@arulramaswamy
Arul Ramasamy
3 years
கேள்வி கேட்பவர்களுக்கு எதிரான அதிகார கைதுகள் என்றுமே தீர்வுகளை கொடுத்ததில்லை மாறாக பாதிக்கப்பட்டவர்களை தலைவர்களாகவே உருவாக்கியுள்ளது..
29
93
491

Replies

@9QwnzIBTsk9dKJ5
மு ராஜசேகர்
3 years
@arulramaswamy நிதர்சன உண்மை
0
0
3
@Varusayan
வருசநாட்டான்
3 years
@arulramaswamy எனக்கென்னமோ? திமுகவுக்கு எதிர் நாம் தமிழர் கட்சி தான் என திமுகவே வலிய உருவாக்குவது போல உள்ளது
1
1
6
@vasantalic
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
3 years
@arulramaswamy ஒரு முறை இரு முறை பொறுக்கலாம் ஓயாமல் மிரட்டல் விடுவது ஏற்கக் கூடியதா....இவனுங்களுக்கு எதிராக கருத்து சொன்னால் குண்டு வைத்து கொல்லுவானுங்களா...ராஜபட்சே வைப்பற்றி ஒரு வார்த்தை பேச துணிவிருக்கா...துரைக்கெல்லாம் வக்காலத்து வாங்காதீங்க தம்பி.
2
6
62
@Velusam7871
Velusamy
3 years
@arulramaswamy மேடை பேச்சுக்காக கைது என்றால் 90% அரசியல் வாதிகள் சிறையில் தான் இருப்பார்கள்.
0
0
1
@RamFromOz
RamSays
3 years
@arulramaswamy அதிகாரத்தில் இருப்பவர்களை அநாகரிகமாக provoke செய்வது, கேட்பதும் அதிகார கைதில் தான் முடிகிறது.
0
0
0
@karu_pearl
முத்து இளவேனிற்...
3 years
@arulramaswamy அரசை கேள்வி கேட்கலாம் அது தவறில்லை.தனிப்பட்ட நபரை விமர்சிப்பது என்பது?பொதுவாழ்க்கையில் எந்த நபருரேர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்லர்.ஆனால் அதற்கும் எல்லை உண்டே.இவர் முதல் தடவையோ இரண்டாம் தடவையோ பேசவில்லையே.ஏன் அவரின் தலைவருக்குத் தெரியாதா?
0
0
3
@Thiruvarursaro
ஆருரான்
3 years
@arulramaswamy விமர்சனங்களை வைக்கலாம் சகோ, தரம் தாழ்ந்த விமர்சனங்களை ஏற்க முடியாது
1
0
5
@MathiMa02738845
MathiMaran
3 years
@arulramaswamy கேள்வி கேட்பவர்களை அதிகார கைதுகள் தலைவர்களாகவே உருவாக்கியுள்ளன. ஆனால் கெட்ட வார்த்தைகளால் திட்டி, அநாகரிகமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து, தனிப்பட்ட முறையில் ஆபாசமாக விமர்சித்து, குடும்பத்தினரை இழிவாக பேசுபவர்கள் மக்களால் சாக்கடை புழுவை போலவே மதிக்கப்பட்டு ஒதுக்கப்படுகின்றனர்.
0
1
9
@Sugaguru2
மதுக்கூரான்
3 years
@arulramaswamy ஏன் சார் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா இவனெல்லாம் தலைவனா வருவானு எப்படி சார் சொல்லத்தோனுது
0
0
1
@Vignesh251238
Vignesh
3 years
@arulramaswamy இவரை தலைவராக ஏற்பவர்கள் இவர் செய்வதெல்லாம் சரி என்று வக்காலத்து வாங்குபவர்களை தவிர வேறுயாருமில்லை. நாட்டில் மக்கள் ஏற்றுகொண்ட தலைவர்கள் யாரும் இப்படி தனிமனிதரை பேசியதில்லை. ஒரு அடக்கம் இருக்கும். இந்த எல்லைவரை பேச வேண்டுமென தெரியும். இவரது பேச்சில் அப்படி இல்லை.
0
0
4
@ArjunRam75
Arjun
3 years
@arulramaswamy அருளு நீயெல்லாம் என்ன மயிறப் படிச்ச??? குரங்கு கூடத்தான்டா ரெண்டு கால்ல நடக்குது... அறிவுப் பூவோட வாழ்ந்து சாவுங்கடா.... பிய்ய மூளைன்னு நெனைக்காத.
0
0
2
@SakthiSatthi
என் வழிகாட்டி அண்ணாமலை (மோடியின் குடும்பம்)
3 years
@arulramaswamy இப்படி சொல்லி சொல்லி அடுத்தவன உசுப்பேத்தி பேசவச்சு ஜெயிலுக்கு போக வச்சுட வேண்டியது… 😆
0
0
1
@pandiyarajan321
பூபதி பாண்டியன்
3 years
@arulramaswamy அருமையா சொன்னிர்கள் அண்ணா .. நாம் தமிழன் என்பதிலும்,நாம் தமிழர் என்பதிலும் பெருமை கொள்வோம்.
1
0
0
@syedbilal5
செஞ்சி கோட்டை
3 years
@arulramaswamy தம்பி இவனை எல்லாம் தலைவர எத்துகணும்ன்னா அண்புமணி திருமா தினகரன் கமல் இவங்க எல்லாம் யாரு இவங்களை விட்டு அந்த நாயை யார் ஏற்பது
0
0
1
@ajmalhanan
Hyderali Abdulrahim
3 years
@arulramaswamy ஓ அப்போ சாட்டை கூடிய சீக்கிரமே நாம் தமிழர் கட்சியில் தலைவராகி விடுவாரா. அப்போ தம்பிகள் சொல்வது உண்மை தானா?
0
0
1
@Indianbysoul1
I N D I A
3 years
@arulramaswamy சரியான கேள்வி கேட்பவருக்கு இது பொருந்தும் ஆனா இந்த சில்லரை பய மத்தவங்கள தனிப்பட்ட முறையில் பேசுவது இவனை மலந்தின்னி கூட்டமாக அதன் தலை பன்றியாக மாற்றுமே அன்றி வேறில்லை
0
0
0
@aaruah006
jayan ekd
3 years
@arulramaswamy "சக்திகளின் அடிமை கூட்டமே" அரசாங்க தவறுகளை சுட்டிக் காட்டினால் தவறில்லை.. ஆனால் பிறப்பை சுட்டிக்காட்டுவது தவறவ்லவா.. இதில் தமிழ் இனம் என்ற பெருமை வேறு.. "சக்திகளின் அடிமை கூட்டமே"
0
0
0
@SaravananSpace
Peace🇮🇳🇮🇳🇮🇳
3 years
@arulramaswamy அப்படி என்ன கேள்வி கேட்டார்? ஒரு அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்து இருந்தால்.... ஶ்ரீ பெரும்புதூர் நியபகம் இருக்கா? இது எல்லாம் எவ்ளோ நல்ல கேள்விகள்....இதற்கு கைது நடவடிக்கையா?
0
0
1
@tamilTartigrade
Jaguar Paw 🐆 🐾
3 years
Tweet media one
0
0
0