswamy அந்த பேருக்காகதான் .....😀 ( தேர்தல் முடிந்தவுடன் மோதிமுக என பெயரை மாற்றினாலும் ஆச்சர்யமில்லை )
0
0
0
@theripraveen
இராவணன் பிரவீன்
3 years
@arulramaswamy அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் எங்க எம்ஜிஆர் ஓட கட்டவுட்
0
0
0